Stabilizer தொழில் தினமும் மூவாயிரம் சம்பாதிக்கலாம் | Feefoo Stabilizer 93450 40065 / 80980 40010

  Рет қаралды 418,590

Sakalakala Tv

Sakalakala Tv

5 жыл бұрын

Stabilizer cheating and stabilizer awareness for public people and how to find out the orginal genuine stabilizers in market. And Good earning in stabiliser business up to one lakh per month.
Follow me on instagram: Sakalakala Tv
sakalakalat...
Buying amazon Link given below:
V guard Triple Boost Stabilizer working from 130v to 280v link bellow
amzn.to/2RvQHf3
160V to 280V Duble Boost Stabilizer link bellow
amzn.to/2RIkJvj
amzn.to/2RpQr15
Servo mate coper 170 to 270v single boost normal stabilizer link bellow
amzn.to/2TOcVFr
Frisge stabilizer link bellow:
amzn.to/2VRpd1V
Lcd and smart tv stabilizer link bellow"
amzn.to/2HatD0h

Пікірлер: 1 400
@SakalakalaTv
@SakalakalaTv 9 ай бұрын
Feefoo Stabilizer Chennai: 93450 40065 / 80980 40010
@bvenugopal8598
@bvenugopal8598 Ай бұрын
it's Repair shop contact number.
@PsychologyinTamil
@PsychologyinTamil 5 жыл бұрын
Amazing video. All the best for your channel.
@sujinlaser9266
@sujinlaser9266 5 жыл бұрын
Hi..
@mohanlaljams
@mohanlaljams 5 жыл бұрын
hiiii dr
@syedferozkhan2131
@syedferozkhan2131 5 жыл бұрын
Hallo Jithu sir.....
@kannanparthi7838
@kannanparthi7838 5 жыл бұрын
Sir super
@praveenps2569
@praveenps2569 5 жыл бұрын
Bro am ur fan
@Ilangeerankeeran
@Ilangeerankeeran 3 жыл бұрын
நான் ஸ்டெபிலைசர் வைண்டிங் செய்துகொண்டிருந்தேன். மக்களிடம் வரவேற்பு இல்லை. மேலும் நம்மிடம் வாங்கும்போது திருப்தியும் இல்லை. அத்தொழிலைவிட்டு பத்துவருஷம் ஆகிறது. நான் செய்துகொடுத்த ஸ்டெபிலைசர் இன்னும் நன்றாக இருக்கிறது என்று என்னிடம் வாங்கியவர்கள் சொல்கிறார்கள்.
@kandhakumark5084
@kandhakumark5084 8 ай бұрын
Your number sent me
@MrPunitharaman
@MrPunitharaman 5 ай бұрын
Your HP no pls send me sir
@gunapandianv2689
@gunapandianv2689 2 ай бұрын
Marketing is very important
@GeethanjaliTechnologies
@GeethanjaliTechnologies 5 жыл бұрын
உண்மை. துணிச்சலான வெளிப்பாட்டிற்கு வாழ்த்துக்கள்.
@kingpathy
@kingpathy 5 жыл бұрын
நண்பரே, நீங்கலெல்லாம் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டி, தயவு செய்து வாகனத்தை நிறுத்தி விட்டு பேசவும்.
@mohamedfarook4491
@mohamedfarook4491 5 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு மிக அருமை. உங்கள் பணி மேல் மேலும் வளர வாழ்த்துக்கள். ஐயா உங்கள் பேச்சு மெய் சிலிர்க்க வைக்கிறது. உங்கள் சேவை எங்களுக்கு தேவை வாழ்க வளமுடன்....
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
மிக்க நன்றி பொங்கல் நல்வாழ்த்துக்கள்
@a.c.devasenanchellaperumal3526
@a.c.devasenanchellaperumal3526 5 жыл бұрын
உண்மை ! அவசியம் விழிப்பணர்வு ! சேவை தொடரட்டும் ! வாழ்க வையகம் .! நன்றி !
