வணக்கம் சகோ சிறப்பான காணொளி...... சீனாவின்..... சட்டம் முறை... அருமை.... ஏழை பணக்காரன்..... என்ற பேதம் இல்லை.... சுத்தமாக அழகாக இருக்கிறது....... நன்றி.....
@suladshanisivathason3945 Жыл бұрын
Oru pullai enralum kattayam ranuva training anupanum
@reenilambert Жыл бұрын
இலங்கையில் மட்டுமல்ல வெளிநாடுகளில் உள்ள அழகான இடங்களை உங்கள் காணொளி மூலமாக பார்வையிடுவதில் மகிழ்ச்சி மிக்க நன்றி சந்துரு அண்ணா 🙏👍
@m.umadevi.397910 ай бұрын
எத்தனை சனத்தொகை இருந்தாலும் நாடு எவ்வளவு சுத்தமாக இருக்கிறது.அடேயப்பா...எத்தனை அழகாக இருக்கிறது. பிரமிப்பாக இருக்கிறது.
@mukkannani326811 ай бұрын
தாங்கள் பேசும் தமிழ் வார்த்தைகள் அழகு.
@RajaRaja-dj6zn10 ай бұрын
நீங்கள் சீன நாட்டை நம் இந்திய மக்களுக்கு காண் பஇத்தற்கஉ மிக நன்றி
சத்திரு நல்ல விடயம் ! வீடு ஒரு வீடுதானா? சின்னவீடு வைத்திருக்க முடியாதா? 😄😁😁👍🏽💗
@VinothVinoVino-wy9de Жыл бұрын
ஹேய் chandhu அண்ணா உங்கள் videos முலமா நானும் சீனா 🇨🇳🇨🇳🇨🇳பத்தாச்சி😊😮🇱🇰🇱🇰🇱🇰
@HakmathRafeek Жыл бұрын
Same same ❤❤
@gangaacircuits8240 Жыл бұрын
சீனாவின் பொதுவுடமை சட்டங்களை வரவேற்கிறேன். அனைவருக்கும் வீடு ஏழை பணக்காரன் பேதமின்மை கண்டிப்பாக வரவேற்கதக்கது . நீங்கள் குறிப்பிடுவதை போல இவை பயங்கர சட்டங்கள் இல்லை. இப்போது உலகில் பயங்கர சட்டங்கள் தண்டனைகள் உள்ள நாடு வடகொரியா.
@singaravelunatarajan7063 Жыл бұрын
சிறப்பு. சிறப்பு.. சிறப்பு... 🙏💐
@NavaNava-n3e Жыл бұрын
WOW SUPERB BROTHER RJ CHANDRU VLOGS THANKS FOR YOIR VIDEO KEEPITUP VANAKKAM OAKY ❤❤🙏🙏
@mathuramathu5116 Жыл бұрын
இலங்கையில் சீன லங்கா உருவாகி வருகிறது
@MYSTERY-MAN- Жыл бұрын
Unmai bro
@Mr.Satheer Жыл бұрын
Sri Lanka pathiya Cinna Ku viththidanuvol kallanuval
@itzmeaz2530 Жыл бұрын
@@Mr.Satheersrilanka devolp ahidum
@PkvlogsTamil Жыл бұрын
அருமையான காணொளி அண்ணா❤
@ushakupendrarajah7493 Жыл бұрын
நன்றி உங்கள் கானொலிக்கு 🙏👍உஷா லண்டன்
@ramachandrannatarajan47 Жыл бұрын
As british ruled the whole world once, China will rule the world in the future due to their sheer hardwork, scientific development, industrial growth, self_ reliancy, patriotism, above all self discipline.
@gtamilarasan7475 Жыл бұрын
Nope, the British did rule the entire world, especially China.
@balujaya669 Жыл бұрын
❤❤❤ mikavum Arumaiyana kanoli mr.chandru sir.Nalvalthukkal sir ❤❤❤❤ congratulations sir ❤️❤️💕💖💕💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖💖
@ChamiChami-ww8gc Жыл бұрын
Wooooow Anna neega romba lucky.
@shakeelkhazi6427 Жыл бұрын
So nice to hear you speak Tamil like this, shame on the Indian tamil you tubers who speak tanglish, which is English sprinkled with tamil words .
@TamilfunSamayal4 ай бұрын
அடபாவிங்களா நம்மகிட்ட நூடுல்ச குடுத்துட்டு இவண் கருப்பு கவுனி கஞ்சி குடிக்கிறாங்க நம்ம பிள்ளைகள் உணவு முறையே கெடுத்துட்டானுங்க😮
@mithunraj994 Жыл бұрын
Tamil trucker meet pannuga sir
@tamilkurumpadal Жыл бұрын
சிறப்பான காணொளி 🎉❤
@heshanidilshika5000 Жыл бұрын
Superb brother❤thank for vedio.
