AVANTHAAN NADIGAN - Ep 03 - Dr. MARUTHUMOHAN - Y.G. MAHENDRA

  Рет қаралды 292,874

Dr. Maruthu Mohan

Dr. Maruthu Mohan

Күн бұрын

Пікірлер: 186
@RameshD-v4o
@RameshD-v4o 5 ай бұрын
சிறந்த பதிவு வாழ்த்துக்கள் மருது மோகன் சார் என்றூம் வாழும் நம் தமிழ்நாடு தந்த ஒரே ஒரு நடிப்பு கடவுள் சிவாஜி ஐயா 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@nagarajahshiremagalore226
@nagarajahshiremagalore226 8 ай бұрын
Excellent programme. Thanks to all who are responsible for this & participated in this. 👌🙏🙏🙏🙏🙏👌
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 3 жыл бұрын
பகவான் அருட்கொடை பரிபூரண மாக கிடைத்தது நமது நடிகர் திலகம் அவர்களுக்கு மட்டுமே.
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 2 жыл бұрын
1968களில் இருந்து சிவாஜியின் ரசிகனாக பல படங்களை பார்த்து ரசித்தவன். கிரௌன் தியேட்டரில் வசந்தமாளிகை படம் வெளியீடு. பகல் காட்சிக்கு வரிசையில் 11மணியிலிருந்து நிற்கிறேன். டிக்கெட் கொடுக்க கவுண்டர் திறக்க படுகிறது.டிக்கெட் கொடுத்த சில நேரத்திலேயே தீர்ந்து விடுகிறது. வரிசையை விட்டு விலகாமல், சாப்பிடாமல் இரவு காட்சிக்கு தொடர்ந்து காத்திருந்து முதல் நாள் பார்த்த நினைவு இன்றும் பசுமை யாக உள்ளது. அப்படத்தை 7முறை பார்த்துள்ளேன். அது ஒரு காலம்.
@veerananayyavu930
@veerananayyavu930 7 ай бұрын
Arumayana vunmayana padivu sivaji ORU AVATHARAM sivaji ORU ADISAYAM SIVAJIYAL TAMILANANKKU PERUMAI valthukkal 🙏🙏🙏🙏🙏🙏🙏
@francisiraj7315
@francisiraj7315 Жыл бұрын
நடிகர் திலகத்தின் பிரமாண்டத்தை தெரிந்து கொள்ள முடிந்தது.நன்றி சார்.
@veerananayyavu930
@veerananayyavu930 7 ай бұрын
Arumai vunmai amazing wonderful valthukkal 🙏🖕🙏🙏🙏🙏🙏
@varadharajkondusamy7901
@varadharajkondusamy7901 2 жыл бұрын
நான் 1967 ஏப்ரல் 5ல் சென்னை வந்த பொழுது தங்கசாலை கிருஷ்ணா தியேட்டரில் பேசும் தெய்வம் படம் ஓடியது. நான் சென்னை யில் முதன் முதலில் படம் பார்த்தது என் தம்பி.கிரௌன் தியேட்டரில்.பசுமையான நினைவு.
@munusamy.p6049
@munusamy.p6049 7 ай бұрын
அய்யாஆய்வாளர்மருதுமோகனுக்குவாழ்த்துக்கள்.நன்றி.
@hosttato4282
@hosttato4282 Жыл бұрын
Sivaji Uncle evalavu petiya otu Kalaignar ??? 👍👍👍👌👌👌👌💪💪💪
@jemimavasantha3746
@jemimavasantha3746 3 жыл бұрын
அருமையான ஆய்வு இருவருக்கும் நன்றி
@murugank.p.4783
@murugank.p.4783 Жыл бұрын
உலகளவில் கலை உலகில் தனது நடிப்பாற்றலால் அரசாட்சி செய்த பன்முகத்தன்மை கொண்ட ஒரே மகான் நம் சிவாஜிகணேசன் அவர்கள்.
