Did you support Dr.anbumani ramadoss, Annamalai IPS or Seeman one time. Then why support Vijay now?
@neerajaram819818 сағат бұрын
@@ManojSelvaraj-k7eHe doesn't have analysis tallent, may be he is under 25 , politic is not proffesion but it is service , பல முறை மக்களுக்கு உதவி செய்திருந்தால் விஜயை நம்பலாம், படத்திற்கு 150 கோடி வாங்குற விஜய் மக்களுக்கு இடத்திற்கு சென்று உதவி செய்ததாக நான் பார்த்ததே இல்லை. மற்ற அரசியல் வாதியை விட சீமானை அதிகம் சந்தித்த விஜய் , இது நம்பிக்கை துரோகம் தானே!!!
@vsmusic387118 сағат бұрын
@@ManojSelvaraj-k7eAnbumai casta spread pannura, Annamalai bjp ya spread Pannura,seeman tharkkuri thanatha spread pannur Evvagaluku support panna sollura😂
@ManojSelvaraj-k7e18 сағат бұрын
@@vsmusic3871 Appo yean Vijayakanth ku support pannula?
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@gowthamvijay85343 сағат бұрын
Yen ya ipadi... manushan avar
@Howareyou-r5i11 сағат бұрын
நாம் தமிழர் கே என் ஓட்டு அன்றும் இன்றும் என்றும்❤❤❤❤
@Shivakumar-l7u1d19 сағат бұрын
TVK 🕉️☪️✝️❤️💛❤️
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@BalajiDoss-iw7rd9 сағат бұрын
தமிழ் பற்றும் இனமானமும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை நாம் தமிழர் கட்சியில் தான்
@Sanjay.M301219 сағат бұрын
2:55 நீ பெரியாருனு சொல்லும் போதே உன் தமிழ் பற்று தெரிந்து விட்டது
@vijay-VJ9611 сағат бұрын
Appo P sappuravan ellam Tamilana 😂😂
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@Karthikeyan_58114 сағат бұрын
நாம் தமிழர் 🔥❤🔥🔥❤🔥🔥🔥🔥🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥❤🔥
@saminathansaminathan396612 сағат бұрын
போதிக்கும் போது புரியாது பாதிக்கும் போது புரியும் நாம் தமிழ
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@tamilandanatamila14 сағат бұрын
Ntk❤❤❤
@rajarajan804412 сағат бұрын
சினிமா பைத்தியங்களுக்கு இடையே தமிழ் தேசியம் வெல்லும்.
@darwinjacob712116 сағат бұрын
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் 2026 முதல்வர்🐘❤️💛❤️🐘.
@arulananthuarun652316 сағат бұрын
Super
@ManikandanMani-en5zj11 сағат бұрын
??????😅😅😅😅
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
2:04 to 5:57 10:59 to 13:22 thug life 🤣🤣🤣👍and 100% truth
@johnsanju359317 сағат бұрын
இவன் எங்கேயாவது கீழ்பாக்கத்தில் இருந்து இருப்பான், இந்த தமிழ்நாட்டிலேயே விவசாயத்துக்கும் தமிழுக்கும் பத்தி பேசுற ஒரே ஆளு சீமான் மட்டும்தான், விஜயை ஏன் எதிர்க்கிறார் என்றால் திராவிடம் சொன்னதுனால தான் எதிர்க்கிறார் திராவிடம் வந்த யாராக இருந்தாலும் எதிர்பாராத அதுதான் சீமானுடைய கொள்கை
@MrNrparthiban15 сағат бұрын
