கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க!👌 Curry leaves Sadam|Healthy Rice | Easy Lunch Box

  Рет қаралды 3,897,285

Cook with Sangeetha

Cook with Sangeetha

Күн бұрын

கருவேப்பிலை சாதம் இப்படி masala சேர்த்து செய்ங்க! Curry leaves Sadam |Healthy Rice | Easy Lunch Box
#karuveppilaisadamintamil #karuvepilaisadham #karuvepilaipodisadam
#curryleavesrecipe #curryleaveschutney #கருவேப்பிலைசாதம் #lunchboxrecipe
#lunchboxrecipe #lunchbox #varietyrice
#cookwithsangeetha #karuveppilaisadam
#cookwithsangeetha
Follow my Facebook page:
/ cook-with-sangeetha-10...
Like share subscribe my channel
My channel link:
-------------------------
/ @cookwithsangeetha
Credit goes to music
----------------------------------------
COOK WITH SANGEETHA
------------------------------------------
subscribe : @Cook with Sangeetha
For Advertisement Enquires in "Cook with Sangeetha" Channel,
Mail to : cookwithsangeetha12345@gmail.com
Please subscribe to our New Channel:
Channel Name: SangeethaTeam
link: / @sangeethateam3357

Пікірлер: 1 000
@PriyaSankar-qu9on
@PriyaSankar-qu9on 11 ай бұрын
Hi sis na try pani parthen... Sema taste...karuvepilai saadham paninen ..supera vandichi... Idli dosai elathukum match ahudhu... 👍
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dear
@suseelaganesan6697
@suseelaganesan6697 11 ай бұрын
Ni hai
@sathishkrishan4551
@sathishkrishan4551 11 ай бұрын
Super
@manochitra6140
@manochitra6140 11 ай бұрын
​@@CookwithSangeethapuli kandipa podanuma?
@padmasri5467
@padmasri5467 11 ай бұрын
​à
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Hi friends good afternoon! New video out 👉kzbin.info/www/bejne/Z3PYmKV6hrSohpYsi=IwVxqUW9XfQ5KQjZ. Pls watch and give your 👍 likes and support love you all ❤️
@Ramalakshmi-r4s
@Ramalakshmi-r4s 9 ай бұрын
மிகவும் விளக்கமாக அக்கறையுடன்,,, உள்ள சமையல் வீடியோ வெகு அழகாய் நேர்த்தியாய் இருந்தது சகோதரி 🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku pa
@kamalambikaiparamjothy3142
@kamalambikaiparamjothy3142 3 ай бұрын
Superb
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 9 ай бұрын
குழந்தை மாதிரி அதே சமயம் அக்கறையுடன்... தேவைப்படும் இடங்களில் நுணுக்கமான tips உடன்... போரடிக்காமல் உங்க கூடவே சேர்ந்து நாங்களும் சமைக்கிற feeling ஐ உருவாக்கி நல்ல நல்ல சுவையான, ஆரோக்கியமான, விதவிதமான சமையல் குறிப்புகள் தரும் சங்கீதா சகோதரிக்கு எனது மனமார்ந்த நன்றிகள் பலகோடி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻அத்துடன் புத்தாண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉... அப்பா... ஒருவழியாக உங்களது style லிலேயே மூச்சுவிடாமல் ஒரே sentence ஆக சொல்ல முயற்சி பண்ணி சொல்லிட்டேன்...😂😂😂
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Unga anbuku rombha thks ga
@ramaprabharamaprabha7735
@ramaprabharamaprabha7735 11 ай бұрын
ரொம்ப நல்லா சத்தான சாதம் எங்களுக்கு solli குடுத்து இருக்கிங்க ரொம்ப நன்றி மேடம். எனக்கு செய்ய தெரியாம ஒரு நாள் வெறும் கருவேப்பிலை உளுந்தம் பருப்பு வறுத்து புளி கொஞ்சம் சேர்த்து மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து podi பண்ணி சாப்பிட்டேன் ஐயோ தலை எழுத்து nu நெனச்சு கிட்டே waste ஆக கூடாது nu சாப்பிட்டேன் என் மேலேயே எனக்கு கோப மா இருந்துச்சு
@ayishabegam6787
@ayishabegam6787 9 ай бұрын
சுவை மிகவும் அருமையாக இருந்தது 🙏. பிளாஸ்டிக் கிளவுஸ் தவிர்த்தல் மிகவும் ஆரோக்கியமானது.
