நல்ல பாடகராவது எப்படி | HOW TO BECOME A BETTER SINGER | James Vasanthan |

  Рет қаралды 249,074

James Vasanthan

James Vasanthan

Күн бұрын

Пікірлер: 1 100
@manikandanjairaj5724
@manikandanjairaj5724 2 ай бұрын
2020 -2024=-4, நான்கு வருட காலத்தை இழந்து விட்ட குற்ற உணர்ச்சி. இன்று தெரிய வந்தது.இசை பயிற்சி இனி தொடக்கம்.நன்றி
@saravananmd2968
@saravananmd2968 3 жыл бұрын
Covid-19 இருந்து இசையின் ஆரம்பம் அதிகரித்தது உங்களின் வீடியோ இன்று கவனித்தேன் அருமையாக விளக்கமளித்து உள்ளீர்கள் நான் ஒரு டிரைவர் மூட்டை தூக்கும் தொழில் செய்கிறேன் சங்கீதத்தின் மேல் ஆர்வம் அதிகம் உங்களின் வீடியோ மிக அருமை சங்கீத பற்றி நன்றாக ஒருத்தர் விமர்சனம் செய்யும் முன்னேறி உள்ளேன் தங்களின் பணி மகத்தானது சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@vijayshekhar3053
@vijayshekhar3053 3 жыл бұрын
நல்ல முயற்சி...நாம் பெரிய பாடகர் ஆவது வேறு விஷயம், நமக்கு பிடித்த பாடலை இயன்றவரை சிறப்பாக பாட வேண்டும் என்ற ஆவல் கிட்டத்தட்ட எல்லோருக்கும் இருக்கும். ஆனால் உண்மையில் மிக கடினமாகவே இருப்பதால் பெரும்பாலும் குளியலறை பாடகர்களாகவே சுருங்கி விடுகிறோம். இப்படி ஒரு வழிகாட்டல் உங்களுக்கு தோன்றியதற்காகவே உங்களுக்கு நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் தொடரை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 Жыл бұрын
மிக அருமையாக விளக்கம் அளித்தீர்கள் நன்றி. எனது வயது 71. நான் இன்றும் கத்தோலிக்க திருப்பலியில் ஆலயத்தில் திருப்பாடல்களை பாடுகிறேன். இருப்பினும் அடுத்த தலைமுறைக்கு இதைக் கொண்டு செல்ல உங்களது இந்த யூடிப் பயிற்சிகள் பேருதவியாக இருக்கும். என்றும் நன்றியுடன். 🙏🙏
@rajeswariraji2197
@rajeswariraji2197 9 ай бұрын
நானும் ஒரு சிங்கர் ஆக வேண்டும் என்று நீண்ட கால ஆசை நிறைவேறும் என்று உறுதி
@jebarajjebaraj1447
@jebarajjebaraj1447 4 жыл бұрын
என்ன ஒரு அற்புதமான, பக்குவமான விளக்கம்.. Thank you sir.. Love from இலங்கை ❤️
@ஈழம்9762
@ஈழம்9762 2 жыл бұрын
Naanum Sri Lanka thaan
@venkateshvivekanandan8104
@venkateshvivekanandan8104 4 жыл бұрын
Deivamae, I got you. My long time passion is coming true. Will surely use it. Appreciate your efforts for training us. God Bless
@wilsonepaul
@wilsonepaul 4 жыл бұрын
கர்நாடக சங்கீதத்தையும் மேற்கத்திய மேற்கத்திய இசையையும் இணைத்து சிறந்த குரல் இசைக்கான பயிற்சி அளிப்பதில் இது ஒரு முன்னோடி. அருமையான.. அனுபவம் நிறைந்த.. உற்சாகமூட்டும் ஆலோசனைகள். வாழ்த்துக்கள் 😊💐👍
@dsilva2507
@dsilva2507 3 жыл бұрын
When can we expect your next season of "Oru Vaarthai Oru Latcham" sir. Still watching all your old episodes everyday at 3 AM in Vijay TV.
