Nandhan sir ur acting is chanceless... melts our heart......😍😍😍🥰
@vijipriya43304 жыл бұрын
Kavin venba Romance kku oru like podunga
@dkvish19444 жыл бұрын
Podamudiyadhu
@nirmaladevotta77594 жыл бұрын
I like it. Kavin is so sweet. Very natural performance. According to Kavin he has to be like this. Vemba is doing her part correctly as she is brought up by an excellent Mother. Going smooth
@p.dharmaraj12864 жыл бұрын
U taking very nice kavin
@vimalv28144 жыл бұрын
சித்தி 2 குழு எனக்கு ஒரு சந்தேகம் நானும் ஒரு இருபது வருஷமா பாத்துட்டு இருக்கேன் சின்னத்திரையில் பெண் கதாபாத்திரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை ஏன் ஆண் கதாபாத்திரத்துக்கு கொடுக்க மாட்டாங்க சித்தி 2 ஆண் கதாபாத்திரங்கள் நிலை சண்முகம் ஒரு முதுகெலும்பில்லாத ஒரு மண்புழு போல காட்டுறீங்க கலை அவரை உள்நாட்டிலும் வேலைக்குப் போக விட மாட்டீங்க வெளிநாட்டுக்கு வேலைக்கு போக விடமாட்டீங்க ஒரு தண்டசோறு போல காட்டுறீங்க அன்பு ஓரளவுக்கு பரவாயில்லை அவரை நந்தினியுடன் சந்தோஷமா வாழவும் விடமாட்டீங்க நீங்களும் சந்தோசமா இருக்க மாட்டீங்க அன்பு மிகவும் பாவம் கோமதிநாயகம் ஒரு தண்டச் சோறு போல காட்டுங்க இருந்தாலும் பரவால்ல காமெடி பயன் படு கிறார் தர்மராஜ் அவரை ஒரு முழு நல்ல வரவும் காட்டல முழு கெட்ட வரவும் காட்டவில்லை இதெல்லாம் கூட பரவாயில்லை கதாநாயகன் என்று சொல்லி கவின் ஒரு நிலையான கதாபாத்திரமா காட்ட மாட்றீங்க வெண்பா என்னமோ ஒரு தியாகி மாதிரி காட்டுறீங்க கவின் சுயநலவாதி மாதிரி காட்டுறீங்க அதுக்குன்னு பெண் கதாபாத்திரங்களை நான் குறை சொல்லவில்லை எனக்கு ரொம்ப பிடிக்கும் வெண்பா சாரதா நந்தினி மல்லிகா தீபா கௌரி யாழினி இருந்தாலும் எனக்கு ஒரு வருத்தம் ஒரு எனக்குள் ஒரு கேள்வி ஏன் ஆண் கதாப்பாத்திரங்களை சின்னத்திரையில் இப்படியே சித்தரிக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை எனக்கு பதில் கிடைக்கு மா????? இந்த கமெண்டை படிப்பவர்கள் தயவுசெய்து என்னை தவறாக நினைக்காதீர்கள் தவறாக இருந்தால் மன்னித்துவிடுங்கள்
@ABHILASH-n5u4 жыл бұрын
Yosikkathakka kelvi. ..awesome question
@vimalv28144 жыл бұрын
@@ABHILASH-n5u ட் நன்றி
@Veeday_Ulagam4 жыл бұрын
S true words atleast have to give importance to hero kavin not fully atleast 50 % but here 30% according to me
@SHAHINSHAHIN-yx8mm4 жыл бұрын
Yes carrect
@வள்ளிதமிழ்4 жыл бұрын
வெண்பா எல்லார் மனதையும் தொட்டு விட்டார்..நம்மையும் அழ வைத்து விட்டார்.வெண்பா நல்ல நடிப்பு சூப்பர் 👌👌
@gokulkannan.r62884 жыл бұрын
இனிய காலை வணக்கங்கள் 😂🙏
@வள்ளிதமிழ்4 жыл бұрын
@@gokulkannan.r6288 🤭🤭 இனிய காலை வணக்கம் சகோ.😀😀👍👍🤚🤚
@jesimabegam12284 жыл бұрын
சித்தி 2 பிடிக்கிறவன் எல்லாரும் லைக் பண்ணுங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
@fayazmaula70304 жыл бұрын
L
@jesimabegam12284 жыл бұрын
@@fayazmaula7030 எள்ளுனா புரியவே இல்ல
@jesimabegam12284 жыл бұрын
இப்ப புரியுது உங்க நேம் என்ன
@yvonnetheresa684 жыл бұрын
Car argument between kavin & venba "Super O Super" the song still more SUPER.👍👍👍💕💕💕💕💕💕😂😂😂😂
@riyaorange13674 жыл бұрын
கவின் உண்மையான லவ் வேற லெவல் ஐ லவ் யூ கவின் யாருக்கு எல்லாம் கவின் பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க 💞💞💞💞💞
@basiljeyasree58604 жыл бұрын
Feeling sad for Kavin venba... Hope upcoming episode will be romantic..😍
@nivigowtham98734 жыл бұрын
Perfect acting by nandhan&preethi❤ ...doesn't look like acting very natural performance👏👏
@gokulkannan.r62884 жыл бұрын
செம்ம , கவின் ❤️ வெண்பா ரொமான்ஸ் தான் ஹைலட்ட்👌
@lakshilakshi72034 жыл бұрын
Kavin venba cute couple ever Hope upcomimg episodes will be more romantic❤️❤️❤️
@poet.Thirumalaithennavan4 жыл бұрын
வெண்பாவின் பயர்(fire) சூப்பர் சூப்பர்👍👍 I like it..
