1. உங்களின் இந்த விழிப்புணர்வு காணொளிக்கு நன்றி. 2. துறை சார்ந்த நேர்மையான அதிகாரிகள் , கோப்புகளில் கையொப்பம் இட மறுப்பவர்கள் இடமாற்றம் செய்யப்படுவார்கள். 3. துறை சார்ந்த அமைச்சர்கள் சொல்லும் கோப்புகளில் கையொப்பம் இடுபவர்கள் அங்கே பணி அமர்த்தப்படுவர். இது அனைத்து துறையிலும் நடக்கும் முறை கேடுகள்.
@sugunaraj448310 ай бұрын
ஒரு நபரை ஒபந்ததாரர் ஆக பதிவு செய்ய இயலாது என்று எழுதியதற்கு இரவோடு டிரான்ஸ்பர் செய்யபட்டு உடன ரிலீவ் செய்தாங்க . காலையில் போனவுடன் ஆர்டர் காப்பி கொடுத்துவிட்டார்கள்.இதுதான் இன்றைய அரசாங்க அலுவலகத்தின் நிலை.நேர்மையான அதிகாரிகள் வேலை செய்ய மிகுந்த எதிர்ப்புகளை சந்திக்க நேரும்.
@kishorekeeran220110 ай бұрын
அரசர் தப்பா இருந்தா நாடும் தப்பா தான் இருக்கும்
@gorillagiri732710 ай бұрын
Fact 👍
@BalaChennai10 ай бұрын
வெள்ள பாதிப்பு மீண்டும் ஏற்படாமல் இருக்க வேண்டுமானால், அரசு துறை, சமூக ஆர்வலர்கள், அறிஞர்கள் மற்றும் துறைசார்ந்த நிபுணர்கள் கொண்ட வெள்ள பாதுகாப்புக்கு பொதுவான ஒரு அறிஞர் கூட்டமைப்பு ( Experts council for Flood Protection) உருவாக்க வேண்டும். அதன் இலக்கு மற்றும் திட்டம் தெளிவாக இருக்கும் வகையில், தகுதியானவர்களை அடையாளம் கண்டு வாரியம் ஏற்படுத்த வேண்டும்.
@helraiserlastdaysofhell179510 ай бұрын
Chennai has one of the lowest sea level elevation, next to Tuticorin, cudalore and other districts close to the sea level (including other states in India, has cities, towns and villages close to sea level). So no use doing all the extended drainage or big canal system as it will not work in cities in low lying lands. Depopulation and clearing overcrowded areas to another town or city is the only option (i.e. like moving industries and service sector companies to another safe towns and cities).
@varunprakash620710 ай бұрын
1:32 Chennai Floods 2:41 CAPC Report 4:15 Climate Action plan 5:22 Slum areas 6:05 Map 6:47 Chennai Areas 7:08 Sea level Rise 7:58 Thermal power plants 8:15 Affected areas 9:05 Solutions 9:23 Renewable energy 9:46 Solid waste management 10:27 Rain water savings 11:54 Rivers Restoration 13:16 Pallikarani marshy land The Chennai Submerging by Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤ Thanks 🙏 For Speaking 🗣️ about Climate Action plan of chennai
@lavanyavenkat-be3qv10 ай бұрын
0
@CosmosChill764910 ай бұрын
This is called fear mongering by brainwashing
@bongNB9 ай бұрын
Thanks 🙏
@elango.velango.v10 ай бұрын
இப்பொழுது ஒரு சிலர் உங்கள் வீடியோவை வெறுத்து பேசினாலும் எதிர்காலத்தில் 100% மக்கள் உங்கள் வீடியோவை பாராட்டுவார்கள் பயன் பெறுவார்கள் பயனுள்ள வீடியோ எச்சரிக்கை மணி அடிக்கக்கூடிய வீடியோ தந்ததற்கு நன்றி
@jeyaskuzhal59542 ай бұрын
Visiting after wayanad flood😢
@anbunanban45710 ай бұрын
நாங்கள் இலங்கையராக 🇱🇰🇱🇰🇱🇰 இருந்தாலும் தமிழ்நாட்டின் தலைநகர் தமிழ் தலைநகர் என்கிற ரீதியில் சென்னை மேல் ஒரு அதீத அக்கறை அன்பு இருக்கத்தான் செய்யுது.❤❤❤
@RAJKUMARYADAV-zt9ol10 ай бұрын
😊
@gowthamkarthikeyan335910 ай бұрын
ஏன் பிரித்து பார்கிறிங்க????
@prakaashj548510 ай бұрын
முதலில் சென்னை என்ற பெயரை மீண்டும் மெட்ராஸ் என மாற்றுங்கள். சென்னை என்ற வார்த்தையே தமிழில் கிடையாது. 'சென்னா' என்றால் தெலுங்கில் நல்ல, fair என்று அர்த்தம். சென்னப் பட்டினம் - சென்னை என்பது தெலுங்கு பெயர். அதே சமயம் பதினான்காம் நூற்றாண்டில் இருந்தே வழங்கப்பட்ட தமிழ் மீனவ கிராமம், ' மதராசபட்டினம்' இதிலிருந்து வந்ததே மெட்ராஸ். இது ஐரோப்பிய பெயரோ அல்லது ஆங்கில பெயரோ கிடையாது. கோயம்புத்தூரை 'கோவை' எனவும் திருநெல்வேலியை 'நெல்லை' என அழைப்பது போல மதராசபட்டினம் என்ற தமிழ் பெயரின் சுருக்கமே மெட்ராஸ்.எனவே சென்னை என்ற தெலுங்கு பெயரை மாற்றி விட்டு மீண்டும் மெட்ராஸ் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும்.
