எவர் எந்த விமர்சனம் வைத்தாலும் நாம் தமிழர் கட்சியின் வளர்ச்சியை தடுக்க முடியாது
@kalaismart57042 ай бұрын
எப்பா மிகச்சிறந்த நுண்ணறிவுடன் பேசும் பாரிசாலன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி என்றும் அண்ணன் செந்தமிழன் சீமான் பக்கம்
@ahatamizha66312 ай бұрын
பாரி உங்களைப் போன்ற ஆளுமை மீண்டும் நாம் தமிழர் கட்சிக்கு வர வேண்டும் மேலும் வேட்பாளராக நிற்க வேண்டும்
@ampereautomation93462 ай бұрын
சின்ன சின்ன பிரச்சனைக்குலாம் சீமான விட்டுக்குடுக்க முடியாது தான !!!!!
@thavasikani22402 ай бұрын
தமிழ் நாடு விளங்கனும்னா நாம் தமிழர் கட்சியை அதிகாரத்தில் கொண்டு வரவேண்டும் ❤❤
@arjundhoni6782 ай бұрын
சரியானது வென்றே தீரும் சீமான் அண்ணா 🎉❤ நாம் தமிழர்
@VetriVelC-st1zv2 ай бұрын
தமிழ் ஒருவன் 🌿 சிமான்ஓட்டுபோட்டென் 👍👌👏💯
@Vengai_2 ай бұрын
கமலைப் போல விஜய் 2 தேர்தல் தாங்க மாட்டான் 💯
@செ.ஜெயசங்கர்சேர்வை2 ай бұрын
100% உண்மைய பேசுகிறார் பாரிசாலன்
@vic-b3h2 ай бұрын
Your looser
@kumarraju91392 ай бұрын
சீமான் தம்பி தம்பி என்று உருகினார் ஆனால் விஜய் சீமான் ஆ ஊ என்று கத்துறார் என்று நக்கல் பண்ணுறார் என்றால் விஜயின் தரத்தை தமிழர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .விஜய்க்கு எதிரி யார் நண்பன் யார் என்ற தெளிவுகூட இல்லை .இனி கதை கந்தலாக போகுது .🤣
@yeswanthkumar94532 ай бұрын
But onnu mattum theriyum Vijay 1% kuda tamilargal ku opposite iruka mattaru Vijay itha mathiri oru press meet pasi aluthu irukaru. Pavam pa Vijay avar Tamil Nadu la yallarum nalla irukanum nu asai paduraru athan avar aim please avar ra thappa nanaika dam.
@kanagarajponnappan95952 ай бұрын
டேய் சீமான் தான் தம்பி தம்பின்னு கொக்கி போட பாத்தான்... அது நடக்கலன்னு இப்போ சுய புத்திய காட்டுறான்... கேவலமா இல்லையா? இதுக்கும் முட்டு கொடுக்குறீங்க
@ajinmt72 ай бұрын
Seeman ku vijay fans otu vanum da ..atha thambi thambi umbu nu pasurathh bro
Annan thambi sothupanikulla tha! Arasiyal la illa! Athoda nagga yapavathu Annan nu sonnoma?
@MithunMithunn-do6wj2 ай бұрын
NTK
@உயிர்தமிழ்-ச8ள2 ай бұрын
நாமே மாற்று நாம் தமிழரே மாற்று🗿🔥
@thamizhtharavu2 ай бұрын
பாரிசாலன்(809), இரா.மன்னர் மன்னன்(346), பெ.மணியரசன்(552), செந்தமிழன் சீமான்(477), பரந்தூரை பாதுகாப்போம்(7), மெய்யழகன் திரைப்படம்(36) போன்ற தலைப்புகளில் வெளியாகியுள்ள அனைத்து காணொளிகளையும் ஒரே பட்டியலில் (Playlist) காண எமது வலையொளியினை நாடவும்.
@pazhaniyappanmuthu71442 ай бұрын
விஜய் ஒரு சந்தர்ப்பவாதிதான்
@ZYXWVUTSR.2 ай бұрын
Manidhan ellorum apadi thn.. other than sanyasi
@yeswanthkumar94532 ай бұрын
But onnu mattum theriyum Vijay 1% kuda tamilargal ku opposite iruka mattaru Vijay itha mathiri oru press meet pasi aluthu irukaru. Pavam pa Vijay avar Tamil Nadu la yallarum nalla irukanum nu asai paduraru athan avar aim please avar ra thappa nanaika dam.
