மிகச்சிறப்பாக இருக்கிறது. யாழ்நகரில் நூலகம் நல்லூர் கந்தசுவாமி கோயில் இவற்றையும் காட்டியிருக்கலாம்.
@chidambaramprakash24342 сағат бұрын
Excellent video. Thanks for posting. I dont know if I will ever get a chance to go there so it was great to see all this. Nice commentary too
@kanmalar2 сағат бұрын
பேச்சு வாா்த்தையில் சரி பண்ணி இருக்கலாம் அதை சரி வரச்செய்ய ஆள் இல்லாமல் இத்தனை உயிா் பலி. பாா்க்கவே பரிதாபமாக இருக்கிறது. பாவம். 😮😮😮
@சிவாகிருஷ்ணமூர்த்தி2 сағат бұрын
என்னதான் சொல்ல வரீங்க
@J.victorJ.Victor2 сағат бұрын
தமிழக பேருந்துகள் விடவேண்டும் பெண்கள் இலவசமாக பஸ் விடவேண்டும்
@PthipanJmalinip3 сағат бұрын
விடுதலைப்புலிகளின் ஆட்சியில் தெடை தெரிய ஆடை உடுத்த இயலாது அது மட்டுமல்ல இந்திய திரைப்படங்களில் தொடை நெஞ்சு தெரியும் தொடர்கள் வெட்டப்பட்டுத்தான் திரையிடப்படும் பெண்களும் முழங்காலுக்கு கீழேதான் உடையணியவேண்டும் அது கட்டாயம் பாலியல் படங்களும் பார்க்க இயலாது அதையும் மீறி பார்த்தால் பனை மட்டை அடி கிடைக்கும் இதுவும் கட்டாயம் இதுவே எங்கள் அரசின் நல்லாட்சி அது ஒரு பொற்காலம்
இலங்கையில் இருக்கும் குறிப்பாக கிழக்கில் வாழும் முஸ்லீம்கள் எங்கடா அறபில் பேசுகிறீர் உங்கள் தாய் மொழி அறபா அப்போ நீங்கள் எல்லோரும் மத்திய கிழக்கில்தான் இருக்கவேண்டும் இங்கு ஏனடா இருக்கிறீர் உங்கள் மதத்தை பரப்ப இங்கு வந்தவன் எவனுமே பெண்களுடன் வரவில்லை மாறாக இங்குள்ள தமிழ் பெண்களை மதமாற்றம் செய்து திருமணம் செய்தார்கள் அதில் உருவானவர்களே இலங்கை முஸ்லீம்கள் உங்களை நீங்களே மரபனு சோதனை செய்து பாருங்களடா அப்போது தெரியும் உங்கள் பரம்பரை யாதென்பது
@rifathahamed4133 сағат бұрын
உன்ன தூக்கிரதுக்கு ஆட்கல் போட்டு இருக்கி கவனம் தம்பி
@animehangover243 сағат бұрын
நாடுகடந்த தமிழர்கள் தமிழை தெளிவாக உச்சரிக்கிறார்கள் தமிழை வளர்த்துக் கொண்டே போகிறார்கள் நம்ப இந்தியாவுக்குள் இருக்கும் இந்த தமிழர்கள் தமிழை தெரியவில்லை என்று சிரிக்கிறார்கள் இது ரொம்பவும் கேவலமாக இருக்கிறது
@johnsolomon19383 сағат бұрын
I am new costumer video is nice
@rampranaesh16094 сағат бұрын
Kathaia alakadtha pothum ratham varududa
@sritharanariacuddy40054 сағат бұрын
நீங்கள் அம்பாறை மாவட்டம் 40 வருடங்கள் முன்பு தமிழர் மாவட்டம் நீங்கள் அது தெரியாமல் சிங்கள மாவட்டம் என்று குறிப்பிடீர்கள் முதல் சரித்திரம் அறிந்து பேசவும் 😔😔😔
@J.victorJ.Victor4 сағат бұрын
😢தமிழ்கள் எங்கே இருந்தாலும் நலமாக இருக்க வேண்டும் தமிழ்நாட்டு அரசியல் வாதிகளே அவர்களுக்குவுதவ வேண்டும்
