"சேர்த்துவச்ச பணம் எல்லாம் கரைஞ்சுடுச்சு, தூக்கமே வராது.. 3வது மாசத்துல" மனம்திறந்த A2B Owner பேட்டி

  Рет қаралды 709,907

Behindwoods Air

Behindwoods Air

Күн бұрын

ராஜபாளையத்தில் ஒரு சிறிய ஸ்வீட் கடையாக ஆரம்பித்து இன்று உலகம் முழுவதும் பரவியிருக்கும் அடையார் ஆனந்தபவன் நிறுவனம் வளர்ந்த விதம் பற்றி கூறுகிறார் MD ஸ்ரீனிவாச ராஜா - பேட்டி
#a2b | #adayaranandabhavan | #inspiringstory
Part 1 Video Link: • சின்ன Sweet கடை ஆலமரமா...
சின்ன Sweet கடை ஆலமரமானது இப்படித்தான்! - அடையார் ஆனந்தபவன் Owner பேட்டி
-----------------------------------------
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: goo.gl/a3MgeB
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ / behindwoodstv
Behindwoods Air ▶ / behindwoodsair
Behindwoods Ice ▶ / behindwoodsice
Behindwoods Ash ▶ / behindwoodsash
Behindwoods Gold ▶ / behindwoodsgold
Behindwoods TV Max ▶
/ @behindwoodstvmax
Behindwoods Walt ▶ / @behindwoodswalt
Behindwoods Om ▶ / @behindwoodsom

Пікірлер: 582
@BehindwoodsAir
@BehindwoodsAir 3 жыл бұрын
Subscribe - goo.gl/oMHseY We will work harder to generate better content. Thank you for your support.
@baskaranr8005
@baskaranr8005 3 жыл бұрын
க்ஷ்க்க்ஷ்ழ்க்ஷ்க்ஷ்க்ஷ்க்ஷ்ப்ப்
@vinayagammoorthy3414
@vinayagammoorthy3414 3 жыл бұрын
Good inspiration
@thilagamv9169
@thilagamv9169 3 жыл бұрын
Sir Good confident
@mmthahamthaha1452
@mmthahamthaha1452 3 жыл бұрын
@@vinayagammoorthy3414 i9
@RaviKumar-sw9tc
@RaviKumar-sw9tc 3 жыл бұрын
There is no lose.But there may be little lose on their profit . There are selling product on high cost. And money inflow was there from Ravindranath MP...
@Felix_Raj
@Felix_Raj 3 жыл бұрын
இவர்களின் உணவுகள் மிகத் தரமானவை... கொரோனா காலகட்டத்தில் ஒரு தொழிலாளரைக்கூட வேலை நீக்கம் செய்யவில்லை என்பதெல்லாம் மனிதத்தின் உச்சம்! ❤️🔥
@rsaravanakumar2071
@rsaravanakumar2071 3 жыл бұрын
Ungaluku theriyathu bro ella pannanga
@uvarajkrishnamurthy4357
@uvarajkrishnamurthy4357 3 жыл бұрын
விலை உச்சம்
@sujathas6294
@sujathas6294 3 жыл бұрын
@@uvarajkrishnamurthy4357 lllllllllllllllllll
@aruldasaruldas7374
@aruldasaruldas7374 3 жыл бұрын
இவர் அண்ணன் ஒரு நல்ல மனிதர் ❤
@arunaishichannel5102
@arunaishichannel5102 3 жыл бұрын
Super congressional sir
@r.ganeshkumarkumar6801
@r.ganeshkumarkumar6801 Жыл бұрын
சாதாரணமானது ஆயகடை இட்லி ..ஆனால் உயர்வான அந்தஸ்து உள்ள மனிதனுக்கு தங்களின் கடை சிறப்பானது..தங்களின் உயர்வு தொழில் முயற்சி உள்ளவனுக்கு பாடம்...வாழ்க வளமுடன்..
@jacobwv9752
@jacobwv9752 3 жыл бұрын
மிகவும் பாராட்ட வேண்டிய தைரியம் மற்றும் நம்பிக்கை. பல மாநிலங்களில் , நாட்டில் உள்ள உங்கள் ஸ்தாபனத்தில் அந்தந்த மக்களை வேலையில் சேர்த்து கொள்ளவும், தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டி கேட்டு கொள்கிறேன்.
@ravikamalkamal8275
@ravikamalkamal8275 Жыл бұрын
நல்ல மனம் கொண்ட வரே வாழ்க பல்லாண்டு
@jeyamurugansingaravelan7432
@jeyamurugansingaravelan7432 3 жыл бұрын
தொழிலில் வெற்றி அடைந்தால் எல்லோரும் வந்து பேட்டி எடுப்பார்கள்.... தோல்வி அடைந்தால் ஒரு நாயும் மதிக்காது
@prakashramasubbu7516
@prakashramasubbu7516 3 жыл бұрын
உண்மைதான் நண்பரே! இந்த உலகம் வெற்றியாளர்களை தான் மதிக்கும்.கொண்டாடும்.
