CHINA BLINKS - வழிக்கு வந்த சீனா? பின்னணியில் PUTIN! நடப்பது என்ன? - Major Madhan Kumar

  Рет қаралды 78,257

Major Madhan Kumar

Major Madhan Kumar

Күн бұрын

Пікірлер: 471
@Anandraj-zb3qk
@Anandraj-zb3qk 2 күн бұрын
சீனாவின் விஷயத்தில் எப்போதும் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்:
@ChetanKale-h9w
@ChetanKale-h9w 2 күн бұрын
ஆர்மியில் இருக்கும் அனைவரும் நம்முடைய குலதெய்வங்கள் அவர்களுக்கு இறைவன் ஆசி வழங்குவார்
@velusamy254
@velusamy254 2 күн бұрын
சரியானபதிவு
@ramnatha2701
@ramnatha2701 2 күн бұрын
நமது இந்தியா மேலும் மேலும் முன்னேற வேண்டுமானால் நிலையான அரசு மத்தியில் இருக்கவேண்டும் என்பதை தெள்ள தெளிவாக பேசியதற்கு மிகவும் நன்றி நன்றி திரு. மேஜர் மதன் சார் - இதை நம் மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.
@JayapalLakshmanan-q6u
@JayapalLakshmanan-q6u 2 күн бұрын
மேஜர் சார். நீங்கள் இல்லையெனில் பார்டர் நிலவரம் பற்றி பேசுவது நேரில் பார்த்தைப்போல் இருக்கிறது. தொடரட்டும் உங்களின் சிறப்பான பணி.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 күн бұрын
💯✅ correct
@JayapalLakshmanan-q6u
@JayapalLakshmanan-q6u 2 күн бұрын
நான் சொல்வது மிகையாகாது. கள எதார்த்தம் நமக்கு புரியாது. மேஜர் நாம் என்ன நினைப்போம் என உணர்ந்து அருமையான தமிழில் எளிய நடையில் சொல்வது மிகவும் சிறப்பு.
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 2 күн бұрын
உலக அமைதிக்கு தலைமை தாங்கும் இந்தியா வந்தேமாதரம் வாழ்க பாரதம் ஜெய்ஹிந்த் வாழ்த்துக்கள் மேஜர் சார் 🙏
@ksshan2810
@ksshan2810 2 күн бұрын
எல்லையில் உள்ள காவல் தெய்வங்களை வணங்குகிறேன் ஜெய்ஹிந்த் 🎉🎉
@supersnaps4795
@supersnaps4795 2 күн бұрын
ஆர்மியில் இருக்கும் அனைவரும் தெய்வங்கள்
@RealReal-sv3yv
@RealReal-sv3yv 2 күн бұрын
True
@thanabalakrishnan9927
@thanabalakrishnan9927 2 күн бұрын
🙏 எல்லை கருப்பணசாமிகள் 🙏
@srinivaradhu7066
@srinivaradhu7066 2 күн бұрын
உலக அளவில் நடைபெறும் நிகழ்வுகளை திறம்பட உறைக்கும் தாங்கள் நீடூடி வாழவேண்டும் வாழ்த்துக்கள் ஜெய்ஹிந்த்
@9rkonar
@9rkonar 2 күн бұрын
மிக அருமையான அலசல் ஐயா, ஜெய் ஹிந்த்🇮🇳
@tamilvelpalaniappan1512
@tamilvelpalaniappan1512 2 күн бұрын
உலகின் உண்மையை உங்கள் பேச்சில் இருந்து மிக மிக தெளிவாக குழப்பம் இல்லாமல் தெளிவாக புரிந்து கொள்ள முடிகிறது மிக நன்றி
@n.krishnaMOORTHY-p6l
@n.krishnaMOORTHY-p6l 2 күн бұрын
அகண்ட பாரதமாத🇮🇳 ஜெய்ஹிந்த்
@durairaj6039
@durairaj6039 2 күн бұрын
சுயசார்பு கொள்கை இந்தியாவின் வெற்றி சீனாவை நம்ப வேண்டாம் அமெரிக்காவை நம்ப வேண்டாம் சுயமாக சிந்தித்து அனைத்தையும் முடிவு எடுக்க வேண்டும் அப்போதான் வெற்றி நம் கையில் இருக்கும் பாரத் மாதா கி ஜெய் 👍🏻🙏🌹
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 күн бұрын
True 🎉
@HariSingh-uz8qo
@HariSingh-uz8qo 2 күн бұрын
No mercy to U S😢
@krishnankrishnan3470
@krishnankrishnan3470 2 күн бұрын
மிகச்சிறப்பான அருமையான பதிவு JAIHIND
@Arunfuture
@Arunfuture 2 күн бұрын
Day by day lot of hardwork & efforts good job sir.. சீனா புத்திசாலித்தனமாக உள்ளது, ஏனென்றால் இந்தியா மற்றும் அமெரிக்காவை ஆதரிக்கும் நாடுகளில் மார்க்கெட்டிங் இழந்ததால் அவர்களுக்கு வேறு வழியில்லை... அதனால் இந்தியா இல்லாமல் அவர்களால் முன்னேற முடியாது.. அதனால் அவர்கள் தங்கள் யுக்தியை பயன்படுத்த முயல்கிறார்கள்... ( இந்தியாவும் இப்போது சீனாவை விட புத்திசாலி ) இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான இந்த பாணி இந்தியாவை எந்த நாட்டையும் விட சக்தி வாய்ந்ததாக மாற்றும் ( நான் Bjp க்காக பேசவில்லை, இந்த விதமான அரசாங்க பாணியை சொல்கிறேன்) China is smarter because loss of their marketing in india & America support countries they have no option... so without India they can't move forward.. so they trying to using their statics... ( India also now more smarter than china) if these style of indian government continuous,,, india will become more powerful than any country... ( I am not speaking for Bjp, i am saying this style of government)