@dawoodbatcha9705 Жыл бұрын
கம்யூனிச நாடு அப்படித்தான் இருக்கும் சந்துரு
@mufasmohammedmydeen101210 ай бұрын
China 🇨🇳- What a developed nation. Excellent infrastructure. Equality is primary concern. #Communism
@Velu6001-m6d11 ай бұрын
JAI SRI KRISHNA 100/100
@jesudass5395 Жыл бұрын
Chandru bro tamil trekker meet panuvingala china la?
@thumuku998611 ай бұрын
Lovely China...
@rjsharaneditz9162 Жыл бұрын
யாதும் ஊரே. யாவரும் கேளிர்.!❤
@mathuvlogs9 Жыл бұрын
Super 👌 👍
@kumark7541 Жыл бұрын
Wonder the clean city.
@sathiyakumarlena8207 Жыл бұрын
அருமை சகோ❤
@gnanathaitamil7909 Жыл бұрын
Superb rules thank you s nice video
@Velu6001-m6d11 ай бұрын
🌳
@HishamAhamed.official11 ай бұрын
நமக்கு வாய்பாக்க தான் ஏலும்
@Velu6001-m6d11 ай бұрын
😮
@SenthilKumar-no4tt11 ай бұрын
Sindu if Chengdu ?
@Velu6001-m6d11 ай бұрын
🐚
@jebastinajeba7468 Жыл бұрын
Super Anna Kavanama vaga Anna ❤❤
@anistaalaxandar-wi8bq Жыл бұрын
Anna all videos super 🎉🎉🎉
@SathyasilanSathya Жыл бұрын
ஒரு பாண்டா கரடியை தூக்கிட்டு வந்துருங்க சந்துருவா அண்ணா
அப்ப சின்ன வீடு வச்சிக்கிறதா இருந்தால் என்ன பன்னுவாங்க
@batmanathanbatmanathan2125 Жыл бұрын
Super anna
@sasikumarrpm Жыл бұрын
நம் நாட்டு அரிசி கவுனி அரிசி!!! கடைசியில் அவன் நாட்டில் சீனாகாரன் நம்மல கஞ்சி குடித்து வைத்து அங்கே உள்ள சோயாபீன்ஸ் ல பால் எடுத்து குப்பையை மீல்மேக்கர் என்று செய்து ஏற்றுமதி செய்து இந்திய இலங்கை யில் விற்பனை
@punithaselvam2679 Жыл бұрын
Supar🎉🎉🎉
@VIJAYALAKSHMIINDUSTRIES-zv3dr Жыл бұрын
அருமை
@sharisvlogsssss Жыл бұрын
Bro be safe, because new virus spread aagudhu china la,dhayawu senji Sri Lanka Ku kondu wara wenaam
@MohammedKumar-si4ec Жыл бұрын
@sharisvlogs5388 🤣🤣🤣 You are too much watching WION and the Firstpost. 🤣🤣🤣 I bet you are a diehard fan of madam Palki. 🤣🤣🤣
@bijjustalent6465 Жыл бұрын
Super
@VenkatesanSrinivasan-w2e Жыл бұрын
Hii..🙏🙏🙏💯💯💯🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿🌴⚘️⚘️
@baskaranchinnappan4650 Жыл бұрын
Good Sir
@sathyaraj4715 Жыл бұрын
Nice 🎉 Anna
@mahadevan350 Жыл бұрын
Super
@mohansinniah411 Жыл бұрын
❤super v>deo thanks
@velambalperiyasamy-wy2oe Жыл бұрын
Nice
@moorthyr674 Жыл бұрын
👌👍👍👍👍
@murugavel6697Ай бұрын
Hi mabbillai Kamala kanna arumy video ok
@PandiDurai-t7p Жыл бұрын
சைனாவில நா மூன்று வருச வேலை பார்த்துள்ளேன் நீங்க சொவ்வது தவறு காசு இருந்த எத்தனை வீடு வேணுமுனாலு வாங்கல ஆனால் அரசாங்கம் சூப்பர் ஏழைகள் அங்கும் நிறைய உள்ளனர்
சீனாவின் கொரோனா பாதிப்புகளை கொஞ்சம் கேட்டு சொல்லுங்கள் உலகில் மறைக்கப்பட்ட தகவல்கள் நிறைய அங்கு இருக்கின்றது என்று கூறுகிறார்கள் அங்கு சீனாவில் கொரோனா பாதிப்புகள் பற்றி விரிவாக ஒரு வீடியோ போடுங்க
@sudharsanthiru4112 Жыл бұрын
Bro I want dreame m13s . I can pay you in INR. Can you buy it
@RaviRavi-wh3ro7 ай бұрын
அங்க இருக்கிற சரி கொரோனாவை மட்டும் இந்த இலங்கைக்கு கொண்டு கொண்டு வந்துடாதீங்க