@SARAVANAVAZHA2 ай бұрын
True
@gnsekar872 ай бұрын
@@SARAVANAVAZHAenna true ungalakku venum na thambi soluviga Ilana lorry la adi patu savu da soluviga apdi tha vijayakanth ayya va King maker ila joker nu sonen ivan tha santharpavathi
@Tamizhrajan.2 ай бұрын
Kutipiya! Thanniya kudi!
@sinnathurairamanathan4922 ай бұрын
Great 👍 Seeman is correct leader
@SSurendran-vv8mv2 ай бұрын
நல்ல விமர்சனம் பாரி... அதிக ஊடகங்களில் நேர்காணல் வேண்டும்...
@immanuelabraham60322 ай бұрын
Yes true
@murugans85602 ай бұрын
விஜய் நேரடியாக முதல்வர் பதவி கனவு நனவாக வாய்ப்பு மிக மிகக் குறைவு
@Indian-Zero-tolerance2 ай бұрын
Mm...may be today,but we can wait and see what he is doing...
@raguprakash4915Ай бұрын
2026 miss akalam 2030 papom Ana 2026 power therium
@Muruganandam-p8nАй бұрын
வாய்ப்பு இல்லை என்பதே இல்லை
@Tmsview2 ай бұрын
பாரி 👍அரசியலில் தந்திரம் வேண்டும் சில இடங்களில் பொறுமை வேண்டும் சீமான் சிலநேரம் உணர்ச்சி வசப்பட்டு பேசுற சில வார்த்தைகள் தவறுதான் ஆனால் விஜய் ரசிகர்களை வைத்து கொண்டு அரசியலில் வென்றாலும் வேஸ்டு நாட்டை நடத்த தெரியாது
@kumarayya99982 ай бұрын
நீங்கள் சொல்லும் இரண்டுமே சரி.
@GnanapragasamWilmot2 ай бұрын
நீங்க இருவருமே நேரத்தை விரையம் செய்கின்றிர்கள் இடத்தைவிட்டு தயவு செய்து போய் உங்களுக்கு வேலை எதும் இருந்தால் செய்யுங்கள்
@kumarraju91392 ай бұрын
தனது குரு TCP பாண்டியனுடன் ஏற்பட்ட முரண்பாட்டை அடுத்து அவரை அவன் இவன் பயித்தியகாரன் என்றார் வசை பாடி அவரின் பெண் பிள்ளைகளை விபச்சாரத்துக்கு அனுப்பு என்று தரக்குறைவாக வசை பாடிய பாரிசாலன் இப்போ சீமான் தடித்த வார்த்தைகளை பயன்படுத்துவது நாகரீகம் அல்ல என்று பேசுவது சாத்தன் வேதம் ஓதுவது போன்றது .
@Ironized_072 ай бұрын
சமரசமில்லா தமிழன் பாரி 🙏
@tamilkalakala50112 ай бұрын
நாம் தமிழர் கட்சி மட்டுமே தமிழகத்தின் எதிர்காலம்
@ellangoramkumarvlogs2 ай бұрын
❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪
@Suresh-iq2rf2 ай бұрын
பார்ப்போம்
@Indian-Zero-tolerance2 ай бұрын
Very bad bro aprm yethir gaalamey irukaathu bro😂🤣😂
@ravichantheraprasathmuruge65922 ай бұрын
😂😂😂😂😂😂😂
@ravichantheraprasathmuruge65922 ай бұрын
@@tamilkalakala5011 அதை முடிவு செய்வது துக்ளக் குறைமூர்த்தி என்று மறக்காம இறந்திடா. லெட்டர் பேடில் வாங்கி தந்த குருமூர்த்தி என்பவர் இருக்கிறார்
@Viji70332 ай бұрын
விஜய் பேசியது தவறு திராவிடம் தமிழ்தேசியம் வேறு சீமான் பேசியது சரியானது
@ThalapathiSilambu2 ай бұрын
Dhiravidam than tamil dhesiyam tamil dhesiyam than dhiravidam
@sk-dr8zu2 ай бұрын
திராவிடத்தின் ஒரு அங்கம் தமிழ் தேசியம். ஆரியத்தின் ஒரு அங்கம் சனாதனம்.
