சிறந்த காலை உணவு? | Healthy Breakfast with Recipe | சூப்பர் யோகா உணவுகள் - 3 | Sadhguru Tamil

  Рет қаралды 616,733

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

Sadhguru speaks about the most nutritious, wholesome food that one can nourish themselves on.
To watch this video in English - • An Easy Breakfast Reci...
சூப்பர் யோகா உணவு வரிசையில் நிலக்கடலையின் பலன்களை பற்றி இந்த காணொலியில் காணலாம். இதில் நிலக்கடலை பயன்படுத்தி காலை உணவு செய்ய ஒரு அருமையான ரெசிபியும் உள்ளது.
#Nutrition #HealthyFood #SadhguruTamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
To watch other videos from YOGIC SUPERFOOD SERIES - • Yogic Superfood Series
To watch more videos on HEALTH & FOOD - • Sadhguru on Health and...
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 187
@YogeshKumar-oj8of
@YogeshKumar-oj8of 3 жыл бұрын
இதன் ஆங்கில வீடியோவை போன வருடம் பார்த்தேன். கடந்த 1 வருடங்களாக ஒவ்வொரு நாளும் யோகப்பயிற்சிகளுக்குப் பின் இதையே சிற்றுண்டியாக உணர்கிறேன். என்னுள் நிறைய முன்னேற்றங்கள் காண்கிறேன். சத்குரு நமக்கு கிடைத்த பொக்கிஷம். 🙏
@sudarsensudan7783
@sudarsensudan7783 3 жыл бұрын
🙏🕉️😇ஆம் அண்ணா
@jainulaudernmydernpitchai8704
@jainulaudernmydernpitchai8704 2 жыл бұрын
00
@vijayapokuri3956
@vijayapokuri3956 2 жыл бұрын
Sugar patients sapidalama.
@ஆனந்தன்-ச9ற
@ஆனந்தன்-ச9ற 2 жыл бұрын
Unnugiren😍
@vasanthansuvakeenpillai1862
@vasanthansuvakeenpillai1862 Жыл бұрын
AaQAAa°AA!
@ArulMoorthyM
@ArulMoorthyM 3 жыл бұрын
இது ஒரு அற்புதமான உணவு. நானும் இந்த முறையை பின் பற்றுகிறேன். மிகவும் சுவையான, அதே சமயம் எளிதான உணவு. மிகவும் சக்தி தருகிறது.நன்றிகள் சத்குரு.
@shanthiseetharaman
@shanthiseetharaman Жыл бұрын
Raw groundnut or roasted groundnut?
@adhikesavanraja3439
@adhikesavanraja3439 3 жыл бұрын
மிக்க நன்றி சத்குரு அவர்களே . 🙏🙏🙏
@saravanagunasekar5334
@saravanagunasekar5334 3 жыл бұрын
சத்குருவிடம் இன்னும் இது போன்ற பயனுள்ள பலவிதமான தகவல்கள் பெற காத்திருக்கிறோம்.நன்றி
@jayaraj8776
@jayaraj8776 4 күн бұрын
இறைவனை தவிர வேறு எவரும் மகான்கள ஆகமுடியாது.
@dhillukuduttutamil874
@dhillukuduttutamil874 3 жыл бұрын
கோடான கோடி நன்றிகள் இறைவா 🙏🙏🙏🙏🙇‍♂️🙇‍♂️🙇‍♂️🙇‍♂️😍🙏🙏🙇‍♂️
@SELVAMGOWRI-ox3cm
@SELVAMGOWRI-ox3cm 3 жыл бұрын
பிரான சக்தி கிடைக்கும் நன்றி சத்குரு
@paramasivam4695
@paramasivam4695 7 ай бұрын
Thankyou. Guruji valhavalamutan
@ckbalakrishnan6035
@ckbalakrishnan6035 3 жыл бұрын
OUR SRI SATHGURU IS ALWAYS GIVE ALL SORT OF ADVICE TO US. FOR HEALTH YOGA AND GOOD ADVICE TO ALL. HE IS A GOD GIFT AND SOFT SPOKEN GURU.
