Chennai City Expansion Plan | 5 மடங்கு பெரியதாகும் சென்னை | Latest Update | Arakkonam to Acharapakam

  Рет қаралды 47,969

Geo 360

Geo 360

Күн бұрын

#chennai #chennaiexpansion #cmda #mkstalin
5 மடங்கு பெரியதாகும் சென்னை | ஒப்புதல் அளித்த முதல்வர் | MK Stalin | DMK
Chennai Expansion Plan | MK Stalin | DMK | CMDA | AIADMK | Chengalppattu | Kanchipuram | Thiruvallur |
#chennai #mkstalin #dmk
Chennai 3rd master plan | Chennai limit expansion latest update | CMDA |
சென்னை விரிவாக்கம் திட்டம்..
சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் மூன்றாவது சென்னை முழுமை திட்டத்தின்படி (3rd master plan), அரக்கோணம், அச்சரபாக்கம் போன்ற பகுதிகள் வரையிலும் சென்னை மாநகராட்சியை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Пікірлер: 52
@chellappanps1964
@chellappanps1964 2 жыл бұрын
சென்னை முதல் கன்னியா குமரி வரை சென்னை மாநகராட்சிக்குள் கொன்டுவந்த விட்டால் பிரச்சினையே இல்லை .எல்லோரும் சென்னை வாசிகள் ஆகிவிடலாம்♦
@IsaiThamizhChannel
@IsaiThamizhChannel Жыл бұрын
bro citi expansion is must with developments as we progressing
@KMSA001
@KMSA001 2 жыл бұрын
Mudhalla road a podungappa.....
@rizolli-bx9iv
@rizolli-bx9iv Жыл бұрын
Develop other cities like Madurai it will be good
@harinarayhan6374
@harinarayhan6374 11 ай бұрын
Ranipet, Triuvannamali district chennaiyel varuma.
@SATHISH.958
@SATHISH.958 2 жыл бұрын
Vellore pathi oru video
@summerwind3217
@summerwind3217 2 жыл бұрын
காலைலி இருந்து கரண்ட் இல்லை.
@srv232
@srv232 Жыл бұрын
Cities like Chennai should outsource their urban design to world class consulting services. They should avoid re-inventing the wheel by themselves. That means, they should make use of the lessons learnt by other similar big cities, and design with the future in mind. Maybe bring in consultants fro Singapore and incorporate best-in-class design ideas. Make it a really smart city.
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Makkal ode mentality um change agunum...kupai podurethu streetfoods sell pandrethu nu narirum
@palanivel9114
@palanivel9114 2 жыл бұрын
Madras is best of the best Because I'm and we are the native people of Madras
@bankniftytelugu5643
@bankniftytelugu5643 Жыл бұрын
May i know when this will implement? Is there any possibility to implement.....
@ADANGOMMALE
@ADANGOMMALE Жыл бұрын
Expand pandradhuku munnadi irukure road ye seri pannunga bike car edhule ponalume damage agudhu adikadi tyre problem varudhu body fullah pain road ye olunga podumga
@g5realestate280
@g5realestate280 2 жыл бұрын
No water supply in my area 🥴
@rifayafirdhous6021
@rifayafirdhous6021 2 жыл бұрын
Yes chennai city recently 1189sqkms to 5904 sqkms expansion panitanga
@saravanakumars566
@saravanakumars566 Жыл бұрын
Chennai nowyaarkai pola vanthaal nallathu thaan thamil nagaram Chennai entru perumai kolla vendum
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