@marishkumar607
@marishkumar607 Жыл бұрын
@@SakalakalaTv sir, kindly give contact number to get this type of stabilizer for our fridge
@mohann6201
@mohann6201 5 жыл бұрын
வாழ்த்துக்கள் தல அப்படியே நாம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் பற்றிய விழிப்புணர்வும் ஏற்ப்படுத்துங்க தல நம் மக்கள் மலிவா எது கிடைக்கும்னுதா பார்க்ராங்களே தவிர அதுல தரம் இருக்கான்னு யார் பாக்ரா
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
விரைவில் நன்றி
@sharonshaly7020
@sharonshaly7020 5 жыл бұрын
மிகவும் பயனுள்ள தகவலை வெளியிற்றியிருக்கீர்கள் விழிப்புணர்வு ள்ள தகவல் . பல கேள்விகளை எழுப்புகிறது நுகர்வோர் எத்தகைய வகையில் ஏமாற்றபடுகிறார்கள். மேலும் தகவலுக்கு வரவேற்கிறேன். முயற்சிக்கு வாழ்த்துக்கள்
@vijaym15809
@vijaym15809 3 жыл бұрын
உண்மை அருமையான பதிவு இன்று அனைவரும் என்னைப்போல் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல். தகவலுக்கு நன்றியுடன்!. தங்களின் துணிச்சலான இந்த பதிவிற்கு salute!. அதே நேரம் ஏதாவது நல்ல stablizer recommend இருந்தால் நல்லா இருந்துருக்கும்
@dhayadpi2798
@dhayadpi2798 5 жыл бұрын
For home appliances: Aluminium coil is best and low cost, requires more space but only less demerits compared to copper and the demerits are not taken into account as cost of copper is too high. Conductivity of 1kg copper < conductivity of 600g aluminium. 1kg copper=6.67usd 1kg Aluminium=1.782usd. Aluminum has 61 percent of the conductivity of copper, but has only 30 percent of the weight of copper.The truth of the matter is that transformers wound with aluminium or copper coils can have similar losses and performance depending on their actual design. Since both aluminium and copper transformers use the same insulation systems and have similar temperature rises, they have similar lifetime ratings. However, in a cost conscious age, it is aluminium which is proving to be the most admirable option. For industrial use: High power application, Copper is best . Copper displays low levels of creep,Copper wire terminations are less prone to failure than aluminium wire terminations. A key reason for this is the different behavior of their oxides
@vineshv7401
@vineshv7401 5 жыл бұрын
Exactly told
@rajeshm5787
@rajeshm5787 4 жыл бұрын
thats right
@SurendraKumar-zb4ft
@SurendraKumar-zb4ft 3 жыл бұрын
Good explanation Sir
@dpcruiser
@dpcruiser 3 жыл бұрын
Our area had a low voltage issue due to lack of new transformer installation. So the voltage we got was 160-180. Hence we used a double boost stabilizer. It worked fine.
@AkshayKumar-cb7pf
@AkshayKumar-cb7pf 4 жыл бұрын
Absolutely right sir,Not only stabilizer but in all in consumer electronics.For example:Old Teletronics,Onida,BPL,videocon tvs pcbs, transformers have certain durability still working even after 25+years without replacing them.Only smps items like resistor capacitor and some connectors erroded and burned bcoz of long usage.Old stabilizers still with me working for 31 years...b coz am am 32 now.Only cable and indicators gone,relay burned but serviced. But recently we bought stabilizer for ac which gone for service two times within 5 years.No body knows exactly the meaning of service,everybody is replacing.So as u said our young engineering brains should come fwd and spread quality products to consumers thus by enriching themselves
@settugsettug8964
@settugsettug8964 5 жыл бұрын
Stabilizer செய்யற வீடியோவா போடுங்க அதுல 3kv 5kv 7 KV 10kv இதுல ஏதாவது ஒரு ஸ்டெபிலைசர் முழுமையா cut off ஆகற மாதிரி circuit தெளிவான விளக்கம் அனைத்தும் சொல்லுங்க அண்ணா நான் காத்திருக்கிறேன்
@Mohamed_Mujirin
@Mohamed_Mujirin 5 жыл бұрын
நீங்க அமேசான் லிங்க் போடாம இதை செய்ப்பவர்களின் முகவரியை போட்டால் அவர்கள் பிரயோசனம் அடையாளம் தானே இதை நல்ல முறையில் செய்யும் அந்த சிறு தொழில் நண்பரின் தொழிலும் நல்லது நடக்கும்
@call_me_saaruusaaruu177
@call_me_saaruusaaruu177 5 жыл бұрын
அமேசான் அதில் போய் நீங்க ஒரு ஸ்டெபிலைசர் வாங்கி உங்க வீட்டுக்கு போடுவதைவிட பேசாமல் இருந்து கொள்ளலாம் ஏனென்றால் இது சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்வது போன்றது நல்ல ஸ்டெபிலைசர்கள் மார்க்கெட்டில் கேளுங்கள் input அவுட்புட் சோதித்துப் பாருங்கள் சரியாக இருந்தால் வாங்கி பயன்படுத்துங்கள் நன்றி.
@vickysvlog3830
@vickysvlog3830 3 жыл бұрын
@@call_me_saaruusaaruu177 it was omega stabilizer Pallikaranai Chennai, but the idiot give in description is vgaurd ,also we know no 1 dubakur was v gaurd
@a.k.arunsivampukkarambai1946
@a.k.arunsivampukkarambai1946 3 жыл бұрын
Correct
@ulaganathanj2174
@ulaganathanj2174 2 жыл бұрын
@@vickysvlog3830 phone number sollunga bro
@arunarunkumar5383
@arunarunkumar5383 6 ай бұрын
Supar. G
@11ThGEAR
@11ThGEAR 5 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே !என்னை போலவே உண்மை பேசுறீங்க ?
@gunadevis804
@gunadevis804 5 жыл бұрын
Sir UNGA number
@11ThGEAR
@11ThGEAR 5 жыл бұрын
@@gunadevis804 9080416383
@mohamedabdullah3258
@mohamedabdullah3258 5 жыл бұрын
Mechanical awareness mr shiva .....timing chain adjustment video podunga ji
@11ThGEAR
@11ThGEAR 5 жыл бұрын
@@mohamedabdullah3258 நமது சானலில் timing chain பற்றிய வீடியோ உள்ளது பார்க்கவும்
@mushtaquezahir2514
@mushtaquezahir2514 5 жыл бұрын
Nambi te
@thangamani8680
@thangamani8680 5 жыл бұрын
அன்பு இளைஞனே! உங்கள் பதிவுகள் அனைத்தும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை!பணிதொடர வாழ்த்துகிறேன்.