@rajmahik.rajmahi1943
@rajmahik.rajmahi1943 2 жыл бұрын
அது நடைமுறை தான
@unmaipaper8653
@unmaipaper8653 2 жыл бұрын
வெற்றியாளர் ஆனது எப்படி ,கடின உழைப்பு,தொடர் தோல்வி ,வறுமை அவமானம் பசி பட்டினி ,இதை எல்லாம் சகிப்போட சந்தித்து மனம் தளராமல் தொடர் போராட்டம் ,இவர்கள் ஈஸ்யா இந்த லெவலுக்கு வரலை இரத்தம் வியர்வை சிந்தி அடைந்த இடம், உன்னை பேட்டி எடுக்கும் அளவுக்கு உழைப்பால் உயர்ந்து வா உன்னை பேட்டி எடுக்க Mr.கோபிநாத் வருவார்
@sritharank9366
@sritharank9366 2 жыл бұрын
At Bangalore Malleswaram I will meet Mr. Srinivasan along with my collegue Mr. Gnanaguru Raja during early 1980s. Very hard working guys and his father will be working in the hot furnace. Myself and my collegue both are from Rajapalayam. I am now 73 years. Very proud of A2B growth being a friend of Mr. Srinivasan. My best wishes to him, hus brother their family members and their management teams throughout the world
@sureshsaran9955
@sureshsaran9955 3 жыл бұрын
பல ஆய்ரம் குடும்பங்களை வாழ வைக்கும் அய்யாவுக்கு நன்றி , நிறுவனம் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்🎉🎉🎉🙏🙏🙏
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
பல ஆயிரம் குடும்பங்களை வாழ வைப்பதற்கு வாழ்த்துக்கள்.ஆனால் சம்பாத்தியமும் நியாயமாக இருக்கவேண்டும்..மனதை தொட்டு சொல்லுங்கள் இவர்கள் விற்கும் விலை நியாயமானதாக இருக்கிறதா என்று..அல்லது தரமானதாக இருக்கிறதா என்று..
@harinipriyarao3629
@harinipriyarao3629 3 жыл бұрын
Media munnadi nalavan mathiri pesita pothume ungaluku odane Avan kaala pudichiduvingale
@rgrg921
@rgrg921 3 жыл бұрын
@@satcmuthiyalu இவர் என்ன சாரிடியா நடத்தறார். வியாபாரம் செய்யறார். புரிந்து கொள்ள வேண்டும்
@dhanasingh8341
@dhanasingh8341 3 жыл бұрын
அடையார் ஆனந்த பவன் முதலாளி தொழிலாளி என்ற பாகுபாடு இல்லாமல் இருப்பதே உயர்வுக்கு காரணம் வாழ்க அ.ஆ.ப.
@ramankadasal4004
@ramankadasal4004 3 жыл бұрын
நாலு பேருக்கு வேலை கொடுப்பதும் பெரிய புண்ணியம் வாழ்க வளமுடன் இவரது கடையை வெளியில்இருந்து பார்த்து ஏக்கத்துடன் நகர்ந்த அனுபவம் மட்டுமே எனக்கு அதிகம்
@rameshr3853
@rameshr3853 3 жыл бұрын
உயர் வருவாய் மக்கள் உணவு அருந்தும் இடம்
@muruganvairavanathan1666
@muruganvairavanathan1666 3 жыл бұрын
500ரூ சம்பாத்தியத்தலருந்துதான் நீங்கள் இலக்கை நோக்கி பயணித்தீர்கள். பெருமைக்கு அளித்த பேட்டி அல்ல. ஒவ்வொரு சொல்லிலும் உண்மை உள்ளது. உங்களது இலக்கை நோக்கிய பயணத்திற்கு எனது பிராத்னைகள். 😊💐
@vasudevanradhakrishnan9163
@vasudevanradhakrishnan9163 3 жыл бұрын
Go ahead.... 👍
@selvakumarnc2833
@selvakumarnc2833 3 жыл бұрын
இருக்கப் பட்டவன் எதைப் பேசினாலும் இந்த உலகம் நம்பும் அதுவே இல்லாதவனுக்கு தினசரி 500 ரூபாய் சம்பாதிப்பது மிகப்பெரிய சாதனை
@Rajkumar7276-j9h
@Rajkumar7276-j9h 3 жыл бұрын
உண்மை தான்
@musicalknots7868
@musicalknots7868 3 жыл бұрын
Yes you are correct but he is the man for his employees life and future. The people suffering daily for rs.500/- can make flexible himself but these people cannot.
@raam1702
@raam1702 3 жыл бұрын
இவர் உணவகத்தில் பணக்காரன் தான் சாப்பிட முடியும் நடுத்தர வர்க்கம் சாப்பிட்டால் பிச்சைதான் எடுக்கணும்
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
இன்றைய தொழிலதிபர்கள் யாரும் பணக்காரர்கள் அல்ல... சாதாரணமானவர்களாக இருந்து கடின உழைப்பால் முன்னேறியவர்கள்....
@sundarsingh987
@sundarsingh987 2 жыл бұрын
@@raam1702 அனைத்து வர்க்கதினரும் சாப்பிடும் அளவில் மாற்றி அமைப்பார் என்று நம்புகிறேன்.