முதலில் சென்னை என்ற பெயரை மீண்டும் மெட்ராஸ் என மாற்றுங்கள். சென்னை என்ற வார்த்தையே தமிழில் கிடையாது. 'சென்னா' என்றால் தெலுங்கில் நல்ல, fair என்று அர்த்தம். சென்னப் பட்டினம் - சென்னை என்பது தெலுங்கு பெயர். அதே சமயம் பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழங்கப்பட்ட தமிழ் மீனவ கிராமம், ' மதராசபட்டினம்' இதிலிருந்து வந்ததே மெட்ராஸ். இது ஐரோப்பிய பெயரோ அல்லது ஆங்கில பெயரோ கிடையாது. எனவே சென்னை என்ற பெயரை மாற்றி மீண்டும் மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
@தமிழ்எங்கள்உயிருக்குநேர்
@தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 жыл бұрын
👌👌👌
@hariganesh6455
@hariganesh6455 2 жыл бұрын
Brother history தெரியாம பேசாதிங்க Chennappa நாயக்கர் kitta irunthu british intha place ah வாங்கு naanga Chennai name வெச்சது ok dan மதராஸ் islamix word எதாவது olarittu இருக்காதிங்க
@Ashok-ty9tb
@Ashok-ty9tb 2 жыл бұрын
சீமான் கதையெல்லாம் இங்க உளற வேண்டா.
@xuv6305
@xuv6305 2 жыл бұрын
சென்னை என்பது ஒரு தமிழ் மன்னன் பெயர்.. செண்ணப்பன் நாயகர் என்ற வன்னியர் ராஜாவின் பெயர் தான் இன்றைய சென்னை.. வரலாறு தெரியாமல் பேசவேண்டாம்
@prakaashj5485
@prakaashj5485 2 жыл бұрын
சீமான் கதையா??! இது வரலாறு. சென்னை என்ற வார்த்தையே தமிழ் லெக்சிகனில் கிடையாது. கென்னை - நாய், தென்னை - தென்னை மரம் என்ற வார்த்தைகள் தான் உண்டு. அதேசமயம் 'மதராசபட்டினம்' என்ற தமிழ் பெயரில் இருந்து வந்த மெட்ராஸ் ஐரோப்பிய பெயர் அல்ல.
@tamiltsairam2191
@tamiltsairam2191 2 жыл бұрын
💪😎🏴🚩🏴🚩
@tamizhvendhanm111
@tamizhvendhanm111 2 жыл бұрын
Gramam and agriculture alichirunga...covid 3 vandha chennai 3.o mothamum gaali...new york mari ilanu yaru aludha....thrittu dravidam real estate la sambadikka ipdi oru kan thudaipu
@karthiboxer9699
@karthiboxer9699 2 жыл бұрын
விடியல் பொய்
@subbumanis7369
@subbumanis7369 Жыл бұрын
Eappa. Ugriculture 🌳 🌳 🌳 🌳 patthi yosikkama. Sappattuku enna vali. No ☻️ Land
@venkatvenkat7030
@venkatvenkat7030 2 жыл бұрын
Let this Vidiyatha Arasu make highly damaged roads all over Chennai first. There should not be water logging. Don't build high buildings in reservoir. See all garbage are removed daily, Then let them think about expansion.
@angayarkanni9468
@angayarkanni9468 2 жыл бұрын
Poda cringe boomer pota badu sunni..
@Indtami
@Indtami 2 жыл бұрын
Where is the damaged road in Chennai..Chennai roads are far better when compare to other cities..come to Banglore and Hyderabad..I will show you what is the definition of bad roads..water logs..garbage will improve..you re talking as if like rest all states are good..only chennai Is bad..
@ArunRaj-qf1up
@ArunRaj-qf1up 2 жыл бұрын
@@Indtami best comedy of the decade🤣 Continue your good job
@jothimsw
@jothimsw 2 жыл бұрын
@@ArunRaj-qf1up you are making yourself a comedy for ignorance of the reality… get the facts checked before you post….
@ajaykannan1323
@ajaykannan1323 2 жыл бұрын
@@Indtami 😆😆😆😆
@girijapriya.dharsini
@girijapriya.dharsini 2 жыл бұрын