@snapsofarun
@snapsofarun 2 күн бұрын
Recently travelled to ladakh. Which ever major said regarding challenging winter weather is True. Royal salute to Army. Jai Hind.
@tamilnovel9112
@tamilnovel9112 2 күн бұрын
ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
@sivananthan3101
@sivananthan3101 2 күн бұрын
YES TRUE 100% GOOD SPEECH BY M .K SIR FROM YESTERDAY😀😀😀😀😀👌👌👌👌👌
@gopalansubbiah1732
@gopalansubbiah1732 2 күн бұрын
I salute jawans And Our government teams And Modiji Jaishankar ji Jai jawans Jaihind
@velusamy254
@velusamy254 2 күн бұрын
நம் காவல் தெய்வங்களுக்கு நம் முடைய வணக்கங்களும்,நன்றிகளும், வாழ்த்துகளும், உறுதுனையும் உரித்தாகுக.
@prabhuram.v6035
@prabhuram.v6035 2 күн бұрын
சபாஸ், சரியான சதுரங்க ஆட்டம்👍👌💪
@shilshank
@shilshank Күн бұрын
Your comprehensive 360 degrees commentary was commendable.kudos Major.thank u
@arulselvan5937
@arulselvan5937 2 күн бұрын
உலக அரசியல் சம்மந்தமான மிக தரமான காணொளிகளை தாய் தமிழில் வழங்குவதில் தங்களுக்கு நிகர் தாங்களே. வாழ்த்துக்கள். நன்றி.
@ranjiths7382
@ranjiths7382 2 күн бұрын
இதற்க்கு அடுத்து எரிந்து கொண்டும் ஆழமாக ஆழுது கொண்டும் இருக்கும் மனநிலை கொண்ட நாடு எது என்று ..🇮🇳🇮🇳நமக்கு தெரிந்ததே
@kumarankumaran3947
@kumarankumaran3947 2 күн бұрын
எப்படியோ ஒழிந்தால் சரி சனியனும் சைனாவும் ஒன்று😂😂🙏
@rajeshgoel7789
@rajeshgoel7789 2 күн бұрын
நமது இந்திய நாட்டை காக்கும் இராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்
@sretharsrethar7466
@sretharsrethar7466 2 күн бұрын
நமது வீரர்களுக்கு வீர வணக்கம்
@ramasamyvs9329
@ramasamyvs9329 2 күн бұрын
வணக்கம் மேஜர் 1989 தியானென்மென் சதுக்க மாணவர் போராட்டம் படுகொலை சம்பவம் எப்படி நடந்தது அது எப்படி பின்னணி பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள ஆசை. நம்நாட்டு காம்ரேடுகள் தெரிந்து கொள்ள வேண்டும். ஜெய்ஹிந்த்
@raviravichandranravichandr6015
@raviravichandranravichandr6015 2 күн бұрын
சிறப்பானபதிவு
@karthikeyansankaran896
@karthikeyansankaran896 2 күн бұрын
வீரவணக்கம் நம் வீரர்களுக்கு
@sarasaravanan2122
@sarasaravanan2122 2 күн бұрын
மேஜர் Sir..... இந்த மாதிரி செய்திகளை அதிகம் பகிரவும் ...... நன்றி ஜெய்ஹிந்த்
@chandusview5701
@chandusview5701 2 күн бұрын
Chief your analysis is mind boggling
@sravichandran7412
@sravichandran7412 Күн бұрын
😊thanks majar for your core analysis in geopolitical view.😊
@mahendranv-jz2nm
@mahendranv-jz2nm 2 күн бұрын
Nice Analysis Major sir , Jai Hind Jai Bharat 🇮🇳❤️🙏🇮🇳🙏🙏
@anbualagan1280
@anbualagan1280 Күн бұрын
வணக்கம் மேஜர் சர் நான் அன்பு. From EX CRPF. உங்கள் பதிவுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கது வாழ்த்துக்கள். வீடியோ போடும் போது அதற்குண்டான வரைபடங்கள் வைத்து விளக்கம் கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@venkateshwarancr4729
@venkateshwarancr4729 2 күн бұрын
சொன்ன சொல்லிருந்து பின் வாங்கும் சீனா..