@allialli9795
@allialli9795 11 ай бұрын
அருமை சகோதரி நான் இன்று கருவேப்பிலை சாதம் நீங்கள் கூறியது போல் செய்தேன் அருமையான ஒரு ரூசி நன்றி சகோதரி ❤🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy
@kanmanirajendran767
@kanmanirajendran767 11 ай бұрын
புளி கரைசல் சேர்த்து கருவேப்பிலை சாதம் மணக்க மணக்க சூப்பரா இருக்கு சங்கீதா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku inga
@anithamohan7707
@anithamohan7707 2 ай бұрын
​@@CookwithSangeethaPuli thanni kandippa oothanuma?
@radhikabalaji0876
@radhikabalaji0876 11 ай бұрын
இப்படி அட்டகாசமா செஞ்சா எந்த பிள்ளைக்கு பிடிக்காது .டிபன் பாக்ஸ் காலியாத்தான் இருக்கும்.👌👌👏👏😋😋😋🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr ma
@ramuramasamy1634
@ramuramasamy1634 11 ай бұрын
சூப்பர்ராக ரசித்து செய்றீங்க நானும் ரசித்து பார்த்தேன்
@rohit1214
@rohit1214 11 ай бұрын
9:16 a
@ZUBAITHA-uw9cu
@ZUBAITHA-uw9cu 11 ай бұрын
Mam.. ரொம்ப நல்லா செய்து காட்டுனீங்க.. இன்று நான் இந்த சாதம் செய்ய போறேன்.. உங்கள் வீடியோவிற்கு நன்றி..!
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Welcome
@harisharis6396
@harisharis6396 10 ай бұрын
Hi
@ekm-qt7mk
@ekm-qt7mk Ай бұрын
உங்க கறிவேப்பிலை சாதத்தை விட சொல்லும் வீதம் ரொம்ப இனிமை
@CookwithSangeetha
@CookwithSangeetha Ай бұрын
Thku
@raghavannambi82
@raghavannambi82 9 ай бұрын
ஆரோக்கியமான சமையலுக்கு மிக்க நன்றி 🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku
@SriSritharan-ik4ib
@SriSritharan-ik4ib 26 күн бұрын
அருமையான கருவேப்பிலை சோறு நன்றி சகோதரி
@CookwithSangeetha
@CookwithSangeetha 25 күн бұрын
Thku
@kanakkurasheed2247
@kanakkurasheed2247 9 ай бұрын
கருவேப்பிலை தொக்கு சாதம் செய்முறை சொல்லின் அழகே சாப்பிட்டது போல் உள்ளது
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku
@meenasumanth428
@meenasumanth428 11 ай бұрын
Am meena frm banglore.Mam unga samayal pathu pathu senju ipa en husband parava ila. Nalla cooking pandra nu soldraru. Thank you soo much mam. All credits for u only. Neenga engaluku cooking super star.... Thank you soo much ❤️ dear
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy thku so much
@MohanaS-c2g
@MohanaS-c2g 11 ай бұрын
சூப்பர்..... இதல்லாம் கண்டிப்பாக செய்து சாப்பிடனும்.......... உடம்புக்கு நல்லது 💪💪💪💪
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@thangalakshmi
@thangalakshmi 11 ай бұрын
Yes
@mathanyoga
@mathanyoga 6 ай бұрын
நீங்கள் சொல்லிக்கொடுக்கும் விதம் அருமை மேலும் ஆரோக்கியமான உணவுகளை எதிர்பார்க்கிறேன் வாழ்த்துக்கள்
@CookwithSangeetha
@CookwithSangeetha 6 ай бұрын
Thku
@Usercommoner
@Usercommoner 11 ай бұрын
Just now we ate this as lunch, unbelievable taste...my husband loved it, karuvepilai sadam nu guess panna mudiyatha taste, thanks a lot for the recipe ka❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Glad to hear that
@shujathamajumdar5614
@shujathamajumdar5614 11 ай бұрын
Sangeeta , your this recipe is very , very tasty 😋.. am from Hyderabad . Watching your cooking vlog, for the first time. Most of the dishes, without curry leaves, especially from the South side, is incomplete . Am gonna try your way ... thank you 👍🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot 😊 dear ma
@shujathamajumdar5614
@shujathamajumdar5614 11 ай бұрын