@vasanthkumar4601
@vasanthkumar4601 4 жыл бұрын
நல்ல சங்கதி ஐயா. உங்கள் நல்ல நோக்கமும், துணிந்த விழிப்புணர்வுப் பிரசாரமும் மக்களுக்குப் பெரும்பலன் அளிக்கிறது. அரசியல் விழிப்புணர்வுக்கு ஆயிரமாயிரம் ஊடகங்கள் உண்டு. இது போன்ற சாமானியருக்கான உண்மையான விழிப்புணர்வைத் தருகிறவர்கள் உங்களைப் போல மிக மிக மிக மிக மிகச் சிலரே. அரிதினும் அரிதான மாணிக்கம் நீங்கள். அன்பு வணக்கங்கள். 🙏🙏🙏
@manojgopi
@manojgopi 5 жыл бұрын
Good to see your effort on making things transparent but before that you should know there are 2 types of stabilizer in the market.1) is to cut off which is to just turn off the output on abnormal voltage and 2) another one is to step up or step down which will be costlier. Both the ways you can save the device. One will stop working on low voltage and the another one will work even on low voltage.
@uthayakumar4999
@uthayakumar4999 5 жыл бұрын
Neenga first demo panadhu high cut- off stabiliser ah irkum, high voltage vandha off mattum than pannum, stabilize panadhu..adhu onum lowquality nu sola mudiyathu, naama than parthu vanganum,
@Oviyamsrinivasan...
@Oviyamsrinivasan... 3 жыл бұрын
உங்கள் பதிவுகள் எல்லாமே பார்க்கவே தூண்டுகிறது! காரணம் உண்மை நிலை பழமைகலந்த புதுமை மற்றும் பயனுள்ள பதிவுகள், நடுத்தர மற்றும் அனைத்து மக்களுக்கும் சென்று சேரும் உங்களின் யதார்த்தமானமான உரையாடல்👌 பாராட்டுக்கள் வாழ்க வளமுடன். ஓவியம் சீனுவாசன்
@vadivelanselvaraj8127
@vadivelanselvaraj8127 3 жыл бұрын
அருமை தோழர் உங்கள் உயர்வான நல்ல எண்ணங்களளுக்கு தலைவணங்கி வாழ்த்துகின்றோம், வாழ்க வளமுடன் அருள் பேராற்றல் கருணையால் உடல்நலம் , நீள் ஆயுள், நிறை செல்வம் , உயர் புகழ் , மொய் ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்
@sureshbass3027
@sureshbass3027 5 жыл бұрын
உங்கலமாதிரியே எல்லோரும் இருக்க வேண்டும்
@madheswaran5429
@madheswaran5429 5 жыл бұрын
பொது அறிவுக்காக : voltage buck and boost பன்னுனா மட்டும் அது நல்ல stablizer இல்லை.. *5milli second அளவுக்கு குறைவான அளவில் கூட Voltage Spikes வரலாம்.. அதை தடுத்து CUTOFF செய்தால் மட்டுமே நல்ல STABLIZER* ...ஆனால் VOLTAGE spike ஐ cutoff செய்ய BRANDED Stablizer கூட சில சமயங்களில் தவறிவிடுகின்றன..
@call_me_saaruusaaruu177
@call_me_saaruusaaruu177 5 жыл бұрын
வணக்கம் ஐயா இது ஸ்டெபிலைசர் பற்றிய ஒரு சிறிய குறிப்பாக தான் நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் அப்படித்தான் அவர்களும் சொல்லி இருக்கிறார்கள் இது டெக்னிக்கல் ரீதியாக ஒரு பதிவு அல்ல ஏதோ அவருக்கு தெரிந்த அளவு சொல்லியிருக்கிறார் அவ்வளவுதான் இந்த youtube பார்க்கும் நபர்கள் ஸ்டெபிலைசர் பற்றிய ஒரு விழிப்புணர்வு பெறுவார்கள் என்பதற்காக மட்டும் தான் மற்றபடி ஒன்றுமில்லை வணக்கம்.
@miracclle
@miracclle 5 жыл бұрын
Discuss pannalam thelivu pirakkum...SMPS used in CPU and TV s..home appliance ku stabilization avasiyam
@miracclle
@miracclle 5 жыл бұрын
Servo stabilizer is the best solution .
@amalangelraj
@amalangelraj 3 жыл бұрын
@@engineeringfacts usually many stabilisers waiting for the good voltage from low or high spikes for 5 seconds and then only cutting off the output if boundry crossed. So spikes laam kanakkula eduthukitta andha cutt off ku munna ulla delay thaevai illaadhadhu dhaanae? Also transformer induction type dhaanae, epdi spukes ah allow pannaadhu secondary coil la nu solluringa? Analouge multi meter 5 milli second la respond pannuma? Spikes varadha primary coil la measure panna mudiyuma?