@gowthamkarthikeyan335910 ай бұрын
@@prakaashj5485 madras vendam madharasapattinam
@Kattumaram33910 ай бұрын
மதராஸ் என்ற வார்த்தை தமிழா
@yravi852610 ай бұрын
Govt Increased GST for solar panel from 5% to 12 % to destroy green energy
@cytc10 ай бұрын
The tactic of the Modi government is that they will initially show something very sweet to us in a very less cost and affordable price. Later Modi government will increase the GST and try to pull out money from all of us by increasing the price. People who want to change to solar please join hands with other people who wants to convert to solar make an association give a request to the government stating that the solar panels rate would not be increased for the next 50 years and there is no unnecessary GST. Tell the government that only then he will start buying solar panels otherwise we reject solar
@sunithagopalakrishnan631510 ай бұрын
GST is central govt tax
@rajantrs110 ай бұрын
@@sunithagopalakrishnan6315it is 50-50 for centre & state...
@muralig80210 ай бұрын
good content. I moved out of Chennai 30 years ago but spent my younger days there. its heart breaking to see the city like this. You are doing a great service by educating the public hopefully people watch your channel and learn
@anonymousananymous10 ай бұрын
This is not the Chennai where you grew. That part of Chennai is safe.Danger is for the new developed chennai
@gnanasekara.p.k.644010 ай бұрын
Ippo enga naina iruke?
@kalavathikarthik92589 ай бұрын
Make it short.
@soldierking68597 ай бұрын
@@anonymousananymous Purila bro.. which areas you are telling??
@hariharan-me3tm10 ай бұрын
நீங்கள் சொல்வது 💯percentage உண்மை,இன்னும் 20 to 30 வருடத்தில், கடலோர ஊர் அனைத்தும் கடலில் மூழ்கும்,இதற்கு காரணம் அண்டார்டிகா,அட்லாண்டிக் பணி உருகுவதே காரணம், இந்தியா மட்டும் இல்லை உலகம் முழுவதும் பாதிப்பு உண்டு, ...
@im148010 ай бұрын
Actually people can't do anything, they have strict budgets to buy their houses‼️ Builders need more profits and Parties ruled TN need commission to fill their pockets‼️ Only possible way we can do is too choose a uncorrupt Katchi for our beloved Tamil Nadu ❤️💯✨
@nithinb36910 ай бұрын
Corporate company's and MNC Company's has to develop their branches on other districts also like Madurai, Trichy, Salem, Erode and etc.... Then people will not move to metro city's... They will do their work from their native...
@chellapanudayashankar649010 ай бұрын
100 percent true..all district people move towards Chennai and it became dumpyard..u r right
@natrajan07109110 ай бұрын
Good point
@irontailz7rr10 ай бұрын
Yedhu maanam dhane veti sattantu suthura madapunda jaadhi kalavara oorukullaya aven open pannuvan,unga ooru latchanam gov ke therinji dhanada gov head office e chennai la vechirukkan
@sisubk632110 ай бұрын
Though a heavy damage has been done to the lakes during the last six decades by closing them and making plots by the various parties, it's still not too late. Chennai can be made water stagnantless city by reviving the remaining lakes around city's extended perimeter to hold the rain water during rainy season and thereafter to supply water to the GCC residents. Even if govt doesn't come forward to do, the respective locality people could jointly contribute and revive existing and dig more lakes. This will make us self sufficient and we need not depend on veeranam or Krishna or borewell sources. Think this is not taken up to benefit the borewell water suppliers in city who number more than a few thousand.
@jeyabalan210 ай бұрын
Great suggestion. But if we did that, we'll have Venice inside Chennai. Because so much damage is already done and greed of the real estate companies made it very difficult to find lake areas and resident areas.
@louissubramaniam84810 ай бұрын
😂😂
@KrishnaveniRamesh10 ай бұрын
Good idea
@dhineshkumars199110 ай бұрын
Highly impossible for ex Velachery ,,you can't save or stop water going to pallikaranai and Velachery because geologically that's a low lying area ,,it's impossible to direct the water anywhere .. neither govt won't use anywhere to create a lake nor stop encroaching the water areas which are already done to maximum extent this is same in Chennai as well as Bangalore,,
@bibletruthuntoldtamil356110 ай бұрын
ஏரிகள் மற்றும் நீர் ஆதாரங்கள் மேல் கட்டிடங்கள் வீடுகள் கட்டி வளர்ச்சி திட்டம் வேலை வாய்ப்பு ஆகியவை சென்னையில் மட்டும் அரசுகள் ஏன் செய்ய வேண்டும்?? தமிழ்நாட்டில் மற்ற பகுதிகளில் வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏன் செய்யவில்லை?? 🎉🎉
@kumart185010 ай бұрын
Mattra idangalil cultivate land ullathu.
@kalirathinam.a896910 ай бұрын
❤❤❤❤❤❤❤
@srinivasangopalakrishnan26246 ай бұрын
மிதக்கும் வீடுகள் மிதக்கும் ரெஸ்டாரன்ட் செய்யலாமே
@bibletruthuntoldtamil35616 ай бұрын
@@srinivasangopalakrishnan2624 Wait, Time will come for everything.
Its a high time to concentrate in the development of Tier 2 cities in Tamilnadu such as Coimbatore, Madurai, Trichy, Hosur, Salem and so on.
@MadhanKumar-gs6sv10 ай бұрын
Final antha question sema bro John bro answers sollunga 😅😂
@raghav9210 ай бұрын
Correct but govt will not do. I saw a news by today morning another gorilla glass manufacturing company is starting in sri perumpudur.