@@CookwithSangeethahi Sangeetha dear 😊 teach me your way of cooking.. keep sharing more videos.. love from Hyderabad 🙏
@amuthad3435
@amuthad3435 11 ай бұрын
அண்ணி அம்மா செய்து காட்டிய பூண்டு கருவேப்பிலை குழம்பு ரொம்ப ரொம்ப அருமை அண்ணி. டேஸ்ட சூப்பரா இருக்கு அண்ணி. நன்றி. லவ்யூயூயூயூயூ.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy dr
@Gayi_sai
@Gayi_sai 11 ай бұрын
I love all your cooking especially veg coz we are pure vegetarian and we are from Kerala,hugs to you ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you so much 😊
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d 11 ай бұрын
Hi my dear Today yenga SAMAYALARAYIL un recepe boondhi moor kulambu seithen sooooooooper yengal veettil paaraattukkal kuvinthana dear one minute LA seithen sema sema ❤❤❤thankyouda today recepe Very Healthy tasty thankyouda❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
V happy ma
@rajthilagam454
@rajthilagam454 11 ай бұрын
Sangeema wow differentana puli karaisal pottu colour fullana healthyana karuveppillai sadham super ma ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku ma
@harikrishnan8808
@harikrishnan8808 9 күн бұрын
U have done a splendid job with the preparation of Karuveppilai Sadam. Although it takes a little longer to do it finely, it's worthy a recipy. Enjoyed watching it, n thank u.
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 күн бұрын
So nice of you
@rajapriya2202
@rajapriya2202 11 ай бұрын
I never seen these kind of karivepilai satham ...it's really good ....I'll try it today😊😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@kishocristy6040
@kishocristy6040 2 ай бұрын
Recipe + Benefits mix panni video make pannathu superb. Sapidurathala enna benefits endu therium pothu athuoda important therium thank you ❤. Full clear video recipe making.
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 ай бұрын
Thku so much
@kaviyameena176
@kaviyameena176 11 ай бұрын
எனக்கு முடி உதிர்வது அதிகமாக உள்ளது அதனால் கருவேப்பிலை சாதம் செய்கிறேன் அக்கா தேஙக்யூ அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa
@renucakes
@renucakes 11 ай бұрын
Hi dr ..amma senja poondu karuvepilai kulambu senjen semmma paratu tq dr...na thulaye konjam coconut milk sethukita
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Great
@ErodeAmmachiSamayal
@ErodeAmmachiSamayal 11 ай бұрын
Super 👌👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thank you dear sis
@PriyaGkrishnaiyer
@PriyaGkrishnaiyer 2 ай бұрын
Super ❤❤❤❤romba alaga explain panringa thanks... I love karuvepilai
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 ай бұрын
Welcome
@sidhustatus1088
@sidhustatus1088 2 ай бұрын
அக்கா இப்போ தான் நானும் உங்க வீடியோ பார்த்து கருவேப்பிலை சாதம் செய்தேன் உண்மையாகவே அருமையாக சமையல் வந்தது, thankyou அக்கா கருப்பு உளுந்து கிகைக்கவில்லை,, இருந்தாலும் அருமையான சுவை அக்கா
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 ай бұрын
V happy pa
@Sudhapandian23
@Sudhapandian23 3 ай бұрын
இன்னும் கொஞ்சம் ஷார்ட்டா சொல்லி இருக்கலாம்
@lakshmit9919
@lakshmit9919 3 ай бұрын
கருவேப்பிலை பொடி மிகவும் அட்டகாசம் இருக்குது 😋😋😋
@PrasannaPranav
@PrasannaPranav 11 ай бұрын
Super recipe aka Vera level ❤ very very healthy dish❤ thanks akka ❤❤❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku pa