@senthamiz792 ай бұрын
@@ThalapathiSilambuதம்பி திராவிடம் வேறு தமிழ் தேசியம் வேறு ரசிகரான உங்களுக்கு புரியும்படி சொல்ல வேண்டுமானால் திரிஷா வேறு தமிழ்த்தாய் வேறு
But onnu mattum theriyum Vijay 1% kuda tamilargal ku opposite iruka mattaru Vijay itha mathiri oru press meet pasi aluthu irukaru. Pavam pa Vijay avar Tamil Nadu la yallarum nalla irukanum nu asai paduraru athan avar aim please avar ra thappa nanaika dam.
@kumarikandambala832 ай бұрын
நாம் தமிழர் கட்சி என்றும் அண்ணன் சீமான் வழியில்
@அபிமன்யூஅபிமன்யூ2 ай бұрын
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சி தலைவர்களையும் விட செந்தமிழன் சீமான் சிறந்தவர் தான் .
@TamizhakaVetrikazhakam-x9o2 ай бұрын
Oompudaa
@karthik89722 ай бұрын
😂😂😂😂😂😂
@sugayagan2 ай бұрын
@@karthik8972Mendal 😂 ur
@ajithkumar-lj7ck2 ай бұрын
வார்த்தை தெளிவில்லை 😂
@TVK-c9v2 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@jummystick2 ай бұрын
சீமான் இன்னும் வெகுளியாகவே இருப்பதால்தான் எல்லோரையும் நம்புகின்றார்.
@shanmuganathanmuraleethara71052 ай бұрын
அவருக்கு தேவை ஆட்சியை பிடிப்பது. அதற்காக யார் காலிலும் விழுவார் போல் தோன்றுகிறது.
@smsun75102 ай бұрын
சீமான்❤❤❤
@havinhavin25772 ай бұрын
Ntk
@rajneeshru2 ай бұрын
தெளிவான நேர்மையான விமர்சனம் 👏👏
@jackyjacky78212 ай бұрын
என்றும் அண்ணன் வழியில் ❤❤
@SanjaiSanju-v8e2 ай бұрын
நாம் தமிழர் 🎙️🐯
@DT-Dhana2 ай бұрын
NTK 💪💪💪
@tamilkalakala50112 ай бұрын
சந்தர்ப்மவாதி விஜய் சுயநலவாதி விஜய்
@yeswanthkumar94532 ай бұрын
But onnu mattum theriyum Vijay 1% kuda tamilargal ku opposite iruka mattaru Vijay itha mathiri oru press meet pasi aluthu irukaru. Pavam pa Vijay avar Tamil Nadu la yallarum nalla irukanum nu asai paduraru athan avar aim please avar ra thappa nanaika dam.
@selvamkvel2 ай бұрын
அனைவரும் காண வேண்டிய காணொளி... மக்களுக்கு சரியான புரிதலை கொடுத்த பாரிசாலன் அண்ணனுக்கு நன்றி
@ciousresma85432 ай бұрын
அண்ணன் சீமான் ❤❤❤
@ellangoramkumarvlogs2 ай бұрын
❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪
@ravichantheraprasathmuruge65922 ай бұрын
@@ellangoramkumarvlogs😂😂😂😂
@gopalakanna2 ай бұрын
K
@karthik_askas99302 ай бұрын
@@ravichantheraprasathmuruge6592 Tamilarnu sonna dravidargaluku siripu than varum
@BalaMurugan-i9l2 ай бұрын
நாம் தமிழர் 💪🔥🔥🔥
@Mukeshkingzz2 ай бұрын
தமிழ்நாட்டுல தமிழ்தேசியம் தான இருக்கணும், ஆனா விஜய் இரண்டாம் கட்ட மா இருக்காரு நல்லது இல்ல
@kabalieswaran60092 ай бұрын
சந்தர்ப்பவாத அரசியல் பேசுகிறார் விஜய் நாட்டுக்கு மிகவும் கேட்டினை உண்டாக்கும்!
