Moral of the video- The residents are the main reason for the cleanliness of an area. If the residents can maintain the area then whole country will be clean. DONT BLAME THE GOVERNMENT. ITS PEOPLE'S FAULT MOSTLY.
Government gives priority and maintains these areas very well. They have contacts!
@marla7134 Жыл бұрын
Exactly
@veernair Жыл бұрын
not true! if govt punish with spanking with wooden stick everyone will come on line.
@rsk.12 жыл бұрын
நல்ல பதிவு. எல்லாரும் இந்த areala வாழமுடியாது, இருக்குற areava இந்த மாதிரி மாற்றலாம் , துய்மையாக மரம் செடி வைத்து அழுகுபடுதலாம்.. வீட்டுக்கு ரெண்டு மரம் அல்லது செடிகள் வையுங்கள். உங்கள் வீதியும் இது போல் ஒரு நாள் மாறும்..
@balakrishnanh112312 күн бұрын
No shop should be allowed including avin
@3harath2 жыл бұрын
குப்பை போடாம்மல், மரம் வளர்த்தாலே, எல்லா area வும் இப்படி மாற்றலாம்🙏🙏
@kirank8092 жыл бұрын
Very true ... People should think about what you said
@agalyap17542 жыл бұрын
True
@pavichlm27452 жыл бұрын
Crt bro unmai
@balamurugan-tx6dt2 жыл бұрын
S correct
@VelMurugan-jm8fo2 жыл бұрын
உண்மை
@nirmalajohnshomegarden58882 жыл бұрын
நம்ம வாழுற ரோட்டையயும் இதே மாதிரி சுத்தமாகவும் மரங்களும் நட்டால் பணக்கார ஏரியாவாக மாற்றி விடலாம்
@CandyCrushsaga0072 жыл бұрын
😂🤣
@mathivanan79972 жыл бұрын
👏👏
@blackff36952 жыл бұрын
👍👍👍
@valarkhatamil94022 жыл бұрын
Adhaya namma makkal naalu naal kaali paniduvanga
@sidhaarthsr26002 жыл бұрын
Adhukku modhal road podanum 😅
@madhavin67252 жыл бұрын
U can also change ur area like this by cleaning roads ,planting trees.proper disposing things etc whether it's poor r rich it's all in our hands
@manjulav5337 Жыл бұрын
Clean roads, trees okay, what about bugalows with garden in all areas.
ஒரு கறிவேப்பிலை வாங்க சின்னதா அண்ணாச்சி கடை கூட இல்ல..... இதெல்லாம் ஒரு ஏரியாவா?...... 🤭🤭🤭🤭🤭🤭🤭
@silambarasanv74342 жыл бұрын
Eruku bro
@alaguvelkumar49432 жыл бұрын
Super nanba
@sadiqali412 жыл бұрын
you are right or most of them have their own karivepplai maram/chedi
@angayarkanni94682 жыл бұрын
Dai onaku ena da porama sota badu 🤣🤣
@subramanianr22 жыл бұрын
சொர்கமே என்றாலும்... அது நம்மூர போல வருமா...??
@bastiananthony33922 жыл бұрын
இருவருடைய நகைச்சுவையுடன் பணக்காரர்கள் வசிக்கும் இடத்தை காட்டியமைக்கு நன்றி. இன்று தான் முதன்முதல் உங்கள் காணொளியை பார்த்தோம். வேற லெவல்! நன்றி.
@pugazhenthinatarajan9482 жыл бұрын
அருமை அருமையாக காட்சி அமைப்பு பண்ணி யாருமே தொகுத்து வழங்கி இருக்கீங்க நன்றி நன்றி நன்றி
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
வீதிகளை மட்டும் தான் தாங்கள் பார்க்க முடியும் காம்பவுண்டின் உள்ளே செல்ல முடியாது அத்தனை வீடுகளுக்கும் வாட்ச்மேன்கள் அவருடைய காணொளி போல பணக்கார ஏரியா சென்னையில் கலாநிதி மாறன் தயாநிதி மாறன் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் மிகப்பெரிய கோடீஸ்வரர்கள் அனைவரும் அங்கு தான் இருக்கிறார்கள் ஆனால் அந்த ஏரியா முழுவதும் வாக்கிங் செல்வது வழக்கம் யார் வேண்டுமானாலும் வாக்கிங் செல்லலாம் எவரும் தடுக்க மாட்டார்கள் வீதிகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் இயற்கை சூழலோடு இணைந்து இருக்கும்
@rravindarkumar43139 ай бұрын
இப்படிப்பட்ட தான தொடரும் முயற்சிக்கு எங்களுடைய வாழ்த்துக்கள் இன்னும் மாற்று யோசிச்சி தொடர தொடரலாம்
@vpgovindaraju2 жыл бұрын
90sla அண்ணா நகர் ஏரியாவும் இப்படி அழகா இருக்கும். உண்மையில் எல்லா இடமும் ஒன்று தான் அதை எப்படி நாம் பயன்படுத்தும் விதத்தில் தான் அழகும் மதிப்பும் கூடுகிறது.
@vinothfirstlooks2 жыл бұрын
அறுமை ,ஜோடியாக சேர்ந்து சிரித்த முகத்துடன் நல்ல விளக்கம் குடுத்தமைக்கு நன்றி❤️❤️👍🔥
@Abc132232 жыл бұрын
அருமை/அறுமை இல்ல
@anantharajanramaratnam20312 жыл бұрын
Sowmya is too much fussy!