@c.muruganantham
@c.muruganantham 4 жыл бұрын
அருமை அருமை great வாழ்த்துக்கள் Y G சார் மற்றும் அனைவரக்கும இரவு வணக்கம் வாழ்க வளமுடன் சிவாஜி கணேசன் சார் ஊருக்கு பக்கத்தில் காசாநாடு புதூர் சார் நாங்க கிராமத்தில் பிரொந்தொம் சார் நான் இப்போது சிங்கப்பூர் உள்ளேன்
@rvenkat5548
@rvenkat5548 4 жыл бұрын
During Nadipinn Imayam living days I Iived that is proud to me no words to tell than this.My life was properly chanalised by Nadigar thilahathin nadipu mattume
@vsperumal5337
@vsperumal5337 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா.. சிவாஜி கணேசன் ஐயாவை இன்னும் பலநூறு ஆண்டுகளுக்கு உயிர்ப்போடு வைத்துக் கொள்ள உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@medityle1170
@medityle1170 Жыл бұрын
Superb
@lilacodandabany3557
@lilacodandabany3557 4 жыл бұрын
சிவாஜி கணேசன் என்பவரை பற்றி பேசுவதை கேட்டால் ஆனந்தம், பண்பில் உயர்ந்த மனிதன், நட்புக்காக எதையும் செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்ட படிக்காத மேதை, நடிப்பால் ரசிகர்களின் இதயத்தில் முதல் மரியாதை பெற்று என்றும் சாகாவரம் கொண்ட நாயகன். அவருக்கு நிகரான நடிகர் அவரேதான். அவர் புகழ் பேசும் எல்லா உள்ளங்கள் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் மகாபெரியவா சரணம்.
@prabakarans7337
@prabakarans7337 Жыл бұрын
Hiiii((yr hu yh uk Ytuu7 7uuuuu hHh u.. . . usse hi guys👫👬👭l👫👬👭 yuva yh Uutytutttrrrrrrr really tttyijp
@kuppajirani
@kuppajirani Жыл бұрын
Ni Dr ni hu Dr ni😂😢 hu ni Dr ni hu ni ni pp
@valliyammalindira4375
@valliyammalindira4375 7 ай бұрын
அவர் புகழ் வாழ் க நடிகர் தி லகம் அவர் தேசிய ம் தெய் விகம்அவா.கண்கள் ❤❤
@balamuruganbalamurugan3196
@balamuruganbalamurugan3196 2 жыл бұрын
சிவாஜியோட படங் களில் மை ல் ஸ்டோன் என்று சொ ல்லக்கூடிய படங் கள் 1.பரா சக் தி 2.வீர பாண்டிய கட்டபொம்மன் 3.பாகப்பிரிவினை 4.பாசமலர் 5.தங் கப் பதக்கம். அதிக நாட்கள் ஓ டி வசூல் சாதனை செய் த படம் பட்டிக்காடா பட்டணமா. 100வது பட ம் நவராத்திரி 200வது பட ம் திரிசூலம் எனக்குப் பிடித்த படம் கௌர வம்.நன்றி.
@mohanapandianraju1120
@mohanapandianraju1120 Жыл бұрын
my number 1 favourite movie also is Gauravam. Number 2 movie will be more than 20 of his movies
@Vijayakumar-jn9dp
@Vijayakumar-jn9dp Жыл бұрын
அய்யாவின் பக்தர்களின் எண்ணிக்கை கூடுகிறது
@vrmpB.Velumani
@vrmpB.Velumani 4 ай бұрын
எப்பவோ வரலாற்று வார்த்தைகள் இனிவரும் காலங்களில் சரித்திரமாகும் ஆனால் சிவாஜி அய்யா வின் நினைவுகள் எதிர்கால திரைபொக்கிஷம் நடிப்பின் அமுதசுரபி யார்வந்து எவ்வளவு எடுத்தாலும் அமுதசுரபி குறையாது நாம்என்ன நடிச்சாலும் நிறையானது வாழ்கசிவாஜி ஜயா 🎉🎉🎉🎉🎉
@meyi4242
@meyi4242 Жыл бұрын
Exactly, avanthaan nadigan is perfect title for the great sivaji
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
நடிகர் திலகம் பற்றிய எனது எண்ணம் திரு.மகேந்திரன்போன்றதே.... அப்படியே என்னை பிரதிபலிக்கிறது
@srirengappa421
@srirengappa421 2 жыл бұрын
Unbelievable
@srirengappa421
@srirengappa421 2 жыл бұрын
Unbelievable in every sense by acting sivaji
@RameshD-f1p
@RameshD-f1p Жыл бұрын
Supper🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@srinevasanam2589
@srinevasanam2589 5 жыл бұрын
Sivaji not only great artist But God living in hearts of millions of his fans all over the world, A.M.Srinevasan from East York,UK
@rajendranraj966
@rajendranraj966 5 жыл бұрын
Super sir, true
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
Mr.YGM..you are lucky to have been with the nadigar thilagam... As you have love with him I respect him too
