Never Stop on the Motor Way | Jeffrey Archer | Bharathy Baskar | Pattimandram Raja

  Рет қаралды 91,940

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 215
@manorama8065
@manorama8065 2 жыл бұрын
கதை கேட்பதில் உள்ள சுகமே தனி நல்ல சஸ்பென்ஸ்
@nivas1854
@nivas1854 3 жыл бұрын
அம்மா கதை அருமையாக இருந்தது நன்றி
@anandakrishnankarupaiah1351
@anandakrishnankarupaiah1351 Жыл бұрын
உங்களின் வர்ணனையில் ஆங்கிலப்படம் பார்த்த திருப்தி..
@பானை
@பானை 3 жыл бұрын
மிக அருமை... நீங்கள் சொன்னது போலவே பதைபதைப்போடு காரில் அமர்ந்து கொண்டு போனது மாதிரிதான் இருந்தது. கதையும் நீங்கள் சொன்ன விதமும் மிகவும் சிறப்பு.👍👍
@maheswari4034
@maheswari4034 3 жыл бұрын
அருமை அக்கா, உங்களது பல கதைகளைக் கேட்டேன், நீங்கள் கதை சொல்லும் பாங்கு அருமை
@jaykrish3566
@jaykrish3566 Жыл бұрын
Thrilling moments when Diana drives her Car in Motor way. Excellent story and fantastic and sensational narration. Super madam
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 3 жыл бұрын
அச்சோ. சில கணம் நானே டயனாவாக மாறியது போல் இருந்தது. குறிப்பாக அந்த கருப்பு வேன் தொடர ஆரம்பித்ததில் இருந்து. அப்படியே காட்சிகள் கண் முன்னே வந்தது.அந்த கதவு திறந்து இருக்கனும் என்றும் திறந்து இருக்கிறது என்றவுடன் எனக்கு அப்பாடா என்று இருந்தது. ஆர்சர் சிறுகதை எழுதுவதில் வல்லவர் என்றால், பாரதி மேம் நீங்கள் கதை சொல்வதில் மிகவும் வல்லவர். நீங்கள் சொன்ன விதம் இந்த கதையை மேலும் மெருகேற்றியது. மிகவும் பிரமாதம். மேலும் பல ஆர்சர் சிறுகதைகளை எதிர்பார்க்கிறேன். நன்றி
@dhanraj951
@dhanraj951 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் விதம் சுவாரசியமாக உள்ளது.
@Aravind2211
@Aravind2211 3 жыл бұрын
For almost 30mins your narration brought the visuals in front our eyes. Great madam. Wish you a speedy recovery
@obgprasa
@obgprasa 3 жыл бұрын
Excellent storyteller. Jeffrey Archer is one of my favourite authors. A master of suspense and adds a twist to any tale. Bharathy maintains the suspense and nuances of the original story. Excellent madam.
@countryone7018
@countryone7018 3 жыл бұрын
Madam, Thank you, enjoying your 3 ed story of Jeffrey Archer, Your new avatar as a story teller is very good. But always a fan of your Pattimanram debate. Thank you.
@nagaraniv6214
@nagaraniv6214 3 жыл бұрын
திக் திக் திகில், அருமை மேடம்🙏💕
@maathilinguist6567
@maathilinguist6567 2 жыл бұрын
Chaaaaa what a twist uh 🤩🥺 semmma
@ramakrishnan6771
@ramakrishnan6771 3 жыл бұрын
பயங்கர திரில்லான கதை....தாங்கள் சொன்ன விதம் அதை விட சூப்பர்....நன்றி....சகோதரி...
@paramasivam4227
@paramasivam4227 3 жыл бұрын
Bharathi Baskarin sirappana modulation.vazhthukkal.jaihindh.
@chuttikutty6093
@chuttikutty6093 3 жыл бұрын
இன்னும் நிறைய நிறைய கதை சொல்லுங்க சகோதரி.. தொலைந்து போன குழந்தை பருவம் திரும்ப கிடைத்த மாதிரி ஒரு உணர்வு.. நன்றி..
