No video

Chennai Nattu Marundhu Kadai | மொத்த விலை நாட்டு மருந்து கடை

  Рет қаралды 172,434

OH Life

OH Life

Күн бұрын

Chennai Nattu Marundhu Kadai | மொத்த விலை நாட்டு மருந்து கடை
#ChennaiNattuMarundhuKadai #NattuMarundhuKadai #NattuMarundhu #NattuMarundhuShop
Address: 177, Rasappa Chetty St, Rattan Bazaar, George Town, Chennai, Tamil Nadu 600003
Phone: 098405 74182
Chennai Nattu Marundhu Kadai,chennai nattu marundhu kadai,nattu marundhu kadai,nattu marunthu kadai,நாட்டு மருந்து,nattu marunthu,nattu marunthu kadai chennai,nattu marundhu,nattu marunthu kadai near me,naatu marunthu kadai,nattu marunthu kadai online,best nattu marunthu kadai,நாட்டு மருந்து கடை,nattu marunthu tamil,nattu marunthu kadai tamil,nattu marunthu kadai business tamil,nattu marunthu for skin whitening,nattu,marundhu,nattu marundhu chennai,chennai

Пікірлер: 152
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
வள்ளல் மலரடி வாழ்க வாழ்க எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க மிகவும் ஆனந்தமாக இருக்கிறது நான் சேலம் நிச்சயமாக ஒரு நாள் உங்கள் கடைக்கு வர முயற்சி செய்கிறேன் நன்றி ஐயா
@ravichandrang3724
@ravichandrang3724 Жыл бұрын
வாழ்க உங்கள் தொண்டு.பக்க விளைவு இல்லாமல் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் மிக்க சித்த மருத்துவ மூலிகை விற்பனை செய்வதே புனிதமான தொழில்.அதில் வள்ளலார் இராமலிங்க அடிகள் வந்த இடம் என்பது பெரும் சிறப்பு.
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
எல்லா ஊரிலும் எல்லா தெருவில் இருக்க வேண்டிய கடை நாட்டு மருந்து கடை கார்ப்பரேட் மருந்து கடையை தவிர்க்க வேண்டும்
@poongodijothimani
@poongodijothimani Жыл бұрын
Rasappa Strret in Parris corrner Tamil Nadu marunthu kadai in channai corporation Ariya. ARUT PERUM JOTHI TAMIPERUM KARUNAI LIKED Siva MAYAM Thanks 👍❤️❤️❤️ God 🙏❤️ for people only help thanks e Jothimani Sivamayam Thanjavur Tamil Nadu, South Indian, India,
@sundharams6444
@sundharams6444 Жыл бұрын
@@poongodijothimani நன்றி ஐயா உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@micmani1
@micmani1 6 ай бұрын
Naatu marundu kadaye corporate Karan vaangitane
@kesavankesavan1521
@kesavankesavan1521 Жыл бұрын
அருமையான கடை. முதலாளி மிகவும் நல்லவர். நல்ல கவனிப்பு
@PrakashP-ru8qm
@PrakashP-ru8qm Жыл бұрын
Really worth. All items are first quality. Request to issue minimum less quantity from 50 grams and not from 100 grams or 250 grams. Some items are minimum 250 or 100 grams. Please looked into.
@josephmanohar9202
@josephmanohar9202 Жыл бұрын
நாட்டு மருந்து கடை அனைத்து ஊர்களிலும் திறக்கபட வேண்டும். இதன் பலனை தெரிந்தவர்கள் ஆங்கில மருத்துவத்தை நாட மாட்டார்கள்.
@meenakshiramachandran5394
@meenakshiramachandran5394 Жыл бұрын
😊 ki Ki
@ramachandranram3710
@ramachandranram3710 Жыл бұрын
அய்யா, என் வயது73,நான் அறிந்த என்றுமே தரமான நிலையான தெய்வீகமான நாட்டு மருந்துகடை இது ஒன்றே இதற்கு விளம்பரமே தேவையில்லை.வரும் சந்ததியினர் அவசியம் இதனை கண்ணுற்று பயனடைந்து.நோயற்றவாழ்வே குறைவற்ற செல்வம் என்பதனை நிலைநிறுத்த வாழ்க வளமுடன் நலமுடன் புகழுடன் அன்பே சிவம் மனமே குரு*அருட்பெருஞ்ஜோதி தனிபெருங்கருணை.
