0:36 Dwarka Archeology research 1:22 Gujarat location Dwarka 1:35 Dwarka word meaning 2:41 Adi Sankara 3:27 Mahabharatam 4:11 Vishwakarma 5:15 Under ocean 6:22 Inscription 6:41 Peripulus paper 12:09 S Ranganthan Rao Archaeologists 13:27 Vishnu Temple 15:37 180 Stone Anchor ⚓ 16:42 Pulikesi king inscription 17:22 Mahabharat war The Real History of Dwarka Archeological research By Big Bang Bogan anna narration 👌 semma super Bcubers forever ❤
@Ramsurya290710 ай бұрын
அண்ணா கீழடி நீங்க சொன்ன அந்த வீடியோ முழுசா பார்த்தேன் super ah irunthuchi anna❤❤ Thank you
@sanmugadasselliah799710 ай бұрын
உங்களது துவாரகா காணொளி பல புதிய தகவல்களுடன் நன்றாக இருந்தது.பாராட்டுகள். ஒரு சரித்திர/ அகழாய்வு ஆராய்ச்சியாளன் எந்த வித இன,மத சார்பற்ற மனநிலையுடன் தொழிற்பட வேண்டும்.கிருஷ்ணன் கட்டிய நகரம் என்ற preconceived assumption உடன் ஆராய தொடங்கினால், பிறகு அதனை ஆராய்ச்சி என்று எப்படி கூற முடியும்?
@MyReviews-sr8pb10 ай бұрын
உருவாக்கப்பட்டது சான்றிதழ் இருக்கிறது. அதே உருவாக்கம் நடந்திருக்கு ஆனால் சான்றிதழ் இல்லை இதில் எதை நான் உண்மையாக ஏற்றுக்கொள்வேன்.. உண்மையானதை மட்டும் தான். நல்ல விளக்கம் சகோ
@deebanddr10 ай бұрын
மத்திய அரசும் பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுகள் கடல் கொண்ட பூம்புகார் நகரத்தியும் கூறியது.. ஆனால் இந்த தமிழ் சமூகம் அதை பற்றி பெரிதாக பேசக்கூட இல்லை...
@vidhyasagarn56428 ай бұрын
😢yes,Because of politics
@anbalagapandians12006 ай бұрын
அருமையான தகவல்ப திவு
@Luffydono339 ай бұрын
Rama has come from Ayodhya(UP) to our Ramanathapuram(TN), Thats how we got Rameshwaram name, and shiva as deity In Rameshwaram The period of Rama is much older than Krishna himself From the northern tip of India to the southern tip we have shiva everywhere That means Shiva is older than Rama himself If we were to plot everything, then whole history takes back to endless past உயிர் இருந்தால் சிவம், இல்லையென்றால் சவம், உயிர்+மெய் = உயிர்மெய் கட+உள் = கடவுள் இந்தியாவிலுள்ள அனைத்து மொழிகளிலும் முதன்மையானது தமிழ் மொழி, தமிழும் இந்து மதமும் பிரிக்கமுடியாதது பண்டைய காலத்தில் மோக்ஷம், வீடுபேறு அடைவதே ஒரே குறிகொள் we cannot even think of the entire magnificent history
யாராச்சும் இத பத்தி சரியா பேசுவங்களானு எதிர் பார்த்து கொண்டு இருந்தேன்.... நன்றி சகோ ❤❤
@vijayed639310 ай бұрын