@lakshmikodur6357
@lakshmikodur6357 3 жыл бұрын
அருமையான காலை உணவு
@nalinikathir5790
@nalinikathir5790 Жыл бұрын
Ithar Mari neriya recipe soluga mam so good super
@siva732
@siva732 3 жыл бұрын
I tried this for breakfast. Tastes good and it's a good filling. Not hungry till evening
@dheeradheera9489
@dheeradheera9489 2 жыл бұрын
After soaking the groundnuts is it necessary to peel off its skin?????......
@shanthiseetharaman
@shanthiseetharaman Жыл бұрын
Raw groundnut or roasted groundnut ?
@pushpamano8991
@pushpamano8991 Жыл бұрын
GodBless KURUJI Thanks 🙏 for your Helping mind ❤
@umaramanan5747
@umaramanan5747 3 жыл бұрын
நன்றி சத்குரு
@varalakshmichellappan7930
@varalakshmichellappan7930 3 жыл бұрын
Thanks for sharing, please keep posting more on healthy recipes
@balajimanoharan23694
@balajimanoharan23694 2 жыл бұрын
நன்றி சத்குரு 🙏
@உமையாள்-ச4ன
@உமையாள்-ச4ன 3 жыл бұрын
நன்றி! நன்றி!! நன்றி!!!
@deeshakitchen5325
@deeshakitchen5325 3 жыл бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏
@alanjohn8238
@alanjohn8238 2 жыл бұрын
I m love my daddy ...and mom...sad guru and sirkit...
@jegatheeshwaran2802
@jegatheeshwaran2802 3 жыл бұрын
பயனுள்ள பதிவு, நன்றி
@marimuthu19322
@marimuthu19322 3 жыл бұрын
மதியம் உணவு போடுங்க
@Krishnakumar-hi7qk
@Krishnakumar-hi7qk Ай бұрын
Super
@sukisanjushathish915
@sukisanjushathish915 2 жыл бұрын
Vaalgha valamudan
@sweetypanda114
@sweetypanda114 3 жыл бұрын
THANKS FOR Tips , So many confusion in what iam eating at breakfast , Now iam clear , thank u for ur Tips , Namaskaram sadhguru........
@kanagaraj672
@kanagaraj672 3 жыл бұрын
மிகவும் நன்று
@valliammal1693
@valliammal1693 Жыл бұрын
Thanks Sadhguru
@manomano403
@manomano403 3 жыл бұрын
சுடர்மிகும் அறிவு, நலம் கெடும் புழுதியில்.. ஆய்ந்தொரு போதும் வீழாது; வீழ்ந்தபின், வீணே.. வாதங்கள் செய்வது.. அறிவென்றொரு பொதும் ஆகாது; உலகியலின் எல்லை ஆன்மீகம் அல்ல.. அரசியல்; வருமானமே பிரதானம் என்பது ஆன்மீகமும் அல்ல அரசியலும் அல்ல; அறிவின் குறுக்கமும் அறப்பிறள்வுகளும் கோலோச்சும் காலம்.. நாமதான் நம்மளப் பாதுகாக்க வேண்டும்.. .. இழக்க ஒன்றும் இல்லாதவன் எதைப்பற்றியும் கவலைப்படவேண்டியதில்லை.. .. 22.42 08.05.2021 ✔✅✔✅👍✔✅✔✅✔
@manomano403
@manomano403 3 жыл бұрын
ஒரு ஏழை அந்தணன்.. அவனுக்கு வேறு தொழில் தெரியாது.. மணி கிலுக்கிறான்.. மந்திரம் சொல்கிறான்.. விளக்கேற்றுகிறான்.. .. இதனால் தங்களுக்கும் ஊருக்கும் நன்மை விளைவதாக மக்கள் நம்புகிறார்கள்.. அதனால் காணிக்கை செலுத்துகிறார்கள்.. .. இதிலே, அந்தணனும் குடும்பமும் சீவிக்கிறது.. .. இதுவும்.. ஒரு வாழ்க்கை உபாயம் என்றிட்டுப் போகவேண்டியதுதானே.. .. அவர்கள் வாழ்க்கையை அப்படிக் கொண்டாடினார்கள்.. இதிலே, நமக்கென்ன ஆச்சு? .. கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.. என்றெல்லாம் சொல்லி வெச்சிருக்காங்கள்தானே.. சரி, கோவில் இருந்தா பராமரிக்க