@sankarachari7165
@sankarachari7165 3 жыл бұрын
தன்நம்பிக்கை...மனிதர்களிகளில்....முதன்மையானவர்.....🙏
@EnglishPractically
@EnglishPractically 3 жыл бұрын
நாங்களும் திறமைசாலி தான் 🔥💖🔥
@samuelsamey1707
@samuelsamey1707 3 жыл бұрын
இட்லிக்கும், தோசைக்கும் நீங்க வைக்கிற சாம்பார், சட்னி அளவையும் அதுக்கு நீங்க வாங்குற தொகையையும் பார்க்கும் போது எங்களுக்கும் 100 வது மாடில இருந்து குதிக்கிற மாதிரி தான் யா இருக்குது.
@subramanianchenniappan4059
@subramanianchenniappan4059 3 жыл бұрын
Extra கேட்டா தராங்க. ஆனா A2B ல முன்பிருந்த சுவை இல்லை. குப்பை
@rajusenrayan5837
@rajusenrayan5837 3 жыл бұрын
Appo nee pogatha,muditu podaa
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
@@subramanianchenniappan4059 எதுவுமே நன்றாக இல்லை.ஆனால் கொள்ளை விலை..குடும்பத்தோடு போய் சாப்பிட வேண்டுமென்றால் குறைந்தது 2000/- வேண்டும்..இனிப்புகள் விலை மிகவும் அதிகம்...
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
உண்மை..தரமில்லை.
@Sakthivel-xs1gx
@Sakthivel-xs1gx 3 жыл бұрын
😄😄😄😄😄
@toniepaiva
@toniepaiva 3 жыл бұрын
Skills + Luck = Success When some one adds luck to the equation, he doesn’t take success to his head. Right time and right place is a major factor in success and it’s sometimes termed luck. Skills alone will not be enough. Hats off to this guy !
@arunarajasadukkalai7675
@arunarajasadukkalai7675 3 жыл бұрын
ஆனந்தபவனில் மனிதமும் இருப்பதை கண்டேன். கணவன்மனைவி வந்தார்கள் .அந்தபெண் கர்பினி உங்களுக்கு என்னஸ்வீட்வேணும்னு கேட்டு அப்பவே கொடுத்தார் கடைகாரர்.
@paulponnarasu6859
@paulponnarasu6859 3 жыл бұрын
உங்கள் உழைப்பு மற்றும் திறமை அபாரம் வாழ்த்துகிறோம் அதேவேளையில் நிறைய ஹிந்தி காரர்கள் வேலைசெய்கிறார்கள் இனி வரக்கூடிய நாட்களில் தமிழர்களுக்கும் அதிக வேலை தரலாமே ..!
@premikagopi
@premikagopi 3 жыл бұрын
Really appreciated for his confidence on his employees and on the customers. Pray to God that they should reach more heights in future. My favorite food joint is A2B only
@krishnakc72
@krishnakc72 3 жыл бұрын
இவரை பல வருடங்களுக்கு கோள்விப்படடு இருக்கிறேன் சிறந்த மனித நேயம் மிக்கவர் என்று இப்போது இந்த போட்டியில் அவர் இமயம் என்று புரிகிறது இவர் தொழில்துறையில் கங்கையொன பொங்குவார்
@ravichandrang3724
@ravichandrang3724 4 ай бұрын
பணம் படைத்வர்களிடம் இருந்து பணத்தை வாங்கி தரம் சுவை கொண்ட உணவு கொடுத்து அதன் மூலம் பல ஆயிரம் பேருக்கு வேலை கொடுத்து புண்ணியம் தேடி இருக்கிறார்.இது போன்ற முதலாளிகள் நாட்டுக்கு தேவை.உள்ளதை திறந்த மனதுடன் பேசி பலருக்கு வழிகாட்டியாக இருப்பது இவரது தனி சிறப்பு.
@ismailibrahimismailibrahim4997
@ismailibrahimismailibrahim4997 3 жыл бұрын
ஒருமுறை நான் தேனியில் இருந்து வரும்பொழுது இவருடைய ஒரு கிளையில் உணவு அருந்தினேன் பிறகு இவரை சந்தித்து பேசினேன் மிக எளிமையாகவும் அன்புடன் என்னிடம் பேசினார் இவருடைய உயர்வுக்கு காரணத்தைத் தெரிந்து கொண்டேன்
@buvanaramanbuvanaraman4725
@buvanaramanbuvanaraman4725 3 жыл бұрын
நான் முதன் முதலில் டெல்லியில் உள்ள a2b யில் 2009 ஆம் ஆண்டு பட்டர் நான் பன்னீர் மசாலா. சாப்பட்டென். அந்த டேஸ்ட் இன்னும் என்னை விடவில்லை மாதம் ஒரு முறையாவது a 2b ல் சாப்பிடு வேண்டும் என்ற ஆசை ரொம்ப பிடிக்கும்
@gunavilangar
@gunavilangar 3 жыл бұрын
தமிழகத்தின் தலைசிறந்த உணவகம்..... தமிழகத்தின் பெருமை.....