@MrRajinig
@MrRajinig 3 жыл бұрын
நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார் மிக அழகாக நேர்த்தியாக எளிமையான முறையில் புரிய வைத்திர்கள். பயிற்சி என்பது மட்டுமே உங்களை உயர்ந்தும் என்பதை புரிய வைத்திர்கள். பாட பாட ராகம் மூட மூட ரோகம் என்பார்கள்.. உங்கள் அனுபவம் சிறந்தது. விளக்கம் அருமை சார். உங்களது நிறைய விடியோ வர வேண்டும்... அழகாய் தர வேண்டும் பலரை சேர வேண்டும் குரல் தேர வேண்டும் நல்லிசை பரவ வேண்டும்.... நன்றி அய்யா.....
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@beulaantoni5116
@beulaantoni5116 3 жыл бұрын
Thank u for this opportunity. KZbin மூலம் யாரும் சொல்லித்தர மாட்டார்களா என்று ஏங்கி கொண்டிருந்த எனக்கு இன்று என் கண்களுக்கு கர்த்தர் காண்பித்தார். நன்றி இறைவா !
@musiccity2631
@musiccity2631 3 жыл бұрын
அருமை அண்ணா நீங்கள் கூரும் போதே அதிக ஆர்வம் ஏற்ப்படுகிறது... நல்ல ஊக்குவிக்கும் தன்மை உங்களிடம் உள்ளது.... நல்ல முறையில் அனைவரையும் வழி நடத்த முடிகிறது... இன்று முதல் நான் முயற்சி செய்ய ஆரம்பம் செய்கிறேன்...
@tejaswinsadventures2272
@tejaswinsadventures2272 3 жыл бұрын
இந்த முயற்சிக்கும் எங்களைப்போன்றோருக்கு இம்மாதிரியான வாய்ப்பு அளித்தமைக்கும் நன்றி, வாழ்த்துக்கள். இது ஒரு கனவு எனக்கு ஒரு கேள்வி: குரல் வளம் நிலைக்க இந்த பயிற்சி தவிர கட்டுப்பாடுகள் என்ன தேவை? உதாரணத்திற்கு உணவு, தூக்கம், இயற்கை மருந்து போன்றவை பற்றி தங்கள் ஆலோசனை என்ன. தங்கள் நேரத்திற்கு நன்றி.
@uma8732
@uma8732 3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா பல நாள் காத்திருந்த...... GOD BLESS YOU 🙏 அருமையான விளக்கம் JAMES சார் LOVE U
@VelMurugan-d9k
@VelMurugan-d9k Жыл бұрын
திருமிகு: ஜேம்ஸ் வஸந்தன் Sir உங்களின் எளிய மக்களுக்கான தொண்டறம் மிகச் சிறப்பு ! உலகம் முழுவதும் இருபால் இளைஞர்கள் மற்றும் வயது தடையில்லை என தயக்கத்தை உடைத்து தன்னம்பிக்கையையும் கொடுத்து விட்டீர்கள், அதனால் வயது முதிர்ந்த இளைஞர்களும் உங்களை நெஞ்சில் ஏந்தி உலகம் முழுவதும் உங்களின் மாணவர்களாக வலம் வருவார்கள் என்பது கல்லில் செதுக்கிய உண்மை. ! நலமே சூழட்டும் !