Well said
@சித்தார்த்15 сағат бұрын
Dei avan pona video seeman ku support aa pesunaanda… Indha video la apdiye opposite aa pesra 😂 innu old videos layum ivan varuva athula dmk tha best nu solluva😂
@ALOKAWM7 сағат бұрын
@@MrNrparthiban 💯💯👍❤
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@stephenrajan320319 сағат бұрын
Thalapathy 🔥🔥🔥
@ronold77711 сағат бұрын
Yaaralum engala kaapatha mudiya cinima pinnadi poga veandiyathu than
@balaakki813410 сағат бұрын
Ntk than ⚡
@MuruganRealEstate-CBE8 сағат бұрын
சீமான் என்று சொல்பவர்கள் அரசியல் பற்றி புரிதலோடு சிறப்பான பேச்சு ❤
@AADHITECH18 сағат бұрын
Tvk ❤2026
@GiriGirithar16 сағат бұрын
தமிழக வெற்றி கழகம் ❤
@ronold77711 сағат бұрын
Thamilaga thiravida kakagam 😡
@PrabakaranPrabakaran-l1p14 сағат бұрын
தமிழர்களுக்கும் தமிழ் மண்ணுக்குமான ஒரே தலைவர் சீமான் மட்டுமே
@kscreations654819 сағат бұрын
Vijay avarkalukku Oru time vaippu kuduthutha paakkalame..., captain ku tha oru thadava kuda vaippu tharama poettom...avarukku namma kuduthurukalam...sari avarukku tha kudukkala Vijay avarkalukku kuduthu paakkalamla ...ennoda opinion tha solren
@neerajaram819819 сағат бұрын
விஜய் நல்ல டான்சர், ஆனால் , அரசியலில் பலரிடம் உதவி பெற்று விட்டு (மோடி, ராகுல் , ஜெயலலிதா ,சீமான் கையை விரித்தவர், ஆனால் சீமானிடம் அதிகம்( So Seeman got tension), ஒருவரின் கொள்கை தெரியாமல் அவரை ஆதரித்தால் , அகப்பட்டுக் கொள்வாய். Mla, muthalvar என்பது பெரும் சக்தி வாய்ந்த பதவி. விஜயின் தாய் தந்தை இருவரும் தமிழர் இல்லை.
@FlirtyNoah18 сағат бұрын
காவிரி பிரச்சினைக்கு முல்லைப் பெரியாறு பிரச்சனைக்கு குரல் கொடுக்காமல் இருக்கார் இதுவரைக்கும் அறிக்கையினை வெளியிடவில்லை இதுக்கு ஒரு பதில் சொல்லுங்க பிரதர் தமிழ்நாடு நல்லது பண்றதுன்னு ஒத்துக்குறேன்
@nishabanu461018 сағат бұрын
Vijay tamilnatukku yenna panninan ithu varaikkum I am not seeman DMK supporter but Vijay yenna panninan vijaykanth avarkal ipo illa munnadi irunthey pala varusama yelai yeliya makkalukku uthavi seithavar vijaykanth but Vijay...ipo avanukku thevainathum yethum pannuvano ?
@neerajaram819818 сағат бұрын
@@nishabanu4610yes you are correct , Alalysis panna theriyala silarukku, but thannai arivaaliya ninachi பெருமை கொல்றாங்க!!! 😢
@pgs401918 сағат бұрын
Vijay ku Elam vote podamudiyathu pa
@parthivaishu532919 сағат бұрын
TVK❤💛❤
@periyasamic556410 сағат бұрын
என்றும் அண்ணன் வழியில் ❤❤❤
@ganeshsekeran365717 сағат бұрын
NTK❤
@murugananthammuruganantham522415 сағат бұрын
❤
@rameshakashrameshakash628114 сағат бұрын
Ntk ❤
@anwarkuwait825519 сағат бұрын