@kovperunchozhonm3642
@kovperunchozhonm3642 2 жыл бұрын
@@engineeringfacts Vannakam Boss
@ksvenkart3892
@ksvenkart3892 3 жыл бұрын
அருமை சார்,உங்களது அக்கறை க்கு முழு பலன் கிடைக்கும். இந்த அனுபவம் எனக்கு water heater ல் கிடைத்தது. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.
@nareshs2222
@nareshs2222 4 жыл бұрын
Hi sir do we have a stablizer for 7.5hp submersible pump? Because in our village we'll get only 120 to 140 volts. Motor ll not run at this voltage. Please let me know if available
@navaneethannavaneethan4994
@navaneethannavaneethan4994 5 жыл бұрын
G இந்தா மாதிரி எல்லாத்தையும் செல்லுங்கள்
@saravananraj5380
@saravananraj5380 5 жыл бұрын
வாழ்த்துக்கல் நல்ல பதிவு 👌
@giri.superrajan6953
@giri.superrajan6953 4 жыл бұрын
Good message sir,Thank you
@elengoks
@elengoks 5 жыл бұрын
மக்களுக்கு மிகவும் நல்ல விழிப்புணர்வு செய்துள்ளீர்கள் மிக நன்று. பிராண்ட் பெயரை மட்டும் நம்பி ஏமாற வேண்டாம். பரிசோதனை செய்து காட்டிய பின்னர் வாங்கலாம். நல்வாழ்த்துக்கள் 💐🎉💐🎉💐🎉. மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@ManojKumar-ri4ln
@ManojKumar-ri4ln 2 жыл бұрын
You have a real Social responsibility. Hats off sir. Keep on the momentum
@westernrichard
@westernrichard 5 жыл бұрын
i need to buy stabilizer can you give shop address
@h.gopalakrishnan9380
@h.gopalakrishnan9380 5 жыл бұрын
ஐயா அந்த copper winding strebliser brand name சொன்னீங்கனா நல்லாயிருக்கும் ஐயா வாழ்க வளமுடன்
@call_me_saaruusaaruu177
@call_me_saaruusaaruu177 5 жыл бұрын
ஐயா நீங்கள் கேட்பது போல் காப்பர் வைண்டிங் ஸ்டெபிலைசர்கள் இப்பொழுது மார்க்கெட்டில் இல்லை என்று 90% சொல்ல முடியும் நீங்கள் ஒரு ஸ்டெபிலைசர் வாங்கும் பொழுது அந்த ஸ்டெபிலைசர் இருக்கு input மின்சாரம் எவ்வளவு கொடுக்கப்படுகிறது அவுட்புட் மின்சாரம் எவ்வளவு வருகிறது என்று சோதித்துப் பார்த்து வாங்குங்கள் நிச்சயமாக ஸ்டெபிலைசர் தயாரிக்கும் நிறுவனங்கள் எல்லாம் ஒரு வருட கேரண்டி கொடுக்கிறார்கள் அப்படி ஒரு ஸ்டெபிலைசர் பார்த்து வாங்குங்கள்.
@cbksaleemyoutube4613
@cbksaleemyoutube4613 4 жыл бұрын
Excellent sir, I begun my experiment in stabilizer.
@brittojohn1844
@brittojohn1844 3 жыл бұрын
I use 2 v guard one syscom Ac stabilisers for inverter AC at home but whenever there is a voltage fluctuation the same is transmitted to ACs as ACs runs fast suddenly I doubt whether voltage is stabilised or not?
@vinothdigitalaudios434
@vinothdigitalaudios434 5 жыл бұрын
Hai sir na AC technician than Nenga solrathu correct yalla fridge ,, AC ,,yallathulaum inbild stabilizer. Apdinu potturuppanga ana athu pithalattam
@balajiaircons738
@balajiaircons738 4 жыл бұрын
Unmai than bro, Nanum Ac mechanic than...
@liveheart_drive
@liveheart_drive 5 жыл бұрын
Oru houseku yeppudi stabilizer kodukurathu
@jrvinoth3002
@jrvinoth3002 3 жыл бұрын
அருமையான பயனுள்ள தகவல்👌. துணிச்சலான உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் சகோதரா 👌👌
@rajakumaran7805
@rajakumaran7805 5 жыл бұрын
Super thala ,bolda pesuringa ,pudu pudu news updete pandringa very nice
@SS-px6fp
@SS-px6fp 5 жыл бұрын
Advance PONGAL greets
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
தேங்க்யூ வெரி மச்
@danieljebadoss3084
@danieljebadoss3084 5 жыл бұрын
Input voltage kudukuradhuku enna use panringa
@danieljebadoss3084
@danieljebadoss3084 5 жыл бұрын
Epdi panringa sollunga bro
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
Dimmer start's
@danieljebadoss3084
@danieljebadoss3084 5 жыл бұрын
Thank you
@gspowersolutions
@gspowersolutions 5 жыл бұрын
It is a variable AC transformer, shortly known as VariAC transformer or commonly known as Dimmer stat. 👍😊
@tamiltargetchannel7939
@tamiltargetchannel7939 5 жыл бұрын
Variable step up transformer
@NirmalKumar-jb4qf
@NirmalKumar-jb4qf 4 жыл бұрын
Worth seeing - should try become a guest lecture and visit many engineering colleges and be a mentor to all students
@tamilkavithai7477
@tamilkavithai7477 4 жыл бұрын
Excellent sir, i proud of u. Thank you so much.