ஓஹ இவரு தெளிவா பேசிடரு பிராசான தம்பி தெளிவா இருக்கு இல்ல தம்பி ..உங்களுக்கு புரிஞ்சுது எனக்கு சொல்லி கொடுங்க தம்பி
@Sri.6910 ай бұрын
😂
@prasannan.s819010 ай бұрын
@@vijayed6393அண்ணே.. நான் புரிஞ்சு கிட்டது வரைக்கும் சொல்றேன்... தப்புனா மாதிக்கிரேன் . 1. அரசு ஆராய்ச்சி செய்து கடலில் தொல் பொருள்கள் கண்டது உண்மை தான். ஆனால் அதை முறையாக பகுப்பு ஆய்வு செய்யல... controversy காக அது துவாரகை நகரம் nu சொல்லி பேசு பொருளாக மாற்றிவிட்டனர். 2. உறுதி இல்லாத ஒன்றை மக்கள் ஏற்று கொள்கிறார்.. ஆனால் நம் சங்க இலக்கியத்தில் சொல்ல படுவதை நம்ப மறுக்கிறர்கள். அண்ணே சில KZbinrs views kaaga பொய் பொய் ah சொல்றாங்க. But இந்த அளவுக்கு தெளிவா சொல்லல. இதான் என் கருத்து ❤❤. நன்றி
@sivajanumm10 ай бұрын
nalla kadhuku orgasama irrunthucha India full ah sanadhanam than irrunthuchu unga moothathaiyarkalum sanadhani than idaila neria kalappu nadanthuruchu adhan ippadi intha mannoda arimai perumai kura solitu irrukinga
@batmanofgotham19 ай бұрын
Ser ser pothum romba over ah vidathaa 😂
@gopalvijay91879 ай бұрын
2000 வருடம் முன்பு சரஸ்வதி நதி தார் பாலைவனத்தில் பாய்ந்தது என்று ஆ ராயிட்சி செய்து கண்டுபிடித்து உள்ளனர் discovery channel லில் documentry உள்ளது அப்ப தார் பாலைவனம் காட்டுபகுதியா இருந்தது இதை தான் யாதவர்கள் கடந்து சென்ரணர் அவர்கள் தான் இன்றய அஹிர் கள்
@ts.nathan77864 ай бұрын
யாதவர்கள் எல்லாம் அவர்களுக்குள் அடித்துக் கொண்டு இறந்து விட்டார்கள் என்ற செய்தி மகாபாரதத்திலேயே சொல்லப் பட்டுள்ளதே?
@priya-p8n5l9 ай бұрын
நீங்கள் பேசுவதில இருந்து புரிகிறது மகாபாரதம் மிக பழமையானது.சங்க இலக்கியங்களுக்கும் முற்பட்டது. அதனால் தான் தெளிவாக விளக்க முடியவில்லை. சிந்திக்க வைத்ததற்கு நன்றி
@Tamilnationalist26118 ай бұрын
😂😂
@srsekar33Ай бұрын
இறுதி மூச்சு வரை கற்பனையிலே நீங்க வாழுங்கள் 😅😅😅😅😅😅😅
@bharathv7657Ай бұрын
கார்டூன் கலாச்சாரம்
@nishasri2659Ай бұрын
தற்குறி கண்டுபிடிக்க பட்டார்
@mahalakshmi-zq3xp10 ай бұрын
அருமையான அறிவு பூர்வமான உரை பாராட்டுகள் பூம்புகார் கடல் ஆய்வினை வெளி உலகிற்குத் தெரியாமல் புதைத்து விட்டார்கள்😮
@prabhakarandakshinamurthy891610 ай бұрын
ஒக்கா என்று குறிப்பிடப் பட்டுள்ள துறைமுகச் சிற்றூரில் அமைந்துள்ள இந்திய கடற்படை நிலையத்துள் இருக்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் நான் 1993 முதல் 1998 வரை 5 ஆண்டு காலம் பணியாற்றியுள்ளேன். நீங்கள் சொன்னவை பற்றி கேள்விப்பட்டுள்ளேன். நன்றி. வாழ்த்துகள்!