@raviarumugam558
@raviarumugam558 2 күн бұрын
சீனாவை எப்போதும் நம்ப கூடாது நாம் எப்போதும் கவனமாக இருக்க வேண்டும்.
@rameshrenganathan8320
@rameshrenganathan8320 2 күн бұрын
அருமையான பதிவு...
@manojmk1403
@manojmk1403 2 күн бұрын
நமது திறமையான அதிகாரிகளையும் இராணுவ வீரர்களையும் நினைத்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்
@cheranbalu
@cheranbalu 2 күн бұрын
மேஜர் சார் 0:48 இந்திய-சீனா இனைவது இரண்டு நாட்டு வளர்ச்சிக்கு மிகவும் நல்லது ஆனால் இது அமெரிக்கா - ஐரோப்பிய நாடுகளுக்கு வயித்தில் புளியை கரைத்து கொண்டு இருக்கும் ஆனால் ரஷ்யா அதிபர் புதின்க்கு மிகவும் நன்றி 🎉 இந்திய - ரஷ்யா - சீனா world 2-3-4 ஜெய்ஹிந்த் ❤
@rnarayanan31
@rnarayanan31 2 күн бұрын
🙏வணக்கம் ஜேய் ஹிந்த் 🇮🇳
@shivkumarvisvanathan5694
@shivkumarvisvanathan5694 2 күн бұрын
Excellent Ananysis, Major. Your programs are very educative and realistic. Tks for your efforts .
@MajorMadhanKumar
@MajorMadhanKumar 2 күн бұрын
Thanks for watching.
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 күн бұрын
💯✅ true 🎉
@LaxmyLaxmy-t3b
@LaxmyLaxmy-t3b 2 күн бұрын
Super news sir thanks for you
@ayyasamypalanisamy7007
@ayyasamypalanisamy7007 2 күн бұрын
அருமையான பதிவு நீங்கள் சொல்வது உண்மை
@kalpanakulandaivelu5936
@kalpanakulandaivelu5936 2 күн бұрын
Exlent speach 🎉 superb ✨ thank you Major ✨🎉
@eskkiraja1745
@eskkiraja1745 2 күн бұрын
தேசத்தை நேசிப்பவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து பிரதமர் மோடியின் கரங்களை வலுப்படுத்த வேண்டும் அப்படி செய்தால் கண்டிப்பாக நம்மால் எந்த ஒரு நாட்டின் சூழ்ச்சியும் எளிதாக வீழ்த்த முடியும். ஜெய்ஹிந்த் மேஜர் சார் மற்றும் நண்பர்களுக்கு... 🙏
@arumugamchockalingam7175
@arumugamchockalingam7175 2 күн бұрын
Only Congress has to stop appeasement politics
@dhanasekarkrishnasamy9230
@dhanasekarkrishnasamy9230 2 күн бұрын
விளாடிவாஸ்டாக்....... சென்னை கடல் வழி நடைமுறைக்கு வாய்ப்பு இருக்குதுங்களா ஜி
@arunkris7299
@arunkris7299 2 күн бұрын
I think russian oil east coast la atha route la varuthu nu nenaikiran bro
@suriyam1954
@suriyam1954 2 күн бұрын
OUR "ELLAI SAMIKALUKKU" VERY BIG SALUTE "❤🎉😊
@SANKALPAM9991
@SANKALPAM9991 2 күн бұрын
வணக்கம் சார்..... ஜெய் ஹிந்த்....🙏 வாழ்க வளர்க வெல்க பாரதம் 👍
@thygarajanms2566
@thygarajanms2566 2 күн бұрын
ஜெய் ஹிந்த்mmk Sir 🎉🎉
@msrkumar2568
@msrkumar2568 2 күн бұрын
Thanks for your information sir
@segar2704
@segar2704 Күн бұрын
Salute to our Jawans .. Jai hind frm Malaysia 🇮🇳🇲🇾
@gravich
@gravich Күн бұрын
Beautiful analysis. Jai Hind.
