சின்ன காஜா மெஷின் நீங்கள் பார்த்தீர்களா? kaja Machine

  Рет қаралды 11,806

Thaiyal Thurai

Thaiyal Thurai

2 жыл бұрын

Пікірлер: 50
@kumuthamanamalai4924
@kumuthamanamalai4924 2 жыл бұрын
Nalla idea sir
@deepathiyagarajan3305
@deepathiyagarajan3305 2 жыл бұрын
Nalla idea anna
@user-up2km9hi3n
@user-up2km9hi3n 5 ай бұрын
இந்தமசின்.எங்குகிடைக்கும்
@ThaiyalThurai
@ThaiyalThurai 5 ай бұрын
Contact details: 9841807117
@jkfashion3418
@jkfashion3418 2 жыл бұрын
ஐயா வின் கட்டிங் வீடியோ போடுங்க.
@kavithaprakash3938
@kavithaprakash3938 Жыл бұрын
Intha kaja looper la chinna size kaja (baby dress)adika mudiuma anna
@kavithaprakash3938
@kavithaprakash3938 Жыл бұрын
Migavum payanulla video anna
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
நன்றி 👍🤝
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
Adika mudiyum size aatha machine la adjust panikalam mechanic keta sonna panitharuvagal நன்றி 🤝👍
@sunmugam1779
@sunmugam1779 Жыл бұрын
Yannick in the mission Vendum in the mission yangukidaikkum
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
உதிரி பாகங்கள் விற்கும் கடைகளில் அல்லது புதிய தையல் மிஷின் விற்கும் கடைகளில் கிடைக்கும் நன்றி
@divasworld6189
@divasworld6189 Жыл бұрын
Where to buy sir
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
மிஷின் பொருள்கள் வாங்கும் கடையில் கிடைக்கும் உங்கள் பகுதியில் முயற்சி செய்யுங்கள் கிடைக்கவில்லை என்றால் எங்கள் WhatsApp number ku contact பண்ணுங்கள் (9841807117 ) நன்றி
@shanmugam8599
@shanmugam8599 Жыл бұрын
1997 madal sir
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
🤝👍👍
@unarvum.unmaiyum.madhan
@unarvum.unmaiyum.madhan 6 ай бұрын
Bro antha looper enga கெடைக்கும்
@ThaiyalThurai
@ThaiyalThurai 6 ай бұрын
வணக்கம். இந்த சிறிய காஜா மெஷின் 15 வருடங்களுக்கு முன்பு சர்வசாதாரணமாக கிடைத்தது ஆனால் இப்பொழுது பெரிய மிஷின் வந்து விட்டதால் இந்த சிறிய மிஷின் தயாரிப்பை நிறுத்தி விட்டார்கள் நான் அதை தேடி கொண்டிருக்கின்றேன் அல்லது தயாரித்து தரும்படி கேட்டுள்ளேன் நமக்கு ஏதாவது ஒரு வகையில் கிடைத்தால் கிடைத்தவுடன் கண்டிப்பாக நமது காணொளியில் பதிவிடுகிறேன்.நன்றி..
@leolenin714
@leolenin714 5 ай бұрын
Beginning shop ku thevai padum.. Enaku vendum. Anna
@grtailor4653
@grtailor4653 9 күн бұрын
இப்போ இந்த பொருள் கிடைக்குமா அண்ணா
@ThaiyalThurai
@ThaiyalThurai 5 күн бұрын
வணக்கம் நிறைய நண்பர்கள் கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள் விரைவில் கிடைக்கும் கிடைத்தவுடன் நமது சேனலில் கானோலியாக பதிவு செய்கிறோம் நன்றி
@Karatevelan
@Karatevelan Жыл бұрын
இந்த மிஷின் எங்க கிடைக்கும்
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
Whatsapp எண் 9841807117
@TaiShariff
@TaiShariff Ай бұрын
இந்த மிஷன் எங்க வாங்கினிகா எனக்கும் வெறும்
@ThaiyalThurai
@ThaiyalThurai 26 күн бұрын
வணக்கம்.இந்த மெஷின் தாயாரிப்பை நிறுத்தி விட்டார்கள்.நாங்களும் பார்த்து கொண்டு இருக்கிறோம். எங்களுக்கு ஏதேனும் தகவல் கிடைத்தால் உங்களுக்கும் தெரிய படுத்துவோம்.நன்றி...
@jkfashion3418
@jkfashion3418 2 жыл бұрын
இது எங்க வாங்குறது?
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 жыл бұрын
நீங்கள் எந்தப் பகுதி என்று குறிப்பிடுங்கள் நான் விசாரித்து கூறுகிறேன். இல்லையெனில் எங்களுக்கு தெரிந்த மெக்கானிக் உள்ளார் அவரிடம் கேட்டு அனுப்பும்படி செய்யவா...
@anbuvijay3768
@anbuvijay3768 Жыл бұрын
@@ThaiyalThurai send me number brother...
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
@@anbuvijay3768 whatsapp number.9841807117
