பாராட்டுக்கள் 👏 from மலேசியா 👌👍 கிறிஸ்துமஸ் 2024 🧑🎄🎅🤶♥️💚 நல்வாழ்த்துக்கள் 🌲🌟🔔⭐️🎄
@julianpaulraj3953 күн бұрын
வாழ்த்துக்கள் தம்பி மார்கள் தங்கச்சி மார்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்து பிறப்பு நல் வாழ்த்துக்கள்
@AgcelRoseeskathiresan.v3 күн бұрын
Super some more effective energy give you --God blessed your God song❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉 wonderful amazing God words
@marysoosainayagam27045 күн бұрын
பாடலை இயற்றியவர் யார்? பாராட்டுக்கள். படியவர்கள் மிகச்சிறப்பு பாராட்டுக்கள்.🎉🎉🎉🎉
@MarybawandhiiMarybawandhi4 күн бұрын
Good song and performance
@RoksanRok-d5g7 күн бұрын
Super
@muthunayagamp28567 күн бұрын
Wish you a Merry Christmas 2024 Rev P Muthunayagam, From Tamilnadu
@yarlmaraialaitv6 күн бұрын
Wish 🤞 you 🙌 the same
@susiladeviselvanayagam14647 күн бұрын
Lovely Song Merry Christmas 🎄🎄 to All
@selvarajd66963 күн бұрын
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.. அன்னைமரியின் பாலகனாய்ப் பிறந்து வந்தாரே.. விண்ணுலகும் மண்ணுலகும் மகிழ்ந்திடவே பிறந்து வந்தாரே.. மக்களே.. மக்களே..களிகூருங்கள்.. இயேசு நமக்காய்ப் பிறந்தாரே.. இன்பமே பூமியில் நிறைந்ததுவே.. இயேசு பாலன் பிறந்ததாலே.. மகத்துவம் நிறைந்த மாசில்லா இறைவன்.. மாட்டுக் குடிலில் ஏழையாய்ப் பிறந்தாரே.. அகிலம் படைத்த ஆதிமுதல்வன்.. அன்னையின் மடியில் தவழ்ந்தாரே.. என்னே பணிவு என்னே கருணை.. அன்பு நிறைந்த இயேசு பாலனுக்கே.. குழந்தை பாலன் மரியின் அன்பு மழையில் மகிழ்ந்தாரே.. தாயின் கரம்பிடித்து நடந்தாரே தரணிகாக்க பிறந்த பாலன்.. அன்னையின் மனம் குளிரவே மகிமையோடு வளர்ந்தாரே.. கீழ்படிந்து நடந்தாரே மாமரியின் தாய்மை சிறக்கவே.. ----பாடலாசிரியர். D.செல்வராஜ்.