kzbin.info/www/bejne/eou6mKuNnqaVa7c நடிகர் செந்திலின் அழகான கிராமத்து வீடு இது
@tharunkumar34892 жыл бұрын
Ok u
@faleelaashroff57992 жыл бұрын
வீடுன்னா இப்படித்தான் இருக்கனும் சேரன்சார்.
@hajarabanuhajarabanu5242 жыл бұрын
@@tharunkumar3489 كك
@anumaare6072 жыл бұрын
😠😠😠😠
@KarthikaKarthika-bt5lc2 жыл бұрын
ஆமா சார்
@rohithm31432 жыл бұрын
சேரன் சார் எனக்கு ரொம்ப பிடிக்கும் அவர் படங்களும் ரொம்ப ரொம்ப பிடிக்கும் அவர் நடித்த படங்கள் அவர் எடுத்த படங்கள் அனைத்தும் பார்திருக்கிறேன்
@anbarasianbarasi90612 жыл бұрын
சேரன் அண்ணா ஒரு எளிமையான மனிதர்
@jothilakshmi92552 жыл бұрын
சேரன் சார் உங்க ஊர் உங்க வீடு மிகவும் அருமை உங்க திரைப்படங்கள் காலத்தால் அழியாதவை பாண்டவர் பூமி , ஆட்டோகிராப் போன்ற நிறைய படங்களை கூறலாம் 👍👍😍😍😍
@Shiva-il4us2 жыл бұрын
பாரதி கண்ணம்மா பொற்காலம் தேசிய கீதம் பாண்டவர் பூமி வெற்றி கொடி கட்டு ஆட்டோகிராப் தவமாய் தவமிருந்து பொக்கிஷம் மாயக்கண்ணாடி ஜேகே என்னும் நண்பனின் வாழ்க்கை திருமணம் சில திருத்தங்களுடன் ஆகிய எல்லா படங்களுமே சிறந்த திரைப்படங்கள்.
@ushaailuravishankar60872 жыл бұрын
அழகான வீடு, ஊர், மக்கள் இனிமையாக உள்ளது.
@93833888602 жыл бұрын
ஒரு நல்ல கலைஞனை நாட்டுக்கு கொடுத்த தாயும்.... அவரது ஊரும்.... வாழ்க... வாழ்க
@thilagavathy81192 жыл бұрын
சேரனின் ஊர் மற்றும் வீடு சூப்பராக உள்ளது.
@ushaailuravishankar60872 жыл бұрын
சேரன் அவர்கள் மீண்டும் நல்ல படங்களைத் தர வேண்டும்.
@suseelas92812 жыл бұрын
அருமையான அழகான வீடு. கிராமத்து வீடு. அழகு அழகு.
@padmavathyv36452 жыл бұрын
சேரன் சார் பிக் பாஸ் போனதுதான் பெரிய வருத்தம்
@raftone1232 жыл бұрын
ஏன் என்னாச்சு?
@mercysubash25232 жыл бұрын
டைரக்டர் சேரன் அவர்கள் பிக் பாஸ்க்கு போய்ட்டாரா...............
@arumugamparaiyar66452 жыл бұрын
@@mercysubash2523 p. . P
@KumarKumar-wq2iq2 жыл бұрын
அது அவரவர்கள் விருப்பம்..🙂
@padmavathyv36452 жыл бұрын
@@KumarKumar-wq2iq எனக்கு வருத்தம் என்று சொல்லி இருக்கிறேன். அவரோட விருப்பத்தை நான் சொல்லவில்லை
@kavyavarshini45412 жыл бұрын
எனக்கு பிடித்த நடிகர்
@vijikumari46112 жыл бұрын
சேரன் சாரோட சகோதரி என்னோட தோழி மிகவும் எளிமையாக அழகாக இருப்பாள்
@baapri692 жыл бұрын
இடையில் எதற்க்காகவோ ரொம்ப கஷ்டத்துக்கு ஆளாகி மிகுந்த மன உளைச்சலுக்கும்,,உடல் இளைச்சலுக்கும் ஆளானார்...அவருடைய படங்கள் பார்க்கும்போது நான் என்னையே பார்ப்பது போன்ற ஒரு எண்ணம் வரும்...ஏன்னு தெரியாது...ஒரு வேளை எண்ண ஒற்றுமையாக இருக்கலாம்...தமிழ் கலாசாரத்துக்கு தேவையான இயக்குனர்💕💕
@veeramuthu10552 жыл бұрын
எனக்கு பிடித்தமான இயக்குநர்
@srisaravanaaudioes92192 жыл бұрын
நான் போய் இருக்கேன் சேரன் அண்ணா வீட்டுக்கு சூப்பர் கிராமம்
@shathi24342 жыл бұрын
Ohh really???