@வள்ளிதமிழ்4 жыл бұрын
கவின் சொல்வதும் சரிதான்.. வெண்பா சொல்வதும் சரிதான், மாடிமேல் பேசும் போது சூப்பர் 👌👌
@anbuvinothsathish1694 жыл бұрын
Vera Level 👌 Venba 😍😍
@jaikumarjaikumar57244 жыл бұрын
Superb acting Kavin and Venba and nice👍🌹
@wajeehahajahaja27774 жыл бұрын
Kavin pavam Kavin na verukatha venba Yazhini marriage stop pannuga Kavin venba va sethu vaiga
@shaliniramesh18094 жыл бұрын
Venba awesome... acting and dialogues vara level.. 👏👏👏👍👍👍👌👌👌
@deominikitchenking97274 жыл бұрын
Kavin love semmma🤩🤣
@selvarajse37834 жыл бұрын
Venba acting super kavin venba fans like
@sivalakshmi20644 жыл бұрын
Venba Akka enaku ungala romba pidikum🌹🌹🌹🌹🌹
@sivalakshmi20644 жыл бұрын
Nejama
@tharsatharsan46474 жыл бұрын
சீரியல் பாத்து கொண்டு காமன்ஸ் பக்குற வான்கா லைக் பண்ணுங்க
வெண்பா குட்டி உங்க அம்மா யாழின் பாப்பா கிட்ட பேசுங்க உண்மைய சொல்லுங்க என கவின் கிட்ட சொன்னது சூப்பர்
@masha41854 жыл бұрын
Ava vayala vadai sudura sis
@santhoshkumar-il1jy4 жыл бұрын
Today venba acting super... Good to do
@sangeethasan83114 жыл бұрын
Kavin and venba than onnu seranum... pondatdi nu venba VA kuptathu supero super... Kavin romba pavam sooo sad....
@mohammedhamoodh732 жыл бұрын
Car la pora seen semmaya irukku etthana thadava parthalum salikka mateguthu😛miss you kavin sir &venba💞neega rendu perum serdhu thirumba serial nadikkanum
@dharsh_kutty42663 жыл бұрын
Nadikiratha semmaya edit panranga songla potu...avangaluku hats off semma ....keep it up...
