யாழில் அநுர ஆட்சியில் இப்படி ஒரு ஊர்வலமா! செய்துகாட்டிய தமிழர்கள்- தேடிவரப்போகும் டொலர்கள்

  Рет қаралды 95,547

VITHU DOT

VITHU DOT

Күн бұрын

Пікірлер: 123
@KailasakugankuganKugan
@KailasakugankuganKugan 28 күн бұрын
தமிழா உங்களுக்கு என் பாராட்டுக்கள்
@King-kw8op
@King-kw8op Ай бұрын
அழகான காணொளி, நன்றி விது. இந்த நிகழ்வை ஒருங்கமைத்தவர்களுக்கும், பங்குபற்றியவர்களுக்கும் பாராட்டுக்கள்
@VITHUDOT
@VITHUDOT Ай бұрын
நன்றி
@kathirkamankathir2910
@kathirkamankathir2910 Ай бұрын
சிறப்பான செயல் அருமையான ஒருங்கிணைப்பு வாழ்த்துகள் பாராட்டுகள் தமிழ் புகழ் ஓங்கட்டும் தமிழன் புகழ் ஒலிக்கட்டும்.
@thedkannan2401
@thedkannan2401 18 күн бұрын
மிக்க மகிழ்ச்சி , இதை ஒழுங்கு செய்தவர் வேற லெவலாக இருக்கும்
@jeyakanthankanagaratnam6276
@jeyakanthankanagaratnam6276 Ай бұрын
Great, well mechanical engineer is in Jaffna , good technology, All the best
@josephinerajaniamirthanath949
@josephinerajaniamirthanath949 Ай бұрын
மிகவும் பயனுள்ள முயற்சி. வாழ்த்துக்கள்.
@jul3202
@jul3202 Ай бұрын
மனத்தால்மறக்கமுடியதகாட்சிகள் நன்றி
@wajiraruwanlatha4512
@wajiraruwanlatha4512 Ай бұрын
Congratulations from South ❤
@Siva-bq9ro
@Siva-bq9ro Ай бұрын
தமிழர்கள் வாழ்கை பொருளாதாரம் கல்வி எல்லா துறையிலும் முன்னேற வேண்டும் ஒரு நல்ல ஜனாதிபதி கிடைத்து உள்ளார் அனைவரும் ஒற்றுமையாக வாழுங்கள்
@RMurugan-jy5fw
@RMurugan-jy5fw Ай бұрын
யாழில் தமிழர்களின் பாரிய நடனங்கள் இசைக்குழு வினரின் அற்புதமான இசை அனைத்தும் ரசிக்கும்படி உள்ளது. வாழ்த்துக்கள்.
@nizamasker9380
@nizamasker9380 Ай бұрын
Edu namma naadah nambawe pudiyalah ❤100% super
@PhilominaPushparaniJesudasanPa
@PhilominaPushparaniJesudasanPa Ай бұрын
கண்கொள்ளா காட்சியாக இருக்கிறது.🎉
@RavikumarSrksvks
@RavikumarSrksvks Ай бұрын
என் சொந்தங்கள் மிக்க மகிழ்ச்சி
@FaisalMajeed-c8c
@FaisalMajeed-c8c Ай бұрын
Wow Super 🎉🎉🎉🎉🎉
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Ай бұрын
Great 👍 Development the country
@CaesarT973
@CaesarT973 Ай бұрын
Good to see , socially responsible & good values 🙏🏿
@florentinecruze4853
@florentinecruze4853 Ай бұрын
Very good jaffna we will make it has the best destination 🎉
@kirupaarul9657
@kirupaarul9657 Ай бұрын
Wow its good step your own talent contenu fantastique
@prathabaran901
@prathabaran901 Ай бұрын
❤❤❤ super love Sri Lanka
@visvalingamkugadasan2750
@visvalingamkugadasan2750 Ай бұрын
Very good 👍
@Remo65-fd9cq
@Remo65-fd9cq Ай бұрын
REALLY GRATE WHO EVER ORGANIZED THIS CONGRATS FOR THEM.
