Рет қаралды 13,228
சிக்கன் மன்தி 🍗 | அரேபியன் உணவுகள் |
அரபு நாட்டின் விசேசமான உணவு வகைகளில் இந்த உணவு முக்கியமானது.
இதன் செய்முறையும் மிக இலகுவானது.
இதற்கு தேவயான பொருட்கள் பின்வருமாறு;
அரிசி - 500g
கோழி - 1 Kg
வெங்காயம் - 2
இன்ஞி வெள்ளை பூண்டு - தேவயான அளவு
கரம் மசாலா - 1 மேசை கரண்டி
மிளகு தூள் - 1/2 தே. கரண்டி
சீரகத் தூள் - 1/2 தே. கரண்டி
மல்லி தூள் - 1/2 தே. கரண்டி
ஏலக்காய் - 4
கருவப்பட்டை - சிரிய துண்டு
கராம்பு - 4 - 5
மிள்கு - 6 - 7
பிரியானி இலை - 1 - 2
சீரகம் - 1/2 தே. கரண்டி
உலர் எலுமிச்சை - 2
உப்பு
Mandhi Chutney
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 4 - 5
வெள்ளை பூண்டு - 2 பல்
உப்பு