Super fr . congratulations. இன்னும் பல நூறு பாடல்கள் எழுதி இறை புகழ் பாட நல்ல உடல் உள்ள நலன் தர இறைவனிடம் வேண்டுகிறேன்
@Raje..6 күн бұрын
Super song god bless you 🎉❤ சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே -2என்ன சொல்லி உன்னை அள்ளி தாலாட்டு பாடுவேன் ... சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே -2என்ன சொல்லி உன்னை அள்ளி தாலாட்டு பாடுவேன் ... 1,,எல்லாம் இழந்து வந்தவரே மழலையான மன்னவரே மாட்டுத் தொழுவில் மாணிக்கமே .... 2 வண்ண பூ மலையே வானழகே வையம் வந்ததா ... சின்ன கூட்டுக்குள்ளே வெண்ணிலவு தஞ்சம் கொள்வதா ...-2 மின்மினி போலவே விண்மீன்கள் சூழவே கண்மணி கோலமே அந்த தெய்வம் பிறந்ததா -2 அருளே அழகாய் வாழ வந்ததா இருளே நிழலாய் வீழ வந்தாதா.... சின்னஞ்சிறு ரத்தினமே சிரிக்கும் செவ்வந்தி பூச்சரமே -2என்ன சொல்லி உன்னை அள்ளி தாலாட்டு பாடுவேன்..அக இருளினிலே இருப்பவருக்கு ஒளியை தந்திட ... நம் காலடியை அமைதி வழி நடத்திச் சென்றிட...-2 இரவின் மடியிலே புது விடியல் தவழுவதா . இறைவன் இரக்கமே அள்ளித் தந்த பரிசிதா மரியின் மகனே ஆரிராரிரோ மதிமுகமே மலர்வணமே ஆராரிரோ..சின்னஞ்சிறு ரத்தினமே என்ன சொல்லி உன்னை அள்ளி தாலாட்டு பாடுவேன் ...
@Rajeshmary84173 күн бұрын
🎉❤god bless you
@sahayarajraj721922 сағат бұрын
❤superz❤❤❤
@paulinaarokiadas6075Күн бұрын
அருமை
@ajirunini2 күн бұрын
அருமையான வரிகள்....
@nagapattinam2.014 күн бұрын
எல்லாம் இழந்து வந்தவரே. . மழலையான மன்னவரே
@anbarasianbu19952 күн бұрын
பாடல் ரொம்ப ரொம்ப அருமையாக உள்ளது ❤️❤️❤️❤️❤️👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐
@ஆல்டோஆலின்3 күн бұрын
அருமையான பாடல் வரிகள்
@TENSIONBOY-rr2jc5 күн бұрын
அருமை அருமை அருமை வாழ்த்துக்கள்
@HarshithAnton3 күн бұрын
பாட்டு அருமையாக இருந்தது ❤😊
@abiramipremkuamr7092 күн бұрын
Very nice song....❤🎉🎉🎉❤
@jamesm710912 күн бұрын
அன்பு அருள் தந்தை அவர்களுக்கு வாழ்த்துக்கள். திருவருகை காலத்தின் இனிய அற்புதமான பாடலுக்கு நன்றி. உங்களது உடல் உள்ள ஆன்ம நலங்களுக்காக ஜெபிக்கிறோம். நன்றி
@blessingbeats422913 күн бұрын
கல்யாணியில் கண் மணிக்கு இதமான தாலாட்டு
@v.praveenyesuraja84422 күн бұрын
Amen💞💞💞💞💞❤️❤️❤️❤️❤️❤️
@RobertEdison198413 күн бұрын
அருமையான கிறிஸ்துமஸ் பாடல் ❤❤❤❤
@Prakasam-e7k8 күн бұрын
❤😂😂😂
@mahimaidass49443 күн бұрын
வரிகள் நல்லா இருக்கு சிஸ்டர்
@Raj-l1i1t7 күн бұрын
Download option will help us to use this beautiful song and spread
@glorytheres12527 күн бұрын
I heard this song many times.i loved it very much❤❤
@guru....................-sf1mtКүн бұрын
Super super padal
@VincyHemalatha4 күн бұрын
Thanks Fr. Lyrics & music very very super. கேட்க கேட்க திகட்டாத பாடல் கொடுத்திருக்கீங்க. I continue to pray for u fr.
