இறைவன் இயேசுவுக்கு காணிக்கை அளியுங்கள் --உனது தாய்மை அன்பு கொண்ட உள்ளத்தை-- ஏழைகளின் துயர் துடைக்கும் இரக்கமுள்ள ஜெபித்தால் உருவாகும் கண்ணீரையும் இறைவனிடம் காணிக்கை அளியுங்கள் இதுவே இறைவன் விரும்பும் உனது காணிக்கை --இறை துதி பாடுங்கள் வானவ தேவன் இயேசுவின் மனம் குளிர -- பாடுங்கள் உன் இதய அன்புடன் என் சகோதரிகளே🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤
@vijivi11034 күн бұрын
எனது சொந்த ஊரை பிறப்பிடமாகக்கொண்ட பிள்ளைகளே என்ன ஒரு திறமை அருமையான குரல் உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது உங்களை இறைவன் ஆசீர்வதிக்கவேண்டி பாலக யேசுவின் பிறப்பை அருமையாக கொண்டாடுங்கள். Merry christmas congrajulations🎉
@daisyjoseph61042 күн бұрын
Marvellous singing Beautiful verses and lovely sisters voices God's blessings
@anthonydavid22664 күн бұрын
Very nice Carol song. Thank you very much for this carol song groupe and musicians,God bless for your service. David Anthony( From France)
@blessingbeats42295 күн бұрын
என் இனிய அன்பு சொந்தங்களே மிக அழகாக பாடியுள்ளீர்கள்.வாழ்த்துக்கள் உங்களை நேரில் பார்த்ததை போன்று உள்ளது
@Vincent-ps1vp4 күн бұрын
Very nice , really very good , God blessing to all of you.
@nagaranishanthanam78304 күн бұрын
அருமையான பாடல்வரிகள் வாழ்த்துக்கள்
@G.K.WílsøñOMI2 күн бұрын
Proud of you
@தமிழ்இனியவன்2 күн бұрын
அருமையான பாடல்
@harishahimas62173 күн бұрын
Iraivan anbullavar. Avarukku nantri.
@charlesaugustine-j6n4 күн бұрын
Nice harmonious trained voices.
@sithivinagayamoorthykrishn54073 күн бұрын
கவிக்குயில்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Josephvaz_Hymns4 күн бұрын
Beautiful composition. The lyrics made the song a gem - Excellent! You should do an In-studio Production of this song! It is a Hit!
Sisters your Christmas carols very nice.god bless you.
@thambithuraithiruchelvam18786 күн бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@MarinaRajani5 күн бұрын
Valthukal
@PrincillaIrudayaRaj4 күн бұрын
Alleluia 🙏🙏🙏👍
@MarybawandhiiMarybawandhi4 күн бұрын
Good song
@GeorgeWilliamWilliam-l5v4 күн бұрын
Good 🎉🎉
@abrahamlingan54513 күн бұрын
இந்த பாடல்வரிகளை அனுப்பினால் நன்றாக இருக்குமே
@marimuthumarimuthu42904 күн бұрын
Glory to living and loving lord's Jesus Christ ❣️
@Thaya-w3t4 күн бұрын
Done
@dorairajm78116 күн бұрын
Melodious tks
@JeyanthanGrace5 күн бұрын
Super
@gnanaseelankingrosarian15065 күн бұрын
Congratulations
@ThunderIncoming5 күн бұрын
வாழ்த்துக்கள் .
@JesbenAngel5 күн бұрын
❤🎉😮
@mehalavijayendran36266 күн бұрын
Nice
@TheresaTheresa-vz2hy5 күн бұрын
Good
@antonalbert173621 сағат бұрын
கொழும்புத்துறை செபமாலை மாதா கோவிலில் மிகவும் திறமையாக பாடக்கூடிய பிள்ளைகள் இருக்கின்றார்கள். ஒற்றுமையின்மை தலைக்கனம் வேறு பிரச்சினைகளும் சேர்ந்து கோயிலில் கட்சி பிரிந்து நிற்கின்றார்கள். இப்பிரச்சினைக்கு அதிவணக்கத்திற்குரிய ஆயர் அவர்கள் சுமூகமான முறையி்ல் தீர்வை வைக்க விரும்புகின்றேன்.