@vjeeva123
@vjeeva123 11 ай бұрын
நல்ல ஆரோக்கியமான உணவு...😊 அம்மா எங்கே 😢
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Here only have cold she is ok
@vjeeva123
@vjeeva123 11 ай бұрын
@@CookwithSangeetha பாத்து பத்திரமா இருங்க..👍
@selvisivakumar8461
@selvisivakumar8461 11 ай бұрын
குழம்பு மிளகாய்த்தூள் வீட்டில் அரைப் பதற்கு குறைந்த அளவில் ஸ்பூன் அளவு அல்லது கப் அளவு சொல்ங்க சிஸ்டர்
@rudrakumar1744
@rudrakumar1744 3 ай бұрын
Hi very nice
@devisk
@devisk 2 ай бұрын
Yevalo nal store panni vaikalam
@jayalakshmi6594
@jayalakshmi6594 11 ай бұрын
Hi Sangeema today very healthy curry leaves rice looks very colourful and eager to taste immediately healthy ingredients also every time giving tips is very useful to us. What ever you told in video all problems I have this instant power is really useful in many ways especially for lunch box thankyou you dear keep rocking da👍👌👌👌👌😋😋😋😋❤️❤️❤️❤️👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much
@raviyogarajah110
@raviyogarajah110 Ай бұрын
தங்கச்சி சங்கீதாவின் விளக்கும் முறை அருமை.அன்பு பொழிகின்றது.திருத்தம் இரண்டு 1. மூன்று to நாலை மூன்றிலிருந்து நாலு என கூறி தமிழுக்கு அழகு சேர்க்கலாம் 2. பாவிக்கும் spoon …tea spoon அல்ல. உங்கள் சமையல் விளக்கம் அன்போடு சேர்ந்த அழகு👍
@CookwithSangeetha
@CookwithSangeetha Ай бұрын
Thku
@Gayi_sai
@Gayi_sai 11 ай бұрын
Excellent mam,love you.. salute your service ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@SelviSiva-iq9mm
@SelviSiva-iq9mm 11 ай бұрын
​😅
@gangadevi6245
@gangadevi6245 11 ай бұрын
Semma sister பாக்கும் போதே சாப்ட தோணுது ❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@KThiruvasugi
@KThiruvasugi 11 ай бұрын
Very good nice tips it will be healthy also sis thank you so much 🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@harikrishnan8808
@harikrishnan8808 Ай бұрын
U did remarkably well with the preparation of karuveppilai Sadam. Enjoyed watching it. Thank u.
@CookwithSangeetha
@CookwithSangeetha Ай бұрын
Thank you so much 🙂
@madhumala4695
@madhumala4695 11 ай бұрын
Unga karypeaves rice recipe is mouth watering mam 🙏👌🎊👏
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@madhumala4695
@madhumala4695 11 ай бұрын
🙏👏
@madhumala4695
@madhumala4695 11 ай бұрын
@@CookwithSangeetha ❤️🙏👌
@kalaiarasinavaraj7744
@kalaiarasinavaraj7744 4 ай бұрын
Karuveppillai podi preparation is very good .. Very very useful ..Thanks
@hashimamla4488
@hashimamla4488 11 ай бұрын
Enakku ippave saapdanum pola irukku 😋
@sathiyajaswi2648
@sathiyajaswi2648 2 ай бұрын
Romba pesurega korachugigaa😴 nice video ❤
@deepakk_here6726
@deepakk_here6726 11 ай бұрын
பிரமாதம் அருமை அருமை sister. கண்டிப்பாக try பண்ணனும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@crafts4fans421
@crafts4fans421 2 ай бұрын
உங்கள் நிதானமான பேச்சே அழகுதான்❤️❤️👌💐👏
@CookwithSangeetha
@CookwithSangeetha 2 ай бұрын
Thku
@sreejaharishkumarsreeja841
@sreejaharishkumarsreeja841 11 ай бұрын
Adipoli recipe mouth watering 😋😋😋 lots of love from Ooty 🥰🥰🥰🥰🥰
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thanks a lot
@MohanManohar-i5q
@MohanManohar-i5q 4 ай бұрын
கருவேப்பிலை சாதம் தயாரிக்க நன்கு புரியும்படி தெளிவாக மிகநன்றாக சொல்லியிருக்கின்றீர்கள் மேடம் .
