பார்க்க பார்க்க சிரிப்பு தாங்க முடியல என் கவலையே மறந்து விட்டது 😂😂😂😂
@Palanivel-t5o2 ай бұрын
தம்பி உனக்கு உன் அப்பா உனக்கு கடவுள் போலவே துணையாக இருக்கிறார் நீ வளர அவத்தான் நீ வளரவில்லை அவர் ஆழமரம் போல் உன்னை நிழல் போலவே காகிறார் அவர் மனம் கோணமல் வென்றுவா
@RajaJaya-i7l2 ай бұрын
Super comment sir
@MurugangkMurugangkАй бұрын
உங்கள் அப்பா மாதிரி நான் இதுவரை யாருமே இல்லை நீங்கள் சூப்பர்
@umasankar76792 ай бұрын
சிரித்து சிரித்து வயிறு வலி வந்து விட்டது 😂😂
@seenivvasan23662 ай бұрын
சாப்பிடும் போது அப்பாவோட கடைசி முக பாவனை ஜெயிச்சுட்ட மாற 👍🏻👍🏻💐💐 எதர்தமனா கலகலப்பும் 😂😂😂😂😂 அருமை
@Tnjsridhar2 ай бұрын
அப்பா mind voice ஒரு தீபாவளி நல்ல நாள் அதுவுமா நம்ம தாலியா போட்டு அறுக்கிறான் அப்படின்னு நினைப்பாரு😂😂
@soniyavijayalakshmi21262 ай бұрын
சிரிச்சி சிரிச்சி வயிறு வலிக்குது brother .. super video ❤❤❤.... Pizza video ku wating.. All the best keep going 🎉❤
@ManiKandan-iu1csАй бұрын
ஆக மொத்தம் சம்பவம் 🔥😂 அப்பா முழுமையாக சிரித்து இப்போ தான் பார்க்கிறேன் மகிழ்ச்சி ❤
@saraSabetha2 ай бұрын
இது பேருதான் பர்க்கரா😂😂😂😂நான் இப்பதான் முதன் முதலில் பார்க்கிறேன். இரண்டுபேர் சட்டை சூப்பர். சிக்கன் பர்க்கர் ரூட்டே வேற😂😂😂😂😂❤❤❤❤🎉🎉🎉
@selvabharathi26362 ай бұрын
Bro neenga burger கடிக்கும் போது மாடு sound perfect match aachu.last appa pechu😂😂😂😂😂😂😂😂😂.சத்தமாக வாய் விட்டு sirichutom😂😂😂
@Jaganusha-s7s2 ай бұрын
😂😂😂😂😂
@gowthamie65312 ай бұрын
Daddy ❤ finally said " feed the burger to "Jimmy" 😂😂"
@missuakkamegala23852 ай бұрын
அப்பா தம்பி இருவருக்கும் வணக்கம் தீபஒளி திருநாளை சிக்கன் பர்க்கரோடு தொடங்கி நகைச்சுவையாக முடித்த நாயகர்களே அருமை ❤❤❤அப்பா தம்பி துணிகள் மிக அருமை ❤❤அப்பாவின் எதார்த்தனமான நகைச்சுவைக்கு நான் அடிமை ❤❤அப்பா மகன் வாழ்க ❤❤❤
@mazaichaaralmazaichaaralАй бұрын
உங்க கூட சேர்ந்து நானும் ரொம்ப சிரிச்சிட்டேங்க சூப்பரா இருந்தது வீடியோ அப்பா மகன் உறவு வேற லெவல் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣❤️❤️❤️
@deepinisanthan2712 ай бұрын
Sathiyama sirippu thanga mudiyala...appa Vera level ya...😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@TamizhArasi-n5r2 ай бұрын
Bro ne sapda start pannathum maadu timing la voice koduthathum sema😂
@balajip67012 ай бұрын
Sathya bro try pannathuku vazthukal.vlog vera level 😂😂😂😂 chicken burger 🍔 nangal try pannalaama.😅😅😅. appa voda timing joke vera level 😅. happy diwali.🎉
@Rameshpriyapriya-jc6fj23 күн бұрын
😂😂😂😂😂😂appa pesuradhu semma siripuuu
@நான்_மாணவன்2 ай бұрын
Yoww antha maadu sound sync aayiduchi 😂😂😂 32:25
@indiragandhia1572 ай бұрын
Suppar thambi barger. 😂😂👍👍👍👍👍👌🏻👌🏻👌🏻👌🏻
@MAHI-555-g7r2 ай бұрын
32:42 reaction 😂❤
@arulsingh.d43392 ай бұрын
Sema comedy appa and anna😂❤🎉
@1971rec2 ай бұрын
Always happy to see you both.😊
@BanuAariCreatives2 ай бұрын
Suprrr full comedy 😂😂😂
@d.jeyaranijeyarani9235Ай бұрын
Cheruchi cheruchi Vaeru valikkuthu bro All the best 👍🏻👌🎉 Pizza videokku iam waiting