அண்ணன் சீமான் மிக சிறந்த அரசியல் தலைவர். ஆனால் சீண்டினால் விடுவரா? சீமான் அண்ணா வீஜய் மற்றும் சவுக்கு சங்கர் போன்றவர்களிடம் அவதானமாக இருந்திருக்க வேண்டும்.நன்றி தம்பி பாரி.
@senthilkumarkumar26762 ай бұрын
எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்... தமிழ்நாடு தமிழர்களுக்கே 🎉 தமிழ்தேசியம் வென்றே தீரும்
@ellangoramkumarvlogs2 ай бұрын
❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪
@k.tharunraajdharshanraaj17272 ай бұрын
Ipo yena aduthavan kitaya iruku
@ராமகிருஷ்ணன்-ச2ர2 ай бұрын
அண்ணன் சீமான் இப்போது இவேரா வை எதிர்ப்பது போன்று திருமாவளவனையும் எதிர்த்தால் தான் தமிழ்தேசியம் சாத்தியம்.
@immanuelabraham60322 ай бұрын
Yes correct
@kalairajan18812 ай бұрын
100%
@ravichantheraprasathmuruge65922 ай бұрын
@@ராமகிருஷ்ணன்-ச2ர ,😃😃😃😃😃😃😃
@svijay7062 ай бұрын
தூய்மையான தமிழ்த்தேசிய அரசியல் இங்கே யாரும் இல்லை. அடுத்த தலைமுறையினர் தூய்மையான தமிழ்த்தேசிய அரசியல் வரும். தமிழர் குடி அடையாளத்துடன் உலக தமிழ்இனத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன்
@vic-b3h2 ай бұрын
இலங்கை தலைவன் பிரபாகரனை தூக்கி கொண்டு இலங்கையில் சென்று'' நாம் இலங்கைத் தமிழர் கட்சி தொடங்கவும்.
@Sivaraman-vc7dl2 ай бұрын
நீங்கள் சொல்வதும் சரிதான்
@thulasishanmugam84002 ай бұрын
அதென்ன குடி அடையாளம்?
@ArulQuiz2 ай бұрын
சீமான் ஒரு வெகுளி😢❤
@கஸ்மால்2 ай бұрын
ஏழு முறை கருக்கலைப்பு மட்டும் செய்வான் 😂😂😂
@nobinaveen50922 ай бұрын
Yes its true others may misuse him , so he should be careful
@rameshv8752 ай бұрын
தம்பி தம்பி என்று அழைத்த அண்ணனையே அசிங்கப்படுத்திய விஜய் முதலில் அசிங்கப்படுத்தியது விஜய் வ ன்மத்தை கதறி கொண்டு வந்தவன் விஜய் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள்
@Muruganandam-p8nАй бұрын
கொள்கை பிரச்சினையே முதன்மை
@kumarraju91392 ай бұрын
வடிவேலு அரசியல் பேசி இன்றுவரை வீட்டில் உக்காந்திருக்கார் , விஜய் அரசியல் பேசி வீட்டில் உக்கார போறார் .
@aarumugamaaru-ui3ji2 ай бұрын
அண்ணன் சீமான் தமிழ் தேசியத்தை இந்த மண்ணில் விதைத்த தமிழ் இன போராளி அண்ணன் செந்தமிழன் சீமான்❤❤❤❤
பத்திரிகையாளர்களை சந்திக்காமல் பயந்து ஓடும் விஜய் திமுகவை அடித்து வீழ்த்தி முதல்வராக போறாராம் . கூரை ஏறி கோழிபிடிக்க பயந்தவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான் இது .🤣
@pazhaniyappanmuthu71442 ай бұрын
திருமாவளவன் வேறு வழியில்லாமல் தான் திராவிடம் என்று பேசுகிறார் ஆனால் அவர் ஆரம்பத்தில் அவர் தமிழ்தேசியத்திற்கு நிறைய செய்திருக்கிறார் அதனால் தான் சீமான் அவரை அந்த அளவுக்கு கடுமையாக எதிர்க்கவில்லை
@ArulPalanisamy2 ай бұрын
திருமாவளன் போராடுவது ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிராக. இது இந்தியா முழுவதும் உள்ள பிரச்சனை. அவர் ஏன் தமிழ் தேசியம் பேச போகிறார்?