@mahalingammuthu78510 ай бұрын
மகாபாரத போர் நடந்துச்சா இல்லையா போர் நடந்திருந்தா எங்க நடந்தது எப்ப நடந்தது ஒருவேளை உண்மையாவே போர் நடந்து அத கதையா எழுதும் போது பில்டப் பண்ணி எழுதிட்டாங்களா இல்ல அந்த காலத்திலயும் marvel & Disney மாதிரி சூப்பர் ஹிரோ கதை எழுதி வச்சிட்டாங்களா விரிவா ஒரு வீடியோ போடுங்க சகோ
@Ramani14310 ай бұрын
கண்டிப்பாக மகாபாரதம் ஒரு கட்டுக்கதை என்றுதான் அனைவரும் சொல்கிறார்கள் நீங்கள் அதை உண்மையா என்று இல்லையா என்று நிரூபியுங்கள்
@user-gb5mu4ei7q10 ай бұрын
நடந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் அதில் சொல்லப்பட்ட பல டெக்னாலஜிகள் தற்போது புழக்கத்தில் உள்ளன. உதாரணமாக 1 ) Test tube baby. (கெளரவர்கள் பிறந்த விதம்) 2) Missiles (அஸ்திரங்கள்). 3) TV (திருதராஷ்டிரருக்கு போர் விபரங்கள் Live ஆக running Commentary கொடுக்கப்பட்டது) . எனக்குத் தெரிந்த வரை சொல்லி விட்டேன்.
@user-gb5mu4ei7q10 ай бұрын
விந்து தானம். (பாண்டவர்கள் பிறந்த விதம்)
@beawarehelp602910 ай бұрын
@@akmal-um5osapo ungaluku enna puthi...
@beawarehelp602910 ай бұрын
@@user-gb5mu4ei7q😂😂😂😂
@articles200410 ай бұрын
8:11 Rajasthan என்பது முழுமையா பாலைவனம் ஆனது மகாபாரதம் காலத்துல னு சொல்ல ஸ்கிப் பண்ணீங்க பாருங்க அங்க நிக்கிரீங்க. பாண்டவர்கள் 3 நாட்களில் ராஜஸ்தான் ஓரமாக irundha காட்டையும் நதியையும் கடந்தார்கள் நி குறிப்பு irukku. இப்போவே உங்க 'ஆராய்ச்சி' எப்புடி இருக்கும் நு புரியுது 🙏🏾 ஆனா ஒரு விஷயம், அடுத்தவன சிறுமை படுதினா தான் எனக்கு பிடிக்கும் நா இது சூப்பர் வீடியோ 😂
@footballtech329110 ай бұрын
Ivan oru 💩
@kogulrajgogulrajhs712010 ай бұрын
முற்கால பிற்கால சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆட்சி பற்றி video siris போடுங்க அண்ணா
@recordbreaker26910 ай бұрын
Siris na
@jeevabharathi947310 ай бұрын
@@recordbreaker269series nu solraru nu nenaikirean bro
@makkumaha17519 ай бұрын
Avar series ah solraanga pola ...crct dhana dhana gogulraja
@arunkvc514710 ай бұрын
தமிழின் பெருமையும் தமிழர்களின் நாகரிகத்தையும் ஒத்துக் கொள்வதற்கு எந்த மொழி காரருக்கும் மனது வரவில்லை
@riselvi627310 ай бұрын
Too correct !
@siva400010 ай бұрын
தமிழின் பழஞ்சிறப்பு தங்கள் மொழிக்கு இல்லையே என்ற பொறாமை தான் காரணம்.
@bharathraj866510 ай бұрын
Na Indian solika yethana tamilan othukiringa...
@sanjaim139010 ай бұрын
@@bharathraj8665 Othukurom , enna ipo
@Leader0101910 ай бұрын
அதுதான் always correct
@vijayakumarjoseph6259Ай бұрын
Not bad mr. Bogan big bang, you are concentrating on various subjects. I really appriciate you.
