Chief minister was waiting in the Q to greet the writer! Bava Chelladurai - CWC Social Talk Part 6

  Рет қаралды 43,418

Social Talkies

Social Talkies

2 жыл бұрын

#chaiwithchithrasocialtalk #bavachelladurai
Bava Chelladurai is an Indian writer, storyteller, and actor. He is also an activist and is part of a jury that is against the murders of Dalits.Chelladurai also spoke up against the construction of a drainage pipe in Sonagiri Forest in Tiruvannamalai.
He began reciting books aloud in Tiruvannamalai with 60 people in attendance. The event grew to have 500 people listening to his storytelling. His son, Vamsi, uploaded videos of him telling stories on KZbin and was well received. Chelladurai helped organize an essay contest that took place in Coimbatore and its surrounding districts.
He played a comical character in Joker (2016). Chelladurai played supporting roles in Kudimagan (2019) and Psycho (2020) before playing a major role in Walter (2020) as a health minister. He acted as Krishnan in Jai Bhim (2021), an Indian Tamil legal film.He is currently acting in Gautham Vasudeva Menon"s Venthu Thaninthathu kaadu
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 96
@TheGanesh17
@TheGanesh17 2 жыл бұрын
நன்று... மிக்க நன்றி... வற்றாத நதியில் கையளவு தண்ணீர் மட்டும் குடித்த மனநிலை.. வற்றாத நதி..பவா.செல்லதுரை.. சிறப்பு..
@arunkarthik1489
@arunkarthik1489 2 жыл бұрын
Chita is great listener i never miss his interviews, by listening others he brings best of others, great technique and attitude, writer said by bava about anchor.
@pantaichou_Paron
@pantaichou_Paron 2 жыл бұрын
Thank you Mr. Chithra Lakshman and Mr. Bava Chelladurai. These six parts of interviews are the best introduction to modern Tamil Literature one can have. I kept going back to Google search Authors and Titles while keeping the interview on pause. It was a beautiful learning experience. I have been away from India for 33 years and have been back in India for a while now. Ven Murasu was such a revealation. I shall buy all the volumes to support such a Himalayan effort. So proud to be a Tamil. May God bless all Tamil authors and Mr. Chithra Lakshman.
@historyandstorytellingchan9900
@historyandstorytellingchan9900 2 жыл бұрын
வாழை இலையில் வைத்து மண் பானை மீன் குழம்பு சாப்பிட்ட ஓர் மனநிலை...!!! ஆகா... அருமை அருமை அருமை...!!! நன்றி நன்றி நன்றி...! பவா.செல்லதுரை அவர்களே...!!!🙏🙏🙏
@naveedh27
@naveedh27 2 жыл бұрын
அட... 😋
@ramachandrans5520
@ramachandrans5520 2 жыл бұрын
மிகச் சிறந்த ஒரு மனிதரை நேர்காணல் செய்த சித்ரா அவர்களுக்கு நன்றி. பவா செல்லத்துரை அவர்களை நேரில் சந்திக்க வேண்டும் என்ற உந்துதலை இந்த காணொளி ஏற்படுத்தி உள்ளது
@godislove3769
@godislove3769 2 жыл бұрын
சித்ரா லட்சுமணன் சார் இந்த அருமையான பேட்டிக்கு மிக்க நன்றி. அவரது ஆழமான அறிவு, நட்பைப் பற்றிய பார்வைகள், எழுத்தாளர்களைப் பற்றிய கருத்து மற்றும் வாழ்க்கை அனுபவங்கள் பற்றி அறிந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் பேசும் விதம் மிக அருமையாகவும், எவராலும் புரிந்துகொள்ளக்கூடியதாகவும் உள்ளது. உண்மையில் ஒரு நல்ல மனிதர். கடவுள் அவரது குடும்பத்தை ஆசீர்வதிக்கட்டும்
@maheshvenkataraman869
@maheshvenkataraman869 2 жыл бұрын
சிறப்பான கேள்வி பதில். பவா செல்லதுரை , சிறப்பு 💐👍
@annapooraniv.annapoorani.v608
@annapooraniv.annapoorani.v608 2 жыл бұрын
பவா நேர் காணல் மிகவும் அருமையாக இருந்தன.