@girijasundaram2575
@girijasundaram2575 3 жыл бұрын
Very beautiful rendition Excellent Bharathi 👍👍👍
@saravanaselvi9981
@saravanaselvi9981 3 жыл бұрын
வணக்கம் மேடம் மிகவும் விறுவிறுப்பான த்ரில்லர் கதை. அருமை. நன்றி.
@bharathitechnologies7124
@bharathitechnologies7124 3 жыл бұрын
நான் கதைக் கேட்கும் போதுக் கடைக்குப் போக வேண்டிய தேவை ஏற்பட்டது. 10 நிமிடங்கள் தான். அதற்குள் என்ன நடந்தது என்று பதட்டமாக இருந்தது. கதை அருமை. அதை சொல்லிய விதம் மிக அருமை.
@nishanishanthiny4083
@nishanishanthiny4083 3 жыл бұрын
மிகச் சுவாரசியமான பாங்கு❤️👌
@kavithasatheesh6943
@kavithasatheesh6943 7 ай бұрын
மிக மிக சுவாரஸ்யமான கதை. Thank you Madam.
@balagurusamyflimdirector9489
@balagurusamyflimdirector9489 3 жыл бұрын
மிக சிறப்பு சகோதரி.
@anlin3039
@anlin3039 3 жыл бұрын
Very true about Archer.. Nalla narrate paneenga.. Nandri.
@tpl3585
@tpl3585 3 жыл бұрын
Mam, I enjoyed this story . U have been my inspiration for a long time. & I didn’t have the opportunity to read any sort of books since v were from a rural background. Now am enjoying the way u tell these stories. Please share all gud stories as this mam. I didn’t like if u read the story. But when u narrate the story I just luvvvvv it Mam. God Bless u & family Mam. Please help people like us by telling such beautiful stories.🥰🥰🥰👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏
@sujathas8294
@sujathas8294 3 жыл бұрын
அருமையான கதை மேடம் நீங்கள் சொல்வதால்
@maayon369
@maayon369 2 жыл бұрын
Thoongarathuku mundai unga kathai kekra valakam... Innaiku ennoda thookam pochu... Heart beat still hard ah beat aguthu...such a intresting... Your screenplay is awesome 🤪💯💯💯💯💯💯💯
@nirmalamohanraj4124
@nirmalamohanraj4124 3 жыл бұрын
அம்மா நீங்கள் கதை கூறும் பாணி என்னை மெய்சிலிர்க்க வைத்து விட்டது. படிக்க தெரியாதவர்கள் கூட படித்து உணர்வது போல கண் எதிரே காட்சிகளை கொண்டுவந்தீர்கள். மிகவும் நன்றாக இருந்தது. இதேபோல் உங்கள் மனதை தொட்ட கதைகளை எங்களுக்கு நிறைய கூறுங்கள் . நன்றி அம்மா 😍🙏🙏🙏
@Rkandasamy12478
@Rkandasamy12478 3 жыл бұрын
ஆஹா!! என்ன ஒரு பரபரப்பு.நன்றி அம்மா.
@GopiNath-qo2ow
@GopiNath-qo2ow 7 ай бұрын
கதைக்காகவும் உங்களுக்கு நன்றி...
@revathi48
@revathi48 3 жыл бұрын
What a thriller!!! Class narration.
@anantha47410
@anantha47410 3 жыл бұрын
Jefrey Archer - ன் ஆங்கில கதையை அதன் விறுவிறுப்பு குறையாமல் தமிழில் நீங்கள் சொல்வது மிகவும் அருமையாக இருந்தது. . .
@sowmipathravi9453
@sowmipathravi9453 2 жыл бұрын
another master piece of jaffery archer shall we tell the president.
@rameshg6197
@rameshg6197 3 жыл бұрын
மிக மிக மிக மிக சிறப்பான சிறப்பான கதை
@anandhiarumugham9907
@anandhiarumugham9907 3 жыл бұрын
Really...really...a nail bitting story...thank you so much...madam.
@karthikdurga8221
@karthikdurga8221 3 жыл бұрын
அருமையான கதை
@sbad2588
@sbad2588 2 жыл бұрын
இவ்வளவு சுவாரஸ்யமாக கதை சென்ற போதே நான் யூகித்தேன்.பின்னால் துரத்திய வண்டி டயானாவுக்கு ஏதோ உதவி செய்யப் போகிறது என்று.