@gnanaveln4875
@gnanaveln4875 Күн бұрын
Very good information.it suits fully on my view.many times my view is reflection from a Major Army officer.
@ranjiths7382
@ranjiths7382 2 күн бұрын
நன்றி
@SSRahulG
@SSRahulG Күн бұрын
Very true Major sir, a great salute to India's diplomacy, & military might. Also, it's really concerning, & pity that the largest democracy in the world is void of a global news media till date which is terribly denting our national interests. Let's wish atleast we get such a global media soon. Jai Hind!!!🇮🇳🇮🇳🇮🇳
@jking255
@jking255 2 күн бұрын
I am interested to watch your channel geopolitics news daily thank you for sharing for us sir நன்றி
@subramanianr.radhakrishnan1888
@subramanianr.radhakrishnan1888 2 күн бұрын
Jai Bharath
@thennarasuchinna3168
@thennarasuchinna3168 2 күн бұрын
Jai Hind 🇮🇳🇮🇳🇮🇳
@sabarithevan-cl6lz
@sabarithevan-cl6lz 2 күн бұрын
Excellent analysis major sir ❤ Keep going 💪
@rathinacumar3248
@rathinacumar3248 2 күн бұрын
My salute to our soldiers.
@yugandharansubramanyareddy2192
@yugandharansubramanyareddy2192 2 күн бұрын
Salutes to our soldiers
@vidhyasagarkumaraswaminath4885
@vidhyasagarkumaraswaminath4885 2 күн бұрын
Excellent report Major Sir. You are doing great service in providing us clear, concise and truthful and factual information. It literally makes one to feel as if they are standing there in the border and experiencing the situation.
@vijay5656
@vijay5656 2 күн бұрын
சூப்பர் சார் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🔥💐🙏
@sathya1202
@sathya1202 20 сағат бұрын
Good information mj thanks 👍
@kannantv2931
@kannantv2931 2 күн бұрын
இந்திய சீன எல்லையில் உரை பனியில் தாய் நாட்டை பாதுகாப்பு பணியில் இருக்கும் நம் பாரதீய ராணுவ வீரர்கள் உடல் ஆரோக்யத்திலும் , மன உறுதியிலும் சிறப்பாக இருக்க இறைவனை ப்ரார்த்திக்கிறாம் . ஜெய் ஹிந்த் !
@maheshl2431
@maheshl2431 2 күн бұрын
Good geopolitical analysis, Major. Following you from USA.
@susheelam8390
@susheelam8390 2 күн бұрын
Vanakkam major Madan sir 🙏 JAI HIND 🙏 JAI BHARATH 🙏 VANDEMATARAM BHARATH MATA KI JAI 🙏
@sritharsiva4976
@sritharsiva4976 2 күн бұрын
Super explanation madan sir, love ❤you sir
@baskaransunderasan4931
@baskaransunderasan4931 2 күн бұрын
Very good information Jaihind
@TAMILNATU1213
@TAMILNATU1213 2 күн бұрын
அரைகுரையா படித்தவர்களே பேசும் போது இங்க்லீஷ் நிரைய கலந்து பேசுவார்கள் எங்கலமாதிரி ஆட்களுக்கு புரியாது ஆனா நீங்க தெளிவாகவும் புரியிரமாதிரியும் பதிவு பன்ரிங்க சார் நன்றி உங்களுக்கு
@velmurugans1928
@velmurugans1928 2 күн бұрын
நமது இராணுவ வீரர்களுக்கு அவர்களின் மனோ உறுதிக்கும் தியாகங்களுக்கும் பெருமையுடன் வீர வணக்கம் செலுத்துகிறோம்.நமது பிரதமர் மோடிக்கும் அவரது குழுவிற்கும் மரியாதையுடன் வணக்கம். தங்களின் U-Tube செய்தி மூலம் மக்களுக்கு இராணுவ செய்திகளை உடனுக்குடன் கொடுத்து தாய் நாட்டுப் பற்றின் உணர்வுகளை கொடுத்துக் கொண்டிருப்பதால், மேஜர் மதன் சாருக்கு உணர்வுப்பூர்வமான வணக்கங்கள். வாழ்க பாரதம்.
