CHROME CAST Free யா TV பாருங்க

  Рет қаралды 371,963

Sakalakala Tv

Sakalakala Tv

Күн бұрын

Пікірлер: 472
@sameedsegu4796
@sameedsegu4796 4 жыл бұрын
i am sameed from srilanka nalla vishayangal neenge poduringe athkku mudalla vaalthukal.... very use ful...thanks.... niraya vishayangal live ya unmaiya therinchikka mudiuthu... "UNGAL SEVAI MENMELUM THODARA VAALTHUKKAL"
@pm-dp1eq
@pm-dp1eq 5 жыл бұрын
சார் உங்க வீடியோ பார்த்துதான் இப்போ வாங்கினேன் சூப்பரா இருக்கு நல்ல தகவல் நன்றி சார்
@prasanthtamilan8659
@prasanthtamilan8659 4 жыл бұрын
Ana, na yen agela Pana mudiyathatha neenga panureanga. Ungal ulaipuku hats off na. Ungal maylum maylum valara yenathu vaalthukal.
@thanikachalama4039
@thanikachalama4039 5 жыл бұрын
your method of talking, presenting is good... thanks for the information.
@rajavicky4303
@rajavicky4303 5 жыл бұрын
I am using MI BOX 3. Inbuilt chromecast iruku. Working fine.
@pandikkuddi
@pandikkuddi 5 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பதிவுகள் அருமை நன்றி நம்ம தமிழ் மொழி யில் உங்கள் பதிவாக ஒரு welding transformers செய்வது எப்படி என்று ஒரு தெளிவான video போடு ரிங்கலா மிகவும் பயனுள்ள பதிவாக எனக்கு இருக்கும் you tube video பார்த்து MOT transformer இல் செய்து பார்தென் பணம் செலவானது தான் மிச்சம் உங்கள் பதிவை எதிர்பார்க்கின்ரேன் நன்றி -- -Thushyanthan -Jaffna Srilanka
@tamilzhselvanl1768
@tamilzhselvanl1768 4 жыл бұрын
Internet connection illatha normal LED tv la parka mudiyuma
@madhankumarrajendran5110
@madhankumarrajendran5110 4 жыл бұрын
Ethula ott app like Netflix, Amazon play .,. Etc ha mirroring Panna mudiyuma...
@TechieVenkateshh
@TechieVenkateshh 5 жыл бұрын
I am using Hathway broadband 1000Gb per month and costs 800Rs in chennai!
@arulelectronics3375
@arulelectronics3375 5 жыл бұрын
Nice information அண்ணே ராமர்பிள்ளை என்ன அூனாரு ஒரு வீடியோ போடுங்க
@satizriya2018
@satizriya2018 4 жыл бұрын
Avaru sethu poittaru
@brindharaghavendhran9741
@brindharaghavendhran9741 5 жыл бұрын
Very happy to see.I have this Chromecast.But one drawback .We have only 1.5 GB per day. If we see 2 serials, GB becomes empty .
@kuganeshanbh
@kuganeshanbh 4 жыл бұрын
Samsung Note 2 போன் க்கு வேலை செய்யாதா??? Wifi பழுதான போனில் எவ்வாறு பார்ப்பது???
@ilavarasu5964
@ilavarasu5964 5 жыл бұрын
உங்கள் பணிசிறக்க வாழ்த்துக்கள்.தொடர்புகொள்ள செல் எண்ணைகொடுக்கவும் நன்றி.வணக்கம்.
@veeramanikandanr1577
@veeramanikandanr1577 3 жыл бұрын
Thalaivare puriyuramathi epdi setup pandrathunu matum solunga...... Connect panuna peraku elamethan theriyum athu kolanthaikum theriyum
@JAYAMYOUTUBECHANNEL
@JAYAMYOUTUBECHANNEL 4 жыл бұрын
Super bro thanks... Ji
@naveenaathithya5278
@naveenaathithya5278 3 жыл бұрын
Google la iruka app lam download panlama (ithu app stream panna mudiyuma)
@karthikeyanr2251
@karthikeyanr2251 5 жыл бұрын
Pakki pakki, chromecast iruthalum TV shows net thevai, 4 showku oru GB Kali ayiduthu, low quality la one hour pakalam. 150 Rupa kuduthu pathomanu illama
@chandrasekars4170
@chandrasekars4170 3 жыл бұрын
Unlimited net irukravanga , Ivar plan ok la
@mystyle1467
@mystyle1467 5 жыл бұрын
Thanks for the message,all programme very useful,your long time good healthcare and social workers and................ congratulations,god bless you bro.
