மாவிளக்கு நெய் தீபம் / My Grandmother - Purattasi Sanikizhamai Maavilakku

  Рет қаралды 98,079

Chennai Girl In London

Chennai Girl In London

Күн бұрын

My Grandmother is a very important person in my life :-) I love her to the moon and back. I am having so much fun with my parents, my grandmother and my mother-in-law in India. Even though I would be leaving to UK shortly, these memories will stay with me forever :-) We had purattasi sanikizhamai pooja in our house.. We made maavilakku and did the puja. I would love to share those happy moments with you guys :-)
A day in my life in India... #DIML
Follow me on :
-----------------------
Instagram: / chennaigirlinlondon
Facebook: / chennaigirlinlondon
Website : www.writeapath.com
My Other Channels:
-------------------------------
Samyuktha Diaries : / samshealthyfood
Bake With Narmadha : / bakewithnarmadha
--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
#Grandmother #India #TamilVLOG #mavilakku #maavilakku #purattasi #purattasisani #pooja #puja #pujavlog #indiatrip #paati #paatti #chennaigirlinlondon #vlog #tamil #parents #ShoppingInIndia #hosur #hosurvlog #vlog #unpacking #dayinmylife #DIML #chennaigirlinlondon #chennaigirlinlondoncalcium #chennaigirlinlondonshopping
Copyright (c): This video is developed and first published on Sep 26, 2021 by Chennai Girl In London KZbin channel.
©Chennai Girl In London ALL RIGHTS RESERVED

Пікірлер: 301
@உங்கள்உமா
@உங்கள்உமா 3 жыл бұрын
பாட்டியைப் பார்த்த சந்தோஷம்😍❤, மனசெல்லாம் நிறைந்தது, நர்மதா, அவங்க பேசும் விதம் கொள்ளை அழகு😍, வாழ்த்த வயதில்லை எனக்கு, ஆசிர்வதிக்கனும் எங்களையும், பாட்டி🙏🙏😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u so much Uma darling
@rajeswarivijayakumar1406
@rajeswarivijayakumar1406 3 жыл бұрын
ரொம்ப அழகா இருக்கு உங்க channel.. அம்மா பாட்டி எல்லோரும் ஒரு பாச பினைப்பு.. பாட்டி க்கு நமஸ்காரம் 🙏🏽🙏🏽
@ArifaThameem
@ArifaThameem 3 жыл бұрын
உங்க பாட்டியை பார்த்தது மனசுக்கு சந்தோஷமாக இருக்கு . இன்னும் நீண்ட காலம் வாழ வேண்டுகிறேன். வாழ்த்துக்கள்.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 Nandri
@nalinir6994
@nalinir6994 3 жыл бұрын
You are really blessed to have such a loving grandmother and such a close bonding with her. Stay blessed Narmadha
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much 😊😊 paatti means a lot to me, she is the reason I came to India leaving my husband and kids in London 😊 because she wanted to see me.
@aniani-bi8ks
@aniani-bi8ks 3 жыл бұрын
Wow such a lucky granddaughter to have a very loving Patti. I can see and feel how much she loves you. Enjoy the precious gift of God. I'm waiting for your murugai keerai podi recipe too.
@lakshmiviji1620
@lakshmiviji1620 2 жыл бұрын
எப்போவுமே நம்ம பெற்றோர்களை விட தாத்தா பாட்டிக்கு நம் மீது அதிக பாசம் இருக்கும். உங்கள் பாட்டியின் முகத்தில் எவ்வளவு சந்தோஷம். உங்கள் பிள்ளைகளும் சேர்ந்து வந்திருந்தால் இன்னும் களை கட்டியிருக்கும். மேம் நீங்கள் நான்கு தலைமுறை சேர்ந்து ஃபோட்டோ எடுத்துருக்கீறர்களா.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 2 жыл бұрын
Yes eduthirukom Lakshmi
@revathiramakrishnan9946
@revathiramakrishnan9946 3 жыл бұрын
Hi Narmada எப்படி இருக்கே மா.இந்தியா வந்து நீங்கள் போட்ட videos ரொம்ப நன்றாக இருந்தது 👏👏👍👍👍I am very happy to see your loving mother, most loving grand mother.convey my namaskarams to Patti 🙏🙏🙏 Be happy get blessings from elders.My special blessings to you ma,as I am thinking you as my daughter 🤗🤗,
@sujithram3366
@sujithram3366 3 жыл бұрын
Sis ..such an unconditional love...i got tears when grandma kiss u... my grandparents used to cry when we return after vacation..very happy to see such a bonding...i can feel how much u will miss ur parents, mother in law, grandma while returning...romba kastam la... love 💕 u sis...