@anburaj47583 күн бұрын
Arumaiyana padal🎉
@easudossa54599 күн бұрын
அன்னை தமிழிலில் அழகு தாலாட்டு
@lindamary16475 күн бұрын
Super song fr paneer selvam may god jesus bless this priest
@josephdoss899814 күн бұрын
Praise the Lord
@GerosaGerosa13 күн бұрын
Fr padal words music voice ellame very very super
@emilyelice427613 күн бұрын
Very nice melody song Father lyrics voice very beautiful Excellent song congrats
@chendamaraishirley492010 күн бұрын
மிக அருமையான பாடல்🎉🎉🎉
@infantjothipher956613 күн бұрын
Nice melody Fr To enjoy this Christmas with this Divinely தாலாட்டு lullaby to baby Jesus 🙏
@arobertkennedy559914 күн бұрын
Woww.. super super 🎉🎉
@கோகூர்திருத்தலம்13 күн бұрын
Excellent song
@sr.ambrosemary652613 күн бұрын
Superb. Congratulations father and Glory. Let God be glorified in all our endeavours
@bernathmary456914 күн бұрын
Very nice lyrics father...❤😇
@davidsagayaraj757313 күн бұрын
What a melody, super Fr. Panneer. I enjoy listening again and again.
@roselinlishya88298 күн бұрын
Super song I Love U jesus
@adaikalasanthiya13538 күн бұрын
மிக மிக அருமை
@dominicsamuvel790413 күн бұрын
மிகவும் அருமையான பாடல் வரிகள் மற்றும் இசை 🎉
@sebastinraj334913 күн бұрын
Song Very Very Nice 🙏⛪🙏⛪🙏
@PrabuDeepesh10 күн бұрын
Super 🎉🎉very nice❤❤❤❤
@viloalsan63210 күн бұрын
Very nice song with meaningful lyrics🎉🎉
@mariaranjithamkunaseharan968512 күн бұрын
excellent song.
@arockiadoss315913 күн бұрын
Super hit song Father 🙏👏
@sagayamaryanthaneyraj752512 күн бұрын
Very nice song ❤
@leolawrence56654 күн бұрын
மிகவும் நேர்த்தியான வரிகள்.
@seenamaryb855713 күн бұрын
Song is very nice to hear❤
@jebamalaimary99127 күн бұрын
Fr. super song.may God bless you
@Adaisusai10 күн бұрын
Beautiful song.meody is superb. Lyrics are simply wonderful 👍.
@maryjohn75958 күн бұрын
Very nice song God's got ❤
@silentkiller19795 күн бұрын
Happy to hear this song in ur voice Akka . Joyful melodies fill my heart ❤️, Echoing love that will never depart. Amazing strings weave a sweet refrain, A blessing from above, a love that remains.
@Rajanmusic1814 күн бұрын
Unbelievable Mega hit Thaalattu song in this year Very nice tune & Lyrics father❤
@mathewmani25562 күн бұрын
This is a lovely song! Keep rocking, team. I'm looking forward to more songs being composed in the future. :)
@MariaBritta-b6q10 күн бұрын
பாடு அருமையாக இருக்கு
@EstherJoseph-w3j13 күн бұрын
Nice voice Congrates
@sebastinraj334913 күн бұрын
Amen 🙏⛪⛪⛪🙏
@michealkavitha73359 күн бұрын
Super 👌👌 lyrics super 👌👌👍👍
@ushajasmine13 күн бұрын
Wooww...🎉❤father எல்லாம் இழந்தவரே❤❤❤lyric touching
@aruljothi1013 күн бұрын
❤super 🎉🎉👍👍
@jacqulind77969 күн бұрын
Beautiful voice and wonderful lyrics
@denishadenisha644014 күн бұрын
Congratulations dear Father 🎈🎈💐
@lillytheres740313 күн бұрын
Super Father
@TheMAN-GOD-Gospel-Tamil-Audio13 күн бұрын
Thank's Fr.
