2017 - ல் எனக்கும் சிறை அனுபவம் உண்டு 😭😭😭 .. ஒரு பைக் விபத்து நடந்தது. நான் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தேன், மனிதாபிமானம் உதவி செய்தேன்.அப்பெழுது அதிராம்பட்டினம் காவல் துறை ஆய்வாளர் தியாகராஜன் பணியில் இருக்கும் போது மது அருந்தி இருந்தார். உயர்நீதிமன்றம் உதவி செய்யலாம் என்று கூறியிருக்கின்றது. என்னிடம் சட்டம் பேசுகின்றாய ??என் மீது பொய் வழக்கு செய்து திருச்சி மத்திய சிறையில் 15 நாள் அடைக்கப்பட்டேன். என் மீது எந்த தவறும் இல்லை என்று எனது ஊர் மக்கள் 1000 மேற்பட்டவர்கள் போராட்டம் செய்தனர்.
@gocool3232 жыл бұрын
கவலை வேண்டாம் நண்பா......சட்டம் பயில்வோம் ......
@Dhanasekar_vlog2 жыл бұрын
Yaru mathu arunthiyathu nanpa
@RajaRaja-wf2zc2 жыл бұрын
Dot feel
@madhanmadhan7395 Жыл бұрын
Sila police appati than bro irukkanka.silar nallavankalum irukkanka.athanala than ottumoththa police kkum ketta peru varuthu.
@பேட்டை Жыл бұрын
நானும் அரசியல் விசாரணை கைதியாக இருந்து இருக்கிறேன் ... உண்மையில் இவர் பேசியது என் சிறை நினைவுகளை கண்முன் காட்டி விட்டார்
Epo apide illa na 2 Day's munaditha release anna pulal pulal Jain 2 Jain lla eruyhu epo chicken only piece tha vrthu eva solura mrry onum illa 😏
@Mainar007Official Жыл бұрын
🎉🎉🎉🎉
@c.gokulakrishnan5792 жыл бұрын
அண்ணன் நத்தம் சிவசங்கரன் பேச்சு அருமை
@vijayakumarvijayakumar93598 ай бұрын
எனக்கு கோயம்புத்தூர் சிறை சாப்பாடு நல்லா இருந்துச்சு
@MuthuKumar-jz7yr2 жыл бұрын
மொத்த இந்தியாவின் அரசாங்கங்கள் மீதும் எனக்கு சந்தேகம்.
@sai-yk8hf Жыл бұрын
செய்யாத குற்றத்திற்கு தண்டனை வாங்கி உள்ளவர்கள் பலர்
@chitrabalasubramaniam59782 жыл бұрын
Nalla speech . Nice interview . Thelivana pechu . Congrats to anchor and channel . Nice topic and person to get interview choosen.. lyk old-age home and deserted children home , i think we should visit and offer food to all Jail persons . Itz really a eye opening . No one lyk Sivakumar sir was courteous towards those people. Emotionally everyone does n number of mistakes. But those are caught Nd caged are really helpless... I've heard many interviews and speeches of jailors , police men , lawyers but hearing his interview and his gesture was marvellous.. really happy to know ur name and ur position in Seeman anna party ..
@manivannanthangavelu49192 жыл бұрын
தமிழ்த்தாய் வாழ்க. தலைவர் பிரபாகரன் வாழ்க. * 🙏***** நாம் தமிழர் .*****🙏 *.
@MahenderanM-ic2ik8 ай бұрын
எனக்கு அனுபவம் உண்டு
@italiandiary2 жыл бұрын
அருமையான வீடியோ இவரை இன்னொரு முறை பேட்டி எடுக்கவும் நன்றி ஆதன் தமிழ்
@vrnaanjilsongs60412 жыл бұрын
நத்தம் சிவசங்கரன் தமிழ் உணர்வு உள்ள நல்ல தம்பி வாழ்த்துக்கள்
@sheikmindvoice78 Жыл бұрын
Corrct💯 நானும் சிறையில் இருந்தேன்... 💯🥺
@kansgaranjith45582 жыл бұрын
Super bro unmai speech.