@m.s.prasanth62864 жыл бұрын
Omg. Kevin Character is emotionally toughest to act
@KiranKumar-yf9nq4 жыл бұрын
Kavin soooooooo cute his acting also cute
@rethnavathi44034 жыл бұрын
சித்தி 2fans ஒரு like போடுங்க
@kolammedia76464 жыл бұрын
O7ouo
@வள்ளிதமிழ்4 жыл бұрын
காரில் கவின் வெண்பா காரசார விவாதம் சூப்பர் 👌👌😀😀
@ubaiduafiya62874 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ubaiduafiya62874 жыл бұрын
😂💑🙏
@வள்ளிதமிழ்4 жыл бұрын
@@ubaiduafiya6287 👍👍😀😀
@ahlinad12214 жыл бұрын
Even though Venba is lying, the point she raised about Kavin being a cheat to Yalini is correct
@josuvaezhilan29224 жыл бұрын
விளக்கு அணையாமல் தெய்வம் நிருபித்து காட்டின மதிப்பு அவ்வளவு தான வெண்பா
@Priya-fe4hb4 жыл бұрын
Venba point of of view may be correct her questions to kavin are valid but she should respect kavin true love .. she is always hurting kavin 😕😕😕
@jananikrishnan52704 жыл бұрын
Only those both hurting yazhini
@powergal4 жыл бұрын
True always hurting him .this kavin should ignore her for a while
@rifairiswana71774 жыл бұрын
venba is correct kavin is over react
@ravisubhass99824 жыл бұрын
So cute he said aiyooo venba aiyoo venba...hahhahh
@thalapathykalai70214 жыл бұрын
Kavin😘venba
@palanisamysamy18744 жыл бұрын
Pp
@nirooshaakbar82673 жыл бұрын
Vanba kavin super 😍 cute
@riyaorange13674 жыл бұрын
யாருக்கு எல்லாம் கவின் அம்மா மல்லிகா சிரிப்பு பிடிக்கும் ஒரு லைக் பண்ணுங்க 👌👌👌
@sukumarans49824 жыл бұрын
I like it
@sethusethu4112 жыл бұрын
Vanba kavin very cute couple 😍😍😍😍😍😍
@sunithajanani6784 жыл бұрын
Venba kavin fans oru like podunga 👍
@crazygirls84633 жыл бұрын
Kavin you’re so smart
@hazirhazir56954 жыл бұрын
I love ❤ kavin & venba 😍😙😙 I like this serial kavin & venba's fan's & liker's like her 👇
@abrcreations80214 жыл бұрын
Kavinba fans hit like. Both acting super duper. Good venba did this. This should be happened a bit more earlier. Now Kavin is strong enough to inform yazhini.
@maungaye4144 жыл бұрын
saretaBhatt
@maungaye4144 жыл бұрын
MaungAye 09966655563
@mohammedhamoodh732 жыл бұрын
Kavin venba Cute experience
@newmettugudasecunderabad62524 жыл бұрын
Venba super kavin super iwatch uboth acting super iam watching daily serial ilove u venba
@singavarapukumari13484 жыл бұрын
Venba kavin ♥️♥️👍👍
@crazygirls84633 жыл бұрын
Super Kavin 💜 Venba
@kasmath31174 жыл бұрын
Venba fans yaru theringhuka like podunga thamil makkale👇👇👇
@theepa13424 жыл бұрын
Venpa’ expression and dubbing voice good 8:20 to 8:25
@poet.Thirumalaithennavan4 жыл бұрын
Director Super. The story is going well. Interesting.👍👍👍👌👌
@umamaheswari75384 жыл бұрын
கவின் வெண்பா திருமணம் வெளியே தெரிந்தால் தான் கதை சூடு பிடிக்கும் , எல்லாம் பரபரப்பாக கொண்டு போய் தீடீர் என்று சொதப்பலாக கிளைமாக்ஸை முடித்து விடாதீர்கள் ,கவின் தைரியம் வேண்டும் உங்களுக்கு திருமணம் ஆனதையே உங்கள் அம்மாவிடம் சொல்ல முடியவில்லை என்றால் பின் எப்படி உங்கள் குடும்பத்துடன் வெண்பாவுடன் நீங்கள் குடும்பம் நடத்தி சந்தோஷமாக வாழ முடியும் வெண்பாவிற்கு உங்கள் வீட்டில் நீங்கள் ஒருவர் தான் துணை தர்மா நேராக துணை புரிய மாட்டார் தன் மகள் என யாரிடமும் கூற மாட்டார் பின் வெண்பாவின் நிலை இரண்டு மனைவிகளை கட்டும் சூழ்நிலையை நீங்களே ஏற்படுத்த போறீங்களா ,யாழினி +வெண்பா =கவின் ?
@revathisarma74914 жыл бұрын
Venba what she told is 100% correct
@chelvyravindran24834 жыл бұрын
Exactly right I like what she said.
@srimathisanthanam59074 жыл бұрын
Yes very correct.
@rangarajanvs20904 жыл бұрын
Good and postive action.
@safeeksafeek80444 жыл бұрын
Kavin vanba really super
@sbmsamayalandkolam4 жыл бұрын
Kavin venba super jodi👍👍 atha venba purunchukanum
@anniejoseph83634 жыл бұрын
It's very sad Kavin must be bold enough to reveal his love for Venmba after she speaks her mind about his mother n Yalerny he should have done this before but I feel sorry for him no doubt she loves him very nice story Venmba dialogue super this msg good for girls rich n middle class hats off Venmba beautiful Super . Now letter is a twist .