@balamurugangurusamy9958
@balamurugangurusamy9958 3 жыл бұрын
Narmadha.. neenga romba Lucky.... Unga Amma oru Super Mom ... Unga paati, amma pola thaan neengalum. .. unga family members paarthadhula manasukku romba happy ahh irukku 🥰👍🏻.... இன்று போல் என்றும் வாழ்க வளமுடன் மகிழ்ச்சியாக... 😀😀😀🙏🏻🥰
@devipaul3233
@devipaul3233 3 жыл бұрын
Grandma is keep on seeing u with so much love... So adorable and lovely to see... Thank you for sharing your happiness with us 😍
@amarsumathi2678
@amarsumathi2678 3 жыл бұрын
👍🙏பாட்டிக்கு அன்புடன் வணக்கம் பாட்டியின் ஆசிர்வாதமும் அன்பும் நர்மதாவுக் என்றும் கிடைக்கும் வாழ்த்துக்கள் 💐 மாவிளக்கு சூப்பர் செய்முறை ரொம்பவும் ஈசியாக இருக்கிறது, சுவாமி நெய்வேய்தமும், அலங்காரம், பூசை எல்லாம் மிகவும் அருமை நர்மதா சேலையில், மல்லிகை பூவில், செயின், எல்லாம் பார்க்கும் போதே எங்கள் கிராமத்து பெண்கள் போல், மிக மிக அழகுதான் என்ஜாய்டா நர்மி...........👍♥️👋......
@rayeesthecheif
@rayeesthecheif 3 жыл бұрын
Amma paati pethi ❤️❤️❤️. 3generation in one video 👌👌👌👌.. blessed mam..neengalum unga ammavum patti madri alagu
@teresanyss22
@teresanyss22 3 жыл бұрын
Mam, paati de aase paath to, enne kanne le tears vandrchi, ennede paati de nenu vandrchi. Mam, unngo paati ke ennede rende kaaye jodchi vanacum. 🙏 paatide asirbaado enne ke kuro venno. Thank you paati God Bless you with good health, plz accept my humble vanacum. 🙏🙏🙏🙏🙏🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank u so much dear 😊
@ushar6465
@ushar6465 3 жыл бұрын
Thank you Narmada for showing your grandmother . May God bless you and your family a long and blessed happy healthy life ,
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u usha
@akilaraman8968
@akilaraman8968 3 жыл бұрын
பாட்டியை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி 😍 maternal grandmother is always special and favourite to their granddaughters 💐 thanks for sharing this vlog.
@savitharavi8701
@savitharavi8701 3 жыл бұрын
Ohhh sooper dear. Paatiya innum marakaama respect and love kodukareenga 👏🏻👏🏻🙏 antha gunathuku 👏🏻👏🏻👏🏻💐🍫.god bless u
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you 😊 ranga paati enaku uyir
@jaya-cd3jb
@jaya-cd3jb 3 жыл бұрын
Sis unga homemade lip balm video pathu lip balm prepare pannen antha lip balm ethura days store pannalam
@arthisubramanian9950
@arthisubramanian9950 3 жыл бұрын
It's nice and overwhelming to see your Patti's rejoice and pampering on you 😊 God bless her! No words to describe this!!