@johnjosephjawahar2518
@johnjosephjawahar2518 3 жыл бұрын
மிகவும் அருமையாக விளக்கம் தந்தமைக்கு நன்றி திரு. வசந் அவர்களே. கிறிஸ்தவ ஆலயத்தில் பாடகற்குழுவில் பணி புரியும் எனக்கு இது பேருதவியாக அமைந்துள்ளது. நன்றி 🙏🙏🙏
@ragavendratours5171
@ragavendratours5171 2 жыл бұрын
நன்றி ஐயா குருவே சரணம் நான் ஐயப்பன் பாடல்கள் மட்டும் திறமையாக பாடினால் போதும் ஐயா அது மட்டுமே ஆசை
@KS.SINEESH.SHIVRAJ
@KS.SINEESH.SHIVRAJ 3 жыл бұрын
Thank you I was searching this type of videos when I was @ my 20's but atleast got now @ my 30 thank u so much sir.i just want to sing not to prove anybody just wanted to get more better singer than I am now. may godliness bless you sir.
@umapathypillai8864
@umapathypillai8864 3 жыл бұрын
நல்லவராய் இருந்து நல்லதை செய்பவர் பயன் அடைவோம். வள்ளலார் சபை சென்னை
@ramanigandhan3154
@ramanigandhan3154 3 жыл бұрын
எளியவர்களும் இசை கற்க மிகப் பெரிய வாய்ப்பு... தங்களின் மேலான நற்பணி சிறக்க வாழ்த்துகள் தோழர்....
@childrenofgod676
@childrenofgod676 3 жыл бұрын
Sir daw la track epdi build panuveganu oru video poduga sir .. youngsters engaluku useful ah irukum
@prasannaramapriyan7330
@prasannaramapriyan7330 3 жыл бұрын
நல்ல எண்ணங்கள் நல்ல முயற்சிகளை செய்யத் தூண்டும்.... வாழ்த்துக்கள் சார்....👏👏💐💐🙏😊
@irenepatrick7929
@irenepatrick7929 3 жыл бұрын
Just today I happened see this video. I'm blessed ❣️ I'm not young 🤣, but right from my younger age I love singing, unfortunately I didn't get a chance to do it. I always feel that singing is blessing from Good God Almighty 😍 I'm very glad ❤️🙏. thank God for your help , please let me get all your lessons to become a singer to satisfy myself. I want to keep me and myself devine and happy. Thank you very much SIR 😊... IT'S me Irene 😁
@xavierj1133
@xavierj1133 3 жыл бұрын
Same with me too. All the best., God bless.
@mariamunaff8880
@mariamunaff8880 3 жыл бұрын
Just like me! ❤️
@kumaravel1977
@kumaravel1977 3 жыл бұрын
ஜேம்ஸ் அண்ணா வணக்கம். இன்று முதல் உங்கள் வகுப்பில் சேர்ந்து உள்ளேன் . மிகவும் எளிமையான முறையில் விளக்கம் கொடுத்துள்ளீர்கள். குறிப்புகளை எழுதி கொன்டு பயில்கிறேன். மிகவும் நன்றி. குமரவேல்
@SETHU...
@SETHU... 2 жыл бұрын
, இசை சிலரின் சொத்து என நினைக்கிறார்கள் அன்பு சகோதரர் அது இல்லை என்று உறுதி செய்கிறார்
@abc-je7qe
@abc-je7qe 3 жыл бұрын
தங்களின் நல்ல எண்ணத்திற்கு வாழ்த்துகள்
@RajaRaja-yh6tg
@RajaRaja-yh6tg 2 жыл бұрын
Sir. U really have a great heart sir. We salute you....
@sivamoorthy3989
@sivamoorthy3989 Жыл бұрын
மிக்க நன்றி ஜேம்ஸ் வசந்தன் சார்! உங்களையே இனி இசை குருவாய் ஏற்று பின் தொடர்கிறேன்.....
@krishnanmuthushamy4471
@krishnanmuthushamy4471 Жыл бұрын
உங்களது இசை பயிற்சியில் சேர்ந்து பயில ஆவலாய் இருக்கின்றேன் .எனது ஆத்ம. திருப்திக்காக இந்த இசை பயணத்தை தொடர இருக்கிறேன். உங்களது ஆசிர்வாதம் கிடைக்க பனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் .
