மதுரை பரோட்டா சால்னா | Madurai Famous Parotta Salna Recipe | CDK 1179 | Chef Deena's Kitchen

  Рет қаралды 1,795,082

Chef Deena’s Kitchen

Chef Deena’s Kitchen

Жыл бұрын

Parotta Salna
INGREDIENTS
Groundnut Oil - 400 ml
Shallots - ½ Kg
Green Chilli - 20 Nos
Whole Garam Mixed (Bay Leaf, Cinnamon Sticks, Cloves, Kalpasi, Cardamom - 15gm)
Ginger Paste - 1 Ladle
Garlic Paste - 3 Ladle
Country Tomato - 500 G
Mint - 2 Hand Full
Coriander - 1 Hand Full
Mutton With Bones - 1 Kg
Mutton Fat - 200 G
Curry Leaves - As Required
Turmeric Powder - 3 Tsp
Cumin Powder - 3 Ladle
Fennel Powder - 2 Tsp
Pepper Powder - 5 Tsp
Coriander Powder - 1 Ladle
Red Chilli Powder - ½ Ladle
Chilli Powder - 1 Ladle
Salt - As Required
Coconut - 8 Nos
Peanut - 50 G
Roasted Channa - 50 G
Coconut Milk - 1 Ladle
Nutmeg Powder - ½ piece
Madurai Burma Kadai Idiyappam Recipe : • மதுரை பர்மா கடை இடியாப...
Kovil Dum Puliyodharai : • கோவில் தம் புளியோதரை ...
Hotel Tiffin Sambar : • மணக்கும் கல்யாண வீட்டு...
Thiruvathirai Kali: • திருவாதிரை களி! Thiruv...
Rasa podi : • தெருவே மணக்கும் ரச பொட... Ring
Muruku : • Tasty & Crispy மொறு மொ...
Gulab Jamun : • How to Make Perfect Gu...
Rava Laddu : • 1கப் ரவையில் 10 நிமிடத...
Thenkasi Achi Poli : • தென்காசி ஆச்சி போளி கட...
Chinna Vengaya Thokku : • சின்ன வெங்காய தொக்கு I...
Ullunthu Appalam : • உளுந்து அப்பளம் | Trad...
Sathumaavu : • சத்து மாவு தயாரிப்பது ...
Kathirikkai Kosumalli : • காரைக்குடி கத்திரிக்கா...
Karaikudu Maa Inji Mandi : • காரைக்குடி மண்டி செய்வ...
Kalyana Veetu Vathakulambu : • கல்யாண வீட்டு வத்தகுழம...
Srirangam Puliyodharai : • ஸ்ரீரங்கம் பெருமாள் கோ...
Chettinad Thakkali Kuzhambu : • செட்டிநாடு தக்காளி கெட...
Chettinad Chicken : • சிக்கன் செட்டிநாடு செய...
Millagu Kuzhambu : • காரைக்குடி மிளகு குழம்...
Karupatti Halwa : • திருநெல்வேலி கருப்பட்ட...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
My Amazon Store { My Picks and Recommended Product }
www.amazon.in/shop/chefdeenas...
_______________
Hello!! My Name is chef Deena from the popular Adupangarai show in Jaya TV Viewers must have seen me in Zee Tamil shows as well. My Culinary journey as a trainee to become an Executive Chef is incredible. My experience in the culinary field is for more than fifteen years and my USP is Indian cooking !! Apart from being a TV cookery host, my experience lies mainly with being employed in some of the major star hotels across the country especially the Marriott group.
Chef Deena Cooks is my English KZbin Channel! Practical, simple recipes are my forte and using minimal easily available ingredients is my hallmark. Rudiments of cooking and baking are taught from scratch and any amateur cook can learn to make exciting dishes by watching my channel! Also, Cooking traditional foods, Easy cooking Recipes, Healthy Snacks, Indian curries, gravies, Baking and Millions of other homemade treats.
Subscribe to Chef Deena Cooks (CDK) for more cooking videos.