வேணும்.. பராமரிக்கிறவர் சீவிக்க ஒரு வழி வேணும்.. .. அதை மக்கள் தரச் சம்மதித்தார்கள்.. .. கேள்வி; சாராயம் குடிச்சிட்டு மாட்டுக்கறி திங்கிறவனை இப்பணிக்கு நியமிக்கலாமா? .. எல்லாமே, உலகின் காலச்சுழற்சியில் உருவான வாழ்க்கை முறைதானுங்களே ஐயா, .. வாழ்க்கை முறைகள் வணிகமுறைகளாக ஆனதும் காலப்பரிமாணத்தில் நடந்தவைகள்தானே.. .. முடிந்தால் அரசை விமர்சிக்கலாமே! ஆட்சி முறைகளை மாற்றி அமைக்கலாமே!! .. மதம் மறுப்பதாகச் சொல்லி அப்பாவி அந்தணனையும்.. இதர திறத்தினரையும் வசைபாடுவது நல்லம் இல்லீங்க ஐயா!!! .. சிந்திக்கலாமா!!!! .. 14.31 07.05.2021
@tamilmassscene4017
@tamilmassscene4017 15 күн бұрын
Weight loss diet kku edukalama
@eswaraneswar9054
@eswaraneswar9054 Жыл бұрын
Super. Thanks
@shivakumarvellaisaami8420
@shivakumarvellaisaami8420 Жыл бұрын
NAMASKARAM SADHGURU SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏
@msaashish02
@msaashish02 3 жыл бұрын
நன்றி சத்கரு அவர்களே 🙏🙏🙏
@-databee191
@-databee191 3 жыл бұрын
நன்றி ஐயா
@psvijayaraghavan8966
@psvijayaraghavan8966 3 жыл бұрын
Thanks Sadhguru 🙇‍♂️
@remedyforinsomiasleepingdi6120
@remedyforinsomiasleepingdi6120 3 жыл бұрын
Thank You Very Much for Sharing
@rathika5363
@rathika5363 3 жыл бұрын
Romba nandri 🙏 guruji
@letchumyt9743
@letchumyt9743 8 ай бұрын
Tq u Guruji ❤
@starwinstarwin4794
@starwinstarwin4794 Жыл бұрын
Thanks for the information sir
@kanagakarthick2226
@kanagakarthick2226 Жыл бұрын
Good For Weight loss also, even You can feel weight loss
@RaviChandran-qy7in
@RaviChandran-qy7in 2 жыл бұрын
நீங்க சொல்ரதல்லாம் சராசரி மக்களுக்கு முடியுமான்னு பாக்கனும் சத்குரு சாப்பிடலாம்...
@dhanalakshmibalu4059
@dhanalakshmibalu4059 3 жыл бұрын
Namaskaram Sadhguru
@jeyabanukannan6234
@jeyabanukannan6234 3 жыл бұрын
Super,I like it very much 🙏🏼
@pandiselviveeramani5550
@pandiselviveeramani5550 3 жыл бұрын
Please upload more recipes like this, thank you
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 3 жыл бұрын
Follow Thendral foundation diet
@manickamm2725
@manickamm2725 2 жыл бұрын
namaskaram sathguru
@revathivikram5708
@revathivikram5708 3 жыл бұрын
Tns sadhguru ayya🤩🙏🏻🙏🏻🙏🏻
@pandiselviveeramani5550
@pandiselviveeramani5550 3 жыл бұрын
I liked it 😊 thank you guru ji
@ranikarikalan9169
@ranikarikalan9169 2 жыл бұрын
Thank you very much akka
@chinnarajkk.chinnaraj5613
@chinnarajkk.chinnaraj5613 2 жыл бұрын
Thanks
@kannanarumugam7502
@kannanarumugam7502 3 жыл бұрын
அருமையான காலை உணவு தயார் 👍
@renukadevin5181
@renukadevin5181 3 жыл бұрын
Thank you so much sadhguru.
@mrs.meenakaransingh3142
@mrs.meenakaransingh3142 3 жыл бұрын
என் குரு
@VoiceofGBK2024
@VoiceofGBK2024 3 жыл бұрын
Diabetic /BP patient can take groundnut?
@maharaja2675
@maharaja2675 2 күн бұрын
ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....