@sarathkumar-ei4hs
@sarathkumar-ei4hs 5 жыл бұрын
U instead promoting top brands in your description link, u can promote for him. And too we can buy good products.
@pkk310408
@pkk310408 4 жыл бұрын
Yes i agree all the links i saw , the weight is not 10+ kg, it is just 5kg max even for 1.5 ton AC stabalizer. So why did you post these links instead of the link from the person who you showed was manufacturing the stabalizer in the village?
@rksundar2001
@rksundar2001 3 жыл бұрын
Yes He has given link to V Guard which is a top corporate in stabilizer and not any small scale industry stabilizer manufacturers
@saravananramadoss6164
@saravananramadoss6164 3 жыл бұрын
Stabilizer compeny address pls
@dompower500
@dompower500 5 жыл бұрын
You are 100% right. I agree with you . Excellent video
@ushabalamurugan1633
@ushabalamurugan1633 4 жыл бұрын
உங்களின் ஒவ்வொரு மெசஜ்ம் பயன்ளிக்கிறது மிக்க நன்றி நன்றி
@jrferron7
@jrferron7 5 жыл бұрын
Plz mention the address to buy this . Thank you for this information Sir.
@muruganpitchaimoorthi8325
@muruganpitchaimoorthi8325 4 жыл бұрын
Sir, please mention the address of the stablizer maker, because I can place order to the person directly Also he get more benefit without agent commission .
@rajuu129
@rajuu129 4 жыл бұрын
Sir address and number pootu irukalamea
@Villagefoodfactoryofficial7
@Villagefoodfactoryofficial7 5 жыл бұрын
Informative great👍👍😂😂
@liyakthbasha21
@liyakthbasha21 5 жыл бұрын
Namma village food factoryku Pongal valzthukkal Pongal special yedhavdhu cook pannuga ji
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
உங்கள் வாழ்த்திற்கு நன்றி நானும் உங்களுடைய ரசிகன் தான் நேரம் இருந்தால் தொடர்பு கொள்ளவும் 9841063481 Sakalakala tv Arunai sundar.
@karthiknallasamy3186
@karthiknallasamy3186 Жыл бұрын
@@SakalakalaTv arunai anna itha shop contact number sollunga anna
@venkatesh620
@venkatesh620 5 жыл бұрын
sir naa v-guard VG 400 stabilizer use panren 1ton Godrej ac ku, but my home la low voltage problem iruku ac compressor running la irukum podhu sound high and low sound kekudhu and automatic ah ac off aairudhu edhunala any problem varuma illa ac vedhikuma sir........kojam sollunga sir pls Best stabilizer onu sollung sir pls
@manoptk1989
@manoptk1989 4 жыл бұрын
Fantastic Thought provoking awareness post we must appreciate this kind of s.s industries who does the business honestly and serve to what is paid Good post
@sivakumar-zc1lz
@sivakumar-zc1lz 4 жыл бұрын
சார் இந்த கடையோட விலாசம் போன் நம்பர் கிடைக்குமா சார்
@vickysvlog3830
@vickysvlog3830 3 жыл бұрын
this is omega stabilizer Pallikaranai near Sivan kovil chennai
@v.dineshkumar5005
@v.dineshkumar5005 3 жыл бұрын
Contact number
@vickysvlog3830
@vickysvlog3830 3 жыл бұрын
@@v.dineshkumar5005 contact Mr. varadharajan :9659889880
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
சார் இராமர் பிள்ளை என்ன ஆனார் உங்களைத் தொடர்பு கொண்டு அவரின் படைப்பை விளக்குவதாகக் கூறினாரே ஏதாவது தகவல் கிடைத்ததா???
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
No reply
@nandharamya9612
@nandharamya9612 5 жыл бұрын
@@SakalakalaTv avara yinum ah nambureenga I support lmes
@raghavn9398
@raghavn9398 5 жыл бұрын
@@SakalakalaTv பதிலுக்கு மிக்க நன்றி.முடிந்தால் அவருக்கு மறுபடியும் ஒரு அழைப்பு விடுத்துப் பாருங்கள் அவரைப் பற்றிய உண்மையையாவது மக்களிடத்தில் கூறிவிடலாம் தங்கள் வாயிலாக.
@kimyangKo
@kimyangKo 5 жыл бұрын
fraudu payan sir antha R pulla
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
மிக விரைவில் சோதனை ஓட்டம் காத்திருங்கள்
@kkarthikeyan121
@kkarthikeyan121 3 жыл бұрын
Sir. You are most valuable person for us. So be safe along with your family. We always there to support you.Keep Rocking. All the Best.
@raghua9257
@raghua9257 5 жыл бұрын
I am from banglore I watched some recently video all videos are nice I like it U are my real hero thank u sir. Please continue dont wory I support u.