@ananu.n5022
@ananu.n5022 5 жыл бұрын
சார் நீங்கள் போண்டாமணி உறவினரா அவரைப்போல உள்ளீர்கள்
@troolboy110
@troolboy110 5 жыл бұрын
😁😁😁
@kogulansm
@kogulansm 5 жыл бұрын
😃😃😃😃
@venkatvijayk001
@venkatvijayk001 5 жыл бұрын
Haha
@vellaichamykannan7156
@vellaichamykannan7156 5 жыл бұрын
@@venkatvijayk001 ammam
@vellaichamykannan7156
@vellaichamykannan7156 5 жыл бұрын
Ammam
@savithiri100
@savithiri100 4 жыл бұрын
Very nicely explained thanks. I order en one from Amazone today
@333sudhan
@333sudhan 5 жыл бұрын
அண்ணா 800 ரூபாய் என்று சொல்கின்றீர்கள் அது ஒரிஜினல் product கிடையாது அண்ணா google chromecast அதாவது ஒரிஜினல் google chromecast 2 ஆனது 2800 ரூபாய்க்கு மேல் வரும் 800 ரூபாய்க்கு வருவது கேஸ்ட் ஸ்கிரீன் மற்றும் சைனா screen mirror device மட்டுமே வாங்க முடியும் விலை குறைவானவை வாங்கினால் நீங்கள் சொல்லும் அனைத்து ஆப்ஷன்கள் இருக்காது அது வீடியோ screen mirroring செய்யும்பொழுது வீடியோ விட்டு விட்டு ஓடும். அதாவது video buffer ஆகி ஓடும். கண்டிப்பாக இதை வாங்கும் போது கவனித்து தான் வாங்க வேண்டும்.
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
உங்கள் கருத்துக்கு நன்றி
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
@@spselvam2518 tomorrow will see the video addrrss phone number including see
@jebastinraja6357
@jebastinraja6357 Жыл бұрын
Yes
@guruprasath1528
@guruprasath1528 5 жыл бұрын
Set-up box la connect panna mudiyuma.because we are using crt old tv
@msrsoundararajan8287
@msrsoundararajan8287 4 жыл бұрын
What is CHROME CAST Where purchase in Madurai please inform and full details please
@saravananm9768
@saravananm9768 4 жыл бұрын
Thank you sir.,, The original sound from mobile or directly from tv after casting connection
@vinothfx7630
@vinothfx7630 5 жыл бұрын
Internet illama apdi TV varum ?? Internetuku masam 600 Recharge pannanum data usage will be more .
@Raja-tt5bf
@Raja-tt5bf 5 жыл бұрын
மிகவும் நல்ல தகவல் நன்றி. ஒரு நாளைக்கு 12மணி நேரம் முதல் 15மணி நேரம் வரை TVதொடர்ந்து பார்த்தால் எவ்வளவு"GB Net used ஆகும் ?
@GN_Vision
@GN_Vision 5 жыл бұрын
Full HD யில் பார்த்தால் 100 GB யை தொடும்
@mprakashm
@mprakashm 5 жыл бұрын
@@GN_Vision than montly 200 spend panninadhu ippo daily 1000 spend pannalam super :)
@sbala896
@sbala896 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி....
@chitrasweet5457
@chitrasweet5457 4 жыл бұрын
Bro en kitta optical port and HDMI arc illa so en TV la HDMI arc port ta additional la add panna mudiuma
@subramanis2059
@subramanis2059 3 жыл бұрын
beautiful presentation . Very easy to follow and understand. Hats off to you.
@SakalakalaTv
@SakalakalaTv 3 жыл бұрын
Tnkz sir
@nandininandini1227
@nandininandini1227 4 жыл бұрын
Ji ethuku net charges ku pay panurathu ku cable ku pay panoti polama
@seyonagro6057
@seyonagro6057 5 жыл бұрын
Anna, wifi good or bad using in home and shop or office maximum 12 hours???
@TSAR-2023
@TSAR-2023 5 жыл бұрын
Led monitor ல் இணைக்க தேவையான kit பற்றி விளக்கம் தேவை! நன்றி!
