ஆதானில் பேச வருபவர்களில் இவர் ஒருவர் மட்டும் தான் .என்ன Topic பற்றி பேச வந்துருக்கமோ அதை பற்றி மட்டும் தெளிவாக பேசுகிறார். மற்றவர்கள் எல்லாம் பேச வந்த Topic கிற்கு சம்மந்தமே இல்லாம பேசி விட்டு செல்வார்கள்
@ranganayaki91402 жыл бұрын
படுத்துக்கொண்டு வீடியோ பார்க்கும் அனைவருக்கும் வணக்கம் தமிழா
@kr.jeyaraman21112 жыл бұрын
அருமையான பதிவு..
@sps19792 жыл бұрын
DGP ஐயா தலையிட்டு சிறையில் நல்லவர்கள், அப்பாவிகள் பாதிக்கப்படாத வகையில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் . வெளிக்கொண்டு வர உதவிய ஆதன் தமிழுக்கும் அனுபவத்தை பகிர்ந்த நண்பருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@kazhugu172 жыл бұрын
மஞ்ச சட்ட = Hans ப்ளூ சட்ட = cool lip என்னோட கணிப்புப்படி இதான் அர்த்தமா இருக்கும்😅
@rajeshmech0072 жыл бұрын
Sema
@sivablack24342 жыл бұрын
Unmai than bro...
@gowthamgk41632 жыл бұрын
Manja sattai ganesh bro😂
@KirishanKirishan-p1e8 ай бұрын
ஒரு சினிமா பார்த்த. உணர்வு
@ramananyogarasa2 жыл бұрын
அண்ணன் சிவசங்கரன்🐅🔥
@chitrabalasubramaniam59782 жыл бұрын
Arumai sir 👏👏👏 congratulations. Keep going . Let Govt lend ears to your speech .
@sowbharathbharathsb Жыл бұрын
Sirappu
@benoitblanc4202 жыл бұрын
Natham sivasankaran is a legend in making A brother from another mother Naam tamizhar 🔥🔥🔥🔥💪🏻💪🏻💪🏻💪🏻💪🏻
@manivannanthangavelu49192 жыл бұрын
மிகச்சிறப்பு...
@sarosaro7085 Жыл бұрын
Speech leval top💯❣️❣️❣️❣️❣️
@yesumary77232 жыл бұрын
Jail oru periya thani ulagamaga irukirathu pola thalaiva siva sir .gendral knowledge neenga yengaluku solithareenga superya
@muthuaravindan1466 Жыл бұрын
🔥🔥
@fhjffjkfd10 ай бұрын
Good speech
@muthuaravindan1466 Жыл бұрын
👏👏
@ManiManikandan-x8t5 ай бұрын
Sivasagaran so cute 🥰🥰🥰🥰❤❤❤😂
@gardenofwar42572 жыл бұрын
அபராதம் is a word but அவதாரம் is an emotion 😂😂😂
@courage20602 жыл бұрын
பேச்சு வழக்குல அப்படித்தான் சொல்வாங்க தல...
@gardenofwar42572 жыл бұрын
@@courage2060 but it's completely different meaning know..how can they pronounce wrong meaning words instead of correct word eventhough their slang is different??
@balajig30112 жыл бұрын
Good speech anna
@sakthivelam6242 жыл бұрын
Super Anna 💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯
@arjundhoni6782 жыл бұрын
பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் மாவீரர் உண்மையான களபோராளி நாம் தமிழர் கட்சி
@yesumary77232 жыл бұрын
Hi siva sir . Neenga soluvathai parthal valkayil oru time aavathu summa jail ku poi suthi parkanumnu aasaiya iruku sir ... kutram seiyathavargal summa poi parkalama sir ... super speech neenga speed da peasareeenga .god bless you continue
@parthasarathysivasastha18682 жыл бұрын
It may be possible You can visit.anumathiee vendeei oru kadeetham DGP OF PRISON avargaluku koduingal.
@Kumarkkumar-ue6by2 жыл бұрын
அனைத்திலும் ஊழல் நிறைந்த நாடு
@stagsilly90312 жыл бұрын
ரிப்போர்ட்டருக்கு பயிற்சி தேவை.