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
அவர்கள் விளக்கம் கொடுத்ததை எல்லாம் சரிதான் ஆனால் அவர்களே எந்த வீட்டிற்கும் செல்ல முடியாது வீதியை மட்டும் தான் வீடியோ எடுக்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியாது வீட்டில் உள்ளவர்களையும் எவர்களையும் பார்க்க முடியாது வெழியில் வந்தாலே காரில் தான் வருவார்கள் சென்னையில் ஒரு நாகரிகமான ஏரியா இருக்கிறது என்றால் அது கோர்ட்டு கிளப் மட்டும் தான்
@shivashiva-bz4th2 жыл бұрын
வசிக்கும் இடத்தை, சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்தி௫ந்தால், எல்லா இடமும் போட் கிளப் ஏரியா தான். இதில் ஏழை, பணக்காரன் என்ன பாகுபாடு.
@sudkann112 жыл бұрын
இப்படி வசதியாக வாழும் பெருமக்களுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் அனைவரும் இணைந்து மற்ற சாதரண மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கேட்டு கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
@mobninja_2 жыл бұрын
அவர்கள் வரி செலுத்துகிறார்கள், அதை மறந்துவிட்டீர்களா?.... ஏன் இந்த கேள்விகளை நீங்கள் யாரும் அரசியல்வாதிகளிடம் கேட்கவில்லை... கஷ்டப்பட்டு உழைத்த பணத்தைத் தருமாறு கேட்டனர்... அவர்கள் எவ்வளவு செய்வார்கள்... என்ன? அவர்கள் தங்கள் சொத்துக்கள் அனைத்தையும் கொடுக்க வேண்டும்... அல்லது அவர்கள் மனிதாபிமானமற்றவர்கள் என்று அழைக்கப்படுவார்கள்... நீங்கள் எப்போதும் மாறுவதில்லை🤦♂️💀
@rskd292 жыл бұрын
Appudi poorthi senja Avan sadarana makkal la oruthana aiduvan, adan panna matanuga
Antha maari crime nadakkuthu so they're being cautious
@sam2mathi2 жыл бұрын
இருக்காதா பின்ன
@web3wiki2 жыл бұрын
we should consider boat club as sample and implement the sanitary standards on streets and pavement in all over India. atleast Chennai la achum mandatory akanu
@sangeethkumar51502 жыл бұрын
U give money for the pavement.
@lingesh2773 Жыл бұрын
@@sangeethkumar5150 i pay tax and GSt.
@lamewater7727 ай бұрын
@@sangeethkumar5150nee enna government aa?😂 andha thirudangalukku edhuku daa vakkaalaththu vaangura
@ChandraMohan-ck4qj9 күн бұрын
Bangalore le maximum yella area vum ippadida irukum
@teeshirts46292 жыл бұрын
Boat Club is home to Chennai's top businessmen, including N. Srinivasan (India Cements), Venu Srinivasan (TVS Motors), Shyam Kothari (Mukesh Ambani's brother-in-law) and Kalanithi Maran (Sun TV). Families of business conglomerates like TTK, MRF, Murugappa and Ceebros also reside here.
@aspetsecrchennai99512 жыл бұрын
Exactly
@krish32362 жыл бұрын
Correct 💯 % then ivaga ellarkum meet point Adyar club House very famous
@diyamoz32962 жыл бұрын
MRF mapillas also
@rockysridhar2 жыл бұрын
Cerebros owner house is back of rain tree I guess , but above all this houses of vip people , kalanathi Marian’s is the largest one and not sure how true it is years ago those lands in boat club ara excluding the boat club membership one , belonged to Indian navy or coast guard , but somehow it went to these rich people with influence in politics.
@CosmosChill76492 жыл бұрын
Mostly traditionally rich brahmins and banias, but also some upper castes and ruling politicians
@jayanthisivakumar72702 жыл бұрын
எல்லோரும் அவங்களை சுத்தி இருக்கிற இடத்தை சுத்தமா வச்சுக்கிட்டாலே எல்லா இடமுமே அழகா இருக்கும்.
@pragadheshwarankulandhaive64662 жыл бұрын
Normal City should be like this.. Plots were approved by goverment officials even if it is not having proper roads and ditch fecilities
@annavellasamy74312 жыл бұрын
Agreed
@ayswariyaa2 жыл бұрын
J
@raguk12002 жыл бұрын
Akka onga voice குழந்தை தனமா கேட்க இனிமையாக இருக்கு.... அருமை
@malsiva66992 жыл бұрын
யதார்த்தமான மற்றும் தெளிவான பதிவு.... நன்றி. வாழ்த்துக்கள்...
@gallapettisingaram57922 жыл бұрын
Lived in Chennai for 27 years, never seen this area before. Now watching this vlog from Mexico makes me miss my city Chennai and feel guilty about my ignorance in the past.
@rockysridhar2 жыл бұрын
Perhaps you can visit lot of Cartel houses over there, just Joking.
@kissloose77542 жыл бұрын
mexico la cartel area laam pooi oru video podu singaram
@barneast58942 жыл бұрын
A decent 3BR flat in the Adyar area is Rs.3C and above. I'm sure Chennai is one of the cities having extreme housing bubble risk. They are way too overvalued.