@dheepikavijayakumar8377
@dheepikavijayakumar8377 3 жыл бұрын
Happy to see ur grandmom...you told ur grandmom thought you many healthy remedies and you put as video..it was a great job...v all getting beneficial out of it.....convey my thanks and love to her
@elshadaimjcreation
@elshadaimjcreation 3 жыл бұрын
Hi dear.. Today romba alaga irukinga ... Nenga potta kolam super... Unga saree super... Today Beautiful sharing thank you sharing 👍💐
@nithyap8248
@nithyap8248 3 жыл бұрын
Sister your so lucky. Ur family gifted to you.u learn all.things your grandmother. I am also bron and brought my grandmother house only.i love you sister
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u so much nithya, family is my strength
@gnanasekarang1291
@gnanasekarang1291 3 жыл бұрын
நர்மதா மேடம், இனிய காலை வணக்கம், மேடம். இந்த நாள் உங்களுக்கு இனிய, சந்தோச, உற்சாக நாளாக அமைய வாழ்த்துக்கள், மேடம். உங்கள் நமஸ்காரத் திற்கும், நலம் விசாரிப்புக்கும் மிக்க நன்றி, மேடம். புரட்டாசி சனிக்கிழமையில் உங்கள் வீட்டு கொண்டாட்டம் பற்றி, எங்களுடன் பகிர்ந்து, ஓசூர் Climate கண்டு மகிழ்ந்து, பாட்டியை பற்றிய தகவலை பகிர்ந்து, ஆரம்பித்தீர்கள். மிக்க நன்றி, மேடம். நீங்கள் போட்ட மூன்று புள்ளி கோலத்தையும், அம்மா போட்ட கோலத்தையும், எங்களிடம் காண்பித்தும், (இரண்டு கோலங்களும் நன்றாக இருந்தது), கோலம் போடுவதில், உங்களுக்கு உள்ள திறமையையும் எங்களிடம் பகிர்ந்தும் உங்கள் சந்தோசத்தை வெளிப்படுத்தினீர்கள். மிக்க நன்றி, மேடம். புரட்டாசி சனிக்கிழமையில், நீங்களும், அம்மாவும், விரதம் இருந்து, மாவிளக்கு நெய்தீபம் ஏற்றி வழிபட்ட சந்தோசத்தை எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி, மேடம். மாவிளக்கு நெய் தீபம் செய்யும் முறையை, மிக மிக விளக்கமாக அம்மாவுடன் இணைந்து எங்களுக்கு விளக்கினீர்கள். உங்களுக்கும், அம்மாவுக்கும் மிக்க நன்றி. லண்டனில் புரட்டாசி சனிக்கிழமையை, நீங்கள் கொண்டாடுவதை பற்றியும், இந்த ஆண்டு கொண்டாடப் போவதை பற்றியும் சொன்னீர்கள், மேடம். மிக்க நன்றி, மேடம். லண்டனுக்கு பொடியாக்கி கொண்டு செல்ல இருக்கும் முருங்கை இலைகள் பற்றிய தகவல்களையும், பயன்களையும் எங்களுடன் பகிர்ந்தீர்கள். மிக்க நன்றி, மேடம். உங்களை வளர்த்த, உங்கள் பாட்டி, திருமதி.ரெங்கநாயகி அவர்களை, எங்களுக்கு காண்பித்து, உங்களின் Indore பற்றிய நினைவுகளையும், பாட்டியின் மறக்க முடியாத நினைவுகளையும் எங்களுடன் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி, மேடம். மேடம், நீங்கள் இந்த ஆடையில், உங்களுக்கு பிடித்த ஆபரணம் அணிந்து, மல்லிகை பூ சூடி மிகவும் அழகாகவும், சந்தோசமாகவும் இருப்பது போல், வாழ்நாள் முழுவதும் இருக்க வாழ்த்துக்கள், மேடம். Happy Sunday, Narmadha Madam.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you very much 😊😊 enoda ranga paati ya paarka than naan pasangala vitutu thaniya vanthen 😊
@sudhasriram7014
@sudhasriram7014 3 жыл бұрын
இனிய வணக்கம் மேடம் ,அம்மாவுக்கு பாட்டிக்கும் வணக்கம் நமஸ்காரம் மிகவும் அருமையாக கோலம் நீங்கள் போட்டு இருக்கீங்க அம்மா சூப்பர் முருங்கைப்பபொடி முருங்கை பருப்பு உசிலி இதுபோல நிறைய செய்யலாம் நீங்கள் அப்படியே பாட்டி போலவே இருக்கீங்க சூப்பர் உங்கள் புடவை நெத்தி சுட்டி உங்களுக்கு பிடித்த பூ எல்லாம் சூப்பர்
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank u sudha 😍😍 kalyanathuku amma vangi kudutha nethi chutti 🥰 india vandha ethavathu visesam na potuppen
@pearl3693
