Naan yennoda son birthday ku try pannunen Vera level la erunthuchu.... yarume nambala v2la pannunathu nu..... romba romba santhosama erunthathu.... first time ye evlo perfect ah samaikka kathukodutha Annan jabbar ku yennoda manamarntha vazhthukkal.... Unga video yo vala niraiya kudambam suyama thozhil senju vazhkaila munneruvanga.... athukkum ungalukku manamarntha vazhthukkal.... Yezhutharivithavan mattum Ella namakku therinthathai pirarukkum kathukoduthu avangala munnetri vidura yellarum God than.... yennoda life la epdi yaraiyum pugalnthu pesiyathu Ella including my father and mother.... my age 32....
@amalaveloo8805 Жыл бұрын
உங்கள் சமயலை இரண்டு வாரமாக பார்க்க தொடங்கினேன் 1 kg கோழி பிரியாணியை இன்று சமைத்து குடும்பத்தார் அருமையாக இருக்கிறது என்று என்னை புகழ்ந்தார்கள் இவை அனைத்தம் உங்களுக்கே அர்பணம் மிக்க நன்றி 🙏🙏🙏
@karunakaran25903 ай бұрын
அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்கனும்
@rohiniyuva9856 Жыл бұрын
இதற்கு முன் இதே செய்முறையை இருபதற்கும் மேற்பட்டமுறை சொல்லி இருப்பீர்கள் ஆனாலும் இந்த கானொளி வரை ஆரம்பத்தில் இருந்து முடியும் வரை பொறுமையாகவும் நுனுக்கமாகவும் சொல்லிதரும் பொறுமை உங்களுக்கு மட்டுமே உண்டு ஐயா. வாழ்க வளமுடன்
பாய் நீங்க ஒரு கிலோ பிரியாணி கணக்கு சொன்னப்பவே நான் 2 கிலோ பிரியாணி செய்துவிட்டேன் ரொம்ப நல்லா வந்துச்சு ரொம்ப நன்றி பாய்
@Thatmoment33 Жыл бұрын
Enaku mattum tomato rice mathiri irunthathu No biriyani smell 🥵 Unagaluku epdi fst time crta vanthathu ?? Pls reply bro ? Nan enna mistake pannirupenu thonuthu ?
@meharbannisha77389 ай бұрын
Ginger garlic mistake irukum@@Thatmoment33
@Thatmoment339 ай бұрын
@@meharbannisha7738 thanks for reply bro
@kalpanapandiyan4975 ай бұрын
Briyani masala podanum n illanna seerakam pattai kirambu ealakkai kaskasa serdhu araidhu podanum
@santhoshm7924 Жыл бұрын
தலைவா ....ரசம் கூட வைக்க தெரியாத எனக்கு ....பிரியாணி perfect கத்துகிட்டதே உங்களோட 1kg பிரியாணி வீடியோ தான்....இப்போ வீட்டுல பிரியாணி என்னை தான் செய்ய சொல்றாங்க ஹோட்டல் க்கு போறதே இல்ல......jabbar பாய் நலமுடன் வாழ்க
@FoodAreaTamil Жыл бұрын
😊😊
@chellarajad9153 Жыл бұрын
Rasam kashtam bro.. biriyani easy because of Jabber bhai
@BalaMurugan-jz8wz Жыл бұрын
@@FoodAreaTamil he is really correct,, I am also perfect briyani cooker because of jaffar bhai
@shahul41u Жыл бұрын
Rasam is really difficult dish
@ranidaniel618 Жыл бұрын
@@FoodAreaTamil ,
@rautharnaina6277 Жыл бұрын
பிரியாணி செய்வது எப்படினு உங்களிடம் கற்று கொண்டு பிரியாணி செய்வது மிக சுலபம் உங்களுடைய செய்முறை மிக அருமை மிக்க நன்றி வாழ்த்துக்கள் பாய்
@audiocenter1026 Жыл бұрын
Assalamualaikum.yenaku oru sooru Koda vadika theriyathu.ungalala.ippo manthi biriyani sales panna poren.unga video paathu vitula 50 murai manthi pootu pathuten ellam success.ippo chinnatha manthi biriyani sales pannulamunu eruken.insha allah
@thirumudithirumudi7460 Жыл бұрын
இதுபோல் பல ரெஸ்டாரன்ட் ஆரம்பித்து மென்மேலும் வளர எனது வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்🙏
@RAJASHEKAR559 Жыл бұрын
We should call Jabbar Bhai as biriyani professor or scientist....like science he is teaching everything with clear explanation....good sir❤
@Umarani-mf7re Жыл бұрын
😊
@selviselvan416 Жыл бұрын
👌
@lavanyamahesh9297 Жыл бұрын
Hi bro..I don't know how much to thank you.I started to cook perfect briyani only after watching your videos. Iam in US now. I prepared Beef briyani for a potluck in our church.Followed your receipe to the T. adjusted the chilli powder alone as here Americans won't have spicy food.God's grace it was a big hit among the American crowd.They all loved the flavour and taste of my briyani. Once again thank you so much.God bless you as always.