@rajams7032
@rajams7032 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் 🙏🙏🙏
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 4 жыл бұрын
நல்ல இயக்குனர் சிவாஜி கணேசன்
@krishnamoorthylmr1351
@krishnamoorthylmr1351 5 жыл бұрын
நீர் கொடுத்து வெச்சவர் இமயம் நிழலில் இருந்துள்ளீர். வாழ்க வளர்க
@poongodig8797
@poongodig8797 2 жыл бұрын
செவாலியே சிவாஜி நடிகர் திலகம் அவர்களை வணங்கி போற்றுவோம்
@jamalmohamed4133
@jamalmohamed4133 4 жыл бұрын
NADIGAR THILAGAM SIVAJI GANESAN ONLY ONE TOP ACTOR OF THE WORLD HE IS LION OF INDIAN CINEMA THE LEGEND OF WORLD
@Vijayakumar-jn9dp
@Vijayakumar-jn9dp Жыл бұрын
வாழும் சிவாஜி புகழ்
@hariv8902
@hariv8902 11 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@tmps.mathivanan7818
@tmps.mathivanan7818 Жыл бұрын
வரலாற்று பொக்கிஷம் நீ மோகன்.உன்னுடன் படித்த கல்லூரி நண்பன் என்று பெருமைப்படுகிறேன்.
@BalamuthuBalamuthu-gl3ll
@BalamuthuBalamuthu-gl3ll Жыл бұрын
அண்ணனைப் பற்றிய நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக இருந்தது. பாராட்டுகள்🙏🙏🙏🙏 திருச்சியில் நமது நடிகர் திலகத்தின் முழு உருவச்சிலையை ஏன் திறக்காமல் உள்ளது எனத் தெரியவில்லை. தாங்களாவது முயற்சி செய்வீர்களா ?💐💐❤❤🙏🙏🙏🙂
@devhari7351
@devhari7351 4 жыл бұрын
great legend actor thank you y g M SIR YOU ARE SO LUCKY
@kumarp.d.3136
@kumarp.d.3136 5 жыл бұрын
marvellous good nice excellent fantastic beautiful handsome charming -still any more words in eng to praise our sivaji ?no because he himself is a dictionary!!!
@ramnaidu4306
@ramnaidu4306 5 жыл бұрын
Undoubtedly one of the greatest artist of all time in the world. We were hoping a similar artist would have been born through genes and blood lines!!!
@mkrdenver4220
@mkrdenver4220 4 жыл бұрын
A(//%%
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
100 percent world record by sivaji. Film Manohara greatest
@srirammanian2052
@srirammanian2052 4 жыл бұрын
YGM crisp talking is very nice
@mohanpmr593
@mohanpmr593 3 жыл бұрын
SuperMessage.
@anbumuthu1201
@anbumuthu1201 4 жыл бұрын
Excellent analysis about sivaji
@baskarannavaneethan6109
@baskarannavaneethan6109 4 жыл бұрын
வாழ்க நடிகர் திலகம் ஐயா செவாலியே பத்மஶ்ரீ சிவாஜி கணேசன் புகழ் நன்றி
@shasikaladevi4202
@shasikaladevi4202 4 жыл бұрын
I have great love admiration and respect for nadigar thilagam... An extraordinary man in acting....best humanitarian... Above all he had been a kind fatherly personality to his young actors like Rajinikanth..kamal and other co stars... His charity to various occasions especially to mid noon meals....huge finance to the soldiers.... Oh a man of varsetiles... In real life he never acted and a man to love his family too...
@srieeniladeeksha
@srieeniladeeksha 4 жыл бұрын
👌👌👌👌👏👏
@chandrasekar8111
@chandrasekar8111 4 жыл бұрын
Oh.what a great Sivaji sir.we can not compare with any actors in the world
@muruganarumugam3229
@muruganarumugam3229 4 ай бұрын
Congratulations sir 👏🎉
@karunanidhiramaswamy8702
@karunanidhiramaswamy8702 Жыл бұрын
கர்ணன் படத்தில் அரண்மனையில் நடந்து வரும் சீன் மிக மிக அற்புதமாக இருக்கும்
@dinamanimani8356
@dinamanimani8356 11 ай бұрын
சிவாஜியே எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் என்பது என் ஆசை
@venkataramanps8974
@venkataramanps8974 3 жыл бұрын
Sivaji Ganesan is born actor.