@pearl3693 3 жыл бұрын
Tons of luv to cute paaty bless all of us neenga enga grandma mathriyae irukanga sooooo beauty pati
@rayeesthecheif
@rayeesthecheif 3 жыл бұрын
Mashaallah blessed❤️❤️❤️❤️. Happy to see ur pati💜💜💜
@mohamedfouz6589
@mohamedfouz6589 3 жыл бұрын
Hii mam hwru very nice vlog bcoz of the reason ur granny tnx to show ur Patti tell them to bless me. Our Patti is lotttttzzzz to all knw.. so sweet ur patti 👍
@thatchayinimuthu6468
@thatchayinimuthu6468 3 жыл бұрын
So cute.what a loveable grandma you have you so blessed mam.iam also feel blessed.thank you Nimi mam
@Dgd653
@Dgd653 3 жыл бұрын
ஆரோக்கியமான இந்தூர் பாட்டியின் பாசம் அளப்பரியது , எல்லோருக்கும் வாய்க்குமா இந்த வயது , இப்ப எல்லாம் எல்லோர் வீட்டிலும் பாட்டியை காண்பதே அரிது . அதுவும் இந்தூர் பாட்டி அரிதிலும் அரிது!! , கண்ணால் காண்பதே புண்ணியம் * ,, வாழ்க வளமுடனும் நலமுடனும் இந்தூர் பாட்டி .
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊 thank you
@lakshminagappan965
@lakshminagappan965 3 жыл бұрын
Unga pattiyai pathathum romba santhoshama iruku. Epadi aasaiya konjuranga.....love you patti. I like this video.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊 thanks Lakshmi, my paati is always like that 😊 she is the reason I came to India suddenly leaving my husband and kids in London.
@arshaqsulaimmohamedaslam6135
@arshaqsulaimmohamedaslam6135 3 жыл бұрын
Nega kurti yaggu vaguviga.readymade or cloth. Where u buy. Pls tell me
@raaji_lk
@raaji_lk 3 жыл бұрын
ஹாய் நர்மதா, உங்கள் பாட்டியை பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. ரீவைன்ட் பண்ணி திரும்ப திரும்ப பலமுறை பார்த்தேன்! அப்படியே எங்கள் அம்மாவின் முக அமைப்பு, அதே சிரிப்பு, பேசும் போது அதே உதட்டு சுழிப்பு, அதே ஒற்றை முன் பல்! அம்மா இந்த வருடம் மார்ச் மாதம் திடீரென்று உடல் நலம் குன்றி 80 வயதில் மோட்சம் போய் விட்டார். நாங்கள் இலங்கை தமிழர்கள் (ப்ராமின்ஸ் இல்லை) எப்படி இத்தனை உருவ ஒற்றுமை என்று எனக்கு வியப்பாக இருக்கிறது. ஆனால் நான் உங்கள் அம்மாவை போல அத்தனை அழகி இல்லை, உங்கள் அம்மா பார்த்துக்கொண்டே இருக்க தோன்றும் இயற்கை அழகி!
@heartfullzelia763
@heartfullzelia763 3 жыл бұрын
Happy to c ur videos u have a soothing voice.. following ur healthy tips..info. thank u sissy for sharing ideas
@savitharavi8701
@savitharavi8701 3 жыл бұрын
Aaama paatiku 105 achunnu sollreenga. Innum neraya mudi blackah iruke 🙄 enaku ippome pathi white ayuduchu. Avanga secret kandeepa sollunga. Innum neraya teeth iruku.great paati .I too love paati 😘😘😘😘
@ismathalthaf2593
@ismathalthaf2593 3 жыл бұрын
So sweet your grandma 😘😘😘👍 so lovely you n your family 😘😘😘👍 very nice vlog 😘😘😘 before you go to london just walk with your mom n show us the place 😘😘👍 you so prety 😘😘😘 i love your mom 😘😘😘
@banupriya8437
@banupriya8437 3 жыл бұрын
Super akka😍unga vedios ellame super 😍😍😘especially unga 3 pulli kolam. Akka ur grandma is so sweet😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thanks a lot😊😊 ennoda kirukkala kolam nu othukita neenga than enoda best friend priya 😊
@happyakshara2334
@happyakshara2334 3 жыл бұрын
Very happy to see you and paati....you are such a wonderful person...that's why paati remembers the time spent with you.