@kalarama5538
@kalarama5538 Ай бұрын
Good 🎉🎉🎉🎉
@anandannalin2231
@anandannalin2231 Ай бұрын
I very much appreciate the organization for this wonderful cultural event
@CaesarT973
@CaesarT973 Ай бұрын
Good to see our tradition, bull carts & cleaner beautiful place 🦚🌳thank you for preserving 🙏🏿
@kwickmove5919
@kwickmove5919 Ай бұрын
தம்பி விது உங்கள் காணொளி என்றும் சிறப்பு
@VITHUDOT
@VITHUDOT Ай бұрын
நன்றி
@sinnathurairamanathan492
@sinnathurairamanathan492 Ай бұрын
Nice 👍
@kalarama5538
@kalarama5538 Ай бұрын
Nice
@KumarSelvi-yc7mv
@KumarSelvi-yc7mv Ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ் ❤❤❤
@humanityprevails2273
@humanityprevails2273 Ай бұрын
Very nice . Difficult times children are motivated. take care too. UK
@ravikbm-bh1id
@ravikbm-bh1id Ай бұрын
Lot of thanks president tamils very happy
@RishanthanSanthuru
@RishanthanSanthuru Ай бұрын
வாழ்த்துகள் வாழ்த்துக்கள்
@enulagamenmakkal6669
@enulagamenmakkal6669 Ай бұрын
சிறப்பு
@ara3388
@ara3388 Ай бұрын
❤தம்பிகளா soupper ❤
@alagesan7836
@alagesan7836 Ай бұрын
❤❤❤ சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துக்கள் மனமார்ந்த நன்றி❤ கையில் பிடித்து வந்த பதாகையில் தமிழ் மொழியில் இல்லை ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தது ❤ யூடியூப் சேனல் செய்தியாளர் கேட்ட போது❤ வெள்ளைக்காரர்களை கவர வேண்டும் என்று சொன்னார்கள❤ அதற்காக தமிழ் மொழியை இல்லாமல் செய்வதா❤ அது முற்றிலும் தவறான பதில் ❤ தமிழில் ஒரு பதாகை ஏந்தி இருக்க வேண்டும் அல்லது இந்த பதாகையின் உள்ளே தமிழ் எழுதப்பட்டு இருக்க❤ வேண்டும் நன்றி
@msenthilkumaran6069
@msenthilkumaran6069 Ай бұрын
Hope the efforts fructify
@visuvalingampanchalingam3358
@visuvalingampanchalingam3358 Ай бұрын
அழகான அமைதியான நடனமாடி கும்பி அடி வாழ்த்துங்கள்.
@nizamasker9380
@nizamasker9380 Ай бұрын
❤ sooooper
@FSDNGO
@FSDNGO Ай бұрын
கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயம்
@winstar2039
@winstar2039 Ай бұрын
சிறப்பான எடிட்டிங் ...நல்ல காணொளி ..! தமிழரின் பெருமை சிறக்கட்டும் (Edwin Prabhakaran ..Tamilnadu )
@mohammadnilar8980
@mohammadnilar8980 Ай бұрын
We have encarege this type of happy things to the peoples .
@SaraSilksNdReadymades
@SaraSilksNdReadymades Ай бұрын
எங்களுக்கு இலங்கை சுத்தி பார்க்க ஆசை, எங்களுக்கு இலங்கை ராமேஸ்வரம் பாலம் அமைத்தால் இசிய வர நன்றாக இருக்கும்
@NithuNithu-q2y
@NithuNithu-q2y Ай бұрын
Supper
@KalithasanKarunadevi
@KalithasanKarunadevi Ай бұрын
Good 👍👍👍
@Sekar-pq3sl
@Sekar-pq3sl Ай бұрын
தாய் தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@laktjlajith5921
@laktjlajith5921 Ай бұрын
நன்றி தம்பி விது
@VITHUDOT
@VITHUDOT Ай бұрын
நன்றி
@Vasan524
@Vasan524 Ай бұрын
தமிழ் உறவுகளுக்கு வாழ்த்துக்கள்
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Motar bik ok super ellame super alagiya katchi❤❤
@ravikbm-bh1id
@ravikbm-bh1id Ай бұрын
Welcome anura president now our country good freedom
@ganeshgangatharan6927
@ganeshgangatharan6927 Ай бұрын
Super bro
@mohameduzman995
@mohameduzman995 Ай бұрын
tamila🎉tamila 🎉very good 🎉nice 💯💯💯💯💯akd👍
@shakirfilmproduction539
@shakirfilmproduction539 Ай бұрын
SUPER
@akilstark2
@akilstark2 Ай бұрын
இலங்கை தமிழர்களுக்கு நங்காலம் பிறந்திருக்கு நல்ல ஆட்சி சந்தோசம்
@VetriVelC-st1zv
@VetriVelC-st1zv Ай бұрын
👍👏👌💯
@damayanthithiyagarajah4981
@damayanthithiyagarajah4981 Ай бұрын
Good idea😂
@guruparansubramaniam5539
@guruparansubramaniam5539 Ай бұрын
❤❤❤❤❤❤
@florentinecruze4853
@florentinecruze4853 Ай бұрын
Jaffna should promote the Jafna food to the tourist
@ravikbm-bh1id
@ravikbm-bh1id Ай бұрын
Welcome tourist
@devarajankavi6477
@devarajankavi6477 Ай бұрын
V வெளிநாட்டுக்காரர் தமிழ் படிப்பினை விரும்பிப் படிக்கிறார்கள் நம்மவர் தமிழை அழிக்கிறார்கள்
@KobalasingamKobalasingam
@KobalasingamKobalasingam Ай бұрын
யாழ்ப்பாணம்மட்டுமல்ல.தமிழகளின்.கலாச்சாரம்.என்று.கூறுங்கள்.