@sureshmaddy11472 жыл бұрын
Yes
@seenukavithseenukavitha141 Жыл бұрын
Super Vera level 👍
@shankarchockalingam94672 жыл бұрын
Great anna. . Excellent narration
@kabbilar2 жыл бұрын
24:32 kainge jammed 😂😂
@idsaler..dinesh997 Жыл бұрын
Super anna
@pjai87592 жыл бұрын
தான் செய்தத தப்புக்காக போகவில்லை ...மக்கள் காக போராடி உள்ளே சென்று உள்ளார் ...வெளியில் இதற்கு பெயர் ஏமாளி .........ஆனால் போராளிக்கு இது.......வன்மதைக்க்கும் முன் யோசித்து விட்டு பதிவு போடவும்
@saahithyan44572 жыл бұрын
காவல் துறை ஒரு ஜாதியாக மாறி பல வருடம் ஆகிறது.
@sudhageryadav85842 жыл бұрын
அண்ணா உங்கல உள்ள வைச்சதுக்கு அரசாங்கமும் சிறை துறையும் செய்த மிகப் பெரிய தவறு என்பதை உணர்ந்திருக்கும்😂😂😂
@Siddhu123272 жыл бұрын
Government sc st hostel la nadakura problems pathi pesunga annna
@sathiavanimuthuv38832 жыл бұрын
SS Bro' neengal Ellaam Sollum pOdhu Thaan Jaill il Evvalavu kashtangal, Nigazhvugal vulladhaa theriya varugiradhu. Very good. Paavam Chinna thiruttu Payal gal.
@gnanavelv23702 жыл бұрын
Sema sema usefula information anna evaloo nadakuthu jaila but middle class and lower mostly affected politician and high class comfortable life in jail
@arunprakash73972 жыл бұрын
Super
@yesumary77232 жыл бұрын
Appavi kaithigalai kapathunga kadavuley Jesus god bless appavi makkal
@vigneshv84094 ай бұрын
Is scanner available in jail Entraces?
@karunanithi9858 Жыл бұрын
4:28
@kanmaniramamoorthy37302 жыл бұрын
WHAT human right group is doing ?
@muthumunusamy2 жыл бұрын
👍
@savitha21177 Жыл бұрын
சசிகலா அவர்கள்... எப்படி இருந்திருப்பார்🧐
@azlanazlan23822 жыл бұрын
100% unmai
@courage20602 жыл бұрын
மனுசன் நல்லா பேசுறாரு...
@jenjen38372 жыл бұрын
CHANGE THE ANCHOR
@gopalmech3980 Жыл бұрын
💙💙💙💙💙💙💙💙💙💙💙
@antonibritto70812 жыл бұрын
சரிதான் பேசுகிறார்
@jayavel91802 жыл бұрын
சிறை பற்றி கேக்கனும்முன்னா தடாரஹீம் பாய் கீட்ட கேளுங்க அக்குவேறா ஆனிவேறா பிரிச்சு மேய்வாரரு!
@parthasarathysivasastha18682 жыл бұрын
தடா ரஹீம் சில கூடுதல் பொருத்துதல்களை செய்கிறார்
@suriyaprakashsuriya9630 Жыл бұрын
safe bro .。🙂
@poovaragavan555 Жыл бұрын
சட்டம் அருமை நிதி நீதி ஆகிறது
@micmartn64272 жыл бұрын
Annan natham 🔥
@pulithevan83602 жыл бұрын
6.36...👈உங்களின் கட்சியை பற்றி தவறாக உங்களுக்கேதெரியாத இடத்தில் யாராவது எவரும் பேசினால் உங்களுக்கு கோவம் வருமா ?..வராத ? (கோபம் வந்தால் உங்கள் கட்சிக்கு உண்மையாக இருக்கிங்க 👍இல்லை என்றால் எல்லாம் நாடகம்..🤷 )
Adai anchor konjam neram summa eruda guest soldratha keluda
@ஒன்னாங்கிளாஸ்வாத்தியார் Жыл бұрын
பீர் பாட்டில் மாதேஸ் இப்போது எங்கே என்ன செய்து கொண்டு இருக்கிறார்... இவர் தாமரை எப்படி...? சொல்லுங்கள் நாம் தமிழர் சார்
@AR_Pegion_love Жыл бұрын
Cool lip kanash tha na atha maja sada blue sada
@thanabalakrishnan99272 жыл бұрын
நத்தம் சிவசங்கரன்!!! அடுத்த சவுக்கு சங்கர் ரெடி?
@ravichandran.7612 жыл бұрын
யோவ் கேண அவனுக்கு தைரியம் இருக்கு. அவன் அம்மா தாய்குலத்தின் திலகம் அவன் தைரியமாக சொல்கிறான். உன்னால் முடியுமா? நீங்க யாரு? நல்ல பிறவியாக இருந்தால் உன்னால் இப்படி பேச இயலுமா?