@abhinav.v265110 ай бұрын
Coimbatore is almost tier 1 nibba
@kabildevponnuswamy922010 ай бұрын
@@abhinav.v2651 Definitely, CBE is one of the developing city in TN but still, it's not reached to tier 1 level. Still, there are many things that needs to be improved. If you have been to any of the tier 1 cities in India then, you must know the difference of it, nibba.
@rammohan387210 ай бұрын
@@abhinav.v2651 Yes agree even the above-said Coimbatore, Madurai, trichy, Salem, Erode, and Tirunelveli are almost spoiled because our precious thamirabarani also now becoming slowly a kovum. So plan the investment in even smaller towns like Tenkasi, Pollachi, Palani, Krishnagiri, etc which favor climate for the IT industry like Bangalore.....Factories around the stretches of ECR near Tuticorin port/
@shanthiramakrishnan180810 ай бұрын
Govt should reconsider the new airport proposal at Parandur as it is a lake and green fields area to reduce the hardships to people in future from flood disaster and also restore the existing lakes and green fields as it is. This has been pointed out by experts in an interview which is very important to think it over.
@bendan944210 ай бұрын
அட போயா யோவ் சென்னையே தண்ணியில மூழ்கினா கூட நாங்க புதிய வெனீஸ் நகரமுனு கூவி Plot போட்டு வித்துருவமய்யா .....ஏன்னா இது சென்னையா
@sujathasuperanna363010 ай бұрын
😅😅
@loveanimals601910 ай бұрын
😂😂
@helraiserlastdaysofhell179510 ай бұрын
Enjoy
@Chguhjgh7 ай бұрын
All by govt only
@maayachaaya29007 ай бұрын
அட' வெண்ணைகளா🖕🤔🤦🤦🤦
@palanim335410 ай бұрын
Hi.... U r given the very very useful information....and All should think about it 🙏
@a.lourdhunathanlourd307010 ай бұрын
தக்க நேரத்தில் எச்சரிக்கை மணி அடித்திருக்கிறீர்கள். இது செவிடன் காதில் ஊதிய சங்காக மாறிவிடக்கூடாதே என்பதே எங்களின் கவலை. நன்றி நண்பரே.
@ahdhithya62210 ай бұрын
மிக அருமை👌👌👌 நல்ல தகவல்👍👍👍 இயற்கையை நேசித்தால் அது நம்மை நேசிக்கும், அழி த்தால் கோவம் வெளிப்படும்
@kathiravants682710 ай бұрын
Unmai❤
@santhoshkavi281010 ай бұрын
I love the growth of our channel broo bcz long time this channel underestimated I worried that but I'm now happy to see ❤🎉🎉🎉 congrats bogan and john broo
@Porkkalam10 ай бұрын
30 வருடத்துக்கு முன்பே வேளச்சேரி, கொட்டிவாக்கம், பாலவாக்கம் போன்ற பகுதிகளில் இடம் வாங்க வேண்டாம் என்றார்கள்! ஆனால் அதெல்லாம் இன்று காஸ்ட்லி ஏரியா! சுனாமியையே சென்னை பார்த்துவிட்டது!
@victoriakuppuswamy178510 ай бұрын
😂
@Jackjack143542 ай бұрын
😂😂😂👍🏻😊
@raviragavan5815 күн бұрын
This is should be shared to videal aatchi
@adiyamaanks338710 ай бұрын
மிகவும் தெளிவாக எடுத்து சொல்லி இருக்கிறீர்கள். நன்றி. நானும் சென்னைவாசிதான். என் சிற்றறிவிற்கு தோன்றும் சில கருத்துக்களை முன் வைக்கும் ஒரு பொதுநல_விரும்பி. அரசாங்கம் செய்யக்கூடியவை: 1) இருக்கும் சாலை ஓரங்களில், இடத்திற்குத் தக்கவாறு 10 - 20 - 30 - 40 அடியளவில் ஆழமான துளைக்கிணறு (bore with proper casing pipe covered with appropriate mesh) ஆங்காங்கே அமைப்பதன் மூலம் மழை நீரை பூமிக்கடியில் சேகரம் செய்ய இயலும். வெள்ள அளவை கணிசமாக குறைக்க ஏதுவாகும். 2) இருக்கும் நீர்நிலைகளை ஆழப்படுத்தவும், கரைகளை பலப்படுத்தவும் ஆவன செய்ய வேண்டும். நாமாக செய்யக்கூடியவை: 1) ஒவ்வொருவருடைய வீட்டிலும் மழை நீர் சேகரிப்பதற்காக *உண்மையான* ஏற்பாட்டை கண்டிப்பாக செய்தல் வேண்டும். 2) நெகிழி பயன்பாட்டினை அறவே தவிர்க்க இயலாவிடினும், மறுசுழற்சி செய்ய ஏதுவான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். பயன்படுத்துவதை தவிர்க்கவே அல்லது குறைத்துக் கொள்ளவோ வேண்டும். 3) புதிதாக
@adiyamaanks338710 ай бұрын
3) புதிதாக வீடு கட்டப் போகிறவர்கள் வீட்டைச் சுற்றியுள்ள இடத்தில் பெய்யக் கூடிய மழையை பூமிக்குள் செலுத்தும் விதமாக ஏற்பாட்டினை அமைக்க வேண்டும்.