@wijaydnesh1849 ай бұрын
thozhar subscribe panniyachu....... ungal pani thodara vazhthugal
@krissh1910 ай бұрын
Tamil la yaruadhu dwarka pathi pesuvangalanu ethir pathan super bro...........💙 jai shree krishna💙
Jai sri krishna. krishna is really lived in dwaraka
@mdtb390110 ай бұрын
Yes, jesus also lived in that city 😂
@Darthvader0010 ай бұрын
OVOP
@shyamraa10 ай бұрын
fair n lovely red hair Jesus Christ Radio 📻 carbon dating paththee video panunga & let Mr.Divide n rule agent Please let us know about your research on Dwarka Radio carbon dating :- The onshore explorations nearby Bet Dwarka revealed the presence of Late Indus seal depicting 3 headed animal, earthen vessel inscribed in the characters of Indus-Brahmi transition phase of about 1500 B.C. and the large quantity of pottery similar to Lustrous Red Ware bowl and the Red Ware dishes, dish-on-stand, perforated jar and incurved bowls which are datable to 1600-1500 B.C. in Dwarka, Rangpur and Prabhas.
@mdtb390110 ай бұрын
@@arunmohanan4328 muttalgal yenna sonnalum nambuvanga bro, mookuthi ammanum jesus um friends thaan theriyum la
@jenito49254 ай бұрын
@@mdtb3901Why are u comparing a historical god (Jesus) to the myth god Krishna 😂😂
@naveensundaram696310 ай бұрын
ஹாலாஸ்ய மகாத்மியம் பற்றி பேசுங்கள் நண்பா
@Toxic_reply10 ай бұрын
சங்க இலக்கியம் முதல் அரசர் கல்வெட்டு வரை நிறைய குறிப்புகள் துவாரகை பற்றி உள்ளது.
@selvadurai4182 ай бұрын
attirampakkam archaeological excavation detailed video Pannu ga bro
@balasubramani277510 ай бұрын
Bro unga series ellame enakku romba pudikum "OTTOMAN EMPIRE" videovum seriesla paakanum so "OTTOMAN EMPIRE" video podunga
@Siddha11110 ай бұрын
கிருஷ்ணம் என்பது வடமொழியில் கருப்பு என பொருள் படும் என சொல்கிறார்கள். சூழலிய ஆய்வாளர் தொ ப அவர்கள் சொல்கிறார் தாமிரபரணி ஆற்றங்கரையில் நாகரீகம் தோன்றியிருக்க வேண்டும் என சொல்கிறார். தாமிரபரணி ஆற்றங்கரையில் நவ திருப்பதிகள் இருக்கிறதெல்லாம் வைத்து ஆழ்ந்த ஆய்வை முன்னெடுத்தால் நமக்கு இன்னும் பல தொல்லியல் சுவடுகள் கிடைக்கலாம்.
@rokr820210 ай бұрын
Bro, poombhukar a pathi oru video potta nalla irrukum
@abamqc7 ай бұрын
நல்ல செய்தி, துவாரகை என்பது தமிழில் துறை port ஓப்பனிங் entrance என்ற பொருள் கொண்டு வருவது.
@gora25664 ай бұрын
😂😂
@bala57610 ай бұрын
Bro unnga video and voice romba slow vaa irruku but 1.5x speed vechua perfect taa irruku 😅
@AshokKumar-ny6be10 ай бұрын
Poombugar pathina sandrugal elakkiyam kalvettu ellathulayum irukku aana atha pathi aaraichi panna oru rooba kooda thesisa agalvaaraichi niruvamam othukkamaattanga...
@deebanddr10 ай бұрын
Already Indian government did... Joined with bharathidasan University..
@VivekAndrew-sn6hc10 ай бұрын
Bro daily Ena panuvinga morning laa irunthu night varaikum . Vlog podunga
TN cm onnum pudunga mataan but avanungaluku than kaasu vaangitu sombu thookuvaanga..