@avinashgsr
@avinashgsr 3 жыл бұрын
Mam அவர் தலைவர் என்றால் நீங்கள் தான் தலைவி...
@yuvarajyuvi5864
@yuvarajyuvi5864 2 жыл бұрын
Exactly 😊
@deepaganeshram3426
@deepaganeshram3426 3 жыл бұрын
Amazing! Your narration of the story is just brilliant. You brought the whole story to life. It was as if we were witnessing it. Kudos to you. Wishing to hear many more such tales from you in your inimitable style.
@gowrikandasamy744
@gowrikandasamy744 3 жыл бұрын
Super super mom
@savithrisubramani2231
@savithrisubramani2231 3 жыл бұрын
My favourite star Bharathi Baskar all stories selection,& way of telling story nobody possible to touch her like star in sky
@gururaj7710
@gururaj7710 3 жыл бұрын
உண்மைதான் என் பின்னால் வருபவரை பெரும்பாலும் நான் திருடன் என்று தான் நினைத்து இருக்கிறேன் ஜெஃப் ரி ஆர்ச்சர் கதைகள் அனைத்தும் அருமை தொடர்ந்து ஆர்ச்சர் கதைகள் போடுங்கள்
@malarselvi1363
@malarselvi1363 3 жыл бұрын
நீங்கள் கதை சொன்ன விதம், நன்றாக இருந்தது,.....mam......🙏. நன்றிகள்.
@angavairani538
@angavairani538 3 жыл бұрын
அருமைடா பாரதி வாழ்வோம் வளமுடன்
@prakashsaravanan4617
@prakashsaravanan4617 3 жыл бұрын
Listening to your stories I had the same feelings I had when I read the book.
@abiraminatarajan4065
@abiraminatarajan4065 3 жыл бұрын
மிகவும் அருமை, நகத்தை கடித்துக் கொண்டு, மனத்தில் திக் திக் நிமிடங்களாக சென்றது, மிகவும் அருமையாக இருந்தது நன்றி
@shamistouch
@shamistouch 3 жыл бұрын
Really this story made goosebumps. Somehow I expect the motive of the following car. But the twist in the car's dicky is breaking. Thanks for the wonderful thriller
@jai-jj6jj
@jai-jj6jj 3 жыл бұрын
மேடம் செம Thrillinga இருந்தது...நன்றி...இது போல ஆங்கில கதை நிறைய சொல்லுங்க....இதெல்லாம் English ல படிக்க நான் Dictionary வச்சி தான் படிக்கணும்...😄
@revathi48
@revathi48 3 жыл бұрын
இது போல இருக்கும் என்று தோன்றியது. இருந்தாலும் இவ்வளவு விறுவிறுப்பாக அவரால் மட்டுமே எழுத முடியும். அன்பு வாழ்த்துகள் மா.
@jayavarshinikarthikeyan5042
@jayavarshinikarthikeyan5042 2 жыл бұрын
Intha story arathila pathruken
@serenejose
@serenejose 3 жыл бұрын
Thanks a lot Mam!More Jeffrey Archer please!😊
@rams5474
@rams5474 3 жыл бұрын
Super. Excellent description. Mrs.Basker as usual the winner.
@m.kanagavallimunmoothy5163
@m.kanagavallimunmoothy5163 2 жыл бұрын
Wow.... what a narration..... amazing....I love the story...and most love your way of telling the story.....
@selvaganesh8115
@selvaganesh8115 3 жыл бұрын
Wow wow.. as you said mam kannu muunadi vanthut poguthu.. we r blessed to born in a generation you were.. Thanks a million mam
@subharajendran6521
@subharajendran6521 3 жыл бұрын
Oh god it's made me freezed... You are amazing Mam.. I am a big fan of your way of speech..
