நன்றி.வெளிப்படையாக தெளிவாக உள்ளது மற்றும் உங்கள் இரண்டு பேர்களூக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க பிரதர்ஸ்
@குருநாதன்பாலசுப்பிரமணியம்11 ай бұрын
தொகுப்பாளரும், உரிமையாளரும் வெகு இயல்பாக பேசுகிறார்கள் நல்ல தகவல் ❤ நன்றி
@maheswaranperumal446 Жыл бұрын
தம்பி தங்களின் முயற்சி தங்களின் நல்ல செயலுக்கு ஏற்றாற் போல் வெற்றி பெறும்..
@mahendranr938 Жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி விவசாயத்தில் இருக்கிறவங்களுக்கு முதல் சப்போர்ட் பண்ண வேண்டும் சமுதாயத்தில் இருக்கிறவர்கள் எல்லாம் நம்ம நாட்டு விவசாயம் விளங்க வேண்டும் சகோதரிக்கு வாழ்க வளமுடன்
@jayashree8511 Жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற வீடியோ போடுங்க தம்பி நம்ம வியாபாரிகளும் வளரணும் மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படும் வாழ்க வளமுடன்
@anandhisridhar127 Жыл бұрын
மிளகில் இத்தனைவகை இருக்கிறதா நன்றாக இருக்கிறது.
@rajasundarama.s7484 Жыл бұрын
No proper response
@greengardens1066 Жыл бұрын
@@rajasundarama.s7484 xqq1
@palanivelrajkumar4447 Жыл бұрын
Hi
@vijayakumariramalingam8166 Жыл бұрын
Lll pp pp
@nagalathar6174 Жыл бұрын
தொடர்ந்து இதுபோன்ற வீடியோ போடுங்க தம்பி நம்ம வியாபாரிகளும் வளரணும் மக்களுக்கும் விழிப்புணர்வு
@vijayalakshmiram38015 ай бұрын
இது எந்த ஊரு எப்படி வந்து வாங்குவது தெரிவிக்கவும்
@mathan1967Ай бұрын
மதுரைக்கு வழி வாயிலே...(போன் செய்து பேசுங்கள்@@vijayalakshmiram3801
@Aashislime Жыл бұрын
தரமான வீடியோ.. 👌🏻👌🏻👌🏻
@parvathis78478 ай бұрын
Super தம்பி நீங்க இந்த மாதிரி வீடியோ போட்டதற்கு நன்றி 🎉😂
@kandasamym6594 Жыл бұрын
இந்த ஒரு தலை பூண்டு நான் ஐம்பது வருசமா வாங்கி இருக்கிறேன். சூப்பரான பூண்டு.
@KumarM-ty6fe Жыл бұрын
அய்யா.விலாசம்.தாருங்கள்.
@somusundaram304710 ай бұрын
இந்த கடை எங்கு உள்ளது முகவரி சொல்லவும்
@omgaraminfinity108 Жыл бұрын
You people are True. I haven't receive any response from your side.😒😒
@eazhisaivalllabhi8642 Жыл бұрын
வாழ்க வளமுடன்.கொள்ளை அடிக்கும் கார்ப்பரேட் முதலைகள் கோடியில் சம்பாதிக்கும் காலத்தில் உழைக்கும் தமிழ் மக்கள் முன்னேறுவதற்கு இது போன்ற வலைப்பதிவு மிகவும் அவசியம் என்று கருதுகிறேன்.உங்கள் இருவருக்கும் நன்றி
@nalini3855 Жыл бұрын
👌நீங்க சொன்னது போல் நடக்கணும். விவசாயம் செழிக்கணும் நேரடியாக விவசாயிகள் மூலம் மக்கள் வாங்கும் போது கண்டிப்பா. கார்ப்ரேட் முதலைகள் ஒளியும்.
@vrvikram1455 Жыл бұрын
@@nalini3855😊
@bushiraismail10 ай бұрын
Beautiful video
@palanisamy4799 Жыл бұрын
அருமை இது போல நிறைய வீடியோ போடுங்க சூப்பர்
@vijaysakthi6007 Жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் சிறப்பு நண்பா.. 👍👍
@omprakashar9038 Жыл бұрын
Payanulla Video Supper 👌
@vanamalik6669 Жыл бұрын
Very good and useful. Good work by both. Thankyou.
@sreenivasalubabu99898 ай бұрын
Super! Keep doing. This s d exact yeoman service. Only the service mindd community people can handle such disciplined. Gods' grace may b showered on U both.