@chandrasekaranramasubbu697
@chandrasekaranramasubbu697 4 жыл бұрын
அருமையான விடயம். ஆனால் இலவசமாக வரும் நிகழ்ச்சிகளைத் தவிர, மற்றவைகளை *கட்டணம் மூலம் கிடைப்பவற்றை இலவசமாக பார்க்கலாம்* என்பது சரியா??
@newmanshahul1153
@newmanshahul1153 4 жыл бұрын
ஐயா, என் வீட்டில் வை பி இல்லை ! மொபைல் ஹாட் ஸ்பாட் ல் இயங்காது என்கிறார்களே , உண்மையா ? விளக்குங்கள் !
@ilangovanNTK
@ilangovanNTK 5 жыл бұрын
1.5 gb ஒரு மணி நேரத்தில் முடியும்
@cheerup9135
@cheerup9135 5 жыл бұрын
anna intha azhu oru paithyam
@anarchistsspit4483
@anarchistsspit4483 5 жыл бұрын
இந்த ஆளு ஒரு ஆர்வக்கோளாறு பைத்தியம். புதுசா இப்பதான் வங்கியிருப்பார் னு நினைக்கிறன். IoT யில் இதெல்லாம் போன வருஷத்து குழந்தை. சேனல் னு வெச்சுகிட்டு எதாவது போனி பண்ணனும் அதுதான்.....
@rameshc4860
@rameshc4860 5 жыл бұрын
@Leon gladston sari 75gb vitlaya irukka pothu neepogum bothu office kku thukkittu poiduva nee vittuku Vara varaikkum vitla irukaravanga Enna Pannu vanga
@kathirvelm2171
@kathirvelm2171 5 жыл бұрын
anarchists spit பாஸ் anti spy RF signal detector பத்தி சொல்ல முடியுமா? உடனே google ல் ஓடிப்போய் காப்பி அடிச்சு சொல்லாம சொல்லு பார்ப்போம்? தெரியாதுல்ல அப்போ மூடிட்டு இரு. நீ பெரிய பருப்புனா பார்த்துட்டு கம்முனு இரு அதைவிட்டுவிட்டு இவரு ஆராவக்கோளாறு மயிறுனு பேசிட்டு இருக்காத. இதை தெரியாதவங்களுக்கு இவர் போடுறார் உனக்கென்ன? நீ எல்லா தெரிஞ்ச லாடு லபக்குதாஸ் மாதிரி பேசுற. அவர் சொல்றது உனக்குனு பேர் சொல்லி சொல்லல அதனால் உன் உலக அறிவை உன்னோடு வச்சுக்கோ. எல்லா தெரிஞ்ச மயிறுதான நீ அப்புறம் எதுக்கு இன்னமும் இங்க உட்கார்ந்துட்டு இருக்க. Unsubscribe பண்ணிட்டு போய் நீ ஒரு சேனலை ஆரம்பிச்சு நடத்து. நா வந்து கமெண்டில கழுவி ஊதுதுறேன். எதோ நாலு வார்த்தையை எவனாவது சொல்லி தெரிஞ்சுகிறது அப்புறம் இங்கு வந்து scene போடுறது அரைகுறை.
@krishleo4315
@krishleo4315 5 жыл бұрын
Intha aal ithaye ippo than vaangirukkan
@Monisamoo
@Monisamoo 5 жыл бұрын
Jio DTH வருமானு கேட்டு சொல்லுங்கள் அவங்க உள்ளே வந்தா மற்ற எல்லா டிடிஎச் வும் விலைய குறைபாணுங்க
@vinovijay1717
@vinovijay1717 5 жыл бұрын
Sure within 2 yr ,jio TV only present in our home
@MdMeeran007
@MdMeeran007 5 жыл бұрын
Jio dth not available now, and trai new rules is too much price for each channels
@vinovijay1717
@vinovijay1717 5 жыл бұрын
Jio not dth , it's will come through fiber cable direct connect to home for channels from internet .
@vijayarirajta6692
@vijayarirajta6692 5 жыл бұрын
Now it's available
@யாவரும்என்மக்கள்
@யாவரும்என்மக்கள் 4 жыл бұрын
699. ஜியோ பைபர்
@shakthi2769
@shakthi2769 3 жыл бұрын
None of them r saying weather OTT platforms open in this Chromecast or not.. Ellarume thritu pasanagala irrukanga sir. Neenga sollunga.