@aishuravi1422
@aishuravi1422 3 жыл бұрын
A2B is Tamil Nadu pride ... I got stuck in the UK during covid period in 2020 and came back for good to India in Feb 2021 ... after 1 year of suffering my first stop after coming out of airport was A2B ❤️❤️ and that coffee ☕️
@durgakiran1686
@durgakiran1686 3 жыл бұрын
Very inspiring interview customers feel price is high. People won't appreciate the way he tried to expand the business. Present life style it's hard to run a family but this person runs140 branches and 8000 employers family. Great. Some mistakes makes a man. Pls don't discourage these type of business people and try to get positive energy from these owner. Good going sir A2B and to Gopi sir.
@sureshswaminathan8234
@sureshswaminathan8234 3 жыл бұрын
He didn't ask any of his employee to leave. Hats off. 😘😘✌️✌️
@prabhakarj767
@prabhakarj767 3 жыл бұрын
Great sir.....எனக்கு கிராம மக்கள் தங்களது ஹோட்டல்சுவையை அனுபவிக்கவேண்டும் என நினைக்கிறேன்....jp
@ponnusamy2166
@ponnusamy2166 3 жыл бұрын
சுவை சூப்பராக உள்ளது. பெங்களூர், மைசூர் செல்லும் போது செல்வதுண்டு.
@padmag7610
@padmag7610 3 жыл бұрын
முன்பு இருந்த தங்கள் உணவின் தரம் தற்போது இல்லை என்பது என் கருத்து
@anandselvam9904
@anandselvam9904 3 жыл бұрын
A2B is good business model and owners are really humble. Learnt a lot once again. Thanks for the services you do to the society Sir. Thanks to Gopi Anna too.
@prawinrahul
@prawinrahul 2 жыл бұрын
உணவகங்களில் பெரிய இலாபம் இல்லை. உணவக அதிபர்கள் நிலை இது தான்.
@ranganathank.s3747
@ranganathank.s3747 3 жыл бұрын
பல கிளைகள் திரந்தால் சுவை வித்தியாசமான தாக இருக்கும். காரணம் மாஸ்டர் தான்.
@radhathiruvengataboopathy8895
@radhathiruvengataboopathy8895 3 жыл бұрын
2000ல் இருந்து 2010 வரை நாங்கள் உங்கள் கடையில் தான் இனிப்புகள் வாங்குவேன் ஆனால் அப்போது இருந்த சுவை தரம் இப்போது இல்லை. விலை மட்டுமே தான் உயர்ந்துள்ளது. அது போல் இனிப்பு செய்யும் இடத்தில் தொழிலாளர்கள் மிகுந்த துன்பத்தையும் அனுபவிப்பது பென்டு கிழிய உழைக்கின்றார்கள் பிராட்வே இடத்தில் பார்த்தேன் 2004ல்
@judgement4069
@judgement4069 3 жыл бұрын
சரியாக சொன்னீங்க....முதலாளிங்க உண்மை முகம் தொழிலாளியிடம் கேட்டால்தான் தெரியும்
@nagalakshmi-px8ck
@nagalakshmi-px8ck 3 жыл бұрын
A2b rate high , only for upper class people, not for all people,
@radhathiruvengataboopathy8895
@radhathiruvengataboopathy8895 3 жыл бұрын
@@nagalakshmi-px8ck எங்களது வருமானம் சுமாரா எவ்வளவு இருந்தால் நீங்கள் கூறும் உயர் வகுப்பு கொஞ்சம் கூறுங்கள். மேலும் நான் சுவை மற்றும் தரத்தை பற்றி தான் கூறினேன் , அன்றிருந்த சுவை இன்றில்லை விலை மட்டுமே அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளேன் இதற்கும் உயர் வகுப்பும் என்ன சம்பந்தம் இருக்கிறது. என்னிடம் 50லட்சம் மதிப்பில் ஒரு வீடு, இன்றைய நிலையில் மாதம் சுமமார் ஒருலட்சம் ,ஒரு கார் உள்ளது இதற்கும் நீங்கள் கூறும் ஏற்றத்தாழ்வுக்கும் என்ன சம்பந்தம் உள்ளது
@சுரதா2007
@சுரதா2007 3 жыл бұрын
@@nagalakshmi-px8ck correct
@paulponnarasu6859
@paulponnarasu6859 3 жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@panneerselvamnatesapillai2036
@panneerselvamnatesapillai2036 3 жыл бұрын
எல்லாம் சரி. ஒரு கரண்டி மாவு தோசை நூறு ரூபாய். ஒரு வெஜிடபிள் பிரியாணி 150/ ரூபாய். வங்கிகள் உங்களுக்கு 40 கோடி கடன் கொடுக்கிறது. நஷ்டம் என்பது நம்பும்படி இல்லை என்பது தான் உண்மை. நஷ்டம் என்றால் உலகளவிலான கிளைகள் சாத்தியமா சார்? ஸ்வீட் காரம் பற்றிய விளம்பரங்கள் அந்தக் காலத்தில் வானொலியில் வந்ததைக் கேட்டிருக்கிறேன். இது மட்டுமே உண்மை.
@kirubae5028
@kirubae5028 3 жыл бұрын
அடையார் ஆனந்த பவன் , Saravana பவன் நல்ல பேர் எடுத்துட்டாங்க ..உண்மை. ஆனா பசிக்குது னு ஒரு அம்பது ரூபா வச்சிட்டு ஒரு மனிதன் வயிறார சாப்பிட முடியுமா .,அடையார் ஆனந்த பவன் , Saravana பவன் நல்ல பேர் எடுத்துட்டாங்க ..உண்மை. ஆனா பசிக்குது னு ஒரு அம்பது ரூபா வச்சிட்டு ஒரு மனிதன் வயிறார சாப்பிட முடியுமா ., அவ்ளோ ருபாய் கொடுத்து சாப்பிடற தோசைக்கு சட்னி சாம்பார் லாம் அளந்து அளந்து கொடுப்பிங்க ..
@nagalakshmi-px8ck
@nagalakshmi-px8ck 3 жыл бұрын
In coimbatore shanthi gears running a hotel 20rs meals, 20rs tiffin good quality, they are running hotels for humanity, magnanimity,generosity gobinath please interview with that good people.
@satcmuthiyalu
@satcmuthiyalu 3 жыл бұрын
@@nagalakshmi-px8ck உண்மை..தரமான சுத்தமான,உணவு..பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது..மனிதநேயம் மிக்க உணவகம் ..வாழ்க வளர்க..
@rajanramanassistantprofess6609
@rajanramanassistantprofess6609 3 жыл бұрын
Success is not final; failure is not fatal: it is the courage to continue that counts.” Srinivasa Raja sir is always a king among food entrepreneurs. My heartiest wishes to him 💐
@nagendrans.nagendran8178
@nagendrans.nagendran8178 3 жыл бұрын
பணம் படைத்தவர்களால் மட்டுமே இங்கே உணவருந்தமுடியும்.
@gayathrimca4181
@gayathrimca4181 3 жыл бұрын
Hats off sir... During this pandemic even squeezing 100% of work from the workers few organizations provided only 50% of the salary.... But you have proved yourself as a leader who take care of his subordinates even during critical times.. Keep going sir......
@subbulakshmi1027
@subbulakshmi1027 2 жыл бұрын
Panalaranukana.hotel.valvadum.savadum.makkal.pillaika.thetunda.gobinath.vai moodi mouni aga.utkarndu.ullar
@rpal8933
@rpal8933 2 жыл бұрын
விலை கொஞ்சம் கூட என கேட்க மறந்து விட்டீர்கள். தரத்திற்கு ஏற்ற விலை என ஆறுதல் பட வேண்டியதுதான். உணவில் ரசாயன பொருட்கள் கலக்காமல் இருந்தால் போதும்.
@teetvteetv5772
@teetvteetv5772 3 жыл бұрын
No...1 hotel in Tamil nadu...adyar antha bhavan....only....good service first..good taste food.. ... Great interview...
@thamizhvendanshanmugasunda6218
@thamizhvendanshanmugasunda6218 3 жыл бұрын
நீங்கள் சொல்லும் சென்னை-பெங்களூர் சாலையில் நான் பயணித்த போது சுவை தரம் இருக்கும் தங்கள் உணவகத்திற்கு சென்றேன். நான் தோசை கேட்டு சாப்பிட்டேன் அதற்கு சட்னி வைத்தார்கள் அது குளிர் சாதன பெட்டியில் வைத்து கொடுக்கப்பட்டது சூடான தோசைக்கு தொட்டு சாப்பிட மிகவும் கடினமாக இருந்தது. பெரிய நிறுவனமாக இருக்கும்போது இது போல் தங்கள் நிறுவனத்தின் செயல் எங்களுக்கு சரியானதாக தோன்றவில்லை.
@manikandanmurugan2125
@manikandanmurugan2125 3 жыл бұрын
அருமையான பேச்சு .இவரின் பேச்சில் ஒரு பணிவு இருக்கிறது.
@murald7580
@murald7580 3 жыл бұрын
Clean Rest room facility is the key point for their success, i feel.
@klking3670
@klking3670 3 жыл бұрын
😂😁
@csramesh9565
@csramesh9565 3 жыл бұрын
😂😭 Madurai A2B ellame costly. Saadharana makkal vedikkai thaan paarka vendum hotel vaasalil ninru. Rombo costly.
@kumara8780
@kumara8780 3 жыл бұрын
YOU ARE GREAT HUMAN BEING SIR ❤️❤️❤️ THANK YOU FOR YOUR GREAT SUPPORT FOR YOUR EMPLOYEES 🙏🙏🙏🙏
@gowthamthangavel
@gowthamthangavel 2 жыл бұрын
superb.. yendha oru headweight illa ma pesaringga sir.. all the best for yor success👍😍
@venugopalpv3938
@venugopalpv3938 3 жыл бұрын
நான் எதிர்பார்த்தேன். உங்கள் கடையில் விக்கற விலை வாசி சாப்பிட றவங்க நினைவு மறுபடியும் வருவாங்க லா
@csramesh9565
@csramesh9565 3 жыл бұрын
அதுவும் பாமாயில் உபயோகத்திற்கு வந்து விட்டால் A2Bக்கும் சின்ன ஹோட்டலுக்கும் என்ன வித்தியாசம் இருக்கும். இதை அறிந்தவர்கள் மீண்டும் வர மாட்டார்கள். சரவணபவன் நிலை தான் 😭😭😭
@prabakaran3781
@prabakaran3781 3 жыл бұрын
Arumai iyya, intha niruvanathil nanum velai parththathukku perumai padukiren,.
@kvlpandian
@kvlpandian 3 жыл бұрын
என்னதான் இருந்தாலும் இங்கு விலை ரொம்ப அதிகம், மிடில் கிளாஸ் ஓட்டல் இப்போ மாறி high class ஹோட்டல் ஆகிடுச்சு, மதுரையில் சாப்பிட்டேன், இட்லி 17ரூபாய் பொங்கல் 70 ரூபாய் + gst வேற 😭😭😭😭
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
அது இல்லாமல் சங்கடம் கருதி/status கருதி tips தர வேண்டியது.
@bablintorah2622
@bablintorah2622 3 жыл бұрын
Humble person..
@தமிழன்டாதமிழ்-ந2ச
@தமிழன்டாதமிழ்-ந2ச 3 жыл бұрын
🙏வாழ்த்துக்கள் 💪 உங்களுக்கு ❤👩‍👩‍👧‍👦அன்பு நன்றி வாழ்த்துக்கள் 👏👍
@mindrelaxation6333
@mindrelaxation6333 3 жыл бұрын
Such an inspirational story you have shared with us it's going to be useful for future Business Aspirants
@karthikeyan6346
@karthikeyan6346 3 жыл бұрын
நல்வாழ்த்துக்கள் ஐயா
@sarojat6539
@sarojat6539 2 жыл бұрын
நன்றி வணக்கம்
@ksharma592
@ksharma592 3 жыл бұрын
இவருடைய மனதைரியத்தை பாராட்டுகிறேன்.God bless him & his family & his employees....Er.T.v.kuppuswamysharma
@saravananrajagopal8956
@saravananrajagopal8956 3 жыл бұрын
Excellent interview, my friend had tamilnadu lunch in Sydney felt reality
@dharmalingam1445
@dharmalingam1445 3 жыл бұрын
அய்யா வணக்கம் உங்கள் பணியாளர்களுக்கு நிறைய பயிற்சி கொடுக்க வேண்டும் நான் பலமுறை சென்னை எஃமோர் இரயில் நிலையத்தில் உள்ள கடையில் வணிகம் செய்யாமல் போவது இல்லை சிலவருடங்களுக்கு முன் ஒரு முறை வாங்கபோனப்ப அங்கேயே உள்ள ஊழியர் நடந்தது கொண்ட முறை கடையை மறக்கவைத்து விட்டது.ஏன் இப்படி நடக்கின்றார்கள் என்று வினவியபோது நுகர்வோர் இந்த கடையை மூடபோறாங்க.அதான் என்றார்.
@arunvarma6023
@arunvarma6023 Жыл бұрын
Awesome speech, nice taste
@balajinagayya1529
@balajinagayya1529 3 жыл бұрын
What a speech..very bold person..
@samkamalesh5125
@samkamalesh5125 3 жыл бұрын
Good heart and Good brain how to manage things..
@s.chitra7882
@s.chitra7882 9 ай бұрын
A2b provide Very good quality food while traveling ❤
@karuvelayutham9367
@karuvelayutham9367 2 жыл бұрын
Great Salute
@parthipanayyalusamy5975
@parthipanayyalusamy5975 3 жыл бұрын
ஆரம்ப காலங்களில் இருந்த சுவை இப்போது இல்லை. ஆனால் விலை மட்டும் தாறுமாறு தக்காளி சோறாக இருக்கிறது.
@aejazahmed8022
@aejazahmed8022 3 жыл бұрын
Absolutely correct sir neenga sollurathu .
@aejazahmed8022
@aejazahmed8022 3 жыл бұрын
ARcot branch lay poi parungo Gobinath sir .
@ganeshkallapadipalanisamy5194
@ganeshkallapadipalanisamy5194 3 жыл бұрын
True. Very costly. Highest cost
@hhaero6417
@hhaero6417 3 жыл бұрын
Unmai thagaval
@jenitagj
@jenitagj 3 жыл бұрын
Bangalore la vaila veika mudiyathu sir. But rate mattum high
@dharmanathanmathi5219
@dharmanathanmathi5219 3 жыл бұрын
குறிப்பாக சின்னமலை கிளையை வட இந்திய டீம் மட்டுமே நிர்வகிக்கிறது!!! தென்னிந்திய உணவுக்கு வட இந்தியர்கள் மாஸ்டர்கள்!!!
@mahendranathsingh4453
@mahendranathsingh4453 3 жыл бұрын
வட இந்தியரோ தென் இந்தியாரோ தமிழக. சுவை கிடைத்தால் போதும்
@stockking799
@stockking799 3 жыл бұрын
@@mahendranathsingh4453 போடா மயிறு
@RaviChandran-sv7uk
@RaviChandran-sv7uk 3 жыл бұрын
வாழ்க வளமுடன்A2B
@p.r.bproduction4755
@p.r.bproduction4755 3 жыл бұрын
உணவு விடுதி திறக்க வேண்டுமானால் இடத்தை முதலில் தேர்வு செய்யவேண்டும் பல ஆயிரம் மக்கள் கடக்கும் இடமாக இருக்கவேண்டும் அப்போதுதான் சில நூறு பேர் வருவார்கள்
@sampathkumarr3480
@sampathkumarr3480 3 жыл бұрын
Sir, Enna thaan kodi kodi yaa seerthalum namma kooda vara povathu. ....................... Option A. Sotthu B. Panam C. Punniyam Choose the best option and lead a life with peacefully and happily
@karunakaranjayadev2813
@karunakaranjayadev2813 3 жыл бұрын
வாழ்த்துக்கள் சார் உங்கள் என்னம் போல் அமையும்
@mani.rootyrojamani6941
@mani.rootyrojamani6941 3 жыл бұрын
அடையார் ஆனந்த பவன் ஓட்டல் (A2B) கிளை ஊட்டியில் உள்ளது,இனிப்பு,காரம்,காபி,டீ, சிற்றுண்டி ஆகிய அனைத்து உணவு வகைகள் நல்ல சுவையுடன் உள்ளன.பணியாற்றும் பணியாளர்கள் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொள்ளுதல் சிறப்பாக உள்ளது.ஊட்டி நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள் A2B ஒட்டலை தேடி செல்லுகின்றனர்.A2B ஓட்டல் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள். ஆனால் ஒரே ஒரு குறை கூற வேண்டும் எனவும் தோன்றுகிறது,அது உள்ளூர் மக்களுக்கு அனைத்து உணவு வகைகள் விலை அதிகமாக இருக்கிறது
@cpremchander4647
@cpremchander4647 2 жыл бұрын
God bless you A2B..
@Imran_A09
@Imran_A09 3 жыл бұрын
A2B Hotel = Above upper middle class ppl can prefer this hotel.
@ebfashions
@ebfashions 3 жыл бұрын
Salute to you sir..The real motivational story
@kpmsuresh1
@kpmsuresh1 3 жыл бұрын
for A2B: kindly concentrate on non-AC restaurant for middle class people
@THALADA007
@THALADA007 3 жыл бұрын
அருமை அண்ணா
@Mathan1206
@Mathan1206 3 жыл бұрын
Wov intresting story I like adaiyaar anadha bhavan sweets 🥰😋😋😋👍
@N.Muralidharan
@N.Muralidharan 11 ай бұрын
எங்கள் ஊரில் உள்ள சாதாரண பேக்கரியில் ஒரு தஹி பூரி 40 ரூபாய்க்கு விற்கிறார்கள். தரமாகவும் இருக்கிறது. 6 பீஸ்கள் கொடுக்கிறார்கள். 2 வருடங்களுக்கு முன்பு (2022 ல்) சேலையூரில் உள்ள A2B பிராஞ்ச்சுக்கு சென்றிருந்தேன். ஒரு தஹி பூரி வாங்கினேன். ஒரு மிகச்சிறிய தட்டில் (உள்ளங்கை அளவுதான்) 4 பீஸ்கள் வைத்துக்கொண்டு வந்தார்கள். பூரி மேல் தயிர், சாஸ், கொத்துமல்லி, ஓமப்பொடி தவிர வேறு எதுவும் பிரமாதமாக இல்லை. விலை 90 ரூபாய்!!!
@MuruganmMuruganm-b6o
@MuruganmMuruganm-b6o Ай бұрын
12000 family கு guaranty life Koduthurukinka super🎉🎉
@AuraBreaths
@AuraBreaths 3 жыл бұрын
He clearly explains about 4p's of Marketing Product, Price, Place and Promotion 👏
@meenu337
@meenu337 3 жыл бұрын
Product உவ்வே Price over high Place target hungry presons Promotion it marketing
@ssn9072
@ssn9072 3 жыл бұрын
When Food chain become corporate, they speak very Nice. But taste is not for the value...
@meenu337
@meenu337 3 жыл бұрын
@@ssn9072 quality, quantity, price, service This is tharma Food business கர்மா. அதுலயும் தர்மம் ilaya.
@jaijai2898
@jaijai2898 3 жыл бұрын
First Human time⌚ have good go to seceful businessman
@sundarsriram970
@sundarsriram970 Жыл бұрын
He dint talk about standard of quality of food
@Poruki-s9g
@Poruki-s9g 3 жыл бұрын
உங்கள்... ஸ்வீட்... சிகுடு அடிக்குது ஐயா... பாரத்து கொள்ளுங்கள் 🙏🙏🙏
@sathiyasayi6753
@sathiyasayi6753 3 жыл бұрын
😀
@giridharnatarajan842
@giridharnatarajan842 3 жыл бұрын
Adyar Anand Bhavan, really has made a revolution in South Indian food. They made Saravana Bhavan run for their money and arrogance.
@mudraa33
@mudraa33 3 жыл бұрын
I always prefer A2B when I travel out of Coimbatore. But in Coimbatore Annapoorna is always best..
@vpgopinath1997
@vpgopinath1997 3 жыл бұрын
விலைய மட்டும் கொஞ்சம் குறைச்சா எல்லாரும் வாங்குவாங்க🙏🙏
@posatha65
@posatha65 3 жыл бұрын
சமீபத்தில், நான் டெல்லி சென்றபோது, அங்கு greenpark பகுதியில் உள்ள A2B சென்றேன். தமிழ்நாட்டின் டேஸ்ட் maintain பண்ணுகிறார்கள்.. அங்குள்ள, Haldiram, bikonewala போன்ற வடஇந்திய உணவகங்களோடு போட்டி போடும் அளவிற்கு உள்ளது... காரம், மற்றும் இனிப்பு வகைகளின் விலை தான் சற்று அதிகம்... அதை குறைத்தால் நலமாக இருக்கும்...
@Felix_Raj
@Felix_Raj 3 жыл бұрын
விலை குறைந்தால் தரம் குறைந்துவிடுமே!
@MahanArangar
@MahanArangar 3 жыл бұрын
சித்தர்கள் போற்றி தொகுப்பு படித்தால் வருங்காலம் உணரலாம்
@harishmani2517
@harishmani2517 3 жыл бұрын
A2B Bangalore - Prices are very high.
@rajusenrayan5837
@rajusenrayan5837 3 жыл бұрын
Then don't go
@mythilyk6971
@mythilyk6971 3 жыл бұрын
In bangalore its too costly
@RishiKumar-ih3vc
@RishiKumar-ih3vc 3 жыл бұрын
Then go for Hosur 😁
@veeramani5961
@veeramani5961 3 жыл бұрын
தரம்,சுவை என்று காரணம் கூறி நீங்கள் விற்கும் விலை மிக அதிகம்.
@vivekanandams9395
@vivekanandams9395 3 жыл бұрын
இவர்களின் ஒரே தாரக மந்திரம் Extrobitant விலை ,,பணத்தின் அருமை உணராத தெரியாத வாடகையாளர்கள் (பிளாட்பாரம் கடையில் பேரம் பேசுவார்கள், தெருவில் வருபவர்களிடம் பேரம் பேசுவார்கள் ஆனால் இது போன்ற ஓட்டல்களில் கேள்வி கேட்க மாட்டார்கள்) உம.: இட்லி, வடை விலையை பாரூங்கள்,
@tamiljothi5775
@tamiljothi5775 3 жыл бұрын
ரொம்ப தெளிவாக பேசுகிறார்
@spunkygowtham1728
@spunkygowtham1728 3 жыл бұрын
Thn just think about our life 🥺🥺🥺😣 Namba evalo suffer agirupom intha COVID time la 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@BrightStarchannel
@BrightStarchannel 3 жыл бұрын
Arumai 😊👍
@tn56viswa78
@tn56viswa78 3 жыл бұрын
ஐயா வணக்கம் எனது அம்மா தங்கள் நிறுவனத்தில் தான் பணி புரிந்தார் கொரனா காரணம் காட்டி வேலை விட்டு நிறுத்திவிட்டார்கள் இதுவரை பிஎப் பணம்கூட எடுக்கமுடியவில்லை a2b பெருந்துறை
@Creativecooking21
@Creativecooking21 3 жыл бұрын
Great. So many things to learn from him
@rajaasam
@rajaasam Жыл бұрын
Amazing interview
@creativei3394
@creativei3394 3 жыл бұрын
சைடு டிஷ் எல்லாம் நறிய விதவிதமா கொடுக்கிறிங்க ஆனா விலை தான் ஜாஸ்தி .... நீங்க கொடுக்குற பார்சல் டப்பா சூப்பர் சின்ன சின்ன பொருட்கள் வைக்க சூப்பர் ரா இருக்கு ...
@TheVijaisarathy
@TheVijaisarathy 3 жыл бұрын
Gopi sir...this person is very adamant and attitude ...he is speaking as of he is so generous ......Saravana bhavan failed, a2b took their place....avalodha....
@nagendrans.nagendran8178
@nagendrans.nagendran8178 3 жыл бұрын
மிக மிக அதிக விலை. கௌரவம் இங்க சாப்பிடுவது. மனசாட்சி இல்லாத விலை. அளவு மிக கம்மி.
@rajkumaranbuselvam5757
@rajkumaranbuselvam5757 3 жыл бұрын
உங்கள் அடையாா் ஆனந்த பவனில் நீண்டகாலமாக பெயின்ட்டிங் கான்ரக்ட்டா்றாக வேலை புரியும் திரு.வின்சென்ட் அவா்க்ள் தன்னுடன் வேலைப்புரியும் பணியாளா்களுக்கு ஊதியம் வழங்குவதில்லை தயவு செய்து எல்லொருக்கும் ஊதியம் வாங்கி தாருங்கள்.ஐயா
@nv648
@nv648 3 жыл бұрын
A2B North Indian dishes are the best.. Guindy Sangeetha South Indian is best
@muralithulasiram1723
@muralithulasiram1723 3 жыл бұрын
In Broadway branch in Chennai sangita best prize as well as taste also
@muralithulasiram1723
@muralithulasiram1723 3 жыл бұрын
Sweet a2b ok
@Vaitheesview
@Vaitheesview 3 жыл бұрын
Im ulunthurpettai A2B fan..
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Adyar Ananda Bhavan Factory Tour - Irfan's View
20:05
Irfan's view
Рет қаралды 2 МЛН