@HarrySTK4 сағат бұрын
8:14 சீமான் இலங்கை சென்ற போது😂😂
@thangiahpunniyamoorthy23094 сағат бұрын
சிங்களர் அல்ல சிங்களவர் யாழ்ப்பாணத்தில் வெள்ளை நிற ஆடையணிந்து வந்தவர்கள் சிங்களவர்கள் அவர்கள் புனித ஸ்தலங்களுக்கு செல்லும்போது வெள்ளை நிற ஆடையணிவது அவர்கள் வழக்கம் மேலும் அவர்கள் தமிழ் பேச தடுமாறும்போது நீங்கள் புரிந்திருக்கவேண்டும் இங்கே பெரும்பாலும் தமிழ் சிங்கள மொழி பேசுபவர்கள் மாத்திரம்தான் உள்ளனர் சுயமமாகவும் சிந்திக்கவேண்டும் பேட்டிகண்டவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள் நடுத்தர வயதானவர்கைளை பேட்டி எடுத்திருந்தால் பதில் வேறுவிதமாக அமைந்திருக்கும்
@pakkirisamy16064 сағат бұрын
லெமூரியா கண்டத்திலிருந்து பிரிக்கபட்ட எம் தொப்புள் கொடி உறவே! ஆங்கிலேய சதியால் சிதிலமடைந்த தமிழ் சமூகமே உள்நாட்டு போரால் சுக்குநூறாக மோன மானம் கற்பு மரியாதை பண்பாடு காணாமல் தொலைந்து போன எம் தமிழ் உறவே இந்நிகழ்வை கண்டதும் நெஞ்சு பொறுக்குதில்லையே என் செய்வேன் கண்ணீர் பெருக்குகிறேன் Vபக்கிரிசாமி JEPWD காரைக்கால்
@Sekar-pq3sl4 сағат бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@lionking83654 сағат бұрын
இன்னும்பலகாட்சிகலை .எதிர்பார்க்கிறோம்.
@JayaLakshmi-jq5gg4 сағат бұрын
தமிழ்நாட்டில் கேட்டால காஸட்லி என்பர்.வெலவாசியெல்லாம் ஏறிடுச்சு என்பர் இவர்கள் எவ்வளவு அழகாக விலையேற்றம் என்கின்றனர் காதுக்கு இனிமையாயிருக்கிறது.அருமையான இலங்கை இவர்களைப்பார்த்து தமிழக அரசு தமிழக மக்கள் நிறைய கற்றுக்கொள்ளவேண்டும்.ராஜீவ்காந்தி பிடிக்குமா என்றுகேட்டிருக்கலாம்.
@JayaLakshmi-jq5gg4 сағат бұрын
மு.வ திரு.வி.க நூல்களைப்படித்துப் பார்க்கும்போது இலங்கை மிக நன்றாக இருந்தாகத்தான் தெரிகிறது 84 85ல்கூட நன்றாகத்தான்இருந்தது எதற்காக விடுதலைப்புலிஇயக்கம் வந்தது நாடாளும் ஆசையா ? அதனால்தான்இந்திய ராணுவம்போனது அநியாயம் நடந்தது. புலம்பெயர்ந்ததுஎல்லாவற்றுக்கும் காரணம்விடுதலைப்புலிகள்தான்.அவர்கள் தோன்றாமல் இருந்தால் இலங்கையில்எந்தக்கொடுமையும் நிகழ்ந்திருக்காது.எவனோ ஒருவன் ஆசைக்காக எவ்வளவு பேர் கொடுமை அடைந்தனர்.
@sekarvu98084 сағат бұрын
Very fine video sir. You have covered all matters, I think. What about Sri Lankan Tamil /Singala people Opinion/ views about our Ramayana? Etc. Thank you very much Sir.
@vkkaran_5 сағат бұрын
வவுனியா மகாவித்திலயம், பார்ததும், அன்றயநாள், நினைவில்வருகின்றது, படிதகாலங்க மனதைவருடுகின்றது 1976