உங்க அப்பா உங்களை நல்லா வளர்த்திருக்கிரார்.. ரொம்ம சந்தோஷம்..வாழ்க வளர்க உங்கள் புகழ் 👍❤️
@chellasekar9166 Жыл бұрын
Hi Sherin, i am a doctor from Australia. I have been watching your cooking since you started in you tube. My two daughters married local Australians. We always use your recipe, particularly mutton Briyani. My both son in laws and their families always enjoy your recipe. I have received lot of compliments from my friends, colleagues when we cook your Briyani and other Non vegegie recipes. Please keep up your good work and don’t give any damn to the jealous people who always complain about unwanted things. PS: you are very popular among our Australian families and friends. God bless your family.
@sakthivalrajaa4824 Жыл бұрын
எந்த அளவு வருத்தம் சங்கடம் ஆகியிருந்தா துணிச்சலாக இப்படி ஒரு பதில சொல்வீங்க னு புரியுது. உங்க பேச்சின் கருத்து அருமையானது. நம் நாட்டுக்கு இன்று தேவையானது. எதற்க்கும் வருத்தப்படாதீங்க. மகிழ்ச்சியா குடும்பத்தோடு இருக்கீங்க ... எப்பவும் இப்படியே இருக்க வாழ்த்துக்கள். நல்ல டேஸ்டான சமையல் வீடியோ போடறீங்க. நிறைய பேர் பாராட்டே அதற்க்கு சாட்சி. வெல்டன்... கீப் இட் அப் சகோதரி ..!
யாராவது ஆக்கிப் போட்டா சாப்பிட மட்டும் சிலபேர் இருப்பாங்க. அந்த மாதிரி ஆளுங்க தான் இப்படி எல்லாம் கேள்வி கேட்பாங்க.நீங்க சந்தோஷமா இருங்க. உங்கள் சமையல் முறை எனக்கு பலசமயம் உதவி இருக்கு ரொம்ப நன்றி கா
@c.parthibanchakaravarthi409723 күн бұрын
Super Amma intha kurma try panne Vera levela irunthuchi
@murugaboopathi.d.m.k909 Жыл бұрын
அக்கா வணக்கம் நாங்கள் துபாயில் வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றோம் எங்களுக்கு சமைக்கவே தெரியாது உங்களுடைய சமையலை பார்த்து தான் ஒவ்வொன்றும் கற்றுக் கொண்டிருக்கின்றோம்..... அதே சமயத்துல நீங்க போடும் ஒவ்வொரு வீடியோக்களையும் பார்த்து பார்த்து நாங்கள் சமைத்து சாப்பிடுகிறோம் அதற்கு மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது எனது நண்பர்களும் மிக அருமை என்று சொல்கிறார்கள் உங்களுக்கு மிகப்பெரிய நன்றி வாழ்த்துக்கள் ... அக்கா 🤝🙏
@Veeratamilanda-yu6bw Жыл бұрын
அக்கா அருமையான பதிவு சூப்பரான சமையல் உங்கள் சமையல் எனக்கு ரொம்ப பிடிக்கும் மிக்க நன்றி அக்கா
@poongodisubramaniam70173 ай бұрын
நீங்கள் சொன்னது மிக முக்கியமான ஒன்று பல பேருக்கு நல்ல பதிவு
@tharadharmaraj5915 Жыл бұрын
You're good heart person for me sis I like you're channels very much God bless you
@sindhu69876 ай бұрын
Ma, vera level recipe... Tried today... Semma ma... Thank you 🙏
@jeyameenas1701 Жыл бұрын
True words Sherin, always happy and healthy a irunga
@megalasfoods Жыл бұрын
அக்கா உங்க கருத்து சூப்பர் சால்னாவும் சூப்பர் ❤
@sarathieasycooking Жыл бұрын
I Can definitely understand your difficulty dear SHERINJI ❤ your Nonveg chicken recipes are always my favourite 😋 ❤
@eshwarichandrashekar1240 Жыл бұрын
Very nice recipe thanks for sharing valgha valamudan 🙏
@leemaleema7850 Жыл бұрын
Very nice and worthful reply sister. 👌👌
@AKcollections1402 Жыл бұрын
Already one time try pannirukean Unga Chalna receipy Semmaya irundhuchu MA😍😍😍😍🤗🤗🤗
@kamatchiraj5377 Жыл бұрын
உங்கள் சமையல் எப்போதும் 👌👌
@s.nnithish8669 Жыл бұрын
Very good explanation.
