நீங்க என்ன மேடம் சாதிக்காயை கோதோட போடுறீங்க அதுவும் இவ்வளவு கொஞ்சம் பிரியாணிக்கு ஒரு சாதிக்காவா அதை உடைச்சு அதுக்குள்ள இருக்குறதுல கொஞ்சமாத்தான் சுரண்டி போடுறது நீங்க ஒரு காயையும் முழுசாவே போட்டு இருக்கேன் அதுவும் ஓட்ட உடைக்காமல் புதுசா சமைக்கிறீங்கன்னு தெரியுது😅😅
@princesssarah8028 Жыл бұрын
Daddy is lill girl cooking be like😜😁 சாதிக்காய் உடைச்சு போடணும்னு சாத்தியமா தெரியாது 😁
@amal-xl9sm Жыл бұрын
உண்மையாவா... தோல் உடைச்சு கொஞ்சம் தான் போடனும்னு இப்பதான் தெரியும்... நான் recent ஆ பிரியாணி சமைச்சன்... புதுசா முதல் தடவையா சேர்த்தது சாதிக்காய் தான்... சாப்பிட்டதில இருந்து ஒரே மயக்கமும் தலைசுத்துமா இருந்துசு.... 😭