1990 இறுதியில் வந்த படம் இந்த படத்திலுள்ள பாடல்களை கேட்கும் போது தெருவில் விளையாடிய நாட்களுக்கும் ,பள்ளிக் கூட நாட்களுக்கும் உள்ளம் செல்கிறது .மேலும் தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் இரண்டாவது அல்லது மூன்றாவது படமாக இருக்கும் "வைகாசி பொறந்தாச்சு" . இந்த படத்திலுள்ள அனைத்து பாடல்களும் அருமையாக இருக்கும் இந்த படத்திலுள்ள பாடல்களை அப்போது கேட்கும்போது தேவா மிகப்பெரிய இசை அமைப்பாளராக வருவார் என்று எல்லோரும் நினைத்தார்கள் அதேபோல் அவரும் இசைஞானி அளவுக்கு இல்லையென்றாலும் அவருக்கு அடுத்ததாக மிக அதிகமான அளவில் ஹிட் பாடல்களை கொடுத்தார் . அவர் புகழடைந்த பின்பும் கூட தயாரிப்பாளர்கள் ,இயக்குனர்கள் எளிதாக அனுகும் இசை அமைப்பாளராகவே இருந்தார் குறிப்பாக இவர் இசையால் தயாரிப்பாளர்களுக்கு இழப்பு ஏற்பட்டிருக்க வாய்ப்பே இல்லை ஆனாலும் தேவாவை தமிழ் சினிமா உலமும், மீடியா உலகமும், சினிமா ரசிகர் உலகமும் இவரை கொண்டாட தவறிவிட்டது . இசைஞானியின் பருவ(காற்று) இசைக்கும் , ஏர் ஆர் ரஹ்மானின் புயல் இசைக்கும் இடையில் தென்றலாக ரசிகர்களை தாலாட்டியவர் தேனிசை தென்றல் தேவா அவர்கள். பிரசாந்த அவர்களின் முதல் படமான இந்த படத்தில் அருமையான பாடல்களை கொடுத்து அவரை புகழடையச் செய்தார் ,விஜய் ,அஜித், சரத்குமார் ஆகியோரின் தொடக்க கால படங்களில் அதிகமான ஹிட் பாடல்களை கொடுத்தவர், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு இவர் இசை அமைத்த அண்ணாமலை, பாட்ஷா, அருணாச்சலம் இன்று வரைக்கும் ரஜினி ரசிகர்களை அதிகம் கவர்ந்த பாடல்கள் இந்த மூன்று படங்களும் ,உலக நாயகனுக்கு ஔவை சண்முகி, புரட்சி கலைஞருக்கு செந்தூரபாண்டி ,என் ஆசை மச்சான், திருமூர்த்தி, வல்லரசு போன்ற பல ஹிட் பாடல்களை கொடுத்து தொண்ணூறுகளில் தமிழ் சினிமாவில் இசை ஆளுமை செலுத்தியவர் தேவா அவர்கள் .
@kandasamys8994 Жыл бұрын
Deva is a great copycat
@pakkiyapakkia8254 Жыл бұрын
இந்த வயசு எல்லாத்துக்கும்ஒருவரம்
@VijayParakrama Жыл бұрын
Excellent 🎉Deva Sir should have been celebrated
@mubarakmubarak2911 Жыл бұрын
👍🌹
@sancipaul Жыл бұрын
@@kandasamys8994 காப்பி கேட் என்றாலும் மீண்டும் மீண்டும் கேட்க வைத்தது தான் அவருடைய திறமை இசை ஒவ்வொருவராலும் காப்பி கேட் செய்யப்படுகிறது இளையராஜா ஆர் டி பர்மன் ரஹ்மான் உருது ஹிந்துஸ்தானி கலப்பு ஏன் எம் எஸ் வியே ஆப்ரிக்கா இசையை தான் அதிகம் பயன்படுத்தியிருப்பார் அது அதுவும் அவரவர் திறமையால் மாறுபடுகிறது
@ayyanara81512 жыл бұрын
இந்த மாதிரி பாட்டு கேட்கும் போது இதயத்தில் ஒரு பீல் வரும் பாருங்க ❤... ச்ச👌 சொல்லவே முடில.. நம்மளே பாடுற மாதிரி இருக்கும்... அதை அனுபவித்தவற்கே இந்த பீல் புரியும் 😍
@kumaragurup20032 жыл бұрын
Nice,songs,sema
@cbssvlogs52112 жыл бұрын
இனிய பாடல் 😍😍😍
@rajaganapathy43632 жыл бұрын
Yes
@sathyaraj85762 жыл бұрын
I know
@pastinpastin2545 Жыл бұрын
P
@goodsongkala50422 жыл бұрын
அறிமுக படத்திலேயே மாஸ் என்றி கொடுத்தவர் நடிகர் பிரசாந்த்
@vijayrasigan65772 жыл бұрын
Deva Kum mudhal padm
@XXXXX-k8g2 жыл бұрын
தமிழினத் தலைவர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் கருணாநிதி
@lakshmanan41492 жыл бұрын
@@XXXXX-k8g 4r 9 and.9
@sabariscales8904 Жыл бұрын
உண்மை
@tamilscientist9708 Жыл бұрын
இப்போ பீஸ் போன பல்பா ஆகிட்டாரு
@pulisekar39014 жыл бұрын
தேவா இசையில் அனைத்து பாடலும் block buster
@SivaKumar-fb1gm3 жыл бұрын
Unmai unmai gobal
@vdhuraipandian1622 Жыл бұрын
Ioveu song
@pugazhmani19292 жыл бұрын
எங்கள் ஊர் கிராமத்தில் கல்யாண வீடுகளில் பாடல் கேட்ட 90's ஞாபகத்திற்கு போய் வந்தேன் 🙏❤️❤️❤️❤️❤️- Now 2022
@sanjaysanjays38483 жыл бұрын
மணாே sir ...அப்படியே உங்களுக்கு SPB ஐயா வுடய voice ...