@NaveenKumar-ve8ll
@NaveenKumar-ve8ll 4 жыл бұрын
Nice explanation bro
@muruganp8235
@muruganp8235 3 жыл бұрын
Which company is good
@jeyaprabhakaran.t8703
@jeyaprabhakaran.t8703 4 жыл бұрын
Anna ethuku Google home la register pannureenga plz reply
@laxmanraman2097
@laxmanraman2097 3 жыл бұрын
Sir yenga vettla cable WiFi erukku. Connect Panna mudiuma sollunga
@pauldurai1486
@pauldurai1486 5 жыл бұрын
Your video - Very useful & Cost Reduction idea for Common people House expenses
@jothimuruganp8517
@jothimuruganp8517 4 жыл бұрын
கருணை சுந்தர் ஜி எக்ஸலண்ட்.... அருணை சுந்தர்.... கருணை சுந்தர்.... அருமை சுந்தர்.....
@circuitlover853
@circuitlover853 4 жыл бұрын
What about charge of the source device - smartphone, laptop?
@velrajramar7358
@velrajramar7358 5 жыл бұрын
Bicycle convert to electric bicycle with bldc hub motor details kedaikuma ellarukkum useful ah irukkum. (low cost la)
@srinivasansrinivasan2514
@srinivasansrinivasan2514 5 жыл бұрын
சார் வணக்கம் எங்க வீட்ல கலைஞர் டிவி இருக்கு இந்த குரோம்காஸ்ட் பயன்படுத்த முடியுமா அவசியம் பதில் சொல்லுங்க சார் ரொம்ப நன்றி
@paripraba
@paripraba 4 жыл бұрын
பயன்படுத்தலாம்...
@narenraja1756
@narenraja1756 5 жыл бұрын
Nice video... My UV TV doesn't support many video formats, is there anyway to overcome????
@gopinathmoorthy2932
@gopinathmoorthy2932 4 жыл бұрын
மொபைல் போன் to ldr tv connection செய்து பார்கமுடியுமா இதற்கு ஒரு பதிவு போடுங்கள் அன்னா
@anandmjaga
@anandmjaga 4 жыл бұрын
வணக்கங்க.என் வீட்ல செல் போன் டவர் ரேஞ்ச் கிடைக்கறது இல்ல அதுக்கு ஏதாவது வழி இருக்கிறதா.உதவுங்கள் நண்பரே.
@indyaentertainment1025
@indyaentertainment1025 5 жыл бұрын
Normal CRT TV il paakkamudiyatha? please reply me, thank you.
@karthickr7152
@karthickr7152 4 жыл бұрын
Normal colour t.v eppadi best smart pannallam
@kumaran.esther399
@kumaran.esther399 4 жыл бұрын
How many cost is Google chrome cast
@SaravananS0175
@SaravananS0175 4 жыл бұрын
Ithula connect panna audio tv la Varuma Illa mobil la than Varuna....
@prasannapreethi8684
@prasannapreethi8684 5 жыл бұрын
Monthly recharge pannanuma for mirroring
@srinivasansrini5037
@srinivasansrini5037 5 жыл бұрын
Live net tv.net apo nalla irukku then ditto hot star voot sun next ponra apps la casting nalla irukku sir
@duraisamy.s.2160
@duraisamy.s.2160 5 жыл бұрын
அருமை நண்பரே நன்றி
@anandlakshmanan2284
@anandlakshmanan2284 4 жыл бұрын
Anna useful information...interested to buy now..
@heecstes2451
@heecstes2451 4 жыл бұрын
Please help here. In my pg they have two TV in two different rooms. In one I put jio broadbandand stb tv. Now I want to use same stb and broadband in second tv (different room). Both are LCD LG tv. How to do this? Will putting original Google chromecast or this cast help? Or is there some other method
@jaisankarjenbakarunyam8201
@jaisankarjenbakarunyam8201 5 жыл бұрын
How could it be it's free? you have to pay for internet right.
@vijayamamisamayal1239
@vijayamamisamayal1239 5 жыл бұрын
Now a days there are many people who pay for both DTH and internet
@rambabu-xz5xl
@rambabu-xz5xl 4 жыл бұрын
எல்லாரும் எப்படி இருக்கீங்க.. நா சூப்பரா இருக்கேன்.... மிஸ்ஸிங் அண்ணே
@muralikrishna7726
@muralikrishna7726 5 жыл бұрын
Is it works CTV model,pls explain.. good technology...