@DarkKnight-du5yy2 жыл бұрын
@@barneast5894 Aama real estate is way too expensive than other cities. Totally unworthy
@ajaystark9834 Жыл бұрын
Bro Mexico va vlog eaduthu you tube la upload pannunga bro 🫂❤️
@srinivasanrangasamy18022 жыл бұрын
Very nice.....the wonder is,that, last week only I entered into this area first time by two wheeler. No one restricted, but i myself felt a deadly calmness even in the mid day. Had.a different experience though i am residing at Teynampet for the past 25years. All your videos are excellent and informative. Keep it up 👍.
@Drownnyyyyyyyyyyyyyyy1232 жыл бұрын
@Prathi Life non sense!! avar yen thanni kekanum..nee pooi venunna picha kelu
@KarthiKeyan-pp6kx Жыл бұрын
@Prathi Life நீ போய் அந்த வீட்ல பிச்சை எடு.
@amigos7862 жыл бұрын
Feeling nostalgic. We were there when I was a kid. Then sold the house since we had to move to US. Still have some friends there. Whenever I visit Chennai, I go there atleast once to meet school friends. I miss my school life 😭
@meetastranger2 жыл бұрын
Thanks for sharing this...🙂❤
@GuruPrashanth79702 жыл бұрын
You should have hold onto that house, now it would probably be worth 6 times the original price lol
@amigos7862 жыл бұрын
@@GuruPrashanth7970 yes you are right. But at that time we did not have any other option.
@anantharajanramaratnam20312 жыл бұрын
Try to get flat so that ur children will have the chance to live here than US!
@parimalaselvanvelayutham39412 жыл бұрын
Are you not happy with what you are enjoying now? ( at USA ) Why should you feel for what you decided to loose?
@VishnuMaayan2 жыл бұрын
பணக்காரர்கள் வீதியும் தெருவும் தான் இவ்வளவு சுத்தமாக பசுமை நிறைந்த மரங்களோடு இருக்க வேண்டும் என அவசியம் இல்லை. மக்களின் வரி பணத்தில் குப்பை மேடும், சாக்கடையும் சுத்தம் ஆகாதா என்ன? மக்கள் மனது வைக்க வேண்டும் 🙏🏾
@WaveRider19897 ай бұрын
Not really. I pay here in US garbage company to collect it from me.
@monicamonica-fv9th Жыл бұрын
something everyone can learn from this video is, we don't have to be rich to keep our residential area clean.
@anithaamal862 жыл бұрын
உங்களின் இந்த காணொலி மிகவும் ரசித்து பார்த்தேன் இரண்டு நாட்கள் நான்கு முறை பார்த்தேன் நிறைய விசயங்களை தெரிந்து கொண்டேன் இறுதியாக நீங்கள் சொல்லிய அந்த ஆக்கிரமிப்பு அதை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்
@meetastranger2 жыл бұрын
நன்றி🙏🙂❤
@ganeshbalajiasaithambi29302 жыл бұрын
Radharavi once asked M.R.Radha why he didn't.buy house in this area. Radha sir replied "Nobody will come for our rescue in case of any emergency. from those bungalows So I bought in Teynampet.
@1Dorayaki30052 жыл бұрын
😂 so they don't hire any P.A or Servents for serving
@Abc132232 жыл бұрын
As if neighbours come for rescue when in need in areas where common public reside. & u r building a story as if u were next to radharavi when he asked this question to his dad 🤣
@prakashrao80772 жыл бұрын
Sadly certain area so called elite and posh areas are covertly controlled by a so called association which determines who should buy and what rate. If one lives in such posh areas without political influence or political clout and happens to be a single senior citizen you can imagine the rest. ( soft target/sitting duck)
@chitradevi96462 жыл бұрын
Super
@kannanpop44252 жыл бұрын
😂 avaru sonnathu nee patha urttu urttu
@prathirudhra70872 жыл бұрын
வாங்குறோம் இந்த ஏரியால ஒரு வீட்ட வாங்குறோம் 🏃🏃🏃🏃🏃🏃
@muralinarasimhan38634 ай бұрын
@@prathirudhra7087 வாங்க காசு இருந்தாகூட யாரும் விக்கமாட்டாங்க!!
@SrRaja-co8vrАй бұрын
ஆல்ரெடி வீடு கட்ட தான் இடம் பாதேன் ஆனா காலி இடம் இல்ல😂😂😂😂
@justbe37082 жыл бұрын
நம்ம ஆளுங்களை விட்டால் அசுத்தப்படுத்தி விடுவார்கள். அவர்கள் சுத்தமாக வைத்திருக்கிறார்கள். பார்க்க நன்றாக உள்ளது. அவர்களை பாராட்டுவோம். வாழ்க வளமுடன்..
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
அங்கு வசிக்கும் அத்தனை பேரும் மிக மிக நாகரிகமானவர்கள் அனைவரும் தொழிலதிபர்கள் சாதாரண அன்றாடம் காட்சிகள் அங்கு இருந்தால் நாம் வாழும் இடம் போல தான் அதுவும் இருக்கும்
@selvakumarraj76442 жыл бұрын
While studying in College (2008), we went for a walking in this area with my Friends. We all are from different rural parts of TamilNadu. The area looked rich even at that time. But only now I know that it is the richest area in Chennai.
@navajisjhn7958 Жыл бұрын
Area name ena
@clarencemoreira5920 Жыл бұрын
All big frauds.