@sabarigirish817510 ай бұрын
Jean bidel Bokkaasaa pathi video Podungga (27 times) kekuran
@MuniappanRamesh10 ай бұрын
அகோரி அவர்களை பற்றி ஒரு வீடியோ போடுங்க போகன்
@subramaniyanraja95410 ай бұрын
காவேரிபுகும்பட்டினம் (பூம்புகார்) பற்றிய வரலாறு பதிவு செய்யவும்
@murugaveludharmasivam783510 ай бұрын
அருமை சகோதரரே 💐💐💐
@jawaharlaal318410 ай бұрын
Aiyya... Rivers of Tamilnadu and it's current conditions pathi sollungaiyya...
@androiduser-ci9jm10 ай бұрын
Cousin marriage and child’s genetic issue pathi pesunga bro. Ithu most relatable and useful for Tamil families a irukum. Scientist pathi terinjikrada vida idhu mukyamana topic. Pls respond.
@ananda973610 ай бұрын
Wonderful suggestion. Society need awareness in this issue
@ARUN-TGfamily10 ай бұрын
What cousin? Foreigners oru culture um kidayathu nammala maathiri ivlo relationship um kedayathu Avan soldranu mama ponnu atha ponnu cousin aagiruvanga la ? 1000 la orutharku than antha problem Vara chance iruku
@ARUN-TGfamily10 ай бұрын
Don't say athai mama ponnu paiyan as cousin we have rich culture than that cultureless fellows
@rubalthamizhmani637910 ай бұрын
பூம்புகார் pathi video podunga bro
@urbanpropertiespromoters341510 ай бұрын
Bro kumari kandam pathi podunga
@sansoft1810 ай бұрын
Super explanation Bro
@ramyaprasanth109110 ай бұрын
Anna hindu history ku offer podungalae please..
@im148010 ай бұрын
Hindu religion created after British‼️ Hinduism is a collection of religions, so ask particular religion you want. Every thing has vast history ‼️
@sabarigiri00110 ай бұрын
மற்ற மதங்கள் பற்றி வேண்டும்
@kamuthuarithuari66839 ай бұрын
துவாரகை உண்மை ❤❤❤❤❤
@mitranmickey10 ай бұрын
Unme kathe nanba... We will find wt we lost . At the moment we don't go find just tell to the people now here's what our munnurgal told.. save the next generation.... Bring a moment happen again we bring the truth . it's duty of a human being in this earth.. i myself believe with my Familia 👍
@gowtham557510 ай бұрын
Sangam literate pathi peasunga. Atha pathi detailed uh oru video podunga.
@praveenkamaraj216210 ай бұрын
Expect the unexpected 🥰🥰🥰🥰
@Atheesh_Raavanan10 ай бұрын
Karl Marx, Lenin, joseph Stalin,che guevara Pathi video podunga
@niranjanniru73112 ай бұрын
❤I believe keladi❤and also dwaraka ❤I am happy 😊 because 90 percent of scholar are communist and anti indian thoughts ❤ super 👍 brother we are all indians ❤we pride whole india pride❤
@rockybalbova34669 ай бұрын
Sir, what's your views on: The four Hindu Yugas are the Krita Yuga, the Treta Yuga, the Dwapara Yuga, and the Kali Yuga.. Coz Ramayan happened on Treta yuga... Mahabharat happened on Dwapara yuga. Some people telling about yuga cycle as nearly a 1000 years...
I have seen& took pictures of that place as I witnesed my selef I felt very proud the plase of our ancestor's place. because I am A darveden by birth not a Hundisthani.