டிவிகே 2026 இல் இந்திய மக்கள் ஓட்டு போடுங்க இந்தியா மக்கள் நல்லா இருப்பீங்க நல்ல காலம் பிறக்கும் நிச்சயம் I am srilanka
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@PriyaAnthony-zs4yx18 сағат бұрын
Thalapathy vijay anna tvk ❤❤❤
@ravinevilan351717 сағат бұрын
❤நாம் தமிழர்❤
@ah377009 сағат бұрын
இவர். சீமான் பேச்சை கேட்டதே இல்ல போல 😂😂😂 சீமான் சொன்னதையே அப்படியே திரும்ப சொள்ளுறான்
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@dannasivenkatesh337819 сағат бұрын
❤❤❤❤tvk❤❤
@ananthaKrishnan-v4r19 сағат бұрын
😂😂😂dmk ,admk vote panravan aalu siluku,so please vote for tvk
@nishabanu461017 сағат бұрын
@@ananthaKrishnan-v4r apo ivlo naalum yarukku vote pottenga vijayku vote poduravan yellam trishavai familyoda vachu irukanga Vijay matherinu sonna accept pannuvingala appo ivlo naalum unga family aampalainga yellam siluku koda irunthangala
@MadhanagopalM-t2j14 сағат бұрын
😂😂😂😂😂
@Smjinna613 сағат бұрын
😂😂😂
@TheShakehand13 сағат бұрын
😂😂😂😂
@graceyoutubechannel729710 сағат бұрын
Always DMK
@ananthakrishnan216512 сағат бұрын
During disaster Mr. Seeman stands with you... During struggle for your rights Seeman stands with you... When a popular actor on screen comes down to politics your think you can vote the actor???? Think twice ❤ let the people decide. Youngsters are not so foolish as this.
@68_Dharun_official19 сағат бұрын
Tvk ⭐♦️ thalapathy 👆
@SanjaySanjay-rs6bl15 сағат бұрын
TVK🐘
@aarwinkumar939317 сағат бұрын
நாம் தமிழர்
@LoguAp-l4j15 сағат бұрын
எங்கள் ஒட்டு நாம் தமிழர்கு
@mr.kentertainerandexplorer570014 сағат бұрын
Ntk... ❤
@Dentertainment18219 сағат бұрын
Ntk
@selvatattoosjchennai944310 сағат бұрын
நாம் தமிழர் கட்சி ❤❤❤🐯🐯🐯🐯🐯
@கோகுல்அருணாசலம்15 сағат бұрын
நாம் தமிழர் கட்சி 💥💥💥 குளித்தலை சட்டமன்றத் தொகுதி
@sathish_vj289019 сағат бұрын
Give him a one chance to Thalapathy this time . He thrown his career height and coming for TN people. It shows he is not coming to politics for earning. Support Vijay anna on 2026🔥
@pgs401918 сағат бұрын
Carrera vitu tu yaru politics vara sonna, experience is must
@manimaransubbu985117 сағат бұрын
But his ideology is not clear
@Fahadkhan-hp1me10 сағат бұрын
@@pgs4019 Thalapathy and makkal iyakkam, last 15 years ah kalathule sontha cash pottu seyal pattu irukkange.. ellathukum ellame poi seranum ndrath tha adipadai kolgai... and still if your concerned about Experience... Engaluk vazhi katturath John Arockiyaswami.... now google about him and get to know!