@clarencemoreira5920 Жыл бұрын
@@navajisjhn7958 ADYAR BOAT CLUB AREA & NOW DAYS EVEN BESANT NAGAR .
@badshah7631Ай бұрын
It is not the only richest area ,whole residential areas r like that , buying plot nd building a house in chennai never been easy .
@-KANISHKHANNA2 жыл бұрын
I went here during August 2017. @10 am I saw few peoples goin for a walk. Didn't see a single shop except a iron shop at a corner. This is just after Adyar river from adyar Bridge. Nothing so engaging about this area except few tall buildings. You can see many peaceful and neat areas all over Chennai which gives us good vibes. Kolathur one way road, the road to velacherry (from Guindy Bridge there is a road leading to Phoenix road), Interior roads in OMR, Nanganallur interior roads(other than roads leading to the market). Alandhur to Velacherry (MRTS). Few streets in Mugapair, Padi and interior anna nagar. Interior roads from camp road to OMR.
@sreenathganapathy50892 жыл бұрын
The truth is that the people who live there maintain the area like that. They don't litter in the road at all. Not even one waste plastic i have seen when I go via there. Also they make sure the greenery is maintained as well. Sometimes we have to credit them for making the place a looked upon standard, rather than unnecessary criticism.
@soulmate79512 жыл бұрын
Use pannadhana kuppai varu?
@asarerebird84802 жыл бұрын
Absolutely true sir, in my street, they throw juice bottle, chips packets,old crumpled papers,
@UmaSoundararajan-h5d2 жыл бұрын
Because all the dirt is inside them both visibly as well as invisibly. Ha.. ha.. ha..
@sreenathganapathy50892 жыл бұрын
@@UmaSoundararajan-h5d pre conceived notion. I ain't rich, but that doesn't mean all the rich are bad just because they are rich.
@Sathish_122 жыл бұрын
Education makes a major difference
@Yennampolvaazkai2 жыл бұрын
ரஜினி வீடும் உள்ளது ..வீடு பின்புரம் கோட்டூர் புரம் ஏரியா வரும்
@gsbotgaming71912 жыл бұрын
பினாமியாக இருந்தால் வாங்கலாம் நான் சிறுவனாக இருந்த பொழுது இந்த இடம் அடையாறு ஆறு இயற்கையை அபகரித்தவர்கள்
@bellaswan33482 жыл бұрын
enaku Chennai la epidi oru place eruku nu epo tha therinjathu.... recently I moved from Chennai to canada..... we usually comment Chennai kuppa vandi song everyday mrg while we are in Chennai..... now u made us to remember those days😍
@wellbeing61986 ай бұрын
Chennai is still kuppai. Coz of galij people and pullingo gang. Also govt people both not doing enough to give neat appeal to chennai
@haiudhaya Жыл бұрын
மிக அழகான இடம். இது போல் சென்னையை வைத்துக்கொள்ள முயற்சிக்கலாம் . ஆனால் உங்கள் பேச்சு , பணக்காரர்கள் மேல் உங்களுக்கு இருக்கும் வெறுப்பை பிரதிபலிப்பதாக இருக்கிறது.
@alfiemandella2258 Жыл бұрын
North Chennai - africa South Chennai - Europe.
@thiruneermalai38455 ай бұрын
Yes... Did you notice how he was probing those workers about how they are being treated!! Psychos!!!
@immanuelvijaykumar32992 жыл бұрын
see the road quality difference between middle class and rich area
@JSURIYAPRAKASH2 жыл бұрын
Anna poes garden tour podunga!!..
@meetastranger2 жыл бұрын
Sure 👍
@avreja5372 жыл бұрын
Dae rich dogs if you will die poor people will burnt you
@johnsonn34792 жыл бұрын
Ulla poga pudiyathu...many restrictions.... We need to get police permission...
@donnivedon97852 жыл бұрын
@@johnsonn3479 pogalaam sahoo no permission required
@johnsonn34792 жыл бұрын
@@donnivedon9785 thanks bro.. yes correct.. earlier because of JJ there were many restrictions..
@jothilakshmi55612 жыл бұрын
We lived next to that street st. Mary's road. We go for walking regularly in boat Club. We can see lot of cine stars come for walking. Very calm area miss that place a lot.
@sudeeshkumar70752 жыл бұрын
பெங்களூர் வந்து பாருங்கள் சாதாரண தெருவே இப்படி பச்சைபசேலென ரொம்ப ஜில்லென்று தான் இருக்கும். அதனால் தான் மெட்ராஸில் இந்த இடம் அதிசயமாக தெரிகிறது
@TheSwamynathan2 жыл бұрын
You're right, So is Secunderabad. But Even then Chennai is Humid even after the summer ends!
@u14252 жыл бұрын
Ungalku beach illa.. Inga beach irku.. thaats why humid
@arputharajvn38482 жыл бұрын
Our Dacosta layout in bangalore is enough for these guy's. No need to talk about jayamahal or RMV or indiranagar or even cox town or Cooke town. Namma oorla jaguars, BMW parked on the road.
@u14252 жыл бұрын
@@arputharajvn3848 why parking ku house la Edam ilama road la irkuma .. thambi.. poes garden , pakkam ponathilaya? Manda bathram.
