அம்மா நீங்கள் சொல்லும் கதைகள் எல்லாம், உறவுகள், சிலரின் மனதை நாம் புரிந்துகொள்வது கடினம் தான்.உங்கள் கதைகளை கேட்கும் போது கண்கள் குளமாகிறது.ஏதோ ஒரு உணர்வாள்
@jessi13892 жыл бұрын
எங்களை மாதிரி தமிழ் மட்டுமே தெரிந்தவர்களுக்கு ஆங்கில நாவல்களின் கதைகளைச் சொல்லும் அன்பு சகோதரி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு வாழ்த்துக்களும் ஜெபங்களும் நன்றிகளும்
@meivazhiradhadevi37042 жыл бұрын
நன்றி ப்பா.வாழ்வின் இரகசியங்களை நேர்கொள்ள யாருக்கும் தைரியம் இல்லை.இக்கதையை அதன் நேர்த்தியுடன் நண்பனிடம் சொல்வது போல் சொன்னவிதம் அருமை சகோதரி.என்னை நான் திரும்பி பார்க்க வைத்த கதை.
@murugesanm51762 жыл бұрын
அருமை அம்மா..... நல்ல கதை களம்...
@vigneshramachandran07032 жыл бұрын
அபாரமான கதை, நீங்கள் கதை சொன்ன விதம் இன்னும் அபாரம். மிக்க நன்றிகள்
@vasuvasu4351 Жыл бұрын
சில நேரங்களில் சில மனிதர்கள்.... மனிதர்களை குணம் தெரிய இது போன்ற நாட்கள் தேவையே... நன்றி சகோதரி
@chitraperumal92742 жыл бұрын
சுவாரஸ்யமான கதை தான். நீங்கள் கதை சொல்லும் அழகே மீண்டும் மீண்டும் கதை கேட்க ஆர்வம் அதிகரிக்கிறது. நீங்கள் இன்னும் நிறைய கதைகள் சொல்ல வேண்டும் நாங்கள் கேட்க ஆர்வமாக உள்ளோம். எங்களுக்கு வாசிக்க நேரம் இல்லை. ஆனால் உங்கள் இனிமையான குரலில் கதைகள் கேட்டுக்கொண்டே வேலை செய்ய முடியும். நன்றி சகோதரி.
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
Superb story சுவைபட மிக மிக சுவைபட கூரியமைக்கு நன்றிகள்
@ponnarasi42362 жыл бұрын
வணக்கம் அம்மா🙏 மிகவும் அருமை உணர்வு பூர்வமான கதை ஏதேதோ புகழ்ந்து விட வேண்டும் என்ற ஆசை. இருக்கட்டுமே என் மனதோடு.
@Purusothaman162 жыл бұрын
தாயி நீங்கள் வேறுமாதிரி ஏதோ செய்கிறீர்கள் உங்கள் உரையாடலில் நன்றி தவிர வேறு இல்லை காணிக்கையாக்க நன்றி அம்மா 🙏
@sabarifashions60972 жыл бұрын
உறவுகளின் யாதார்தத்தை புரியவைத்த அற்புதாமாக கதை வாழ்த்துக்கள் சகோதரி உடல்நலத்தில் கவனமாக இருங்கள் தமிழுக்கு பெருமை சேர்க்க உங்கள் குரல் தேவை
@jothimanijeevananthan96832 жыл бұрын
மிகவும் அருமை. அழகான ஒளிச்சித்திரம் கேட்டேன். வணங்குகிறேன். ஒதுக்குவதும் தவறு ஒட்டிக்கொள்வதும் தவறு அது நம் உறவுகள்.
@vijayalakshmignanavel6722 жыл бұрын
சில அருமையான உறவுகளும் இம்மண்ணில் இன்றும் வாழ்ந்து கொண்டிருப்பதால் தான் மனிதன் மனிதனாக வாழந்து கொண்டிருக்கிறான்...