@silaskrissa2230 Жыл бұрын
What brand basumati rice for using you bai pl tell me
@lavanyamahesh9297 Жыл бұрын
@@silaskrissa2230 hi...Used Unity brand rice in India..which is same as what Jabbar Bhai using..and in USA iam using Zafarani brand from Costco.
@bazjazz8405 Жыл бұрын
Praise God! Bhai is world famous I guess.
@SuloRajasekar1967 Жыл бұрын
Super sister. God bless you too
@antonyjesuraj2983 Жыл бұрын
@@silaskrissa2230 UNITY BRAND RICE
@pat_peter9 ай бұрын
Brother, நீங்க பேசுற விதமே , makes me feel like cooking. I enjoy ur show, especially ur passion on measurements.
@BoyNaty2 ай бұрын
இன்று என் மகள் பிறந்த நாள் உங்கள் வீடியோ பார்த்து அதே அளவில் செய்து பார்த்தேன் அருமை❤❤❤❤❤❤❤எங்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு சூப்பர் சொன்னார் கள் இந்த பாராட்டு உங்களுக்கு❤❤❤❤
@jjjenterprises1052 Жыл бұрын
Jabbar Bhai.🔥You are So awesome, குறிப்பாக அனைத்து ரகசியங்களையும் சொல்வது மிகவும் பாராட்டத்தக்கது.. உங்களுக்கு பிரியாணி தயாரிப்பில் டாக்டர் பட்டம் தருகிறோம். you are so awesome. Yesterday me prepared the best briyani bcoz of your video.. Expecially that professional measurements great bro. ❤❤
@ganeshganesh.r39419 ай бұрын
அதிவிரைவில் அமெரிக்காவில் ஜாபர் பாய் ஹோட்டல் ஆரம்பிக்க வாழ்த்துக்கள்🎉🎉🎉 அன்புடன் நான் தூத்துக்குடி காரன்
@francinavenkat5770 Жыл бұрын
Jabber Sir, Your awesome. Tried 1 kg biriyani your style at home. Followed your instruction carefully and was successful. So tasty .
@jesumalar1795 Жыл бұрын
வணக்கம் சார் நீங்க பிரியாணி சொல்லி கொடுக்கும் விதம் வேற லெவல் நான்இதுநாள் வரை பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் பண்ணி போட்டேன், பூண்டு அதிகமாவும் இஞ்சி கம்மியாவும் போட்டேன், இந்த இரண்டு தப்பு செய்து இருக்கிறேன் இப்போ உங்க பிரியாணி பார்த்து செய்தேன் சூப்பரா வந்துச்சு ரொம்ப ரொம்ப நன்றி 🙏🙏
@marichamy514010 күн бұрын
பாய் அவர்கள் செய்யும் தொழிலை தெய்வமாக நினைக்கக் கூடியவர் இவ்வளவு பொறுமையாக நிதானமாக சொல்லிக் கொடுக்கிறார் வாழ்த்துக்கள் பாய் மேலும் மேலும் நீங்கள் வளர வேண்டும் முருகா முருகா முருகா
@emildarani8595 Жыл бұрын
I tried 1/2kg biriyani it came out very well and taste like marriage biriyani so nice my first perfect biriyani thank you sir
@m.kannanmani8470 Жыл бұрын
1 kg பிரியாணி செய்தால் நம் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டுமே போதுமானதாய் இருக்கும் 2 kg பிரியாணி கற்றுக்கொண்டேன் இனி உறவினர்கள் வந்தால் அவர்களுக்கும் பறிமாறி மகிழலாமே... நன்றி சகோதரரே
Bai the video is full of education every instructions is show your experience and excellence.. Even catering institutions can't teach it.. Superb bai 👏👏👏
Okay 😊 Thalaiva today enna nenachan theriyala unga video ah 35+ Mela pathuda business panalam idea la iruntha ippo oru confident vanthurukku....pakkalam try panre pa...❤❤❤