@arputharajvn38482 жыл бұрын
@@u1425 manda bhadram is your name? Meaning is very simple. Bangalore is an xperience unlike chennai. Bangalore is a heaven unlike Chennai. Bangalore is a place to live, unlike chennai Bangaloreans are more matured and caring unlike chennai. Bangaloreans have faith in people coming from other cities and they welcome them, for example in bangalore alone we have close to 30 to 40 lakhs of tamilians living in bangalore plus another 1 or 2 lakhs of IT professionals from chennai are accomdated. Bangalore streets are world class, what's the point of having one area with 30 houses in chennai which has greenery, you want see what is greenery come to bangalore. Beach is the only good thing about chennai, unfortunately people cannot enjoy that beach for 8months because of humidity.another thing good about chennai is music, either carnatoc or cinema you have a variety and it keeps happening. Chennai water quality is pathetic. Chennai has very minimum stand alone restaurants and bistro bars, come to bangalore see the magic of ours & restaurants of world class. Comparatively bangalore is much superior to chennai. I have nothing against any one personal, but these are the facts.if I am living in chennai yes as o rightly said one should be careful about the head, unlike bangalore.
@paari3 Жыл бұрын
Appreciate your efforts bro/sis. Achamillai umakku, vazhga valamudan.
@arunjohn44222 жыл бұрын
Awesome brother waiting for u video lots of love from banglore 🤝🇮🇳💪🏻
@ansansflo2 жыл бұрын
👌👍 முக்கியமான விஷயம் Tamilnadu Police Commando Training Academy இந்த இடத்தில்(மருதம்)இந்த கட்டிடத்தின் பெயர், தான் உள்ளது.CBI Guest House (மல்லிகை) Rajiv Gandhi Assassination குற்றவாளிகள் விசாரிக்க பட்ட இடம். CBI Guest House
@meetastranger2 жыл бұрын
Yes.. nanum paarthen...
@sudkann112 жыл бұрын
நமது சென்னையின் மிக பெரிய பிரச்சினை அல்லது சாபக்கேடு ஒலி மாசு (noise pollution) மற்றும் காற்று மாசு என்பதுதான் உண்மை. அதனால்தான் மாசற்ற பகுதியை நாடி பணமிருப்பவர்கள் செல்கின்றனர். அவர்களது அனைத்து தேவைகளையும் காசு கொடுத்து பூர்த்தி செய்து கொள்கிறார்கள்.
@anejegan Жыл бұрын
Boat Club remains the most sought-after address for the corporate honchos in the town. It is home to businessmen such as Venu Srinivasan (of TVS Motors), Kalanithi Maran (Sun TV) and Shyam Kothari (Mukesh Ambani's brother-in-law ). Business leaders of family-run groups such as the Murugappa, TTK and MRF also live here.
@ranj099 ай бұрын
her innocence is so pure! please don't change!
@kavinanil74062 жыл бұрын
All cities should have nice public parks periya area la.. With lots trees and greenery apdi Eruntha city life LA ellarukum Nalla erukum.. Building cities, residential areas with trees and greenery should be the goal in developing housing areas.. Apro Nalla demarcation erkanu residential areas, commerical areas, industrial areas, entertainment areas. Only then Nalla planning oda trees and greenery integrate panni, traffic Ella manage panni, roads & sanitary facilities Ella Nalla develop panna mudiyum..
@esenradio17192 жыл бұрын
தம்பி Boat Club வீடு வாங்குவது முடியாத காரியம். முழு பணத்தை கொடுத்து 2 வருடம் minimum Wait செய்யணும். அதுக்கு அவங்க interview வைப்பாங்க
@meetastranger2 жыл бұрын
Oh idhu verayaa...idhelam theriaadhe...
@esenradio17192 жыл бұрын
@@meetastranger நீங்கள் காண்பித்த அந்த வெள்ளை வீடு பெரிய தயாநிதி மாறன் என்று நினைக்கிறேன்.
@silambarasanv74342 жыл бұрын
@@esenradio1719 yes correct
@vinoj62 жыл бұрын
9:20 CSK and India Cements Boss Mr N. Srinivasan's House 🤘🤘
@bashyamsathyanarayanan40156 ай бұрын
அந்த வெள்ளை நிற பெரிய, உயரமான சுவர் தான் கலாநிதி, தயாநிதி வீடு சென்டர் of the Boat club
@OpheliaChennai2 жыл бұрын
இங்க இருக்கறவங்க வெளியவே வர மாட்டங்களான்னு கேட்டாங்க. மொத்தமா வந்தாங்க, ... சென்னை வெள்ளம் அப்போ! Boat Club - one of the worst affected areas. Almost எல்லா வீடுகளும் ground floor முழுக்க தண்ணிக்கு அடியில இருந்துது. // N Nandakumar, a developer who lives in the locality - “Out of our 14 cars, my family managed to move 12 to safety. The other two, which we kept in case the family needed to be shifted, are damaged. Many Audis, BMWs and Benzes in our locality remained under water for three days!" - Times of India // No one can win against nature !
