சிறையில் தமிழ் பெண் கைதிக்கு நடக்கும் கொடுமைகள்! ஆதாரத்துடன் அநுரவிடம் முறையிட்ட கணவன்

  Рет қаралды 53,513

Streets of Eelam

Streets of Eelam

Күн бұрын

Пікірлер: 139
@kiruselva8357
@kiruselva8357 Ай бұрын
உண்மையில் உங்கள் குடும்பத்திற்கு மட்டுமல்ல எமது இலங்கை வாழ் மக்கள் அனைவருக்குமே முன் உதாரணமான செய்தியாக அமையுமென நினைக்கின்றேன். நமது நாட்டுக்கு தற்போது கிடைத்திருக்கிற ஜனாதிபதி அவர்கள் மூலம் நல்லதொரு மாற்றம் ஏற்படும். நீதி கிடைக்கும் கிடைக்க வேண்டும் 👍
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@thavarajahumesh1816
@thavarajahumesh1816 Ай бұрын
உண்மையில் இது போன்ற மிலேச்சத்தனமான செயல் புரிந்த மனித மிருகங்களின் பெயர்களை இதில் பகிர்ந்து கொண்டால் ஏனையவர்களும் பாதுகாப்பாக இருக்க வாய்ப்பாக இருக்கும். உங்கள் மனைவி மற்றும் தங்களது குடும்பத்திற்காக ஆண்டவரிடம் பிரார்த்தனை செய்கின்றோம்.
@svsclassical
@svsclassical Ай бұрын
நீதி கிடைக்க வேண்டும் என்று இறைவனை வேண்டுகின்றேன்
@ArumugamSivakumar-fj8st
@ArumugamSivakumar-fj8st Ай бұрын
எவ்வளவு பெரிய அத்துமீறல் இதற்க்கான தீர்வு என்பதற்கு அபாபால் அந்த பெண்ணுக்கான நீதி கிடைக்கவேண்டும் அதேபோல் சம்மந்தப்பட்டவர்கள் கட்டிப்பாக தண்டிக்கபாபடவேண்டும் .
@JukiJuki-ob4ny
@JukiJuki-ob4ny Ай бұрын
Kwala aduththawan suthai ammanamaha parka alaum kadayar Ponna payalugal athigarigala adiyoda aruka Padal wandum
@lavannathu3495
@lavannathu3495 Ай бұрын
மக்கள் காசை கொள்ளை அடித்தமைக்கு
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@MithunMithun-i9n
@MithunMithun-i9n Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@MithunMithun-i9n
@MithunMithun-i9n Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@HarichandraThangarajah-kx1mk
@HarichandraThangarajah-kx1mk Ай бұрын
வடக்கு,கிழக்கு மாகாணத்தில் அணைத்து திணைக்களங்களிலும் அதிகாரிகள் உட்பட நீண்ட காலமாக பணிபுரியும் அணைத்து ஊழியர்களும் ஐனாதிபதியின் நல்ல திட்டங்களுக்கு தடையாக இருப்பதனால் ஐனாதிபதி உடனடியாக அணைத்து திணைக்களங்களிலும் மாற்றம் அவசியம்.
@MithunMithun-i9n
@MithunMithun-i9n Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@aarokiaraj4652
@aarokiaraj4652 Ай бұрын
இலங்கையைப் பொருத்தவரை தமிழ் மக்களுக்கு என்று தனி உரிமையும் அல்லது தமிழ் ஈழம் தனிநாடு என்பதுதான் ஒரே தீர்வு
@tamilarasi6898
@tamilarasi6898 Ай бұрын
இப்படியான அநீதிகளுக்கு நீதி கிடைக்க வேண்டும். மானபங்கம் செய்வது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்ட காரியம் மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்வரவேண்டும் மகளிர் அமைப்புகள் இதற்கான ஏற்பாடுகளை செய்வது நல்லது.இவருக்குநீதி கிடைப்பது மட்டுமல்ல சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர் தண்டிக்க படவேண்டும் .