@noname-lr2mc
@noname-lr2mc 4 жыл бұрын
Neenga compare panathu normal v guard stabilizer oda triple booster stabilizer ah compare paninga , please vguard trible boost Stabilizer oda ietha compare panunga , conform ah vguard thaan win , i am not the brand advertiser , I am a normal human , please wrong information ah parapathinga
@tubeless1982
@tubeless1982 3 жыл бұрын
bro.. his questionbis simple.. in back of any branded stabilizer the input is 140 to 270 the stabilizer should give constant output of 220V.. which is not there in branded stabilizer..
@karthik275
@karthik275 5 жыл бұрын
Sir ! Pls avoid videos while driving... Nalladhu illa .. take care always... All the very best!!
@antonjeyasurya328
@antonjeyasurya328 5 жыл бұрын
Enaku mikaum payanulla thagaval koduthatharuku mikka nantri Anna. Neenga vazhgaiile neraya vetri adaya na vazhthukirean.
@anthonycruz1416
@anthonycruz1416 4 жыл бұрын
I highly appreciated you sir your doing very good and useful videos we wish you all the best
@SenthilKumar-re3kx
@SenthilKumar-re3kx 5 жыл бұрын
Stabilizer செய்யும் ஆட்கள் யாரும் இருந்தால் நம்பரை பகிரவும்
@kuttiharislab
@kuttiharislab 4 жыл бұрын
I am able to build it.
@rajuu129
@rajuu129 4 жыл бұрын
@@kuttiharislab tel your number
@hareeshkumar1203
@hareeshkumar1203 4 жыл бұрын
@@rajuu129I want 2 stablizer, pls share number.
@Super_Successive_Riders
@Super_Successive_Riders 4 жыл бұрын
@@kuttiharislab bro give u r number..?
@kuttiharislab
@kuttiharislab 4 жыл бұрын
Raju Raj email:- kuttiharislab@gmail.com
@anbuaran1971
@anbuaran1971 4 жыл бұрын
Please let us know the contact number of the stabiliser manufacturer thank you
@kannanparthi7838
@kannanparthi7838 5 жыл бұрын
Sagalakala gethu katranga, gethana channel tharamana videos. Super and vera level bro nenga, kola mass pandringa.
@parthibansubramani9249
@parthibansubramani9249 4 жыл бұрын
Good job brother.. thanks for making all of us to understand easily.
@surer5068
@surer5068 5 жыл бұрын
I am interest please give the guidance
@vpmmuthu6543
@vpmmuthu6543 5 жыл бұрын
ராமர்பிள்னள தேனவ
@kallubabu007
@kallubabu007 5 жыл бұрын
வணக்கம் sir உங்க பதிவு பார்த்தேன் நல்லா இருக்கு but எனக்கு ஒரு டவுட்டு மும்பையில் எல்லாம் 440 ஓல்ட் கரண்டு வருது வீட்டுக்கு யாருமே ஸ்டெபிலைசர் யூஸ் பண்றது இல்ல காரணம் என்ன தெரியுமா? இங்கேயும் நாங்க same எலக்ட்ரானிக்ஸ் தான் யூஸ் பண்றோம்
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
திடீரென்று அதிக வோல்டேஜ் வந்தால் சமாளிக்க முடியாது அதனால் ஒரு பாதுகாப்பிற்கு ஸ்டெபிலைசர் அவசியம்
@karthickguru2000
@karthickguru2000 5 жыл бұрын
india stand electrical voltage 220 to 230
@saishankar8187
@saishankar8187 5 жыл бұрын
440 volts வருவது 3 phase எப்பவுமே ஒருமுனை இணைப்பு 220 வோல்ட், மும்முனை இணைப்பு தான் 440 வோல்ட். இதை தெரிந்து கொள்ளுங்கள்
@rajeshm5881
@rajeshm5881 3 жыл бұрын
Sir... Which Copper winding stabilizer is best for 1 ton AC?
@munchtantraforum1068
@munchtantraforum1068 4 жыл бұрын
Hello Sir i have 55 inch LED smart TV I need stabilize for this can you plz suggests?
@mr.z8188
@mr.z8188 5 жыл бұрын
3 volt than boost na ivalo naala epdi namma appliances lam thappichuthu!
@SakalakalaTv
@SakalakalaTv 5 жыл бұрын
மூச்சைப் பிடித்துக்கொண்டு ஓடிச்சு
@mr.z8188
@mr.z8188 5 жыл бұрын
@@SakalakalaTv correct ah sollunga bro!
@farmandtech
@farmandtech 5 жыл бұрын
Low voltage LA run Ana high current consume pannum ...so eb bill gets addup
@cryptoruby4113
@cryptoruby4113 5 жыл бұрын
Low voltage vandha supply tharadhu... So problem solved
@call_me_saaruusaaruu177
@call_me_saaruusaaruu177 5 жыл бұрын
சரியாக யோசித்திருக்கிறீர்களா இப்பொழுது புரிகிறதா ஸ்டெபிலைசர் முக்கியத்துவம் ஸ்டெபிலைசர் தேவையில்லாமல் இருக்கும் தேவைப்படும் நேரம் இருக்கும் அதனால் அதற்கு ஸ்டெர்லைட் செருக்கு ஒரு குறைவான முதலீட்டை செய்யலாம் மற்றபடி பெரிதாக ஒன்றும் செய்யத் தேவையில்லை
@mbashankar
@mbashankar 5 жыл бұрын
Real information is not covered your programme itself not quality, you are not eligible to crisis others
@nandhinikulandaivel167
@nandhinikulandaivel167 5 жыл бұрын
Sir salute sir You have long life in KZbin sir...