@padmanabhanayiramuthu50142 ай бұрын
திருமா சொல்லியிருக்கிறார்...திராவிடம் ஒரு கற்பனை,திராவிடர் என்ற இனம் கிடையாது., திராவிடம் என்ற நிலப்பகுதியும் இல்லை. மொத்தத்தில் திராவிடம் நடைமுறைப்படுத்த இயலாது. ஆனால் அவர் பல அரசியல் சூழ்நிலை, மனுசாஸ்திர ஒழிப்பு , சனாதன தர்ம ஒழிப்பு ஆகியவற்றின் காரணமாக திமுக உடன் சேர்ந்து பயணிக்கிறார். தலைவர்களை ஒன்றுபடுத்தி தமிழ் இனம் ஒன்றுபடும் என்ற கருத்து பொய்யாகி போனால் ,சுமார் தமிழ் மக்களை ஒன்றுபடுத்தி வரம் என்ற முயற்சியில் நாம் தமிழர் என்ற கட்சியைத் தொடங்கினார். ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு தமிழர்களிடையே ஒற்றுமை இல்லை. துரோகம் மேலோங்கி நிற்கிறது. தமிழர்களின் விதி இதுதான்.
@sivakumar53692 ай бұрын
குறிப்பு::திருமாவளவனை அரசியலில் தூக்கி விட்டவர் கலைஞர்😮😮
@nadapuvee9372 ай бұрын
தயவு செய்து குரு மாவுக்கு குண்டிகழவ நினைக்காதீர்கள்.. . அவன் பிறந்த நாள் நிகழ்வில் ஒரு தறுதலை கவிதை என்கிற பெயரில் வாந்தி எடுத்த போது அதை கை தட்டி ரசித்த கயவன் இவன்
@cyriljeri23312 ай бұрын
I am a big fan of thalapathi❤❤❤. But me and my friends vote only for seeman🎉
@YUVA-brAND_1752 ай бұрын
❤❤❤❤🥰🥰🫂
@kettavanram2 ай бұрын
😂😂😂
@rahuljayaram11182 ай бұрын
😂😂😂😂
@sugayagan2 ай бұрын
@@YUVA-brAND_175ntk ❤
@YUVA-brAND_1752 ай бұрын
@@sugayagan 🫂
@VKP07042 ай бұрын
மிக மிக சிறந்த காணொளி அருமையான விளக்கம்
@SENTHANAMUTHANVELSEKAR2 ай бұрын
புதிய கட்சியோடு வாக்கு சதவீதம் நிருபிக்காத கட்சியோடு கூட்டணி வைக்க மாட்டார் என்பது அண்ணன் சீமான் கருத்து ❤
@HariharaN-pf9sy2 ай бұрын
சாமான் அறுக்கபடும்...
@SivakumarSachin-yd8kx2 ай бұрын
நாம் தமிழர்
@sivaparam2 ай бұрын
No Annnan Seemqn not rushed in Kamal matters . It is expression of love and affection, it shows greatness of Seemqn . Of course I too don’t want him to go and meet Kamal. But he put Kamal first , it only means the love and affection Seemqn had on Kamal . But kamal did not show that gratitude, it is Kamal problem.
@thanushan90672 ай бұрын
Seeman ❤️🔥🫡
@naveennithyanantham59342 ай бұрын
நாம் தமிழர் கட்சி அசுர வேகத்தில் வளர்ந்துள்ளது வளரும் ❤❤
@ellangoramkumarvlogs2 ай бұрын
❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪
@Indian-Zero-tolerance2 ай бұрын
I think it's gradually decreased,to 2% ,due to the majority vote for seeman is done by Vijay fans
@udaya.20122 ай бұрын
ஊழல் அற்ற நேர்மையான அரசியல் நாம் தமிழர் கட்சியால் மட்டுமே வழங்க முடியும்.