@jaganathanv3835
@jaganathanv3835 5 жыл бұрын
"நடிகர் திலகம் சிவாஜி" திரை வானில் மின்னிடும் தாரகை-நீர் திரை ஓவியம் தீட்டிய வண்ணத் தூரிகை வெற்றி முழக்கமிடும் கலை பேரிகை தமிழகமும் திரையுலகும் உள்ளவரை-உமை எந்நாளும் வணங்கிடும் வரும் தலைமுறை சிங்கை ஜெகன்
@bhaskarnatarajan2536
@bhaskarnatarajan2536 4 жыл бұрын
Greatest actor of the world. We are blessed to have him from our Tamilnadu.
@nagalingamjhony3543
@nagalingamjhony3543 4 жыл бұрын
,200 percent true great man sivaji
@seenivasan7167
@seenivasan7167 3 жыл бұрын
எங்கள் கலையுலக இறைவனின் நினைவு அழகு
@hariv8902
@hariv8902 11 ай бұрын
NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN IS A GREAT HUMAN BEING PERSON
@muthukumaran4271
@muthukumaran4271 3 жыл бұрын
என் கடவுள் சிவாஜி கணேசன்
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
கடவுளின் கலை பிறப்பு அய்யன் சிவாஜி
@dhorababuvenugopal8344
@dhorababuvenugopal8344 Жыл бұрын
Greatest actors of all time.... Dr Sivaji Ganesan sir .....
@rajamanickamkrishnamoorthy5662
@rajamanickamkrishnamoorthy5662 3 жыл бұрын
மிகவும் சிறப்பான நகழ்ச்சி, சிவாஜி புகழ் மேலும், மேலும் அவர் ரசிகர்கள் மத்தியில் பரவும்.
@munnar55
@munnar55 2 жыл бұрын
Nadigar Thilagam is super amange supers.He is the university Cinema.
@rhythmofnature3414
@rhythmofnature3414 Жыл бұрын
Tamilnadu saitha thavapayan thaivamagan sivaji. Tamilaga arasu sivajikku palkalai amaikka vendum.
@Kingking-rx6vd
@Kingking-rx6vd Жыл бұрын
Ma Methai Sivaji pugal valga, Tenkase D, T ,Koviloothu
@veerananayyavu930
@veerananayyavu930 Жыл бұрын
KALAIKADAVUL NADIGAR THILAGAM SIVAJI SIVAJI ORU AVATHARAM SIVAJI ORU ADISIYAM SIVAJI MANITHAN ALLA SIVANIN AVATHARAM VALLUTHKKAL 🙏🙏🙏
@rachugloria3267
@rachugloria3267 5 жыл бұрын
Only sivaji is the greatest actor in the world .
@kannangandhi5177
@kannangandhi5177 5 жыл бұрын
Legend Sivaji is an encyclopedia of Indian cinema. Only one actor in Tamil cinema. Sivaji is a genius actor in film industry.
@shantoshram2040
@shantoshram2040 Жыл бұрын
E
@pugalenthipalanivelu9518
@pugalenthipalanivelu9518 Жыл бұрын
🤡 சிவாஜியை 'நடிகர் திலகம்' என்று உலகமே வியக்குது. 🤡ஆனால் , சிவாஜி அவர்கள் இயக்குனர்கள் சொல்லிக் கொடுத்ததைதானே செய்தார் & நடித்தார் . 🤡பிறகு 'நடிகர் திலகம்' என்று வியக்க என்ன 😏 இருக்கிறது ????...... மற்ற நடிகர்களுக்கும் சிவாஜிக்கும் நடிப்பில் வித்தியாசம் தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லவும்.
@maideenkader6679
@maideenkader6679 4 жыл бұрын
sivaji sir yar. sir one an only sir
@devendranaidu1843
@devendranaidu1843 4 жыл бұрын
Very good
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
1955 to 1970 time. Utmost every then n there Hindi actors used to visit sivaji house n learned acting. Sivaji cannot b compared with anyone in d world.
@rakshithnayak1206
@rakshithnayak1206 2 жыл бұрын
Dilp kumar the greatest
@govindarajalubalakrishnan8758
@govindarajalubalakrishnan8758 Жыл бұрын
​@@rakshithnayak1206Has he won award outside India? In No way Dilip can be compared to Sivaji.