@Fahadkhan-hp1me10 сағат бұрын
@@manimaransubbu9851what do you mean bro? Dravidam tamil desiyam nu pirich pirich vachurukkange... emmathavum sammatham... ellathukum ellame poi seranum, pirappukum ella uyirukumm... ithu tha basic ideology! Inum purile na vidunge! Ideology therincha varisu arasiyalkke kuthunge
@christobermichael35509 сағат бұрын
@@Fahadkhan-hp1meதம்பி... நானும் அத்தகைய ரசிகன்தான்... ஒரு படத்திற்கான காட்சி கட்டணம் என்ன விலை...? விஜய் என்ற நபருடைய பேச்சு செயல்பாடுகள் என அனைத்தும் குழப்பத்திற்குரியதாக உள்ளது... அன்றியும் சினிமா கட்டணத்தை மிகக்கடுமையான விலைக்கு விற்று அதன்மூலம் ஏகத்துக்குமான ஊதியத்தை பெற்று ஏமாற்றும் ஒருவர் ஊழலை குறித்து பேச ஏதேனும் தகுதி இருக்கின்றதா....? ஏதோ தன் உழைப்பை பிறருக்கு தானமாக கொடுப்பது போன்ற கட்டு கதை அழக்கும் திரை நடிகனுக்கு இரசிகனாக இருந்த நாட்களை நினைத்து வருந்துகிறேன்... எமது ஓட்டு என் உயிர் தமிழுக்கும் அதன் மக்களுக்காக களத்தில் பணியாற்றும் நாம் தமிழர் கட்சிக்கே....❤❤❤
@logesh807718 сағат бұрын
TVK - THALAPATHY VIJAY KALAGAM❤
@agashjr848416 сағат бұрын
தமிழனின் கடைசி சந்தர்ப்பம் சீமான் மட்டுமே ❤
@veludiva824814 сағат бұрын
😅😅😅
@gowthamanpalanisamy996616 сағат бұрын
2:55 கூட்டத்தில் ஒரு உபி😅
@உயிர்தமிழ்-ச8ள10 сағат бұрын
நான் விஐய் ரசிகன் தான் ஆனா அண்ணன் சீமானுக்கு தான் என் குடும்பம் ப்ரன்ஸ் சொந்த காரன் ஓட்டு மொத்தமும்
@vic-b3h10 сағат бұрын
Your looser
@ArunArun-d7p17 сағат бұрын
Seeman is best🎉🎉🎉
@Manidhanya-x9k18 сағат бұрын
2026 cm விஜய் அண்ணா 🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@KumarMech-xx4my18 сағат бұрын
Tvk...mass Annan thalaivar
@ஆளப்பிறந்தவன்வீரத்தமிழன்14 сағат бұрын
❤ நாம் தமிழர் ❤ சீமான் சீப் மினிஸ்டர் ஆப் தமிழ்நாடு அரசு ❤❤❤❤❤❤❤
@mjayapalmjayapal35548 сағат бұрын
செம❤❤❤❤
@jjjj50587 сағат бұрын
whobu 😂
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@vijayanandh10896 сағат бұрын
No
@vijayanandh10896 сағат бұрын
Tvk next cm
@ronold77712 сағат бұрын
Naan tamilar than Eppavum tamilar ellorgum paathu kaappu
@SadheeshRayan2714 сағат бұрын
Seeman 💪💪💪💪💪
@MaliKa-i4o4k19 сағат бұрын
Tvk
@MeenaS-r1v18 сағат бұрын
❤❤❤❤❤❤❤Tvk
@balaakki813410 сағат бұрын
1:12 respect bro 🐅⚡
@SaravanaSivalic18 сағат бұрын
ஓட்டுக்குகானவன் அல்ல நான் நாட்டுக்கானவன் ❤ நாம் தமிழர் புரட்சி வாழ்த்துகள்
@ALEXAROCKIYARAJ15 сағат бұрын
விஜய் நா மாஸ் 🎉🎉🎉 மாஸ் நா விஜய் அண்ணா டா 👍🏻👍🏻👍🏻
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@ChandrasekarRajendran-xt3vy6 сағат бұрын
Vijay formula action comedy sentiment not suitable for politics
@jayjayboss255416 сағат бұрын
Seeman Anna best political force.
@hades0710 сағат бұрын
😂😂😂
@ariyaappizhai13 сағат бұрын
ஆல் மற்றும் அரசியல் மாற்றம் அல்ல அடிப்படை மாற்றத்தை முன்னெடுக்கக் ஒரே கட்சி நாம் தமிழர் கட்சி ❤
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@mano-wl1bs13 сағат бұрын
Ellarum Makkala Kapathuven Nu Sonnanga Seeman Mattumdha Ella Uyirkala Kapom Nu pesinar Ini Yaralayum Seeman Aga Mudiyadhu Annan Seeman❤
@selvapandi107317 сағат бұрын
நான் தமிழன், தமிழக வெற்றிக் கழகம் தொண்டன். எனது வாக்கு தளபதி விஜய் க்குத்தான். ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@arulananthuarun652317 сағат бұрын
சூப்பர் தல❤❤❤
@mr.kentertainerandexplorer570014 сағат бұрын
ட்ரவிடம் என்னன்னு சொல்லு பா.