@dasan.k1424 Жыл бұрын
பதிவு மிக சிறப்பு.
@varadharajanchandru9644 Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி. 👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏
@baskarmanimekalai9513 Жыл бұрын
Adaaa adaaa super bowl veraaa vaaa wow super. Bro🙏🙏🙏👌👌👌👌👌
@thepulsarmania..-livetodri9873 Жыл бұрын
Best Selling Products...Bro...All...Pls don't Increase Price People kaaga Panuga. Yaarukaagavum unga nature maathikaadhinga.
@rajathangaraja Жыл бұрын
இருவருக்கும் தமிழ் வணக்கம்....... நல்ல தகவல்கள் வாழ்த்துக்கள். முதலில் எந்த ஊர் மாவட்டம் என்பதை தெரிவியுங்கள்...... நன்றி
@RamasanyM Жыл бұрын
வ. நவ
@rameshsamuel4798 Жыл бұрын
@@RamasanyMசு
@asubathra6683 Жыл бұрын
Brother super video super information good for house wifes ithu nanga veetula irunthu business pannuna transport expenses athigama kudukanumnu nenaikkeren.veettukku vangalam.vazlthukkal
@selladuraigovindhan7128 Жыл бұрын
நண்பர்களே! நீங்கள் நன்றாக தான் வீடியோ போடுகிறீர்கள் பார்ப்பதற்கும், கேட்பதற்கும் நன்றாக தான் இருக்கின்றது, ஆனால் உங்கள் செல் நம்பரை கொடுத்திருக்கிறீர்கள், உங்களது முழு விலாசத்தையும் போட்டு விடுங்கள் நாங்கள் நேரடியாகவே வந்து, நீங்கள் வைத்திருக்கும் பொருள்களை பார்த்து வாங்குகிறோம்.
@NagarajanN-y6c3 ай бұрын
please give your addrrss and 2:04 ph no it will be very easily for us to come and see and get
@manideepa8318 Жыл бұрын
Very very useful video anna.thank u .
@RK-zd8bq Жыл бұрын
Vera level bro vaalthukkal Magilzhii
@rvasantha42385 ай бұрын
. Thank you brothers which place?
@johnmilton6993 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தையும் உபயோகிக்க குறைந்தது எவ்வளவு பணம் இந்த வீட்டு வேலைகள் பொருட்களாக வாங்க எவ்வளவு பண தேவைகள் செலவு செய்ய இல்லையெனில் எவ்வளவு பொருட்கள் வாங்கினால் எவ்வளவு முதல் எவ்வளவு வரை பணம் செலவு செய்ய
@mathan1967Ай бұрын
😢
@natarajjartan2190 Жыл бұрын
Thanks you so much for your excellent explanation and on spot verification, I'm satisfied abt your video... Once again thank you for you wonderful present
@ezhilarasir6456 Жыл бұрын
உண்மையில் நல்ல பதிவு நன்றி
@_Mini_Talks_ Жыл бұрын
அருமையான பதிவு சார் நன்றி 🙏
@vinovlogs Жыл бұрын
🙏🙏🥰🥰
@gunasekaranmahalingam69227 күн бұрын
தோழா அலை பேசி எண்ணை சரி செய்தும், கடை முகவரியையும் தெளிவாக பதிவிடவும்.
@sudhapriyarajagopal9762 Жыл бұрын
Thanks for the video... Vaazgha Valamudan
@BuisnessMachi4 күн бұрын
All products are good quality
@IKEO123-l5p Жыл бұрын
Milaga eppa kanle katuveenga super.
@seetharamana74825 ай бұрын
நன்றி. எந்த ஊர் எங்கே என்பதும் தெரிவிக்க வேண்டுகிறோம்.