@mr_miaw10 ай бұрын
I want, every information content making youtubers must watch this video. Because of corporate media will never disclose this informations. Mr Gk, Madan Gowri, Tamil Pokkisham, Science facts channels, LMES, Mudinja A2D varaikkum itha pathi pesi oru revolution ah create panlam. Nammala vaazha vacha oora nama thananga kapathanum!!!! #LetsSaveChennai
@alexanderjesuraj8 ай бұрын
Super thaliva....🎉😅 Want any ideas ....idea deppo nanga thaan....😅
@cannathurai200710 ай бұрын
கேட்கவே சோகமாக தெரிந்தாலும் அதிலும் ஒரு சந்தோசம் இருக்கும் போல் தெரிகிறது அது என்ன நான்கு சம்மாதியும் அண்ணா எம்ஜிஆர் ஜெயலலிதா கருணாநிதி கடல் உள்ளேயே தூங்கட்டும் உப்பு தின்றவன் தண்ணீர் குடித்து தானே ஆகனும்
@jayakumar986110 ай бұрын
உப்பு தண்ணி😂
@jackyjacky782110 ай бұрын
😂😂
@vennilajayapal954410 ай бұрын
ஆடிச்சாம்பாரு
@mohans348710 ай бұрын
Who knows. In future there will be boat services to four samathies.😂😅
@loveanimals601910 ай бұрын
😂😂😂
@yogitharajyogitharajkumar532415 күн бұрын
Thankyou for the message sir.
@ezhilboi10 ай бұрын
Humans: see it's our Mariana beach Sea : see it's our Chennai Moral of the story is: பருத்தி முட்டை குடோன்ளயே இருந்திருக்கலாம் 😂
@Kingslee-m7r10 ай бұрын
😂😂😂
@Mehdirose10 ай бұрын
Idhellam oru comedy
@Kingslee-m7r10 ай бұрын
@@Mehdirose summa oru vilamparam ...
@ezhilboi10 ай бұрын
@@Mehdirose idhum oru comedy nu comment panna vanthrukka pathiya
@Dhurai_Raasalingam10 ай бұрын
@@Kingslee-m7rவணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@mirmasarathali492210 ай бұрын
As far as I know 1965, 1975,1985, till date Rains remain the same, nobody used to proper measure standard and average rainfall during that period. Lake Areas like Velachery, omr, perumbakkam, thoraipakkam never existed, so Madras people never used to experiance flood Due to unauthorised and illegal construction in Yeri areas we are witnessing flood.
@anonymousananymous10 ай бұрын
Yes you are correct. No one realises this
@no-name9992010 ай бұрын
இது வரை ஆண்ட , ஆளபோகிற அறிவார்ந்த முதல்வர்களின் அறிவிலி தன்மையை காட்டுகிறது. நீங்கள் சொன்ன இடங்களில் வீடு விலை பல மடங்கு குறைய வாய்ப்புள்ளது. திட்டமிடாத பொறியியாளர்களும் முக்கிய காரணம்.
@hemamalini968710 ай бұрын
Mikka Nandri. Well analyzed n presented
@dhassak774710 ай бұрын
Infrastructure and Cleanliness plays a major role in European countries to maintain their nature and still remains the exotic destination for the world. Chennai got a vast opportunity and economy to redesign such a kinda plans to transform. TN government and people has to co-operate on strict rules with paramount importance to cleanliness everywhere. Not even a single place in and around the city we could find garbage, if such a transformation happens, we can feel proud that we nothing lesser than Western countries. Most importantly the water resources like lakes, rivers sewage control must be in re-worked and maintained. If all these happens, we are definitely be in place to feel proud to boast an example for the entire country.
@Stardust_Vishnu_Raj10 ай бұрын
Well said.. the Main thing is the public must co-operate..
@winstonjesudas434210 ай бұрын
The Western countries are drowning with migrants.
@pksworld162410 ай бұрын
Appreciate your video if awareness. My point of view, as a house owner in Pallikaranai, govt can pay market value to all the residents who reside close to marshland and eri, ask them to evacuate and not let any building approval on it. This will make a huge change, but considering vote, no one will do this !
@elango.velango.v10 ай бұрын
சிலரின் பேராசையால் சென்னைக்கு நிகழ்ந்த ஆபத்தை மற்றும் இனி சென்னை விழித்துக் கொள்ள வேண்டிய தருணத்தையும் தந்திர்கள் மிக்க நன்றி இனி சென்னை மக்கள் ஒருங்கிணைந்து அவர்கள் வாழ்வாதாரத்திற்காக முயற்சிகளை முன்னெடுக்க வேண்டும் இல்லையென்றால் பாதிக்கப்படப்போவது மக்கள்தான்
@kathiravants682710 ай бұрын
Muyatchi yaduthu than akanum
@Dhurai_Raasalingam10 ай бұрын
@@kathiravants6827வணக்கம் கதிரவன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@pkaer9865410 ай бұрын
இதெல்லாம் நம்ம முதலமைச்சர் கிட்ட சொல்லி புரியவைக்கவே 25 வருஷம் ஆகிடுமே 😂😂
@JaiDinesha10 ай бұрын
அவரொன்னும் மோடி மாதிரி செவிடனில்லை😂
@Shakirasha88810 ай бұрын
அப்படின்னா இந்த வீடியோவை அனைத்து தரப்பு அரசு அமைப்புகள், ஊழியர்களுக்கு சென்று சேரும் வரை ஷேர் செய்யவும் 😎
@shankarram341510 ай бұрын
Hahaha
@kbala317610 ай бұрын
Useless commenting here brother 😅 showing unity in the protest is only way save our future generations 😊 Or else simply watch videos like this brother 😂
@jegann617310 ай бұрын
@@JaiDineshaamma athukulla athu sethudum 😂
@rsandhya399010 ай бұрын
Save save Chennai. Don't spoil environment. We are all chennaivais. I love Chennai. Definitely we want to save Chennai.😮😮😮
@arjunraj82310 ай бұрын
No saving. Just move somewhere.
@pucantseeme2 ай бұрын
Very nice awareness video ji.. keep up the good work...😊 We should act on remedial measures at least after seeing this video to save Chennai. Else we have to pay the price in a compound way..