@arulananthuarun652314 сағат бұрын
@mr.kentertainerandexplorer5700 நீ வார்டு மெம்பராகவாது வா அப்புரம் பேசுவோம்
@Manojkumar-mm5iv17 сағат бұрын
7:00 உண்மை சொன்னதற்கு நன்றி சகோ ❤️
@ManikandanMani-en5zj11 сағат бұрын
சிறுவர்களே நன்றாக புரிந்து கொள்ளுதல் நாம் ஒரு தமிழன் திராவிட நாடா தமிழ்நாடா நீங்கள் சொல்லுங்கள் சிறுவர்களே
@raahmeshaanpanjavaranam377714 сағат бұрын
Support NTK
@Panneerselvam-w3k18 сағат бұрын
Thalapathy ❤ vetri nichayam
@pandianpharma49511 сағат бұрын
அண்ணன் சீமான் வெற்றி நிச்சயம் நாம் தமிழர் ❤🐅❤🐅❤🐅❤
@shamramya37887 сағат бұрын
ஒரு ஆணியும் புடுங்க முடியாது NTK
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@SeeniVasan-n7c13 сағат бұрын
விஜய் அண்ணாவ ரொம்ப பிடிக்கும் சினிமாவில் மட்டும் விஜய் அண்ணா பேசியது எல்லாமே சினிமாவில் பேசியது போல்தான் இருந்தது.உணர்வுபூர்வமா இருப்பது போல் தெரியல கடைசி வரைக்கும் கூட்டணி போகாம இருப்பாரா தெரியவில்லை.சீமான் அண்ணன் வாக்கு வாங்கினாலும் வாங்காவிட்டாலும் அவருடைய தமிழர் உணர்வு உண்மையானது.
@ronold77711 сағат бұрын
Supper
@ManikandanMani-en5zj11 сағат бұрын
நடிக்கிறவன் தேவபடுத்த போராடுறவன் தேவைப்படுதா?????
@vic-b3h10 сағат бұрын
அவன் பைத்தியம்
@dhaneshk67110 сағат бұрын
Seeman ouru mental😂😂
@V.bharaniTharan9 сағат бұрын
சீமான் முதல ஒரு சொல் ஒரு செயல்னு இருக்கட்டும் பார்கலாம் நாளுக்கு ஒரு பேச்சு இவனை எப்படி நம்புறது பத்து வருஷத்துல ஒரு வார்டு கவுன்சிலாக கூட வர முடியல இந்த லட்சனத்துல
@VijaiTamilYT18 сағат бұрын
Tvk vijay anna
@sinegavela250117 сағат бұрын
Seeman - speaking ideologicaly❤️🩹💯 Vijay - no clarity ;saying that he will collaborate with ADMK En avanga oolal seilaya? Ithukku per the santharpa vatha arasiyal Vijay fans - their love towards vjna makes them not able think
@meharnnisa556716 сағат бұрын
seeman changing his ideological talk often While drinking, he not deserve to be leader. But vijay speaks practicaly
@vidya9587 сағат бұрын
We are not blind we know who is in the right path so don't talk about Vijay fans we are in clear mind not for money or for alcohol we are for love and he is in the right path so our support for thalapathy Tvk tha
@Lavanloga8915 сағат бұрын
Perumai mikka adimaikal 😂😂😂😂 silar
@XdscXdsc23-x7h17 сағат бұрын
My vote is for NTK ❤
@kumardilukumardilu817011 сағат бұрын
தமிழ் நாட்டில் சினிமா வைத்தியங்கள் அதிகம் இது தான் 100/= உண்மை
@analarun204918 сағат бұрын
இன்று என்றும் எப்போதும் அண்ணன் சீமான் க்கு தான் என் ஓட்டு. நான் விஜய் ரசிகர் தான்
@arulananthuarun652317 сағат бұрын
நான் சீமானுக்கு தான் vote இப்ப தளத்தில் தான்
@PetanaPethana17 сағат бұрын
நான் சீமான் தொண்டன் ஆனால் விஜய்க்கு தான் என் ஓட்டு🎉
@kuttyjeeva298811 сағат бұрын
Dei oombi...avan pesi pesi kaasu sambarikiran daa
@hades0710 сағат бұрын
Naan seeman fan vote vijay ku 😂
@arulananthuarun65239 сағат бұрын
@hades07 சூப்பர் தல
@kenathannathan410511 сағат бұрын
நாம் தமிழர் 🔥🐅
@kabia97614 сағат бұрын
உங்க தலைவரை முதலில் ஒரு பிரஸ் மீட் கொடுக்க சொல்லுங்க... மாநாடு கு அப்புறம் ஆளே காணோம்...