@prakashram833110 ай бұрын
ஆற்று நாகரிகம் மண் பத்து வருடம் எத்தனை Centimeters உயரும் என்ற தரவு எடுத்தாள் கீளடி எத்தனை வருடம் பழமையானது என்பது தெரிந்துவிடும்
Dr ida scudder இவர்களைப் பற்றி போடுங்கள் அண்ணா. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டம்அல்லது வட ஆற்காடு மாவட்டம் முன்னேற்றத்திற்கு மிக தூணாக அமைந்தவர்கள் இவர்கள் ஒரு ஆங்கிலேயர். கர்னல் பென்னிகுக் இணையாக போற்றப்பட வேண்டிய இவர்கள்... காலம் எனும் மறந்து விட்டது போல நீங்கள் மீண்டும் கூறுங்கள்.. 🙏🙏🙏🙏 🙏🙏🙏🙏
@perinbaraj807110 ай бұрын
இன்றும் வடநாட்டில் எங்கும் இல்லாத கோவில் ஒன்று தமிழ்நாட்டு கோவில்களைபோல கடற்கரை ஒரத்தில் திருசெந்துரை பார்ததைபோல் உணர்ந்தேன் வேறு எதையும் அதிசயமாக காணமுடியவில்லை
Sir Dark wep , anonymous Hacker , North Korea Lazarus Hacker series தகவல் சொல்லுங்க சார்
@ssaravnan779410 ай бұрын
Vanakkam Sir . Formula One Grand Prix Information Podunga Please.
@prathapanthavanasen130010 ай бұрын
தலைப்பைப் பார்த்துட்டு தலைவர் பிரபாகரன் மகள் துவாரகா பற்றி பேச போறீங்க என்று நினைத்தேன்
@tbraghavendran10 ай бұрын
Are you an Indian?
@ts.nathan77864 ай бұрын
பிரபாகரன் மகளை அகழ்வாராய்ச்சி செய்வார்கள் என்று நினைத்தீர்களா !!?😂😂😂
@devsanjay706310 ай бұрын
நம்பிக்கைகளில் ஆராய்ச்சி செய்தால் எந்த மதமும் 😂😂😂😂இந்த உலகத்தில் உத்தமன் கிடையாது ப்ரோ
@rahulvenadudayar10 ай бұрын
Yes u r right so leaving the religious belief is good for the people who trusting this
@pizzalot7 ай бұрын
@@rahulvenadudayar how can you ever think fake belief is good ? Archeology dept should not knowingly label another city as Dwaraka . It is dangerous and deceptive trick . They should find the actual city instead . Thus protect the faith
@mangeshhercule119310 ай бұрын
19:20 super Bro Assumtion is always wins unless the true
@santhu26872 ай бұрын
எனக்கு என்னமோ நம்ம குமரி கண்டத்தை அகழ்வாராய்ச்சி செய்தால் பல உண்மைகள் தெரியவரும் என்று தோன்றுகிறது. கருமை நிற கண்ணன் தமிழன் என்ற சந்தேகம் என் மனதில் பல வருடமாக உருள்கிறது.
@gsgopal7 ай бұрын
future will teach everything we need not force anybody to accept but time will come soon.
@PrakashPrakash-yg1tv2 ай бұрын
என்னுடைய கருத்து கணிப்பு கடல் ஆராய்ச்சியின் போது எந்த எழுத்து வடிவம் கிடைத்திருக்கும் என்பது தமிழ் முக்கியத்துவம் வகிக்கும்
@anbu.veera.madukkur82876 ай бұрын
எது இருக்கு இல்லனு எனக்கு தெரியாது.ஆனால் உங்களிடம் நடுநிலை இருக்குனு நம்புறோம் நாங்க.எங்கள் நம்பிக்கை காப்பாற்றுவீர்கள் என நம்புகிறோம்
@lavanyaram61746 ай бұрын
The archeological expedition of dwarka is unfortunately difficult because of the age of the structures, they are crumbling. So it's very risky to go deep down into the structures. In fact recent research proves Mahabharata happened around 10000 years ago. Let's take pride in our history and culture. 🙏🏻
@Sparker-f9e3 ай бұрын
Don't worry bro if we examinate then we can know about its period don't blindly believe any superstitious theroies
@Shreyaspillai-k4j9 ай бұрын
Sangam Literature mentions Mahabharath in many places ok ?? I did my Phd in Tamil, Sangam literature mentions Vedas and several Puranas and Legends several verses state that Pururavas is the ancestoor for north and south
@ganeshp807410 ай бұрын
Super concept ❤
@Leader0101910 ай бұрын
இவனுங்க புராணம் நடந்து துர்க்மினிஸ்தான் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள்
@saminathangovindasamy32006 ай бұрын
Say the facts about Poompuhar city which engulfed by the bay of Bengal. It pertains to the Silapthukaram which narrates triangular love of Koavalan, Kannagi and Madhavi
@rubalthamizhmani637910 ай бұрын
Good explanation bro... Lambadi community pathi video podunga.