@jayakandhan24364 ай бұрын
Late reply from me. But good explain for viewer....epaditha madam erukanu ...
@mageshtawoos9862 Жыл бұрын
Unga samayal ennaku romba usefull erukka
@jayakumarijaikumari9994 Жыл бұрын
Chalna superb. I will make this Sunday!!
@PavithraPavi-ii5lc Жыл бұрын
Sis pls raw mango arachu vaithu kolumbu receipe podunga
@rachelsofia5973 Жыл бұрын
Today we made chicken salna for parota and coconut milk rice. Today's output is very nice. My son enjoy very much. All the dishes are very good and easy to cook no need to check the review. God bless your family akka . From Sofia bangalore
@selvaselvam4189 Жыл бұрын
Nenga seira recipe elam super akka, na try panen, very perfect and delicious
@muthusamya2327 Жыл бұрын
Simple sister ignore that type of people's
@neelakantacharict1022 Жыл бұрын
Don't worry sister, you r good, your food is very nice maa, my family likes your recipes maa
@lalitharajan8454 Жыл бұрын
Hi sherin,wat ur saying it,s right.. people should enjoy ur food.some people r asking wrong question???
@sathyat1336 Жыл бұрын
Don't feel sherin ka!!! Hats off u akka don't answer this type of negative commands
@mabelroselin3410 Жыл бұрын
Super sister. You r 100% correct.
@ayshahameed6459 Жыл бұрын
Sis... ready made masala vachu chicken salna podunga
@chithrachithu3213 Жыл бұрын
Hi sistar unga cakikan saina super sostar ❤🎉 super siper 👌👍🙏💐
@sakiravi6047 Жыл бұрын
சூப்பர் சிஸ்டர் வேலை இல்லாத சில ஜென்மங்கள் தான் இந்த மாதிரி பேசும் நீங்க கூலா இருங்க
@francinamary6271 Жыл бұрын
Akka speech super super super ❤
@mallika4485 Жыл бұрын
மாஸ் ஸ்பீச்... அற்புதமான கருத்துக்கள்
@thirushan3880 Жыл бұрын
Hai mom naan unga videos miss pannama parpen aana comment pannathu illa. 2 years munadi sekkarm சொந்த veettuku povenga nu sonen kashita pattu katetega naan santhosha pataen. நீங்கள் munarathu pedikama selar solraga kavala padama unga worka parunga. Kadavul parthupar. All the best 🙏
@SherinsKitchen Жыл бұрын
Thank you 😍
@radhabablu8104 Жыл бұрын
Solradhunga solikitethan irupanga you don't feel mam
@soudorrahman4455 Жыл бұрын
Burga illama publica nikkurathukku namathu margam orupothum anumarhikkathu so penikollungal marumai vazkkaikkaikku
@selvijeevan79716 ай бұрын
Don't worrya sherin
@shanthirobert3606 Жыл бұрын
V. Good Explanation ❤ Sister. Souper ❤❤❤❤
@SageethaVivaan Жыл бұрын
Don't worry amma neka feel panthika uka all samyel video super a eruku uka samyel tha my house la good person amma
@arunaaruna8394 Жыл бұрын
Super speech
@pallavir9585 Жыл бұрын
Mam oru doubt... Juice la milk add panrom la athu kaachuna milk add pannanuma illa kaachatha milk add pannanuma mam.
@shahulameedfazil3819 Жыл бұрын
Dnt worry sister
@samueljudah6215 Жыл бұрын
Superb sister...
@chitradeviramesh54 Жыл бұрын
சூப்பர் அம்மா
@Samsanthosh4256 Жыл бұрын
Fantabulous🥰🥰
@jodis71903 ай бұрын
Akka super sister
@mallika4485 Жыл бұрын
வாழ்த்துக்கள்...
@riyazulla4003 Жыл бұрын
ugga voice supra iruku akka
@godsonjemima6264 Жыл бұрын
Super
@TamilSelvan-fz6ow Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤
@meenaelavarasan7552 Жыл бұрын
Super akka
@jebarshas7224 Жыл бұрын
Akka super
@senthidevirajapandi1456 Жыл бұрын
👌👌👌
@UmaRani-tk8ik Жыл бұрын
Super sister
@soudorrahman4455 Жыл бұрын
Cook panringa itha vachhu ungalulku Allah risk kudukkuran alhamthulillah but pengal epdi irukkanumo apdi ta irukkanum ithu nabigalin vakku so nama first namma mathathha ta pakkanum
@sivagami7292 Жыл бұрын
Sherin SiSTeR Ur GreaT❤...
@indiraramar1674 Жыл бұрын
Super sister 😋😋😋
@MuthuMuthu-iw5fs Жыл бұрын
Ignore bad comments.
@poornachandran1178 Жыл бұрын
Neinga engalota Gift🎁 mam
@vanitha1974 Жыл бұрын
Kurma is nice
@venkateshrv1909 Жыл бұрын
Indian
@SureshMalathi-oh5et Жыл бұрын
Super
@Pattu-vlogs Жыл бұрын
It was not Upto the expectation when i tried in ur same method .
@timbenedict7147 Жыл бұрын
Well said shreen.
@sivagami7292 Жыл бұрын
Ignore nagative My Dr SiSTeR❤
@rajalakshmisenthil21898 ай бұрын
கேட்பவர்கள் யாருமே அவங்க ஜாதி மதம் பற்றி சொல்ல மாட்டாங்களே, இதெல்லாம் வேண்டுமென்றே பேசுவது. கண்டுக்காம மகிழ்ச்சியாக இருங்க அக்கா
@tamilarasi8604 Жыл бұрын
👍👍👍👍👍👍👍👍👍
@rajas9967 Жыл бұрын
பிரியாணி rate is very less. லாபமே இருக்காதே??? மட்டன் 800 அரிசி 100 நெய் & மசாலா 200 Gas 100.. உங்கள் உழைப்பு + Door delivery charge... Over all i think no profit.. sister..
Akka en ponnum Krishna college padikkira asma anga irukkanga
@Tulip912 Жыл бұрын
நெகடிவ் கமெண்ட் க்குப் பதில் சொல்லாதீர்கள். . உங்க அப்பா தான் நல்லது சொல்லித்தந்து இருக்காரே.
@GUHANMANJUVLOG Жыл бұрын
Super ❤️❤️❤️
@nagamanimax63924 ай бұрын
அக்கா வளவளன்னு ரொம்ப பேசுற அக்கா
@s.sameems.sameem8495 Жыл бұрын
மதம் சார்ந்த பேச்சு நீங்க சொல்றது சத்தியமான உண்மை ஒரு மதத்த சேர்ந்த எல்லாரும் ஒரே மாதிரி தான் இருப்பாங்கன்னு அவங்களே ஒரு வட்டத்தை போட்டு நம்மள எரிச்சல் பட வைக்கறது ஒவ்வொரு அர்த்தமில்லாத கேள்வி யெல்லாம் கேட்கும் போது தான் அதுக்கு என்ன reaction கொடுக்கறதுனே புரியலங்க
@soudorrahman4455 Жыл бұрын
Illa mma unga name ungala pakkum pothu muslim mathiri teriuthu but niga kongem burga pottu pannuna allahum namathu samuthayamum nallathu
@aashithasri1033 Жыл бұрын
Even I call my husband daddy … Indha maari aalungaluku lam dnt give reply ka …
@janakijayaram1798 Жыл бұрын
❤❤❤👋👋👋👋👌👌👌👌👌
@kannanj703 Жыл бұрын
😛😛😛😛😛😋😋😋😋
@MRxxxLION Жыл бұрын
Super answer, nee anga vekku magal
@divakar4676 Жыл бұрын
Sister neenga andhaa naigalai pathi kavalai padaadeenga, padavum maatenga. naan unga samayal paarthu dhaan non veg samayal kathukiten