@amarnathmenoncg2811
@amarnathmenoncg2811 2 жыл бұрын
His last words are so true.... Have observed for so many years. You are great Chitra sir. Also Bava sir, Enna Manushan ya neer... Oru muraiyaavathu katti pudikanum pole irukku.. ❤️
@vkannan4215
@vkannan4215 2 жыл бұрын
வாழ்த்துக்கள் பாவ செல்லத்துரை ஐயா 🖊️🖋️✒️✏️📝📋📋📋📋📋
@balamuthukumaran5379
@balamuthukumaran5379 2 жыл бұрын
Excellent, Bava! "Writing engineering " is unquie way of conveying the idea. Great!! 💐
@jamessanthan2447
@jamessanthan2447 2 жыл бұрын
அருமையாக இருந்தது இந்த 6 பாகமும் நன்றி பவா மற்றும் சித்ரா அவர்களுக்கு .அப்புறம் பவா செல்லுவது போல பிச்சையெடுக்கும் மனநிலையில் இன்றைய பத்திரிகை நிருபர்கள் இருக்கிறார்கள் அடித்து கொள்கிறார்கள் மொய் கவருக்கு அவர்களும் மாறவேண்டும் ,அல்லது வேறு தொழிலுக்கு போகவேண்டும் .
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 4 ай бұрын
அருமையான நேர் காணல்
@mugunthan4152
@mugunthan4152 Жыл бұрын
என் அப்பா பவா அப்பா மிகச்சிறந்த நேர்காணல்... மிகவும் சிறந்த 6 பாகங்கள். நான் சித்ரா ஐயா பற்றி கூற நினைத்ததை அப்பா சொல்லிவிட்டார் இறுதியில்...... உண்மையில் ஒரு கலைஞனை எப்படி உபசரிக்க வேண்டும் என்பதை சித்ரா ஐயாவும் அவரை எப்படி உபசரிக்க வேண்டும் என்பதை பவா அப்பாவும் அறிந்திருக்கிறார்கள். அது தான் பவா அப்பா...அதுதான் சித்ரா Sir.
@Anandarajguru
@Anandarajguru 2 жыл бұрын
Chitra sir, you are an excellent interviewer. You ask very relevant questions. You listen to the speaker carefully. You give enough space to express the thoughts of the guests. Simply perfect show. Thank you.
@sungod5434
@sungod5434 2 жыл бұрын
Sir your ending note about Chitra Sir is fantastic..hats off to you.Chitra Sir I salute you and remember you for my life for introducing such a wonderful human being in my life...I might've missed a great legend of our time.This interview is another feather in your crown...keeping going .. awaiting for the next life changing moment.....
@achievehigh9405
@achievehigh9405 2 жыл бұрын
wow bava noticed about chithras interviews correctly and said it in right words.Chithra let others talk.I hqvnt seen him ask controversial questions to get more likes.All his interviews are like looking into the persons life from beggining struggle days to current time.Its very soothing to watch each interviews and and get to know success stories .Kudos to chithra sir!
@thavakumarmuthuthamby5555
@thavakumarmuthuthamby5555 Жыл бұрын
பவா அண்ணா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்.
@2005sheethi
@2005sheethi 2 жыл бұрын
நல் வாழ்த்துக்கள் பவா செல்லத்துரை sir ❤️❤️❤️❤️❤️
@osbornedevaasir
@osbornedevaasir 2 жыл бұрын
அறுமை எனது அக்களின் கணவனும் என் அன்பு அத்தான் திரு பவா செல்லத்துரை அவர்களின் வருணனை.... நன்றி 🙏🙏🙏🙏
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
அருமை
@sreeharisivasubramanian1555
@sreeharisivasubramanian1555 2 жыл бұрын
Chithra Sir , yes Bava is correct , you will let the other person to talk , when you think he is going out of the flow , then you will ask the next question to bring him on the track 👏👏👏👏👏
@porkannan411
@porkannan411 2 жыл бұрын
Fantastic sir Hats off to both of you. An extreme delight to hear Bava in his height Best wishes to his forthcoming 3 novels
@muthukumarana3093
@muthukumarana3093 2 жыл бұрын
மிகவும் சிறப்பான நேர்காணல். இருவருக்கும் நன்றி..