@arjundhoni6782 жыл бұрын
பேராசிரியர் முனைவர் நத்தம் சிவசங்கரன் மாவீரர் உண்மையான களபோராளி நாம் தமிழர் கட்சி
@shivsaisiddharth54912 жыл бұрын
புழல் சிறை நிலைமை மட்டும் தான் ஓரளவு பரவாயில்லை. மற்றவையெல்லாம் ரொம்பவே மோசம்😭
@TheIgnoreme2 жыл бұрын
Last eppo poitu vandheenga
@shivsaisiddharth54912 жыл бұрын
@@TheIgnoreme En Nanban 6 months Puzhal la thaan irundhittu vandhaan. Saapaadu, ok thaan nu sonnaan. Viruppapataal ulle part time courses kooda silar pannuraanga endru sonnaan. Ivan saapadu apparam sleeping avvalavuthaan.
@rocketraja35052 жыл бұрын
@@shivsaisiddharth5491 ena panitu ponan bro
@shivsaisiddharth54912 жыл бұрын
@@rocketraja3505 Family problem, relatives money cheating. Ivan melayum thappu irundhathu adhanaal thaan arrest and jail.
@subhumani64132 жыл бұрын
Naanum jailukku poga Aasiya irruku Antha life paka Intresting yaa irruku But enakku life illa Entha problem illa Money irruku nall family Irruku Nall relation irruku Athala pathu bore Adikikuthu Jail life pakanom pola Irruku
@devipattinamnewsАй бұрын
கேக்குறதுக்கே கஷ்டமா இருக்கு பா சிறை வாழ்க்கை
@Ntk396 Жыл бұрын
நாம் தமிழன் கட்சி அண்ணன் 💯💯💯🔥🔥
@kingoferodebala8844 Жыл бұрын
Entha all solrathu mulusa unmaiya irukathu yaa na evar ulla irunthathu romba kami natkal nu evarey solirukar verra vdo la 💯
@seenukavithseenukavitha141 Жыл бұрын
Super Sivasangar Anna,👍
@karkangs22 жыл бұрын
What is your idea behind these interviews Do you want jails to be like resorts and motivate them to become more criminals ?
@softwaresplease2 жыл бұрын
Jails are the for criminals or accused, a place to give chance to change. Not to make criminals again. Watch how jails run in Singapore at CNA youtube channel. How secure, and how good it is. Then you know how a jail shd run.
@manivannanpalanisamy58992 жыл бұрын
@@softwaresplease podaaa anguttu ipduii panna thaanda thriunthuvanuga
@வரதராஜன் Жыл бұрын
@@manivannanpalanisamy5899 தப்பு பண்ணவனுக்கு சரி, தப்பு செய்யாமல் சிறை செல்பவர்கள் எதற்கு இதை அனுபவிக்க வேண்டும், உங்களால் இவன் நல்லவன் இவன் கெட்டவன் என்று பிரித்து நல்லவர்களுக்கு நல்ல உணவும், தவறு செய்தவர்களுக்கு கெட்ட உணவும் பிரித்து கொடுக்க முடியுமா?
Jail is punishment for accused. It is a jail not a hostel or lodge. They should treat like this. That is called Kali.
@vigneshkumar53052 жыл бұрын
பேசாம அந்த சிகப்பு சட்டைக்காரனை உள்ள ஒரு பத்து நாள் அனுப்பி விடுங்கயா
@chensudarkumar47322 жыл бұрын
😅
@shefayathullashefayath52422 жыл бұрын
Trichy jail pathi slunga bro
@straightforward20242 жыл бұрын
வேலூர் சிறையை பற்றி அறிய பேரறிவாளன் அவர்களை கேட்டால் தெரியும்....சீமான் 2010 ல் வேலூர் சிறையில் இருந்த போது நாங்கள் 320 பேர் பாக்ஸ்கான் தொழிற்சாலை போராட்டத்துக்காக சிறை சென்றோம்....கோழி மயிர் சரியாக சுத்தம் செய்திருக்க மாட்டார்கள்... சாம்பாரில் புல் கூட கலந்திருக்கும்....கடுமையான சிறை பிரிவு அண்ணன் பேரறிவாளன் இருந்தது தான்....
@sabarijb90412 ай бұрын
🙏🙏🙏🙏👍🤝👌👌👌😌😭🥺🥺🥺பாவம்
@AppuAppu-qb5iq Жыл бұрын
Super anna
@rajalakshmirajalakshmi3583 Жыл бұрын
Skin problems kandipa Varun my husband suffer this type of problem
@mynamyna-xg7ut Жыл бұрын
why..?