#foodtour #salnarecipe #madurairecipes
______________________________________________________________________
Follow him on
Facebook: / chefdeenadhayalan.in
Instagram: / chefdeenadhayalan
English Channel Chef Deena Cooks: bit.ly/2OmyG1E

Пікірлер: 789
@antonyselvam7017
@antonyselvam7017 Жыл бұрын
இவ்வளவு நெருப்பில் நின்று கொண்டு நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சிரித்துக் கொண்டே சொல்லும் அந்த அக்காவுக்கு மனமார்ந்த நன்றி... 🙏
@anjaliaron5749
@anjaliaron5749 Жыл бұрын
❤❤❤❤❤❤wish they haD a FAN 🥰
@tamilstudios1513
@tamilstudios1513 10 ай бұрын
500 like... For me🎉
@rmurugavel0835
@rmurugavel0835 9 ай бұрын
@@anjaliaron5749 fan la pota avlo tha bro innum heat athigama aagum
@mithrancraftzindustries9747
@mithrancraftzindustries9747 3 ай бұрын
madurai manbu, madurai panbu
@muthumahesan2337
@muthumahesan2337 Жыл бұрын
அந்த அம்மா அவ்வளவு வெப்பத்திலும் முகம் கோணாமல், தினமும் 200 பேர்களுக்கு சால்னா தயார் பண்ணுவது என்பது பெரிய விஷயம். அவர்களது இந்தப் பணி தொடர வாழ்த்துகள்!
@ramarajrajesh2502
@ramarajrajesh2502 Жыл бұрын
புன்னகை முகத்தோடு சால்னா சமைத்து கற்றுத்தந்த சிங்கப்பெண் வாழ்க
@user-iz7is5qf6d
@user-iz7is5qf6d Жыл бұрын
சமையலின் சூட்சுமம் வெளி உலகிற்கு தெரியப்படுத்தும் தங்களுக்கு கோடானு கோடி நன்றிகள் 🙏👍👌💞
@nandhinisnandhinis8526
@nandhinisnandhinis8526 Жыл бұрын
full suutchamaththa sollala paa, eidhalaa oral dhaa .
@sutha.m9907
@sutha.m9907 Жыл бұрын
தீனா மீது தனி மரியாதை வருகிறது. தான் நட்சத்திர ஓட்டலில் ஏ. சியில் நின்று சமையல் பண்ணியிருக்கார் ஆனால் இந்த அந்த அம்மாவுக்கு உறுதுணையாக எடுத்து கொடுத்து உதவியது அருமை.
@mindrelaxmusic0077
@mindrelaxmusic0077 Жыл бұрын
Helo ac lam kitchen erukadhu okkk nanum oru chef tha 😂
@NithyaCute-ub4jq
@NithyaCute-ub4jq Жыл бұрын
@@mindrelaxmusic0077 yaru sonnath.....big star hotels ac iruk....Dubai la ellam kitchen la ac pota tha licence kudupunga....ithellam ungalk tha theriyala
@ganesh_official4550
@ganesh_official4550 Жыл бұрын
@@NithyaCute-ub4jq Dubai enga irukkunaachu theryuma
@NithyaCute-ub4jq
@NithyaCute-ub4jq Жыл бұрын
@@ganesh_official4550 vanthutar ellam therinjavar....enoda husband work pandrath dubai la thaan....Al barsha...even i have gone to dubai twice.
@ganesh_official4550
@ganesh_official4550 Жыл бұрын
@@NithyaCute-ub4jq unga vayu unga uruttu ennamo ponga
@cat_voice
@cat_voice 5 ай бұрын
செஃப் தீனா சாரிடமே வேலை வாங்கும் அந்த அக்கா மிக பெரிய செஃப் தான் வாழ்த்துக்கள் 💓💓
@madurai.mainthan_
@madurai.mainthan_ Жыл бұрын
அந்த அக்கா வின் பொறுமைக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள் ,இவ்வளவு நெருப்பின் வெக்கையலும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதம் மிகவும் அருமை அக்கா நீ வாழ்க ...
@iamkrish3162
@iamkrish3162 Жыл бұрын
Down to earth! He is a chef and doesn't show any attitude and listens and questions like a beginner! Hats-off Chef Deena.
@anapayanarunakirinathan9024
@anapayanarunakirinathan9024 Жыл бұрын
Yes, Exactly he will be great in future.