@shaliniajith2421
@shaliniajith2421 Жыл бұрын
Me also
@geethasri7849
@geethasri7849 Жыл бұрын
Me also. I am waiting for ur reply sir
@sambandharisaivazhipaduara9280
@sambandharisaivazhipaduara9280 3 жыл бұрын
உங்கள் அழகிய தெளிவான தமிழ் உச்சரிப்புக்காகவே கேட்கலாம் ...வாழ்த்துக்கள்.
@karthickshiva2671
@karthickshiva2671 4 жыл бұрын
Im an IT professional but always want to sing and learn music , this is going to be a great platform fr me train and learn thanks Anna 😊😊
@TamizhanGoals
@TamizhanGoals 3 жыл бұрын
Am also IT Professional. Am completeted Msc IT. But i also like Singing. Now i join starmaker and sung some songs and upload
@somanath3497
@somanath3497 3 жыл бұрын
Unga speech motivated panramari erukku sir thank you sir. Orunal unga munnadi oru good singer ah na neppa sir. Thank you sir.
@voiceforvoicelessdeaf
@voiceforvoicelessdeaf 3 жыл бұрын
Super bro..Great👏👏👏I like your christian songs.. iravin amaithiyil yesuvodu, friends..athu madhiri christian album onu podunga bro. இறைவன் உங்களுக்கு கொடுத்த திறமையை இறைவனுக்காக பயன்படுத்தங்க bro.please🙏😔
@hepsijs5501
@hepsijs5501 4 жыл бұрын
tq jesus dady am so happy romba nall kanavu enakku so happy ... tq uncle
@denisemary5203
@denisemary5203 3 жыл бұрын
I am happy to enter into this process. This was my dream. Thank you. Please help me
@sarvasreesathyanandhanaath7940
@sarvasreesathyanandhanaath7940 3 жыл бұрын
நல்ல முயற்சி. பலருக்கும் தேவையான பாடப் பகுதிகள். தங்கள் எண்ணம் ஈடேறி பலரும் கேட்டு பாடிப் பழகி இசை பயணத்தில் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@balajibalathasan2187
@balajibalathasan2187 2 жыл бұрын
ஆஹா ஆஹா.. ஆனந்த ஆனந்தமே.. நன்றி நன்றி ஐயா..
@rangaraj8929
@rangaraj8929 3 жыл бұрын
ஜேம்ஸ் ஐயா வாழிய நலம் அருமையான நல்ல காரியம் செய்துள்ள புதிய முயற்சி இசைக்கு .
@diviyamariza6478
@diviyamariza6478 3 жыл бұрын
I will start from today onwards and give my feedback. Thanks for a great initiative like this. I look forward to more
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@gayathrinarayanan8100
@gayathrinarayanan8100 3 жыл бұрын
Enaku music la romba interest sir..Eppadipatta Kashtamana concepts nalum Dedicated aa practise panna ready aa irken. Please upload more videos sir
@durai2u
@durai2u 3 жыл бұрын
வீட்டிலேயே பாட்டு கற்றுக் கொள்ள நினைக்கும் குழந்தைகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@kumarv2117
@kumarv2117 Ай бұрын
Very lucid, clear instruction. I would like to follow your exercices to sing in pleasant voice to the listeners . I participate in bajans and sing one or two .At that time I had the inclination to sing better. I am 70 year old widower. Singing helps to overcome loneliness Thank you Sir .
@cazeeyo
@cazeeyo 4 жыл бұрын
So honoured to listen to you talk about this . 🙏❤️. Thankyou so much sir.
@srinivasan1492
@srinivasan1492 3 жыл бұрын
I love very much vasanth song's and his tunes are amazing god blessings is always there 🙋❤️
@SanchuthanGaneshalingam
@SanchuthanGaneshalingam 4 жыл бұрын
Thanks a lot for such a post and eagerly starting the lessons. Also appreciate if you can post a video on breathing techniques such as where to take breath and how to control the breath. Thanks in advance.