@meetastranger2 жыл бұрын
Well said sis 👏👌and I am not sure if this is ur profile.... Ophelia sis..big fan of ur voice...🙂❤
@suriyajasmine51992 жыл бұрын
பார்த்து மகிழ்ச்சி அடைகிறேன் நாங்க எல்லாம் இது போன்ற பங்களாக்க்கள் வாங்க முடியாது பார்க்க அழகா இருக்கு
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
வாங்க முடியாது என்று எதுவும் இல்லை உழைப்புதான் அனைத்திற்கும் காரணம் அவர்களுடைய இல்லங்களை நாள் கணக்கில் பார்த்துக் கொண்டே இருக்கலாம் அவ்வளவு நாகரிகமாக இருக்கும் எவரையும் வெளியில் பார்க்க முடியாது சுத்தம் என்றால் சென்னையை பொருத்தவரை போற்றுக்கொள்ள போன்று தான் பசுமை நிறைந்த இடம் மரம் செடி கொடிகளை தவிர காம்பவுண்ட் சுவர்களை மட்டும் தான் பார்க்க முடியும் அவ்வளவு நாகரிகமான ஏரியா
@sendhilmurugan92662 жыл бұрын
7:28 that compound and gate is sun tv kalanidhiaran house....
@ramayudhaai77502 жыл бұрын
Actually entha video vs parthaudan enaakku enn palaya gyabagam vandhadhu. Now I'm 45 years old when I was 8 years old appave this area is very posh area we stayed in nandanam boat club area is near to us Naa cycle kathukitta area n friends ooda walking porathu,. Appa illlam suthama antha pakkam car ey varthu only house owners car mattuthaan n only banglows no appartment cherishing memories ❤️ so much of celebritys walking early morning varuvanga n khushboo house irunthathu, thank you guys.
@balanr1729 Жыл бұрын
I adore this area and visit this area as and when I visit Chennai as my closest relative live here. Neat and calm with serene atmosphere. Everyone attends to their work and neighbours do not know each other. They meet only during crisis. All house needs to be brought from other place, except milk.
@mahalingamk29192 жыл бұрын
You will be thrilled if you go to KARAIKUDI & Surrounding area by seeing the Chettiars house Better visit those area
@revathidakshinamoorthy83952 жыл бұрын
எல்லா மக்களும் அந்த இடத்துக்கு போகாமல் இருப்பதும் இயற்கை சூழ்நிலை மேம்பாட்டுக்கு பெரிதும் உதவும்.இந்த மாதிரி பச்சைப் பசேல் என்று ஒரு சில இடங்கள் இருப்பதும் நல்லது தான்.
@gurusami88632 жыл бұрын
underrated channel ❤️🔥🔥🔥
@meetastranger2 жыл бұрын
Thanks brother
@panneerselvama42062 жыл бұрын
9:21 to 9:36 it's CSK and india cements owner srinivasan house, my uncle worked in the house few months back now he quit the job
@leslinnnn2 жыл бұрын
How he treated employees??
@raghavanchandrasekar8279 Жыл бұрын
19:19 Andhra Amma saptingala? Nu ketangale, Andha manasu dhaan priceless!
@kalanatarajan79932 жыл бұрын
I think they were asking for " gated community ", something that is common in USA, yet even there the concept is usually frowned upon!
@aravind2702 жыл бұрын
சென்னையின் பூர்வ குடிகள் நாங்கள் எங்களுக்கே கட்டுப்பாடுகள் ...
@davidratnam11422 жыл бұрын
All Richest area people should give more salary to their workers who are working inside their houses. Outside 1 day 1 worker is getting more than 700 to 1000 wages please give more salary OK
@1Dorayaki30052 жыл бұрын
David உங்களோட அப்பன் வீட்டு பணம் எதும் அவர்களிடம் உள்ளதா
@jai93532 жыл бұрын
பகலில் மனித நடமாட்டம் இல்லையே இரவில் தனியாக நடப்பதே திகிலாகா பயமாக இருக்கும்
@karthikdurai52492 жыл бұрын
இங்குள்ளவர்கள் காரில் மட்டுமே பயனிப்பர் ஏதேனும் வீட்டுக்கு தேவை என்றால் ஆன்லைனில் வந்துவிடும் விடியலில் ஜாகிங் செய்வர் மற்றபடி கால்வாக்கில் நடக்கும் மக்களுக்கு இங்கென்ன வேலை வேலைகாரர்கள் காலைவந்து மாலை சென்றுவிடுவார் சிலர் அவுடவுசில் தங்கி வேலை செய்வர் அதான் ஜிலோன்னு இருக்கு ஏழைபகுதிகள் இரவும் பகலும் ஜேஜேஎன இருக்கும்
@கூட்டாஞ்சோறு-ம9ட2 жыл бұрын
ஐயா கற்பனைக்கும் ஒரு அளவு வேண்டாமா பகல் முழுவதும் ஆள் நடமாட்டம் இருக்கும் நானும் அங்கு தான் வாக்கிங் செல்கிறேன் இரவில் அங்கு என்ன வேலை அவரவர்கள் உண்டு உறங்குவோம் அதேபோலத்தான் அங்கு உள்ளவர்களும்
@ponmalairamm3996 Жыл бұрын
Europe ல ஊர் பூராவும் போட் கிளப் தான். இந்த AREA மாறி நூறு மடங்கு அழகா இருக்கு Eroupeல. தனி மனித ஒழுக்கம் இருந்தால் நாட்டையே இப்படி மாற்றலாம்.
@Yennampolvaazkai2 жыл бұрын
இந்த ஏரியாவில் 15 வருடம் முன்பு டிரைவர் வேலை செய்தேன்..
@vijayabaskaran7542 жыл бұрын
Quaith?