@thambiteainnumvarala19913 ай бұрын
அட கடவுளே நான் SPB தான் பாடுறார்னு நினைச்சுட்டு இருக்கேன் அப்போ இது SPB குரல் இல்லையா 🙄
@RadhaKrishnan-ny6tsАй бұрын
@@thambiteainnumvarala1991illa Mano sir paadiyathu
@mohammedsaleemk32933 жыл бұрын
இத்தகைய பாடல்களை கேட்கும் பொழுது மனது கிராமத்து காற்றை சுவாசித்து கொண்டு பேருந்தில் பயணிப்பது போல் ஒரு மகிழ்ச்சியில் மனம் திகழ்கிறது....♥♥♥♥♥
@பாண்டியன்-ய3வ2 жыл бұрын
தவறாக நினைக்க வேண்டாம்.. இஸ்லாத்தில் இசை ஹராம் தானே சகோ
@sureshsowndappan3592 Жыл бұрын
Well said
@kalyanasundaramkalyanasu-ny8iu Жыл бұрын
Correct
@ananthakumar57645 жыл бұрын
தேவாவின் இசையில் உருவான பாடல் வரிகள் அனைத்தும் மனதிற்கு இதமானது
@shanmugapriyashanmugapriya5922 жыл бұрын
தாகம் கொண்ட தாமரை பூ பிரசாந்த் sir reaction vera level....always our top star 🌟
@jeyapriyadevendhiran92854 жыл бұрын
இது போன்ற சில பாடல்களால் தான் என்னை போன்ற சலரின் வாழ்க்கை இயங்கி வருகிறது
@sathishvikkym41473 жыл бұрын
Salarin ah
@kalidoss16093 жыл бұрын
உண்மை நண்பா
@parthikparthi61123 жыл бұрын
இன்னும் 200 வருடங்கள் கழித்து பார்த்தாலும் 1960.70.80.90.2000 பாடல்கள் அழியாமல் இருக்கும் இது இனிமையான காலங்கள்
@thayaalex56903 жыл бұрын
True all song hit
@sellakkannu82343 жыл бұрын
its real
@Vijaykumar-hp7eb3 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️
@naanakuprematho63833 жыл бұрын
@@Vijaykumar-hp7eb no
@arunbalu51833 жыл бұрын
true true true
@allinallrajasurya..49753 жыл бұрын
இந்த படத்தின் நடிகை தங்கம் இளவஞ்சி தானே 😘😄😄😄.. ரொம்ப அழகு. 😘
@neranjandon57782 жыл бұрын
காவேரி
@varma007Ай бұрын
மெட்டி ஒலி தொடரில் நடித்த தனம் கதாபாத்திரம் காவேரி
@dinoselva93004 жыл бұрын
பிரசாந்திற்கு முதல் படம், தேவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம், அத்திரைப்படத்தில் முதல் இசையமைத்து உருவாகிய பாடல்
@krishkrish98113 жыл бұрын
Aama
@mahadevan34213 жыл бұрын
Devavirkkum debut padam
@rskarthik2k3tube3 жыл бұрын
Deva s first film is manasuketha magarasan i guess... This film was the first hit film that made him popular
@rajamedia90993 жыл бұрын
Super
@dinoselva93003 жыл бұрын
@@rskarthik2k3tube அதுதான் தேவாவிற்கு திருப்புமுனையாக அமைந்த படம் என்றேன்.
@MuthuKumar-vh9ls4 жыл бұрын
1980s 1990 s அனைத்து பாடல்களுமே தமிழ் உச்சரிப்பு உள்ள பாடல்களாக இனிமையாக இருந்தது.
@vijayakumarradhakrishnan879 Жыл бұрын
Yes true claen lines
@nadhiyanadhiya6417 Жыл бұрын
@@vijayakumarradhakrishnan879 pp
@RanjithKumar-zc4dp Жыл бұрын
90s களின் சடங்கு வீட்டில் ஒலிக்கும் முதல் பாடல்🎶🎤🎵
@KingKing-gl1ie Жыл бұрын
மலரும் நினைவுகள்
@kamalhasan5590 Жыл бұрын
❤
@jayanthiravi2102 Жыл бұрын
❤❤
@rdxarunarun6511 Жыл бұрын
ஆமாம் பா
@PrabhuP-my3iy11 ай бұрын
Daviyamahana .goatha.or appabAda . chellu.dvd.s. n.A. Oi
@Kitlar1293 жыл бұрын
காலம் மாறித் போனாலும்....காலத்தால் அழியாத காவிய பாடல்
@kalyanasundaramkalyanasu-ny8iu Жыл бұрын
Yes
@MaruthamuthuMaruthamuthu-pp3db Жыл бұрын
@@kalyanasundaramkalyanasu-ny8iu😅!