@brindhad7787
@brindhad7787 10 ай бұрын
Exactly 💯
@sharmilabalaji1916
@sharmilabalaji1916 9 ай бұрын
Exactly
@arunaretna8686
@arunaretna8686 Жыл бұрын
தீனா ஸ்டார் இறங்கி வந்து ஒவ்வொரு ஊர் வாசனையை பாராட்டும் அலாதியே தனி
@vasanthjj3132
@vasanthjj3132 5 күн бұрын
தீனா அண்ணன் கேள்வி கேட்கும் விதமும் அடுப்பு வெக்கையில் வேலை செய்யும் களைப்பு இல்லாமல் சிரித்த முகத்துடன் செய்து காட்டும் அக்கா பணி மிகவும் அருமை வாழ்த்துக்கள் அக்கா & அண்ணன்
@rowarss781
@rowarss781 Жыл бұрын
தீனா பிரமாதம் சாந்தி சிரித்து கொண்டே அருமையா செஞ்சி காட்டினீங்க இருவரும் இந்த வெயில் காலத்தில் இப்படி வேர்வை சிந்தி ரொம்ப நன்றி
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Madurai Akka speech vera level super Akka 👌👍
@durgaram1373
@durgaram1373 Жыл бұрын
நாங்களும் மதுரைக் காரங்கதான், இப்ப சென்னையில் இருக்கிறோம். மதுர புரோட்டா சாப்டுட்டு இப்ப இங்க சாப்பிட்டா அந்த டேஸ்ட் இங்க வரவே மாட்டேங்குது. புரோட்டான்னாலே மதுரை மதுரைதான்.
@vigneshm7930
@vigneshm7930 7 ай бұрын
Summa ethachu solathinga madurai la oru mannum illa , Elam costly but total waste taste
@amutham4931
@amutham4931 Жыл бұрын
எங்கள் மதுரை சால்னா எப்போதும் super
@krishnakumarmayur6169
@krishnakumarmayur6169 Жыл бұрын
The lady is so down to earth and humility personified and Chef Deena as usual plays the perfect anchor....in spite of being an accomplished chef, he does not try to dominate and gives enough space to the participant....truly an amazing chef and anchor is Chef Deena....hats off sir!!!
@joeljjohnson1
@joeljjohnson1 Жыл бұрын
Love akka's innocence 💓 everytime she was asked about the reason for the ingredients. She simply said "Tastu kaandi" that's all!! ... Being educated is nothing compared to a heart felt experience.. Respect! .. Good content dheena Anna ❤️
@sabiyur
@sabiyur Жыл бұрын
மதுரையில் சாப்பாடு எல்லாமே நல்ல சுவயாக இருக்கும் சால்னா வெற லெவல்👍👍👌👌
@elangovanelangovan2187
@elangovanelangovan2187 Жыл бұрын
தினா சாப்பிடுவதை பார்த்து owner கருப்பணன் எச்சியை விழுங்கிறார். அப்ப சால்னா நல்லாருக்கு
@venkatrs
@venkatrs Ай бұрын
A vegetarian by birth and born again vegetarian for the past 20 yrs. My first video of Deena. I like the way he presents and has excellent temperament. Keep it up.
@karthikmuthuvel6303
@karthikmuthuvel6303 Жыл бұрын
She is so humble in sharing the information and methods of preparation. Thanks Deena!
@S.pS.P.SHUBHA
@S.pS.P.SHUBHA 3 ай бұрын
தாயே சிங்கபெண்மணி நீங்கள் தாயே 🙏🙏🙏
@kalaisekar3796
@kalaisekar3796 Жыл бұрын
I tried this salna it was delicious. I can't describe in words ❤❤
@cryptomic1985
@cryptomic1985 Жыл бұрын
@Suresh check that video description
@babulalsharma5856
@babulalsharma5856 Жыл бұрын
ரத்தம் சிந்தி, கண்ணீர் சிந்தி, வியர்வை சிந்தி saaiumm . ஒரே தொழில்.....
@gokukn2336
@gokukn2336 Жыл бұрын
This is why we like our salna in madurai only.😋 Because i dont think no other hotels in other cities put this much ingredients, effort to make just a salna for a parotta.