@mohamedpillai3970
@mohamedpillai3970 2 жыл бұрын
I think this is the best interview in Chai with Chitra. Amazing... Bava
@venkatesanlakshmanaperumal4547
@venkatesanlakshmanaperumal4547 2 жыл бұрын
நன்றிகள்
@anandganapathy7524
@anandganapathy7524 2 жыл бұрын
பவா ! ஒரு தேர்ந்த கதை சொல்லி, நல்ல எழுத்தாளர், ஓர் நடிகர் , என்பதையெல்லாம் தாண்டி எதிர்பார்ப்புகளற்ற அன்பையும் , அக்கறையையும் தமிழ்ச் சமூகத்தின் மீது செலுத்தும் ஓர் அற்புத மனிதர்....
@vijayn7200
@vijayn7200 2 жыл бұрын
Bava speaks from heart. Inspirational interview.
@shagysubas3491
@shagysubas3491 2 жыл бұрын
Amazing. Very interesting interview. Thank you 🙏
@lavanyaraju01
@lavanyaraju01 2 жыл бұрын
Such a nice interview. The comment on the interviewing skills is so true
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
Thanks to Writer Bava Chelladurai.sir and Chithra sir.
@MaheshKumar-gp1pg
@MaheshKumar-gp1pg 2 жыл бұрын
அருமை
@karthikeyan3024
@karthikeyan3024 2 жыл бұрын
Thank you chitra sir for introducing a great personality in my life...
@ggarunagiri8134
@ggarunagiri8134 2 жыл бұрын
One of the best interview Chitra sir...
@sampathcmda7614
@sampathcmda7614 2 жыл бұрын
Great chitra sir & bava sir
@waseeemfahamed2928
@waseeemfahamed2928 2 жыл бұрын
You are the man
@deepanthirumaranramprem3867
@deepanthirumaranramprem3867 2 жыл бұрын
மிக சிறந்த ஆறு காணொளிகள்
@anandramasamy160
@anandramasamy160 2 жыл бұрын
Thank you! bava... Thank you Chitra Uncle
@Ravikumar-kn7zp
@Ravikumar-kn7zp 2 жыл бұрын
Hats off to Chitra sir🙏...pls do more personalities like Writers,Scientist and businessman and others.
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 2 жыл бұрын
எழுத்தாளர மதிக்கும் சமூகம் வாழும் - வளரும் ‌ இனியாவது வளருவோம் ❤️
@shankarraj3433
@shankarraj3433 2 жыл бұрын
So nice interview.
@sankarasattanathan5014
@sankarasattanathan5014 2 жыл бұрын
அருமை ஜயா
@ramangirimovies8747
@ramangirimovies8747 2 жыл бұрын
அருமை கற்றுக்கெனடேன் அருமை
@keshavr9617
@keshavr9617 2 жыл бұрын
arumai arumai
@ashikalavudeen4360
@ashikalavudeen4360 2 жыл бұрын
Super interview
@mohamadhali6738
@mohamadhali6738 2 жыл бұрын
Arumai
@thendralsangam7035
@thendralsangam7035 2 жыл бұрын
பவா செல்லத்துரை அவர்களின் முழு நேர்காணலில் பார்த்தேன் அருமை அருமை முடிவில் சித்ரா சாரி பற்றி கூறியது சித்ரா சாருக்கு பெருமை சேர்த்தன போரூர் பி எஸ் பரமானந்தம் 8.2.2022
@karthickraja7984
@karthickraja7984 2 жыл бұрын
Bava appa 💐💐💐💐💐💐💐💐🌹🌹🌹
@durkadurka814
@durkadurka814 2 жыл бұрын
Intha manusanuku konjam kuda ego ilapa great...👌👏👏
@deepansanthohraj7503
@deepansanthohraj7503 2 жыл бұрын
Bava sir oda kelvi pathil section ku waiting ❤️
@sathiesnikhilan
@sathiesnikhilan 2 жыл бұрын
Waiting..
@user-kk1ot5su1p
@user-kk1ot5su1p 2 жыл бұрын
Wonder full writer
@muthiahvivek6824
@muthiahvivek6824 2 жыл бұрын
Peacock drawing backdrop la super a iruku sir
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 2 жыл бұрын
சித்ரா சார் அவர்களை பற்றி திரு.பாவா அவர்கள் கூறிய அனைத்தும் நூற்றுக்கு நூறு உண்மையே.... அடுத்து பாவா அவர்கள் மிகவும் எளிமையான சிறந்த சிந்தனையாளர்.. படைப்பாளி என்பது அவரின் சிரித்த முகமே சான்று அடுத்து தமிழக நடிகர்கள் மற்றும் இயக்குனர்களுக்கிடையே வாசிப்பு பழக்கமே இல்லை என்று நெத்தியடி அடித்தார் நியாயமான வருத்தம்.... மலையாள திரை உலகின் இளம் இயக்குநர்கள் லிஜோ ஜோஸ்... அன்வர் ரஷீத்...ரொஜின் தாமஸ்...மது ஸ்ரீ நாராயணன்.. பெல்லிசேரி..படைப்புகளே அதற்கு சான்று... மற்றொன்று.. மேதை JK அவர்கள் வீட்டிற்கு வந்த ரிசகர் ஒருவர் அவரின் முகத்தை மட்டும் பார்த்து விட்டு போய் விடுகிறேன் என்று அழைத்த போது அவர் பார்க்க மறுத்து இவன் என் கதைகளின் வாசிப்பாளனே இல்லை என்று நிராகரித்ததை அது ஒரு சிறந்த படைப்பாளியின் நியாயமான நிராகரிப்பு என்று கூறியிருந்தார்.... சூப்பர்...அதே போல் முதலமைச்சரும் பாவா இவரின் படைப்புகளை வாசித்திருந்தால் மிக்க மகிழ்ச்சியே
@sanapeena
@sanapeena 2 жыл бұрын
ஒருவரது வாசிப்பு அவருக்கு வட்ராத அறிவை அளிக்கும் என்பதற்கு பவாவின் நேர்காணல் உணர்த்துகிறது
@stuntactorkarateramesh4823
@stuntactorkarateramesh4823 2 жыл бұрын
super
@RS-df2gr
@RS-df2gr 2 жыл бұрын
Overall a lively and informative interview. Great anchor Chitra and fantastic interview Bhava!! Stay blessed!!
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
One Chai with Chitra interview without s direct question about Rajini, Kamal, Vijay, Ajith, MGR, Sivaji , Mani ratnam, Bala etc ...
@SenthilKumar-vh9sy
@SenthilKumar-vh9sy Жыл бұрын
🌹🙏
@cvk1958
@cvk1958 2 жыл бұрын
இவர் பேச்சு சுவாரஸ்யமாகத்தான் இருக்கு. ஆனா உலகத்துல எல்லாத் துறையிலே இருக்கறவங்க எல்லாரும் குறிப்பா சினிமா நட்சத்திரங்கள் புத்தகங்களை வாசித்துதான் தங்கள் அறிவை மேன்படுத்திக்கொள்ளணும்ன்னு இவர் எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை.
@prakashd6843
@prakashd6843 2 жыл бұрын
Sir best conversation but worst audio sir...
@shanthamargrate9032
@shanthamargrate9032 2 жыл бұрын
விசித்திரமான மனிதர். அருமை யான பேட்டி
@rajmanickhere
@rajmanickhere 2 жыл бұрын
Audio bad.... Pl look into that...
@nagarajanm2687
@nagarajanm2687 2 жыл бұрын
சார் பொருளாதாரம் என்ற ஒன்று இல்லாததால் எத்தனையோ படப்பாளிகள் இன்று வெளியில் தெரியாமல் இருக்கிரார்கள் பவா அவர்கள் சொல்கிறார் தன்மகனை பற்றி ராமிடம் சென்று வேலை செய்தார் ஏன் வேறு யாரும் ராமிடம் வாய்ப்பு கேட்டு வரவில்லையா இதிலிருந்து ஒன்று மட்டும் புரிகிரது பனம் இருக்கிரவர்கிட்ட பனம் இருப்பவர் தான் சேருவார் என்னை பொருத்தவரை ஒரே எழுத்தாளன் கண்ணதாசன் மட்டுமே
@balasubramaniansekar9931
@balasubramaniansekar9931 2 жыл бұрын
Pechu Sirpi Bava avgl....