@srinivasanvasudevan7413
@srinivasanvasudevan7413 2 жыл бұрын
Sivaji Ganesan Only Real Actor
@danielp8044
@danielp8044 2 жыл бұрын
Great
@suthaharathithan3025
@suthaharathithan3025 3 жыл бұрын
அவன் தான் மனிதன்
@sundararajansriraman7613
@sundararajansriraman7613 5 жыл бұрын
After the film Paritchaikku neramachu Sivaji ganesan till his life he was wearing Thread (poonul).
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
திரு சிவாஜி கணேஷன்
@sweet-b6p
@sweet-b6p 2 жыл бұрын
திருடன் படத்தில் ஒரு எடுப்பு நடை அதில் ஆண்களே காதல் கொள்வார்கள் - "நினைத்தபடி நடந்ததடி வராதவன் வந்துவிட்டான்" பாடல் காட்சி பார்க்கவும் .
@venkataramanps8974
@venkataramanps8974 3 жыл бұрын
Sivaji is born actor.
@rajendranchellaperumal2505
@rajendranchellaperumal2505 Жыл бұрын
உலக சாதனை நாயகன் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் புகழ் ஓங்குக
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
Upload next episode
@senthilkumarsenthilkumar4195
@senthilkumarsenthilkumar4195 4 жыл бұрын
சிவன் சுயம்பாக உருவாகி மக்களை படைத்தார்..சிவாஜி சுயம்பாக உருவாகி கலையை படைத்தார்..
@mahalakshmid8613
@mahalakshmid8613 3 жыл бұрын
Very correct. 100% true
@jananicreations4340
@jananicreations4340 4 жыл бұрын
"Avvan than nadiganin" program is continue or not,what happen to upload next episode?
@govindarajulusrinivasan4973
@govindarajulusrinivasan4973 4 жыл бұрын
அருமை அருமை அருமை
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
கொடுத்து வைத்த தமிழ் சினிமா....
@ravisankarv9394
@ravisankarv9394 2 жыл бұрын
கணக்கிடைக்காத அற்புத உயர்ந்த நடிகன்.நாம்கண்டிராத மறைந்த சரித்திர தலைவர்களின் வரலாறும், பண்பாடும்,உலகை படைத்த ஆண்டவன் வேடங்களுக்கும் உயிர் கொடுத்து,பிரம்மிக்க வைத்து மெய்சிலிர்க்க வைத்த படைப்பாளி எனறேன்றும்,நமது உள்ளத்திலும்,உலகத்திலும், வாழ்ந்து கொண்டு இருப்பார்.
@jegathajegatha18
@jegathajegatha18 Жыл бұрын
Ulagamaga,nadigar,valga,avarpugal,ulagamellam,onkuga,enthanigalcshi,nadathtjupavarukkum,manamarntha,nantryai,therivikkiren,nantry
@rajus6270
@rajus6270 9 ай бұрын
ஜெய்ஹிந்த்❤
@RajaRaja-gd4fm
@RajaRaja-gd4fm 4 жыл бұрын
தமிழ் நாட்டின் உண்மையான கொடை வள்ளல் தமிழர் சிவாஜி
@ramasamyra9564
@ramasamyra9564 Жыл бұрын
உண்மை நண்பரே நான் நினைத்ததை நீங்கள் சொல்லிவிட்டீர்கள் ரொம்ப நன்றி
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
அடுத்த நிகழ்ச்சியை முரளி ஸ்ரீனிவாஸ் நிகழ்ச்சியை அப்லோடு செய்யுங்கள் சார்
@k.s.sabarinathan4953
@k.s.sabarinathan4953 2 жыл бұрын
Do more show with YGM
@palanisamysubhramani2537
@palanisamysubhramani2537 4 жыл бұрын
Alexander the Great,Sivaji Is All time the Great of Art of Acting.
@revathyrao8605
@revathyrao8605 Жыл бұрын
சிவாஜி சிவாஜி தான்
@ramabaiapparao8801
@ramabaiapparao8801 4 жыл бұрын
1952 to 1970 was ok ..ஓய் ஓய் ஓய் ஓய் ஓய் என்ன மாதிரி ரசித்து ரசித்து இருக்கிறீர்கள்...... ஆனால். ஶ்ரீதேவி ஶ்ரீவித்யா ஶ்ரீபிரியா... பருமன் காரணமாக நிறைய திரைப்படம் ..லாபம் ஈட்ட வில்லை என்று படித்து இருக்கிறேன் மன்னிக்க வேண்டும்..