@antonyselvam7017
@antonyselvam7017 Жыл бұрын
ஒவ்வொன்றையும் கேட்டு தெரிந்து எங்களுக்கு சொல்வது அருமை... அண்ணன்💐
@arjundece
@arjundece 9 ай бұрын
வேர்க்க விருவிருக்க சொல்லி தரும் அக்காவிற்கும் chef க்கும் camero man க்கும் நன்றி 🙏🏾
@varalakshmibalachandran617
@varalakshmibalachandran617 Жыл бұрын
Dheena sir நீங்க really great. எவ்வளவு humble polite அஹ் பேசறீங்க.அந்த madam உம் நல்லா பேசறாங்க. பார்க்கும் போதே நெகிழ்ச்சியா இருக்கு
@gnanaolivukrishnan4425
@gnanaolivukrishnan4425 8 күн бұрын
மலர்ந்த முகத்துடன் ,இனிய உரையாடல்,அந்த பணிவான குணம் இதுவே ,உணவின் ருசியைவிட உங்கள் பதிவுகளை விரும்ப வைக்கிறது தீனா சார்.
@Derbyjana
@Derbyjana Жыл бұрын
என்றும் சாமானிய மக்களுடன் தீனா அண்ணன்
@saravanaperumal4609
@saravanaperumal4609 Жыл бұрын
I saw him last year...! Such a nice gentle man.! I posted a photo with him on insta by tagging his name. He also shared my photo on his status too...! ❤❤❤❤ Gem without any attitude 🥰🥰
@vanorchavamintegratedfarm
@vanorchavamintegratedfarm Жыл бұрын
Which restaurant Anna
@saravanaperumal4609
@saravanaperumal4609 Жыл бұрын
@@vanorchavamintegratedfarm Muthu mess..!
@bsbalaguru
@bsbalaguru Жыл бұрын
@@saravanaperumal4609 which place bro
@logeshwaranannadurai6232
@logeshwaranannadurai6232 Жыл бұрын
Absolutely Madurai is always famous for tasty food. Especially bun parotta, jigarthanda.
@RaviKumar-do8zl
@RaviKumar-do8zl Жыл бұрын
super super சார் அந்த அக்கா வுகும் மணமர்தா நன்றி உங்களுக்கு நன்றி
@sudharam5174
@sudharam5174 Жыл бұрын
இந்த வெயில் வியர்வை,அடுப்பின் அனல்,ஐயோ Chef super.அக்கா அருமையாக விளக்கம் கொடுத்துள்ளார்.Chef செட்டி நாடு சாம்பார் பொடி,மட்டன் மசாலா ரொம்ப நாளா கேட்டுட்டு இருக்கேன்.
@duraisamyparimala51
@duraisamyparimala51 Жыл бұрын
Deena sir your dedication and efforts 🎩🎉
@sangeethavishwa6543
@sangeethavishwa6543 Жыл бұрын
தினா சார் நீங்க மதுரையில் பருத்தி பால் செய்முறை சொன்னால் நன்றாக இருக்கும் என் என்றால் பருத்தி பாலில் உள்ள மருத்துவ குணங்கள் யாருக்கு தெரியவில்லை உங்கள் முயற்சிக்கு நன்றியும் பாராட்டும் 🎉🎉🎉❤❤❤🙏🙏🙏
@shanmugavel_e
@shanmugavel_e Жыл бұрын
S bro. Paruthi paal vera level drink. Coconut & Chukku pottu pattaya kelappum.