@hajirabanua2706
@hajirabanua2706 3 жыл бұрын
என் பாட்டி ஞாபகம் வந்திடுச்சு. கண்களில் கண்ணீரும்.
@elizabethjose7587
@elizabethjose7587 3 жыл бұрын
Mama it is good to know you are in Hosur and I am also from Bangalore. It is good to see you having good time at home. You grandmom is very sweet. God bless her. Your videos are very helpful
@rajmalar1584
@rajmalar1584 3 жыл бұрын
Hi aunty!..unga paatiya pathadu romba sandhosham.. Inda dressla pakka mahalakshmi madiri irukeenga😍.. Last videoku nethudan amma comment pannanga. Epo reply pannuvennganu wait panni pani pathanga.. Kalaila panirundeenga..neenga ooruku poradunala unga amma feel pannadavida enga amma romba feel panranga😕
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank u so much for ur love malar 🥰🥰 office velayum panikitu iruken, athan nadula time kedaikumpothu comments paakaren 😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Next time family yoda varumpothu kandipa meet panuvomnu Amma kitta sollu kanna 😍
@rajmalar1584
@rajmalar1584 3 жыл бұрын
@@ChennaiGirlInLondon so happy.. Thank you aunty😍😍😊
@vasumathiravi5549
@vasumathiravi5549 3 жыл бұрын
En thangai uk than irukka avalukku ethum kodukkaudiyala sollittu varuthapaduvanga ungalai parking pothu ammaukku happya iruku en thangaya parkura pola God bless you solla sonnanga❤❤❤
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank u so much vasumathi 😊😊
@marish9260
@marish9260 3 жыл бұрын
Hi akka 😍Enakkum ungakooda irunthu enjoy pannanum aasaya irukku narmada sister 💖your speech is always beautiful✨ congrats 👍God bless you 🙏
@rayeesthecheif
@rayeesthecheif 3 жыл бұрын
நீங்க கொண்டு போகும் ஊறுகாய், கருவேப்பிலை podi items packing eppadi pannum kattunga.. eppadi bag vekkanumnu
@priyasritharan5497
@priyasritharan5497 3 жыл бұрын
நானும் மாவிளக்கு போடுவேன். ஆனால் கடையில் வாங்கியன்மாவு வைத்துதான். அம்மா சொல்லிக் கொடுத்தது போல் அடுத்த முறை அரிசியை அரைத்து செய்வேன். Thanks narmada. Thanks to your amma also. Paati sema cute
@vasantha146
@vasantha146 3 жыл бұрын
Hai sister. Good morning. அம்மாவின் கை பக்குவம் அருமை 👌. பயனுள்ள பதிவு. அம்மா வீட்டு சீதனம் கிடைக்கும் வரை நாம் கொடுத்து வைத்தவர்கள் தான். பாட்டிமா எங்களையும் ஆசீர்வதியுங்கள் 🙏 🙏 🙏
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank u so much vansantha 😊😊 unmai than ammavoda samaiyal eppavum special than ellarukum
@malarvizhiselladurai6715
@malarvizhiselladurai6715 3 жыл бұрын
Hai sister h r u and family... Happy to see you in traditional wear.. looking so beautiful and gorgeous sister.. we also received the blessings of your grandma... she is the precisios gift of God to your family and for all of us sister..enjoyed the moment happily 😍😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much 🙂
@muthurani8356
@muthurani8356 3 жыл бұрын
Vanakkam patti amma 🙏🙏🙏ungaloda blessing enaku vendum patti amma..... 🌷🌹🙏🌹🌷🙏
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Na..romba..feelayitean..eanga appa amma paattigal...anda paasam... Imissed them... I really enjoyed this video...Congrats...!*🍓🌄🌄🌻🌻🌿🌄🌄🌴🦋🦋🦋🍎🍒🍒
@thenmozhikthenmozhik2909
@thenmozhikthenmozhik2909 3 жыл бұрын
Mam neenga Sareela supera irukkinga 😊😁Mam enga veetulaiyum purattasi kumbiturom Mam 😊😁 Mam unga Amma cute Mam 😊🥰Unga Patti god bless you Mam 😊 neenga happy irunga Mam god bless you.... ..... ...😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you thenmozhi 😊😊
@valarmathigiri7845
@valarmathigiri7845 3 жыл бұрын
Happy to see you Patti... You are so blessed Mam, such a lovey granny... Love you lot both💐💐💐💐. Bless me Grandma..
@padmas3983
@padmas3983 3 жыл бұрын
Thank you for yourVery quite memorable to share with us. Iam very sad miss my mom and my dear pattti
@vasumathiravi5549
@vasumathiravi5549 3 жыл бұрын
Sister amma ammathan enga ammaum ippadithan idli podi keerai curry lea es panakarkandu pickles maruthani ghee ellam pack panni tharuvaanga❤❤❤
@raghavamraghavan5162
@raghavamraghavan5162 3 жыл бұрын
நமஸ்காரம் நர்மதா &அம்மா, பாட்டி 🙏🏻
@krishnageetha1056
@krishnageetha1056 3 жыл бұрын
Hi Narmada. Really u r very blessed grand daughter yr grandmother Really loves you so much.
@loydson389
@loydson389 3 жыл бұрын
Happy to see your paati aunty, she's so loving and affectionate towards you ❤️
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much 😊
@radhakrishnan.nagavalli.
@radhakrishnan.nagavalli. 3 жыл бұрын
Super sister. Azaga irukkinga. Pattiyum quite ah irundhanga. Nan 3rd week maa vilakku poduvom👍🤩
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Enga veetla purattaasi maasam ella sanikizhamayum amma mavilaku vaipanga radha 😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
But London la naan 1st and 3rd week matum vaipen 😊
@indumathisubbayan5770
@indumathisubbayan5770 3 жыл бұрын
Very happy to see ur paati… me too miss my paati very much now. If she is alive, she would been 94 now… same bonding between me and my paati like u…. 🥰
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
thank u indumathi 😊😊
@srivisachusamayal4587
@srivisachusamayal4587 3 жыл бұрын
தங்கள் பெயர்?. Pls. Grand ma name?. பாட்டிக்கு எனது அன்பான வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பாட்டி. வாழ்க பல்லாண்டு பாட்டி. நலமாக நீண்ட ஆண்டு காலம் வாழ வேண்டும் எனது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் பாட்டி. பாட்டியின் பாதம் தொட்டு வணங்குகிறேன். தங்களை சந்திக்க விருப்பும் அன்புடன் சச்சு.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Enoda peru Narmadha, paatti peru Ranganayaki
@annapooraniswaminathan4772
@annapooraniswaminathan4772 3 жыл бұрын
So nice பாட்டி.நீங்க happy இருக்கேன் சொல்லுபோது கேட்க மகிழ்ச்சி இருக்கு
@shobharani.m2760
@shobharani.m2760 3 жыл бұрын
So cute to see granny missing my granny a lot she use to do the same
@tamiltamil1794
@tamiltamil1794 Жыл бұрын
Unga family ah pakkave romba sandhosama iruku Mam very nice 😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon Жыл бұрын
😊 thank you
@meenalkrishnamurthy2951
@meenalkrishnamurthy2951 3 жыл бұрын
Always b happy like this where u r. You r looking pretty and u have good bonding with your mom and patti
@a.sarmila1019
@a.sarmila1019 3 жыл бұрын
நம்ம எல்லாம் இத்தனை வயசுக்கு இருப்போமா என்பதே சந்தேகம்தான். உங்களுக்கும் நீண்ட ஆயுளை கடவுள் தர வேண்டும் எண்டு நானும் pray பண்றன்.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊 thank u
@danjan151
@danjan151 3 жыл бұрын
Wow..she is soo Healthy...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
My mom nurses my paati 24 hrs sheela 😊 my mom is so patient and kind to everyone
@abiarachannel1303
@abiarachannel1303 3 жыл бұрын
Indha paati dhan Deepavali 3 maniku ennai theipangala akka 👌👌👍elloraoyum parthathil romba sandhosam 🎊🎊
@krishnakumarikpkozhikottup6841
@krishnakumarikpkozhikottup6841 3 жыл бұрын
U r so lucky to have paatti so far,stay blessed
@balakumarschannel1039
@balakumarschannel1039 3 жыл бұрын
Long live paati. God bless cute paati with long life❤️😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank u very much 😊
@umadevia.8200
@umadevia.8200 3 жыл бұрын
Hii, u said that you have been working in corporate office for more than 18 years in one of ur videos.Haven't you got any eye problems.I wanted to know if you have done laser treatment for eyes or are u using lens. I have eye problem and without specs I'm unable to see properly which is in a long distance. Please reply what you have done fr your eyes. Also waiting for beetroot night serum. I have black patches around the nose nd mouth nd premature wrinkles nd also open pores. Please help me to get rid of that using beetroot. Awaiting for ur reply.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
I do not have any eye problems umadevi, I give first importance to health, only then my job comes 😊 I have posted remedies for all the issues you have mentioned . Pls check in my channel
@nandhiniprabhakaran2392
@nandhiniprabhakaran2392 3 жыл бұрын
U look beautiful with nethi chutti dear 😍😍😍appa, finally u have shown ur granny 😍🙏🙌....tell us the diet of her right from her young age plz.... 🙏🙌🙌..amma's smile super 👌😍
@arulselvi8047
@arulselvi8047 3 жыл бұрын
So sweet... patti....god for everyone home 🎉🎉🎉
@mythilysurenthiran7945
@mythilysurenthiran7945 3 жыл бұрын
பாட்டி ஐ பார்த்தது சந்தோசம் ❤️
@mahamahesmalarmargabandu3278
@mahamahesmalarmargabandu3278 3 жыл бұрын
You are really lucky to have Grandma.God bless you and your family ma.
@poovarashierulan1254
@poovarashierulan1254 3 жыл бұрын
Ur videos are so lively, I always like to see and u post many useful video., Ur mom and grany ,both are very calm personalities👍👍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thank you so much 😊
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Both my mom and my paatti are really strong women, they both taught me how to be strong when we face problems in life 😊
@marimuthur6091
@marimuthur6091 3 жыл бұрын
Ammavoda samayal romba uniquekka irukku.Indiala irukkura varaikkum recipe's ellam podunga🙏🙏.please
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
kandipa panren 😊
@salutetamizhachannel6470
@salutetamizhachannel6470 3 жыл бұрын
Ur speech very energy words so see I am full of happiness thank u sis
@kaviyavikashini7533
@kaviyavikashini7533 3 жыл бұрын
U r so lucky and thanks for this video
@manjuanand1189
@manjuanand1189 3 жыл бұрын
Sooo happpppy to see paati, mam😍😍😍😍amma appa paati oda blessings engaluku kettadha sollunga mam...
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 kandipa manju
@shanthipagm
@shanthipagm 3 жыл бұрын
Athukellam romba koduthuvachurukanum namu to have their blessings my namaskar am to ur parents and of all ur anbu patti
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 Thank you so much shanthi
@jayanthiramesh5264
@jayanthiramesh5264 3 жыл бұрын
Nice ma. Your paatti’s Indore ku pogalama? Full of 😍
@kalailakshmanan4528
@kalailakshmanan4528 3 жыл бұрын
Akka enakkaga onnu pannunga next time India vanthingana pasangala kupttu vanthu patti amma neenga pappanga ellarume generation marama ninu oru picture edunga akka pls ...ellarukume eppadi oru kudupana irukathu🥰🥰🥰unga pattiya pathathula Romba Romba santhosam akka 🥰 😍😍
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊😊 thank u kalai, yerkanave ellarum serndhu photo neraiya eduthirukom 😊
@senthilrajeshwari8134
@senthilrajeshwari8134 3 жыл бұрын
Your grandma mom and your family happy and healthy life
@karthikamurugesh4616
@karthikamurugesh4616 3 жыл бұрын
Paati ya pathadhu very very happy.enga pattiku 90 age.she is very active.