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Naatila ippo than ippadi oru kondataththai kankirom ❤
@thavarasavadivelu2728
@thavarasavadivelu2728 Ай бұрын
விளம்பரபலகையில் தமிழ் எங்கே? இன்னும் கொஞ்சக் காலத்தில் ரமில்நாடுபோல் வந்துவிடும் யாழ்ப்பாணமும்.
@kaverikds5361
@kaverikds5361 Ай бұрын
நல்ல பதிவு துணிப் பதாகை ஆங்கிலம் மட்டும் தமிழ் இல்லை பண்பாடு என்பது முதலில் தமிழ் இடம் பெற வேண்டும்
@HemadarshaniNavarathnam
@HemadarshaniNavarathnam Ай бұрын
சிங்கள ஊடங்களுக்கு போய் சேர ஏற்பாடு செய்யவும். அப்போது தான் பொருளாதாரத்திற்கு தமிழரின் பங்கு விளங்கும்
@arunchudarr4673
@arunchudarr4673 Ай бұрын
இந்தமாதிரி ஒரு ஊர்வலத்தை சீமான் தலமையில் தமிழ்நாட்டில் தமிழ் சொந்தங்கள் நடத்தி காட்டவேண்டும்
@chandraalageson9146
@chandraalageson9146 Ай бұрын
Congratulations
@InusanThiyagarasa
@InusanThiyagarasa Ай бұрын
@abdulrazick4536
@abdulrazick4536 Ай бұрын
❤❤🎉
@RajeswarySachithanantham
@RajeswarySachithanantham Ай бұрын
வெளிநாட்டவருக்குத் தமிழ் தெரியாது என்று விளக்கம் தந்தவர் முதலில் வெளிநாட்டுத் தமிழர் எப்படித் தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.
@TheKiruthigan
@TheKiruthigan Ай бұрын
வெளிநாட்டுத் தமிழர் எப்படித் தமிழ் மொழியைப் போற்றிப் பாதுகாக்கிறார்கள் என்பதை விலாவாரியாக தெரியப்படுத்தவும்.
@NicolaSund
@NicolaSund Ай бұрын
He said that this is for international communication
@dilanrathees8505
@dilanrathees8505 Ай бұрын
உண்மை
@Ehan2025
@Ehan2025 Ай бұрын
வெளிநாட்டில யாருக்கு ஆங்கிலம் தெரியும்? 🤔🤣 புரியல??
@gurusangarsubraniam3165
@gurusangarsubraniam3165 Ай бұрын
🎉
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Alhamdulla ella pugalum irawanukku innum alagiya katchigal nam natil nadakkanum idhu poandra katchigal
@thilakshansathananthan1994
@thilakshansathananthan1994 Ай бұрын
அனுர ஆட்சி விட்டா வேற ஒன்னும் தெரியாது போல தலைப்பு வைக்க
@jeyaseelankulasingham2841
@jeyaseelankulasingham2841 Ай бұрын
சூப்பர் பிரதர்
@sathiskumarkumar2660
@sathiskumarkumar2660 Ай бұрын
கண்கொள்ளா காட்சி
@yohanvasan5122
@yohanvasan5122 Ай бұрын
⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐⭐
@mailamangai9080
@mailamangai9080 Ай бұрын
கார் (மகிழ் ஊன்து) .
@TTK-f3f
@TTK-f3f Ай бұрын
கடந்த வருடங்களில் நடைபெற்றபோது தாங்கள் நாட்டில் இல்லையோ
@nalinikishokumar5026
@nalinikishokumar5026 Ай бұрын
அருமையான காணொளி
@balathiyaga5724
@balathiyaga5724 Ай бұрын
கூவி கூவி தமிழர் பண்பாடு பாரம்பரியம் என்று சொல்லி புலம் பெயர் இழம் சமுதாயமும் தெரிய வேண்டும் என்று சொல்லி வெள்ளையனின் வாகனங்களை தெருவில் கொண்டுவந்து வெள்ளையனின் பாரம்பரியத்திக்கு கதை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள்.