@jayalakshmiprabhakar19162 жыл бұрын
அற்ப்புதமான கதை இரண்டம் பாகத்திற்காக காத்திருந்தேன் உண்மை தான் நான் நல்ல நிலைமையில் இருந்த போது என்னிடம் ஒரு யோசனை சொல்லேன் என்று என்னிடம் கேட்ட சொந்தங்களெல்லாம் நான் தொழிலில் நொடித்த உடன் எனக்கு மணிக்கணக்காக கிளாஸ் எடுத்தார்கள்
வணக்கம் பாரதி செல்லம் சொந்தம் பந்தம் மட்டும் அல்ல எந்த உறவும் நம்மிடம் இருந்தால் தான்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள்.
@Yangaooru_virudhunagar2 жыл бұрын
அம்மா அவர் கதை எப்படி எழுதினார் என்று புத்தகத்தை படிக்கவில்லை ஆனால் நீங்கள் அந்த கதையை எடுத்துச் சொல்லும் விதம் மிகவும் அருமையாக உள்ளது நன்றி
@rangarajangovindarajan17162 жыл бұрын
What a rare and excellent story ! On the top of this, very excellent narration by Smt. Bharati Bhaskar. She is undoubtedly a multi-faceted person. May God bless her with unfailing health and long life !!
@nandakumarnandakumar5512 жыл бұрын
நமது சேனல் க்கும் உயர் திருமதி எநது ஆசிரியர் பாரதிபாஸ்கரன் அவர் கலுக்கும் மற்றும் பகுடும்தினர்க்கும் பட்டிமன்ற பேச்சாளர்கள் க்கும் 76 சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் குரீ ஆசி பெறுகிரோம்
@lathaganesh6551 Жыл бұрын
சிறுவயது முதல் என் பிள்ளைகளுக்கு இரவில் படுக்கும் முன் கதை சொல்வது வழக்கம் அவர்கள் வளர்தபின் அவர்கள் படித்த இங்கிலிஷ் நாவல் களை சொல்வார்கள் இப்போது அவர்கள் திருமணம்செய்து வேவ்வேறு இடங்களில் இருக்கிறார்கள் அவர்கள் இருவரும் இரவில் போன் செய்யும்போது நான் அவர்களுக்கு நிங்கள் கூறும் கதைகளை சொல்வேன் அவர்களும் மகிழ்ச்சி அடைகிறரார்கள். எனக்கும் சந்தோஷமாக உள்ளது நிங்க நீண்ட ஆயுசுடன் இருக்கனும்🎉
@dhivya16962 жыл бұрын
கதை அருமை அம்மா... கண்ணதாசன் ஐயா அவர்களின் கந்தல் துணி கவிதை இக்கதைக்கு மிக பொருத்தமாக உள்ளது... அடுத்த கதைக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்...
@arumugammaheshwari71992 жыл бұрын
Wonderful Mam, the way of story telling , my son 10 years old , night time telling that Amma today we listen Bharathi Bhaskar Mam story telling, please , we are enjoying, thank you
@kkalyanikrishnasamy32039 ай бұрын
An excellent story by Jeffrey Archar come alive in our mother tongue from gifted narrator Bharathi Basker🎉
@UmaShankar-xy7mk2 жыл бұрын
Beautiful story, madam. Happy to listen to this story and I was eagerly waiting for the second part. Thankyou.
@natarajansuresh61482 жыл бұрын
அருமையான கதை இது. விவரித்த விதம் பிரமாதம்.
@thilagavathiangappamudaliy46742 жыл бұрын
அருமையான பதிவு. கதை சொல்லும்விதமும் அருமை👌👏👏👏👏🙏
@sukumarjesudoss96452 жыл бұрын
Wonderful Mrs. Bharathi Baskar. Good to hear a lively Narration.