@c.muruganantham2 жыл бұрын
மிகவும் மகிழ்ச்சி அண்ணா சென்னை v.i.p ஏரியாவை பார்த்தச்சு சூப்பர் அண்ணா 🌹🇮🇳🇰🇼🌹🙏
@VelacheryTv2 жыл бұрын
My Childhood Area. Thanks for Share. Sending Love from Velachery
@meetastranger2 жыл бұрын
🙂🙂👍
@VelacheryTv2 жыл бұрын
@@meetastranger 👌
@arulmozlivarman43212 жыл бұрын
Then you must be a richer
@kamal-in4eo2 жыл бұрын
Lake area .
@VelacheryTv2 жыл бұрын
I have seen you near Kakan Bridge today afternoon, you riding bike without helmet sir. Beware.
@bollywoodmoods.byalondoner948 Жыл бұрын
I used to spend my childhood days in Boat club area in late 70's crossing adyar river almost neck deep located just behind Boat club with all my friends in R.A Puram 6th Main road and 7th Main Road when we lived there. We also played cricket in some open grounds that were available freely in those days and spend much of our summer school holidays in Boat club watching the Boat Race held every Saturday, and Besant Nagar beach by walk or cycling. Nothing much has changed in the last 40 years. I still visit that area when ever I come to India on holidays. But guys, Madras has many more such posh areas in Kilpauk gardens, Nungambakkam, Adyar, Besant Nagar, Santhome, between Foreshore estate and Adyar River Mouth, Greenways Road etc. I suggest you guys to visit Theosophical Society next to Adyar Bridge. You will feel yourself in a different world.
@subramaniamlakshmanan5581 Жыл бұрын
I mean our place is in TN only.. We have a small department store where every thing will be available if required door delivery too happening.. ஊர் கூடி இழுத்தால் தேர் நகரும்
@VenusCooking12 жыл бұрын
Very nice vlog,though I am born in Chennai, today only i got to know about boat club road, Thank you Bro 👍👍😊
@kjayaraman14982 жыл бұрын
Natural chenge Richards people people's and poor people's ?
@preethapreethavenugopal88262 жыл бұрын
அருமை யான பதிவு இதுவரை கேள்வி படாதா இடமாக இருந்தது எனக்கு மிகவும் பிடித்து இருந்தது. விடியோ நான் அண்ணா நகர் தான் சென்னை யில் பெரிய இடம் என்று நினைத்தேன் வாழ்த்துக்கள் சார் 💐
@meetastranger2 жыл бұрын
நன்றி 🙏
@sam2mathi2 жыл бұрын
எனது வீடு வடசென்னை காசிமேடு என்றாலும் போர்ட் கிளப் போட்டிங் அடிக்கடி செல்வதுண்டு.. நல்ல அருமையான ஏரியா
@RajiRaji-bb7cj Жыл бұрын
ப்ரோ நாங்கள் திருநெல்வேலியில் மதுரையில் நார்த் மெட்ராஸ் வெஸ்ட் மெட்ராஸ் எல்லா இடத்திலும் நீங்கள் விடியோ பண்றது சூப்பர் ப்ரோ
@meetastranger Жыл бұрын
நன்றி நண்பா 🙏
@arunprasad9215 Жыл бұрын
Worked in this area in the first floor house for 10 years. The famous Amma Nana stores welcome everyone in this road.
@kumar-ji8cf2 жыл бұрын
Bro tanks for this video i am from Bangalore i have never seen before like this in Bangalore but this is first time i have ever seen chennai is looking green and clean...no words to describe... once again thanks for this video.. nice
@meetastranger2 жыл бұрын
Thank you so much 🙏
@UmaSoundararajan-h5d2 жыл бұрын
@@meetastranger why don't you help the one among the thousand women from whom Mr. Jagen Mohan Madura had borrowed lakhs of amount, till today he didn't wish to repay it fully. If asked he gives a bit of money as if he is giving for beggars.
@KISHORE-fw1qp2 жыл бұрын
Indra Nagar is similar to this place in banglore
@honestthinker66232 жыл бұрын
Hey , there are similar areas in bangalore. I think you must explore more
@himalaya1132 жыл бұрын
Nice video I liked watching it. Naturally, since we many are used with crowded place, obviously, it would have been slightly thrilled scary to walk around the neat, clean, spacious, crowd less ,uncongested and unpolluted area. Since you two have walked it would be easy, if in case if one walks alone it would be more scary as people from inside building for sure will look doubtfully and even might alert the security.
@meetastranger2 жыл бұрын
Well said...irs true.. 🙂👍
@seethalakshmi99002 жыл бұрын
@@meetastranger Chennai - l ella areavum kattunga
@traveler_in_India9 ай бұрын
Really 😂😂😂
@sureshmathi96462 жыл бұрын
இந்த கவர்மெண்ட் இதே மாதிரி எல்லா சென்னை ஏரியா தமிழ்நாட்டிலுள்ள எல்லா தெருக்களிலும் மரம் நட்டு பச்ச பசுமையாக இருந்தால் நல்லா இருக்கும்
@anantharajanramaratnam20312 жыл бұрын
For that people should realise and cooperate..it's not so easy. V try to do it in our street of just 33 houses but residents are lethargic and cooperative!
@vampirebarbie351214 күн бұрын
How sweet , mudhalaiya vitu tharama pesuranga these kind of people are rare to see
இப்பதான் நினைக்கிறேன் உங்களுக்கு எவ்வளவு சுதந்திரமான வாழ்க்கை. எப்படி சுற்றி திரிகிறீர்கள். நல்ல காலம் நாம் எல்லோரும் ஒரே சுவாசக்காற்று. அங்குள்ள மரங்கள் நமக்கும் தான்.