வந்தாரை.எங்கே.வாழவைக்கிறது.நான்.திருப்பூர்.இப்போ.தான்.சென்னை.வந்தோம் நேற்று.மடிபாக்கம்.துர்கா.ஓட்டலில்.200தந்து.இட்லி4வாங்கினேன்.60 போக.140.தராமல்.40மட்டும்.தருகிறார்.ஓனர் 200தந்தேன்.கேட்கிறேன்.100தான்.தந்தீர்கள்.என்று.மீதி.பணம்தரவே.இல்லை.சிசிடிவி.இருக்கு.ஸ்டாலின்.உண்மை.ஆனவர்.என்றால்.விசாரிக்கவும்.நன்றி.சிஎம்.உங்க.ஆட்சி.நல்ல.முறையில்.இருக்கு.எனக்கு.100துர்கா.ஓட்டல்.தர.சொல்லுங்க.நன்றி
@xuv6305
@xuv6305 2 жыл бұрын
இந்த மாதிரி நெறைய பெரு இருப்பாங்க..சென்னை என்று இல்லை.. எங்கே போனாலும் இருப்பார்கள்.. நாம் தான் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.. நன்றி
@girijapriya.dharsini
@girijapriya.dharsini 2 жыл бұрын
@@xuv6305 10நிமிடத்தில்.100என்று.சொல்கிறார்.சார்.அது.நான்.100.200.50வைத்து.இருந்தேன்.இவ.100தராமல்.200தருகிறாள்.என்று.முகம்.ஏனோ.மாறுவதை.பார்த்தேன்.பக்கத்தில்.வீட்டில்.அக்கா.தையல்.நைட்டி.எல்லாம்.தைக்க.தீபாவளி.பணம்.சேஞ்ச்.இல்லை.என்று.சொல்ல.இதற்க்காகவே.மாற்ற.தான்.வந்தேன்.100அக்கா.க்கு.தர.வைத்தேன்.இதை.நான்.விடமாட்டேன்.யாருக்காவது.தானம்.கொடுத்து.இருந்தால்.புண்ணியம்.இந்த.ஓட்டல்.வேனும்னே.செய்த.வேலை.
@xuv6305
@xuv6305 2 жыл бұрын
@@girijapriya.dharsini மேடம் அதுக்கு பேரு தான் cost of living கோவை, சென்னை போன்ற பெரு நகரங்களில் பணம் தான் எல்லாமே.. மாமுள், tax, கந்துவெட்டி, commision அப்படி இப்படி என்று ஏக பட்ட விஷயம் இருக்கிறது நகர வாழ்கையில்..சென்னையில் அதிகமாகவே இருக்கும்.. எல்லாம் தெரிந்து விட்டு செயல்படுங்கள்..சென்னையில் பொறந்து வழந்தவனுக்கு இது எல்லாம் சர்வ சாதர்னம் எமாதவும் முடியாது ஊரில் இருந்து வருவோர் கவனமாக இருங்கள்..
@girijapriya.dharsini
@girijapriya.dharsini Жыл бұрын
சி.எம் வரை கொண்டு போக ஆசை அவரே.கொடுத்து விடுவாரோ.என்று பயம் என்.மகன்பாடுபட்ட.பணம் ஓட்டல் காரன் பிச்சை எடுக்க றான் என்று நினைக்க என்ன எதற்காக இப்படி செய்ய றான் நான் ஓட்டல் சங்கம் அவரிடம் சொல்ல முயற்சி செய் கிறேன் அவர் அட்ரஸேஇல்லைஅவர்.கேட்க வேண்டும் சிசிடிவிஇருக்கிறது.இப்படி யா.பொய் சொல் வார்கள்
@sriragavendrapower7835
@sriragavendrapower7835 2 жыл бұрын
😄😄😄 Kudikara pasanga Oru unnakku Newyork polaya, chennai la irukkuravanga 95% people kku New York nnuna Ennanetheriyathu. Drunk in Drive 30% While speaking Mobile phone 50% Sitting Cinema theater gate 15% Ivanugala vechi than government Nadakkuthu. Self discipline person only for 5%
@Jews__Slayer
@Jews__Slayer Жыл бұрын
Unge government rules anthe lanchanam daa
@SPIYENGAR1
@SPIYENGAR1 3 ай бұрын
பெரிய ஆட்டை தான்.
@CJ-si4bm
@CJ-si4bm 2 жыл бұрын
Covai metro ellam kinattile pottachu ☠️☠️☠️
First Impression of Chennai! India They warned me NOT to Visit
31:14
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 115 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 20 МЛН
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 118 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 7 МЛН
Chennai Theives Market | Chor Bazaar of Chennai
15:38
Meet a Stranger
Рет қаралды 4,5 МЛН
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 115 МЛН