@selvaganesh81152 жыл бұрын
Arumai.. The elder brothers love.. Life is full of unexpected
@sekarmala16022 жыл бұрын
அருமை சகோதரி அருமை கண் முன்னே கண்ட காட்சி போல இருக்கிறது கதை சொன்ன விதம்
@RajeshRajesh-rn8ty2 жыл бұрын
அம்மா அருமையான தொகுப்பு 👍
@kamalavaratharajan27562 жыл бұрын
Beautiful story told by Bharathy Bhaskar in a lively and interesting way. Really admire her talent. Sydney, Australia
@shank3k Жыл бұрын
Excellent story Jee. Kan kalangivittadhu🙏🙏🙏
@ChakraMurugesan2 жыл бұрын
ஒற்றைப் பாடலில் கர்ணனின் வாழ்க்கை வரலாற்றை சொன்ன கண்ணதாசனால் இந்த கதையையும் நான்கு வரிகளில் சொல்ல முடியும்தானே அம்மா? தாய்க்கு நீ மகனில்லை தம்பிக்கு அண்ணனில்லை ஊர் பழி ஏற்றாயடா நானும் உன் பழி கொண்டேனடா மன்னவர் பனி ஏற்கும் கண்ணனும் பனி செய்ய உன்னடி பணிவானடா கர்ணா.. மன்னித்து அருள்வாயடா செஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா வஞ்சகன் கண்ணனடா🎯
@jothilaxmi75882 жыл бұрын
Arumai! Madam.Unmai thaan.We give more value for things than humans..
@explorewithkk73932 жыл бұрын
Romba super aunty..loved this story..adhuvum neenga sonna vidham miga arumai..
@shakthirenny72072 жыл бұрын
Really amazing mam neenga kadhai solra vidham.Keep Rocking ❤️❤️❤️🎉👍
@fathimafarmila79332 жыл бұрын
Nearil parpethu pol ullathu neengal kathai koorum vitham arumai nice
@RadhamaniRamadoss2 жыл бұрын
Super Mam 👌👌👌unga videos onnu vidama paathuduven.. you r my inspirational
@abayamdeepak302 жыл бұрын
Dear mam Iam not a good reader. But I love to listen. Especially when you narrate its like lovely song to ears. Please narrate more English novels . I keep narrating your stories to my kid. He enjoys a lot. It's a beautiful journey altogether. Thank you so much mam 🙏 ❤
@pavithraragupathi9738 Жыл бұрын
Thank you for the beautiful Stories madam. The way you narrating the story is excellent 👌
@research4u10 ай бұрын
one of the best story telling, became huge fan of you
@preethijaikumar76432 жыл бұрын
மிக அருமை 👍 நன்று 🙏
@gandhimathikarthikeyan72812 жыл бұрын
Thank you so much madam I was waiting for the story
@mrPrince2020chennai2 жыл бұрын
I enjoy listening to all Jeffry Archer stories 👍🙏
@nivasthemass45672 жыл бұрын
அருமை
@shanthisundhar4595 Жыл бұрын
சூப்பர் சூப்பர் அக்கா வாழ்த்துக்கள்
@azharsalaam32152 жыл бұрын
The way you are telling the story is amazing mam.. awaiting for more stories
@sahayamarry5428 Жыл бұрын
எனக்கு இது கதை போல் தெரியவில்லை வாழ்க்கை கண் முன்னால் தெரிவது போல் இருக்கிறது
@philominealfred992 жыл бұрын
How are you ma'am, when I heard about your illness in past year ... I was completely out of my mind but prayering for you happened throughout the days.. Thank God you are back with again as bharathi (yar) . I was alone with Tab watching your video it seemed as my mother is lively narrating a story.... you re my great inspiration in public speaking ... and admirable about your body language in debate... kindly keep on sharing your views and opinions ma'am... Take care mom love you to the core ❤🙏
@gomathipaulraj13952 жыл бұрын
Thanks Jeffery archer, mam thanks for bringing such wonderful stories
@SubuLakshmi18112 жыл бұрын
Fantastic story. Ending kannadasan kavithai was perfect . Really enjoyed it. Thank you.
@RajeshRajesh-rn8ty2 жыл бұрын
அம்மா அருமையான பதிவு
@nithyasasikumar37482 жыл бұрын
What a story ma'am. Heart touchable
@experimentalkitchen2 жыл бұрын
This is real mam . When I was in trouble no one helped me . After some years I fixed everything they all back. Now when I see them i relise
@vishwanathansingaraj43742 жыл бұрын
Beautiful Story and Telling too
@nithyananthamp30172 жыл бұрын
அருமை அம்மா
@jagadeskumar45052 жыл бұрын
Suuuuuper mam.. Thankyou
@mpriya97932 жыл бұрын
This story is really lovely mam.. as usual you have narrated it well.... looking forward for more videos(stories) from you.. take care mam
@metildaraju56532 жыл бұрын
Bharathi Baskar!!.... U r the best. I am not a grrat reader, but heaeing your story telling is incredible. Takes me back to childhood ❤️❤️...