@babajisannidhan
@babajisannidhan Күн бұрын
India is strong. India will be lead by able army, navy and airforce. Great
@truenews3476
@truenews3476 2 күн бұрын
நல்ல முயற்சி வாழ்த்துக்கள் 🌹 எச்சரிக்கை அவசியம் நம் அரசு கவனமாக செயல்படும்
@periyakaruppaansubramaniap6323
@periyakaruppaansubramaniap6323 2 күн бұрын
Super major Madan Kumar Sir congratulations Pandian jaihind 👍👍👍
@balasubramanians5780
@balasubramanians5780 2 күн бұрын
Jai Hind...Nice Analysis on all Fronts ....Great .. .
@nice123boy
@nice123boy 2 күн бұрын
Very nice posting sir 🎉
@varadharajanramamoorthy8591
@varadharajanramamoorthy8591 2 күн бұрын
Jai Hind Major Sir.
@abilash0702
@abilash0702 2 күн бұрын
Very good information.jaihind sir
@sundarks2356
@sundarks2356 2 күн бұрын
I request all Hindus to come back to India &settle here permanently.
@nvrathnam9306
@nvrathnam9306 2 күн бұрын
Everyday Iam waiting for you video Jaihind Major
@srinivasanchandran5283
@srinivasanchandran5283 2 күн бұрын
Super updates sir 👌
@திருவண்ணாமலையார்அடிமை
@திருவண்ணாமலையார்அடிமை 2 күн бұрын
நமது இந்திய எல்லை காவல் தெய்வமாக பணியாற்றும் இராணுவ வீரர்கள் அனைவருக்கும் சிரம் தாழ்த்தி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஆனால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
@venkataramanv1334
@venkataramanv1334 2 күн бұрын
Romba romba katha vandam short and sweet
@muthupandi2140
@muthupandi2140 2 күн бұрын
அருமை, ஜெய் ஹிந்த் 🇮🇳❤️🇮🇳
@nallenthiran81
@nallenthiran81 2 күн бұрын
MARMA MANITHARGAL - needed back to action 🎉
@jaisivaramsivaram258
@jaisivaramsivaram258 2 күн бұрын
அதிகாரம் இல்லாமல் ரிமோட் கண்ட்ரோலில் இருந்த பிரதமர் இப்போது இல்லை. இப்போது இருப்பது உண்மையாக தேசத்தை பாதுகாக்கும் துணிவு மிக்க பிரதமர். மோடி ஜி..🙏
@sagabudeen7076
@sagabudeen7076 2 күн бұрын
Nalla pathivuda thambi
@balajilakshmikumar
@balajilakshmikumar 2 күн бұрын
Jai hind , My salute to our brave hearts who are guarding our Mother india in our borders.
@bhagavandossk7221
@bhagavandossk7221 2 күн бұрын
Jai Hind and Big salute to our soldiers
@ramans5938
@ramans5938 2 күн бұрын
Thanks Thambi
@santhanamgopalakrishnan3159
@santhanamgopalakrishnan3159 2 күн бұрын
Very good information. Thanks sir. Jaihind.
@lakshminarasimhan3252
@lakshminarasimhan3252 Күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 God bless you with happiness ji
@vadagalai
@vadagalai Күн бұрын
நமது பாரத இராணுவத்தினருக்கு என்றென்றும் எனது சிரம் தாழ்த்திய வழக்கங்கள்
@Segar_Raj.
@Segar_Raj. 2 күн бұрын
Good info..tq sir
@gunashekarthamilmani4768
@gunashekarthamilmani4768 2 күн бұрын
We should use this interval to improve our military potential at this time at best cost..
@RamVaradharaja-df8ur
@RamVaradharaja-df8ur 2 күн бұрын
Big win India Jai hind 🇮🇳 sir 👍🙏
@bujivenkatesanbuji
@bujivenkatesanbuji 2 күн бұрын
சூப்பர் செம்ம✌✌✌✌✌✌
@86862307
@86862307 2 күн бұрын
Superb ❤❤❤
@narayanan.v586
@narayanan.v586 2 күн бұрын
Hi.. Good afternoon....This video is one of the unique of its kind...we are very glad to hear the news.. especially from you.i have never missed a single video of yours. As you said we have to be cautious about China. Let's trust each other & peace prevail along the border.🎉🎉🎉
@amolikaproducts6819
@amolikaproducts6819 2 күн бұрын
Glad both India and China is taking efforts to solve the problem in the inhabitated lands. The solutions shouldnot raise doubts in the future , this is called peace intentions. Thanking our leaders. Hindus in Bangladesh and Pakistan shd be our care in decision making
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 24 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
Ouch.. 🤕⚽️
00:25
Celine Dept
Рет қаралды 24 МЛН