@sakthimanohar2276
@sakthimanohar2276 3 жыл бұрын
May be i am not jeffry archar fan, but iam bharathi baskar fan. Very nice narration.🤩
@sekaruna
@sekaruna 3 жыл бұрын
Such a beautiful narration. One of my favourite stories. 👍🏻
@rtk9755
@rtk9755 3 жыл бұрын
கதை நீங்கள் படித்தது மட்டும் அல்லாமல் கதை சொல்லும்போது அதை சுவாரசியத்தோடு சொல்கிற உங்க திறமை அபாரம்... ஆர்ச்சர் கதைகள் மூன்றில் இரண்டு இருக்கையின் நுனியில் கொண்டுவருகிற சுவாரசியம் தான். அதை சுவாரசியத்தோடு சொல்கிற நீங்கள் தான் கதை சொல்லியின் தலைவி...நன்றி
@kamalesh2366
@kamalesh2366 3 жыл бұрын
Thamk you, Madam
@priyaanandes
@priyaanandes Жыл бұрын
Amazing rendition. Really nail biting moments.
@chitrakala6413
@chitrakala6413 3 жыл бұрын
Arumai......arumai 🙏 madam
@mehalalakshitha9408
@mehalalakshitha9408 11 ай бұрын
Listening to this while making breakfast and lunch for my kids😊
@priyamohambari3252
@priyamohambari3252 2 жыл бұрын
Excellent story and narration Mam
@judithjoseph195
@judithjoseph195 3 жыл бұрын
நல்ல திக்திக் கதை நன்றி
@dr.laxmisuganthi5792
@dr.laxmisuganthi5792 7 ай бұрын
பயங்கரமான திரில்லர் படம் பார்த்தமாலிரியே இருந்தது மேடம்!
@gokulfromuk
@gokulfromuk 2 жыл бұрын
இந்த கதையை நான் லண்டனில் இருந்து கேட்டு கொண்டிருக்கிறேன். எனது office um அங்கே தான் உள்ளது 😊
@lightinfinite7487
@lightinfinite7487 11 ай бұрын
அவரு எப்படி எழுதி இருக்காரோ தெரியல ஆனா நீங்க கதை சொல்ர விதத்துல அந்த கதாபாத்திரமீ வாழ்ந்த மாறி இருக்கு.
@sathishm3650
@sathishm3650 Жыл бұрын
Thanks for sharing madam 🙏
@aedaud3875
@aedaud3875 3 жыл бұрын
Wonderful narration!
@jujukids9726
@jujukids9726 2 жыл бұрын
Thank you mam...
@vimaladominic
@vimaladominic 3 жыл бұрын
Ma'am the way you said it is as good as reading and seeing the full story in front of us...sitting on the edge....
@MultiUshar
@MultiUshar 3 жыл бұрын
What a great narration… 👌👏🏼👏🏼
@gowthamithiyagarajan5886
@gowthamithiyagarajan5886 2 жыл бұрын
What a thriller story... Super narration Mam Thanks a lot
@hemadhanalakshmi2929
@hemadhanalakshmi2929 3 жыл бұрын
O my god what a thrill 😱
@eshaccount
@eshaccount 3 жыл бұрын
Love your story telling madam, I pray for your speedy recovery.
@nithyaa4371
@nithyaa4371 3 жыл бұрын
I enjoyed the way you narrated the story.....really thrilled and nail biting
@narayanaswamysk8277
@narayanaswamysk8277 3 жыл бұрын
Mam' it was wonderful to hear from you. Thank you mam'.
@sumisubramanian2935
@sumisubramanian2935 3 жыл бұрын
What a narration! Barathi,awesome
@sivasivakumar3436
@sivasivakumar3436 3 жыл бұрын
Verygood story.. Super
@vijayguhanpadma5105
@vijayguhanpadma5105 2 жыл бұрын
Really good move. We wanted to listen these stories but not comfortable in English- to be honest. Now we taste the full essence of this story. Thanks . Keep reading Anton chekhov and other greats
@rajendrakumarchandramohan7198
@rajendrakumarchandramohan7198 3 жыл бұрын
அருமை, அருமை.
@0rk762
@0rk762 3 жыл бұрын
WOW! What a narration!! Awesome!!!👌👍
@archanageetha2592
@archanageetha2592 3 жыл бұрын
Oh my god! What a thriller! Hats off to bharathi ma'am for the great narration and the whole initiative of introducing stories to viewers!