@sureshkarthi7612 Жыл бұрын
கடையில் யாரும் மிளகு தூள் வாங்க வேண்டாம். கல் மண் மிளகு தோலை அரைத்து விற்பனை செய்து அதை நாம் பயன்படுத்தி urine track infection வந்து விடும். பிறகு அந்த பிரச்சினை தீரவே தீராது
@ponni2237 Жыл бұрын
Correct tha neenga soldrathu
@JafferHussain-p3s11 ай бұрын
Arumaiyanapathivoo Vaalthukal Vaalge Valamudan
@hardienithin2342 Жыл бұрын
Good job bro useful information
@vinovlogs Жыл бұрын
Thank you sister
@saraswathyr7652 Жыл бұрын
Yellu,varkkadalai video apodunga.chekku oil kaga
@nagalathar617411 ай бұрын
வாழ்த்துக்கள் பணிகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்
ஐயா, தாங்கள் கொடுத்த இரண்டு தொலைபேசி எண்ணில் ஒன்றில் 9 இலக்கம்தான் உள்ளது சரி செய்யவும். நன்றி
@naliniprakash7921 Жыл бұрын
அது லேண்ட் லைன் நம்பர் நம்ம தான் பூஜ்யம் சேர்த்து கொள்ள வேண்டும்
@mangaimangai7760 Жыл бұрын
கடை எந்த ஊரில் எந்த இடத்தில் உள்ளது
@ALIFAROOK-nk9wb Жыл бұрын
4:09
@ksvlogs-887 ай бұрын
Good response 👍 👏
@sivakumarm4412 Жыл бұрын
Very nice flover this beautiful place 👌👌 Tirupur Me know
@saenchai5071 Жыл бұрын
வாழ்த்துக்கள் 👏
@kumarsive9864 Жыл бұрын
நன்றி கடலூர் விவசாயி
@vetrivelmurugan1942 Жыл бұрын
கடையில விக்கிற ஆச்சி மசாலா மற்றும் சில மசாலா கம்பெனிக்காரர்கள் மிளகுத்தூள் என்று விற்பது எல்லாம் இதுதானா.. ஓ மை காட்😱😱😱😱😥😥😥😥😥😭😭😭😭
@omsairam9728 Жыл бұрын
Best information 👌👌👌
@abdulrasheed5867 Жыл бұрын
The best informative video, good content coverage with all doubts and clarity.
@vinovlogs Жыл бұрын
Thanks Anna 🥰
@oldmangarlicАй бұрын
Super quality ❤❤❤
@Nizamhafil Жыл бұрын
Realy good information Thank u prother
@suganyakarthik8980 Жыл бұрын
Useful video anna. Super.
@vinovlogs Жыл бұрын
Thanks for the comment sister
@josephchand2495 Жыл бұрын
I am interested on this product I am in different field
@durairaja9317 Жыл бұрын
Your present contact number and details.
@durairaja9317 Жыл бұрын
The phone number displayed in the screes is less one digit ?
@durairajan5520 Жыл бұрын
Orupaadu valliyathoru vino ji...eppavum pola neengal kalakkuthu....pinna eee video nannayittu irukku....nannayittu irukku ..valamudan vaalha ji....
@KSEXPORTS202310 ай бұрын
Cheap rate with wholesale rate good product quality
@GOORGANICLIFE17 ай бұрын
Nice products pepper quality is super
@MuthuKumar-xb9ce Жыл бұрын
மிக அருமையான பகிர்வு
@poorvikanagarajan2302 Жыл бұрын
Thanks thambi 🙏🙏🙏🙏💐💐💐
@jabbalakumarswamy5920 Жыл бұрын
Bro very useful video
@vinovlogs Жыл бұрын
🙏🙏🙏
@h.vuvaishharoon6473 Жыл бұрын
Door delivery iruka
@uman8297 Жыл бұрын
அருமையான தகவல்...👍👌
@shahulhameedk98234 ай бұрын
Super speech sir
@ksvlogs-887 ай бұрын
Good qualities nice products
@oldmangarlic7 ай бұрын
Garlic quality is super
@BuisnessMachi4 күн бұрын
Good quality
@ksvlogs-887 ай бұрын
Quality is super
@ksvlogs-887 ай бұрын
Good quality nice products super quality
@உயிர்மூச்சுஅறக்கட்டளை Жыл бұрын
சிறப்பான பதிவு
@pushpalathapushpalatha79111 ай бұрын
என்னுடைய ஊர் ஏற்காடு எங்களுடைய தோட்டத்தில் காப்பிதூள்,மிளகு சாகுபடிச்செய்கின்றோம்
@bharaths30410 ай бұрын
Unga kita milagu kidaikuma..
@muthuselvamk5128 ай бұрын
மிளகு,காபி கிடைக்குமா?
@bharaths3048 ай бұрын
Enga bro avanga reply panna matranga
@vetrivadivelan25108 ай бұрын
மிளகு கிடைக்குமா
@bharaths3048 ай бұрын
@@vetrivadivelan2510How much kgs ?? For shop or wholesale ku na na vangura place la irunthu vangi tharan..