@soundark2119
@soundark2119 11 ай бұрын
Super recipe akka very very useful thank you soooooo much akka 👌👌
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Welcome 😊
@kanchanaprakash5841
@kanchanaprakash5841 11 ай бұрын
ரொம்ப ருசியாக‌ சொல்லிருக்கிங்க சூப்பர்.dr
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thkuuu
@venkatrathinam3264
@venkatrathinam3264 11 ай бұрын
Wow vera level😋❤❤❤ akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@SasiKala-sk4kf
@SasiKala-sk4kf 10 ай бұрын
Parkumbothe.. sapdanum pola iruku..sema..speech super!
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thku
@anandsam9849
@anandsam9849 11 ай бұрын
Super 👌👌👌👌 akka.thank u so much akka 🙏🙏🙏🙏. Very healthy recipe akka
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr
@Mirra1500
@Mirra1500 7 ай бұрын
ரொம்ப ரொம்ப சூப்பரா இருந்தது தோழி உங்கள் ரெசிபி ❤❤❤ Thank you so so much வாழ்க வளமுடன் ❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 ай бұрын
Thku
@pavithranethaji2395
@pavithranethaji2395 11 ай бұрын
Today na curry leaves lunch ku en husband ku panni kuduthan sis super ah irukunu sonaga...but na ellu matum podala sis foreign la kedaikala sis...
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Ok dear that's good 👍 feel happy
@marydoss2439
@marydoss2439 11 ай бұрын
​@CookwithSangeetha qqqqqqqqqqqqqqqqqqqqqqqqqqq0❤9
@bharathrajp
@bharathrajp 11 ай бұрын
​@@CookwithSangeetha❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ and
@ManjulaMani-so3zl
@ManjulaMani-so3zl 11 ай бұрын
​@@bharathrajpಟಟಠಛಖ
@gunavathibharathi3250
@gunavathibharathi3250 11 ай бұрын
​@@bharathrajplll
@Dhanasenthil2506
@Dhanasenthil2506 11 ай бұрын
Ipadi sencha karuveppila yarachum verupangala... sangee ma oru oru step um arumaya rasichu rusichu pramadhama senchirukinga sangee ma... unga samayal sapidura athana perum koduthu vachavnaga sister .. unga kai la kadavul magic koduthirukaru ... neenga eppavum nalla irukanum sangee ma... super karuveppila podi recipe... puli kaichal thalipu serthu karuveppila sadham pramadham....
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much dear
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 11 ай бұрын
Super recipe akka..❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@srividhyanatesan4404
@srividhyanatesan4404 11 ай бұрын
சூப்பர் 👍❤️💐 இதே ரெசிபி ல சில மாற்றங்கள் தாம் நானும் செய்வதில்... பூண்டு சாதம் கலக்கும் போது சேக்குலாம்..அதே போல் கறுப்பு எள் எப்போதும் ஊற வைத்து வடிகட்டி வறுத்து பொடி செய்து சேர்ப்பேன்..மிளகு 2ஸ்பூன் சேர்ப்பேன்...நம்ம விருப்பங்கள் தாம் ருசி மாறும் ❤நல்லாருக்கும்
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Yes v tru
@Aravind2k7
@Aravind2k7 11 ай бұрын
Same sister 8:34
@hemaprakash8500
@hemaprakash8500 11 ай бұрын
Mouth watering
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@prabavathis2859
@prabavathis2859 11 ай бұрын
🎉எனது அன்பு மகள் அடுத்தமுறை India வரும்போது இந்த தங்க மகள் செய்து காட்டின கருவேப்பிலைபொடி செஞ்சு அவளுக்கு கொடுத்து அனுப்பணும்னு ஆசைப்படறேன்மா. பார்க்கவே சூப்பரா இருக்குது. நன்றி மா.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Anbhu ammaku thku ma
@sheelaraniravindran
@sheelaraniravindran 11 ай бұрын