@muthusamy7801
@muthusamy7801 5 жыл бұрын
நன்றி அண்ணா. உங்கள் தொண்டு தொடரட்டும்.
@BARATHANBT
@BARATHANBT 5 жыл бұрын
1.IT IS NOT STABILIZER JUST LOW VOLT , HIGH VOLT CUT OFF WITH TIMER ESPECIALLY FOR FREEZING DEVICES . 2.IT IS NOT NECESSARY AL ELECTRONICS DEVICES NEED STABILIZER . DON'T MISS GUIDE. LACK OF KNOWLEDGE.
@jayakumar2757
@jayakumar2757 4 жыл бұрын
நன்றி சார் .இன்றைய led / lcd டிவி க்கள் ஒரு வருடம் தாண்டுவதற்கு முன் நிறைய complaint வருகிறது என்று சாம்சங் இல் service dept repair செய்பவர் தன் ஆதங்கத்தை சொன்னார் .எல்லா டிவி களும் அப்படி தான் என்கிறார் .நீங்கள் அதை பற்றி ஒரு awareness வீடியோ போடவும் .
@kesavank61
@kesavank61 5 жыл бұрын
Nan fiveyears before Purchase. Vguard stabilizer for AC Purpose but input volts out put.same volts. How to probllem solve?
@poigaikalaiarasan4320
@poigaikalaiarasan4320 3 жыл бұрын
உண்மையான துணிச்சல் உங்களுடைய வீடியோவை பார்த்து மக்கள் விழிப்புணர்வோடு செயல்படுவார்கள் உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றது இது தெரிவித்தமைக்கு ரொம்ப நன்றி சார்
@perarasum6602
@perarasum6602 4 жыл бұрын
Super sir. வாழ்த்துக்கள். நல்ல பயனுள்ள பதிவு நன்றி.
@veeramaniraji123
@veeramaniraji123 5 жыл бұрын
நன்றி மிக பயனுள்ள பதிபு சேவை தொடர வாழ்த்துக்கள்
@arumugavelan6961
@arumugavelan6961 5 жыл бұрын
Super sir,realy this secret doesn't knows to anyone,thank you verymuch
@ambigabathym1349
@ambigabathym1349 5 жыл бұрын
அருமையான பதிவு தொடறட்டும் உங்களின் பதிவுகள்..
@narayangnanashekar5732
@narayangnanashekar5732 4 жыл бұрын
Nice bro on today's modern world every thing from led bulbs to TV fridge mobile charges needs protection young entrepreneurs can start manufacturing servo based stabiliser which can be used for the whole house itself as the capacity increases servo is economical
@nagarajanvijayakumar8966
@nagarajanvijayakumar8966 4 жыл бұрын
வணக்கம் உங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும்.. எனது வீட்டில் low voltage பிரச்சனை, 150 volts தான் கிடைக்கிறது,மின்சார துறை நிர்வாகம் சரி செய்த பிறகு 160 volts தான் கிடைக்கிறது, எங்கள் வீடு compound house,மொத்தம் 6 வீடு உள்ளது,ஓரோ வீட்டுக்கும் தனித்தனியாக eb meter பொருத்தப்பட்டுள்ளது,main supply line - electric post லே இருந்து 2 line compound வீட்டுக்குள் வருது,வரும் 2 line ல் ஒரு line ல் 4 வீடும் 2வது line ல் 2 வீடும் உள்ளது. 6 வீட்டுக்கு voltage அதிகமாக பண்ண வேண்டும், என்ன செய்ய வேண்டும் sir, ஓரோ வீட்டுக்கும் தனித்தனியாக stabilizer வைக்க வேண்டுமா அல்லது 6 வீட்டுக்கும் ஒரு stabilizer வைக்க வேண்டுமா?. தங்களது ஆலோசனைகளை வழங்க வேண்டும் 🙏🙏🙏
@CISSATHEESHPKD06
@CISSATHEESHPKD06 5 жыл бұрын
Great sir.ippo varugira computer ups ellame aluminum coil tan with copper painting.....
@EAGLEWINGSEDUCATION
@EAGLEWINGSEDUCATION 4 жыл бұрын
நன்றிகள் பல... தங்கள் நல்ல பணி சிறக்க வாழ்த்துக்கள்
@MohanRaj-qo4il
@MohanRaj-qo4il 4 жыл бұрын
கண் அநல்லா தொரந்து வச்சப்பா நம்ம கபாலி போல உங்களை மாரி சமூக சேவை செய்பவர்களுக்கு ஒரு வட்டம் அவனால் போடப்படும் மற்றும் இதைக் கண்டதால் இஃகணம்முதல் நாமும் அருட்காப்பை கொடுப்பதாக வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் நண்பா . OMR MJ🦚🦚🦚🦚🦚🦚🤟🥁🥁🥁🤩🦁
@raam1702
@raam1702 5 жыл бұрын
Great video....very very very useful awareness......we using vguard and sakthi for ac .....very cheap less than 2000 and 1500....waste i think....next i want to check the stablizer....