@S.Magendiran14 сағат бұрын
கொள்கைகளோடு மக்களை அரவணைத்து செல்லக்கூடிய ஒரே மனிதர் சீமான் தமிழர் தமிழர் சார்ந்த உரிமை தமிழ்நாடு தமிழ் பற்று இதையெல்லாம் ஒருவர் சுமந்து கொண்டு செல்கிறார் என்றால் எங்கள் அண்ணன் சீமா அவருக்காகத்தான் இந்த தமிழனுடைய வாக்கு
@songrecordingsuresh4314 сағат бұрын
ஆமா கடைசி 13 வருடம் thamizharoda உரிமய என்னத்த kapathinunga 😂
@pchinnadurai13 сағат бұрын
மக்கள் போராடும் போது உன் தலைவன் உன் பின்னால் நிற்பவன் தான் உன் தலைவன்..... அண்ணன் சீமான்
@ManikandanMani-en5zj11 сағат бұрын
💪💪💪q
@ciousresma854318 сағат бұрын
நாமே மாற்று ; நாம் தமிழரே மாற்று ; நாம் தமிழர் ❤❤❤
@vinothj131317 сағат бұрын
Tvk🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@arulananthuarun652317 сағат бұрын
Tvk ❤❤
@singaravelanvelan742317 сағат бұрын
😂😂😂😂😂😂
@murugananthammuruganantham522415 сағат бұрын
🎉🎉🎉🎉🎉
@Karthikeyan_58114 сағат бұрын
😇😇❤️
@JR-iv5xg16 сағат бұрын
சென்னையில நிறைய கேணயனுங்க இருக்கானுங்க போல.. படிச்ச முட்டாளுங்க நிறையபேர் வாழ்றானுங்க போல... என்ன எப்படி கற்றுக்கொடுத்தாலும் திருந்தாத ஜெம்மங்களா இல்லையா இருக்கு.. 🤔🤔 So bad so bad Chennai
@prabhu918913 сағат бұрын
சரியாக சொன்னீர்கள். தமிழர்கள் அனைவரும் சினிமா பைத்தியங்கள்.
