நன்பரே மிகவும் அருமையான விடியோ நல்லாயிருக்கு நன்றி வாழ்த்துக்கள் 🌷🌷🌷🙏
@palanisamyp84922 жыл бұрын
அருமை விமானத்தில் பயணம் செய்தது போல் இருந்தது.
@mechanicalrk Жыл бұрын
I got selected in indigo. Training finished at delhi yesterday . Traveled by air. Happy to see this as a indigo employee
@learncivilengineering2927 Жыл бұрын
epdi bro enna padichinga enna job enna position
@c.muruganantham2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்து உள்ளிகள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌹🙏🇮🇳🇰🇼🇸🇬🌹🙏
@palaniarumugam46292 жыл бұрын
ஓகே ப்ரோ ரொம்ப தெளிவா சொன்னீங்க ரொம்ப சந்தோசம்
@Praveena6762 жыл бұрын
அண்ணா நல்ல தெளிவான, பயன் உள்ள பதிவு👍👍
@sundarkrishnaswamy93424 ай бұрын
Very useful information shared through video. Plane takeoff, plane journey and landing videographed beautifully. Thanks bro for knowledge of wing flaps etc. No security as regards collection of baggage from conveyor belt. No one checks as to whether you are taking personal baggage of others from the conveyor belt. Chances of theft are on the high side. The security should start checking baggages as to whether the correct baggage is removed from the conveyor belt. While travelling by train, our baggages are secured as they are constantly in our eyesight. Moreover big iron chains are available underneath the berths to lock them. Hope Indigo and other air companies employ security near conveyor belt and ensure the safety as regards safety of baggages. Thanks a lot for making this video
@homehome14726 ай бұрын
You well explained 👏 👌 😊
@sakthiveld2319 Жыл бұрын
You are good commentrater
@muthupandipandi5983 Жыл бұрын
Thank you Anna. Super,🤗🤗🤗👌👌👌👌🙏🙏🙏🙏🙏🤗🤗🤗
@moideenkasim42762 жыл бұрын
Super brother
@sudhakarpushpa85212 жыл бұрын
அண்ணா நீங்க சொன்ன தகவல் சூப்பர் சூப்பர் 🙏👍🙏
@chamuarumugam4228 Жыл бұрын
Vazhga valamudan🙌.
@palanisamy66202 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பா விமானத்தை வீடியோ போட்டதுக்கு நன்றி நண்பா வாழ்த்துக்கள் இந்த மாதிரி வீடியோ நிறைய வீடியோ ஷேர் பண்ணிட்டு நண்பா வாழ்க பார்ப்பார்கள் வாழ்த்துக்கள் நதியா வீடியோ பண்ணி போட்டு விடு நண்பா ஏழைப்பட்ட மக்கள் விமானத்தில் ஏற முடியாத மக்கள் பார்ப்பார்கள்
@thiruvlogs3980 Жыл бұрын
Very informative ❤
@prabavathipraba39662 жыл бұрын
வாழ்த்துக்கள்
@jegananitha36972 жыл бұрын
Super
@jothilakshmi420311 ай бұрын
Body condition on the journey time about
@srimanojkumarmphil Жыл бұрын
Very Good Brother
@RasheedRasheed-d4g6 ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@Abdulsahafi-jp7ky6 ай бұрын
Lukkingh from. u.a.e
@ramesh-de8de Жыл бұрын
Thank you anna your video
@arjunjoshua8569 Жыл бұрын
Thq brother ❤️
@jansimargaret8447 Жыл бұрын
Very nice,you missed to tell about the ticket rate, otherwise very elaborate explanation. I felt as if I travel.
Hi bro already tickets book pannumpothe seat book panni pay panniyachu now web check in panna marupadium seatku pay panna sluthu ungalukum apditha acha yanna panlam bro epo
@prabhakaranku5022 жыл бұрын
தம்பி விமானத்தைபற்றியதகவல்களைமிகவிரிவாக இதுபோல்யாரும்சொன்னதில்லைவாழ்த்துக்கள்
@ramprabu35702 жыл бұрын
கருத்து பதிவிற்கு நன்றி சகோதரரே.....
@R.RANGANATHAN.2 жыл бұрын
SUPER
@ganeshamoorthik81 Жыл бұрын
@@R.RANGANATHAN. 😊😊😊😊😊😊😊😮
@rajaa9077 Жыл бұрын
Vaccination certificate தேவையா
@ToRaKid2 жыл бұрын
140knots need to takeoff bro
@MohamedIbrahim-el3do2 жыл бұрын
vaccination certificate needed ah bro?
@ramprabu35702 жыл бұрын
தேவைஇல்லை சகோதரரே....
@vanmathi38222 жыл бұрын
Ticket chennai to delhi evlo sir
@GKGURU-369 Жыл бұрын
Average 5000/-
@mahalingamr72892 жыл бұрын
Kingfisher airlines சர்வீஸ் இல்லாதது வருத்தமாக இருக்கிறது
@prakashrak4905 Жыл бұрын
அருமையான விமான விளக்க பயணம். .. நாங்களே விமானத்தில் பயனித்தது போன்ற ஒரு உணர்வு தந்தது. ... ஒரு சிறு திருத்தம் சென்னை மக்கள் தொகை 4 கோடி இல்லை ஒரு கோடிக்கும் குறைவுதான் அதேபோல் டெல்லி மக்கள் தொகை 10 கோடி இல்லை 1.6 கோடி
@ramprabu3570 Жыл бұрын
நன்றி அண்ணா சரியே தாங்கள் கருத்து..... சென்னை மற்றும் டெல்லி நகர மக்கள் தொகை மட்டும் நீங்கள் சொல்வது சரி தான்... சென்னை மற்றும் டெல்லி மாவட்ட வாரியாக கணக்கு இந்த பதிவு.... நானும் இணைய தேடலில் பார்த்து மட்டுமே பதிவு உருவாக்கினேன் அண்ணா... இருப்பினும் தாங்கள் கருத்து ஏற்புடையது... நன்றி அண்ணா...
@victorrajinikanth6048 Жыл бұрын
Hello everyone knows about all this
@vishnupriyan36442 жыл бұрын
விமான டிக்கெட் எப்படி புக் செய்வீர்கள் இண்டிகோ வெப்சைட்டிலா அல்லது மேக் மை ட்ரிப் போன்ற வெப்சைட்டிலா
@ramprabu35702 жыл бұрын
Ease my trip என்ற இணையத்தளம் சகோதரரே....
@vishnupriyan36442 жыл бұрын
அண்ணா இண்டிகோ வெப்சைட்ல தான் புக் பண்ணனும்னு அவசியம் இல்லையா நம்ம goibibo app ல கூட டிக்கெட் புக் பண்ணலாமா
@ramprabu35702 жыл бұрын
பண்ணலாம் சகோதரரே....
@tamilselvan67562 жыл бұрын
டெல்லி போறதுக்கு பாஸ்போர்ட் விசா வேணுமா bro?
@boopathyp643 Жыл бұрын
adhar card,voter ID,
@tamilselvan6756 Жыл бұрын
@@boopathyp643 ok bro thank u for your information 👍
@thamimansari6422 жыл бұрын
COVID certificate ketangala?
@ramprabu35702 жыл бұрын
No
@medicalmiraclenatural64542 жыл бұрын
12 pm nu podunga..not am
@hariprakash61372 жыл бұрын
Metro service not available in bangalore city to airport
@hariprakash61372 жыл бұрын
Ticket price
@ahamedaliadiraipawen69502 жыл бұрын
வாழ்த்துதைக்கள் தம்பி ,வார்த்தைக ளில் கவனம் தேவை 10 மணி என்பது அதிகாலை இல்லை காலை நேரம்தான் சூரிய உதயத்துக்கு முந்திய நேரம்தான் அதி காலைபொழுது கொஞ்சம் தமிழைக்கற்றுக்கொள் போடும்பதிவுகள் சிறக்கும்.
@ramprabu35702 жыл бұрын
கண்டிப்பாக அண்ணா அலை கடலான தமிழை கற்றுக்கொள்கிறேன்... தங்கள் கருத்து பதிவு காணொளியை சிறப்பித்தது....