@dineshbabu31
@dineshbabu31 10 ай бұрын
எந்த ஒரு செயற்கையும் இல்ல. அந்த அக்கா சமயல்லயும் சரி அவங்க சொல்லி தர முறையிலயும் சரி.. அதுக்காக ஒரு பெரிய ❤❤❤
@KarthikShanmugamkoundy
@KarthikShanmugamkoundy 4 ай бұрын
You’re humble chef 🧑‍🍳 and like the way you ask questions with smiley face
@garammasalakitchen39
@garammasalakitchen39 Жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் அக்கா விறகு அடுப்பில் சமைப்பது சுவையாக இருக்கும்
@pareshprajapati7916
@pareshprajapati7916 Ай бұрын
Thank you sir Real hardwork Real good taste I use to eat this parotta salana in Kerala restaurant in Dubai. Economical, great taste, & stomach Full Thank you again for authentic recipe ❤️🇮🇳🥰
@SamSam-ic4he
@SamSam-ic4he 3 ай бұрын
🙏🏽. வணக்கம் அந்த அக்கா போட்ட எல்லா ingridiance உம் taste க்காகனு சொன்னாங்க 🥰🙏🏽 But Tge Real Reason She made with love passione, feel of joyness to do the work🙏🏽 as a Chef i Respect You Akka🙏🏽🥰 மனம் அறந்த வாழ்த்துக்கள் 🥰🙏🏽.
@premanathanv8568
@premanathanv8568 Жыл бұрын
மிகவும் அருமைங்க சூப்பர் இருக்கு செய் முறை விளக்கம் அருமைங்க சூப்பர்
@janakarajmanickam5978
@janakarajmanickam5978 3 ай бұрын
சமையல் வேலை அது ஒரு கலை... விரும்பி ஆர்வத்துடன் சமைத்தால் தான் தெரியும், விருந்தினர்களை எவ்வளவு மகிழ்ச்சிப் படுத்தும் என்று... சுவைக்க சமைத்து விருந்தளித் தவர்களை மறக்க மாட்டார்கள் 🎉
@kalaik5949
@kalaik5949 Жыл бұрын
அருமையான கானொலி,நல்ல முயற்சி. வாழ்த்துக்கள் தீனா, கடை உரிமையாளர் மற்றும் சொல்லிக்கொடுத்த அந்த அம்மா.
@lavanyasasikumar5329
@lavanyasasikumar5329 Жыл бұрын
En mamiyar veedu madurai thaan., madurai romba alagana ooru .. mali poo , meenachi amma kovil, parotta salana , jigirthanda .. ethadhu oru kovil la function la nadandhutae irukum., people are lucky to live in a vibrant place like madurai ❤
@redpepper8913
@redpepper8913 Жыл бұрын
Intha saalna video romba naala KZbin la search pannitu irunthean..... Thanks 👨‍🍳
@NellaiEasyCooking
@NellaiEasyCooking Жыл бұрын
அருமையான சால்னா. ஹெல்த்தியான சால்னா. மதுரை சால்னா.
@senthilkumar76
@senthilkumar76 Жыл бұрын
Amazing lady..so humble and definitely loves what's she is doing
@karlmarx1869
@karlmarx1869 Жыл бұрын
அந்த அக்கா எவ்வளவு உணர்வுபூர்வமாக சமைக்கிறார்...
@rajees4133
@rajees4133 Жыл бұрын
Porrotta salna super ah iruku anna. Tq for sharing receipe👌👍🙏
@nisharanij7853
@nisharanij7853 Жыл бұрын
I love this recipe ❤️❤️the way you talk with her is very sweet ❤️akka recipe delicious 😋😋😋
@kalyananaramansantanam6006
@kalyananaramansantanam6006 Жыл бұрын
astonishing Mr. deena, fantastic approach and excellent receipe.
@coffeewithkavi3697
@coffeewithkavi3697 Жыл бұрын
Ana super...enaku one dream..cook with comali la third chef ahh nega varanum...like damu sir Bhatt sir and uuuu
@sangeethab5711
@sangeethab5711 Жыл бұрын
Love the lady. Authentic and awesome. Thanks to chef. Seems like a wonderful recipe.
@palanivelsubramaniamsa4390
@palanivelsubramaniamsa4390 Жыл бұрын
Excellent job done by dheena sir.congratulations sir.varthaigalaal solla mudiyavillai ungalai.🎉🎉
@sanjaykrish8719
@sanjaykrish8719 Жыл бұрын
Atleast oru fan vachirukalam. and curcheif vachirukalam. antha akka pavam. but humble to share her secret ingredients. Hatsoff.
@murrarivikranth9607
@murrarivikranth9607 Жыл бұрын
You are doing great work in shedding light on these unsung and unrecognised heroes.