@Singlebros10 ай бұрын
Bro... Appreciate ur hard work...
@xavichin6410 ай бұрын
The important point is not whether the rainfall is more in 2015 or 2023, but the rainfall in two days is much higher than 2015. (Not in the season)
@amarnathsivalingam75410 ай бұрын
இன்னும் எங்களை பைத்தியகாரங்கள்னு நினைச்சிட்டு இருக்கீங்கள😮😮😮😮😮
@aandy45010 ай бұрын
2015 is much higher it rained for 3-4 days and there was rain all around in the previous months which filled up all the lakes even before
@naveendasher727610 ай бұрын
look at that graph... its not higher than 2015 in two days
@AbdulRahman-wc3ii10 ай бұрын
Innumada ithu namuthu pogama irukku
@moses5jjj10 ай бұрын
2023 heavy rain with cyclone. 2015 only heavy rain.
@BalaProfessor10 ай бұрын
Sir u have given a very excellent essay report about the hazards that are surrounding Chennai and city of Chennai. Real estaters are the people who create Flats and Buildings in lakes and low lying areas. Apart from people, govt gives permission for building more and more. First the govt should prohibit people from new constructions. People should understand the hazards by buying the danger zone houses. A very good essay for the future Chennai residentd.
@CHANDRAKUMAR-rn9ww10 ай бұрын
😢😮😮😅😊😊😅😮😢🎉😂😂🎉🎉😊❤😂🎉😢😅😊😅😮
@helraiserlastdaysofhell179510 ай бұрын
Chennai has one of the lowest sea level elevation, next to Tuticorin, cudalore and other districts close to the sea level (including other states in India, has cities, towns and villages close to sea level). So no use doing all the extended drainage or big canal system as it will not work in cities in low lying lands. Depopulation and clearing overcrowded areas to another town or city is the only option (i.e. like moving industries and service sector companies to another safe towns and cities).
@preetharamesh9088 ай бұрын
Where to get this map and statistics? Want to know if our region is in scope.
@venkat967810 ай бұрын
Super educative and informative video about the floods and immediate preventive actions needs to be taken ❤ 🙏
@MAJORITIESVOICE10 ай бұрын
மத்திய நாமக்கல் மாவட்டம் வறட்சியான மாவட்டம் வறண்ட ஆறுகள் அதிகம் உள்ள பகுதி ,அனைத்து திசைகலுக்கும் சாலைகள் உள்ளமேடான பகுதி ,அதிகம் மக்கள் குடிபெயறும் மாவட்டமும் கூட,நாமக்கல் தலைநகருக்கு பொருத்தமா ?
@bharathshiva789510 ай бұрын
Vanakkam anna 😇🤗 Unga video than wait pannitu irunthen 😇🙏🏼.
@Dhurai_Raasalingam10 ай бұрын
வணக்கம் பரத் சிவா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@lakshlakshmi696410 ай бұрын
இதுல ok தான் ஆன இதுவரைக்கும் எவ்ளோ சென்னை நிலபரப்பு எவ்ளோ தண்ணிக்குள்ள போய் இருக்குனு தெரியுமா bro. எங்க பாட்டி காலத்துல எங்க வீட்டில இருந்து கடலுக்கு போகவே ரொம்ப தூரம் நடக்கும்னு எங்க பாட்டி சொல்லுவாங்க ஆன இப்போ எங்க வீட்டில இருந்து ரோடு தாண்டினா கடலுக்கி போய்டலாம் அவ்ளோ கிட்ட வந்துடுச்சு 2 ஊரு கடலுக்குள்ள போய்டுச்சுன்னு எங்க பாட்டி சொல்லுவாங்க என்ன ஆனாலும் நாங்க மீனவர்கள் கடல் பக்கத்துலதான் வாழுவோம்... கடல் தான் எங்கள் தெய்வம் 🙏
@DRR0068 ай бұрын
Which area?
@jayaramanmutukrishnan918325 күн бұрын
அருமையான பதிவு. ஜல சமாதிக்கு மக்கள் தயாராகுவதை தவிர வேறு மார்கம் இல்லை. நல்ல அரசும் அரசியலும் நம்மை விட்டு போய் ரொம்ப காலம் ஆகிறது. காமராஜர் காலம் வரை தான் மக்கள் அரசு. இப்போது எங்கும் சுயநலம் தான். கடவுள் விட்ட வழி.
@noorjahans258010 ай бұрын
When I went to Tranquebar that is Thatangambadi 50to 55 years ago there beach was about 400 meters away from my uncle’s house . 10 years when I went there sea came close to house . There was a big temple if walked to wards Danish port in the beach. Now the whole temple is not seen. The temple went under sea. The sea also very close to Danish port . It is natural in sea areas . We have to be careful.
@TheSwamynathan10 ай бұрын
Its not Danish Port, but Danish built Fort..
@kganeshkumar10 ай бұрын
Just a suggestion, Andha CAPC report oda PDF link description la potrukalam.
@subasharavind418510 ай бұрын
2 km க்கு ஒரு ஏரி அமைத்து மிதமிஞ்சும் ஏரி நீரை கடத்தும் வாய்க்கால்கள் ...சென்னையின் புறநகரில் ஒரு பெரிய டேம் கட்டி அதற்கு சசெல்லுமாறு செய்ய வேண்டும்.. சென்னையின் தண்ணீர் நிறைவேற்றம்... விவசாயம் அனைத்துக்கும் இந்த சேமிக்கப்படும் நீர் பயன்படும்
@jhonkarthick161410 ай бұрын
சென்னையில் உள்ள மக்கள் அனைவரும் மெரினா பீச்சுக்கு போய் கடல தண்ணியை பார்ப்போம் அதற்கு நன்றி கடனாக கடல் தண்ணி மழை மூலமாக சென்னை மக்களை பார்க்க குடியிருக்கும் பகுதிக்கு வந்துச்சு அது குத்தமா சொல்லுங்கள் மக்களே.
