டாக்டர் காந்தராஜ் வரலாற்று பொக்கிஷம். பாதுகாக்கப்பட வேண்டியவர்
@ramaswamysavadaya17902 ай бұрын
அஞ்சா நெஞ்சர் டாக்டர். காந்தராஜ் அவர்களின் நேர்மையான நேர்காணல்
@rajendranrajendran18972 ай бұрын
இவ்வளவு வெளிப்படையாக விளக்கமாக துணிவாக அணைவரும் புரிந்து கொள்ளும்படி சகோதரர் காந்தராஜால் மட்டுமே பேச முடியும் தொடர்ந்து பதிவிடுங்கள்
@gurus36942 ай бұрын
Lots of his talks are assumptions and sevi vali seithi . He is not an investigative journalist to talk on most topics he is talking . I think nakeeran and other reporters at least take a action to be on premises investigating and talk about their investigated news
@marissonmaris75992 ай бұрын
😊😊
@muruganjainthee2 ай бұрын
@@gurus3694 so?
@revathis38422 ай бұрын
வாங்க சார்..... உங்கள் பேச்சு கேட்க தினமும் எதிர் பார்த்து கொண்டிருந்தேன்
@margarateregina61342 ай бұрын
அப்பா . உங்க interviewக்காக தான் காந்திருந்தேன் Dr. Sir. Welcome 🎉🎉❤❤
டாக்டர் Kantharaj ஐயா மீது கடும் கோபத்தில் உள்ளோம். இத்தனை நாள் எங்கே போனீர்கள்? எங்கள் அனுமதி இன்றி எப்படி விடுப்பு எடுக்கலாம்?
@feelthegod23062 ай бұрын
இது பழைய வீடியோ இவர் இறந்துவிட்டார் 😢
@shankarprasadsundaresan89032 ай бұрын
AVAR MEL CASE FILE AAGI UZHADHU . THAN ISHTAPADI WOMEN damage pandraaru endru case. IVAR BAYANGARAMANA MANIDHAR! enna age saga irukkum. Yèn ippadi vanmam ?
@ManoharanRamasamy-xr7ys2 ай бұрын
@@feelthegod2306நீ உயிரோடு இருக்கிறாயா?
@sivasankarisathish91382 ай бұрын
@@feelthegod2306நீயும் செத்து போயிட்டே
@onlymusicx97472 ай бұрын
@@feelthegod2306copy paste kabothi
@muthiahv-b4q2 ай бұрын
Excellent speech 👍
@AnishanvarAnishanvar2 ай бұрын
எந்த மதமாக இருந்தாலும் அவரவர்கள் நம்பிக்கைபடி கடவுளை வழங்கலாம் மனிதன்கடவுளல்ல சாமியை நம்புங்கள் ஆசாமியைநம்பாதீர்கள்
@chellakanir28062 ай бұрын
முதலில். பிள்ளை களை அடுத்த வனை நம்பி விட்ட இதுதான் கதி
@-CSK-232 ай бұрын
குடிக்காதவன் அசுரன் சோம பானம் குடிக்கிறவன் கடவுள் 😂😂😂😂 கலக்கல் டாக்டர்🎉
@aravindsiddaarth50482 ай бұрын
கடவுள் சோம பானம் அருந்த மாட்டார் தேவர்கள் தான் குடிப்பார்கள்.
@@jagannathan3677உன் பொண்டாட்டியை ஆசிராமத்துக்கு அனுப்பி அதை கழட்டி வாங்க சொல்லு 🤣
@Govinnu2 ай бұрын
ஜாக்கி ஆசிரமத்திற்கு இடம் கொடுத்து வளர்த்து விட்டதே காலம் சென்ற கட்டு மரம் தான்.
@Uthumanmohamed2 ай бұрын
ஐயா வணக்கம் டாக்டர் காந்தராஜ். உங்களை வரவேற்கிறேன். நீங்கள் அடிக்கடி வர வேண்டும். மீண்டும் மீண்டும் கருத்துக்களை எங்களுக்கு பகிர வேண்டும் என்பது இந்த அடியேனின் கோரிக்கை❤
@Sathyajith6792 ай бұрын
Dr அவர்களே சுடுகாடு இருப்பது இறந்தவனை எரிப்பதர்க்கு அல்ல கொலை செஞ்சவனை எரிபதரக்கு.
