இவர்கள் இருவரும் 10 கொலைகளை செய்து விட்டு திருந்திக் குடும்பத்துடன வாழ ஆசை ஆனால் உன்னால் பாதிக்கப்பட்ட அந்த 10 குடும்பம். பிள்ளைகளின் நிலையை நீ நினைத்துப் பார்த்தது. உண்டா? சுயநலம். இதைத் தனியார் தொலைக்காட்சிகலெல்லாம். பொது வெளியில். பேட்டி எடுப்பது. மக்களை வேதனைக்குல்லாக்கிரது.😭😭😭
@SaravananSaravanan-md1ohКүн бұрын
பத்து பேர் கொலை செய்தவர்கள் எப்படி செய்தியாளர்களை திறந்த வெளியில் சந்திக்கிறார்கள் இவர்களை எல்லாம் இன்னுமா உயிரோட விட்டு வைத்து இருக்கிறார்கள் மிகவும் கேவலமான சட்டம்
@user-ManiMcsКүн бұрын
Correct
@vinothkumar-hz7gmКүн бұрын
Yes fact
@purushothamansambandan595613 сағат бұрын
இது போன்று செய்தியெல்லாம் சன் டிவியில் தான் வரும்
@Nonamechannel9966Күн бұрын
என்கவுண்டர் பண்ணனும் இவங்கள 10 குடும்பத்தை அளித்தவர்கள்.. இவர்களுக்கு எதுக்கு வாழ்க்கை
மன்னிப்பை பெற்று விட்டு எங்காவது ஓடிப்போய் வாழுங்கள். உங்கள நம்பி மனைவி பிள்ளைகள் பாவம்
@Selvam-d6cКүн бұрын
திருந்து வாழ்ந்தால் அந்த கட்சி நீர் உங்களை விட்டு விடுவார்களா.
@user-vm1ti6zq5oКүн бұрын
அடடா ஸ்டாலின் குடும்பத்தில் ரெண்டு பேரையும் எடப்பாடி குடும்பத்தில் இரண்டு பேரையும் போட்டுட்டு வந்து இருந்தால் ஏக காலத்தில் பிரச்சனையை பெரும் தன்மையில் பேசி முடித்து இருக்கலாமே