Super preparation ❤👌👌
@shenbagavallink634
@shenbagavallink634 11 ай бұрын
Unga. Voice. Super. Tasty samayal
@sriakashb1286
@sriakashb1286 11 ай бұрын
Sangeetha Sellam romba arumaya explain na ippave kariveppilai Sadham Samaikka Poren enga veetla Kariveppilai neraya irrukku😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Ok ma
@balavimala5833
@balavimala5833 11 ай бұрын
Super sister Thank you so much.......🎉🎉🎉🎉❤
@ushap2420
@ushap2420 10 ай бұрын
Super taste ,,, Thank you dear 😊😊👌👌👍👍👏👏
@sasikumariRajendran
@sasikumariRajendran 3 ай бұрын
Nenga sonna vidham nd saapadu rhomba nalla erunthuchu ..❤❤
@CookwithSangeetha
@CookwithSangeetha 3 ай бұрын
Thku
@chitraashok919
@chitraashok919 11 ай бұрын
Hi, Sangee, ma as and when u were roasting the ingredients ready, I feel as if I could smell the nice aroma of it. Very very healthy, tasty poondu karuvepillai sadham👌👌👌 Karuvepillai also looks very fresh and green. This karuvepillai podi really useful for so many recipes. Must, must try recipe for us, Sangee, ma. Today kalakkal recipe, Sangee, ma👌👌👌😍😍💕💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku dr ma
@paraninadarthangavelkumar4677
@paraninadarthangavelkumar4677 8 ай бұрын
Really it is helpful. Thank you 😊
@vv.rajamani6061
@vv.rajamani6061 8 ай бұрын
நிங்கள் செய்தது புளி மற்றும் கறிவேப்பிலை பயறு சாதம்
@valarmathi154
@valarmathi154 7 ай бұрын
ரொம்ப பேசறீங்க பேச்சை குறைத்தால் நன்று
@JoyJoy-n5z
@JoyJoy-n5z 2 ай бұрын
.
@shaikabdullah7566
@shaikabdullah7566 20 күн бұрын
Very nice expression useful information thank you sister
@CookwithSangeetha
@CookwithSangeetha 19 күн бұрын
Thank you very much
@nivethasudhakar9789
@nivethasudhakar9789 3 ай бұрын
பேச்சு கம்மி பண்ணுமா தேவையானதை மட்டும் சொல்லு
@sosamma-n2v
@sosamma-n2v 3 ай бұрын
அவங்க மனம் புண்படுவதுபோல் பேசாதீங்க . யாரையும் காயம்படுத்தாதீங்க உங்க பேச்சால . .
@theresaberlina8909
@theresaberlina8909 3 ай бұрын
🎉super ma
@yogeswaritamil319
@yogeswaritamil319 9 ай бұрын
Arumaiyana vilakkam firsttime karuvapillai rice amazing recipe
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku
@amulupraveen660
@amulupraveen660 6 ай бұрын
கொஞ்சம் அறுக்கிற மாதிரி பேசுறீங்க கொஞ்சம் போர் அடிக்குது
@Ieswarya-p9m
@Ieswarya-p9m 5 ай бұрын
Yes
@amulupraveen660
@amulupraveen660 5 ай бұрын
முடியுமான மட்டும் சுருக்கமா சொல்லுங்க
@amulupraveen660
@amulupraveen660 5 ай бұрын
எப்படி பேசினால் ஜனங்களை கவரமுடியும் என்பதை முன்கூட்டியே பிளான் பண்ணிட்டு பேச ஆரம்பிங்க
@sanathanimahalingam6124
@sanathanimahalingam6124 4 ай бұрын
ம.சனாதனிஅனுப்புங்க❤❤
@AAnwarsadath
@AAnwarsadath 3 ай бұрын
Call singer Chitra Sushila, she can’t change the original voice for u
@NirmalaMurugan-zz7nf
@NirmalaMurugan-zz7nf 4 ай бұрын
Neenga pasura vithame super unga style supera irrukirathu
@CookwithSangeetha
@CookwithSangeetha 4 ай бұрын
Thku
@vidyasuresh2785
@vidyasuresh2785 11 ай бұрын
Thanks for recipie, Which brand vessel are you using. Is it non stick or which material . Where do we get can you pl share
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Amazon
@Scienceworld001
@Scienceworld001 10 ай бұрын
Avanga samaiyalukku thevayanaludan pesranga. And very good Topps.