@saravanan4066
@saravanan4066 Ай бұрын
இந்த மெஷின் என்கிட்ட இருக்கு தலைவரே அது ரிப்பேர் ஆக இருக்கிறது சரி பண்ண முடியல
@ThaiyalThurai
@ThaiyalThurai Ай бұрын
உங்களது கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றி 👍
@varalakshmigurunathan4183
@varalakshmigurunathan4183 8 ай бұрын
அந்த மெஷின் எங்கு கிடைக்கும்
@ThaiyalThurai
@ThaiyalThurai 7 ай бұрын
இப்போது இந்த காஜா மெஷின் கிடைப்பது அரிதாக உள்ளது கிடைக்கும் இடம் தெரிந்தால் கண்டிப்பாக காணொளியில் பதிவிடுகிறேன். நன்றி
@benisraja7376
@benisraja7376 2 жыл бұрын
இது பழைய மாடல் 15 வருடங்கள் என்னிடம் நன்றாக வேலை செய்கிறது
@jkfashion3418
@jkfashion3418 2 жыл бұрын
enga bro vanguneenga
@jkfashion3418
@jkfashion3418 2 жыл бұрын
online link iruntha anupunga
@robertbellarmin8591
@robertbellarmin8591 Жыл бұрын
எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்துங்கள் எனக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் தோழரே .
@senthilkumar-ut2sd
@senthilkumar-ut2sd Жыл бұрын
​@@jkfashion3418இருக்கு
@TaiShariff
@TaiShariff 21 күн бұрын
இந்த மிஷின் எங்கே கிடைக்கும் எனக்கு தேவை
@TaiShariff
@TaiShariff 21 күн бұрын
தயவுசெய்து அட்ரஸ் சொல்லுங்க
@ThaiyalThurai
@ThaiyalThurai 13 күн бұрын
வணக்கம் எங்களது வாட்ஸ் அப் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.9841807117 நன்றி..
@naturemedia6633
@naturemedia6633 2 жыл бұрын
இதன் விலை 2300
@ThaiyalThurai
@ThaiyalThurai 2 жыл бұрын
எப்போது வாங்கினீர்கள் எங்கு வாங்கினீர்கள் இதை உங்கள் கருத்து பகுதியில் தெரியப்படுத்துங்கள் மற்ற நண்பர்களுக்கும் உதவும். நன்றி
@robertbellarmin8591
@robertbellarmin8591 Жыл бұрын
நல்லது அ ண்ணா இந்த மிஷின் நான் வாங்க ஆசைப்படுகிறேன். எங்கு கிடைக்கும் என்று தெரியப்படுத்துங்கள். என்ன விலை என்றும் குறிப்பிடுங்கள் நன்றி.
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
வணக்கம் எனது வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளவும் நீங்கள் எந்தப் பகுதி என்று தெரியவில்லை எனது வாட்ஸ்அப் எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள் நன்றி..
@r.paulrethinasamy8221
@r.paulrethinasamy8221 Жыл бұрын
எல்லா ஊர்களிலும் கிடைக்கிறது, விலை 1400 (சைனா) , 3200 ரூபாய் (ஜப்பான்)
@sukumarkannan283
@sukumarkannan283 10 ай бұрын
@@r.paulrethinasamy8221 sir nan kumbakonam. inga enga kidaikum. enakku urgenta venum sir please tell me
@MahanoorHussain-ul9sn
@MahanoorHussain-ul9sn 3 ай бұрын
விலாசம் வேண்டும் அல்லது போன் நம்பர் வேண்டும்
@ThaiyalThurai
@ThaiyalThurai 3 ай бұрын
மேலும் அதிக விபரங்களுக்கு கீழ்க்கண்ட தொலைபேசி எண்ணை அனுகவும்.. pH no: 9841807117
@d.vijaykumarvk7176
@d.vijaykumarvk7176 Жыл бұрын
இந்த மெஷின் தேவை உங்களுடைய வாட்ஸ்அப் நம்பரை வேண்டும்
@ThaiyalThurai
@ThaiyalThurai Жыл бұрын
9841807117
sewing machine not stitching in tamil | sewing machine not picking up bobbin thread
8:10
Online Tailoring Videos in Tamil
Рет қаралды 463 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 72 МЛН
아이스크림으로 체감되는 요즘 물가
00:16
진영민yeongmin
Рет қаралды 60 МЛН
Каха и суп
00:39
К-Media
Рет қаралды 6 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
How to use industrial buttonhole foot
16:01
Rukylawal Fashion STORES
Рет қаралды 11 М.
Siruba LBHS-1790S, fully automatic bottom hole sewing machine
2:10
Sanjay sewing solution
Рет қаралды 3,3 М.
JULI  SINGLE HEAD EMBROIDERY SUCCESS PEOPLE
26:56
TAMIL TAILOR
Рет қаралды 44 М.
What it feels like cleaning up after a toddler.
00:40
Daniel LaBelle
Рет қаралды 72 МЛН