@kalai9320
@kalai9320 3 жыл бұрын
ஒரு பெண்ணாக .... அலுவலகத்தில் உயர் பதவியில் உள்ள ஒருவராக.... குழந்தைகளின் தாயாக... உள்ள ஒரு கேரக்டர் எப்படி இது போன்ற நெருக்கடியை உணரும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.... உண்மையில் மயிர் கூச்செரியும் கதைதான் தோழர்... அதையும் உங்களைப் போன்ற சிறந்த கதைசொல்லி வாயிலாக கேட்பது வரம்... நீடு வாழ்க... உங்கள் சேவை தொடர வாழ்த்துகள்...
@chanemourouvapin732
@chanemourouvapin732 3 жыл бұрын
Wow, awesome story Bharathy baskar madame🤩🤩🤩 Continue your story telling for us. It's really a pleasure to listen to you 👏👏👏
@ram.p1395
@ram.p1395 3 жыл бұрын
ப்ப்பா..... படிச்சத அப்படியே வாரத்தைகளில் கடத்துறது எவ்வளவு கஷ்டம்...ஆனா எவ்வளவு எளிமையா செஞ்சிட்டிங்க...
@trajan9557
@trajan9557 3 жыл бұрын
Great !!! A thriller story with many messages...Thank you ma'm 👏🎉👏
@rakesh17ha
@rakesh17ha 3 жыл бұрын
i have become a fan of Jeffrey Archer :)
@indusundar1897
@indusundar1897 3 жыл бұрын
Mee also
@indumathiananthanarayanan2008
@indumathiananthanarayanan2008 2 жыл бұрын
Nicely narrated in Tamil,I have read the novel
@vrlavibaran
@vrlavibaran 3 жыл бұрын
Good Narration.. Excellent Madam
@colorfulpetals4751
@colorfulpetals4751 3 жыл бұрын
Thanks for your effort. Super narration. Keep rocking mam👏👏👏
@rumarao9502
@rumarao9502 3 жыл бұрын
You are an amazing Story Teller Bharathi . Was visualising the scenes . Thanks .
@riyaselva3818
@riyaselva3818 3 жыл бұрын
Madam, thanks a lot for narrating such beautiful stories.
@bndnambiar
@bndnambiar 2 жыл бұрын
You r a great storyteller, please keep feeding with these types of riveting stories. Always have loved your voice and it’s delivery
@ravirk2445
@ravirk2445 2 жыл бұрын
Superb madam,. JA is a good story teller,. for the benefit of tamil audiance you are doing a great work, Madam hope you would keep doing this. I fail to find words to praise your work, I started JA with ' Shall we tell the President ' . 🙏🙏
@radhakrishnakumar3399
@radhakrishnakumar3399 3 жыл бұрын
We are very eager to hear all the stories of Jeffry Archer .The way u narrate is awesome
@ganesann8695
@ganesann8695 3 жыл бұрын
Sister ! Your narration was so nice that I too was following not only Diana but that black van also with the same speed
@aravinds1401
@aravinds1401 3 жыл бұрын
Excellent Madam ...
@jessi1389
@jessi1389 3 жыл бұрын
அருமை
@BALAJISBABU
@BALAJISBABU 3 жыл бұрын
அற்புதம்
@mohammedsardar3779
@mohammedsardar3779 2 жыл бұрын
I would have titled "Never leave your cellphone at home". Nice narration.
@shanthasivaram5636
@shanthasivaram5636 2 жыл бұрын
Very nice akka
@logeswarinadarajah8998
@logeswarinadarajah8998 3 жыл бұрын
My fav author 😍
@Oviyartz
@Oviyartz 3 жыл бұрын
பாரதி அம்மா ❤️
The Coup | Jeffrey Archer | Bharathy Baskar
31:46
Pattimandram Raja
Рет қаралды 104 М.
À La Carte | Jeffrey Archer | Bharathy Baskar | Pattimandram Raja
26:50
Pattimandram Raja
Рет қаралды 85 М.
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,4 МЛН
버블티로 부자 구별하는법4
00:11
진영민yeongmin
Рет қаралды 25 МЛН
Friends make memories together part 2  | Trà Đặng #short #bestfriend #bff #tiktok
00:18
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 36 МЛН
ЗНАЛИ? ТОЛЬКО ОАЭ 🤫
00:13
Сам себе сушист
Рет қаралды 2,4 МЛН