@vasanth18210 ай бұрын
I m also ur new subscriber after seeing this video, very useful information, but government has to take the action n public also
@vimalanrangasamy387810 ай бұрын
I'm a Malaysian but as tamil cinema rasigan , for awareness gov should make a movie with top actor regarding this issues, maybe will get more attention, just my opinion, sorry if its silly
@mohamedirshad847010 ай бұрын
But all tamil top acter, actress, director home is also in chennai
@ai6663110 ай бұрын
Ji all cinema actors properties in prime chennai liks Besant nagar, velachery 😂😂😂🤣.... Will submerge bro
@Mohamedalamin-zd2vj10 ай бұрын
நீங்க மலேசிய தமிழரா
@jamshithjamshith21810 ай бұрын
@@mohamedirshad8470of
@TheSwamynathan10 ай бұрын
Yes I think its right in some way..Rajni or Vikram Can do the Role..
@vijaykumar-rn9ue10 ай бұрын
Nanba very clear explanation 👌
@GopalakannanP10 ай бұрын
Galileo பற்றி ஒரு வீடியோ போடவும்
@ganesankarthikeyani51326 ай бұрын
Without blaming anyone. explained the situvation very nicely. Keep doing the good work.
@natarajansugumar567110 ай бұрын
ஒரு யோசனை.நீங்க சொன்ன படி குளத்தில் வீடுகட்டி இப்போது தண்ணீரில் நிற்கும் வீடுகளை ஜாக்கி போட்டு 20 அடி தூக்கி;20அடி உயரத்துக்கு தார் ரோடு போட்டு தண்ணீர் இல்லாத மெயின் ரோட்டில் இணையுங்கள்.இதுக்கு எத்தனை லட்சம் கோடி செலவு ஆகுதோ அதை அனுமதி அளித்த அதிகாரிகள் இடம் இருந்து வசூல் செய்யுங்கள்.😂😂😂.
@jackyjacky782110 ай бұрын
❤❤
@Kattumaram33910 ай бұрын
அந்த அதிகாரிக்கு அழுத்தம் கொடுத்த அரசியல்வாதிக்கு இந்த தண்டனை தரணும்
@anonymousananymous10 ай бұрын
அப்ப அந்த தண்ணீரெல்லாம் இப்ப இருக்குற மத்த சென்னை ஏரியாவுக்குள்ள வந்துடும். இவங்க ஏரியில வீடு கட்டிட்டு solution காக கண்டதையும் செய்வாங்க, ஒரு தப்பும் பண்ணாத நாங்க மாட்டிக்குனுமா. வீட்டை மட்டும் வேணும்னா 200 அடி கூட தூக்கட்டும். ரோட்டையெல்லாம் தூக்க முடியாது
@kganeshkumar10 ай бұрын
Very useful and informative video. Subscribe panniten. Ungaluku nandrigal, for educating us.
@Dhurai_Raasalingam10 ай бұрын
வணக்கம் கணேசன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@gokulsubramanian387510 ай бұрын
Big fan bohan broo Really kudos to ur R &D for every video posting 👏💯
@subramaniyanswaminathan291810 ай бұрын
அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய மிக நல்ல தகவல். எவ்வளவு எச்சரிக்கை மணி அடித்தாலும் உலகம் தன்னை மாற்றி கொள்ளாது. ஒட்டுமொத்தமாக பிற்காலத்தில் ஒரு தீர்வு ஒன்று நிச்சயம் உண்டாகும்.
@nandakumarsaranya459610 ай бұрын
Underground water table is very important for this sinking Chennai issue. If we use and consume more and more underground water without any balance, it will result in sinking of ground which further fasten the process of sea water drowning Chennai.
@raghav9210 ай бұрын
True. The same issue is started in coimbatore too.
@vinayaganvinayagan-os4cd10 ай бұрын
உங்களின் பதிவு தெளிவான முடிவு.ஆய்வாளர்களின் கணிப்பு உண்மையானது.
@rajagopallana32410 ай бұрын
Very good and informative video explained by you, sir . We as a general public we all appeal to Tamil Nadu government to consider future safety as well for our future generations. Should learn from many foreign countries about the drainage system and maintaining the same in very well mannered. Without damaging the nature and trees.In this morden technology world nothing is impossible. Some had said - If there is a will there is a way.
@madhumithagomathinayagam326410 ай бұрын
Very informative information and thanks for your efforts for creating this video
@kiruthivengi374710 ай бұрын
ஏரிகளை அழித்தவர்களுக்கு இயற்கை தந்த மிகப்பெரிய தண்டனை
@Rana_239010 ай бұрын
நல்ல நேர்மையான, திறமையான, சொந்த அறிவுள்ள முதல்வர் வேணும்
@imyenkey10 ай бұрын
Became your subscriber from this video. The video highlighted how people are dumping solid waste without thinking about consequences and buying plots and homes without giving second thoughts on the safety of the future. Finally, the suggestion to buy plots based on fifty-year-old maps and comparing it with the next 50-year projected flood evaluations is appreciable.
@GNANAJEYARAJ10 ай бұрын
அருமை அருமை அறிவுப் பூர்வமாக சிந்தித்து செயல்பட வேண்டிய தருணம் இது!