@Surya-gt2pw6 сағат бұрын
, அரசியல் ஆசான் அண்ணன் செந்தமிழன் சீமான் அவர்கள் 🔥❤️
@ronold77712 сағат бұрын
தமிழர்கள் ஏன் இப்படி ஜே வீழ்ந்து கிடக்கின்றோம்ன்னு இப்ப தான் புரியுது எவன் மண்ணுக்கும் மக்களுக்கும் உண்மையை நிக்குறானோ அவனை அவமதிக்கறது😔😔😔😔 சொல்ற அறிவுரை அம்மா சொல்ற அறிவுரை எல்லாம் கேட்க காசாகுற போல தான் இறக்கும் ஆனா எவனோ ஒருத்தன் சொல்ற ஆசை வார்த்தை இனிக்கும் அப்படி தான் விஜய் இந்த தடவை கட்சி ஆரம்பிச்சு வந்ததே தமிழர் கு செய்த மிக பெரிய துரோகம்
@GopiNathan-g6y15 сағат бұрын
Power of NTK 💚💯💥
@rafeekj698914 сағат бұрын
🤣🤣🤣இன்னுமா டா நம்பிட்டு இருக்கீங்க
@ChandhruGix13 сағат бұрын
No power Only Buildup😂
@signvictory8712 сағат бұрын
TVK ❤️
@aswinraja71499 сағат бұрын
செத்த பாம்பு
@Varun_lifestyles8 сағат бұрын
TVK
@rbala221712 сағат бұрын
Seeman
@prabhakaran.dc88818 сағат бұрын
ஏற்கனவே புதுசா வந்த சீமானுக்கு இன்னும் வாய்ப்பு தரவில்லை. விஜய்க்கு வாய்ப்பு தர போறாங்களாம்
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@dineshs62815 сағат бұрын
Seeman old Na 2 time vote pannita But waste Now TVK only
@ALOKAWM18 сағат бұрын
Thalapathy 🔥🔥🔥🔥. #tvk2026
@Meendum_Meenduma18 сағат бұрын
தமிழ் தேசியம் மட்டுமே இந்த தமிழ்நாட்டில் ஜெயிக்க வேண்டும்.... தமிழ் தேசியம் அனைத்து விதமான உயிர்களுக்கும் பொருந்தும் அரசியல்..... திராவிட அரசியல் வேறு தமிழ் தேசியம் வேறு..... இதை முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும்..... அனைத்து சகோதர சகோதரிகளும்❤ #நாம்தமிழர்
@fearismotherofgod84616 сағат бұрын
புருசனை விட பிரபலமான அரசன் தான் முக்கியம் என்ற மனநிவையை விஜய் ரசிகைகள் மண்டைக்குள் சினிமா ஏற்றி திணித்து விட்டது .. குறிப்பா சினிமா சீரியல் பாரத்து வளரும் city மக்கள்
@rohitjoe3149Сағат бұрын
My family 12 vote TVK Vijay anna ku dhan Engaluku Model ellam onnum venam bro 😌🔥#byebyedmk #byebyentk
@ajiaju730719 сағат бұрын
Thalapathi ❤❤❤
@annamravi367817 сағат бұрын
தமிழ்நாடு ❎ திராவிடநாடு ✅
@KannankannanKannan-g5c14 сағат бұрын
படத்தை பார்த்து உண்மை என்று நினைக்கும் மக்கள் இருக்கும் வரை நாடு விளங்காது
@riyas805813 сағат бұрын
அப்போம். நீ ஒங்க அம்மா இருக்கட்டும் சீமானை செத்து வை சரி யா நீ பீ குன்டி
@tamilraja668612 сағат бұрын
Tamilan seman Annan 💪 ♥️ ❤️ 💖 😍 ✨️ 💪 ♥️ ❤️ 💖
@k2kgamingk2kgaming316 сағат бұрын
NTK
@harrishvarman17 сағат бұрын
NTK ✊🏽
@sureshs99887 сағат бұрын
Ntk 🔥 seeman ❤ a true rebels standing with people in last 15 years in all the problems. விஜய் என்ன புடினிட்டாருனு குதிகுறானுக 😂
@sksiva9195 сағат бұрын
ஈழ தமிழர்களுக்காக 500 kuduthirukaru bro
@SaleemSaleemshifan18 сағат бұрын
Tvk❤❤❤ from sl
@Faruk_umer14 сағат бұрын
நாம் தமிழர் 🇦🇪🇦🇪
@KiRisan-qk9ot13 сағат бұрын
நான் விஜய் இரசிகன்.... ஆனால் எங்க ஓட்டு சீமானுக்கு