@rajinia9724 Жыл бұрын
இன்னும் இருக்கும் கொடுமைகளை பற்றி பேசுங்க
@veeraparambara Жыл бұрын
அனைத்தும் பொய் சாப்பாடு நன்றாக இருக்கும் அதுவும் என்னை போன்று இல்லாதோர் வறுமை குடும்பத்தில் இருக்கும் சாப்பாடு கூட அப்படி இருக்காது அது நன்றாக இருக்கும்
@siva.kumar152 жыл бұрын
Naam thamilar👍👍👍👍💪💪💪💪
@greenforest78903 Жыл бұрын
இணைக்கு தேதில உள்ள சிறை அனுபவத்தை கூறவும் நீங்க போன பழைய காலம் சொல்லி என்ன use
@AjAj-l5q Жыл бұрын
Ambedkar hostelil irundhu padithathu sirayil eppadi vaazhvathu enbatharkkagavaa.... Ennamo oru training class pona perumayaa pesikiaaru...
@padhmanaban2 жыл бұрын
Entha nam thamizhar kachi la en epdi jail ku pona vangala erukanga 😂
@SenthilKumar-qb1xz2 жыл бұрын
NTK
@johnsanthoshkumar94311 ай бұрын
Kozli ka pirapurupa nan parthathae illa evalavu nal kozli vatti vangkirukom
@rajaswari16532 жыл бұрын
Sirupu semma
@Hungry-n1h9 ай бұрын
Amam nanbha
@anandhanandh55842 жыл бұрын
Anna kovi sirai yavlavo paravala ana Kalai unavu matum tha nenga sona Mari oru achu soru ku oru spun thenga chatniy
@harivignesh5910 Жыл бұрын
Epo poniga bro wallmedu a
@yesumary77232 жыл бұрын
Superya unmaiyaga nearmayaga peasareenga arumai arumai next interview yepothuya
@isacsam8247Ай бұрын
👍
@kolarumandapathiram2919 Жыл бұрын
Nanum irunthen ulla Jail ne seium thavarukku thantanai kotukirarkal ne oruthatavai ulle sentral meentum thavaru seya mattanga but meentum seithal ungal thavaru. Onnu solluren inga thappu seyathavanga yarum illa valga jananayagam🙏🙏🙏
@vijaym23622 жыл бұрын
First comment
@SathishSathish-xy4gr Жыл бұрын
Avaru viduthalaikaga jailku ponavara
@galvinsmom75492 жыл бұрын
We have treated a man who was not treated for leprosy in the jail . Why no protection for the people.
@sivasri63632 жыл бұрын
Anna evining வேர்கடலை தருவார்கள்
@shakthia9814 Жыл бұрын
Mathesh missing 😄
@arunkumar-sz7pu Жыл бұрын
I was thinking how he knows jail story then came to know he belong to NTK. Even if he didn't went to jail. He can frame his own story. Srilanka, Ak73, tortoise curry, gv prakash vetrimaran karunanidhi penna story
@sivablack24342 жыл бұрын
Bro Yanna lam night than kondu vanthaka cudaloor to nellai...
@harivignesh59102 жыл бұрын
Epo poniga
@dijomercy16062 жыл бұрын
food enga school hostel mari irugu
@sathishshaj78152 жыл бұрын
neenga soldratha kekum pothu ulla poi saptu varlam pola iruku
@sheikmindvoice78 Жыл бұрын
ரொம்பவே கஷ்டம் bro..
@Mdsivan Жыл бұрын
Feel my love anna
@ayappanshivam2942 жыл бұрын
Kanja vithavanukum kasu illathavanukum orey food than
Adhe jail la etana freedom fighters irundanga Avangal la etana per apology letter eludnanga nu solunga terinjip
@ராவணராஜ்யம்2 жыл бұрын
😂😂😂😂
@aravindns63152 жыл бұрын
@@vijayKumar-ne4cq avnga yalutha na letter mukiyam ellla ma poochu veer Savarkar oruuthroda letter mattum tham kadacha tham ....yena avr congress um ganthium yathir tha nala ...