@thanabalakrishnan99272 жыл бұрын
@@ravichandran.761 நான் ஏன் இப்படி பேச வேண்டும்? அவர் தான் பேசுகிறார். அவர போயி.......
@sathiavanimuthuv38832 жыл бұрын
Naththam S S Bro Avargal peraasiriyar. Nearmaiyaanavar. Opeedu Sari illai.
@thanabalakrishnan99272 жыл бұрын
@@sathiavanimuthuv3883 😊
@ravichandran.7612 жыл бұрын
@@thanabalakrishnan9927 நான் உனக்கு கொமெண்ட் போடவில்லை.. அவரை வசைப்பவர் யாரோ?
@murugesanramakrishana52282 жыл бұрын
கமெண்ட் பன்றவனுக்கு எவ்வளவு வன்மம்
@nikkilesh30912 жыл бұрын
Requesting KZbin channels to speak about common man issues Best ever world worst roads in chennai in street cuts can see everywhere in chennai. Not seeing in any NEWS channels or KZbin channels speaking raising questions to ruling parties 😰😰😰😰 Chennai smart City ? Chennai 2.0?
@Labordorrocks2 жыл бұрын
Yaarukala sadaikam iruko, neega jail poi check panuga
@raajeshnarayanan2 жыл бұрын
இந்த அங்கர் வாயில ஏதாவது வையுங்க ப்ளீஸ். சிறை தியாகி சிவசங்கரனுக்கு விருது கொடுக்கவும்.
@rameshkannang69912 жыл бұрын
Natham makkal la ivaruku support pannalam social activities la irangi panraru uruthaaa....na madurai dhaa ana ivaroda activities la patutu dhan iruke
@jenjen38372 жыл бұрын
HE DONT KNOW ABOUT LUX SOAP RATE BUT KNOWS VERY WELL VODKA 3 FULL
@sabarijb90413 ай бұрын
👌🤝🙏🙏🙏🙏🙏🙏👍💯💜💞👏
@balajilin631510 ай бұрын
Athu enna saatharana thiruttu vazhakku.. that is also crime
@anandananandan87192 жыл бұрын
இவருக்கு எண்ணவருமாம் கடத்தல் மன்னன் மாதிரி பேசரார் ஆதவன் paathueru பார்
@gopalkrishnan41692 жыл бұрын
நம்புவதுமாதிரியேகதைசொல்லிவாழும்கட்சி.
@ranirani26142 жыл бұрын
Brother neenka sollurathu UnmaY
@akadirnilavane2861 Жыл бұрын
நீதி, நியாயம் இல்லை!
@dineshkumar-pk7sy4 ай бұрын
காவல் துறை ஒரு ஜாதி தான் பாத்ரூமில் வழுக்கி விழுவது உறுதி
@SivaSiva-fn3qz2 жыл бұрын
Theyaki jail luku poi vantharu po pa
@Hungry-n1h10 ай бұрын
Manu porul pathi solave Ila
@kalarnilam312 жыл бұрын
கம்பி எண்ணுன கதையெல்லாம் சொல்றான் பாருயா
@VenuGopal-ft8zk4 ай бұрын
ஒரு வீடியோ..! பதிவு சிறை துறை.. பதிவு .. இருக்கா..உதயா நிதி ஸ்டாலின். கவனத்திற்கு..!