@DharmalingamJeyapragash
@DharmalingamJeyapragash Ай бұрын
🙏 நீதி கிடைக்க வேண்டும் என்று இறைவா
@eishaeisha2453
@eishaeisha2453 Ай бұрын
நிச்சயமாக இவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்🙌🙏💔😭
@georgehorton3293
@georgehorton3293 Ай бұрын
இந்தக் கடிதத்தின் பிரதிகளை தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளிடம் (வீடு ,சைக்கிள், சங்கு)கையளித்து அவர்கள் மூலம் முறைப்பாடு செய்ய வேண்டும். வாக்குப் போட்ட மக்களுக்கு அவர்கள் செய்ய வேண்டிய கடமையது..
@jeganjegan7673
@jeganjegan7673 Ай бұрын
செய்துபோட்டுத்தான் மறு வேலை பார்ப்பார்கள்
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@benedictasirvadham4342
@benedictasirvadham4342 Ай бұрын
இதை npp சரோஜா போல்ராஜ் mp க்கு அனுப்பி பிராத்திகளை ... Npp பெண்கள் mp களுக்கும் அனுப்புங்கள். மற்றும் தமிழ் mp களுக்கும் அனுப்புங்கள்....
@VimalaKandasamy-b4d
@VimalaKandasamy-b4d Ай бұрын
நிச்சயமாக உங்கள் மனைவிக்கு நியாயம் கிடைக்கவேண்டும். என்ன காரணத்தால் சகோதரிக்கு இந்த நிலைமை . பிள்ளைகளின் தாயாருக்கு இந்த நிலைமையா கவலையாக இருக்கிறது கணவர் பிள்ளைகளின் நிலமையை கருத்தில் கொண்டு மன்னிப்பு கொடுத்தது விடுதலை செய்ய வேண்டும் கடவுள் என்றும் துணை இருப்பார் 😂😂😂
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
பல மக்களின் சாபமாக கூட இருக்கலாம். விரிவாக விசாரணை செய்தால் பல பொருள் வெளிவரும்.
@Jayanthy-pb9dl
@Jayanthy-pb9dl Ай бұрын
உங்களுக்காக pray பண்ணுகிறேன் நீதிகிடைக்க.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@manmatharajangunaratnam6869
@manmatharajangunaratnam6869 Ай бұрын
வேதனை வேதனை. எதுவுமே எதிர்த்து செய்ய முடியாத கோழையாக இருந்துவிட்டேன். இதனால் தான் ஆரம்பத்திலே மானத்தை காப்பாற்ற 1992ம் ஆண்டு நாட்டைவிட்டே வெளியேறினேன். 🇨🇦🍁. எவ்வளவு பணம் இருந்தாலும் மானம் போனால் திரும்பி வராது.
@manimaran4918
@manimaran4918 Ай бұрын
அந்தப் பெண்ணு க்கு மனம் போகுதா...❓❓❓ சித்திரவதை... ஆண் களுக்கே.. .. மானம் போகும்.. அவங்க. வாரிசுங்களு க்கு. . மானம் போகும்.... ☝️☝️☝️ ..
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@MMGTronics-oh3hh
@MMGTronics-oh3hh Ай бұрын
ஓரினச் சேர்க்கையாளர்கள் இதற்கு மேலானவர்கள் inform LGBTQ
@thiviyakanagasundaram1061
@thiviyakanagasundaram1061 Ай бұрын
தர்மத்தின் வாழ்வு தனைச்சூது கௌவும் மீண்டும் தர்மம் வெல்லும் கலங்காதே மகனே நல்லதே நடக்கும் .காலம் வெகு விரைவில் நின்மதி உண்டாகும்.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
நீங்கள் சொல்வது உண்மையாக இருந்தால் இறுதியில் தர்மம் வேல்லுமாக இருந்தால் இவரால் பாதிக்கபட்ட பலரின் கண்ணீருக்கு விடை கிடைக்கும்.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Ай бұрын
Sad with Thanks for informing HE the President
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@selvamsenthuran5708
@selvamsenthuran5708 Ай бұрын
இலங்கை தீவில் ஜனநாயக ஆட்சி மலர்ந்திருப்பதால் உங்கள் மனைவிக்கு இழைக்கப்பட்ட சட்ட அத்துமிறல் பாலியல் துஷ்பிரயோகம் போன்ற குற்றத்தை, கொடுமைகளுக்கு எதிராக இழைத்தவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைக்கப்படும் என நினைக்கின்றேன்.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@mylvaganammahalingam6067
@mylvaganammahalingam6067 Ай бұрын
அதிர்ச்சி....(அதிர்சி அல்ல)
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Ай бұрын
நல்ல முடிவு வர வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி
@mangamotion
@mangamotion Ай бұрын
So sad to hear all sorts of misfortune things are happening in darkness. Sure that AKD has got so much problems to be resolved in near future. Hope AKD blessed with full strength and support from his team to resolve all these matters.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@TVijayathas
@TVijayathas Ай бұрын
Please inform Dr Atkins MP
@monxgnanapra-en1zb
@monxgnanapra-en1zb Ай бұрын
எங்கே உங்கள் சாணக்கியன். மக்கள் பிரச்சனைக்காக குரல் கொடுக்க வேண்டும்.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
😂😂😂
@Davidratnam2011
@Davidratnam2011 Ай бұрын
Brother God will save give answer bless you all and all has to answer to God all dear ones please believe acceot true living God Jesus Yesu Yesappa Yeshu is going to come very soon
@KumarasamyKumarasamy-y2d
@KumarasamyKumarasamy-y2d Ай бұрын
இது பல நூற்றாண்டு காலமாக நடந்து வருகின்றது.