@pumred2 жыл бұрын
Nice vlog deepu bro...if possible try to cover demonte colony....and share some history about it.
@m.abdulgaffar25762 жыл бұрын
Super
@OdinHardware2 жыл бұрын
People born pre 90's or 80's knows very well that most of the madras was like this with full of trees, less vehicles and population in 1980's and before that
@rangarajanms86682 жыл бұрын
Excellent Sir
@Abc132232 жыл бұрын
Entire india was like that only during that period🤣
@1234567rek2 жыл бұрын
Yes true ! I miss 90 s chennai was peaceful clean , greenery and less traffic I stayed in Sterling road , kothari street is similar to this ! All individual house 🏡 there !
@radhakumar78072 жыл бұрын
True Besant nagar, Gopalapuram were like this in 1950-80
@finz_law Жыл бұрын
True
@ssn90722 жыл бұрын
Chennai IIT campus, also similar experience..
@syedbasheerahmed95259 ай бұрын
புதிய பணக்காரர்கள் இது போல வாழ ஆசைப் படக்கூடாது. சொந்த பந்தங்களை சுற்றி ஏழை மக்களை ஆதரித்து பிறர் கண் படாமல் மன ஆரோக்கியமாக வாழ்வதே சிறந்தது.
@தேனிசை-ங9ம2 жыл бұрын
தமிழ்நாடு பில்லியனர்ஸ் மாறன் சகோதரர்கள் இண்டியா சிமெண்ட் சீனிவாசன், எம் ஆர் எப் ஓனர், முருகப்பா குடும்பம், டி வி எஸ் வேணு சீனிவாசன், டிடிகே குடும்பம், ஜெம் கிரானைட் வீரமணி, ஷ்யாம் கோத்தாரி(முகேஷ் அம்பானி மச்சினன்) இவிங்க வீடெல்லாம் இங்க இருக்க
@arvibas47662 жыл бұрын
V.nice video. The people living there maintain the greenery of the place not only inside their compound walls but outside too. A trude model to others. 👏👏👏
@sadiqali412 жыл бұрын
The video is amazing , the couple has done excellent work. However, I live in Chennai since 1973 and just once visited the Boat club but not these detailed visits and information was very interesting . I am thinking to sell my apartments as buy one in Boat club ??? No way as I am enjoying my Annanagar , which is clean and very lively place ..... I love the video and sharing with many of my friends....
@meetastranger2 жыл бұрын
Thank you so much.... 🙂🙂 for ur kind words...
@dhilipkumar46332 жыл бұрын
Super thala ...enga area villivakkam .enga eriya pathi podunga
@nomore17482 жыл бұрын
Live ah antha area ke poitu vantha maari feeling and a lot of information also side by side.....overall a good informative video.
@meetastranger2 жыл бұрын
Thank you so much 🙏
@Mylifeanddogs2 жыл бұрын
Tamil nadu people must grow lots of trees
@gopallv57612 жыл бұрын
Bro, whether you are rich or poor , live in a bungalow or hut at the end of one's life all need not more than six feet of earth. Contentment is man's biggest blessing. How many wealthy or rich people do you think will have peace of mind? None. They always think of their wealth, safety, fear of being robbed, murdered or kidnapped. If you have a beautiful wife , you will always think she will desert you and fall for another rich guy. Children will be wayward and will be drug addicted or alcohol addicted and have other bad habits. Also you have to fear the tax man and always live in constant fear. Namma life than machan jollyli yana life. Life le struggle irudathan life inimayai irukkum. Entha mathri efathula orakaliyenu kavalapadathige.
@kanmaniramamoorthy37302 жыл бұрын
You will keep saying till you become rich because your inner perso always want to become rich. Or else you are a failure case or aged person.
@deevee93532 жыл бұрын
Ipdiye karuthu pesi pesi sethuru...
@mr.shanthakumar11162 жыл бұрын
தத்துவத்துக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை!
@kanmaniramamoorthy37302 жыл бұрын
@@xuv6305 He is generalize all public by telling exceptional cases of wife deserting, children become drug addicted etc., That is what he is wrong. People with poverty or serious disease or both have actually no peace of mind. Atleat rich have money to solve the problem. Money power always speaks and survive.
@priyaraja98982 жыл бұрын
All humans will have this problem not rich or poor
@ARUNKUMAR-zi6rk2 жыл бұрын
thanks and good work guys... glad to know many more unknown areas of TN.
@meetastranger2 жыл бұрын
Thank you so much 🙏 🙂
@terracegardenfarmerschanne94082 жыл бұрын
Rendu pakkamum maram valarndhu green ah irundha panakkara area apdina ella villages um miga periya panakkara areas dha😊
@ravikumarts88452 жыл бұрын
The posh residents of boat Club area never allow apartment/flat buildings in their area.
@musiclover9552 жыл бұрын
That's good thing Or it will invade their privacy Because apartments are so tall So apartment residents can see residential homes from above That's not a good thing
@rakeshpipada2 жыл бұрын
Bro yenna mobile + camera + gimbal + rendering tool Abha super bro even at 144p scenes are good Smooth movements Bro if possible try new transition (2022 aug) have many slow closet and fast transitions available _ if output doesn't fit you are already doing amazing work 🤫🥳🧔