@organicgoldthamizham905110 ай бұрын
சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்🎉
@devanathan609610 ай бұрын
முற்றிலும் உண்மையான பதிவு புரிந்து கொள்ள வேண்டிய நபர்கள் புரிந்து கொண்டு திறமையாக செயல்பட வேண்டும்
@bsar893410 ай бұрын
A non biased explanation... I'm proud as a #bcuber 🎉...In future , investors has to invest on tier 2 cities like Trichy, coimbatore etc., Trichy is a middle place of Tamilnadu, it connects all the places. The Government and people has to step forward to these cities.Then only the problem get solved otherwise it become more problem..This is my opinion Anyways comment your thought bro❤
@Raju-wi6nj10 ай бұрын
As a Trichian we are expecting this but it will never happen, what is the need to set up all factories like, BMW, Royal Enfield, Bharath Benz, Hyundai, etc etc, it's not just one factory, it is supported by N number of spare parts and other accessories factories. Whereas in Trichy apart from a few central government factories nothing is there, Industrial estate which is depending on BHEL is almost dead, no orders and no jobs. The only job a guy can get a salary of 20k to 35k in Trichy is sales and marketing.
@user-HariHaran2110 ай бұрын
Hosur must be the good choice
@bsar893410 ай бұрын
@@Raju-wi6nj yes it connects all the place of Tamilnadu, even transportation is also good for business but because of dumb politics, we are suffering a lot By building houses and infrastructure in lakes and water bodies, marking as a city side...shame😅
@bsar893410 ай бұрын
@@user-HariHaran21 no bro, that only connects Karnataka side, but Trichy is for everyone , each will be tamils in any direction so that our people can get easily connected to it Even coimbatore, Madurai is near to kerala. Trichy is the best choice..yup, let's we see what's happening
@srinivasangreddy805410 ай бұрын
My dear friend in Pan India no one is developing Tier II and Tier III cities and this is the reason why all cities near to Sea shores are going to get submerged in Anantatarica the ice Mountains are melting very fastly as per his explanation the sea level increase can happen very Quickly. So be safe.
@agilamcorporation517110 ай бұрын
நேர்மையான சமூக அக்கறை உள்ள உங்களுக்கு நல்லவர்களின் வேண்டுதலும் கடவுளின் ஆசியும் என்று உண்டு இன்னும் நிறைய சப்ஸ்கிரைபர்கள் பெற்று நிறைய காணொளிகள் போட்டு நிறைய செல்வத்துடன் நல்ல வளமான இடத்தில் வாழ வாழ்த்துகிறேன்.
@gurumurthy447910 ай бұрын
It's high time to lay, over 50km long pipelines, like underground tunnels with massive pumping stations, far below the affected area's ground level to draine out to the lower level bare lands, towards South i.e beyond Chengelpet, towards southwest i.e beyond Kanchipuram, one towards west i.e beyond Sriperumbudur, likewise in all directions to save people of Chennai from nature's fury of heavy rains flooding the areas . Since our CM has signed an agreement with Japan for a desalination project, he can entrust this works to Japan too, since Japan would've handled such projects as they have been experiencing frequent nature's fury of this kind.
This project you say will cost lakhs of crores of rupees. Government doesn't have that much money. People in low lying areas are super rich, rich, upper class and upper middle class people. They should move to higher areas every rainy season (November, December and January). These people are rich enough and they can afford moving to higher areas in rainy season.
@gurumurthy447910 ай бұрын
@@pavithrapavithra9994 I agree with your reply. What's d permanent solution for others living in such areas to tackle this perineal problem. CMDA was hand n glove when such areas were sold. So I suggested the govt can take steps through such big projects. "வினை விதைத்தவன் வினை அறுப்பான்"
@arunar898010 ай бұрын
சரியான உரைக்கல் நன்றி
@aishwaryanalaapsaishwaryaa429410 ай бұрын
ஐயா டாட்டாய் கொசுவத்தி கம்பெனியை பத்தி சொல்லவும்
@truthalwayswinss10 ай бұрын
Excellent Information Brother.
@johnsonissac948910 ай бұрын
ஆழமான சுரங்கப்பாதை அமைத்து மழைநீர் வடிகால் திட்டத்தை துபாய் அரசு செயல்படுத்தியது. சென்னையில் இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு உள்ளதா?
@MrLivingstonj10 ай бұрын
Kandippa mudiyum . The actual budget will be 1000 crores but the ruling party will propose a budget of 10000 crores for that .
@s.binyezhisai982126 күн бұрын
அருமையான பதிவு.🎉🎉🎉
@safanaparveen115710 ай бұрын
எந்த எந்த இடங்களில் மழைநீர் தேங்குகிறதோ அந்த அந்த இடங்களில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வவடிய பூமிக்குள் நிலத்தடி நீராக செல்வதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்..
@Manoj-MRM10 ай бұрын
திடீரென வரும் அதிக நீரை தாக்குபிடிக்க முடியாது
@safanaparveen115710 ай бұрын
எந்த வழியாக நிலத்தடிநீரை எடுக்கிறோமோ அந்த வழியாகவே மழைநீரை கீழே அனுப்பினால் மழைநீர் தொட்டியும் தேவையில்லை.. மழை காலங்களில் மழைநீர் நிலத்தடிநீரோடு சேர்ந்து விடும்.. மழை காலங்களில் வெள்ளம் தேங்கி நிற்பது தவிர்க்கப்படும்.. ஒவ்வொரு போர் குழாய்களிலும் மழைநீர் நிலத்தடிக்கு செல்லும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும்..
@beemanadchellapparadha508110 ай бұрын
Sir, my house enternce out side mazhai neer vadical cava full, not able to go, because of under transformer one lid completely closed. Lid under big Electrical cables inside. Mud fully accumalted. No one come to see it, not taken action. Kodambakkam 6th Street Andaver Nagar chennai. All water entering into my flat and all ground floor peoples affected. All water inside to go. This is chennai?