@SriniVasan-sx4bv2 жыл бұрын
10 12 வருசம் ஜெயிலுக்கு போனவர்கள் எல்லாம் கம்முன்னு இருக்கான்
@aravindns63152 жыл бұрын
🤣🤣🤣🤣. Unamai bro 🤣🤣🤣
@hariammu20442 жыл бұрын
True😄😄
@karthikeyank97272 жыл бұрын
😂
@tamizdesiyam33322 жыл бұрын
Dei avaru advocate da
@karthikj31672 жыл бұрын
பொத்திட்டு இருந்தா இந்த கொடுமை லாம் எப்படிடா வெளிய தெரியும்
@devandevan17492 жыл бұрын
🇲🇾🤝🙏🏼
@jpr63222 жыл бұрын
இவன் சொல்லுகிறது பாதி உண்மை பாதி பொய்
@advocate8570 Жыл бұрын
sangi seeman
@mr.tamiza59442 жыл бұрын
🤔ஆமா தலைவரே நீங்க ஜெயில்ல நடக்கிற எல்லா விஷயத்தையும் மந்திர தந்திரத்தையும் சொல்றீங்களே🥴 இந்த சம்பவங்கள் எல்லாம் நீங்க செஞ்சது தானோ .......ஒரே குழப்பமா இருக்கே🤯
@parthasarathysivasastha18682 жыл бұрын
சகோ, சிறைக்குள் கைதியாக இருக்கும் எவரும் பல விஷயங்களைப் பார்க்க முடியும்.நான் சிவா கடந்த 18 ஆண்டுகளாக தமிழக சிறைத்துறையில் பணியாற்றி வருகிறேன்
@karthicpainterkarthipainte95382 жыл бұрын
Unoda velliya paruda wimshop pathi pesuda parppom
@rameshr14492 жыл бұрын
உன்னை பார்க்க நல்லவன் மாதிரி தான் தெரியுது
@arumugamkrishnan99122 жыл бұрын
தவறான வழியில் வரும் பணம் தீராத துன்பத்தையே தரும்.பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை சேரும்.நாம் செய்யும் நல்ல செயல்கள் மட்டுமே நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும்.நன்றி.
@vinothsugaАй бұрын
அபதாரம் இல்லடா. அபராதம். இதுல இவிங்களுக்கு பேரு நாம் தமிழராம். Simon தமிழாடா
@timepass55762 жыл бұрын
Padikarha tharukuri naayinga comments la katharal. Enamo elam therinja puluthi nu nenapu. First poi padinga da naagingala
@abcd-rf2wc2 жыл бұрын
Yov TVs allowed for A class prisoners,,
@RM-hv9zk2 жыл бұрын
இரண்டு பேரும் நிறைய condom use பண்ணியிருங்காக போல
@Keerthana3832 жыл бұрын
சிவசங்கரா குண்டு வைத்து கொல்வது சரியா
@richierichie1682 жыл бұрын
சிறை ல இதெல்லாம் பண்ண முடியாது... இவன் புழுகிட்டு இருக்கான்
@Jenvi2122 жыл бұрын
Nee kandiya pinda mona
@bdavid14592 жыл бұрын
உனக்கு எதுவுமே தெரியாது நீ எதுக்குடா பேசுற
@richierichie1682 жыл бұрын
@@bdavid1459 🤣🤣உன்னக்கு தெரியுமா??? சிறை பக்கம் போயிருக்கியா??
@bdavid14592 жыл бұрын
@@richierichie168 எனக்கு தெரியாது, அதனால் தான் நான் உன்னை மாதிரி முட்டாள்தனம் comments பண்ணல
@richierichie1682 жыл бұрын
@@bdavid1459 எனக்கு தெரியும்.. முட்டாள் மாறி ஒளறிட்டு இருக்கமா நான் சொல்லுறத கேளு.... இவன் சொல்லுறது எல்லாம் உண்மை னு நினைச்சிட்டு இருக்காத
@rameshramachandran89652 жыл бұрын
Next neega jailiku pona. Saavu thaa
@KarthiKeyan-yh7hc Жыл бұрын
Anchor seriyana Beku mari behave panran,..
@ahadsalma6982 жыл бұрын
காவல் துறை இவனை சிறைக்கு அழைத்து சென்று ஆய்வு செய்ய வேன்டும்!!
@prabakarkar84052 жыл бұрын
Why kobam ?
@micmartn64272 жыл бұрын
Sutha mudra unaku enga eriyuthu
@ravichandran.7612 жыл бұрын
அவன் ஆம்பள. அவன் ஆத்தாகாரி உத்தமி. நீங்க உத்தமி பெத்த புள்ளையா? அப்படி இருந்தால் நீயும் நியாயத்திற்கு ஆதரவாக களம் இறங்கி போராடு. உனக்கு வக்கிருக்கா? Ahad salma... என்ன?
@tamizdesiyam33322 жыл бұрын
Evalo vannmam thuuuu
@ahadsalma6982 жыл бұрын
@@prabakarkar8405 சாட்சி இவன்
@nallathambihariharan50882 жыл бұрын
அபராதம் is a word but அவதாரம் is an emotion 😂😂😂
@arumugamkrishnan99122 жыл бұрын
தவறான வழியில் வரும் பணம் தீராத துன்பத்தையே தரும்.பெற்றவர்கள் செய்யும் பாவம் பிள்ளைகளை சேரும்.நாம் செய்யும் நல்ல செயல்கள் மட்டுமே நம்மையும் நம் குடும்பத்தையும் காக்கும்.நன்றி.