@shanthivaradharajshanthiva360210 ай бұрын
Vazthukal bro
@arunabakthan5894 Жыл бұрын
Amazing information bro, super 😊.
@vinovlogs Жыл бұрын
Thank you sister
@eluswamy6064 Жыл бұрын
எந்த ஊர் என்பதை தெரிவித்தால் நன்றாக இருக்கும்.
@HanifaH-u1y Жыл бұрын
EnthaoorArivikkaum
@vidyabalaji3418 Жыл бұрын
Video la nalla theliva pesuranga oru phone call atten pana matranga oru msg pana reply pana mattranga apa yeduku video kudukanum yenga time kuda waste than plz vino vlogs ku oru request plz nalla video va podunga makkaluku response panrangala nu pathutu podunga...plz my humble request
@Ksvlogs887 ай бұрын
Especially kodaikanal malai poondu super quality
@oldmangarlic7 ай бұрын
Super products
@balasaishirdi Жыл бұрын
சூப்பர் சாய்ராம்.
@lavakumarglavakumarg6459Ай бұрын
நண்பரே உங்களது முகவரி மற்றும் விலாசத்தை முழுவதும் தெரிவிக்கவும்
@GOORGANICLIFE17 ай бұрын
Kodaikanal malai poondu nice quality good products
@jayavarma6674 Жыл бұрын
மிக நன்று ❤️
@selvashanthambaskaran5627 Жыл бұрын
Tqvm sir... Do u sell n courier to oversea customers... Kindly advice
@ramasamisankar9383 Жыл бұрын
முழு காணொலி பார்த்து ஆர்டர் செய்தல் நன்று
@kumaravelk6478 Жыл бұрын
வணக்கம் சார், நல்ல தகவலுக்குநன்றிஎனினும் ஓல்சேல் பாசுமதி அரிசி, சீரகசம்பா, புல்லட் அரிசி போன்ற பிரியாணிக்கு உபயோகப்படுத்தும் அரிசி மண்டி, அல்லது நேர்மையான வியாபாரிகளஅ இருந்தால் வீடியோ போடுங்களேன் சார் நன்றி- வாழ்கவளமுடன்
@அ.சு.வெங்கடேசன் Жыл бұрын
பிரியாணிக்கு மீனம்பூர்அரிசி வேனுமா
@jayaprakashmenaga5775 Жыл бұрын
@@அ.சு.வெங்கடேசன் enna rate bro
@jayakodis3827 Жыл бұрын
😢😢 BB. O😢😮😅
@jayakodis3827 Жыл бұрын
😅
@palanichamyp9589 Жыл бұрын
Briyaniக்கு மீனம்பூர் அரிசி சிறப்பானதா ? எங்கு கிடைக்கும்? என்ன விலை? Courier ல் அனுப்ப முடியுமா? தயவு செய்து தகவல் தெரிவிக்கவும். மீனம்பூர் எங்கு உள்ளது ?
@selvambalr2761Ай бұрын
தம்பி போன் நம்பர் மற்றும் அட்ரஸ் வேணும். சொல் லூங்கள்
@brameshavadhani1720 Жыл бұрын
Miga miga arumayana review way to go ji it's very useful
@murthiyp.6120 Жыл бұрын
Murthy
@jayaramanramachandran65916 күн бұрын
Will purchase soon
@KSCOFFEE-g5e10 ай бұрын
Good quality nice product
@durrydurry4858 Жыл бұрын
தயவுசெய்து அட்ரஸ் தெளிவாக விபரமாக கொடுத்தால் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும். ஒரு செய்திய சொல்லும்போது உருப்படியாக செய்யவும்.♦
@MichealAnbalaganA7 ай бұрын
Super sir give place detail
@bawajohn94 Жыл бұрын
Congratulations brother useful video
@paviqueen6700 Жыл бұрын
Super bro 😘
@Ksvlogs887 ай бұрын
Briyani items qualities are good
@kalaikalai7302 Жыл бұрын
நான் திருப்பூர்ல இருக்கேன் அண்ணா ஹோம் டெலிவரி பன்னுவீங்கலா
@sivakumarm4412 Жыл бұрын
Ninka. Vankininkala. Milaku pondu. Cash on delivery 🚚🚚 vankininkala. Ninka. SEND me. Medamm. Nan. Tirupur. PALLADA rod. KANAPATHIPALAYAM. 5.