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thku inga
@notopupgaminggaming8449
@notopupgaminggaming8449 17 күн бұрын
❤super recipe akka very nice healthy dish thank you🌹🌹
@kala9197
@kala9197 11 ай бұрын
உங்கள் செய்முறை விளக்கம் சூப்பர் சாப்பிட்ட மாதிரியே இருக்கு
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@selvidhanapal3306
@selvidhanapal3306 11 ай бұрын
Sangeema paarkave sema asathala irukuma 👌👌👌👌👌💐💐💐👍👍👍.....
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@vanajaradhakrishnan4862
@vanajaradhakrishnan4862 10 ай бұрын
சூப்பர் சங்கீதா. மிகவும் அருமையான சத்தான உணவு. நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thku
@prabakaran.tenamkiliyur6631
@prabakaran.tenamkiliyur6631 11 ай бұрын
Hai sis unga advice very superb sister Batchelor tomato rice uga method la than senjen it's really good En husky romba pudicha recipe tomato rice ethaium try panni pakkuren sister I am new veiwers in ur channel 🎉🎉🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Ok thank you dear n welcome
@arshiyabanu7458
@arshiyabanu7458 11 ай бұрын
Superb
@VasukiVasuki-wc7es
@VasukiVasuki-wc7es 11 ай бұрын
Supero super.......அன்பு மகளூக்கு கோடி .....வணக்கம்உன் அன்பு தான் taste
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so ma ma
@ysujee9879
@ysujee9879 11 ай бұрын
Hi sagkeetha uggada ella recipe um na paarpen na 🇱🇰 uggada puliyodara senje semma testa irudhichi pattaya kelapurigamma supeb vaalththukkal uggaluku
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@sivasekarsivasekar2576
@sivasekarsivasekar2576 10 ай бұрын
அக்கா.அருமை.அப்படியேஎங்க அம்மா.மாதிரி.......
@CookwithSangeetha
@CookwithSangeetha 10 ай бұрын
Thku pa
@dillibabuk5581
@dillibabuk5581 11 ай бұрын
Aennakum.EnthaKaruveppilai SaathamMigavum.Piddikkum👍💯 SuperSuper🎉
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@gsupt3325
@gsupt3325 5 ай бұрын
அற்புதமான பதிவை கொடுத்ததற்கு நன்றிகள்...
@CookwithSangeetha
@CookwithSangeetha 5 ай бұрын
Thku
@omsakthikolam5625
@omsakthikolam5625 3 ай бұрын
ஈசியான டேஸ்ட்டான பிரியாணி செஞ்சு காட்டுங்க அக்கா
@noordhaeen6414
@noordhaeen6414 3 ай бұрын
Vanakgam mem romba arukgurerngal
@keerthanarajesh7481
@keerthanarajesh7481 11 ай бұрын
Wow very nice mam..👌👌👌paakumbothey sapdanum pola iruku.. kandipa nan intha method panuven mam.. tqu mam🙏🙏🙏
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@user-gh7fn6kx1t
@user-gh7fn6kx1t 8 ай бұрын
தாங்கள் இடுபாடு செய்யிங்க நன்றி
@marykulandai3716
@marykulandai3716 11 ай бұрын
Sweetya pesaringa. Nireya nalla arumaiyana karuthukal soloirukinga. Thank you 🙏😊
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku so much
@SivagamiPichappan-g2c
@SivagamiPichappan-g2c 9 ай бұрын
Good ma good talking yes iron kuraiyamal parthukkalam .. karuvepilai 8 leaf intake good ...b4 some elders said.. same sembaruthi hair care .. podi yoga or ilai araichu poo serthu alovera onion vendhayam serthu apply .. but mazhai kalam vendaam.. Veyilkalathil kidaikirathu apply pannalam.. herbal oil.. Sesame oil ellamey youtube google all help more.. to ladies and to all ages people.
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
Thku
@meena_bala
@meena_bala 11 ай бұрын
I don’t understand why many youtubers show a cup from their home as a measurement. Only way we can recreate the recipe is when you use standard measuring cups. Very few chefs know how to teach and show measurements in 250 ml cups, tablespoons and teaspoons
@nandakumarganesan2495
@nandakumarganesan2495 8 ай бұрын
Very nice and neat work. Not able to skip your video even though it was very lengthy. Good work.