@MaruthamuthuMaruthamuthu-pp3db Жыл бұрын
@@kalyanasundaramkalyanasu-ny8iu😅!
@MaruthamuthuMaruthamuthu-pp3db Жыл бұрын
@@kalyanasundaramkalyanasu-ny8iu😅!
@thikshikathirumoorthi52764 жыл бұрын
இந்த பாடலை கேட்கும்போது, எனது பழைய நினைவுகள் (காதல்) வருகிறது
@தமிழ்-ல4ற Жыл бұрын
😢 ம்
@mahalingamrita1385 Жыл бұрын
😢😢
@kichaboykichaboykicha8232 жыл бұрын
My age. 24..ippavum intha song ahh keka romba nalla iruku All years my favorite ❤ loveable song .
@ramkrishnan47242 жыл бұрын
Enakum dhan
@antonyantony17013 жыл бұрын
எத்தனை வருடங்கள் ஆனாலும் 80, 90, பாடல்கள் கேட்க கேட்க இனிமையாகத்தான் இருக்கும்
@jojero-kidsworld76013 жыл бұрын
43ws? B ?
@ramyag.r18103 жыл бұрын
Yes
@kumarkekkaiyan35153 жыл бұрын
@@jojero-kidsworld7601 llllp
@kumarkekkaiyan35153 жыл бұрын
@@ramyag.r1810 L
@iqbaliqbal79853 жыл бұрын
Satyadiysmumpai
@pelumalai.p43273 жыл бұрын
அற்புதமான இசை, புல்லாங்குழல் வாசிப்பு அருமை
@அ.மதியழகன்மதியழகன்அ2 жыл бұрын
இந்த பாடலை கேட்டு யாருக்கெல்லாம் 90, கிட்ஸ்சுக்கு போனது உங்கள் இதயம் 💓 🥰
@chandrabose89624 жыл бұрын
ஆணழகன் பிரசாந்த் நல்ல நடிகர் 💕💕💜💜💞💞
@keerthikeyan22054 жыл бұрын
1990 முதல் இன்று வரையிலும் சாதனை படைத்த பாடல்களில் இதுவும் ஒன்று
@fhfcxh6863 жыл бұрын
Rrrrrrrrrrrŕrrrrrrrr
@fhfcxh6863 жыл бұрын
Rrrrŕŕrrrrrrrrrrrrrrrrrrr66
@sundarlingam30643 жыл бұрын
Hi
@kumarraju28663 жыл бұрын
@@fhfcxh686 ர்ரர்
@namename75713 жыл бұрын
Unmai sir
@vijimohan17533 жыл бұрын
இந்த பாடலுக்காக தான் படம் பார்த்தேன் மனோ சித்ரா குரல் சூப்பர் சொல்ல வார்த்தை இல்லை போங்க
@ethaiyumthangumidhayamvend83983 жыл бұрын
என் இதயம் தொட்ட பாடல்களில் இந்த பாடலும் ஒன்று... Always my Favourite song🥰
@iqbaliqbal79853 жыл бұрын
Diyaganeshiloveyou
@வன்னியதமிழன்விஜயகுமார்4 жыл бұрын
தேவாவின் இசையில் அருமையான பாடல் இது .வாழ்க தமிழ்.
@cbssvlogs52112 жыл бұрын
எனது வாழ் நாள் முழுவதும் கேட்க வேண்டும் என நினைத்து ஆசைப்படும் ஒரே பாடல் 😍😍😍😍😍
@rummyroute83323 жыл бұрын
எங்கள் இளமைகாலம் கண் முன்னால் வருது....👌
@rkpetunionchairman26882 жыл бұрын
👍🙏
@yogasbeautyparlour96472 жыл бұрын
Mmmm😀😭😭
@muthiahalagappan2 жыл бұрын
A film by anbalaya film. K.prabakaran
@rangap822 ай бұрын
True
@premkumarp86975 жыл бұрын
அருமையான பாடல். எத்தனை முறை கேட்டாலும் திரும்ப திரும்ப கேட்க தூண்டும்...
@mukeshKumar-q9s2tАй бұрын
𝖠𝗆𝗇 ❤
@mohanmohandoss80802 жыл бұрын
இன்னும் 50 வருஷம் ஆனாலும் காலத்தால் அலியாத பாடல் எனக்கு ரொம்ப பிடித்த பாடல் 👌
@NagaShivanya4 ай бұрын
😊🎉❤
@SelvaRaj-pk4if3 жыл бұрын
தேவாவின் இசை உலகம் அழியும் வரை ஒலிக்கும்
@jamesjamesraj61904 жыл бұрын
தற்போது 40 & 45வயதை நெருங்கி கொண்டிருக்கும் ரசிக உள்ளங்கள் வாங்க ❤️ அப்படியே பிரசாந்த் & காவேரி & தேவா 3 பேருக்கும் ஒரு bye bye சொல்லி விட்டு போங்க உறவுகளே ❤️ பிரசாந்த் first movie . " மெட்டி ஒலி " தனம் அருமை.