@venkiram500
@venkiram500 Жыл бұрын
Great chef . Last time I prepared your temple puli sadam. Came out well. Today I will prepare salna . Thanks for your video chef
@aspsingh3319
@aspsingh3319 2 ай бұрын
அருமையான மனிதர்,சிரித்த முகத்துடன் அருமைத் தங்கை.🎉
@madhumala4695
@madhumala4695 Жыл бұрын
Your way asking every method to cook salna is very helpfull for viewers,🙏🙏🙏
@murugeshmurugesh8287
@murugeshmurugesh8287 11 ай бұрын
சூப்பர் செப்புக்கு ஈக்வலா சாந்தி அக்கா சமைச்சு காட்டுனாங்க. நல்லா இருங்க அம்மா.கருப்பன் ஐயா வாஞ்சையோட பரிமாறி, வஞ்சனையில்லாம சிரிச்சி பழகியது நிகழ்ச்சிக்கு சிறப்பா இருந்தது.
@charudeva9219
@charudeva9219 Жыл бұрын
As a catering background...and as a girl am really proud of santhi akka's work and effort she infused in her cooking.....❤love from thiruvallur...❤
@vickyvignesh1511
@vickyvignesh1511 11 ай бұрын
If u don't mine, can i have a question?
@charudeva9219
@charudeva9219 10 ай бұрын
@@vickyvignesh1511 yes..
@vickyvignesh1511
@vickyvignesh1511 10 ай бұрын
@@charudeva9219 u from covai
@bhuvansdreamz4464
@bhuvansdreamz4464 Жыл бұрын
Mouth watering.. Yum yum.... Madurai veyil la akka & chef kitchen la nikaradhu really gr8....
@19azure55
@19azure55 Жыл бұрын
Thank you Deena, the pain you have taken to bring us directly from the best of the cooks of Tamil Nadu. Madurai Porata, Salna brought back my college days memories. Thank you 🙏
@lakshmipriya6379
@lakshmipriya6379 Жыл бұрын
Anna super. U r really great and gentle. Dedicated chef 👨‍🍳.
@MohamedRiyas84
@MohamedRiyas84 Жыл бұрын
First time watching his videos. Heard he's a great chef but the way he speaks to that lady isn't condescending. He's very humble and kind like a learner. Great attitude. Great man 👍
@anbanaamma9465
@anbanaamma9465 Жыл бұрын
தீனா தம்பி நீங்க சாப்பிடுவதை பார்த்தும் எங்களுக்கும் சாப்பிட ஆசை வருகிறது நன்றி தம்பி
@2logj
@2logj Жыл бұрын
Amazing effort by chef Dena to bring to light the various recipes across Tamil Nadu.Thanks for the "Akka" who made the salna. Please continue to inspire us all by your tireless effort to make us cook better. I want to add one point about "difference in taste" between salna from various districts in TN eg Madurai or Virudhunagar or chettinad. Why? There could be many reasons. The difference could be in changes made in recipes (adding or leaving some) Gas cooking or firewood cooking Local water and its salinity Local mineral contents of pastures where chicken and goats are reared. If these account to differential taste from one district to another then you can imagine how much will be taste difference when we cook in US or UK or in Norway. So folks don't despair if you did not get the same taste of Madurai salna when you cook in Boston or in London. Happy cooking. I am going to cook this salna in UK today .
@manoharanmanoharan2726
@manoharanmanoharan2726 Жыл бұрын
I agree your point.
@bhaskarkonduri3862
@bhaskarkonduri3862 Жыл бұрын
@2logji Nice analysis sir ....... In some recipes water taken from natural streams, Cooked on coal stove in brass /earthenware utensils makes big difference in the taste and aroma .
@2logj
@2logj Жыл бұрын
Very true of cooking in earthenware pots.What we have forgotten is சட்டி. We should atleast do cooking once a week in earthenware if not daily which gives a different level of taste. Try these if you space Earthenware pots with Firewood
@2logj
@2logj Жыл бұрын
With fire wood cooking
@jothipriyaraj9263
@jothipriyaraj9263 Жыл бұрын
Thank you so much manasula ninniduchu wow wonderful Akka prepration super sir❤️💕♥️🙂
@cuteipie3433
@cuteipie3433 Жыл бұрын
Woow it's tempting.. Sir.. Na paatha chef laye neega romba kind nd down to earth ah irukinga... Wat a man.... Today la irundhu unga fan girl aitn..