@lakshmirameshchander79462 жыл бұрын
Cheran sir acting superb Avar padam enakku romba pidikkum
@parunandhiniparunandhini582 жыл бұрын
Yes
@sridharkarthik64 Жыл бұрын
நல்ல உள்ளம் கொண்ட இயக்குனர். 👏👏
@thasvinithasvini83812 жыл бұрын
சேரன் சார். மிகவும். எளிமையானவர்
@sasikumarsuguna95982 жыл бұрын
சேரன் அவர்களை பார்க்கும் பொழுது என் அண்ணனை பார்ப்பது போலவே இருக்கும் அவரின் கதைகள் மற்றும் நடிப்பும் அருமை அனைத்து படங்களும் நம் வாழ்வை ஒன்றி இருக்கும்
@manicivil51412 жыл бұрын
சேரன் எங்க பக்கத்து ஊர் பழையூர்பாட்டி எங்கள் வெள்ளலூர் நாட்டின் தாய் கிராமம்
@c.duraisamyc.duraisamy8531 Жыл бұрын
வணக்கம் பிரதர் சேரன் அவர்கள் எந்த வகுப்பு சார்ந்தவர் என்று சொல்லுங்கள் எதையோ அள்ளி விடுகிறார்கள்
@anbarasianbarasi90612 жыл бұрын
சேரன் அண்ணா ஹவுஸ் சூப்பர்
@thehuntergame44972 жыл бұрын
வணக்கம் ,👌 சொல்ல வார்த்தை இல்லை. அருமையான வீடு.
@mr.mugunthanyoyo60252 жыл бұрын
சேரன் அய்யாவின் பெரிய ரசிகை நான். அவரின் கலை சேவை மிகவும் வணக்கத்திற்குரிய செயல்.
@velammalpandarinathan86632 жыл бұрын
க
@mr.mugunthanyoyo60252 жыл бұрын
@@velammalpandarinathan8663 yenna
@kanrajur82832 жыл бұрын
சேரன் அவர்கள் அவருடைய ஊரின் பழையூர் பெயர் பலகையை மாற்றி புதியதாக உறுதியானாதாக வைத்து விடலாம், அரசு அனுமதி பெற்று
@GreenSilentvalley2 жыл бұрын
வீடு அருமையா இருக்கு
@arulgunasili96842 жыл бұрын
👌👌👍👍🤝🤝 மிகவும் அருமை வாழ்த்துக்கள்
@padmavathyv36452 жыл бұрын
சேரன் சார் அம்மாகிட்ட இன்னும் கொஞ்சம் மக்களுக்கு தெரியாத கேள்விகள் கேட்டு இருக்கலாம்
@achu80992 жыл бұрын
Cheran sir படங்கள் நிறைய varanum
@bharathijayaprakash73382 жыл бұрын
Very genuine person.. god bless him
@karthikarthi87822 жыл бұрын
அப்பா அம்மா இவர்கள் கடவுள் கொடுத்த வரம் எல்லாருக்கும் இந்த பாக்கியம் கிடைக்காது
@farookmohamed18552 жыл бұрын
நலமுடன் சேரன்
@chandraselvakumar92772 жыл бұрын
Super cheran sir veedu
@jaimusic6942 жыл бұрын
Beautiful house Good information 👌
@shanthic32962 жыл бұрын
நல்ல இயக்குனர், நடிகர்.