We are eagerly waiting for your comments. Very nice explanation and perfect statement 👍👍👏👏🙏🙏
@veeran123-mq4of2 ай бұрын
அறிவு, அறிவு, எங்கள் dr ஐயா தான் எங்களுக்கு பெருமை
@SaravananSaravanan-k8u2 ай бұрын
ஐயா உங்க பேட்டி சிறப்பு 😂
@ananthis44992 ай бұрын
Super sir நீங்கள் சொல்வது அனைத்தும் சரிதான் மக்கள் தான் தெளிவாக இருக்க வேண்டும்
@karthikeyanp10822 ай бұрын
தியானம் 🌸🌸🌸மிகப்பெரிய போதை... 🪷🪷🪷
@ChellaswamyM-qh6iu2 ай бұрын
சாமியார் மடத்தை பற்றியும் மக்கள் கிறிஸ்தவ மதத்திற்கு ஏன் போகிறார்கள் என்பதை பற்றியும் விளக்கமாக கூறியது மிகவும் அருமை. நன்றி வாழ்த்துக்கள்.
@KanniappanR-rd9zf2 ай бұрын
ஜாதி சண்டை போட்டால் கிருஸ்தவனாக மாறுவதை தடுக்க முடியாது
@shankarprasadsundaresan89032 ай бұрын
Christy’s madhamaaa ????? kaduvulé 🙏🏼🙏🏼🙏🏼
@muruganlingesh96042 ай бұрын
இந்துவாக இருந்தாலும் சரி கிறிஸ்துவாக இருந்தாலும் சரி கடவுள் மட்டுமே மெய்.... இடையில் புரோக்கர்கள் எதற்கு??
@joycejoe86162 ай бұрын
Super super Sir❤ very very nice conversation so many understandings
@Sivakumar-m4q2 ай бұрын
ஐயா சொல்லுவது உண்மை''
@chandramani59292 ай бұрын
Sir, you are an asset to our country. You should live long...
@salmanhameed84732 ай бұрын
ஒருவருடன் குடும்பம் நடத்துவது சம்சாரி,அதுவே பலருடன் நடத்துவது தான் பிரமச்சாரி😂
@jeganathankandaswamy13052 ай бұрын
அதாவது நபிய போல.
@salmanhameed84732 ай бұрын
@@jeganathankandaswamy1305 அவர் பல திருமணம் செய்தவர் இவர் பாலியல் கொலைகள் செய்தவர்
@KanniappanR-rd9zf2 ай бұрын
இன்றைக்கு பொருத்தமான புது மொழி, குடிப்பவன் தேவர்( கடவுள்) , குடிக்காதவன் அசுரன் அதுவும் சூப்பர்
@Sathyajith6792 ай бұрын
Well said
@salmanhameed84732 ай бұрын
@@KanniappanR-rd9zf இது நேற்று டாக்டர் காந்தராஜ் ஒரு காணொளியில் பேசியதாச்சே!!?
@pavithara58152 ай бұрын
அருமை அருமை 🎉
@sameerchemist2 ай бұрын
excellent speech
@discernor2 ай бұрын
தேவதாசி முறை ஒழிந்தது என்று நினைத்தேன் ஆனால் இன்னும் அது இவ்வகையான ரூபத்தில் இருக்கிறது என்பதை இஷா யோகா மையம் தெளிவாக புரிய வைத்துள்ளது....
@ஒருசொட்டுஆன்மிகம்2 ай бұрын
அட முட்டா pu🎉 உனக்கு அவ்வளவு தாண்ட அறிவு
@vasanthisenthilkumar482 ай бұрын
பிராமணன் தினுசு ,தினுசா தாசி முறையை உண்டாக்குவான். ஓசி சோறு சும்மா இருக்குமா? சதா காம சிந்தனைகள்தான்,வேற வேலை இல்லை அவனுங்களுக்கு.
@SuganthanHarmless2 ай бұрын
Please watch the video fully
@discernor2 ай бұрын
@@SuganthanHarmless yes saw the full video whats next
@shebee79172 ай бұрын
Dr, thanks for your interview
@jaleelabegam4552 ай бұрын
❤❤❤ kandha Raj அனல் தெறிக்கும் நேர்காணல் ❤❤❤
@sekars32202 ай бұрын
Good
@gopkrishg81462 ай бұрын
எல்லாருக்கும் வேண்டியது பணம் காசு. பலவேஷம் poடுவார்கள்.அதில் சாமி வேஷமும் ஒன்று.
@KPKathiravan2 ай бұрын
Super sir
@Selva916-m1p2 ай бұрын
போற போக்குல பாரதியாரை கூட விட்டுவைக்காத காந்தராஜ்.செம செம....சார்
@manohargp31732 ай бұрын
Fine scientific speech. Dr. Kantharaj is requested to deliver speech on daily basis.