@mohamedharisha7443
@mohamedharisha7443 3 жыл бұрын
Nalla video brother 💯💯❤️ thanks for your information.we gain more knowledge from this ....do more videos about this 💯💯💯💯
@dhandapanisubburayalu5558
@dhandapanisubburayalu5558 5 жыл бұрын
should the battery be 12 v or 24 v. what is the ampere required ?
@syedrizwan9792
@syedrizwan9792 4 жыл бұрын
Nice information...your video's are good...in future please do your videos with English subtitles so that the whole world will benefit from your knowledge..or atleast the whole of India will benefit...also try to add subtitles for your old videos also...
@ilayaperumal9177
@ilayaperumal9177 3 жыл бұрын
சமூக அக்கறையோடு சமூக விழிப்புணர்வு செய்தமைக்கு மிக்க நன்றி. 🙏
@babusudarsanam1542
@babusudarsanam1542 3 жыл бұрын
நான் (Age 69 ஆ) தங்கள் Tv நீகழ்ச்சிகளை விரும்பி தற்போது தான் பார்கிறேன். தங்கள் உள்ளத்தை பாராட்டுகிறேன். அறிவு பூர்வான நிகழ்ச்சிகள். நான் வேலூர் (Kalpadi). இந்த பகுதியில் யாராவது நல்ல செய்ய கூடிய ஆட்கள் உள்ளனரா விபரம் கூறவும். தாங்கள் எவ்வளவு காலமாக இந்த Tvயை நீறுவினிகிர்கள். பாராட்டுகள்.
@saiJRTechandvlogs
@saiJRTechandvlogs 4 жыл бұрын
Nanbah in my home the stabilizer boost 20-24v than input current...nala padhivuu ...helpful
@mutharaiyartv9579
@mutharaiyartv9579 5 жыл бұрын
Super bro very very useful daily updates like this video and do awareness for people thank I so much
@SureshKumar-nk2ok
@SureshKumar-nk2ok 5 жыл бұрын
gud video sir thank u very much..sir u are testing without load will u pls share video with load conditions
@vigneshmanogaran9204
@vigneshmanogaran9204 4 жыл бұрын
Sir enaku oru doubt sir na everest triple booster stabilizer use panran. Athula input 210 watts vantha output 210 than varuthu apdithan varuma oruvela input below 200watts ponathan output above 220 varuma
@arungiri3740
@arungiri3740 5 жыл бұрын
Good sir thank you for your advice. Can you explain how function stabilizer and how is the input to output circute
@ashokmethaa5320
@ashokmethaa5320 4 жыл бұрын
Hi sir i am from Bangalore watching Ur all videos ur awesome sir thank u for giving information all types of products 👌superb sir ur vara level sir
@niranjanr897
@niranjanr897 5 жыл бұрын
Superb explanation Thala, all the best
@sengsilambu8107
@sengsilambu8107 3 жыл бұрын
மிகவும் விழிப்புணர்வான பதிவு👌👌
@alosiousg
@alosiousg 5 жыл бұрын
gr8 info bro, continue your tips. Congratz
@vincentgnanaraj799
@vincentgnanaraj799 5 жыл бұрын
a very good and a useful information thanks for it. let keep your service continuously.
@Thiagu001
@Thiagu001 5 жыл бұрын
Sir Vanakkam.. I liked this video so much. Please leave us address of the Small Scale factory where Good Copper stabilizers are made. I am an online shopper. everything i purchase online but oru small scale entrepreneur ku namma idhu maari udhavi pannalam. So edho oru nalla small scale factory or person number kudunga...you give quality stabilizer at reasonable rate. Thedi poi vaanga naan ready. Your all followers will buy it for sure. Hope you understand my request. Namba members team ah..innum perusa aakanum sir. Nalla vishayangala spread pannanum. Like solar power and water conservative usage. You are already doing a great job. Ungala kandippa paarkanum nu oru ennam. I tried at Trade fare event but mudiyela. But i frequently visit Thiruvannamalai, I will definitely meet you one day, with your consent .
@vigneaswarmj9257
@vigneaswarmj9257 4 жыл бұрын
15:56 Nermaiyaa panravunga athutha sir super...!!!! Nandri intha pathivuku
DEFINITELY NOT HAPPENING ON MY WATCH! 😒
00:12
Laro Benz
Рет қаралды 63 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 97 МЛН
ПРОВЕРИЛ АРБУЗЫ #shorts
00:34
Паша Осадчий
Рет қаралды 7 МЛН
Is it worth to buy second hand electronic Gadgets?
12:12
Engineering Facts
Рет қаралды 105 М.
Gen Z Kaadhal Paavangal | Parithabangal
16:29
Parithabangal
Рет қаралды 1,9 МЛН
The DANGER of Plastic Water Bottles....
12:17
Buying Facts
Рет қаралды 385 М.
Старший брат хотел ее защитить 😭🥺😱 #shorts
0:37