@balabalalatha3914
@balabalalatha3914 Жыл бұрын
Nice🙏🙏🙏
@basakaranrathan8228
@basakaranrathan8228 Жыл бұрын
Super super very nice
@manimaran.m71
@manimaran.m71 3 жыл бұрын
All is well
@mariashealthtipsandtricks1458
@mariashealthtipsandtricks1458 2 жыл бұрын
Thankyou sir
@LogeswaranThramalingam
@LogeswaranThramalingam Жыл бұрын
Very good :)
@revathisathiskumar1470
@revathisathiskumar1470 3 жыл бұрын
Athigama nitakatalai sapputa weight athigam aagumla mam
@sivammaniyammai7429
@sivammaniyammai7429 2 жыл бұрын
I love Seth guru
@paramasivam4695
@paramasivam4695 7 ай бұрын
Gathering
@visalakshijanardhanan3086
@visalakshijanardhanan3086 2 жыл бұрын
Wonderful Sadguru
@mohamedriyas2761
@mohamedriyas2761 3 жыл бұрын
நன்றி
@lathas9109
@lathas9109 3 жыл бұрын
Very rich and nice breakfast
@PrasannaMahesh
@PrasannaMahesh 3 жыл бұрын
Excellent 👌👌
@sudarsensudan7783
@sudarsensudan7783 3 жыл бұрын
🙏🕉️😇Pranam Sadhguru
@jagadeesanr7599
@jagadeesanr7599 Жыл бұрын
எந்த வகை வாழைப்பழம் சாப்பிட வேண்டும் அம்மா.....
@PrithviRaj-xy9tp
@PrithviRaj-xy9tp 3 жыл бұрын
Super sadhguruji
@rajjeu
@rajjeu 2 жыл бұрын
Preganancy ladies sapdalama
@viswanathanselvam9848
@viswanathanselvam9848 3 жыл бұрын
🙏🙏🙏 நமஸ்காரம் ஸத்குரு நமஸ்காரம் அக்கா!
@026-johnstephen.j4
@026-johnstephen.j4 Жыл бұрын
This is fried or raw peanut ,,???🙎🏼‍♀️
@induindu5278
@induindu5278 Жыл бұрын
Raw
@balasubramanians2615
@balasubramanians2615 2 жыл бұрын
Good msg
@a.balasubramani3159
@a.balasubramani3159 2 жыл бұрын
Velepunarvu nantre kodi bunniyam
@udaychandran5490
@udaychandran5490 3 жыл бұрын
My smart breakfast
@mohankarthi5822
@mohankarthi5822 2 жыл бұрын
Daily sapitalama
@prabhasuriya9104
@prabhasuriya9104 3 жыл бұрын
Thank u sadhguru
@srinivasan8638
@srinivasan8638 3 жыл бұрын
Ayya 🙏🏻
@kamarajm9291
@kamarajm9291 3 жыл бұрын
Super sir 🙏
@muruganp8894
@muruganp8894 3 жыл бұрын
Namaskaram
@kitchenlessindia9100
@kitchenlessindia9100 3 жыл бұрын
Follow Thendral foundation diet
@selvamselvm.m8505
@selvamselvm.m8505 3 жыл бұрын
Super swamy
@indiasoso590
@indiasoso590 2 жыл бұрын
Nice
@crazyvid8014
@crazyvid8014 3 жыл бұрын
தமிழ்நாட்டிலிருந்து கொரானாவை எவ்வாறு அகற்றுவது .. அனைவரும் கொரானா தடுப்பூசி எடுக்க வேண்டும் இங்கிலாந்து அப்படி செய்தது .. இன்று அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்கிறார்கள். தயவுசெய்து இதை அனைத்து தமிழ் மக்களுக்கும் பரப்புங்கள்
@shakilabanu7097
@shakilabanu7097 3 жыл бұрын
Patcha kadalai cook pannama sapita stomach pain varatha?
@mpvseafoodz
@mpvseafoodz 3 жыл бұрын
See the full video
@RanjithKumar-hf8yo
@RanjithKumar-hf8yo 3 жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@karthikeyanp922
@karthikeyanp922 3 жыл бұрын
WOW..... that's awesome... JAI HIND
@jayavanth9960
@jayavanth9960 3 жыл бұрын
Very nice😊🙏
@abulhazan211
@abulhazan211 2 жыл бұрын
பச்சை வேர் கடைலயா அல்லது வருத்த வேர்கடலையா விளக்கவும்
@vijayv7873
@vijayv7873 2 жыл бұрын
காய்ந்த வேர்கடலை
@kanagasabapathic9680
@kanagasabapathic9680 2 жыл бұрын
@@vijayv7873 காய்ந்த வேர்க்கடலை னா வெய்ல காய்ந்த வேரகடலைனு அர்த்தமா . கரக்டா பதில் தேவை.
@mathubharathimathubharathi3394
@mathubharathimathubharathi3394 5 ай бұрын
Yes
@mathubharathimathubharathi3394
@mathubharathimathubharathi3394 5 ай бұрын
Pachi nilakadalai.
@saradhasaru3832
@saradhasaru3832 2 жыл бұрын
கொலஸ்ட்ரால் problems வராதா????ப்ளீஸ் சொல்லுங்க...
@shreepriyadharshini
@shreepriyadharshini 2 жыл бұрын
No varathu pa
@maharaja2675
@maharaja2675 2 күн бұрын
ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....
@gokulgokul2618
@gokulgokul2618 2 жыл бұрын
Ayya doctor kolpu serum engiraragale
@maharaja2675
@maharaja2675 2 күн бұрын
ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....
@vethavillagecook6954
@vethavillagecook6954 3 жыл бұрын
உண்மை
@sathishpubgkill77
@sathishpubgkill77 3 жыл бұрын
நல்லா உனவு சூப்பர்
@ganesan3e
@ganesan3e Жыл бұрын
குழந்தைகளுக்கு தரலாமா
@muralidharanj4244
@muralidharanj4244 2 жыл бұрын
🙏🙏
@soundaravallisworld9473
@soundaravallisworld9473 3 жыл бұрын
தைராய்டு பிரச்சினைக்கு பச்சை வேர்க்கடலை சாப்பிடக்கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றார்களே குருஜி. சாப்பிடலாமா ?
@maharaja2675
@maharaja2675 2 күн бұрын
ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....
@sidd1072
@sidd1072 3 жыл бұрын
இட்லி நல்ல உணவு.
@boopal2235
@boopal2235 2 жыл бұрын
Carbohydrates....sugar will come
@maharaja2675
@maharaja2675 2 күн бұрын
இட்லி தோசை என்ன செய்யும் ? என்ற தலைப்பில் ஒரு புத்தகம் உள்ளது.... ஆன்லைனில் கூட கிடைக்கும்..... தயவு செய்து அதை வாங்கி படியுங்கள்....
@muthuselvisermarajan4062
@muthuselvisermarajan4062 3 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@karthikgovindaraju5775
@karthikgovindaraju5775 2 жыл бұрын
Sugar patient sapitalama
@maharaja2675
@maharaja2675 2 күн бұрын
ஆங்கில மருத்துவர்கள் எப்படியெல்லாம் பயமுறுத்தி வைத்துள்ளார்கள்.....
@sathishcsk2166
@sathishcsk2166 2 жыл бұрын
100% உண்மை வயிறு நிரைஞ்சிடம் மாலை வரைக்கும் பசி எடுக்காது
@thiyagarajanmooventhiran8965
@thiyagarajanmooventhiran8965 2 жыл бұрын
Pachai kadalai green kadalai r .. normal maligai shop vaaingara kadai ye poodhuma ..
@vijay.s35
@vijay.s35 3 жыл бұрын
🙏
@chitrakalalakshmanan7871
@chitrakalalakshmanan7871 3 жыл бұрын
👌👌👌🙏
@kinthukinthushan3661
@kinthukinthushan3661 3 жыл бұрын
நிலக்கடலையை அவித்து ஊறவிடனுமா அல்லது பச்சையாவே ஊறவைக்கனுமா எது சரி என கூறுங்களேன்.
@sumathir4270
@sumathir4270 2 жыл бұрын
பச்சை யாக
@PrabhuPrabhu-ev1uq
@PrabhuPrabhu-ev1uq 2 жыл бұрын
இதே சந்தேகம் தான் நண்பரே எனக்கும்.
@PrabhuPrabhu-ev1uq
@PrabhuPrabhu-ev1uq 2 жыл бұрын
@@sumathir4270 மிக்க நன்றிகள்
@sharanvj1010
@sharanvj1010 3 жыл бұрын
👍
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 13 МЛН
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН