I can never forget the stay of Vikramadhithyan in my house- CWC -Writer Bava Chelladurai- 4

  Рет қаралды 62,445

Social Talkies

Social Talkies

Күн бұрын

Пікірлер: 59
@sendhilbaluswami1844
@sendhilbaluswami1844 11 ай бұрын
சொந்தங்கள், உறவினர்கள் அரவணைப்பு -முக்கியம்-பதிவு அருமை
@venkataramanvk2913
@venkataramanvk2913 2 жыл бұрын
ஏறத்தாழ ஒரு கம்யூன் வாழ்க்கையை தோழர் வாழ்ந்து வருகிறார்.பவா U r great.
@mariasiva7818
@mariasiva7818 2 жыл бұрын
If bava starts is speech, even wind and rain will stop, hear his wonderful speech.
@InfoTamilann
@InfoTamilann 2 жыл бұрын
சொந்த காரன் வீட்டுக்கு ஏன்டா வராங்கனு நாங்க நினைக்கிறோம்.. நீங்க எப்படி இப்படி அய்யா.. இது போல் நாங்களும் மாறனும்
@vigneshtg349
@vigneshtg349 Жыл бұрын
Avarum sonthakaaranga la pathi sollala , nanbargala pathi pesuraru
@mailformahe
@mailformahe 2 жыл бұрын
life flows in his words- sharp and clear- rare clarity - down to earth - remember the famous quote- don't judge the book by its cover - n
@muruganandamponnuraman3270
@muruganandamponnuraman3270 2 жыл бұрын
It is my understand - if bhavaa goes to kuberan House he will get only what need for his travel back to home not more than that. Great human being
@perumalmohan8798
@perumalmohan8798 2 жыл бұрын
மகேந்திரன் படம் மாதிரி போகுது இந்த நேர்காணல்.
@kaviyarasankm
@kaviyarasankm 2 жыл бұрын
Chithra Sir தயவுசெய்து இவர் interview அ முடிச்சிடாதிங்க.. பாவா பேசுறத கேட்கும் போதே புத்தகத்தை வாசிக்கும் அனுபவம் கிடைக்கிறது...
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
உண்மை 🤣
@senthilkumarthangaraju6147
@senthilkumarthangaraju6147 2 жыл бұрын
மனிதர்களை மனிதர்களாகவே ஏற்றுக்கொள்ளும் பாங்குதான் பவாவுக்கு இவ்வளவு நட்பை பெற்றுக் கொடுத்துள்ளது...
@sasiway7187
@sasiway7187 2 жыл бұрын
சட்ட, பேன்ட்டை கழட்டி போட்டுட்டு,தோல், நரம்பு,சதை போன்ற அத்தனை உறுப்புகளையும் தூக்கி போட்டு விட்டு, வெரும் இதயத்துடனான நேர்காணல் அனுபவம்.
@jayaramanp7267
@jayaramanp7267 2 жыл бұрын
Behind this rustic man, this much experience. I am able to learn a lot about what is life through his talk. We should never estimate a man from his appearance. இந்த கரடுமுரடான மனிதருக்குப் பின்னால் இவ்வளவு அனுபவங்களா? வாழ்க்கை குறித்து இவரது உரையாடலிலிருந்து நிறைய கற்றுக்கொள்ளமுடிகிறது. யாரையும் தோற்றத்தை வைத்து எடைபோட முடியாது.
@vigneshkumar47
@vigneshkumar47 2 жыл бұрын
Vaazhga Valamudan Sir...... I got tears in my eyes...
@justinleon2732
@justinleon2732 2 жыл бұрын
ஒவ்வொரு நாளும் எதிர்பார்ப்புடன் காத்திருந்து பார்க்கிறோம்.
@bhavashivamusic3096
@bhavashivamusic3096 2 жыл бұрын
*காத்திருந்து*
@justinleon2732
@justinleon2732 2 жыл бұрын
திருத்திட்டேன் நன்றி.
@balavel1462
@balavel1462 2 жыл бұрын
பவா பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம்.
@sridharkarthik64
@sridharkarthik64 Жыл бұрын
உயர்ந்த உள்ளம். விருந்தோம்பல்.
@noolsaalaram-7355
@noolsaalaram-7355 2 жыл бұрын
.Chitra sir, this channel's very purpose is now fulfilled.
@muhammadhamzah6443
@muhammadhamzah6443 2 жыл бұрын
கதை சொல்லியே... உன் கதை கேட்க காத்திருக்கிறோம்
@udayan4869
@udayan4869 2 жыл бұрын
Best interview for your channel
@alagiriraja2366
@alagiriraja2366 2 жыл бұрын
Very nice interview Bava sir
@jamessanthan2447
@jamessanthan2447 2 жыл бұрын
பவாவிடம் பேச்சை கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல இருக்கு ஒரு பத்து பகுதியாவது கொண்டு செல்லுங்கள் இந்த நேர் காணலை .
@akumaraniway
@akumaraniway 2 жыл бұрын
Good interview Bava, I too agree that writer having personal side...but, disclose his personal life without his consent is not fair....
@visvavisva3543
@visvavisva3543 Жыл бұрын
I like your speak
@mkasmart007
@mkasmart007 2 жыл бұрын
One of the best interview
@cellkarthi4176
@cellkarthi4176 2 жыл бұрын
Best interview 👌👌👌👌👌
@kgreekeshvarmanvarman
@kgreekeshvarmanvarman 2 жыл бұрын
Nice to hear every word dear brother.
@hu00991
@hu00991 2 жыл бұрын
En aayulaiyum serthu vaithu kollungal...
@kingmaker-pn9yh
@kingmaker-pn9yh 2 жыл бұрын
🙏 made my day
@diesal-w2x
@diesal-w2x 2 жыл бұрын
Nice words
@aarulive3213
@aarulive3213 2 жыл бұрын
லைட்டா அண்ணன் பேச்சு வாட அடிக்குது .. அதான் கதை சொல்லியோ....
@mrk22121
@mrk22121 2 жыл бұрын
பவா உங்கள என்ன மதிப்பிடுறது தெரியலன்னு நான் நினைக்கும் போதுலாம் நீ ஒண்ணும் என்ன மதிப்பிடலாம் தேவை இல்லை... நான் ஒன்னும் அவ்ளோ பெரிய ஆள் இல்லை போடா ன்னு சொல்லிட்டே இருக்கீங்க....
@deepakonview1
@deepakonview1 2 жыл бұрын
Keep more than 10 episodes
@kumaragurukandaswamy
@kumaragurukandaswamy 2 жыл бұрын
Big fan of bhava
@muthusumon8671
@muthusumon8671 2 жыл бұрын
💞💞👏👏🦋
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 2 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை பவா அய்யா
@rajarani9172
@rajarani9172 2 жыл бұрын
Felt good to hear this perspective about artist and their personal life but still curious how they handle the noise of disrespect regard their choice. Though they may be a good artist but having discipline or order in a life is also important right?
@சோழன்-ன8ப
@சோழன்-ன8ப 2 жыл бұрын
Waiting
@HarishkasinathanY
@HarishkasinathanY 2 жыл бұрын
அவருடைய நண்பர்கள் பற்றிய பத்து எபிசோடையும் ஒளிபரப்புங்கள்
@rajamahendran3175
@rajamahendran3175 2 жыл бұрын
Nice
@sathishkumar-sx6qd
@sathishkumar-sx6qd 2 жыл бұрын
வணக்கம் பவா 🙏🏻 ஐ லவ் யூ பவா ❤️
@boopalanm398
@boopalanm398 2 жыл бұрын
எனக்கும் உங்கள் நண்பர் ஆகவேண்டும் என்று ஆசையாக உள்ளது உங்களுடன் நான் படித்த கதைகளை விவாதிக்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது ❤🌹🌹
@nagarajan3065
@nagarajan3065 2 жыл бұрын
Thiruvannamalai vanthudunga.
@boopalanm398
@boopalanm398 2 жыл бұрын
Kandipa oru nal varanum avar kathai sollum date therincha enga erunthalum vara try pannuvan
@yazhini8743
@yazhini8743 2 жыл бұрын
எனக்கும் தான்
@logabalan4414
@logabalan4414 2 жыл бұрын
Balakumaranai oru writer endru, Naan ithuvarai ninaithathukooda Illai,avarin uruvame enakku aruvaruppai Tharakkoodiyathu.
@jockinjayaraj2866
@jockinjayaraj2866 Жыл бұрын
4.09
@paramasivamg160
@paramasivamg160 2 жыл бұрын
ஜெகே தி கிரேட்
@RajaKumar-sr4ce
@RajaKumar-sr4ce 2 жыл бұрын
பாலகுமாரனும் சுஜாதாவும் அவர்களின் அவாக்களை திருப்திபடுத்தவே கதை எழுதி பழகுபவர்கள்...
@natarajansuresh6148
@natarajansuresh6148 2 жыл бұрын
உங்கள் கருத்து தவறு. உங்களுக்கு இந்த எழுத்தாளர்கள் பற்றி என்ன தெரியும்? எந்த விதத்தில் இது சரி என்று சான்றுகளுடன் நிரூபிக்க வேண்டும்.‌அதை விடுத்து போகிற போக்கில் வசைபாடுதல் பொஙகுதல் என்பது வெட்கக்கேடான செயல். பவா செல்லதுரை அப்படி எதுவும் சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.‌
@girijavijay4488
@girijavijay4488 2 жыл бұрын
Bala sir always great
@TheSurya9397
@TheSurya9397 2 жыл бұрын
பாலகுமாரன் எழுத்து உன்னதம். எதையும் மறைக்காத உண்மை எழுத்து. சுஜாதா , இறந்த பிறகு நரகத்துக்கு செல்லவே விரும்புகிறேன், சொர்க்கத்தின் அகண்ட பஜனை சத்தம் என்னால் ரொம்ப நேரம் கேட்க இயலாது, நரகத்தில் வித விதமான crime மனிதர்கள் இருப்பார்கள் என்று சொன்னவர். இதுலே அவா support எங்க இருக்கு??
@perfumegarden2904
@perfumegarden2904 2 жыл бұрын
Bava nice man
@karigalvalavan7686
@karigalvalavan7686 2 жыл бұрын
Maybe the writers are genius but their attitudes was not acceptable !
@l.m.g.r5717
@l.m.g.r5717 2 жыл бұрын
Same like movies if we are watched good movie, then how they will watch low grade movies. Same like literature
@marymagdalene891
@marymagdalene891 2 жыл бұрын
Balakumaran attacked only one reason caste and religion intension.
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН