சின்னக் குயிலே வா வா / புதிய கிறிஸ்மஸ் பாடல்/Chinna kuyile Vaa Vaa /New Christmas Song

  Рет қаралды 29,994

Tamil Catholic Channel

Tamil Catholic Channel

Күн бұрын

சின்னக் குயிலே வா வா / புதிய கிறிஸ்மஸ் பாடல்/Chinna kuyile Vaa Vaa /New Christmas Song ‪@TamilCatholicChannel‬
#tamilcatholicchannel #christmas #christianmusic #catholic #christmas_songs #christian_devotional #christmas_carols
Lyrics & Music: Fr.G.V.Panneer Selvam
Music Direction: Mr.D.Joseph
Singer: Hemambika
All rights reserved. Unauthorised publishing prohibited.
Lyrics:
சின்னக் குயிலே வா வா
வண்ண மயிலே வா வா
வருஷங்களா காத்திருந்தேன் வா வா
ஒன் பிஞ்சு விரல்
சந்தனமா வீசுதே
ஒன் பட்டு இதழ் என்னென்னமோ பேசுதே
நீ சந்தனமல்லி வந்தனஞ்சொல்லி வாழ்த்துவேன்
ஒன்ன கைகளில் அள்ளி
கதைகள் சொல்லி பாடுவேன்
1
ஆத்தோரமா குருவி ஒண்ணு அழகழகா பாடுது
நீ பொறந்த அதிசயத்த
நெலம் பாத்து கூவுது
வானம் மழை தூவுது
பூமி எங்கும் பூக்குது
இடையரோட இடையில என்
கண்ணு ஒன்ன பாக்குது
விருந்து ஒண்ணு கேக்குது
2
வெண்ணிலவு மின்மினியா
உருவம் மாறி எறங்குது
மன்னவனுக்கு மாட்டுத் தொழுவம்
மஞ்சமாக மாறுது
எழ்மையது ராசியா
சொத்து சொகம் தூசியா
பஞ்சு விரல் சிலுவையத்தான்
தொட்டு தொட்டு பாக்குது
சிகரம் பாத்து சிரிக்குது
இதே ராகத்தில் மாதா பாடலை கேட்டு மகிழுங்கள்
Click the following link for Our Lady's Song
• Annai Mariye Thaye/அன்...
To subscribe click the following Link:
/ @tamilcatholicchannel
#TamilCatholicChannel
தமிழ் மொழியில் கிறிஸ்தவ மறை உண்மைகளையும் விவிலிய விளக்கங்களையும் அன்னை மரியாவைப்பற்றியும் ஆன்மீக உரைகளையும் இறையியல் விளக்கங்களையும் அறிந்துகொள்ளவும் தெய்வீக பாடல்களை கேட்டு மகிழவும் உதவும் வலைத்தளம் இது।
Catholic Theological Content and Devotional Songs in Tamil Language

Пікірлер
@bemilaarokiasamy2619
@bemilaarokiasamy2619 3 күн бұрын
மிகவும் சிரந்தபாடல்
@santo7490
@santo7490 9 күн бұрын
Na 1 pregnant erutha enaku theriyala but entha song na church la keatan appo enaku rompa good vibes thonuchu athu apuram en delivery varaikum keatan daily epoo baby boy poranthu 3 month agunthu epovum kekurom renduperum en payan song keakum pothu hmmm hmmm soluvan song end. Varaikum ❤praise the lord ❤jesus
@prakeshmerina6666
@prakeshmerina6666 3 күн бұрын
Very nice line fr nice song
@LawranecM
@LawranecM 11 ай бұрын
❤❤❤🎉🎉🎉🎉🎉😅😅😊😊😊 sweet super so nice happy
@dkoilpillai7849
@dkoilpillai7849 11 ай бұрын
Super Song Father GOD BLESS YOU , Thank you
@anbuvijitkatg8289
@anbuvijitkatg8289 7 күн бұрын
❤❤❤super ❤❤very nice
@santo7490
@santo7490 9 күн бұрын
❤jesus❤❤
@JesusElisi
@JesusElisi 11 ай бұрын
Lyrics very nice father
@rexiyas8891
@rexiyas8891 11 ай бұрын
Praise the Lord Jesus Christ amen 🙏🙏🙏🙏🙏 super song thank you my dear father amen 🙏🌹🙏🌹🙏🌹 🙏🌹🙏🌹🙏🌹🙏🌹
@rexiyas8891
@rexiyas8891 11 ай бұрын
Super father thank you so much
@arockiamary7161
@arockiamary7161 11 ай бұрын
Super nice song father
@stellaadaikalasamy6218
@stellaadaikalasamy6218 11 ай бұрын
Super song fr
@agnesnirmala7053
@agnesnirmala7053 11 ай бұрын
Wov super🎉
@emilyelice4276
@emilyelice4276 11 ай бұрын
Super Father lyrics very nice and beautiful
@jayaseelan4847
@jayaseelan4847 11 ай бұрын
❤❤❤ super song father ❤
@RaviWadiwel
@RaviWadiwel 12 күн бұрын
❤❤
@auxiprabu6547
@auxiprabu6547 11 ай бұрын
Superb very nice
@RobertEdison1984
@RobertEdison1984 11 ай бұрын
Nice song ❤
@Mari-t1y
@Mari-t1y 11 ай бұрын
2:13 ambi super🎉🙏 ambi congrats
@mariaselvi9331
@mariaselvi9331 11 ай бұрын
Thank you father❤❤superb song.😊😊
@santhoshsr7335
@santhoshsr7335 11 ай бұрын
Superoooooo Super Father.Congratulations. ❤❤❤❤❤❤❤❤❤
@sheelasheela7468
@sheelasheela7468 11 ай бұрын
Super father 👍👌👌👌
@eyesoflion5959
@eyesoflion5959 11 ай бұрын
Just awesome wordings are brilliant
@nishannishan8827
@nishannishan8827 11 ай бұрын
Super
@VimalaVimalaRani-lj5et
@VimalaVimalaRani-lj5et 5 ай бұрын
சூப்பர் பாட்டு 💯
@sowmyaManju-d2i
@sowmyaManju-d2i 11 ай бұрын
❤❤❤❤❤
@rexiyas8891
@rexiyas8891 11 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rajeshcharles6430
@rajeshcharles6430 11 ай бұрын
Really fantastic song and music super
@EdisonPandian
@EdisonPandian 11 ай бұрын
Super Father❤
@MARYCHRISTOPHER-o2n
@MARYCHRISTOPHER-o2n 11 ай бұрын
Brother good composition &nice singing
@melwinmedwin8993
@melwinmedwin8993 11 ай бұрын
Super fr
@PrathibaRajnikanth
@PrathibaRajnikanth 11 ай бұрын
அழகான வரிகள் அற்புதம்
@antonyrajarokiasamy3615
@antonyrajarokiasamy3615 11 ай бұрын
Very nice
@EdisonPandian
@EdisonPandian 11 ай бұрын
ஏழ்மையது ராசியா சொத்து சொகம் தூசியா.. ❤❤❤❤❤❤❤❤❤❤ அருமையான வரி father..
@aruljothi10
@aruljothi10 11 ай бұрын
🎉🎉❤❤ super
@பாண்டியன்பாண்டியன்-ந7ள
@பாண்டியன்பாண்டியன்-ந7ள 11 ай бұрын
சூப்பர் ஃபாதர் 🙏🙏🙏
@joyjames3054
@joyjames3054 11 ай бұрын
🎉😻😻😻😻😻😻😍😍😍😍😍
@jestinsales3148
@jestinsales3148 11 ай бұрын
Very nice 👌. May God bless you and Happy Christmas 🎄 🙏
@riogeorge1924
@riogeorge1924 11 ай бұрын
Super father ❤Happy Christmas❤
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 11 ай бұрын
Same to you!
@nagapattinam2.0
@nagapattinam2.0 11 ай бұрын
Happy Christmas
@meharaj1924
@meharaj1924 11 ай бұрын
Super especially the second stanza of the song❤🎉
@dominicsamuvel7904
@dominicsamuvel7904 11 ай бұрын
அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை
@nagapattinam2.0
@nagapattinam2.0 11 ай бұрын
அருமை அருமை father really super
@Mari-t1y
@Mari-t1y 11 ай бұрын
Ambi😂🎉super keep it up tc
@ThiruViviliamAudio
@ThiruViviliamAudio 11 ай бұрын
@christopherjoseph2650
@christopherjoseph2650 11 ай бұрын
Nice song for this festive season.. @joseph uncle as usual great orchestration
@jebamaalaicreationchristia4086
@jebamaalaicreationchristia4086 11 ай бұрын
Unbelivable hit song for this year father
@Antonyferdinando
@Antonyferdinando 11 ай бұрын
Praise the lord Dear father my spiritual dad....... Super pa....
@rajasulochanaj3766
@rajasulochanaj3766 11 ай бұрын
Very nice song father can you please send me this song medi or minus track
@BettyFrancis-y3c
@BettyFrancis-y3c 11 ай бұрын
😮😮😮😮😮😮😮😮😮😮😮❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉
@sudhabegum761
@sudhabegum761 11 ай бұрын
👑👑👑👑👑🎇🎆📞
@sujisuji6711
@sujisuji6711 4 ай бұрын
Ithu karoke kedaikuma pls
@joyjenifer9534
@joyjenifer9534 11 ай бұрын
Where do we get this track ( karoke)
@KrishnaVeni-tv8uj
@KrishnaVeni-tv8uj 11 ай бұрын
@sujisuji6711
@sujisuji6711 4 ай бұрын
Ithoda karoke song kedaikuma pls
@TamilCatholicChannel
@TamilCatholicChannel 4 ай бұрын
Sorry, we dont have it.
@johny339
@johny339 11 ай бұрын
33kTamil christmas 🎄 song melody song
46:19
Bible study time
Рет қаралды 37 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 10 МЛН
Long Nails 💅🏻 #shorts
00:50
Mr DegrEE
Рет қаралды 18 МЛН
Мама у нас строгая
00:20
VAVAN
Рет қаралды 12 МЛН
Chinna Kuyile Vaa Vaa
5:25
Fr.G.V. Panneer Selvam - Topic
Рет қаралды 1,2 М.
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 10 МЛН