@pushparaj5722 ай бұрын
Vaaipilla raja
@sugayagan2 ай бұрын
@@pushparaj572 😂 it’s our decision thala
@vengadesangv56882 ай бұрын
@@sugayaganchance illa boss😂😂😂
@Ekalaivan19982 ай бұрын
1.seeman annan mamanar prabhakaran avargalai thookil poda theermanam potara? 2.tamil kadavul ku tamil la archanai Maberum poratam pannala nam annan, Mike la mattum pesa koodathu, thani poratam? 3.eelam ethurpu pesuna savuku avaruku nam annan atharavu 4.periyar ,dravidam medayil pesi valanthu, nammai periyar birthday ku lam poster otta soltu ippo opposite ah pesurar 5.thiral nidhi la Tamilnadu la irukura eelam makkal ku udhavi seitha news varla 6.saatai annan gsquare ta panam vagiyatha vatha audio unmaiya 7.nam akka kaliyammal pathu pisuru nu sonnathaku mannipu kekala Innum neraya U2brutus, adharmam manoj paruga Avuga solrathu poi nu saatai annan video podanum Namakum nimmathi Avugala oolal, kudumba aatchi nu soltu namma ematrapadugiromo nu oru santhegam
@Alagesan85402 ай бұрын
பாரி சாலமன் என்ன பிரச்சனை? நீங்கள் அரசியல் கட்சி ஆரம்பித்து சீமானுக்கு எதிராக உங்கள் கட்சியை வளருங்கள். அல்லது விஜய்க்கு மாற்றாக அரசியல் எடுங்கள். திராவிட எதிர்ப்பு மாநாடு என்னாச்சு? சீமான் எந்தப் போராட்டத்தைக் கைவிட்டார்? விமர்சனம் என்பது தவிர்க்க முடியாது. ஆனால், தாங்கள் தவிர்க்க வேண்டும்.
@lavanyavenkatachalam75892 ай бұрын
இந்த மாதிரி ஆட்கள் என்னவோ இவர்கள் தான் தமிழ் தேசியத்தை தூக்கி பிடிபதது மாதிரி இருக்கும் ஒரு கட்சியையும் துடைக்கப் பார்க்கிறார்கள் நடு நிலை என்ற பெயரில். அதற்கு திராவிடம் மேல்.
@sivakannan1Ай бұрын
50 வயது வரை ஒரு சதவீதமாக இருந்த சமூக அக்கறை திடீர் ஞானத்தால் 100% சமூக அக்கறையை கொண்ட நடிகராக மாறி இருக்கும் நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள்
@krishnaraja4569Ай бұрын
😂😂😂
@SENTHANAMUTHANVELSEKAR2 ай бұрын
விசிக விஜய் கூட்டணி வைத்தால் நமக்கு பிரச்சனை இல்லை ஆனால் கூட்டணி வைக்க மாட்டார் என்பது சீமான் அண்ணன் கருத்து
@djosam2 ай бұрын
Paari பாரி❤️💥🔥 Paari Fans Assemble Here ❤️💥🔥
@kumarraju91392 ай бұрын
தமிழ்நாடு தினத்தை கொண்டாடாதா விஜயின் தமிழர் தேசியம் என்பது தமிழர்கள் வாக்குக்கான உருட்டு .விஜய் இன்னொரு திராவிட கட்சிதான் .
@ராம்குமார்S2 ай бұрын
#கொள்கைத்தலைவன்_சீமான்
@ravenwhite13082 ай бұрын
Vijay is a political comedian, unfit to be in politics.