@anbalagapandians12002 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@sagayarajraja78682 ай бұрын
Welcome back sir.
@davidrajkumar66722 ай бұрын
Good speech keep it up Dr long live Dr 👍🏿
@kaviyarasanvelmurugankavi63022 ай бұрын
உண்மை பேசுவதற்கு தைரியம் வேண்டும், அருமை
@leelanarayanasami46542 ай бұрын
U r always having clear vision. But be cautious on yr discussion in future.
@katherbatchakamalbatcha60912 ай бұрын
உமாபதி சார் கருத்தும் டாக்டர் கருத்தும் ஒத்துமையா இருக்கு_ ..
@ManickamAvk2 ай бұрын
ஐயா உங்களுடைய விவாதங்கள் மிகவும் சிறப்பாக அமைந்தது வாழ்த்துக்கள்
@parikasthurirangan49352 ай бұрын
Long time no see, Dr. Very much missed your interviews. Atlast now. 🎉🎉
@balasubramaniantbalasubram61832 ай бұрын
குடும்பம் வேண்டாம் என்று சொல்ல காரணம் இதை விட இன்பம் அனுபவிக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
@pravinmurthy2 ай бұрын
No one can speak as clear & give a different perspective like Dr Kantharaj 👍
@SasiKala-b8y2 ай бұрын
ஐயா நான் உங்க ரசிகை 🎉
@geepee-kd3dv2 ай бұрын
Super information
@krishnaraja45692 ай бұрын
ஐயா, மருத்துவர் ஐயா, வாங்க வாங்க மீண்டும் வந்ததுக்கு வாழ்த்துகள், நன்றிகள் 😊😅❤❤❤❤❤
@James_Vasan2 ай бұрын
Super speech sir ❤
@subramanianmk26312 ай бұрын
இதுவரை பல வருடங்களாக பல புகார்கள் அவர் மீது கூறியாகிவிட்டது.எதுவும் நடக்கவில்லை.இதுவும் பத்தோடு பதினொன்று.அவ்வளவுதான்.
@haldoraibheeman30562 ай бұрын
அருமை Dr சார்!
@davidrajkumar66722 ай бұрын
Good speech keep it up Dr long live sir 👍🏿
@rajrajan49152 ай бұрын
If some one speakers English people will fall in love. That is happened in jaki.
@Selvakumar-y9q2 ай бұрын
இந்தியா அரசாங்கம் தான் ஈசா
@shanmugavelkoliyanur52392 ай бұрын
Hello Dr. Sir we are eagerly waiting for speech only. Here afterwards continue your speech. Tell the hidden facts with out fear.
@TheShashapal2 ай бұрын
True sir happy to see you sir
@Kraman-t1n2 ай бұрын
Really speech super wonderful congratulations
@dhanalakshmiranganathan87752 ай бұрын
Always great our Doctor is. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏👏👏
@Maxton_002 ай бұрын
Super ayya
@pitchaispk72612 ай бұрын
டாக்டர் காந்த ராஜ் நல்ல அறிவு மிக்கவர்.
@murugeswaranrs95982 ай бұрын
தம்பி அந்தாள பத்தி தெருஞ்சுட்டு பேசு
@asarerebird84802 ай бұрын
@@murugeswaranrs9598தெரியாதுப்பா நீ சொல்லிக் கொடுப்பா
@murugeswaranrs95982 ай бұрын
@@asarerebird8480 தெர்லன்னா தெரிஞ்சட்டு பேசுப்பா
@indrakrishnan14692 ай бұрын
He is useless fellow. Mental. How many time he request appology for his talk. Eppa saavano.
@rameshs63262 ай бұрын
Arumai Dr Kantharaj.sir.
@k.ar.millarsstudio92592 ай бұрын
Supper 🎉Supper speak
@kjr09112 ай бұрын
பெற்றோர்கள் தங்கள் கடமையை உணரவேண்டும்
@ganapathiam43552 ай бұрын
Where r u gone Dr.?
@kannappaneaswaran1482 ай бұрын
Super sir good speech really true
@roselinsebastian67322 ай бұрын
Welcome Dr. Sir.
@d.christinecprabha85332 ай бұрын
Super ❤❤❤
@SudhaA-m4e2 ай бұрын
Thank you sir
@SudhaA-m4e2 ай бұрын
Continue sir your speech
@priyapalanisamy3682 ай бұрын
Super sir👌
@dhanamp55232 ай бұрын
ஐயா உள்ளதை உள்ள படி கனீர் கணீர் என்று தெள்ளத் தெளிவாக பேசுகிறீர்கள். வாழ்த்துக்கள். உங்களை நம்பி இவ்வளவு மக்கள் காத்திருக்கிறார்கள் என்பது Comments -யை படிக்கும் போதுதான் , தெரிகிறது. எத்தனையோ பேர் விமர்ச்சனம் பற்றி பேசுகி றார்கள். ஆனால் பழமை யிலிருந்து புதுமை வரை தெளிவாக உண்மையாக கூறும் ஒருவர் நீங்கள் மட்டுமே. வாழ்த்துக்கள்.