@senthilrani45422 жыл бұрын
The way you telling the story...Awesome.... waiting for the next one madam
@sindhumuthu10072 жыл бұрын
Superr madammmm thank you so much Semma story 👏👏👏🙏🙏🙏
@kottravaisiva6622 жыл бұрын
நன்றி.வாழ்க வளமுடன்.
@intrestingnews45692 жыл бұрын
Beautiful story narration fantastic mam...
@joshpriya97612 жыл бұрын
Madam awesome story...its a lesson fr evry one .tq madam
@ramasundaram7432 Жыл бұрын
Vazhga valamudan, i likes listening than reading
@jayanthiravikumar26032 жыл бұрын
Excellent story of Jeffry Archer.
@umamohandas30962 жыл бұрын
Superb rendition.tnks mam waiting for next story
@anuradharaghavan59162 жыл бұрын
Superb mam, your talent is excellent. I am always afraid of reading English novels. But you changed my view totally. My good wishes to you
@englishskillsbydeepa2 жыл бұрын
Excellent Maam.Thank you very much.
@verutheorurasam80962 жыл бұрын
beautifullllll rendition mam........ waiting for more from your voice😍😍😍😍😍
@gomatamsathiyam75852 жыл бұрын
Madam Your story chess mate moved my heart Some of the incidents coming in the story , has happened in my life also . If God willing .adiyen wants to meet Devareer Dasan
@radharamaswamy33902 жыл бұрын
அருமையான கதை
@SureshBabu-in6tz2 жыл бұрын
நன்றி அக்கா...
@wffahimawfahima8162 жыл бұрын
What a wonderful story
@laksdhan49492 жыл бұрын
Arumai
@sivagangaisabarisuppiah2 жыл бұрын
Mmmmm,, interesting 👌👍💕
@shalinibalan57632 жыл бұрын
Lovely!! Thank you mam for ur wonderful narration!!!
@extempore6372 жыл бұрын
Nice story mam and way of speech interesting mam.at lost brother sentiment very very nice mam.😍
@kousalyadinesh2 жыл бұрын
Beautiful story Mam😊
@chandrachandra32692 жыл бұрын
Thanks my dear sister
@baskarmariyappan26832 жыл бұрын
Super Amma
@yasminaslam85002 жыл бұрын
Very touching story.
@54jayanthi2 жыл бұрын
Interesting story heard at right time during chess at chennai
@saravanakumars37292 жыл бұрын
Great madam 👌 thank u 🙏
@meerap71322 жыл бұрын
Funtastic mam, l'm greatful to you, hearing this story through your voice 👌👌👌
@MINORPANDIAN2 жыл бұрын
Super story'
@sudhasekar38182 жыл бұрын
கதையும் நீங்கள் சொல்வதும் விதமும் ரொம்ப அழகு.வாழ்துகள்!!
@vaishurajamanickam44812 жыл бұрын
Semma ma'am...super story... ❤️
@indiragandhi17722 жыл бұрын
Super story. Excellent narration. Thanks for uploading.
@subashinisenthilkumar97242 жыл бұрын
Fantastic. Good narration madam. Thanks a lot.💐
@kjothivelu2 жыл бұрын
Excellent story, lesson to sllof us
@syedismail18242 жыл бұрын
Amazing story 👍🏻
@wanderlust_NL2 жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️ such a lovely story 🥰🥰🥰Thankyou so much for sharing this story to the world in your words.. I could visualize it so well ❤️❤️❤️❤️love to you dear mam
@bharathikarunakaran10602 жыл бұрын
Mam, Fantastic story and heart touching. Thank you for sharing such a wonderful story mam 😊.
@jothyperianan74492 жыл бұрын
Thank you mam. Interesting and you are inspirational
@arunamurali57442 жыл бұрын
Very good narration and story. Very much impressed. Kudos 😇😇