@simronyoganathan7041
@simronyoganathan7041 Ай бұрын
அமைச்சர் சாணக்கியன் எங்க அவரிடம் முறையிடவில்லையர
@KumarBalasundaram
@KumarBalasundaram Ай бұрын
யார் சாணக்கியனுக்கு அமைச்சர் பதவி கொடுத்தது
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
அரசியல் அறிவு 0
@mariathasanthonipillai1080
@mariathasanthonipillai1080 Ай бұрын
உங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் .
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@KMahes-p1w
@KMahes-p1w Ай бұрын
Good
@chathakchandri9303
@chathakchandri9303 Ай бұрын
AKD is a great gift of God to srilanka or he himself is a messenger of God.
@TVijayathas
@TVijayathas Ай бұрын
Please inform NO Dr Atkins .
@jeygopal2624
@jeygopal2624 Ай бұрын
OMG 😢
@Chitra-i7h
@Chitra-i7h Ай бұрын
🙏🙏🙏🙏😊😊😊🙏🙏
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
வறுமையை ஒழிக்க வேண்டும் என்று வறுமையை பரிசாக அளிதவர்தான் இவர். இவரால் பாதிக்கபட்ட பல மக்கள் இருக்கிறார்கள். அதற்கு தீர்வு என்ன??? தன்னால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று கூறுவார்களா உதயகலா???
@nesavaira1850
@nesavaira1850 Ай бұрын
President! ARE YOU ALL SLEEPING?
@Rose-q1j1p
@Rose-q1j1p Ай бұрын
So sad
@selvarasaselvaranj1301
@selvarasaselvaranj1301 Ай бұрын
உங்கள் மனைவி மிக விரைவில் விடுதலையாவார்.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@Daya-h5g
@Daya-h5g Ай бұрын
🙏🙏🙏😭😭😭
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@VimalaKandasamy-b4d
@VimalaKandasamy-b4d Ай бұрын
உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கையில் 75 வீதம் ஜனநாயக மக்கள் ஆட்சி நடைமுறையில் உள்ளது உலகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடுகள் வரிசையில் இலங்கை முதல் இடத்தில் உள்ளது நான் தப்பான கருத்தைக் கூறியிருந்தால் புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் எங்கள் தமிழ் உறவுகளிடம் கேட்டுப் பாருங்கள் தமிழர்கள் இலங்கை ஆட்சியாளர்கள் மீது வெறுப்பு இருந்தாலும் இதுதான் உண்மை உலகம் அரசியல் தெரிந்த மக்களின் கருத்தாகும் முடிந்தால் உண்மைகளை அறிய முயற்சி செய்வது சிறந்தது ❤❤❤
@selvi5458
@selvi5458 Ай бұрын
100வது இடத்தில் உள்ளது. உலகில் காணாமல் ஆக்கப்பட்டோர்களின் நாட்டுப் பட்டியலில் இலங்கைக்கு சிறப்பு இடம். 1980 களிலிருந்து 60 000_ 150000!ஆள்கள் இல்லை. பாதுகாப்பு சம்பந்தப்பவர்கள் இவர்களை கொண்டு சென்றனர். அவர்களை என்ன செய்தார்கள் என்பதை அரசு தான் கூற வேண்டும். ஐரேப்பிய நாடுகளின் ஐனநாயகத்துடன் இலங்கை,இந்தியாவின் ஐனநாயகத்தை ஒப்பீடு செய்ய முடியாது. அவர்கள் 2 அல்லது 3தடவை (10ஆண்டுகள்) பதவியில் இருப்பார்கள். இங்கே பொறுப்புக் கூறல் அவசியம். சில தவறுகள் நடந்தால் ஊடகங்கள், சமூக அமைப்புகள் தட்டிக் கேட்கும். அவர்கள் மரியாதையாக பதவியை விட்டு விலகுவார்கள். தென்னாசிய நாடுகள் ஊழலில் ஊறிக் கிடக்கின்றன.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