@shanthumahesh52313 жыл бұрын
Aama crtu
@akashanusi65392 жыл бұрын
yess
@krishnan.kkrishnan.k54062 жыл бұрын
👌
@babug83392 жыл бұрын
Age 56 , old is gold memories,
@jamesjamesraj61902 жыл бұрын
@@babug8339 🌹 அப்படியா சகோ 🌹 வாழ்த்துக்கள் 🌹 தொடரட்டும் உங்கள் இளைமைகால நினைவுகள் 🌹By Dubai Tamizhan 🌹 James Raj 🌹
@சக்திபாலா3 жыл бұрын
சின்ன பொண்ணு வெக்கபடுறது , அதெல்லாம் அந்த காலம்.. இப்பதான் செல் செல்லு அதிலயே வாழ்க்கையே முடிஞ்சு போகுது, ♦♦♦♦
@karthick53332 жыл бұрын
Sssssss
@vigneshwaranwaran3 жыл бұрын
80s & 90s 19-07-2021 இந்த வருடத்தில் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு லைக் பன்னுங்க.. ❤️❤️❤️❤️❤️👌👌👌👌
@m.kannadasandasan97902 жыл бұрын
2022.11.19th nyt 11.25 super song
@udhayanudhay7387 Жыл бұрын
Evanum kekkala poda mokkai vaya
@akshithalakshmi51343 жыл бұрын
நாங்கள் வாழ்ந்த காலம் பொற்காலம்.இப்படிக்கு 90ஸ் kids
@balajielumalai13673 жыл бұрын
Well said👏👍
@jeyaqsri31743 жыл бұрын
Semmmmmma👏👏👏👏👏👏
@jeyaqsri31743 жыл бұрын
Semmmmmma👏👏👏👏👏👏
@அடிப்படைஜோதிடம்ஜோதிடம்3 жыл бұрын
Appo 80 kids ennama solluvinga...
@justice23943 жыл бұрын
Vazhantha kalam illa valartha kalam....😃
@virumbim60322 жыл бұрын
03.11.2022 வியாழன் இன்று தஞ்சாவூர் -பெருவேந்தன் இராச ராச சோழன் உதய நாள். சதய விழா 🎉🎉🎉 தஞ்சைப் பெரிய கோயில் கட்டடக் கலை மற்றும் பொறியியல் நுட்பம் காலம் உள்ளவரை போற்றப்படும் ! தமிழினம் வாழ்க பல்லாண்டு 🎉👍
@jagannathan65153 жыл бұрын
அருமையான பாடல் பிரசாந்த் அவர்களின் முதல் படத்திலே தன் நடிப்பு திறமையை மிக ஆழமாக வெளிப்படுத்தி இருப்பார்,
@jothikas54313 жыл бұрын
Na born aaguradhukku munnadiye indha song release aaiduchiii....ennodaya 6 years la irundhu indha song enakku favorite aaiduchiii...my fav...Chithra voice....😘
@m.p.selvam37373 жыл бұрын
Hi
@SukumarSukumar-su3dt Жыл бұрын
இந்த பாடல் பிடித்த வர்கள் ஒரு லைக் பண்ணுங்க
@duraisamyduraisamy53704 жыл бұрын
சினிமா வரலாற்றில் படம் தொடங்கியதிலிருந்து முடியும் வரை , தியேட்டரில் ஆரவாரத்துடனும் , இளைஞர் பட்டாள ஆட்டத்துடனும் கண்டு களித்த காவியம். நன்றி; ரவி தியேட்டர் ஈரோடு,1990
@shiyamarun64623 жыл бұрын
Kallakurichi hi anna
@manojcnair93 жыл бұрын
Mee too erode ravi theatre
@karthikeyankarthik9423 жыл бұрын
நான் ஈரோடு தான். ஆனால் படம் பார்த்தது ஒசூர் ராகவேந்திரா தியேட்டர். அது ஒரு பொற்காலம். திரும்ப வருமா? மனம் ஏஙகுகிறது.
நான் சேலம் மாவட்டம் தாரமங்கலம் கார்த்திகேயன் தியேட்டர் படம் பார்த்தேன்
@rajeshsamrutha344 жыл бұрын
நான் நான்காம் வகுப்பு படிக்கும்போது இந்தப்படம் ரிலீஸ் ஆனது அப்போது முதல் இப்போது வரை இந்தப் பாடலை கேட்டு வருகிறேன். பிரசாந்த்தை தவிர வேறு யாரையும் பிடிக்கவில்லை
@ashwinanu53354 жыл бұрын
எனக்கும் நானும் பிரசாந்த் ரசிகை
@ராஜகோபால்பாண்டி4 жыл бұрын
நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போது இந்த படம் வெளியானது
@MuthuKumar-pq4iz4 жыл бұрын
I.love.my🌷🌹🥀🌺
@murugeshgautham57644 жыл бұрын
Even I am 4th std that time from bangalore
@லெமன்சோடா-ச4ந4 жыл бұрын
Poda potta
@rithik17212 жыл бұрын
அற்புத வரிகள் அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்
@virumbim60322 жыл бұрын
1989 பிற்பகுதியில்,1990 ஆரம்பத்தில்...இசை ஞானி இளையராஜா இசையில் வெளிவந்த பாடல்கள் இவை என்று ரசிகர்களை மயக்கம் கொள்ள வைத்த தேனிசைத் தென்றல் தேவாவின் இசை. * மனசுக்கேத்த மகாராசா * வைகாசி பொறந்தாச்சு ........ 15.11.2022 செவ்வாய் இரவு. ----முத்தமிழ் விரும்பி --- நெருஞ்சி இலக்கிய இயக்கம் @ தஞ்சாவூர்****
@dubaisiva49392 жыл бұрын
இசை அற்புதம்....இளவட்டம் கொடிகட்டும் இதுநல்ல நேரம் ...என பாடும் சித்ராஅம்மாவின் குரலை மீண்டும் கேட்டுப்பாருங்கள்..தமிழ் உச்சரிப்பு அற்புதம்
@dharanisridharanisri92214 жыл бұрын
இனி வரும் காலங்களில் மறக்காமல் இந்த பாட்டு யார் யார் எல்லாம் கேட்பிங்க
@puthiyasutalai17733 жыл бұрын
Hm
@bhuvanesh85613 жыл бұрын
Nan katman
@sugumarkumar79483 жыл бұрын
: Czech lll0
@seenivasana72113 жыл бұрын
Naa jenmathukkum kekka maaten
@vasantharaj77603 жыл бұрын
நான் மிகவும் விரும்பி கேட்கும் பாடல் அருமையான கவிதை வரிகள் இப் பாடலை கேட்டாலே இனிமை தான்
@keerthanakeerthana91342 жыл бұрын
Deva and Ks chitra amma got State award for this song...In Deva maximum number of songs sung by legendary combos Spb and Chitra amma.....
@அடங்காதகாளை2 жыл бұрын
என்றும் அழியாத இனிமையான பாடல்கள் 🤗🤗🤗🤗
@kabilanm04032 жыл бұрын
யாரேனும் 2023ல் இந்த பாடலை கேட்கிறீர்களா... ?☺
@kamaladevir84762 жыл бұрын
Yes
@deepadhayalan25332 жыл бұрын
Naa @May 2022...Mid nyt
@சாலையோரசமையல்2 жыл бұрын
Nan bro
@srinehari2 жыл бұрын
Yes
@gk.electronics29732 жыл бұрын
M
@ChennaiRani10 ай бұрын
யாரேனும் 2024ல் இந்த பாடலை கேட்கிறீர்களா... ?❤❤❤
@jonymicheal53669 ай бұрын
Yes
@jonymicheal53669 ай бұрын
Sweet memories
@mohamedsajith3858 ай бұрын
❤ yes
@user-as555asti3as8 ай бұрын
Now sweet song all time
@Harini-x4f8 ай бұрын
Meeeeee❤❤❤❤
@muthukumarm23869 ай бұрын
2024ல் இந்த பாடலை விரும்பி கேட்பவர்கள் உண்டா
@asifbasha1438 ай бұрын
S... So sweet song ❤️
@FaizalnktmFaizalnktm8 ай бұрын
S
@innocentboy248 ай бұрын
Meeee
@DevarajRidhu7 ай бұрын
Yes
@harishankarkumar66677 ай бұрын
Yes
@ragumani82053 жыл бұрын
ஆணழகன் பிரசாந்த் சின்னகுயில் சித்ரா தேனிசை தேவா என்னா ஒரு அற்புதமான கூட்டனி செம்ம இல்ல
@nandhakumarp10792 жыл бұрын
தேவா வின் இசை எத்தனை முறை வேண்டுமென்றாலும் கேட்கலாம்...
@rosekutti1 Жыл бұрын
In 1990, saw this movie at pondicherry with my aunty. Still so fresh. Actor Prasanth was my first crush. Many of my friends too. Rejoicing my school days and songs...❤
@RajaRaja-th1ku2 жыл бұрын
2050இல் இந்த இயற்கை இடங்கல் இருக்கும்மா எந்தமாதிரி பாடல் வரிகள் கிடைக்குமா இறைவன்தான் kakkanu
@pakkiyarajv40692 жыл бұрын
பிரசாந்த் அமேசிங் டாப் லெவல் பர்மான்ஸ்
@justrelax48194 жыл бұрын
Imagining this song in Tamil Nadu bus , traveling to village, with side scene of mountain, crops, sugar cane field, Mango trees, bull a cot , children's swimming in river's and lake... May be journey to heaven. Listening from Bangalore at the time of quarantine Covid 19.