@musicheartzz2 ай бұрын
விஜயோட கொள்கைதான் யாரும் ஏற்காத கொள்கை மிக சிறந்த கொள்கை, திராவிட கொள்கையும் தமிழ் தேசிய கொள்கையும் இரண்டு கண்கள்னு சொன்னார். அதனாலதான் எல்லா கட்சியும் இப்போ விஜய பாத்து பயப்படுகிறார்கள், எதை வைத்து விஜய் எதிர்த்து பேசுவது என்று தெரியாமல் குழம்பிக்கொண்டு இருக்கிறார்கள், ஏன் அவர்கள் அப்படி சொன்னார். எந்த கொள்கையா இருந்த என்ன மக்களுக்கு நல்லது நடக்கணும் அவ்ளோதான், இன்னும் 5 கொள்கை இருந்தாலும் மக்களுக்கு நல்லதா இருந்தா அதையும் ஏற்றுக்கொண்டு இருப்பார். ஒரு கொள்கைனா அப்படியே முழுசா எடுத்துக்கணும்னு அவசியம் இல்ல, மக்களுக்கு அந்த கொள்கைல நல்லது இருக்கா மட்டும்தான் பார்க்கணும் மீதிய விட்டுடனும், காமராஜர் சொல்ற மாதிரிதான் மக்களுக்கு நல்லது பண்ணதான வந்து இருக்கோம் அதுல என்ன அந்த கொள்கை இந்த கொள்கைனு பாத்துகிட்டு இருக்க, கொள்கையை விட மக்கள் தான முக்கியம்னு தான் சொல்வார், எந்த கொள்கை நல்லது அத எடுத்துக்கோ மீதிய விட்டு விடுனு சொல்லிருப்பாரு, நமக்கும் நிறைய விஷயம் கேக்குறோம் பாக்குறோம் எல்லாத்தையுமா எடுத்துக்குறோம், நமக்கு இது தேவையோ அத மட்டும்தானா எடுத்துக்குறோம், இதுதான் விஜய் கொள்கை இதுல என்ன தப்பு இருக்கு
@pugalarasan.b47562 ай бұрын
Better than joker seeman😂
@sugayagan2 ай бұрын
True ❤
@musicheartzz2 ай бұрын
@@ravenwhite1308 எதுமே தெரியாம பேச கூடாது
@sugayagan2 ай бұрын
@@pugalarasan.b4756 Ada mendal. Ntk handling various issue from kanya kumaru to chennai Wat vijay did from 30 yrs 😢😅
@virajan20692 ай бұрын
நீங்கள் எல்லாம் ஒன்றுக்கும் உதவாதவனை பற்றி பேசி பேசியே அவனை பெரியவனாக மாற்றுகிறீர்கள் அவனை உதறி தள்ளுங்கள் இவனுக்கு சுயநலம் இது தேவையா தன் மலத்தை தானே நிற்பவன் தான் விஜய்
@kajamydeenk80Ай бұрын
என்றும் நாம் தமிழர் 🎉🎉🎉
@Mukeshkingzz2 ай бұрын
கொள்கை அற்றவர் விஜய்
@yeswanthkumar94532 ай бұрын
But onnu mattum theriyum Vijay 1% kuda tamilargal ku opposite iruka mattaru Vijay itha mathiri oru press meet pasi aluthu irukaru. Pavam pa Vijay avar Tamil Nadu la yallarum nalla irukanum nu asai paduraru athan avar aim please avar ra thappa nanaika dam.
@ArulPalanisamy2 ай бұрын
விஜய்க்கு விளம்பரம் சீமான் தேடி தந்தார் 😂😂😂😂😂😂
@mikesai97542 ай бұрын
உண்மைதான் சீமான் மூலியமாக தான் விஜய்க்கு அரசியல் அறிவே இல்லை என்று விளம்பரம் ஆகிக்கொண்டிருக்கிறது
@ArulPalanisamy2 ай бұрын
@ 😀😆🤣
@justtimepass15642 ай бұрын
Dai lose kudhi seeman dan da news channel le vijay vararu vijay vararu nu sonnadhu ,news pathdane da Idhu ellan theriyum anils 😂
@NKT29112 ай бұрын
விஜய் லாரி அடிச்சு சாகணும்னு சீமான் அண்ணன் சொன்னாரு அதை நீங்க பார்த்தீங்க
@suseeladevi55752 ай бұрын
Mr Pari, you are more eligible to be a leader compared with actor vijay.