ஆமாமாம் நான் சிறிலங்காவில் இரண்டுதடவை மகர சிறையிலிருந்தேன் நாலு கிழமை சீனன்குடா இராணுவமுகாமில் எட்டுத்தடவை அடைத்து வைத்திருந்தார்கள் எல்லாம் பாதூகாப்புக்குத்தான் இலங்கையை களவெடுத்தூப்போடுவன் என்று
@nadarajabalamugunthan120
@nadarajabalamugunthan120 Ай бұрын
இந்த வைத்தியத்தை கட்டிப்போடுங்கடா!
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@PremavathyYogarasa
@PremavathyYogarasa Ай бұрын
எது எப்படி இருந்தாலும் பொதுசேவைகள் செய்யும் பெண்கள் ஏன் கேவலப்படுத்தப்படுகின்றார்ள் மற்றது பயிரை மேயும் வேலிகள் ஏன் இங்கு தேவை என்பது புரியவில்லை.
@milanisahayathasan2930
@milanisahayathasan2930 Ай бұрын
எந்த வழக்கு என்று முதல் சொல்லுங்க ...
@NandiNandi-i2q
@NandiNandi-i2q Ай бұрын
😭😭😭
@YOGA-l7c
@YOGA-l7c Ай бұрын
manam mikavum valikkuthu ---innum thodarnthu nadakkirhae. MY HEART AND PRAYERS GOES TO THEM GOD CAN ONLY HELP . thambi ungkal thunivukku thalai thaalntha vaalththukkal ---KADAVUL THUNAINITPAR . UNGALUDAN THUNAI NITPAR, ELLAM VETTRI KIDDAIKKUM. SAANAAKKIYAN ENGU SENTRANU ??????????? EVAN/ISN'T HE EASTEN PROVINCE MP --- OHO GOT IT OR UNDERSTAND NOW BIT BETTER THE SITUATION .
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@Eashboss
@Eashboss Ай бұрын
Evar udaya manaivi engalidam latchakanakkana panattai vaaigi odivittar ... Engaluku enna pattil ...
@MadevikaMa
@MadevikaMa Ай бұрын
your anastan sri lanka mane paples no good paples 😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😢
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
She's not honest. Too many people affected likes more than 20 people. Do not judge to see one face. Another face is DARK.
@AntonAntalaxkaddasura-pt3zo
@AntonAntalaxkaddasura-pt3zo Ай бұрын
Iya neenga yar...ungada wife Enna seithu ullukku ponninga endu enakku Nalla therium.but neenga eppa varaikkum Enna case ku ulla ponenga endu unmaiya maraithu than poi solluringa???
@rameshnadarajamani6465
@rameshnadarajamani6465 Ай бұрын
😭😡😭😡😭😡
@NandiNandi-i2q
@NandiNandi-i2q Ай бұрын
Enna indiyava vida mosamaka irukku nadu 😳anra enna kilikkirer enru parppom🙄
@NithuNithu-q2y
@NithuNithu-q2y Ай бұрын
Neethy kidaikkavendum.
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@NandiNandi-i2q
@NandiNandi-i2q Ай бұрын
Chanru oru vilanku meen😂pilayanukku thalayakaddi anuravukku vala kaddi nadakkirer😅jafna vanthavar een ipadiyana anithi patti avar news kala veliyiduvathilla??