@anvardine5147 Жыл бұрын
🥘2kg 🐔பிரியாணி 🍗 🧅ஆனியன் 800 gm🧅 பட்டை ஏலக்காய் கிராம்2 gm🥓 Oil 400 ml gold an brown 🥬கொத்தமல்லி 1/2 🥬 🌶️தூள் 3🥄🥄🥄 🥬புதினா 1/2🥬 🌶️பச்சைமிள🌶12gm 🫚 இஞ்சி 200gm🫚 🧄பூண்டு 100gm🧄 🥛தயிர் 30 ml🥛 🍅தக்காளி 300gm🍅 உப்பு 3 🥄🥄🥄 🕧5MIN HIGH 🔥 💧Water 1.6 லிட்டர்🫗 🕞 5 to10 HIGH 🔥 🕓15 to20 LOW🔥 2kg🍗சிக்கன் HIGH 🔥 salt checking🧂 1 lemon🍋 Rice🍚 5 min High🔥 🕠20 min LOW🔥 🥘thammmmm🍽️... chef:👨🏻🍳
@Lingesh94 Жыл бұрын
தயிர் 300ml
@kalpanapandiyan4975 ай бұрын
300ml
@Sathish_Photography_Velastudio4 ай бұрын
Thakkali 400 gm
@karunakaran25903 ай бұрын
அரிசி எவ்வளவு நேரம் ஊர வைக்கனும்
@archanaammu507626 күн бұрын
Thakkali 800 gm
@sathishmadhavan6376 Жыл бұрын
Excellent Bhai, U not only cook, also teach us how we should handle the vessels in steam while opening and closing. Thankyou.
@anitha8585 Жыл бұрын
Bhai, finally I got the taste of my dream biriyani after 10 years. Thanks Bhai.
@rioar2619 Жыл бұрын
Bro your speech such amazing,calm and clean explaination...for those who can't cook anything this is the beginning of cooking channel...
@settukarthikeyan6215 Жыл бұрын
Supper bhai... நானும் என் வாழ்க்கையில் என் குடும்பத்திற்கு என் கையால் சமைத்து தர போகிறேன்... உங்கள் சேவை தொடரட்டும் வாத்துக்கள்....❤❤❤❤❤❤❤❤❤❤
@karnanbhavani55483 ай бұрын
Unga video paathu 50members ku super ah veg biriyani senjen thank you sooo much anna🙏🙏🙏
@aishasakinah912 Жыл бұрын
Thank sir, 🙏 nandri, wonderful explanation..if we follow yr instruction biryani can never go wrong
@MajesticAlpha007 Жыл бұрын
Diet ல் இருந்து கொண்டு video பார்க்கும் ரசிகர்கள் சார்பாக Briyani வீடியோ வெற்றி பெற்ற வாழ்த்துக்கள்....
@barath079 Жыл бұрын
Nandri but indha video paathuttu diet ah drop panna nenaikkum en pondravargal sarbhagavum video vettri pera vazhthukkal
@Nothing111ni Жыл бұрын
Human bdy is not machine bro. Eat well taste well. FEEL U R LIFE & FEEL TASTE
@mdfarook5223 Жыл бұрын
Me toooo,😊
@hameedhabeevi722 Жыл бұрын
After eating biryani...don't take soft drinks....drink lemon tea or pudina tea....
@ashrafniza25509 ай бұрын
😅😢
@vijayalakshmimuthu4678 Жыл бұрын
ஆஹா பாய், பிரியாணிய பார்க்கும் போதே சாப்பிடனும் போல இருக்கு அருமையாக வந்திருக்கு 🤑🤑
@2000stalin Жыл бұрын
Waste
@sy.2439 Жыл бұрын
எனக்கும் சாப்பிடனும் போல இருக்கு 😋🤤😋
@kovindaraajuruthirapathy2300 Жыл бұрын
ஜப்பார் பாய். அருமை அருமை. சென்னை பிரியாணி அருமையாய் வந்துள்ளது. மட்டன் தால்ச்சா, பிரெட் ஹல்வா என அடி தூள். அனைவரும் பாராட்டினார்கள். உங்கள் தயவில். சிறப்பு.❤❤
@kamarrajn21036 ай бұрын
பாய், நீங்கள் சொல்வது, செய்வது, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியே விளக்கம் கொடுப்பது அனைத்தும் மிக மிக அருமை.