@GopalakannanP10 ай бұрын
மூழ்கப்போகும்... Topic name correct pannunga bro....
@bharanijayaraman944210 ай бұрын
Pls provide, 50 years old chennai map ulr link and coporations's risk assessment url link..
@iloveroyalchallengersbengaluru10 ай бұрын
I Love My Chennai, My Favorite State Of Tamilnadu, Chennai❤
@mythreyethyagarajan254410 ай бұрын
Thank u for your helpful advice
@rmahendran539410 ай бұрын
அருமையான, அவசியமான பதிவு ❤
@Happy_home20162 ай бұрын
Pls tell me about pattabiram, avadi, minjur where can we buy the land ...
@KrishnanSuki10 ай бұрын
ஏரிகளுக்கு பட்டா வழங்கிய அதிகாரிகளை சந்தித்து எப்படி உங்க வீட்டின் உரிமையாளருக்கு தெரியாம போகன் பெயருக்கு பட்டா மாறுதல் வாங்கி வீட்டை விற்றுவிடுங்க அவ்வளவு தான்😂😂😂😂😂
@colombowaalaa638510 ай бұрын
Arumayana pathivu 👌🏼👌🏼👌🏼
@priyaaravind261310 ай бұрын
The best i liked from your videos is the CLARITY of speech on the content.
@gokuls250513 күн бұрын
You earned my respect bro 🙏🏻
@balasekar966710 ай бұрын
என்னை பொருத்தவரைக்கும் சென்னையில இன்வெஸ்ட் பண்றது வேஸ்ட் தான்😂
@kathiravants682710 ай бұрын
😮
@rajanloyolite10 ай бұрын
Ok.... Our chennai people will be happy you guys don't come to chennai
@bassmass200010 ай бұрын
@@rajanloyolitechennai thalai nagarai thookitta neeye chennai vittu odiduva.....
@Darthvader0010 ай бұрын
@@rajanloyoliteennamo chennai la nee poorvigama irukka maari urutra, slums area thavira ellam polappuku vandhu settle aanavainga thaana.
@rajanloyolite10 ай бұрын
@@Darthvader00 Dai chennai 2000 years ah irukuthuda... Mylapore, Santhome, meenava kuppangal laam 2000 varusama irukuthuda.... Pallavaram la aathi manithan vazhthirukkaan da... Chennai kku varathada sothula uppu pottu saapdravana irunthu... Veliyurkaaran thaanda chennai ah naasam panni vachirukeenga
@ramprakash-ln3kt10 ай бұрын
கோயம்புத்தூர் மாநகராட்சி உங்களை அன்புடன் வரவேற்கிறது!
@senthilsenthil585110 ай бұрын
உடனடியாக முக்கியமான தலைவர்யுடை சமாதிகள இடமாற்றம் செய்யப்பட வேண்டிய உள்ளது அரசு உடனடியாக மத்திய அரசிடம் 5000 கோடி கேட்க வேண்டும்
@user-yd6sz9tc1k10 ай бұрын
Unmailaye first ivanunga athaithaan seivanunga
@sunvenki130010 ай бұрын
Naanum oru housing board saarntha paiyan thaan sir. I love chennai. I'll always support chennai sir.
@Dhurai_Raasalingam10 ай бұрын
வணக்கம் வெங்கி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@LoudOliTech10 ай бұрын
Ennathu Manali ya!!
@bsar893410 ай бұрын
Ayo thapichirunga😂😂😂
@Dhurai_Raasalingam10 ай бұрын
வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam10 ай бұрын
@@bsar8934வணக்கம் புவ சங்கர், தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@BigBangBogan10 ай бұрын
Sadly 🥲
@soundharpandian243410 ай бұрын
Thanks for your information brother.
@selvasamy581910 ай бұрын
2015 விட 2023 இல் குறைவான மழை என சொல்கிறீர்களா. 24 / 36 மணி நேரத்தில் எவ்வளவு மழை என சொல்லவும்.
@paulsivaramank110025 күн бұрын
நல்ல பதிவு
@dudevraj10 ай бұрын
I remember MGR proposing to shift the capital city to Trichy.
@anonymousananymous10 ай бұрын
Trichy maadhiri oru chinna city capital ku seri pattu varaadhu. We can consider Coimbatore
@manojkumars18910 ай бұрын
Trichy correct 💯
@manojkumars18910 ай бұрын
@@anonymousananymous Trichy tamilnadu corner la irikku but Trichy centre of the state
@dhaneshkumar962410 ай бұрын
Thalaiva good news hatss Off to the 😊👏👏👏👍
@rajangeorge454110 ай бұрын
In view of the repeated floods in chennai where we are seeing water entering houses even in areas which were considered safe earlier, what can we do about it. We could start with : When any party representative comes to us asking for votes, we need to ask them what they hv done so far and any plans they have to restore and develop the water bodies in our area. - Deepening of the water bodies - Recovery of encroached areas of the water bodies - Devoloping walkway around the water bodies for people to walk and ensuring no further encroachment
@manickvel500410 ай бұрын
Bro . First step is to ban plastic strictly which restricts water flow to ground and to avoid cement on outside of homes to make water flow to ground
@TheSwamynathan10 ай бұрын
Even after the Ban of Plastic, I saw many Discarded Plastic bags in the flood waters.. People have to discipline themselves..
@sunvenki130010 ай бұрын
So andha sea water eh rough use for cleaning, bathroom, vessel washing, bathing innu use pannalam sir.
@ashokkumar-ut9ee10 ай бұрын
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