@sangeethafernando3875
@sangeethafernando3875 3 жыл бұрын
Ungaludaya itha classes entha alavu usefulla irruko antha alavu intha speech usefula irruku, neraya doubts clear aachu. itha speech kudukama classes mattum poduruthingana neraya peruku purinjirukathu. Thank you so much
@LightNSoundStudiosTamil
@LightNSoundStudiosTamil 3 жыл бұрын
Great effort! Thanks Mr. James Vasanthan!
@saruna2056
@saruna2056 Жыл бұрын
I am starting today sir. As you said I am interested in singing, due to shyness . Now I can use this you tube. Thank you.
@VoiceofAnenthvijay
@VoiceofAnenthvijay Жыл бұрын
1 am 28 years old, I have been working in construction company for the past 8 and half years. I works for 12 hours everyday.except sunday, recently I have joined for carnatic music for to achieve my desire. Definitely I must make myself proud one day.
@Mani_n_Bala
@Mani_n_Bala Жыл бұрын
👏👏
@yazh8607
@yazh8607 Жыл бұрын
I am 32yrs old, am following online lessons especially youtube..bcz not getting enough time to go to class
@visnhuqueenvishnuqueen967
@visnhuqueenvishnuqueen967 Жыл бұрын
​@@yazh8607❤
@mganeshbfa
@mganeshbfa 4 жыл бұрын
Sir you Make Music Easy.... first time I am hearing like this from real Master... actually I am an Art ( fine art ) Teacher... in my past I saw so many music teachers but you are unique Master...I never seen... your Great sir... உங்களுடைய இந்த பயணம் வெற்றி பெற என் மனமார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்...
@n.g.sundarie9319
@n.g.sundarie9319 3 жыл бұрын
Enakum oru singer aganumnu aasai. ...schoola niraya paatu paadi parisu vangi iruken... ana enna panratu..kalyanatuku munnadi appa vidalai...kalyanatuku pinnadi husband vidala...ipo veetula kitchen singera ayiten....all faith🤣🤣
@saranpandian5840
@saranpandian5840 3 жыл бұрын
🤣
@swarnalayamchannel4519
@swarnalayamchannel4519 2 жыл бұрын
Naanum apadithan iruthen but konjam carnatic music kathukiten .... enoda channel songs upload panniruken....
@n.g.sundarie9319
@n.g.sundarie9319 2 жыл бұрын
@@swarnalayamchannel4519 good sister... Magilchi👌👌👌❤️❤️
@itsmechandru
@itsmechandru 2 жыл бұрын
😂
@charlesa9967
@charlesa9967 3 жыл бұрын
Super sir... romba nalla irruku unga explanation... great sir...👌👌👌👌
@chidambaramn7327
@chidambaramn7327 3 жыл бұрын