@pratheepkumar75652 ай бұрын
என்னுயிர் அண்ணன் செந்தமிழன் சீமானுக்கு இனிய அகவை தின வாழ்த்துகள் நம்பிக்கை
@sathiyaperiyasamy2272 ай бұрын
🔥🔥🔥🔥சீமான் 🔥🔥🔥🔥🔥🔥நாம் தமிழர் 🙏
@SugumarParamasumdaram2 ай бұрын
அண்ணன் சீமான் ❤️நாம் தமிழர் 💪🏿
@Vettri-zi8db2 ай бұрын
சரியான கருத்து அண்ணா
@jayjayboss25542 ай бұрын
Always pari salan speech is maturity level is high very well explained hat's off bro 🎉
@kuralvalam2 ай бұрын
த.வெ.க - தலையில் வெயில்படாதவர் கட்சி
@Soundharyaa-q7c2 ай бұрын
Super ha sonnenga
@nadapuvee9372 ай бұрын
தமிழக வெத்துவேட்டு கட்சி
@immanuelabraham60322 ай бұрын
Yes
@rameshv8752 ай бұрын
🤭🤭🤭👏👏👏
@kathiravan71372 ай бұрын
NTK 🎉🎉🎉 NTK
@selvamm46722 ай бұрын
பாரி ஒரு நாளில் பல INTERVIEW கொடுத்துவிட்டாய் போலிருக்கிறதே
@MurugesanMuthiah-e9t2 ай бұрын
Paarisalan very good speaking 👍
@ellangoramkumarvlogs2 ай бұрын
❤❤❤❤ நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪
@kumarraju91392 ай бұрын
விஜய் coca cola விளம்பர படத்தில் cola mini 5 ரூபாதான் என்ஜோய் என்று காசுவாங்கிட்டு நடிக்கின்றார் . அப்புறம் கத்தி படத்தில் காசு வாங்கிட்டு coco cola கம்பெனி ஒரு நாளுக்கு 9 இலச்சம் லிட்டர் தண்ணியை உறுஞ்சுறான் என்று கதறுறார் . ஒண்ணு திராவிட விஜய் , மற்றது தமிழ்த்தேசிய விஜய் என்று தம்பிகள் மீம்ஸ் போட்டு கலாய்கின்றார்கள் . இதுதான் விஜய் சொன்ன திராவிடமும் தமிழ்தேசியமும் தனது இரண்டு கண்கள் தத்துவம் .
@sarvasakthisecurityservice55482 ай бұрын
Seeman Anna Maree oru thalaivar yarum ellie
@selvaganapathy72062 ай бұрын
Annan Seeman best 👌 👍
@parthibanparthiban5846Ай бұрын
Political supper star SEEMAN 🔥
@Vengai_2 ай бұрын
அண்ணன் சீமான் உவமையாக சொன்னதை புரியாமல் பேசுகிறார் பாரி விஜய்க்கு அதிக முட்டு தேவையில்லை பாரி?! வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் சீமான் செய்வது தவறு என்பது போல் கட்டமைக்கிறார் பாரி
@jacobstenifdo99012 ай бұрын
Appadjlam onnum solela ...ithule enna oosi yethraku iruku...atha athavathu bro ntk paarvaila matum than avaru eduthukata apdi sonnarnum purithal iruku ahna sethu pova nu solumpothu etho nai vandila adi patu sethu poramari nkra pimpatha elarum unarum pothu ntk ku athula voters um cummy ahum ..tvk supporters ku athulam onnume puriathu yen apdi sonnarunum athanthan paari um solraru ...thelivana arasial ah pesranya paari ...athavvututu oossi yethranum solurathu epdi nyayam
@இடைக்காடனார்திருமகன்2 ай бұрын
நாம் தமிழர் கனடா
@sivakannan1Ай бұрын
நடிப்பு திறமை மூலம் நாடாள வந்திருக்கும் நடிப்பு நாயகன் நடிகர் விஜய் அவர்கள் திராவிட கண் மூலமாக தமிழ்நாட்டை காப்பாராக நம்புவோம்
@MyHimay2 ай бұрын
களஞ்சியத்திடம் பேட்டி எடுக்கவும்❤❤
@chandrasekarang66902 ай бұрын
நண்பரே புரங்கியர்களிடமிருந்து பார்ப்பணர்கள் அதிகாரமையத்துக்கு விடுதலை வரும் என்பதை உணர்ந்த பெரியார் அதனை கருப்பு தினமாக அனுசரிப்போம் என்றார் . இது புரியவில்லையா?