@vinomuthusamy1414
@vinomuthusamy1414 Ай бұрын
Neenga clear ah pesunga please
@marshallmike6364
@marshallmike6364 Ай бұрын
Aver pesuvathu unggelukku puriye vileiyaa
@vinomuthusamy1414
@vinomuthusamy1414 Ай бұрын
Puriyala
@selvarasabalasingam4265
@selvarasabalasingam4265 Ай бұрын
Nigkalmutal,tjiruththugkada Sigkalavanukku,oddupodda Muddal,kuddam
@DINO-KingofKotha
@DINO-KingofKotha Ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂❤and
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@Aimei_13
@Aimei_13 Ай бұрын
Criminal or not a person should never be treated this way .. a worst thing you do to a woman is remove her clothes shaming her . Wheres the basic human rights ?! Whats the justice for ?! Why do we even have a law ?! They accused her and gave her punishment and what is this people whp gave justice doing when she is being mistretaed ?! Will not Mr president look at this issues ?! We need some solution .
@arulthasanthampimuthu5925
@arulthasanthampimuthu5925 Ай бұрын
இது படம் போட்டு வெளிய சொல்ற விசயமில்ல. ஆனால் முறைப்பாடு கொடுப்பது முக்ஙினமானது
@punniyamoorthytharumalinga4465
@punniyamoorthytharumalinga4465 Ай бұрын
இவர் சொல்வது உண்மையாக இருக்க வாய்ப்பு உண்டு இருந்தாலும் akd இடம் முறைப்படி சொல்லும்கோ
@ajayajanthan2467
@ajayajanthan2467 Ай бұрын
இவரால் பாதிக்கப்பட்டவர்களை உம் கொஞ்சம் விசாரணை செய்தால் நன்றாக இருக்கும்
@JeyaindranNadanarajah-it8bi
@JeyaindranNadanarajah-it8bi Ай бұрын
இவர் சொல்வது தெளிவாக இல்லை please வேற யாராவது இது ப‌ற்‌றி சொன்னா நல்லது
@humanrights9238
@humanrights9238 Ай бұрын
காணாமல் ஆக்கப்பட்ட கண்ணீர் சிந்திய மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஆக்கிரமிப்பாளருக்கா இந்த நிலைமை ? kzbin.info/www/bejne/qGOYmYiHndKDq8U, kzbin.info/www/bejne/kHizpJR8l7eGgaM
@sathyamurthyponniah124
@sathyamurthyponniah124 Ай бұрын
@J Nadanarajah-it8bi உமது காதுகளை ENT டாக்டரிடம் காட்டி சோதிக்கவும்!
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்களுக்கு தமிழ் மொழியை முறையாக கிரகிக்க முடியாது எனில் வேறு யாரிடமும் காட்டி கேட்டு தெரிந்துகொள்ளவும்
@juzlys
@juzlys Ай бұрын
🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 Tamila Naaaihalaaa
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்கள் கருத்தை தெருவித்தமைக்கு நன்றி
@JeyaindranNadanarajah-it8bi
@JeyaindranNadanarajah-it8bi Ай бұрын
இவர் யார் என்று தெரியவில்லை சொல்லிட்டு வீடியோ போடுங்க இல்லை உங்க குடும்ப விஷயம் இருந்தா போய் பாருங்கள் pl
@humanrights9238
@humanrights9238 Ай бұрын
காணாமல் ஆக்கப்பட்ட கண்ணீர் சிந்திய மக்களுக்கு எதிராக செயற்பட்ட ஆக்கிரமிப்பாளருக்கா இந்த நிலைமை ? இந்தியாவிலும் , இலங்கையிலும் மக்களை ஏமாற்றி அட்டகாசம் செய்த நாட்டாண்மைக்கு பழிவாங்கலாவா - இன்று தகாத செயல்கள் நடக்குது ? நல்ல ஆட்சியில் உங்களுக்கு நீதி கிடைக்கும். kzbin.info/www/bejne/qGOYmYiHndKDq8U, kzbin.info/www/bejne/kHizpJR8l7eGgaM ஊடகங்கள் எல்லாவற்றையும் மறைக்கின்றது
@StreetsofEelam
@StreetsofEelam Ай бұрын
உங்களுக்கு தமிழை கிரகிப்பதில் ஏதும் பிரச்சினை உள்ளதா?
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
Cheerleader Transformation That Left Everyone Speechless! #shorts
00:27
Fabiosa Best Lifehacks
Рет қаралды 16 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН