No video

சிறைக்குள் சாதி பாப்பாங்களா? | மாலின் | பேசாததை பேசுவோம் | Jail Diaries | Aadhan Tamil

  Рет қаралды 397,459

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
சிறைக்குள் சாதி பாப்பாங்களா? | மாலின் | பேசாததை பேசுவோம் | Jail Diaries | Aadhan Tamil
#JailDiaries #JailLife #JailSecrets #சிறைவாழ்க்கை
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 292
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
ஒன்னு சொன்னீங்க பாருங்க பணம் இருந்தால் சாதி இல்லை என்று அதை மட்டும் ரசிக்கிறேன்.
@pankajchandrasekaran
@pankajchandrasekaran 2 жыл бұрын
sadhi mattum illai. Madham, Mozhi, Inam, Koon, Kizhadu, Kurudu yedhuvume illai :)
@sriram233
@sriram233 2 жыл бұрын
Really true.
@dsc8099
@dsc8099 2 жыл бұрын
அண்ணன் நீங்க நாமும் வேற சாதி ஆனா ஒரே இனம் தமிழ் இனம்.. சாதியை கடந்து தமிழான அனைவரும் மாறும் நாளே தமிழர்களுக்கு விடுதலை நாள்
@manorajan4478
@manorajan4478 2 жыл бұрын
சரியான பதில், எல்லாருக்கும் ஒரே இரத்தம் தான் ஓடுது, மஞ்சள், கருப்பு, சிவப்பு,வெள்ளை இல்லை
@b.pillai4539
@b.pillai4539 2 жыл бұрын
தமிழர் ஒன்றாவது தமிழ்மகன்களால் ஒருகாலமும்முடியாதுஆனால் தமிழ்பெண்கள்நினைத்தால் ஒருகுறுகியகாலம்2வருசகாலம் தமிழ்இனம்என்றவரையறைக்குள் கொண்டுவரமுடியும் ஒருதலையில் சாதியற்ற இனமாக்க முடியும். சாதாரண விஷயம்
@sevvath1424
@sevvath1424 2 жыл бұрын
Supr anna
@goldengold2628
@goldengold2628 2 жыл бұрын
Q
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju 2 жыл бұрын
Super anna
@yaseen7749
@yaseen7749 2 жыл бұрын
இதுலேர்ந்து என்ன தெரிகிறது சினிமா தான் ரௌடிகளை உருவாக்கியது
@sathishk5291
@sathishk5291 2 жыл бұрын
மிக மிக அரிதான அருமையான பதிவு. இந்த பதிவினை நம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் காண வேண்டும். அவர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.
@sathizkrish9820
@sathizkrish9820 2 жыл бұрын
இவர் அந்த காலத்தில் சிறையில் நடக்கிறத சொல்லுகின்றன இன்று நடக்கிறத சொல்லவும் இன்று சிறையில் அதிக கொடுமை நடக்கிறது👍
@jeevanathan359
@jeevanathan359 2 жыл бұрын
ஒவொவரு பாகமும் பயங்கர திர்லிங்க இருக்கு அண்ணே.. உங்கள் உண்மையான வார்த்தை கேக்க அருமையா இருக்கு..அடுத்த பாகம்... எதிர்பார்ப்புடன்
@the-random-earthcollection9263
@the-random-earthcollection9263 2 жыл бұрын
மதுரையில் பிரபாகரன் தங்கியது நான் அறியாத செய்தி. சிறப்பு
@creativei3394
@creativei3394 2 жыл бұрын
உள்ள போன அத்தனை பெரும் குற்றவாளி இல்லிங்க வெளிய உள்ள அத்தனை பெரும் புத்தன் காந்தி இல்லிங்க 😂
@anumaare607
@anumaare607 2 жыл бұрын
👌👌👌😆😆😆👏
@ramachandaranmohanasundara1477
@ramachandaranmohanasundara1477 2 жыл бұрын
வருகிற காலங்கள் மாலினுக்கு அமைதியான வாழ்க்கையை நல்கிட பிரார்த்திக்க
@faizalahamed1221
@faizalahamed1221 2 жыл бұрын
பொதுவாக தான் பேசியிருக்கிறார்..
@priyasaravanan9599
@priyasaravanan9599 Жыл бұрын
நிறைய தகவல்கள் தெரிந்து கொண்டேன் அய்யா. நீங்கள் தகவல்கள் சொல்வது தெளிவாகவும் இருந்தது. வாழ்க வளமுடன்.
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
மதுரை லஇருக்கும் இளைஞர்கள் இனி மேல் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்.
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 2 жыл бұрын
அற்புதமான பதிவு சமுகத்துக்கு தேவையான அனைத்து மக்களும் கட்டாயம் பார்த்து தங்களின் மனோநிலையை மேம்படுத்தி கொள்ள வழிவகுக்கும் பதிவு
@onlymusicx9747
@onlymusicx9747 2 жыл бұрын
அப்போ பேரறிவாளன் நிலமை எப்படி இருக்கும்????
@kgavaskar4724
@kgavaskar4724 2 жыл бұрын
Kodumai
@ShivaS0007
@ShivaS0007 2 жыл бұрын
32:31 நீங்க நடந்தத சொல்றது சுவாரசியமா இருக்கோ இல்லையோ நீங்க பேசுறது ரொம்ப சுவாரசியமா இருக்கு 😂
@musictorelax8073
@musictorelax8073 2 жыл бұрын
சிறையில உப்பு சப்பு இல்லாம சாப்பாடு போடறதே உணர்ச்சிய கட்டு படுத்தான்.
@RanjithRanjith-il5qu
@RanjithRanjith-il5qu 2 жыл бұрын
Ohhh.
@iamearth7502
@iamearth7502 Жыл бұрын
ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படும்
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms Жыл бұрын
மதிப்புக்குரிய அண்ணனின் இந்த காணொளி அனைவருக்கும் நல்லதொரு பாடம் நன்றி அண்ணா
@karthipan2885
@karthipan2885 2 жыл бұрын
அருமையான வரலாறு மிகவும் அருமையான உரையாடல் 🙏🙏
@francisa375
@francisa375 Жыл бұрын
5 நிமிடம் அவசர பட்டு செயும் செயல் ஆயுக்காளம் வரை தண்டனை அடைகிறார்கள். பொறுமை அவசியம்.
@muthunarayanann9203
@muthunarayanann9203 Жыл бұрын
ஆயுக்காலம்
@mytvchannel2165
@mytvchannel2165 2 жыл бұрын
உங்களுடைய தகவலுக்கு நன்றி
@tamilravichandran3584
@tamilravichandran3584 2 жыл бұрын
11.17 தொகுப்பாளார் ஏதோ கிறுக்குத்தனம் என்று சொல்லி தன்னை அறிவாளியாக தோற்றுவிக்க முயற்சி செய்கிறார்.
@weslya1322
@weslya1322 2 жыл бұрын
Delta singam shankar anna pathi sonathuku thanks thala cell phone matter
@mahinila6623
@mahinila6623 2 жыл бұрын
நீங்கள் ஒரு விடயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வெளியில் தண்ணீர்கூட பருக மாட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
@ENGINEER_ROSHAN.
@ENGINEER_ROSHAN. 2 жыл бұрын
Nee antha தீவிர வாத இயக்கத்தோடு ஒரு ஆள் போல
@viji199088
@viji199088 2 жыл бұрын
@@ENGINEER_ROSHAN. ஆமாம் நாங்கள் தீவிரவாதி இயக்கம் தான் நண்பரே தமிழ் தீவிர வாத இயக்கம்
@Cinema0917
@Cinema0917 2 жыл бұрын
Appdila illai.....
@musictorelax8073
@musictorelax8073 2 жыл бұрын
பணம் இருந்தா சிறை மட்டுமல்ல வெளியவும் மரியாதை இருக்கும்.அதுக்கு தான் படிக்கணும்.படிப்பு மட்டும் தான் ஜாதி முதற்கொண்டு எல்லாத்தையும் மாற்றும்.
@rprabu1689
@rprabu1689 2 жыл бұрын
எவண்டா இவன் படித்த பணம் வந்து விடுமா,, திறன் திறமை வேண்டும்
@xia6279
@xia6279 2 жыл бұрын
@@rprabu1689 🤣🤣😂👍👍 தமிழ் சினிமா பாதிப்புகள்
@askmekrishna1747
@askmekrishna1747 2 жыл бұрын
True
@SantoshSantosh-wd1fm
@SantoshSantosh-wd1fm 2 жыл бұрын
அண்ணாவின் பணி மிக சிறப்பாக நடக்கட்டும் என்னுடைய வாழ்த்துக்கள் மாலின் அண்ணா
@amir13hp48
@amir13hp48 2 жыл бұрын
Idha pathu Thirundhunganu sollala ......
@abdulsaliha8680
@abdulsaliha8680 2 жыл бұрын
மாலின் சார் தங்கள் அனுபவம் பிறருக்கு நல்ல பாடமாக அமையும்
@RameshKumar-rn2pt
@RameshKumar-rn2pt 2 жыл бұрын
அண்ணனிடம் அண்ணன் மணல்மேடு சங்கரை பற்றி இன்னும் விரிவாக பேட்டி எடுத்து போடுங்கள்
@western1274
@western1274 Жыл бұрын
ஓம்பு
@dhavaseelankattumannarkoil2526
@dhavaseelankattumannarkoil2526 2 жыл бұрын
வாழ்த்துகள் அண்ணா
@zubairhusain7340
@zubairhusain7340 2 жыл бұрын
criminals are becoming hero, victims are fools - AADHAN TAMIL success
@saranya.sughistorytm1705
@saranya.sughistorytm1705 Жыл бұрын
🗡🔥௭ங்க ஐயா நல்லகண்ணு சேர்வை மதுரை KING ... 🔰👑
@thalaivar9423
@thalaivar9423 Жыл бұрын
8:21 ithalam perumai ila sir paithiyaakara floridans 😂
@thiyagarajansrinivasan8376
@thiyagarajansrinivasan8376 2 жыл бұрын
என்கவுன்டர் பண்ணா எல்லாம் சரியாகிவிடும்
@shivapradeep007
@shivapradeep007 2 жыл бұрын
இப்ப எல்லாம் கொலை காரன் தான் நமக்கு பாடம் எடுப்பான் 😂
@srinivasvenkat9454
@srinivasvenkat9454 2 жыл бұрын
Great true
@akadirnilavane2861
@akadirnilavane2861 8 ай бұрын
நெகிழ்ச்சி!
@hafilbaba7762
@hafilbaba7762 2 жыл бұрын
10வது நிமிடத்தில் நீங்கள் சொன்ன கதையை சீமான் சொல்லிருந்தால் பொய் சொல்றார்னு சொல்லுவானுங்க
@VickyVicky-bv7mp
@VickyVicky-bv7mp 2 жыл бұрын
Aamai kari vida idhu ok tan bro
@liyasahamed369
@liyasahamed369 2 жыл бұрын
Ammai oota thirupi pootu kapal oti ponean ok va bro🤣
@VickyVicky-bv7mp
@VickyVicky-bv7mp 2 жыл бұрын
@@liyasahamed369 😂😂😂
@mprabhu1264
@mprabhu1264 2 жыл бұрын
அப்ப நீ இன்னும் சீமான் சொல்றது உண்மைனுதான் நம்பிட்டருக்கியா
@arunagiri3208
@arunagiri3208 2 жыл бұрын
😝🤣
@naturelovernaturelover1159
@naturelovernaturelover1159 2 жыл бұрын
Final 20 mnts semma interesting 💯
@indiancooperativecreditsoc1862
@indiancooperativecreditsoc1862 2 жыл бұрын
தலைவர் திருமாவின் அறிவு சார்ந்த தலைமையில் நீங்களும் ஒருவர் அண்ணா
@anguprabhakaran7081
@anguprabhakaran7081 2 жыл бұрын
சிறப்பு அண்ணே 💥💥💥 #பிரபாகரன்_தம்பியே
@guru-mi9sh
@guru-mi9sh 2 жыл бұрын
அனுபவம் நிறைந்த வலியை அசால்டா சொல்லுறீங்க .பேசும் தோரணை.. மற்றும் நெறியாளர் சூப்பர்
@selvamanin558
@selvamanin558 2 жыл бұрын
விசிகவின் ஆளுமை அண்ணன் மாலின் அவர்கள்
@VinothKumar-nr5le
@VinothKumar-nr5le 2 жыл бұрын
அருமை உண்மையான பதிவு
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
குறைந்த பட்சம் பத்து பாகமாக வந்தாலும் அதற்கு மேலும் வந்தாலும் சந்தோசப்படுவோம்,மாலின் மடைதிறந்த வெள்ளமாய் பாய்ந்துகொண்டே இருக்கட்டும்.
@rajanjames6119
@rajanjames6119 2 жыл бұрын
நிறைய விசயங்கள் வெளி உலகிற்கு தெரியப்படுத்தியமைக்கு நன்றி
@sharikaraveenah3225
@sharikaraveenah3225 2 жыл бұрын
சார் உங்க பதிவுகள் சிறப்பாக இருக்கின்றது.... சிறையில் உணர்ச்சிகள் கட்டுபடதான் உப்பு, காரம் இல்லாம சாப்பாடு போடுறாங்க போல...
@jpjp3323
@jpjp3323 2 жыл бұрын
நீங்க சொல்வது தவறு பருத்திவீரன் கதை வேறு ஒருவரின் வாழ்க்கை...
@user-du9kp1uk8r
@user-du9kp1uk8r 2 жыл бұрын
..நான் கேட்ட கேள்வியையே ... தலைப்பா மாத்திருக்கீங்க...நன்றி.... திமுகவுக்கு மட்டும் சொம்பு அடிக்காதீங்க...
@tamilwebservai4465
@tamilwebservai4465 2 жыл бұрын
நெல்லை பாளையங்கோட்டை சிறையில் முழுக்க முழுக்க சாதி தான்யா
@kumars9951
@kumars9951 2 жыл бұрын
அப்ப சிறையில் இட ஒதுக்கீடு கொடுக்க சொல்லி அரசிடம் கேளுங்கள்
@jordanmusic8072
@jordanmusic8072 2 жыл бұрын
so the cinema is creating more rowdies
@vijaym2362
@vijaym2362 2 жыл бұрын
This man is gem we cab learn many from him
@sathiyamoorthy9345
@sathiyamoorthy9345 Жыл бұрын
சிறை பரப்பளவு தவறான தகவல் 65 ஏக்கர்தான் இருக்கும்...
@innovativeconsultancy5018
@innovativeconsultancy5018 2 жыл бұрын
Great brother.
@manibala3303
@manibala3303 2 жыл бұрын
அண்ணா மொத்த வாழ்க்கையை சுருக்கமா சொல்லிட்டீங்க ,👍👍👍
@jaicvl4167
@jaicvl4167 2 жыл бұрын
நல்ல பதிவு...
@flute_krishnak.k2695
@flute_krishnak.k2695 2 жыл бұрын
எல்லாத்துக்கும் basic சினிமா
@Hazeleyeangel08
@Hazeleyeangel08 2 жыл бұрын
This anchor not asking any questions… built up your skills…
@fabolousnature3873
@fabolousnature3873 Жыл бұрын
Kelvi ketta kelvikana padhil mattum tham kidaikum PESA vitta innom neraiya thagaval kidaikum Intha anchor talented untalented anchor thanna talent nu nenaichu neraiyu per moochi vidama kelvi ketta apdiye amukiduvaanunga
@kidoo1567
@kidoo1567 2 жыл бұрын
32:28 no one is allowed to carry firearms to home in military😂😂
@tribal_king18
@tribal_king18 2 жыл бұрын
AK 47😅
@mkpandianpandian7121
@mkpandianpandian7121 Жыл бұрын
Yes
@RM-hv9zk
@RM-hv9zk 2 жыл бұрын
இந்த topic தான் எதிர்பார்த்தேன்
@Ashok-tr3fb
@Ashok-tr3fb Жыл бұрын
The anchor could remain silent and observe while the guest is talking. Anchor saying yes, ok and things like that are disturbing to the viewers.
@imranameer5243
@imranameer5243 2 жыл бұрын
சாதியை மக்களிடம் அதிகம் பேசுவது உங்களை போன்றவர்கள் நான்
@muralidharan7556
@muralidharan7556 2 жыл бұрын
Madurai Prison 31 Acres..Now New One To Be Built 100 acres..
@NAVEENN-gu8ru
@NAVEENN-gu8ru 2 жыл бұрын
14.26 minutes💥💥
@lithu_jithu2413
@lithu_jithu2413 2 жыл бұрын
37:31 heart melting situation. Nice interview
@jaiakash8627
@jaiakash8627 2 жыл бұрын
😞💔
@babukalimuthu1384
@babukalimuthu1384 2 жыл бұрын
Great experience
@gokulraki7807
@gokulraki7807 2 жыл бұрын
Arumai
@_little_heart_47
@_little_heart_47 2 жыл бұрын
நிறைய சுவாரஸ்யமான நிகழ்வுகள் உங்களிடத்தில் கொட்டிகிடக்கிறது போல... இன்னும் பல பேட்டிகள் தங்களிடம் பதிவு செய்ய வேண்டும். 💙💯💙
@KR-ed6fx
@KR-ed6fx 2 жыл бұрын
இதெல்லாம் நம்புரா மாறியா இருக்கு
@indiancooperativecreditsoc1862
@indiancooperativecreditsoc1862 2 жыл бұрын
உங்கள் பேட்டி அத்தனையுமே படமாக வரும் அண்ணா
@yogeshs7364
@yogeshs7364 Жыл бұрын
மாளின் அன்னே பேச்சு நால்ப்புள்ள கேட்டுகிட்டே இருக்கலாம்👂🙏
@AKFourteen
@AKFourteen 2 жыл бұрын
very interesting
@thomasrajan6753
@thomasrajan6753 2 жыл бұрын
Shame on Our judiciary Systems, still having these Rowdys alive in the Jail. God Bless This Land and these People's unless or other wise there is a Entire Change in our Political parties and Systems this will continue 🤦‍♂️🤦‍♀️😫
@pandians4463
@pandians4463 2 жыл бұрын
Very interesting 🔥🔥🔥🔥🔥
@gowthamgowtham6599
@gowthamgowtham6599 2 жыл бұрын
Super sir..
@gayatrigovindraj6969
@gayatrigovindraj6969 2 жыл бұрын
Vijay sethupathi voice mari irku 😂
@murugadoss3567
@murugadoss3567 2 жыл бұрын
11:46 எனக்கு கூட KGF ராக்கி பாய் 🔫 🔪 மாதிரி பெரிய Don ஆக வாழணும்னு ஆசை 🤔 😎 👍
@evozoroctic1369
@evozoroctic1369 2 жыл бұрын
இப்போ வாய்ப்பு இல்ல சூத்தடிச்சி சுண்ணாம்பு தடவிடுவானுங்க
@xia6279
@xia6279 2 жыл бұрын
@@evozoroctic1369 🤣🤣🤣👍👍
@gughangun7049
@gughangun7049 2 жыл бұрын
இதில் இருந்து என்ன தெரிகிரது சினிமாவையோ தமிழ்நாட்டில் இருந்து ஒழித்தால் தான் இழைய தலைமுறை உருப்படும் தமிழ்நாடு விழங்கும்.
@factorymaintenance537
@factorymaintenance537 2 жыл бұрын
என்னய்யா புதுசு புதுசா கதை எல்லாம் சொல்லி கிட்டு இருக்கிறீங்க
@srinivasanranganathan5410
@srinivasanranganathan5410 2 жыл бұрын
அடிக்கிறது கொள்ளை இதுல சென்டிமென்ட் வேற பாலியல் பலாத்காரம் பன்றது தப்பு கொள்ளை அடிக்கிறது தப்பில்லையா😂😂😂
@anthoniammalrani6605
@anthoniammalrani6605 Жыл бұрын
சிறை படம் பாகம் 2 தயாரிக்கலாமே இளம் தயாரிப்பாளர் எதற்கும் துணிந்தவர்
@LocalstarMohan777
@LocalstarMohan777 2 жыл бұрын
Anna the great neenga😍😍
@prakashprakash-su7ju
@prakashprakash-su7ju 2 жыл бұрын
Malin anna super speech
@jackvasan448
@jackvasan448 2 жыл бұрын
Shaw shank best movie my motivation.padam
@prasanthp5902
@prasanthp5902 2 жыл бұрын
Dear director lokesh Kanagaraj. Evara pudinga seriyana script kedaikum for kathi-2 and kaithi-3.
@ks-rz8no
@ks-rz8no 2 жыл бұрын
Kaithu 4.. Kaithu 5...kaithu 6...kaithi 7..........
@anandarumugam4652
@anandarumugam4652 2 жыл бұрын
It was a n intresting facts of criminals who have done wrong things in their life's inside the cells 👍
@bharath_duker2278
@bharath_duker2278 2 жыл бұрын
Aramum veeramum uyir endru vaalndha tamilan🔥🔥Thalaivar prabhakaran sirandha panbalan❣️🔥
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el 2 жыл бұрын
கேவலமாக சிறை நடக்குது
@anuscreenPYsmuruganokprends
@anuscreenPYsmuruganokprends 2 жыл бұрын
அன்னே உங்கள் ஊர் எது நல்வைசொன்னது தப்பு செய் மாட்டார்கள் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏👍
@rajeshraje6931
@rajeshraje6931 2 жыл бұрын
நல்ல கதை சொல்லுரான்
@d.s.k.s.v
@d.s.k.s.v 2 жыл бұрын
ரவுடியா Bom ஆனா பெரிய பிரச்சினை வரும் 😫😫😫
@felixtheteacher1897
@felixtheteacher1897 2 жыл бұрын
Nice talke
@amarnathamarnath9257
@amarnathamarnath9257 2 жыл бұрын
கொள்ளைக்காரன் ராஜாபற்றிய செய்தி.கண்ணீரை வரவழைத்தது...
@akashvimal9222
@akashvimal9222 2 жыл бұрын
More interesting
@prabakaran1156
@prabakaran1156 2 жыл бұрын
Ok anne nallaeirunthathu karuththu
@muthuramanm2414
@muthuramanm2414 2 жыл бұрын
Super. Malen
@rajendranprashanth6545
@rajendranprashanth6545 Жыл бұрын
Sirai
@bopsri184
@bopsri184 2 жыл бұрын
Nanum madurai mathiya Central. La 😬🥺🙄irunthan 8 masama. Nala iruku nanpaa😵🤯😵
@xia6279
@xia6279 2 жыл бұрын
Jail la irunthingala y bro
@nandakumar7511
@nandakumar7511 2 жыл бұрын
Guyz you dnt have any1 to take interview.. is he freedom fighter? Simple waste of time .. he was accused in crimal case and verdict to life sentence..
@AS-Time_pass_channel
@AS-Time_pass_channel 2 жыл бұрын
ஏன்டா டேய் மிலிட்டிரி மேன் வீட்டுக்கு வரும்போது AK 47 வீட்டுக்கு குடுத்து விடுவாங்களா🤣🤣 நல்லா காதுல பூ சுத்துறிங்கடா🤣🤣
@cini940
@cini940 2 жыл бұрын
🤣🤣🤣
@maheshkrishnan2050
@maheshkrishnan2050 2 жыл бұрын
What is this word GOSHTY OR CHOSTY 🤨... Or is it a hindi word Dosthi..!!???? Pls someone explain this word or concept clearly nanba
@dharanilakshu2506
@dharanilakshu2506 2 жыл бұрын
Group of people who have same thoughts and ideas and support each other is called ghosty
@srinivasanrajagopalan3140
@srinivasanrajagopalan3140 2 жыл бұрын
i watched all the videos and think its true but now changed my mind 😁😂😂😂
🩷🩵VS👿
00:38
ISSEI / いっせい
Рет қаралды 23 МЛН
Parenting hacks and gadgets against mosquitoes 🦟👶
00:21
Let's GLOW!
Рет қаралды 13 МЛН
Comfortable 🤣 #comedy #funny
00:34
Micky Makeover
Рет қаралды 17 МЛН