@DJAEFX007Күн бұрын
Yesu Maharajava alagan varthaikal solli thuthikirenga
@briskakishore608413 күн бұрын
Really proud to have u as my sister ❤❤❤❤ keep rocking clm god bless u 😊😊😊😊🎉🎉🎉🎉🎉
@CMHero-od3qb8 күн бұрын
Fr. Congratulations. I pray for your spiritual life. என் மகன் key board player.உங்களைப் போல் உயர்ந்து நிர்க்கனும்.
@TamilCatholicChannel8 күн бұрын
வாழ்துக்கள்
@paulstepheng13 күн бұрын
FATHER super,.🙏🏻
@standard19 күн бұрын
அருமை அருமை தந்தையே ...
@gladyjose580014 күн бұрын
very nice❤
@dominicrajar60708 күн бұрын
Great Mass song
@mathubala86513 күн бұрын
Nice lyrics Father 🎉❤
@LaserG-ki5nn10 күн бұрын
Super song Thank u father
@nancypriyadharshini185210 күн бұрын
🎉🎉🎉❤❤❤ superb
@malathin58043 күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sujagabriel13 күн бұрын
Wow.. no words... suuuuperb father.
@DS-lb9et9 күн бұрын
Arumai ❤
@florancethangamani460010 күн бұрын
அருமை பாடல் இனிமை குரல்👌👌
@NavamaniEllappanКүн бұрын
Superma
@antonyjayakumar96458 күн бұрын
Very nice dr fr congrats 👏
@bystudio852010 күн бұрын
Super Thalatu.....
@laurelsofkaylu175210 күн бұрын
அருமை ❤
@santhoshsr733514 күн бұрын
Super
@nirmalas45075 күн бұрын
Superb 👏🏻👏🏻👏🏻👏🏻
@spbless47969 күн бұрын
As usual classic.... Congratulations fr
@MargreatAmmu9 күн бұрын
Super 💓💓💓💓
@guru....................-sf1mtКүн бұрын
❤🎉🎉🎉🎉🎉🎉❤
@ravijohnpeters239 күн бұрын
அருமை..... சொல்ல வார்த்தை தெரியல
@Jebadinesh25159 күн бұрын
Song super.track iruntha nalla irukum
@TamilCatholicChannel7 күн бұрын
Contact me thru WhatsApp
@SophiyaAnthony-v4m13 күн бұрын
Super
@rashkinmusic72952 күн бұрын
❤
@sebasthiraju67793 күн бұрын
💐🙏🙏
@SuthaSopa6 күн бұрын
❤🥺🙏👍😌
@santhiviews264712 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@paulrajarock14 күн бұрын
❤❤❤
@fredarose894813 күн бұрын
❤
@Thanjavurantonys13 күн бұрын
Dear Fr.Pannier, ஒன்பது நவரத்தினங்களையும் ஒன்றாக்கி தெறிக்க விட்டு இருக்கிறீர்கள்..
@antonyjosephine49410 күн бұрын
Irulana Vulahil Arulana Oliyae song Podunga..
@leoprabu75917 күн бұрын
Father... Unga songs lam jiosaavn la add panna nalla erukkum....
@MaryRosalin-s7u2 күн бұрын
Songarputham
@GerosaGerosa13 күн бұрын
Fr x mas varugai padal response offertry communion xas valthu padalgal youtube podamudyuma fr oru set nalla irukkum nerya pattu eduthen ethilum ungal padal mathri illa fr
@TamilCatholicChannel13 күн бұрын
ஒரு பாடல் இயற்றவே மாதம் ஆகும்...
@paulstepheng3 күн бұрын
அது தான் father special. இவர் பாட்டு எத கேட்டாலும் மண்டையில ஓடிட்டு இருக்கு. இந்த வருடத்தில் நான் அதிகம் கேட்ட பாடல் youtube ல் father பாட்டு தான். Father நீங்க அதிக பாட்டு பன்னனும். Tamil catholic channel இருந்து notification வந்தது னா அவ்வளவு மகிழச்சியா இருக்கு
@paulstepheng2 күн бұрын
Fr. விண்மீன் முடியென அனிந்தவளே பாட்டு வெளியாகி 30 ஆண்டுக்கு மேல் ஆகுது என்கிறார்களே உண்மையா.