@vanithashree1480
@vanithashree1480 9 ай бұрын
What a lady 🤝🤝👍🏻👍🏻👍🏻👍🏻👏🏻👏🏻👏🏻👌👌👌❤️❤️❤️💐💐💐🤩🤩🌻🌻🌻⭐⭐⭐enna alavu,epdi seivathu nu avlo heat layum solli koduttha vidam vera vera vera level lovely lady ,aducke ange poyi sappidalam ,sema nilama,North la irundu ivlo worka vittu poga 🤔🤔🤔
@sathishmadhavan6376
@sathishmadhavan6376 Жыл бұрын
Shanti amma, God bless you. Thanks Deena sir. Speechless.
@thilagakumarir6388
@thilagakumarir6388 Жыл бұрын
Thank you so much for your effort and showing the unquie receipes from different places
@vinayagarok3299
@vinayagarok3299 Жыл бұрын
Sir ungalukku evvalavu nandri sonnalum pathathu Nandri chinna varthai ahirum Really sooper Thank u so much Deena sir
@user-pb7uy5pq7r
@user-pb7uy5pq7r Жыл бұрын
Smokie flavour நம்ம ரத்ததில ஊறிப்போன விஷயம். அதனாலே நம்மை அறியாமலே அந்த வாசம் நமக்கு பிடிக்கும். அதான் விரகடுப்பை விரும்பும் நம் மனது. மீன் குழம்பு, பிரியாணி, இதில் smokey flavour வரும்போதும் சுவையும் கூடும். இது ஒரு underrated ரகசியம்.
@pauldickenson2656
@pauldickenson2656 2 ай бұрын
Verthu viru viruthu sairangha oru adipadi vasadhi fan/exhoust fan,ithiyadhi kudutha nalla irukum❤😊
@cinematimes9593
@cinematimes9593 Жыл бұрын
Good morning sir mouth watering sir All time favourite No words Madurai special no one beat madurai special receipe super sir 👌👌
@subasharavind4185
@subasharavind4185 10 ай бұрын
அருமை அருமை அருமை.... நாக்கில் எச்சில் ஊறுது சால்னா செய்வதை பார்க்கும்போதே.... வளர்க தங்கள் சேவை....🎉🎉🎉🎉🎉
@rajmohamed2400
@rajmohamed2400 11 ай бұрын
உழைப்பின் மகத்துவம் சகோதரியின் முகத்தில் தரிசிக்க காணுற்றோம். தெய்வம் அருளட்டும்.
@sabiyasabiya1983
@sabiyasabiya1983 Жыл бұрын
Wow I just enjoyed your vedio without skipping. That sister really great so hard working all who making food in restaurants ,hotels and street salute for all of you . your hard work while we watching this kind vedios we really realized no wowrds to say .. thanks brother for your afford good wish from Dubai 🇦🇪
@jais8011
@jais8011 Жыл бұрын
தினா சார் மற்றும் சாந்தி சகோதரிக்கும் மனமார்ந்த நன்றிகள்,வாழ்த்துகள்❤❤❤❤
@vaishubala3788
@vaishubala3788 Жыл бұрын
Akka supera explain panaga great 👩‍🍳
@35karuppasamyarun95
@35karuppasamyarun95 Жыл бұрын
Akka voda Hard work sema 15 years experience sema
@rajmohamed2400
@rajmohamed2400 11 ай бұрын
பார்க்கும்போதேநாவில் உமிழ்நீர் ஊரவைக்கும் சுவை. அருமையான சமையல் காட்சி. நன்றி தீனா தம்பி.
@singaravelan2726
@singaravelan2726 7 күн бұрын
தீனா அதிக ஆர்வம் தொழில் பக்தி சிறப்பு
@suriyak7813
@suriyak7813 6 ай бұрын
Neenga Zee Tamila first varumpothu epdi irunthinga payanthu payanthu pesitu ...ipa unga confidence level and unga talent supera improve ayiruku super gud job... keep it up and all the best...