@rajesh5279
@rajesh5279 2 жыл бұрын
அதுக்குள்ள முடிஞ்சுடுச்சா ?
@coolsurein
@coolsurein 11 ай бұрын
6:14 😂
@anandchrist1822
@anandchrist1822 2 жыл бұрын
Bava avarkaln pecha kettu kite erukkanum pola erukku
@rajvirranganarayanasamy9375
@rajvirranganarayanasamy9375 2 жыл бұрын
Dear bava,kamal haasan participate & compliment jaya mohan in venmurasu publishing .
@andalramani6191
@andalramani6191 9 ай бұрын
கர்நாடக இசை - திரை இசை இலக்கியம் - சினிமா கதை இரண்டு விஷயங்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரி தான். கிளாஸ் வேற.. பணம் வேற. 🤔
@SelvaPrabhuS
@SelvaPrabhuS 2 жыл бұрын
adhu "Q" illa sir, Queue...
@deepakonview1
@deepakonview1 2 жыл бұрын
Why you ended this Chitra Sir,,,Not acceptable, This should go more than 10 episodes...Epitome of your channel and show
@user-xp9cr3ci9g
@user-xp9cr3ci9g 2 жыл бұрын
Na kaeka sonna kelvi kekala...ippa kooda avar videos than paathutu iruken
@jagaphotography
@jagaphotography 5 ай бұрын
45 angel camera ah, Out of focus la iruku
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 жыл бұрын
Meera Jasmine 🙏
@kmsganesh
@kmsganesh 2 жыл бұрын
16.43 உடன்படுகிறேன்
@mohamedyasar7142
@mohamedyasar7142 2 жыл бұрын
புளிச்ச மாவு ஜெயமோகனா...
@DeepakKumar-sz6sz
@DeepakKumar-sz6sz 2 жыл бұрын
I see this guy as a narrator but not a writer
@ameersulthan4042
@ameersulthan4042 2 жыл бұрын
இன்னும் தொடர்ந்திருக்கலாம்
@2005sheethi
@2005sheethi 2 жыл бұрын
புளிச்ச மாவு @ சங்கி ஜெய மோகன் பத்தி பவா செல்லத்துரை sir கருத்து 200% correct. எஸ். ரா மிக பெரிய genius ❤️❤️❤️
@mohantheking8157
@mohantheking8157 8 ай бұрын
He is speaking like a Broker or Commission agent...
@Bala-ik2sp
@Bala-ik2sp 2 жыл бұрын
Tamil cinema is destroying never compared to Malayalam cinema... 100cr vangitu masala padam panra eacha nainga ( Vijay, Rajini, ..) irukka varaikkum thirunthathu...Promotion ku politics pesura nainga..😪😪 They are never recognised writers .💦
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
பிசாசு
@n.sathyanarayanansathya1914
@n.sathyanarayanansathya1914 2 жыл бұрын
Pesasu Satanic Verses
@sivas3907
@sivas3907 2 жыл бұрын
Jeyamogan not famous because of his spiritual views and rss idiologist.
@DeepakKumar-sz6sz
@DeepakKumar-sz6sz 2 жыл бұрын
I think this guy bava is in delusional state of mind,book or content is commoditised in today’s era,same applies for movie industry too,literature and culture gets the pride not the revenue until it’s aligned with monetary aspects..
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
அய்யா நீங்க திரைப்படம் பாக்க மாட்டிங்க.. அதுபோல சினிமாவில் இருப்பவர்கள் புத்தகம் படிப்பதில்லை.. அவர் அவர் தொழில் விருப்பங்கள்..
@kmsganesh
@kmsganesh 2 жыл бұрын
4.19 ஆமா அவருக்கு மாவு கடையில் சண்டை போடவே நேரம் சரியா இருக்கும்.
@aravinthsundaram6611
@aravinthsundaram6611 2 жыл бұрын
D.M.K.SOMPU.BAVA
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 18 МЛН
1 or 2?🐄
00:12
Kan Andrey
Рет қаралды 51 МЛН