@sharvina5203 Жыл бұрын
Thank You Jabbar Bhai, Tried 1.5Kg Chicken Biryani with the proposition you suggest. Really came out Yummy. All Credits to You.
@lingammoorthy6917 Жыл бұрын
அண்ணே உங்க கையால ஒரு நாள் மனசார பிரியாணி சாப்பிடணும் போல ரொம்ப ஆசையா இருக்கு... அந்த நாள் எப்ப வரும்னு தெரியல. இருந்தாலும் சிறப்பான பதிவு வாழ்த்துக்கள்💐💐💐 நன்றிகள்...🙏💋
@bhairavarklang4727 Жыл бұрын
முதல் தடவை பிரியாணி சமைத்தேன். ஜபார் பாய் பிணியாணி போல் சிறப்பாக இருந்த்து. எளிமையான விளக்கம். அனைவரும் முயற்சி செய்யலாம். பிரியாணி குருவுக்கு மனமார்ந்த நன்றிகள். தொடர்ந்து வெற்றி நடைபோட வாழ்த்துகள். நன்றிநுடன் தணபதி முனியாண்டி காப்பார், மலேசியா. 5.3.2023
@jessyvasu7494 Жыл бұрын
Bhai... I've shared ur 1kg Biriyani video to many of my relatives and friends. All r happy with taste. Thanq Bhai 🙏
@@sumithapanneerselvam2574 vadi chicken Biriyani. It really tasted as marriage Biriyani
@sumithapanneerselvam2574 Жыл бұрын
@@jessyvasu7494 thanks for ur reply
@jenifathima8556 Жыл бұрын
Jabbar anna enakku chinna vayasula irundhe amma illa mouth aaittanga , hostel la than valardhen 10th muduchu mrg panni kuduthuttanga apparam konjam konjama kathu kitte aana youtube pathu ethavathu senjena sothappi viduven ,en husband ku basmati biryani na romba pidikkum , yesterday unga video pathu 1kg basmati chicken dum biryani senjen supera vandhurundhuchu ,Allah oda kirubainala unga moolama unga videos ellame line by lina pathen enakkulla ye namma la la evalavu alavu biriyani kooda esya panniralanu thonudhu,enakku oru aasa unga oru time nerla pakkanum nu aana neenga eppo Dubai la irukkinga , atleast phone la yavadhu pesanum , thank you so much anna🤗
@DineshDP-ll8qx9 ай бұрын
No words...😂 எல்லாரும் எல்லாத்தையும் சொல்லிட்டாங்க..நா சொல்றதுக்கு ஒண்ணும் இல்ல... Recipie Excellent Anna.. original merrege style briyani..❤❤❤😇✨
@shermilafdo7949 Жыл бұрын
Thank you so much Jabber Bhai ! I’m a big fan of you and try to cook the way you shows. You are such an inspiration. Love from Sri Lanka !
@inamulhassan3394 Жыл бұрын
But he didn't add .. other powders like pepper.. curry powder and other powders ... Confused.. 🇱🇰
@sumayafathima8341 Жыл бұрын
Assalamualaikum Jabbar Bhai.... Me nd my husband made perfect biryani as per ur instructions and procedure it came out soooo delicious and everyone liked it....😊😊😊😊😊😊..Thank u soo much
@FoodFashion4U0153 Жыл бұрын
One of the best Biryani channel I would suggest all my friends and family to try out ❤ thankq so much jabbar Anna 🙏🏻🙏🏻 Romba Nandri following all the steps and definitely I cannot wait to meet u in person
@mpradeep7011 Жыл бұрын
அண்ணா நான் முதல் முறையாக உங்கள் விடியோ பாத்து 2kg பிரியாணி செய்து பார்த்தேன்... நன்றாக வந்தது..... இப்போது எங்கள் வீட்டில் அனைவரும் என்னை பிரியாணி செய்து தரும்படி கேட்டு தொல்லை செய்கிறார்கள்......❤❤❤ நன்றி அண்ணா
@mohamadbasha4355 Жыл бұрын
உங்க வீடியோ பார்த்து தான் நான் பிரியாணி செய்யக் கத்துக்கிட்டேன் சூப்பரா சூப்பரா இருந்துச்சி ஜபார் அண்ணா வேற லெவல்
@sasiredboy9073 Жыл бұрын
Thank you so much bhai, first time trying dum briyani and it’s come out really well. 2kg mutton dum briyani successfully done by your recipe ✅❤️
@MubarakAli-e8g4i Жыл бұрын
🎉🎉🎉🎉🎉
@razanakamaldeen284 Жыл бұрын
Hi jabbar Bai , I’m a big fan of you. I prepared 1 kg beef biryani same method, MashaAllah .it came out perfect .🙏🙏🙏thank u so much Bai. The way u explain is excellent. Also I was tried Ramadan kanjee really yummy . From 🇶🇦
@Delight_bites Жыл бұрын
Tried with exact recipe, got awesome results. Everyone loved it. I have been searching for long time and got the perfect recipe from your video. After seeing this video we can forgot hotel biriyani and our own in home now.
@BalaMurugan-hc5fv6 ай бұрын
ஜாபர் அண்ணா நீங்கள் சொன்ன மாதிரியே சமைத்தேன் அருமையான ருசி உணவகத்தில் கூட இந்த ருசியில் நான் சாப்பிட்டது இல்லை உங்கள் காலை தொட்டு கும்பிடுகிறேன் ஆயிரம் கோடி வாழ்த்துகள், ஆயிரம் கோடி நன்றிகள் அண்ணா
@VeenaKumari-b1x3 ай бұрын
Today I did this for my daughterts birthday 🎉 wat a smell, my whole house started to smell so delicious ☺️, every married women's problem is cooking perfect, but struggled so many years to make a perfect biriyani, after my 10years of my marriied life this the perfect biriyani I have ever made....😂😂😂 Am so happy all of my family members are so happy I got so many paaraatukkal... I tried so many recipes from seeing KZbin none of it really worked but urs o my god, unbelievable thank youu so much sir, thank youuuuuuuu🎉🎉🎉🎉😂😂😂
@nirmalahari9457 Жыл бұрын
Hi bhai, I prepared biryani as per your instruction. It came out very well.. Taste was superb.. Every one in our family liked it.. Thanks for sharing your recipe... God bless you..
@shobi-us8wr Жыл бұрын
Nattu Koli chicken um pottukalama
@akbarrakshaana4304 Жыл бұрын
X, a good br and
@ayeshaarshadh382 Жыл бұрын
Thank u so much... I made this and I was praised for the yummy taste . Its the best briyani ever .
@thiruvallalan2820 Жыл бұрын
Thank you so much chef Jabbar bhai.. perfect explanation.. God bless you. Im big fan of you
@kthik24 Жыл бұрын
I tried thsi yesterdaya nd the output was excatly the same and this is my first time. Youre a wizard brother.
@sitikamariah4034 Жыл бұрын
Very well explained.no one can explain like this... He teach from bottom of heart.. Really great..God bless u sir..
@rishishalinirishishalini8510 Жыл бұрын
Unga recipe ellam super anna naa biriyani try pannirukan super anna,and take care of your health ,unga voice changes iruku🙏 take care anna
@manogaransundram29 Жыл бұрын
நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன் என வாழ்த்தும் அண்ணன்.
@FoodAreaTamil Жыл бұрын
Thank you brother
@gopimudliyar8839 Жыл бұрын
You are best cooking teacher ❤ thank you so much for making the videos 😊
@kuppusamymahalaxmi6589 Жыл бұрын
அம்மா இருந்து சொல்லி குடுத்த மாதிரி இருந்தது ரொம்ப நன்றி பிரியாணி மிகவும் அருமை சார்
@Viji395 Жыл бұрын
Tq sir nan briyani panathe illa... Unga video panthen first time.. Semaya vanthathu priyani vitla paratuna......... Ella pugalum jabber baiku
@thilagavathi.v5704 Жыл бұрын
Unga biriyani prepare panna epaume success dhan. Oru request, Chennai la famous aana SS hyderabad biriyani recipe upload pannunga. SS biriyani lovers like podunga
@baseeranwarhussain5778 Жыл бұрын
Ss biryani full of ajinnomtto .jabbar bhai naturaly bringing taste better than ss hyderabad biryani
@doniemoses3987 Жыл бұрын
Hello Bro - Made biryani at home following the same steps and quantity. It tasted really good and every one at home enjoyed it.. Thank you !!