@PandiPandi-ps3vl Жыл бұрын
மிகச் சிறந்த மனிதர்❤
@dr.prakashkumar1502 жыл бұрын
Cheran sir..My favorite director
@sivasankaria412 жыл бұрын
Titu .cheran sir .avar veedum sari uurum. Sari avari polavay .migu vegumadiprkuriyadu🌷🌷👏👏🙏🙏🙏👍👍
@varnikhaenterpricess38082 жыл бұрын
Waiting for next flim like autograph sir
@raftone1232 жыл бұрын
காலம் போன காலத்துல வயசானவங்கட்டபோய் அவர் என்ன படிச்சார் என்ன புடிச்சாரனனு சிரிப்பு கேள்வி கேட்டு திரியிறீங்க
@sayedalipasha78072 жыл бұрын
Very Very super information thanks brother
@thiminitubers50262 жыл бұрын
Azhagana arumai aana veedu. Super interview! 👌
@gokulan60142 жыл бұрын
சூப்பர் 👌
@OdinHardware2 жыл бұрын
He gave so many excellent movies pre 2010
@pankajk30022 жыл бұрын
இயல்பான ஆர்பாட்டம் இல்லாத நடிகர் இயக்குனர் நம்ம வீட்டு பிள்ளை மாதிரி
@nishanizar76152 жыл бұрын
Good man good human god bless you
@santhithilaga24812 жыл бұрын
Wow ahzagana veedu vazgavalamudan 💯👌🙏🌹
@nathiyavinoth13212 жыл бұрын
Super vidu 👏👏👏👏
@GuruGuruGuru32 жыл бұрын
தந்தையின் பெயர் பாண்டியன், மகனின் பெயர் சேரன் !
@maheshsamrat Жыл бұрын
இவர் assistant ah வேலை பார்த்த படம் சேரன் பாண்டியன்
@geetharani9532 жыл бұрын
House 🏠 superb 👌
@hemamanian94862 жыл бұрын
Veedu super anna
@bvkkalanithi53472 жыл бұрын
அருமை
@SivanesanMks2 жыл бұрын
Ceran,arumayana,diroctor,
@RajRamsay282 жыл бұрын
SERAN. .A NAME FOR. REALISEM. AND ORIGINAL. HUMANISM..! SERAN. A NAME. FOR THE BEST. AND HEART TOUCHING. NOVELIST.. ACTOR.. AND. DIRECTOR..!
@creativeartistellastrendz2 жыл бұрын
Nice to see... Cheran anna's house...
@sarassmuthu80112 жыл бұрын
Such a big house in that village 🤭🤭🤭I hope some one us living with his mother in that huge house. The garden is very unkempt and could do with some naintenance.This is the story of several aged parents with their children living awsy ftom them in India and abroad 😢😢.His films were good with father and mother sentiments.( thavamai thavamirundhu)
@npadmaprakash76792 жыл бұрын
0:04 பண்டி நாட்டிலிருந்து சேரன் 😉 0:48 😳🤫😋
@arulmozhi54762 жыл бұрын
Very nice director house
@vadivelkandasamy28018 ай бұрын
Cheran sir pokkisam Arumayana padam
@revathishanmugam43062 жыл бұрын
God bless the family
@anbudanlara99762 жыл бұрын
Neenga video super panringa, super
@anbudanlara99762 жыл бұрын
Maraka actress gouthami mam home tour,Andhra veedu poorviga veedu home tour ,podunga please please please please, Tamil Actress gouthami aunty home tour
@pradeeparaja55422 жыл бұрын
Unga movie all super
@kamalanarasimhan16342 жыл бұрын
Veetin ul azhagu vediovil இல்லை. Velipuram mattumthan therikiradhu
@hemamanian94862 жыл бұрын
Super anna
@அம்புலிஆட்டம்2 жыл бұрын
சேரனின் உழைப்பு.
@vijayakannan30542 жыл бұрын
Super👌👌
@sreenivasanchinnasamy88612 жыл бұрын
ẞuper
@jayabarathi7649 Жыл бұрын
Sema
@gloria07042 жыл бұрын
அருமை
@SivaKumar-ht4wg Жыл бұрын
Super👍👍👍👍🙏🙏🙏🙏🙏
@banudhana93452 жыл бұрын
Always you giving good movies cheran bro i like you very much bro
@anbudanlara99762 жыл бұрын
Niraya popular ana actor, Actress,Director, music director,singers home tour podunga, Actress gouthami aunty home tour podunga please please please please
சேரன் அய்யாவை நம்பி 20 ஆயிரம் ரூபாய் முதலீடு CTOH இல் டீலராக இது வரை பணத்தை பற்றி எந்த விதமான பதிலும் வரவில்லை என்னுடைய கவலை
@somasundaram42712 жыл бұрын
Varen. Is Real. Hero
@rajanlatha69862 жыл бұрын
Veedu alago alaguuu
@kmohan42522 жыл бұрын
I dont know his movies he directed know seran l but daminis incident l daughter damini i was sad l i saw karippuroja movie by indumathy ll i want to talk with seran after karuppuroja l very important message i want to convey to seran l because of innocent damini l i am having 2 daughters god bless seran