@HemaLatha-gc1ur
@HemaLatha-gc1ur Жыл бұрын
Nice to see one of the tamilnadu traditional salna.. Thanks to whole team
@user-yq1bd4ep6m
@user-yq1bd4ep6m 7 ай бұрын
I tried this.. it came out amazing ❤.. no words to describe...
@VijayaLakshmi-lm6ke
@VijayaLakshmi-lm6ke Жыл бұрын
Akka supr ah explain pani erukanga❤
@JaiKumar-ei8fn
@JaiKumar-ei8fn 11 ай бұрын
சார் வணக்கம் நீங்களே பெரிய மாஸ்டர் தான் இருந்தாலும் மக்களுக்காக இறங்கி வேலை செஞ்சிருக்கீங்க அருமை
@James14733
@James14733 Жыл бұрын
Romba naalku aprama unga video 1secs kuda skip panama pathirkren anna... Romba usefull video idhu... Romba easyavum irku pakradhku.. kasakasa podvanganu nenachen but podala.. 😊 Thank you so much anna ❣️❣️❣️❣️❣️ therika vidunga 🔥🔥🔥🔥
@gayathrimadhavan1417
@gayathrimadhavan1417 Жыл бұрын
Ivlo heat laum smiling face la akka kudutha explaination super...unga effort nice sir.
@vasanthishanmugam6386
@vasanthishanmugam6386 11 ай бұрын
Mouth watering recipe. Thanks for sharing Chef Deena 😋😋👏👏🎉🎉💐
@mrsnagu
@mrsnagu 11 ай бұрын
Both are so humble ❤
@carolineraj3282
@carolineraj3282 Жыл бұрын
Aiyo Dena sir. எங்க ஊர் சாப்பாடு.....mouth watering
@rajrock77
@rajrock77 4 ай бұрын
I respect this madam ,so down to earth ,she is explaining like a maths equation beautifully and systematically.. a royal salute n bow my head to her ...this is the recipe I learnt from tat madam ...
@balaji.viswanathan
@balaji.viswanathan 6 ай бұрын
Amazing! Salute to Akka. Well explained and great passion! Thank you Akka!
@bharathipreetha1681
@bharathipreetha1681 Жыл бұрын
Sir really thanks first for taking this video directly for ur viewers . The method Was very clear and I understand well. God bless u and ur family abundantly. 🎉🎉🎉
@mohamedvadalurvadalur6704
@mohamedvadalurvadalur6704 10 күн бұрын
Theena sir naanum maduraithaan pottu kadaikku pathil munthiri kurunai sertthaal arumaiyaaga irukkum
@chitraravikumar8896
@chitraravikumar8896 Жыл бұрын
Thank you sir for this lovely receipe, sweet lady.
@joiroudayamarinadin2918
@joiroudayamarinadin2918 11 ай бұрын
SOOOOOO AMAZING!!!! ❤ Thanks Chef
Omega Boy Past 3 #funny #viral #comedy
00:22
CRAZY GREAPA
Рет қаралды 33 МЛН
Как быстро замутить ЭлектроСамокат
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 10 МЛН
Normal vs Smokers !! 😱😱😱
00:12
Tibo InShape
Рет қаралды 119 МЛН
[九日 NineSols] 全Boss無傷 | All Bosses [No Hit]
39:59
鸚鵡 | Parrot
Рет қаралды 23 М.
Chicken Salna Recipe/Nonveg Salna/Chicken Curry/ Chicken Gravy
3:00
Taste with poorni
Рет қаралды 402
Venkatesh Bhat makes Empty Salna | Salna recipe in Tamil | Salna for parotta
13:00
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 6 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
0:31
JULI_PROETO
Рет қаралды 12 МЛН
Куда мы с Никой поехали?
0:41
Привет, Я Ника!
Рет қаралды 1,3 МЛН
How to sign the letter J?❤️
0:47
Signature_1m
Рет қаралды 50 МЛН
#лайфхак #лайфхаки #советы #viral
1:01
Юра и Вика Лайфхаки
Рет қаралды 3,3 МЛН