@marsimythri41602 жыл бұрын
💯true#❤️
@nafelafarveen553 Жыл бұрын
Sema feeling varum
@okchannel275610 ай бұрын
There is one accident video also 😮
@thalapurushoth35643 жыл бұрын
Dava Sri music varalaval 👌😍 🙏🙏k s Chithra Amma voice 👌😍 varalaval 👌
@dinesh007993 жыл бұрын
இன்னும் எத்தனை வருடங்கள் கழித்து கேட்டாலும் கொஞ்சம் கூட இனிமை மாறாத பாடல்
@pelumalai.p43273 жыл бұрын
300நாட்களை தாண்டி சாதனை புரிந்த படம்
@pandithurai12434 ай бұрын
தன்னடக்கத்தின் தந்தை இசையமைப்பாளர் தேவா அண்ணன் வாழ்க வளமுடன்
@90sravi5 жыл бұрын
❤️❤️Prasanth had so many girls fan at that time.❤️❤️. School students had a grace on him.. Super song... ❤️❤️Wake up my school days memories..❤️❤️ Thank you for posting ❤️❤️
@vairavanvairavan48447 ай бұрын
சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது சும்மா சும்மாடி சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்…… சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல் நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல் நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த சிங்கார பூங்குயிலே மாதுளம் பூவில் வாசனை தேடும் மஞ்சள் இளம் வெயிலே என் தேவா….வா….. சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்…… சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி தாகம் கொண்ட தாமரை பூ தேகம் எங்கும் கொதிக்குது தாளமிடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது தாகம் கொண்ட தாமரை பூ தேகம் எங்கும் கொதிக்குது தாளமிடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது சம்மதம் சொல்லிய சந்தன மல்லிய கையோடு அள்ளட்டுமா….ஆ….. மங்கையின் காதில் மன்மதராக மந்திரம் சொல்லட்டுமா என் தேவி ஆ…ஆ…. சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அது உன்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம்…… சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி
@JayaMarimuthu-l2g2 ай бұрын
தேவா சார் இசை சூப்பர் சூப்பர் ❤❤❤
@premroshan193 жыл бұрын
யாரேனும் 2021ல் இந்த பாடலை கேட்கிறீர்களா....😌
@maharajamaharaja61043 жыл бұрын
yes
@arunmohan29103 жыл бұрын
Yes
@avinashdharsanmaina67073 жыл бұрын
@@arunmohan2910 ywjpyowyoueq
@dhananchezhiyan73213 жыл бұрын
Yes
@saranyasenthilkumar2323 жыл бұрын
Yes yes
@josephg57544 жыл бұрын
திரும்பத் திரும்ப கேட்கத் தூண்டும் பாடல் அதிகமாக இதை பேருந்துகளில் கேட்கும்போது மனமானது ஆனந்த துள்ளல் போடும்
@joneslivingston39993 жыл бұрын
🐱
@allinallrajasurya..49753 жыл бұрын
ஆமா ப்ரோ
@dineshresh12972 жыл бұрын
இந்த song play ஆகும் போதுதான் நேற்று ஒரு பேருந்து விபத்து நடந்தது
@marimuthumarimuthu6969 ай бұрын
யார் இந்த பாடல் 2024கேட்கிறிர்கள்
@kumarmunuswamy85547 ай бұрын
Nan
@kolamsrichitrasrichitra76777 ай бұрын
Nanun ❤
@Sathyapriya_0077 ай бұрын
Iam also ❤
@AshaAsha-gd8kk7 ай бұрын
My favt song romba pidikkum oru nal kuda miss panna matte
@joymathyjoy6 ай бұрын
Lovely song 💓 90s kids song
@90sravi4 жыл бұрын
Prashanth.. He learned everything then only entered in to Tamil cinema... How many fans at that time.. Especially school girls.. Graceful actor
@skitraelectronics45395 жыл бұрын
பிரசாந்த் முதல் படம் வைகாசி பொறந்தாச்சு. பாடல் மிக அழகு.........
@muralisai85025 жыл бұрын
Hm
@thanatosvalavan85775 жыл бұрын
on
@ManiMani-re9ki4 жыл бұрын
Ok
@danraj97114 жыл бұрын
He was just 17 years old.
@ஜெயம்-e4e7 ай бұрын
வானம்பாடி வரும் இரவில் வாசங்களும் மயங்குது❤ வந்திருக்கும் பள்ளியறை இன்பத்திலே குளிருதூ😊 ஆசையின் தாகம் தீரூமோ என்று உன் கன்னங்களை கடித்தேன்❤❤ இன்னொரு ஜன்னல் மின்னலை மீட்ட வெட்கங்களை அவிழ்த்தேன்❤❤
@vickythiru44333 жыл бұрын
எத்தனை முறை கேடாலும் சலிக்காத பாடல்😘😘😘😘
@user-sp1ct1jv6h3 жыл бұрын
இந்த பாடலில் கடைசியில் வரும் இந்த பாடல் காட்சி கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழா அணையில் எடுத்துள்ளார்கள் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@mrabdullah4968 Жыл бұрын
Palakkad illai, Neyyaru dam Thiruvananthapuram.
@rajth74472 жыл бұрын
Devas one of Masterpiece in 90s One of my Favourite Prashanth really superb we are missing him
@thamaraikannan20544 жыл бұрын
பால்வாடியில் படிக்கும் போது வெளிவந்த படம். 😭 பசுமையான நினைவும் ராகமும்.