@psrathan01
@psrathan01 Ай бұрын
நல்லதை செய்ய விடுங்கள் தமிழர்கள் என்று சொல்லி இருக்கிறதையும் இல்லாதக்க வேண்டாம்
@josephvellasamy1772
@josephvellasamy1772 Ай бұрын
🙏🏻🇸🇬TO Sirlanka New Government. Can you solve Fisher Man Problems??????👈
@MekaVarnan
@MekaVarnan Ай бұрын
10:55 உருட்டு மன்னர்களின் மாமன்னர் இவர் 😅😅😅
@FawnFawn-w5r
@FawnFawn-w5r Ай бұрын
முதல்லதமிழிலஂஎழது
@robinsonroyrobert2941
@robinsonroyrobert2941 Ай бұрын
யுத்தகாலத்தில் எங்கட ஹைத்திருந்தார்கள்
@SujeeJeevan-zd3ge
@SujeeJeevan-zd3ge Ай бұрын
Anura aadsikkim ithukkim enna sammantham.
@karththik4222
@karththik4222 Ай бұрын
பாரம்பரியத்துல ஆங்கில பதாகையும் வருமா ????😂
@EesanSan
@EesanSan Ай бұрын
தம்பி 40 இலச்சம் என்று சொன்ன மதுவுக்கு ஒரு வரலாற்று உண்மை உள்ளது தெரியுமா
@gangaigangai396
@gangaigangai396 Ай бұрын
Vithu idajil kulappa vendaam
@karangajen5159
@karangajen5159 Ай бұрын
தமிழ் மொழியை இவர்களே அழித்துவிடுவார்கள் போல,,,?!
@pionearsltd8282
@pionearsltd8282 Ай бұрын
Try to find mistakes only .😂😂
@nasvanoushad4288
@nasvanoushad4288 Ай бұрын
இலங்கையில் இப்படி இருக்கா
@abdulbarymohamed643
@abdulbarymohamed643 Ай бұрын
Sonna alawukku periya wilai illai 20lutcham ippo 50000kku saman
@kethessivam8035
@kethessivam8035 Ай бұрын
தம்பி யாழ்ப்பாணத்துக்கென்று சொல்லி ஏண்டா தமிழ் இனத்தை பிரிக்கிறீர்கள்
@bernadettanthony8579
@bernadettanthony8579 Ай бұрын
தமிழர்கள் என்று சொல்லலாமே ஏன் பிரித்து பிரித்து கதைக்கிறீர்கள்
@chand-o3b
@chand-o3b Ай бұрын
நீ குசு விட்டாலும் அநுர ஆட்சியில் மிக சிறந்த குசு எண்டு சொல்லுவாய் போல
@annemoses3068
@annemoses3068 15 күн бұрын
Rickshaw did not come
@annemoses3068
@annemoses3068 15 күн бұрын
Every thing is nice🙏
@PunniamoorthyGaneshamoorthy
@PunniamoorthyGaneshamoorthy Ай бұрын
எலிக்காய்ச்சலுடன் இந்த்க் கூத்து தேவைதானா? யாழ்ப்பாணம் திருந்தாது.
@karunasri2249
@karunasri2249 Ай бұрын
ஒரு உயிர் இறக்கும் போது மற்றொன்று பிறக்கின்றது நீங்கள் சொல்வதைப் பார்த்தால் எலி காய்ச்சலுடன்எல்லோரும் இறந்து விட வேண்டும் என்பதுதானே அப்படியானால் உங்கள் சந்ததியை உங்களுடன் அளித்து விடுவீர்களா விடுவீர்களா:
@JJ-pj1jv
@JJ-pj1jv Ай бұрын
Very bad there is no Tamil. This is very bad 👎
@nazminazmi6475
@nazminazmi6475 Ай бұрын
Poda
@fouzullahmakkeen2581
@fouzullahmakkeen2581 Ай бұрын
வடக்கில் நல்ல வசதி படைத்தவர்கள் இருக்கின்றனர்.
@thuraisingamsaththiyaseelan
@thuraisingamsaththiyaseelan Ай бұрын
எல்லா கர்களின் பெயர்கள் கேட்டு அதன் விலைகளையும் சொல்ல வேண்டும்!!நீங்கள் சில கார்களை விடுத்துள்ளீர்கள் 😭😭😭
@JulianVijay-h9y
@JulianVijay-h9y Ай бұрын
நாங்கவாரம் கானொலிக்குலபோரத்துக்கு நீ பின்னாடி நடந்துகொண்டு அக்காட குண்டில இடிச்சிராத😂😂😂😂😂😂😂😂😂😂
@LjPeires
@LjPeires Ай бұрын
முன்னுக்கு போறது MGR வைத்திருந்த கார்
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
"Идеальное" преступление
0:39
Кик Брейнс
Рет қаралды 1,4 МЛН
«Жат бауыр» телехикаясы І 30 - бөлім | Соңғы бөлім
52:59
Qazaqstan TV / Қазақстан Ұлттық Арнасы
Рет қаралды 340 М.
УЛИЧНЫЕ МУЗЫКАНТЫ В СОЧИ 🤘🏻
0:33
РОК ЗАВОД
Рет қаралды 7 МЛН