அங்க பூஜை வீடியோ ரொம்ப நல்லா இருக்கு அந்த தினமும் பார்த்து என் மனசுக்கு அவ்வளவு சந்தோசமா இருக்கு
@umadevi578313 сағат бұрын
Nice
@revathiboopathi99602 минут бұрын
Superb sis..
@Praveen-ue3lt2 сағат бұрын
ஹாய் அக்கா தீபாவளி வாழ்த்துக்கள்
@Rishitex18 сағат бұрын
ஹாய் அக்கா உங்கள் வீடு உங்கள் நிலைவாசல் கோமாதா உங்கள் வீடியோ நீங்களே ஒரு அழகிதான் அக்கா எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப பிடிக்கும் அக்கா ❤
@chettinaduammanichannel18 сағат бұрын
Thank you sister❤🥰
@NandhiniNandhini-j5u15 сағат бұрын
Sister na unga video va daily pappen ennaku 3 age la oru boy baby 7 month la girl baby nanum unga videos paathu kastama erundhalum vaasal uruli veachu sembaruthy poo veachu alangaram pandra akka enoda nilai vaasal alaga veachu kura Akka god bless you unga video super nenga vaasal thelikira manjal podi enga kedikula Akka
@suguna938711 сағат бұрын
rompa rompa azhaga erukku akka super ❤❤❤❤athemathiri unga vidaiyum oru tour video potunga
@Praveen-ue3lt2 сағат бұрын
அக்கா தீபாவளிக்கு டிரஸ் எல்லாம் எடுத்தாச்சா
@UmaMaheswari-mj8zf16 сағат бұрын
Uruli nalla erruku sis.very beautiful.❤❤❤
@saranyasaranya730717 сағат бұрын
Nice video ❤
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you sister❤🥰
@jeyaarumugam89117 сағат бұрын
சொன்னவுடன் video போட்டதற்கு நன்றி சிஸ்❤
@chettinaduammanichannel17 сағат бұрын
நன்றி சகோதரி 🤗உங்கள் விருப்பமே என் விருப்பம் 😍❤
@suganyas923617 сағат бұрын
While watching your videos my mind get relaxed sis 😊❤❤
@chettinaduammanichannel17 сағат бұрын
Thank you dear😍❤
@kavithaallapitchay67718 сағат бұрын
Hi sis how are you 😊intha uruli Nan rendu vachirwken en friend's eniya khetanga avangaleke neney order penni vangenen cash avanga pay pennitanga uruli flowers le decorate penna alagarekum iniki Nan tamarai poo le decorate penna sis beautiful LA erenthechi tq sis❤❤❤❤❤❤
@chettinaduammanichannel18 сағат бұрын
Super sister❤🥰
@Suganya-j9e9n14 сағат бұрын
Amma super nice beautiful 👌❤️
@jayalakshmisree697818 сағат бұрын
அக்கா உங்க வீடு நீங்க செய்ரது எல்லாம் நல்லா இருக்கு சொன்னா திட்ட கூடாது உங்க குரல் எனக்கு ரெம்ப பிடிக்கும் ❤
@chettinaduammanichannel18 сағат бұрын
Thank you sister 🤗🤗😄😄😍❤
@Praveen-ue3lt2 сағат бұрын
அக்கா அண்ணா என்ன வேலை பாக்குறாங்க தம்பி என்ன படிக்கிறான் ரெண்டு பேரும் கேட்டதா சொல்லுங்க
@SasiKala-js7th18 сағат бұрын
Hi akka super 💗
@chettinaduammanichannel18 сағат бұрын
Thank you sister❤🥰
@gagans990418 сағат бұрын
Plz mam show me that outside decoration of that artificial tree
@chettinaduammanichannel18 сағат бұрын
Next video kudukuren sister❤
@pandimani577018 сағат бұрын
Link pls akka
@chettinaduammanichannel18 сағат бұрын
Kuduthuruken sister 😊
@sangeeths481216 сағат бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@chettinaduammanichannel16 сағат бұрын
❤❤
@MageshwariNagaraj-ez3pj18 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙋💛💚💕👌
@chettinaduammanichannel18 сағат бұрын
😍❤🙏
@Rishitex18 сағат бұрын
அக்கா அண்ணா என்ன ஒர்க் பண்றாங்க தம்பி என்ன படிக்கிறாங்க சொல்லுங்கள்❤