@vethasri27392 жыл бұрын
Same bro nan 3 vayasula irukkum pothu intha song paada solli ellam rasippangalam onnum ketka pudikkum pattu
@massgopi79954 жыл бұрын
2020 இல்ல 2050 ஆனாலும் இந்த பாடலை கேட்பேன்
@பஞ்சாப்.பாங்டா4 жыл бұрын
2050.துல.உலகம்.இருக்காது.உலகம்.x. Peyar. ஆயிடும்
@anbuselvan52344 жыл бұрын
Qyyuopa mariamman son
@chefram85044 жыл бұрын
you are right . its a nostalgic song for me
@kittusuresh61834 жыл бұрын
Nanum
@sangarm40584 жыл бұрын
Gopi Mass TTY
@TamilKishore-d6h9 ай бұрын
யாரெல்லாம் 2024ல் இந்த பாடலை கேட்கிறீர்கள் ? லைக் பன்னுங்க 🫶🌱🌏
@SakthiVel-oh5ym9 ай бұрын
2024 ஆம் ஆண்டு இந்த பாடல் கேட்பவர்கள் லைக் போடுங்க❤❤❤
@ubaidom32385 жыл бұрын
1991 என் சின்ன. வயது. பார்த்த படம் ( kum). செல்வம்.
@karuppupk38892 жыл бұрын
அண்ணன் பிரபாகரன் படம் ஏதேனும் ஒன்றை மையமாக வைத்து படம் எடுப்பார் டாப் ஸ்டார் பிரசாந்த் காவேரி நடிப்புகள் பாட்டும் அருமை இது போன்ற பாடல் மீண்டும் வருமா அண்ணன் பிரபாகரனுக்கு நன்றி பிரசாந்த் ரசிகன்
@jitheshs29414 жыл бұрын
Awesome song . Great , handsome , multi talented Prashanth!
@kanagaraj15264 жыл бұрын
பெண்குழு : சின்ன பொண்ணுதான் வெட்க படுது சின்ன பொண்ணுதான் வெட்க படுது அம்மா அம்மாடி அவ கண்ணுகுள்ளதான் மின்னல் அடிக்குது சும்மா சும்மாடி ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது பெண் : ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம் பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி *** ஆண் : ஆலம் இல்லை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல் நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா ஆலம் இலை மேலிருந்து ஆடுகின்ற தென்றலைப் போல் நூலிடையில் தேன் எடுத்து நூறு கதை நான் சொல்லவா பெண் : நீருக்குள் விழுந்து சிறகு நனைந்த சிங்கார பூங்குயிலே மாதுளம் பூவில் வாசனை தேடும் மஞ்சள் இளம் வெயிலே என் தேவா....வா..... ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி பெண் : சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது ஆண் : ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது பெண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம் ஆண் : சின்ன பொண்ணுதான் வெட்கபடுது அம்மா அம்மாடி பெண் : அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி பெண்குழு : ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் *** பெண் : தாகம் கொண்ட தாமரை பூ தேகம் எங்கும் கொதிக்குது தாளமிடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது தாகம் கொண்ட தாமரை பூ தேகம் எங்கும் கொதிக்குது தாளமிடும் கண்ணு ரெண்டும் தந்தி தான் அடிக்குது ஆண் : சம்மதம் சொல்லிய சந்தன மல்லியை கையோடு அள்ளட்டுமா மங்கையின் காதில் மன்மத ராக மந்திரம் சொல்லட்டுமா என் தேவி...ஆ..ஆ.... பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி ஆண் : அது உன்னை நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி ஆண் : சாமத்து காத்தும் அடிச்சது சாமந்தி பூவும் வெடிச்சது பெண் : ஆனந்த வாசம் மணக்குது ஆசையில் மனசு கனக்குது ஆண் : இளவட்டம் கொடிகட்டும் இது நல்ல நேரம் பெண் : சின்ன பொண்ணுதான் வெட்கப்படுது அம்மா அம்மாடி ஆண் : அது என்ன நெனச்சு கன்னம் செவக்குது சும்மா சும்மாடி ******* உங்களுடன்... கனகராஜ்
@rajakumari22323 жыл бұрын
Wow very nice
@VGRagni3 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@rajakumari22323 жыл бұрын
@@VGRagni 👍👍
@rithik17212 жыл бұрын
சூப்பர் தலைவா 🙏🙏🙏நன்றி
@nishadevikanivannan38772 жыл бұрын
Thanks for lyrics 🙏
@niranjananivya71042 жыл бұрын
Intha mathiri song thanimayile irukkumbothu kelkkanum
@ramarajant4853 жыл бұрын
இப்போ எடுக்குர படத்துல கோடி கணக்கீல் செலவு பண்ணீ பாடல் எடுக்குராங்க ஒரு தடவைக்கு மேல் கேட்கவேமுடியல இப்பாடலை எத்தனைமுறை கேட்டாலும் சலிர்காத பாடல் வரிகள் 90s மட்டும் தான் தெரியும்
@ramarajant4853 жыл бұрын
s s s.........sssssssss
@rajivegandhip39715 жыл бұрын
அருமையாண பாடல். வசந்த காலத்தை நிணைவுபடுத்தும் பாடல்.. மாஸ் பிரசாந்த்
@kdcreatorkdcreator76562 жыл бұрын
I like the song very much
@nancysylvia17072 ай бұрын
Town bus la indha paatu kekura feel sema.. Deva sir music super. Mano sir and Chithra mam voice super.