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 ай бұрын
Thank you very much!
@sumathikandhashastikavasam4122
@sumathikandhashastikavasam4122 11 ай бұрын
Using kulambu milagai thool what are all the dishes we can make akka how much tablespoons we have to add for our dish akka I mean how much spoons waiting for reply akka....
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
குழம்பு மிளகாய்த்தூள் எப்படி யூஸ் பண்ணனும் எந்தெந்த ரெசிபிக்கெல்லாம் போடலாம்னு சொல்லிட்டு என்னுடைய குழம்பு மிளகாய் பொடி ரெசிபியிலேயே நான் போட்டு இருப்பேன் ப்ளீஸ் அது ஒரு தடவ பாருங்க தட் மீன்ஸ் அந்த ரெசிபியிலே நான் சொல்லி இருப்பேன் இது எதுக்கு எல்லாம் யூஸ் பண்ணலாம்னு அது எல்லாத்துக்குமே யூஸ் பண்ணலாம் மெயினா பார்த்தீங்கன்னா புளி ஊத்தின எல்லா குழம்புக்கு யூஸ் பண்ணலாம் சப்போஸ் நீங்க நான்வெஜ் சாப்பிடறவங்களா இருந்தா நான் கண்டிப்பா மீன் குழம்புக்கு ட்ரை பண்ணுங்க ரொம்ப சூப்பரா இருக்கும் புளி ஊத்தின எல்லா குழம்புக்குமே இந்த குழம்பு மிளகாய் பொடி யூஸ் பண்ணலாம் ஒரு அஞ்சு பேருக்கு வைக்கிறதா இருந்தா மூணு டீஸ்பூன் வரைக்கும் யூஸ் பண்ணலாம் அதுக்கப்புறம் நீங்க ஒரு வாட்டி யூஸ் பண்ணி பாருங்க சப்போஸ் உங்க வீட்ல இதைவிட கம்மி நம்பர் இருந்தா 1 1/2 டீஸ்பூன் போடுங்க சோ அவங்க டேஸ்டுக்கு ஏத்த மாதிரி நெக்ஸ்ட் டைம் வந்து அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க ஒரு தடவை ட்ரை பண்ணி பாத்துட்டு வேற இவன் வந்து சிக்கன் குழம்பு மட்டன் குழம்புக்குள் இந்த குழம்பு மிளகாய் பொடி ரொம்ப சூப்பரா இருக்கும் ட்ரை பண்ணுங்க நான் என்னுடைய நிறைய ரெசிபியில் வந்து இந்த குழம்பு மிளகாய் பொடி யூஸ் பண்ணி போட்டு இருக்கேன் அதை நீங்க பார்த்தாலே தெரியும் அதே மாதிரி கார குழம்பு வத்த குழம்பு புளி குழம்பு இது எல்லாத்துக்குமே ட்ரை பண்ணலாம்
@rajagopalanchitra7060
@rajagopalanchitra7060 11 ай бұрын
U r right.verum karuveplai sadham avlo taste irukkadhu.i will try this tnx
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@ushas5233
@ushas5233 8 ай бұрын
Thank you so much I like it so much
@CookwithSangeetha
@CookwithSangeetha 8 ай бұрын
Most welcome 😊
@angelmary8680
@angelmary8680 11 ай бұрын
Super dish. வாயில தண்ணி ஊறுது.
@CookwithSangeetha
@CookwithSangeetha 11 ай бұрын
Thku
@kanzulmagrifa1305
@kanzulmagrifa1305 9 ай бұрын
Can u pls put the videos of how we can make dishes using this podi. The chutney n dosa
@CookwithSangeetha
@CookwithSangeetha 9 ай бұрын
I explained in this video itself pa
@nishaphysics7222
@nishaphysics7222 7 ай бұрын
Romba super neenga sonnaa mathiriye try pana superb
@CookwithSangeetha
@CookwithSangeetha 7 ай бұрын
Thku
Venkatesh Bhat makes Karuveppilai podi | curry leaves powder for rice | recipe in Tamil
16:21
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 2,9 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 61 МЛН
Venkatesh Bhat makes Pudina Sadam | Mint flavoured variety rice | English subtitles | pudina rice
14:44
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4 МЛН