@megalajayabal9104 жыл бұрын
Kavin super❤️
@divyaravichandran69114 жыл бұрын
Kavin ❤️❤️ venba ❤️❤️ I feel more than kavin 😭 on seeing his pathetic situation 😭😭😭😭
@anandhvimal86714 жыл бұрын
Kavin nd venba sema👌
@hazirabegamm9414 жыл бұрын
What a fantastic story while seeing this serial without knowing me there is goosebumps very pleasure to see venba and kavin great direction all credits go to radhika mam and director 💐💐💐💐
@nagajothieswaran77924 жыл бұрын
One side Kavin Venba love ❤️ and other side Saratha Malika Mass❤️.... Another side Dharma tension... Sema serial
@powergal4 жыл бұрын
Ama. Pa
@nagajothieswaran77924 жыл бұрын
@@powergal Why Venba emotional blackmail 🙄🙄🙄
@krishnavenim12954 жыл бұрын
@@nagajothieswaran7792 And another side saradha sister padma. And another side saradha husband & mallika one side love before 22 years. And another side venba yalini birth secret to other family members. And another side nandhini and saradha. And saradha and lakshmi.
@riyaorange13674 жыл бұрын
முதல்ல வெண்பா சாரதா கிட்ட உண்மையா சொல்ல தகுதி இல்லை அதுக்குள்ள வெண்பா கவின் கிட்ட கேள்வி கேட்குறா ஆமான ஒரு லைக் பண்ணுங்க 🤔🤔🤔🤔
@sukumarans49824 жыл бұрын
வெண்பா சாரதா சித்திக்கு துரோகம் பண்ணுகிறாள்.
@masha41854 жыл бұрын
Ava darma ponnu atha correct ah panura
@mkskannan7764 жыл бұрын
S
@wisdomtamizhan84854 жыл бұрын
See next upcoming episode.. Because chithi going to left the venba then only venba will understand value of kavin love
@vimalaviswanathan71564 жыл бұрын
A great daughter to the greatest mother...
@mkugan58904 жыл бұрын
யாழினி என்ற பெயருக்கு ஏற்ற கதை இருந்தும் உலகதில இருக்கும் யாரோ ஒரு யாழினிக்கு இக் கதை பொருந்தும் so sad யாழினி life and love
@muthukumarkumar46154 жыл бұрын
Kavin acting super venba pavam kavin yedukkum muduvuthan yellathukkum theervu
@powergal4 жыл бұрын
Venba you are hurting kavin badly. Kavin is a MD of a company ,studied in London has all the status and wealth still he is down to earth,loves you and cares for you inspite of knowing that you are an orphan and stands for you . Agreed he did a mistake by marrying you without your consent. But then you could have explained this in a different way rather than giving suicide threats and taking promise. Pavam pa kavin. Kudos to both kavin and venba for excellent acting 👏👏👏👏👏👏especially kavin his expressions are awesome👍👍👍👍👍🤩🤩🤩🤩🤩
@iyswaryabala42834 жыл бұрын
Ama crt but kavin oda ella property uh venba ku sontham.
@DrMUTHU-pl3qx4 жыл бұрын
Panathukaga Kalyanam panna solringala...
@powergal4 жыл бұрын
@@iyswaryabala4283 how come she is dharma daughter . Dharma property belongs to her . Malliga property 50 percent malliga has said is yazhini 's
@sumathybarathy65214 жыл бұрын
Wht the hell r u talking there a bull shit word status love thats to true love doesn't see status , I think ur kavins Mam like ediit
@Prithvi_preethi_fan4 жыл бұрын
@@powergal yes all belongs to her but leading normal life and working for money
@n.m.an.y.s3194 жыл бұрын
Kavin pavm, venba don't hurt him..
@amnaanzar69664 жыл бұрын
Exactlyyy
@NaghaPrassana4 жыл бұрын
Thirutu thali katnavan pavama da 😂
@thamaraithamarai84914 жыл бұрын
povam venba Kavin...😍😘 .
@m.s.prasanth62864 жыл бұрын
Kevin super acting. Gulobjamin scene super
@thumraji64694 жыл бұрын
semma serial ...
@lakshmir33563 жыл бұрын
My son kavin and venba good looking cute couple I love you son amma
@sivafamily93014 жыл бұрын
Kavin😘😍💘
@rohithsenthil71434 жыл бұрын
Kavin venbha pair super
@shaanshiva79874 жыл бұрын
first time venba spoke well. bravo... kavin she just likes you, she doesn't love you. the one who loves you really is yalini, she understands u.