@chockalingamk6006
@chockalingamk6006 3 жыл бұрын
Sripriya with sivaji திரிசூலம் 200 days sridevi in santheeppu 175days srividhiya Imaiyam 100daysbut padmani உடன் பல வெற்றிப் படங்களில் நடித்தும் ஜோடியாக நடித்ததில் வெள்ளிவிழா படமில்லை
@sivaavishnu3425
@sivaavishnu3425 4 жыл бұрын
MASS THE THIRU.SIVAJI
@rajams7032
@rajams7032 4 жыл бұрын
ஆமென் ஆமென்
@ramasubramaniansubbiah7209
@ramasubramaniansubbiah7209 2 жыл бұрын
நடிகன் அல்ல, கலைஞன்.
@sweet-b6p
@sweet-b6p Жыл бұрын
நிம்மள் பேச்சுப் பார்த்தால் >> ரி.எம்.எஸ் பாடாமலே ஜிவாஜி பாடியிருப்பார் என்பதே தொனிக்கிறது - "படைத்தானே" பாடலை நானே பாடப்போகிறேன் என்று வாங்கிப்போய் இரண்டு வாரம் கடும் பயிற்சி செய்தும் பாட முடியாமல் மீண்டும் எம்.எஸ்.வி யிடம் கொடுத்து, பாவதரையே பாட வை. என்றாராம் சிவாஜி அப்பு . இதை ஒரு நேர்காணலில் எம்.எஸ். வி சொல்லியுள்ளார் . உலகக்குரல் இறைவன், பாடகர் திலகம் ரி.எம்.எஸ் ஐயாவை நடிகர்திலகம் பாவதர் என்றே விளிப்பாராம்.
@sivaavishnu3425
@sivaavishnu3425 4 жыл бұрын
Dr. MARUTHUMOHAN AWESOME
@N.arulpragasam
@N.arulpragasam 5 жыл бұрын
Fantastic
@theetharappanrv744
@theetharappanrv744 3 жыл бұрын
Nice
@shankarshankar4907
@shankarshankar4907 2 жыл бұрын
YG Sir neeinga solluvathu unmai sir
@rajendranraj966
@rajendranraj966 5 жыл бұрын
Enna sir, under believeabl. Real legend. Jai sivaji ganesan ji
@srieeniladeeksha
@srieeniladeeksha 5 жыл бұрын
Rajendran raj 👌👌
@aathamazhiqi3481
@aathamazhiqi3481 4 жыл бұрын
Kannan, only one actor for World Cinema. Sivaji.
@jananicreations4340
@jananicreations4340 5 жыл бұрын
Upload episode 2
@dr.maruthumohan753
@dr.maruthumohan753 5 жыл бұрын
Uploading Videos are done by Sri Krishna Sweets. If they found anything objectionable they will not upload that video.
@shivasundar9823
@shivasundar9823 2 жыл бұрын
🙏🙏🙏
@muthukumaransadasivam1403
@muthukumaransadasivam1403 Жыл бұрын
Sari Paradesi Sir.( Anbaha)
@dredercollen4919
@dredercollen4919 5 жыл бұрын
Sivaji cannot be termed as Was.. he is always Sivaji Is..
@lineapiloto9009
@lineapiloto9009 3 жыл бұрын
Very true. That is how i feel too
@drsubramanianm1299
@drsubramanianm1299 Жыл бұрын
Who was YGP
AVANTHAAN NADIGAN - Ep 01 - Dr.MARUTHUMOHAN - G.RAMKUMAR
1:52:11
Dr. Maruthu Mohan
Рет қаралды 34 М.
சிவாஜி over acting பண்ணாறா....? | HTT
53:36
Hindu Tamil Thisai
Рет қаралды 64 М.
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
Kalangalil Avan Vasantham | Part.3 | Isaikkavi Ramanan | Y.Gee.Mahendra
1:51:45
Special Pattimandam | Sivaji Ganesan | Vasanth TV | 1 OCT 2013
1:15:32
Sigma Kid Mistake #funny #sigma
00:17
CRAZY GREAPA
Рет қаралды 30 МЛН