@Rajeshkumar9942
@Rajeshkumar9942 4 жыл бұрын
Im not skip the add, for you bossu
@krishnamurthyca8728
@krishnamurthyca8728 4 жыл бұрын
Our tv Sony NSX32GT1 audio coming vedio is not there, can I connect this with this unit and watch program in my tv.kindly suggest.Thanks
@DineshDinesh-qn7nd
@DineshDinesh-qn7nd 5 жыл бұрын
Kalaiger tv la use panna mudiyuma
@somethingspecial1453
@somethingspecial1453 5 жыл бұрын
Akai tv lcd model alt3202 support pannuma
@kirubashankarz
@kirubashankarz 5 жыл бұрын
Better to use Amazon fire TV stick to use apps directly, also I have moded jio TV app.
@NagappanSivanandam
@NagappanSivanandam 5 жыл бұрын
We need a separate wifi or a cell with jio sim (1.5 gb) is sufficient?
@govindarajalu8140
@govindarajalu8140 4 жыл бұрын
led solar tv enga kidaikum bro
@riyazbasha226
@riyazbasha226 5 жыл бұрын
Nice bro... but ipa smart phone la ye indha option la varudhu la (smart view)
@lankeshkumar7811
@lankeshkumar7811 4 жыл бұрын
KZbin la pakanum na direct ah 2devices ah ore wifi la connect pannitu direct ah KZbin laye cast option iruku... Pakalam...
@ஆனந்தன்-ங9ழ
@ஆனந்தன்-ங9ழ 5 жыл бұрын
சகோ நீங்க சொன்ன மாதிரி chromecast வாங்கி கனெக்ட் பண்ணும் வை-பை இல்லாமல் அது வேலை செய்ய மாட்டேங்குது எங்களுக்கு ஒரு தெளிவான காணொளி ஒன்று அனுப்பி விடுங்க
@anselzandegran
@anselzandegran 5 жыл бұрын
Ji iPhone la eppdi setup panrathu? chrome cast app illaye store la
@RaviRam-jp5xd
@RaviRam-jp5xd 5 жыл бұрын
Bro Intha chrome cast ah car la use panna mudiyuma Pls Knjam reply pannuga..
@vyoms.tekapi
@vyoms.tekapi 3 жыл бұрын
G it's not working for me ... Wifi router is needed?
@kambaisarath2119
@kambaisarath2119 5 жыл бұрын
Nalla usefulana device thaan.... Jio modem irundha supera use panalam...... Vpn use panalam..... Ella apps mirroring panlam...... Enaku romba pidichadhu Tiny cast nu oru app idha vachi namba endha movies vena paakalam..... Chromecast naraiya duplicate sale panuranga..... Google Chromecast vaangunga
@selvipugal2580
@selvipugal2580 5 жыл бұрын
Jio modem na etha soldringa
@selvipugal2580
@selvipugal2580 5 жыл бұрын
Nan original chrome cast than use pandren, very useful for wifi
@kambaisarath2119
@kambaisarath2119 5 жыл бұрын
Jio 1000rs sim modem
@selvipugal2580
@selvipugal2580 5 жыл бұрын
Jio sim use pannathan vanga mudiyuma
@kambaisarath2119
@kambaisarath2119 5 жыл бұрын
I'la paa thaniya sim vaangikalam
@yousuffbasha
@yousuffbasha 5 жыл бұрын
without chrome device can use with wifi with smart tv it is simple to say smart mobile to smart tv via wifi connect
@REAL_96
@REAL_96 5 жыл бұрын
u mean to say that can watch only news channel live which are in youtube only??then wat abt other tv channels?
@shadezz826
@shadezz826 2 жыл бұрын
Bro ithu use pannanum na smart tv venuma ?
