welcome to AS Home Kitchen today we are going to prepare chicken dum biryani for 100 people #chickenbiryani, #chickendumbiryanirecipe, #chickendumbiriyani, #chickendumbiryaniintamil, #chickenspecialbiryani
சார், Gas stove la, 10 கிலோ பிரியாணி தம் போடுவது எப்படி சொல்லுங்க ஜீ pls
@sajidecors41127 ай бұрын
50% அரிசியை வேக வைத்து சம அளவு தண்ணில 50% வேகவைத்த அரிசியை போட்டவுன் கிழரி மூடியதும் மூடியில் ஓரங்களில் உள் இருந்து புகை வரும்போது தீயை குறைத்து கனமான தவாவின் மேல் பிரியாணி சட்டியை வைத்து 5 நிமிடம் அதிக தீ 10 நிமிடம் குறைந்த தீ வைத்து தீயை அனைத்து 20 நிமிடத்திற்கு பிறகு தம் உடைத்து எடுத்தால் பிரியாணி உதிரியாக வரும்
@shaik.smoideen70506 ай бұрын
15 kg nu solringa aana 20 kg rice solringa...olunga theliva sollunga