@karthikyan812810 ай бұрын
Thank you so much video brother
@ajithima26065 ай бұрын
Good information bro
@khubaibkhan962510 ай бұрын
The Kaoboys of R&AW: Down Memory Lane இத பத்தி பேசுங்க
@ashiquemohamed364810 ай бұрын
அண்ணே Viking's history பத்தி முழு விவரமா ஒரு வீடியோ போடுங்க னே
@shivakutty110 ай бұрын
Chernobyl nuclear disaster paththi oru video podunga bro 😊😊😊
@geethavishnu977110 ай бұрын
Great eye opening video for many people. Thanks Brother
@srinivicky298110 ай бұрын
Chatrapati shivaji king pathi oru video poduga bro...
@rajadurai806710 ай бұрын
ஒரு கற்பனை நகரத்தை தேடுவதை விட உண்மையில் இருந்த பூம்புகார் நகரம் பற்றி தேடுதல் நல்ல முடிவுகள் கிடைக்கும்
@KrishnanSuki10 ай бұрын
நண்பா .. அவங்க தேடுவது கடவுள் உண்மை , நாங்க தான் கடவுளின் குழந்தைகள் , பூர்வீக குடிகள் என்பதை நிரூபிக்க அந்த நாடோடிகளின் (ஆரியனின்) போராட்டம். .. 😂😂😂 முடிந்த வரை. தமிழர் வரலாறு வெளிவராத மாறி பார்த்து கொள்வார்கள். பெண் இல்லாமல் பிறந்த சங்கிகள்
@NaveenRock62Ай бұрын
Poombuhar unmayil irunthuchu nu un ammava poi paatha
@mrrk1359Ай бұрын
@@NaveenRock62poombukar illanu gothalaa poi paatha?
@srimeenakshimobiles10 ай бұрын
பூம்புகார் பற்றி ஒரு காணொளி வெளியிடுங்கள் நண்பரே
@1manvideo57510 ай бұрын
எச் ஐ வி ன் வரலாறு போடுங்க
@pintodilip763810 ай бұрын
Ur correctly said big bang still so many confusion is about dwarka but present Government will not accept this true, they are all one side supporter, they are don't want truth they need political benefits that's it. 🙏🙏 And thank u for sharing information video bro.🎉🎉
@SarathKumar-do3dg6 ай бұрын
Thalaiva mahabharatham tamil Or hindi ya correct answer sollunga
@im148010 ай бұрын
Poombuhar is real maayon's(Krishna's) dwarka ‼️ Madurai is real maadhura mentioned in the stories ‼️ Both Anti Tamil congress & BJP, don't want to reveal the history of Tamils 😤
@muruganbabu875310 ай бұрын
Fantastic presentation of fact. Continue your work to enlighten the general public.
@vijaykumarm96809 ай бұрын
You are right..👌👌👌
@shivanatarajan81829 ай бұрын
Der is solid dating for all this. . .
@kakamurali16459 ай бұрын
Sir illuminati mossad series இதைப் பற்றி தகவல் சொல்ல முடியும் sir
@SubhashTiptur10 ай бұрын
Atleast they found something. Adule konjam namma kadale kedacha Kumarikandam kedachirichini namma viturupom