@illia54
@illia54 5 жыл бұрын
Tnk u so much for this clip which I waited for a long days
@krishnamurthyca8728
@krishnamurthyca8728 4 жыл бұрын
Not able to connect with my Sony tv NSX32GT1.kindly suggest.Thanks
@smgaming3347
@smgaming3347 4 жыл бұрын
Three pin use pannalama
@sundarraj6326
@sundarraj6326 5 жыл бұрын
எங்கள் வீட்டில் எல்ஈடி டிவி தான் ஆனால் அந்த டிவியில் htmi போர்ட் வேலை செய்ய வில்லை என்ன செய்வது
@suthasanjay8977
@suthasanjay8977 Жыл бұрын
All projecter work akuma
@savithiri100
@savithiri100 4 жыл бұрын
So i returned back to amazone
@princejoshua87
@princejoshua87 5 жыл бұрын
Bro make a video with CRT flat tv (picture tube tv version) and it's functionality.... poor people like me will be very happy... Generally the CRT picture tube version TVS last too long and people they don't like to sell it.. The knowledge you share will help poor people like us to watch content on it..
@av4027
@av4027 5 жыл бұрын
thalaivarae ennoda tv 2012 model ithula varuma
@gerizimpandiyan7493
@gerizimpandiyan7493 5 жыл бұрын
Normal TV la use panna mudium ah. I mean not led tv
@Parthasarathi2
@Parthasarathi2 5 жыл бұрын
Good intro about Chrome cast. Thank you
@soulhackingmusic30
@soulhackingmusic30 4 жыл бұрын
Live audio is not hear,want can I do?please tell me
@harshiniraghu5448
@harshiniraghu5448 3 жыл бұрын
Net ku recharge panna cable recharge panni Kalam sir
@kathampam6215
@kathampam6215 3 жыл бұрын
அட முட்டாளே.. ஒரு நாள் முழுவதும் இப்படி பார்த்தால் Netpack நிறைய தேவைப்படும். மொபைலும் சூடேறி வெடிச்சிடும்..
@majumaju3193
@majumaju3193 5 жыл бұрын
Samsung mobile la screen mirroring option la wi-fi udaney tv parkalam. Yeppadi irunthalum internet connection venum.
@lilithpranesh8724
@lilithpranesh8724 5 жыл бұрын
Bro itha use panni games vilayada midiu ma?? MX player videos lam TV la pakalama?? & enga v2la inno palaya TV tha irukku BPL Athula chrome caste work agu ma??
@boopathiboopathi8728
@boopathiboopathi8728 5 жыл бұрын
CRT TV இத பயன் படுத்த முடியுமா
@prakashKumar-id3gg
@prakashKumar-id3gg 4 жыл бұрын
Sir enga veetla android based tv irukku aana play store open aga matinguthu mail type ok pantra option illa...update panna ena seyya vendum (Onida 43uib1)
@vivekrao86
@vivekrao86 4 жыл бұрын
Can i use this in normal tv
@muruganrajan100
@muruganrajan100 5 жыл бұрын
Sir, Is this will work with my lcd TV ?? In my TV have HDMI ports and USB ports.
@dineshrajagopal7778
@dineshrajagopal7778 5 жыл бұрын
murugan rajan yes it will work
@sriraj3043
@sriraj3043 5 жыл бұрын
Chromecast information thanks to you
@murugavelellappan9690
@murugavelellappan9690 5 жыл бұрын
Can i play a pre recorded video in tv from mobile gallery?
@vinothkumarofficial
@vinothkumarofficial 5 жыл бұрын
Sir topic eppadi pannuringa Athukku Enna Software use pannanum Video podunga
Google chromecast Unboxing & Review - loud oli Tamil Tech news
8:18
Loud Oli Tech
Рет қаралды 1 МЛН
Что такое Smart TV и зачем он? / Самые полезные функции Smart TV
21:51
Blackroom. Настоящие домашние кинозалы
Рет қаралды 3,2 МЛН
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН
Haunted House 😰😨 LeoNata family #shorts
00:37
LeoNata Family
Рет қаралды 15 МЛН
When Cucumbers Meet PVC Pipe The Results Are Wild! 🤭
00:44
Crafty Buddy
Рет қаралды 43 МЛН
StarSat 220H 4K Dolby Plus Complete Review & Unboxing
8:04
Dish Tech World
Рет қаралды 21
Super Tech | Setting up the new Google Chromecast 3 | Tamil Techguruji
5:53
சோலார் பேனல் வகைகள் - Solar panel types
10:58
Jeevaditya Solar Power Pvt Ltd
Рет қаралды 3,7 М.
Which LED Is Best? || Sakalakala Tv || Arunai Sundar ||
16:07
Sakalakala Tv
Рет қаралды 365 М.
КОГДА К БАТЕ ПРИШЕЛ ДРУГ😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 8 МЛН