@karthickcsk97645 жыл бұрын
உன்மையாவே தேவா தேனிசை தென்றல் தான் 😍😍😍
@sarandriver10962 жыл бұрын
காலத்துக்கும் அழியாதது இப்பாடல் 💯💯💯💯
@angeshkannan96102 жыл бұрын
Deva sir illena namakku ippadi oru song ketachurukkathu deva sir😘😘🙏🙏🙏🙏
@kalaiyarasant94022 жыл бұрын
இந்த பாடலை கேக்கும் போது Krishna Bus & KSR College Bus விபத்து தான் ஞாபகம் வருது 🥺🥺🥺🥺🥺
@karupasamys63462 жыл бұрын
Yes
@gopinathr34962 жыл бұрын
When accident happened
@jeganrajalingam86102 жыл бұрын
ஆலிலையின் மேலிருந்து ஆடுகின்ற தென்னறலைப் போல் நூலிடையில் தேனெடுத்து நூறுகதை நான் சொல்ல வா! From. Srilanka
@jasikasrikavinraj2652 жыл бұрын
விஜய், அஜித் இப்ப இருக்குற நிலைமைல இருந்துருக்க வேண்டிய ஹீரோ விதி பாவம் 😒😭
@cmurugan939 Жыл бұрын
Ndhsddhjsgsjshd
@srshsahvini9306 Жыл бұрын
S
@maideenjamalnagoorusilai9459 Жыл бұрын
ஓரு மாமிசனுக்கு நல்ல மனைவி யும் நல்ல மாமனாரும் அமையாவிட்டால் வாழ்க்கை நரகம் தான்
@majamaruthu6113 Жыл бұрын
Mm🥺
@madasamys3650 Жыл бұрын
Correct bro ❤
@balaji_rajaji Жыл бұрын
20233ல் இந்த பாடலை கேட்பவர்கள் ஒரு 💞 ஒரு 💬 பண்ணுங்க
@தமிழ்-ச2ந3 жыл бұрын
4.07-செம மூவ்மென்ட்.. தியேட்டருக்கு சென்று நான் முதன் முதலில் பார்த்த படம்
@mohamedthameem92672 жыл бұрын
nalla watch pantrenka...
@ஜெயம்-e4e Жыл бұрын
காதலெனும் பூமுல்லையால் தேகமும் கொதிக்குது/ ஆசை என்ற அர்த்தம் ஜெயிக்க முத்தங்கள் இனிக்குது❤❤❤
@dhineshd.s18472 жыл бұрын
யாரேனும்2022ல் இந்த பாடலை கேட்கிறீர்களா...🥰🥰🥰
@pooranis18272 жыл бұрын
Yes
@jegang69792 жыл бұрын
I am watching 🎵🎵song 2022
@sathyaraj85762 жыл бұрын
Yes
@sakthivel-yw7qu Жыл бұрын
2023
@manirajesh83685 жыл бұрын
தலக்கனம் இல்லாத தேவாவிற்கு திருப்புமுனை தந்த படம்
@keerthanakeerthi21604 жыл бұрын
Yanakku Melody songs yallame romba pudikkum I like it umma ,
@KalaKala-gf8zo4 жыл бұрын
🥰😗😍😍😄
@ABHlSHEK4 жыл бұрын
seruppadi to thalaikanam pidicha ilayaraja
@andril00194 жыл бұрын
@@ABHlSHEK seriously Deva is such a humble person
@windigitalperambalur87484 жыл бұрын
super thalaiiva
@sakthiaishwaryasakthiaishwarya Жыл бұрын
90sபாட்டு தான் கண்ண மூடி கேட்டாலே தனி சுகம் ஹெட் போன்ல கேட்கும் போது நம்மள சுத்தி என்ன நடக்குதுன்னு தெரிய மாட்டேங்குது நம்ம மனசு அந்த சாங் பின்னாடியே ஓடிடுது
@drobert89752 ай бұрын
இந்த பாடல் வரிகளை பாருங்க, என்ன ஒரு கற்பனை வளம். இசையும் வரிகளும் அவ்வளவு இனிமை. ஏனோ சில சமயம் இதயத்தை ரணமாக்குகிறது
@srimuniyappaagencies46415 жыл бұрын
இந்த பாடல் எவ்ளவு இனிமையாக உள்ளது
@mhemanthkumarpriyamuthu60315 жыл бұрын
Cn fskga
@mhemanthkumarpriyamuthu60315 жыл бұрын
Fg🤓😗☺🙂😘🌺🚕🚌🚛
@ramaswamydevi20855 жыл бұрын
Etf
@ramalingamramalingam61674 жыл бұрын
Hi supper
@muruganm39234 жыл бұрын
@@ramalingamramalingam6167 1b
@RithigakeerthiChokalingamАй бұрын
இந்த பாடல் கேட்க தூண்டும்
@hdbfsaravanakumar645 жыл бұрын
முதல் படமே வெற்றியுடன் வாழ்த்துக்கள் தல நெல்லை ரசிகன்