@abhiyoutubevlogtamil
@abhiyoutubevlogtamil 3 жыл бұрын
Hosur la enga erukenga sister nanum hosur than... Unga amma romba cute nan keten nu solunga
@abiramirami3967
@abiramirami3967 3 жыл бұрын
Vannakkam patti. Ungala parthathula roamba santhosham.
@jayasrisriraman3101
@jayasrisriraman3101 3 жыл бұрын
May god bless your family healthy life Thank you Narmadha Now a days you reply me
@Rameshrajamani24
@Rameshrajamani24 3 жыл бұрын
Hai sis ❤️ Amma kitta niraiya kathukka vendiyathu erukku sis❤️ super sis❤️
@annapooraniswaminathan4772
@annapooraniswaminathan4772 3 жыл бұрын
All the best you and your family
@ramsaamvmate4385
@ramsaamvmate4385 3 жыл бұрын
Appa..avangha paatima..paartaen.... Santhoshaam...! Kushi...I am very happy..inu einda ghoundamani..solvaare.. !hehuhaahuhaahaa...!*
@saitamil8155
@saitamil8155 3 жыл бұрын
Gud morning sister unga videos unga speech all very nice 👍 keep it up sis
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thanks a lot😊
@GPmusicalKitchen
@GPmusicalKitchen 3 жыл бұрын
Such a lovely person you are Akka. When are you going back to UK? Happy to see Patti. My Namaskarams to her.
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
I am leaving soon gowri 😊 I am spending time with paatti
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
I am with her all the time, thats why not able to meet anybody this time
@sharmilerin6471
@sharmilerin6471 3 жыл бұрын
You're really blessed to have such a beautiful family. So happy to see you all mam. Stay blessed
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 3 жыл бұрын
Vowww BLESS YOU ALL. Take care
@MrGayathrisrinivasan
@MrGayathrisrinivasan 3 жыл бұрын
Romba santhosam akka patti ah pathadula romba happy
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊thank u gayathri
@ulageshwari5803
@ulageshwari5803 3 жыл бұрын
Mam srivi la thru vannamalai poidu vanga💐 Wednesday Kovil opening la irukkum,mudicha kovil pona video podunga,apdiyachu vengi pahavan parthu kurom 🌹
@sudharshanisudha4838
@sudharshanisudha4838 3 жыл бұрын
Ungaludaya patti indawayadulayum heldiya beautiful a iruppada pakkumpodu ungaludaya remedies best a tan irukkim
@sheelapalani518
@sheelapalani518 3 жыл бұрын
Narmada you look beautiful in saree & flowers . Patti is very happy with you .Tell her to bless us also .
@IndhuRanisuper
@IndhuRanisuper 3 жыл бұрын
Thanks super super super very nice God bless you
@revathi.a7332
@revathi.a7332 3 жыл бұрын
Hi your videos very nice and I am very happy to see you
@mythilyashok8268
@mythilyashok8268 3 жыл бұрын
Puratassi mavilaku superb.My namaskaram to Patti 🙏🙏👌👋👋
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
😊 thank u mythily
@meenajai8672
@meenajai8672 3 жыл бұрын
Kolam superb amma,and unga work neat and clean ah iruku paati looking so cute
@ChennaiGirlInLondon
@ChennaiGirlInLondon 3 жыл бұрын
Thanks a lot😊
@Punitha_chants
@Punitha_chants 3 жыл бұрын
Your paati and mother are so lovely dear😍💞🦋
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 5 МЛН
Когда отец одевает ребёнка @JaySharon
00:16
История одного вокалиста
Рет қаралды 14 МЛН
إخفاء الطعام سرًا تحت الطاولة للتناول لاحقًا 😏🍽️
00:28
حرف إبداعية للمنزل في 5 دقائق
Рет қаралды 82 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 4,8 МЛН
Puratasi Maavilakku 🙏 | Maavilakku making by Kanaka Paati
16:42
Dhinamum Manamum
Рет қаралды 56 М.
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 5 МЛН