@cuisinesoftheworld7635 Жыл бұрын
Anna no one can teach better than u🙏🙏
@CoolRiderize Жыл бұрын
I am going to try it for the first time in my life. So far, I tasted from the hotels, and I had so many issues. I have almost watched all your videos and got confidence, and I am going to make it at home. Copied all your video links and going to prepare accordingly. Hope I can make it best with your blessings. I will message or comment after I did it. Thanks 😊 😊
@sujithas51769 ай бұрын
Bai ungala eppadi pugazhrathunu theriyala briyani unga method la senjan appa appa sema taste intha mathiri na senjathey illa sema texture, taste and allavu ellamey semma bai.ennoda pasanga husband ellarum ippo ennoda biryani ku adimai.unga teaching perfect bai
@ranjithagangadhar9416 Жыл бұрын
Thanks for the recipe brother i don't know how to prepare biryani properly after seeing your video i did it.. taste was amazing 😍 my son loved it 🤤
@suceelachand7465 Жыл бұрын
Iķk
@suceelachand7465 Жыл бұрын
Et
@suceelachand7465 Жыл бұрын
Et
@ghousiasultana7271 Жыл бұрын
U r perfect cook...jabbar bhai
@vinodn1262 Жыл бұрын
Even i did Bhai for the 3rd time it came so nicely thank you so much
@newcitymobiles-sivagangai4 ай бұрын
செய்முறை அழகு அதைவிட அண்ணனின் பேச்சு அழகு....அருமை
@danielraj8280 Жыл бұрын
Bhai enekelam samayal na ennane theriyathu but unga video pathu 2 times biryani and chicken pakoda panna semaya vanthuchi...veetla elarum ore paratu mazhai thaan enaku🎉🎉 Thambiku kai thozhil irukunu soldra alavuku ena samaika vachitinga mikka nandri bhai🎉🎉
@anythingdoeasy147 Жыл бұрын
Baai u r the One & only Rockstar for King of the Food ✨✨✨BIRIYANI✨✨✨
@shrivashivashri5431 Жыл бұрын
Love your teaching bhai, even a beginner can able to cook restaurant style food with your guide.
@vijaybala55 Жыл бұрын
Bhai i made your recipe in 1 kg it was fabulous… my family appreciated
@FoodAreaTamil Жыл бұрын
So nice
@vijaybala55 Жыл бұрын
@@FoodAreaTamil Thanks bhai , I am like briyani chef now in my whole family every one knows i cook nice biryani… I have got respect in that matter … All credits goes to you …
@R-hi5zm Жыл бұрын
@@FoodAreaTamil வடி பிரியாணி டேஸ்ட் அதிகமா? அல்லது தம் பிரியாணி டேஸ்ட் அதிகமா? பதிவு இடுங்கள் பாய் 🙏🙏🙏
@kalakkalchannelkalakkalchannel Жыл бұрын
@@R-hi5zm தம்பிரியாணி தான் டேஸ்ட் ப்ரோ
@Shashi-u445 ай бұрын
பாய் மசாலா சேர்ப்பு பக்குவம் யாரும் இதுவரை சொல்லாதது குறிப்பாக மிளகாய்த்தூள் சேர்ப்பது சூப்பர் 👌 பிரியாணிக்கு அருமையான காலரை கொடுக்குது❤ நன்றி பாய் நானும் ஒரு பிரியாணி மாஸ்டர் தான்
@sarithasaritha5173 Жыл бұрын
தலைவரே நீங்க செய்ற பிரியாணி சூப்பர் அதை விட நீங்க சொல்றதும் மிக அருமையாக இருக்கிறது அளவு முறைகள் எல்லாம் சூப்பர் வாய் ஊற வாழ்த்துக்கள் 💐💐💐
@manikandank4039 Жыл бұрын
Your method of training is awesome👏👏
@Melodies.12 Жыл бұрын
Assalamualaikum, Mashallah u taught us in simple as well as perfect briyani method, Jazakallahu Khaira, May Allah Bless U 🤲
@afzalrahman7463 Жыл бұрын
Sooperb explanation sir , keep it up 👍👍💯♥️😊
@arvindrambo605411 ай бұрын
Hi , Jabbar bai I am from Bangalore same method 2kg chicken biryani i prepared, our entire family was surprised it was so tasty and spicy all our family was so happy to have, really thank you bai..... ❤
@rajlachu95437 ай бұрын
Negga sonnatha half kg kku devid panni innakku half kg briyani panne first time supara vathurukku. Thank you anna.