@abdulmohamed5532 ай бұрын
Welcome sir
@KugenthiniSumanraj-h6k2 ай бұрын
Super
@SrilakshmiHari-o2r2 ай бұрын
We want justice to parents and victims of isha foundation as soon as possible 🙏
@rameshlaksh2 ай бұрын
Are you one of the victims? If so you can file a complaint. If victims are dead, the relatives of the victims can file a complaint.
@umadev60772 ай бұрын
Even if we try help also.the affected people will not come forward for witness or file a case . because of life danger of their dear ones.
@dorabai90342 ай бұрын
He is rightly saying about parents.
@marymanimala74172 ай бұрын
Hai DR.kantharaj sir nice talking love you sir 👌👌👌❤❤❤
@Suriakumarms2 ай бұрын
கர்ப்பம் ஆவதற்கு hospital சென்றால் அதிக செலவு ஆகும்.
@CKRaja-lw7ts2 ай бұрын
நல்ல பதிவு....அப்பாவி....மக்கள்....திருந்தனும்
@user-mk8-se11132 ай бұрын
அய்யா உண்மையா உங்க பதிவு அனைத்தும் நேர்மையாகவும் உறுதியாகவும் உள்ளது யாரை பற்றியும் பயம் கொள்ளாமல் பேசுவது மிகவும் அருமை ஜுக்கி போல் ஆட்களை வளர்ப்பது நம் போன்ற மக்கள் மட்டுமே மக்களாய் பார்த்து திருந்தா விட்டால் இது போல் சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கும் உங்கள் கூற்று 100% உண்மை
@davidmuthu21262 ай бұрын
ஐயா பார்க்க காத்திருந்தேன்
@ichandrasekarboopyichandra2962 ай бұрын
Welcome back Dr. You are an encyclopedia of T. N. Politics& Cinema of the yester years👏🎉
@kamaraj98922 ай бұрын
இப்பவும் அப்படிதானே நடக்கிறது.
@subasharavind41852 ай бұрын
சூப்பர் ஸ்பீச்😊
@masterali95632 ай бұрын
I like you Doctor
@ayubayub63892 ай бұрын
ஐயா, எங்க ஐயா போனீங்க, நீங்க இல்லாம யூ டூப் போற்
@ChellapathyRC2 ай бұрын
Dr. Speech always true. Against. Dr speech people see the fast history. Then they'll keep aquit this a history.🎉🎉😮
@perumalperiyapandaram46672 ай бұрын
Jeyenderar pakka petai porukki Dr, kantharai, very correct speech is excellent.
@krishnaraja45692 ай бұрын
yeah 😂❤
@MyMdhussain2 ай бұрын
iris aunty 🌹 Super ⭐ 👌 👍 ⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@Thakshnamoorthy-on6zc2 ай бұрын
Pesikitaa Irunga Dr. Kandaraj sir I Like it.............
@moulanatravels43622 ай бұрын
VERY SHARP AND NEDFUL QUESTION DR KANTHARAJ MAKES....
பெற்றோர் தங்கள் பொறுப்பை உணர்ந்து பிள்ளைகளை தங்களுடனேயே வைத்து வளர்க்க வேண்டும். பெருமைக்காக ஆசிரமங்களில் பிள்ளைகளைச் சேர்ப்பது தவறு.
@ThasanBharathi-lw6tc2 ай бұрын
குறிப்பிட்ட வயதுக்கு பிறகு பிள்ளைகளை கண்டிப்பதற்கு பெற்றோருக்கு அனுமதி இல்லை அப்படிதான் சட்டதிட்டமும் இருக்கிறது எவனோடு நாளும் ஓடலாம் எவனையும் திருமணம் செய்து கொள்ளலாம் என்று சட்டத்தில் இருக்கு எவனோடு ஓடி போனாலும் பெற்றோரால் கேட்க முடியாத அளவுக்கு சட்டம் இருக்கு ஒரு பெண் மொட்டை அடித்தபிறகு அவமானப்பட்டது பிறகு வெளியில் நடமாட முடியுமா?
@salihaliqbal21532 ай бұрын
Dr.Sir You are a information bureau. You are revealing the real history of our nation. So great.