Chennai Sri Krishna Sweets Kalangalil Avan Vasantham Isaikkavi Ramanan l Radharavi l August

  Рет қаралды 38,968

Sri Krishna Sweets

Sri Krishna Sweets

Күн бұрын

Пікірлер: 31
@snrajan1960
@snrajan1960 3 ай бұрын
ரசிக்கும்படியாக அமைந்து விட்ட நிகழ்ச்சி.... பலமுறை அவர் பாட்டுக்கு ராதாரவி பேசிக்கொண்டே போக பாட்டுக்கு அவரை அப்பப்போ நைசாக இழுத்து வந்த ரமணன்...... பார்க்க பார்க்க காது கொள்ளா பாட்டோடு கண் கொள்ளா காட்சியாகவும் இருந்தது....நன்றி
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Behind scripting songs by Kaviarasu Kannadasn there are several interesting sories as narrated by Radha Ravi & Ramanan are very informative. Thanks.❤❤❤
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
I have no words to express my joy.❤❤❤❤❤❤❤
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அருமையான நேர்காணல்..
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ஆஹா ஆஹா. எந்த ஊர் என்று கேட்டதற்கு இவ்வளவு அழகான அர்த்தமுள்ள பாடலை கேட்டு ரசித்து மகிழ்ந்தேன்.. நன்றி
@keysavanl.kesavan6228
@keysavanl.kesavan6228 Жыл бұрын
இராதரவி பேச்சு மிக அற்புதம்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
ராதா ரவி சார் தேர்ந்தடுத்த பாடல்கள் அனைத்தும் வைரம்.. நன்றி..
@babyravi7956
@babyravi7956 Жыл бұрын
கண்ணதாசன் பற்றி பல அரிய தகவல்களை இவர் மூலம் அறிந்தோம்.வாழ்த்துக்கள்.
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Radharavi is a great comic-villan like his father late M R Radha.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அதுவும் ரமணன் சாரின் கணீர் குரலில் கேட்டு மெய்சிலிர்த்தேன்..வாழ்த்துகள் ஐயா
@mohanabharathi2611
@mohanabharathi2611 Жыл бұрын
Really good message
@kannan0519
@kannan0519 8 ай бұрын
👍
@warank3353
@warank3353 2 жыл бұрын
Best speech..
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 7 ай бұрын
Today only I came to know that Mr. Radharavi is a law graduate. Great, he is a good actor. 8.6.2024
@premakumari3801
@premakumari3801 2 жыл бұрын
Well said Sir, the Songs are sung without background music is really the Highlight of this programme, your observation is remarkable,
@jemimavasantha3746
@jemimavasantha3746 2 жыл бұрын
அந்த காலத்தின் ரசனையே வேரு இந்த காலத்தின் காரியம் வேரு.அந்த குரலுக்கு தனித்துவம் மீண்டும் வர நிகழ்ச்சிக்கு வரவேண்டும்.வாழ்த்துக்கள்.
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
பாகம் 2 கண்டிப்பாக வேண்டும்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
Farewell song
@r.s.nathan6772
@r.s.nathan6772 2 жыл бұрын
இறைவனையும் இறை நம்பிக்கை இல்லாத நடிகவேள் அவர்களையும் ஒரே பாடலில் இணைத்த பெருமை கவிஅரசருக்கே உண்டு.
@subramaniank5757
@subramaniank5757 2 жыл бұрын
There is no memory' about kannadasan.avargal. But only about shivaji and M R. Radha. But it is also interesting
@periyanankrishnan3562
@periyanankrishnan3562 2 жыл бұрын
🙏
@sathish85295
@sathish85295 2 жыл бұрын
வணக்கம். பல ஆண்டுகள் காத்திருந்தேன் இந்த பாகத்திற்காக... வரிசையில் இந்த பாகம் விட்டுப்போன காரணம் தெரியவேயில்லை :) . அதிசயம் ஆச்சர்யம் என்னவென்றால் இன்று காலை நடைபயிற்சின்போது இந்த வீடியோ பகுதி பற்றி யோசித்தேன், நீங்களும் பதிவேற்றம் செய்து விட்டீர்கள்... மிக்க நன்றி 😄
@krishnarajen2845
@krishnarajen2845 2 жыл бұрын
B
@gurusamy5853
@gurusamy5853 Жыл бұрын
அவரவர்எண்ணத்தில்ஆனந்தம்எனக்காகஎன்றஎண்ணம்நீயேஉனக்குநிகரானவன்ஈசனைநினைவு
@mahadevang5119
@mahadevang5119 2 жыл бұрын
சிறப்பு பேச்சாளர்களைவிட திரு.ரமணன் பேச்சுத்தான் அதிகம். முழுப்பாடலையும் பாடி நிகழ்ச்சியை ரசிக்க முடியாமல் செய்துவிடுகிறார். இதைதவிர மேடையில் உட்கார்ந்து கொண்டு கையை ஆட்டி யாரயாவது வரவேற்பது Horrible. Bharathiya Vidyabhavan should think altetnative for every proframme one comparer and one speaker.
@kumaresant3060
@kumaresant3060 2 жыл бұрын
மீண்டும் ஒருமுறை இவரை அழைத்து ஒரு நிகழ்ச்சிநடத்தினால்இன்னும் நிறைய செய்திகளை தெரிந்து கொள்ளலாம்.
@k.k.perumalrajakkp5480
@k.k.perumalrajakkp5480 Жыл бұрын
8
@nirmalabarath4089
@nirmalabarath4089 2 жыл бұрын
ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் யாரு?!?! பாண்டி பஜார் கடைக்குப் பல ஆண்டுகளாக வாடகை கொடுக்காத நல்லவர்தானே!!!!
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН
Who is More Stupid? #tiktok #sigmagirl #funny
0:27
CRAZY GREAPA
Рет қаралды 10 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
SLIDE #shortssprintbrasil
0:31
Natan por Aí
Рет қаралды 49 МЛН
Bosskey with Neelu | Kindal Chat | Humour Club Inetrnational
20:15
Humour Club - Triplicane Chapter
Рет қаралды 48 М.
Chennai Sri Krishna Sweets | Isaikkavi Ramanan | BVB | TKS Kalaivannan #KAV92
2:08:21
AVANTHAAN NADIGAN - Ep 03 - Dr. MARUTHUMOHAN - Y.G. MAHENDRA
1:50:48
Dr. Maruthu Mohan
Рет қаралды 292 М.
கம்ப விளக்கு ...
1:31:27
layamusicindia
Рет қаралды 21 М.
Thank you mommy 😊💝 #shorts
0:24
5-Minute Crafts HOUSE
Рет қаралды 33 МЛН