@sujaisam01 Жыл бұрын
Thank u sir .. first time I tried Biriyani it came out so good ❤
@moneytree1319 Жыл бұрын
Gurunadha u r great... I am amazed to see your growth.. So happy to see u reaching next levels.. Following u from first video.. U r so down to earth I messaged u in what's app and u were so kind enough in clearing my doubts... Please take care of your leg bhai... Insha allah
@mdsadiq1506 Жыл бұрын
Bhai, enakku jabbaar bhai number irundha kudungha. Velai ketkanum அவருகிட்ட
@moneytree1319 Жыл бұрын
@@mdsadiq1506 sry bro neenga avarukku insta chat panunga it's his private space bro i cant help u in this. I understand u r situation but sry bro u dm him..
@shirdisaibaba8179 Жыл бұрын
வாழ்க வழமுடன் இது முதல் முறையா நாங்கள் இன்று தான் தங்களது வீடியோவை பார்த்தோம் பார்த்து பிரியாணி செய்து பார்த்தோம் மிக அருமையாக இருந்தது,தங்களது சேவை மேலும் வளர வாழ்த்துக்கள் சாய்ராம் நன்றி
@dineshkumar-kl8gj Жыл бұрын
U are a good Teacher for cooking sir ❤️
@pinnacleonpeak82238 ай бұрын
I tried today for my team mates. It came very well ❤ Mistakes I did I chose a small vessel Instead of 20 mins dhum I did dhum for 30 mins at sim, so pieces was so soft n removed from bone, so can't find solid pieces. Got good reviews from all. Thanks for jaffar Bhai ❤
@MohanMohan-je2xo Жыл бұрын
Briyani Rajana namba Jabar Bhai than .Thambi unga briyani style parthu than naan briyani 4 varudama seiren .kovai la en friends ellam ennai briyani na mohan annan briyani nu solluvanga endha parattu ellam Thambi Jabar Bhai samarpikkuren.ella pugazhum iraivanuku.Thambi Neengalum unga familiesla ulla ellorum Noorrandai kadandhum vazha ennudaiya vazhthukkal. Nandri vannakkam.❤😂👍
@uthramuthusamy1518 Жыл бұрын
சார் 2kg ஒரே தம் சிக்கன் பிரியாணி போடுங்க
@elavarasanelava6403 Жыл бұрын
அண்ணா நீங்கள் ஒரு பிரம்மா 😁😁😁🙏🙏🙏🙏
@moorthimoorthi451 Жыл бұрын
Hai anna anna குக்கரில் மட்டன் பிரியாணி செஞ்சு வீடியோ போடுங்க
@sisterscookin9 ай бұрын
Jazakallah Jabbar bhai. With your recipe I made this biryani for a masjid function. Very tasty.
@sajini91 Жыл бұрын
Assalamu alaikum jabbar bhai.. Ungaloda video pathuthan today I prepared 2 kg. It came out very well. Thank you bhai
Bhai half kg biryani video podunga lot of bachelors waiting for that please 🙏 ❤
@FoodAreaTamil Жыл бұрын
Already uploaded
@kachanakanchana9531 Жыл бұрын
Thala vera level
@firdaushassim6291 Жыл бұрын
Mashaa Allah May Allah Bless you Jabbar bhai im from Srilaka I have tried your Buriyani @ Home My kids are always requesting me to make jabbar bhai buriyani.. After ur lesson i start to Cook buriyani... Jazaakallahu khair. Today my wife's birthday so they all request me to make jabbar bhai buriyani
@BanuChidambaram Жыл бұрын
Bro unga video parthu 1st time nanum ennoda husband um biriyani senjom semmmmma ya irrunthuchu😋😋 easy ah irrunthuchu follow panna thanks bro😍😍😍❤️