@r.thilaka25464 жыл бұрын
பாவம் கவின் சூப்பர் நடிப்பு
@yashodakrishna31634 жыл бұрын
Nandan you rocks yaar all the time in all situation hatts off to your acting and expressions. 👌❤️💞👍 We have connected more director pls don't hurt kavin we can't able to watch make his love true venba and kavin should be unite
@powergal4 жыл бұрын
Kavin acting and expressions chance aa illa. Too gud
@fathimasabur37364 жыл бұрын
venba is totally correct kavin
@justinjustin59934 жыл бұрын
13:01 she has her bag, 13:02, bag missing ...but that’s ok. Chithi is the best of tv serials
@vclcanagasuriam3124 жыл бұрын
Venba's acting in this episode..really..good..very natural..👍without knowing her kavin tied the thali ,that's where he made the mistake..any men first accept the women love then make the decision..kavin didn't do it..he just force venba to marry him.. .it's sad for both..come on kavin please don't drink & make a decision..
@shobana14234 жыл бұрын
Bgm semma❤️
@கார்த்திகௌசிகார்த்தி4 жыл бұрын
வெண்பாவை நினைச்ச மனசில இன்னொருத்தியை நினைக்க முடியாதாம் காமடியை பாரன் கவினோட டயானாவை நினைச்ச மனசால தானே வென்பாவ நினைச்சீங்க டயானாவை லவ் பண்றப்போவே வெண்பாவில ஒரு கண்ணா இருந்திங்களே?? அதெல்லாம் என்ன?? ஒருத்திய லவ் பண்ணிடு இன்னொருத்தியை சைட் அடிக்கலயா??
@purnimaraj.akunuri7914 жыл бұрын
Kavin ❤️ venba lovely pair
@gokulkannan.r62884 жыл бұрын
அழகு தேவதை பொண்டாட்டி ❤️ கவின் இனி நானும் என் ஆளை இப்படி தான் கூப்பிடுவேன்😂😂
day by day kavin and venba sence awesome iruku... marriage episode ah remba illukama seikaram rendu perayum settuvainka.... and London povangala?
@Aishu2133 жыл бұрын
chanceless acting for kv super thirumpa thirumpa parkka thoondum serial
@saravanank75734 жыл бұрын
ராதிகா நாடகம் என்றாலே இரண்டு பொண்டாட்டி கதை என்பதை மாற்றி எடுத்தால் நன்றாக இருக்கும்
@fathimaazeema98484 жыл бұрын
Radhika Vikki 2kalyaanam athanaalathan appadi drama edukka
@sumathankappan1094 жыл бұрын
കാവിൻ ♥️വേമ്പ 😘😘😘😘❤️❤️❤️❤️❤️💛💛🥰🥰🥰💞🥰🥰
@sivashankar24154 жыл бұрын
Venba super Kavin plz bold ah Sharadha chithi Kita pesungaa
@antonysamy59454 жыл бұрын
Supper serial😍😍
@PoojaSharma-wp1we4 жыл бұрын
Kavin venba tha seranu 😍
@sethusethu4112 жыл бұрын
Vanba akka kavin Anna super Super jod 👌👌👌💖💖💖💖💖
@itsdivyahere274 жыл бұрын
I wish that girls lyk venba and boys lyk Kavin shouldn't exist😂
@meenakshimeenakshi36384 жыл бұрын
பொண்டாட்டி.... பொண்டாட்டி...பொண்டாட்டி...😛😛🤣😂
@tamilchelvam56564 жыл бұрын
Semma!!!!🤣🤣🤣🤣🤣
@nabilanabila32864 жыл бұрын
I
@sivasubramani18794 жыл бұрын
Super Episode and Heart broken 💔💔💔
@srimathisanthanam59074 жыл бұрын
Superrrb acting by both venba and kevin. Venba point of view she is correct. Waiting for the twist yesterday episode also good. Kevin venba dan sernanum win. Letter chithi kitta poyachu.waiting for up coming scenes.kevin kitta எது oru plan eruku. Hero Kandipa imoartsnt eruku, waiting for tht also.
@sushi-kesh75034 жыл бұрын
I'm waiting yaa 🤩
@powergal4 жыл бұрын
Ys yesterday epi gud. The way kavin said to venba tat i wll be waiting for you at the wedding seems tat he has some plans. His expressions are awesome . Acting too gud.
@srimathisanthanam59074 жыл бұрын
@@powergal yes sister. Now the director give more impartant to, hero. . Yesterday, kevin acting in yazhini room, Sooo good. How he loves venba everyone feels, bez , of his drinjs he will make mistake but. Not. Superbbb acting by kevin. and venba. Also.
@sandhyarani_ix4 жыл бұрын
Telegram lo parunga Search chithi 2 serial
@srimathisanthanam59074 жыл бұрын
@@sandhyarani_ix today episode ஆர் yesterday?
@tanunikhil26794 жыл бұрын
Kavin venba best pair don't separate kavin venba pair