@shathiramasamy3260
@shathiramasamy3260 Жыл бұрын
9 lp😅hyM🦊
@dillibai6986
@dillibai6986 Жыл бұрын
உண்மை அங்கு பல நாட்டு மருந்து கடைகள் உண்டு ஆனால் இந்த கடையில் பொருட்கள் தரம் விலை மதிப்புடன் இருக்கு
@SureshBKeshav
@SureshBKeshav Жыл бұрын
Thank You.
@smohamedsadick
@smohamedsadick Жыл бұрын
​@@SureshBKeshavlp
@srinivasa8886
@srinivasa8886 Жыл бұрын
Super super. A.udayskumar.sri Sri Srinivasa & CO. Salem.10.
@venkatramannarayanan915
@venkatramannarayanan915 Жыл бұрын
I remember About 40 years ago similar Naattu marundhu shops on Range Gowda street in coimbatore.
@ganesan1652
@ganesan1652 Жыл бұрын
1888 ல் ஆரம்பம் வாழ்த்துக்கள் சார் அருமை அருட்பொரும் ஜோதி தனி பெரும் கருணை
@vijayalakshmivaradarajulu5755
@vijayalakshmivaradarajulu5755 Жыл бұрын
என் அப்பா தாத்தா நாட்டு மருந்து கடை இருந்தது இப்போது இல்லை எனக்கு வைக்கவோண்டும் என அசையாக உள்ளது🙏🙏🙏💞
@sathishsathish-or6gn
@sathishsathish-or6gn 3 ай бұрын
Start panunga sir
@kesavant9883
@kesavant9883 Жыл бұрын
திரு.சுரேஷ்சார். அருமையான.பதிவு நன்றி
@lightupthedarkness8089
@lightupthedarkness8089 Жыл бұрын
Good vlog good information on naatu marundu kadai...
@PRADEEP6663
@PRADEEP6663 Жыл бұрын
wow . nice. vallalar samy arul anaivarukum kedaikattum.
@rajan9088
@rajan9088 5 ай бұрын
உண்மை. நல்ல நாட்டு மருந்து கடை. எப்பவுமே சரியான கூட்டம் ❤❤❤
@chandrasekharbalaganapsthy2300
@chandrasekharbalaganapsthy2300 Жыл бұрын
தகவலுக்கு நன்றி
@janakiramanswaminathan2074
@janakiramanswaminathan2074 Жыл бұрын
Very usesfull information it is not only a business but something more
@blissful212
@blissful212 Жыл бұрын
Great Bro !
@namashivayamp1360
@namashivayamp1360 Жыл бұрын
Retail a kudutha romba nallathu, sir
@muralishiva1160
@muralishiva1160 Жыл бұрын
Suresh sir speech very useful
@SureshBKeshav
@SureshBKeshav Жыл бұрын
Thank You Sir.
@saravanankala2600
@saravanankala2600 Жыл бұрын
Sunday open shop
@user-ze5es9mt6o
@user-ze5es9mt6o Жыл бұрын
Contest numper please
@dilipkrishnan7227
@dilipkrishnan7227 Жыл бұрын
Dubba Chetty Shop in Mylapore North mada Street( old location Kutchery Road) is older than this shop. It was established in 1885.
@kanthirajan7296
@kanthirajan7296 Жыл бұрын
Yes.We bought all the medicinal things for my delivery special ones.I am 85 now.
@SureshBKeshav
@SureshBKeshav Жыл бұрын
This is not about which is older, We do wholesale, retail, exports and also supply to big pharma Companies like SKM. I highly doubt Dabba Chetty Shop does these kinds. I heard they only have very few items and a small place which only is suffice for a basic retail!
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 Жыл бұрын
Superrrrrrrrrr Congratulations
@designyourlife9560
@designyourlife9560 6 ай бұрын
Murikotti,,,red flame ivery,, himographis colorata intha leaf powder kidaikkuma
@Rangan.AK1897
@Rangan.AK1897 4 ай бұрын
Good service
@ganesanr4881
@ganesanr4881 Жыл бұрын
Very nice ! Parampariyam!
@rayonar.suriamoorthy.7040
@rayonar.suriamoorthy.7040 Жыл бұрын
கந்தர் கோட்டம் முருகன் அருளில் செயல்படும் இந்த கடையில் எல்லா மூலிகைகளும் கிடைக்கும்
@jayavelr9514
@jayavelr9514 Жыл бұрын
Please start one shop at each district in T.nadu.
@shanthikumaresan1965
@shanthikumaresan1965 Жыл бұрын
நல்ல பதிவு
@brave8982
@brave8982 3 ай бұрын
Great super bro
@devasenapathy5448
@devasenapathy5448 Жыл бұрын
நான் இங்கே அடிக்கடி வந்து இருக்கிறேன்
@sasikala5632
@sasikala5632 Жыл бұрын
best wishes I am from vellore your customer Nanna right is my main product thank you sir gohead namaste velmurugan Suvari food product vellore
@susandare3031
@susandare3031 Жыл бұрын
Graviola powder irruka? Raam Sita or mullu Sita palam powder or juice
@davizvilla463
@davizvilla463 Жыл бұрын
Ù
@divineff8007
@divineff8007 Жыл бұрын
Order panna mudeyuma
@rameshbl3608
@rameshbl3608 Жыл бұрын
Sir Akrakara (powder) sooranam kidaikuma sir
@prathyangiraswamy1224
@prathyangiraswamy1224 Жыл бұрын
Vgood Shop
@antonyjosephine494
@antonyjosephine494 Жыл бұрын
Super...
@nagarasan
@nagarasan Жыл бұрын
NICE SHERE
@skHibiscus
@skHibiscus Жыл бұрын
Super 🎉
@muralishiva1160
@muralishiva1160 Жыл бұрын
Parrys Rasappa chetty Street
@kathiravana1muttonstall190
@kathiravana1muttonstall190 Жыл бұрын
சூப்பர்
@brave8982
@brave8982 3 ай бұрын
Past 10 years i purchased from delars
@hemakutty01
@hemakutty01 9 ай бұрын
Online shopping available anna
@namasivayamvijayakumar7863
@namasivayamvijayakumar7863 Жыл бұрын
Super tampy Super Canada Kumar
@narpavithangam8542
@narpavithangam8542 Жыл бұрын
Best update thanks 👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦💓💓💓💓💓👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦👨‍👩‍👦
@govindanethirajan812
@govindanethirajan812 Жыл бұрын
புரோ எல்லா பாஷாண வர்க்கமும் இருக்கா புரோ சொல்லுங்க..
@Worldinpeaceforall
@Worldinpeaceforall Жыл бұрын
Gold bless u and ur family.
@manimekalaimanimekalai1832
@manimekalaimanimekalai1832 12 күн бұрын
Manjasatha irukka anna
@lalithakarthick5269
@lalithakarthick5269 Жыл бұрын
Nice vlog
@mythilis6074
@mythilis6074 3 ай бұрын
நன்னாரி வேர் கிடைக்குமா அதைப் பற்றி சொல்லுங்கள்
@ramalingamgovindaraj1205
@ramalingamgovindaraj1205 Жыл бұрын
எனது அனுபவத்தில் இந்த கடையில் தரமான பொருட்கள் கிடைக்கும் மற்றும் விலையும் நியாயமானதாக இருக்கும்.
@NethraDeshva
@NethraDeshva Жыл бұрын
Contact number iruka
@ramalingamgovindaraj1205
@ramalingamgovindaraj1205 Жыл бұрын
@@NethraDeshva இந்த பதிவின் கீழே linkல் தொடர்பு எண் குறிப்பிட்டுள்ளார்கள்
@NethraDeshva
@NethraDeshva Жыл бұрын
Thank you
@RajalakshmiLakshmi-dl7ly
@RajalakshmiLakshmi-dl7ly 9 ай бұрын
Bro weight gain ku eruka pls reply panunga
@PRAKASHprakash-qm2tk
@PRAKASHprakash-qm2tk Жыл бұрын
வெப்பாலை இலை கிடைக்குமா......... ஐயா....
@jayanthid1753
@jayanthid1753 4 ай бұрын
Three to four products mattum sale panuvingala
@sabirahbegum6115
@sabirahbegum6115 Жыл бұрын
தமிழ்நாடு மருந்து கடை வைக்க விதிமுறைகள் என்ன❓
@ishitasrisai7387
@ishitasrisai7387 Жыл бұрын
Sir nenga pasahnam vagai veche irekingala
@padhmanaabang7917
@padhmanaabang7917 Жыл бұрын
Guru marundhu availablea price hwmuch
@dr.sankaragomathis3468
@dr.sankaragomathis3468 Жыл бұрын
முடவாட்டுக்கால் கிழங்கு - கிடைக்குமா? Kollimalai or yercaad malai yil kidaikum
@user-pp1wy8ml3f
@user-pp1wy8ml3f 4 ай бұрын
irukunka
@jayanthid1753
@jayanthid1753 4 ай бұрын
100gm or 200gm la sale panuvingala?
@rameshalli591
@rameshalli591 Жыл бұрын
Retail sales tharuvingala ❓
@saranyanidhi6598
@saranyanidhi6598 Жыл бұрын
Where is this shop?
@ramachandrapillai6798
@ramachandrapillai6798 Жыл бұрын
Online shopping irukka sir, kindly reply
@sweetmaths7890
@sweetmaths7890 Жыл бұрын
Irukku bro. But courier cost etc
@NethraDeshva
@NethraDeshva Жыл бұрын
Yeppadi
@sathianarayanan2224
@sathianarayanan2224 5 ай бұрын
வெள்ளை கரிசலாங்கண்ணி இலை கிடைக்குமா
@brave8982
@brave8982 3 ай бұрын
I have a shop in Pondicherry villianur
@malasankarvadivel2601
@malasankarvadivel2601 Жыл бұрын
சிறுகாஞ்சொறி மூலிகை கிடைக்குமா
@mdsha8393
@mdsha8393 Жыл бұрын
Contect of herbal shop pls
@Naruto-nj3fl
@Naruto-nj3fl Жыл бұрын
Nilaa avarai sooranam kidaikkuma anupuvinkala
@malatube1955
@malatube1955 Жыл бұрын
இங்கு மகிழம்பூ பொடி கிடைக்குமா,?
@surebe7572
@surebe7572 Жыл бұрын
எதற்கு?.என்ன பயன்?.
@chandrasekarannm7850
@chandrasekarannm7850 Жыл бұрын
👍🙏
@SelvamSelvam-rw9yw
@SelvamSelvam-rw9yw Жыл бұрын
ஐயா எட்டி மர குச்சி இருக்கா
@bhuvaneswariswaminathan6687
@bhuvaneswariswaminathan6687 Жыл бұрын
👍👌
@brsekar6914
@brsekar6914 Жыл бұрын
Where it is located
@veluvelu8362
@veluvelu8362 Жыл бұрын
🙏🌹🙏🌹🙏🌹
@muralidharan1890
@muralidharan1890 Жыл бұрын
Address please
@sahayaraja4852
@sahayaraja4852 2 ай бұрын
போன் எண் please பதிவிடுங்கள்
@qatarhaja7510
@qatarhaja7510 Жыл бұрын
முகவரி கைபேசி எண் அனுப்பி வைக்கவும்
@rajam5654
@rajam5654 Жыл бұрын
வீடியோவில் காட்டியது போல் கடையின் பெயர் கூ ராமசாமி செட்டி நாட்டு மருந்து கடை
@renukavictor8634
@renukavictor8634 Жыл бұрын
It is in description😊
@srinivasa8886
@srinivasa8886 Жыл бұрын
Super. Our cell phones no.
@rohinikumar7173
@rohinikumar7173 Жыл бұрын
துத்தி இலை podi கிடைக்குமா
@ssr3126
@ssr3126 Жыл бұрын
Nan inga Dan ellame vanguven
@NethraDeshva
@NethraDeshva Жыл бұрын
Contact number irruka
@ssr3126
@ssr3126 Жыл бұрын
Nerla dhan poi vanganum, ramasamy chetty Kadai nu keta parrys la elarume soluvanga
@user-id4pb7gh7r
@user-id4pb7gh7r Жыл бұрын
Thisshop address
@AnbuArasan-zw3to
@AnbuArasan-zw3to Жыл бұрын
Vallalperunanvanthaetam,mikasirappu
@kalyanasundaramayyaswmy6796
@kalyanasundaramayyaswmy6796 Жыл бұрын
Name of the shop
@k.yuvarajyasodakrishna7412
@k.yuvarajyasodakrishna7412 Жыл бұрын
ஐயா, வள்ளலார் வந்து சென்ற கடைக்கு நாங்களும் வருகிறோம்!
@rameshsarkkarsarkkar1435
@rameshsarkkarsarkkar1435 Жыл бұрын
சொரியாசிஸ் என்ன மருந்து
@user-cm2hx2kl2b
@user-cm2hx2kl2b Ай бұрын
No Orginal Kattai Chek Pannuga Poi paruga
@jayanthid1753
@jayanthid1753 4 ай бұрын
Wholoe sale mattum dha tharuvingala.....
@user-yu3ir6pz2i
@user-yu3ir6pz2i 4 ай бұрын
Kadavul kodutha pokisam unmaiyalume ethai padukkanum
@philominarabi4651
@philominarabi4651 Жыл бұрын
Online sales irukka
@yamunadevi5796
@yamunadevi5796 Жыл бұрын
Yes website name herbal society
@michealmicheal6740
@michealmicheal6740 6 ай бұрын
Aavaramboo yangka kidda erukku yarukachum venuma
@mathumathi6613
@mathumathi6613 Жыл бұрын
இரத்தசந்தனம் கிடைக்குமா ?
@aarokiya_herbals
@aarokiya_herbals Жыл бұрын
Kidaikum
@kesavankesavan1521
@kesavankesavan1521 Жыл бұрын
நான் பலமுறை சென்று இருக்கிறேன். அந்த கடையில் சிறிது நேரம் நின்றால் போதும் மருந்தின் வாசனையில் நோய் போகும். நியாயம் நேர்மை தூய்மை இந்த கடையில். முதலாளியிடம் நோயை சொல்லுங்க. சரியான மருந்தை தருவார்.
@RajalakshmiLakshmi-dl7ly
@RajalakshmiLakshmi-dl7ly 9 ай бұрын
Weight gain ku eruka sir.na childhood erunthu slim erikn pls solunga
@markandank5676
@markandank5676 Жыл бұрын
Hi
@markandank5676
@markandank5676 Жыл бұрын
Number send me
@avinashavinash7451
@avinashavinash7451 Жыл бұрын
Nàthmarunthukadaokmaskeandanayea
@nepaltamilan2902
@nepaltamilan2902 Жыл бұрын
செல் நம்பர் அனுப்புங்க
@suvethakarnan7784
@suvethakarnan7784 3 ай бұрын
Rabbit blood iruka
@Ramprasad-nb9je
@Ramprasad-nb9je Жыл бұрын
Shop name ?
@yamunadevi5796
@yamunadevi5796 Жыл бұрын
K.Ramaswamy chetty original shop
@Ramprasad-nb9je
@Ramprasad-nb9je Жыл бұрын
@@yamunadevi5796 Thank you
@saravananak6886
@saravananak6886 Жыл бұрын
Arutperunjothi thaniperunkarunai
@RakshithaSudha
@RakshithaSudha Жыл бұрын
Vayitru punnu aatrum mdcin iruka ji
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 Жыл бұрын
Sappja seeds.. And nannari ver..
@muralishiva1160
@muralishiva1160 Жыл бұрын
K rama swamy chetty shop
@jagandevarajan
@jagandevarajan 8 ай бұрын
Bro vallalar 1874 died, your shop opened in 1888, why giving false details about your shop…pls verify your shop history bro…
@divineff8007
@divineff8007 Жыл бұрын
Thethan legeyam ,Vrnpuse legeyam erukka
@brave8982
@brave8982 3 ай бұрын
Realy you think me I am yours sister means help me
@NesakkiEsaki
@NesakkiEsaki Жыл бұрын
முகவரி வேண்டும்
@OH_Life
@OH_Life Жыл бұрын
Address: 177, Rasappa Chetty St, Rattan Bazaar, George Town, Chennai, Tamil Nadu 600003 Phone: 098405 74182
@dasasathya8078
@dasasathya8078 Жыл бұрын
கந்தகோட்டம் அருகில்
@mohideenaiubuhan4940
@mohideenaiubuhan4940 Жыл бұрын
Nan Siri lanka miha arumai
@SandanamSandanam-qe5bb
@SandanamSandanam-qe5bb Жыл бұрын
Piles problem maruthu irukka anna
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Жыл бұрын
துத்தி மூலத்துக்கு கத்தி பயன்படுத்துக பிடிகருனை நல்லது.கருனை லேகியம் சாப்பிடுங்க.சிறிய வெங்காயம் துத்தி இலை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி அரைத்து தடவவும்.சூட்டை தணிக்க பாருங்க மலச்சிக்கல் இல்லாமல் பார்த்துக் கொண்டால் மூலம் வராது.
@abdulrahimtm9049
@abdulrahimtm9049 Жыл бұрын
Kai kuthal arisi saadam saappidungal.
@yamunadevi5796
@yamunadevi5796 Жыл бұрын
Ummasi moggu eruku
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН
Little brothers couldn't stay calm when they noticed a bin lorry #shorts
00:32
Fabiosa Best Lifehacks
Рет қаралды 19 МЛН
The Joker saves Harley Quinn from drowning!#joker  #shorts
00:34
Untitled Joker
Рет қаралды 68 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 566 М.
Идеально повторил? Хотите вторую часть?
00:13
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 18 МЛН