மொத்தத்தில் முதலில் நல்ல படியாக இசையை கற்க வேண்டும் என்ற தாகம் மிக அதிகமாக இருக்க வேண்டும் ஏற்படுத்திக் கொள்ளவும் வேண்டும் .ஆரம்பபயிற்சி காலத்தில் ஹார்மோனியம் அல்லது கீபோர்டு உதவியுடன் இசை கற்க வேண்டும். சுரங்களை மனதில் பதிய வைக்க இது உறுதுணையாக இருக்கும். இதனால் தவறில்லாமல் பாடவோ இசைக்கவோ முடியும். நாமோ பிறரோ, இசைக்கருவிகளோ தவறாக இசைத்தால் கண்டு பிடித்து விடலாம். பயிற்சி மிக மிக முக்கியம்.சாப்பிட தூங்க படிக்க போன்ற முக்கிய செயல்களுக்கு நேரம் ஒதுக்குவது போல் இசைபயிற்சிக்கும் நேரம் ஒதுக்கவேண்டும். நிறைவே இசையை கேட்க வேண்டும் இதுவும் மிக முக்கியம். தயக்கமே இருக்க கூடாது தைரியம் அவசியம். இதனால் நாளுக்கு நாள் நமது முன்னேற்றம் தெரிய ஆரம்பிக்கும். இசை அனைவராலும் ரசிக்கப்படுகிறது பாடப்படுகிறது ஆனால் ஒரு சிலரால் தெய்வீக அனுகூலம் இருந்தால் மட்டுமே இசை யை கற்கமுடிகிறது அதிலும் சிலரால் மட்டுமே மேடையில் இசைகொடுக்க முடிகிறது . முறையான பயிற்சிக்கு பின் பல அற்புதங்கள் தெரியும். எனக்கு வயது 68. புல்லாங்குழல், கீ போர்டு,வயலின், டிரெம்பட் வாசிப்பேன். இன்றும் சங்கீத பாடங்களை சாதகம் செய்வேன். போன் செய்தால் என்னால் முடிந்த வழிகாட்டுதல் செய்வேன். Practice makes perfect. எனது செல் எண் 99653 60660. இசை கற்க வாய்ப்பு கிடைப்பதே இந்த மனிதபிறவியில் மிகப்பெரும் பாக்கியம்தான்.வாய்பாட்டு கற்பவர்கள் ஒரு வாத்தியத்தையத்தையும் கற்க முயற்சி செய்யுங்கள். வாத்தியம் கற்பவர்கள் கண்டிப்பாக வாய்பாட்டையும் கற்று பாடங்களை மனதில் பதிய வைத்தால் வாத்தியம் கற்றலுக்கு மிக உறுதுணையாக இருக்கும். Talk less work hard your time will come.
@JUDERAJ-p4y
@JUDERAJ-p4y 6 ай бұрын
Evvaru ungkalai thodarvathu
@lovelysamsamayal8650
@lovelysamsamayal8650 Жыл бұрын
Sir na ennaikku than vuingga video parththen. nan chirstan .ethu varei 9 song ealuthi erkkiren ennum ealuthikkondu erukkiren . Aanal sariyaga pada thriyala .na vuingga video parththu kaththukkolven .eanakku nampikkai erukku sir tq.
@goodnewschannel2020
@goodnewschannel2020 2 жыл бұрын
எனக்கு நல்ல பாட வரும் ஆனால் குரல் நடுங்குகிறது.நான் என்ன செய்ய வேண்டும். −A.அலெக்ஸ்
@davidraghu6731
@davidraghu6731 3 жыл бұрын
Thank you so much sir ❤️, ippa irukura Ella best teacher um paise kudukama kathuka mudiyadhu, but neenga free ya teach pandringa, na kandipa unga teaching follow pandren ❤️, oru nalla singer ha ana unga you tube channel la pathu dhan kathukittenu solluven ❤️🙏
@kisshorenainar4u
@kisshorenainar4u 4 жыл бұрын
Great initiative sir.. Waiting to learn a lot from your series ❤️👍
@m.reginaimmanuel504
@m.reginaimmanuel504 3 жыл бұрын
Really very useful video. இத்தனை நாட்கள் கழித்து பார்த்ததற்கு வருந்துகிறேன். நன்றி அண்ணா
@momskitchen4133
@momskitchen4133 2 жыл бұрын
James sir I love singing I want to become a better singer but throat romba stress aguthu high pitch tone padumbodu how to practise high pitch tone
@a.d.j.singer9753
@a.d.j.singer9753 2 жыл бұрын
Sri ungaloda Explained super sir 🙏🙏 rompa thanks sir nanum oru singar ah try panren sir ennala kandipa mudium sir na muyarchi pannuven sir 🙏🙏🙏💐💐🌷🤗🥰🤗🌹🌹🌹👏👏👏🤝👍👍👌👌
@shararajesh1738
@shararajesh1738 4 жыл бұрын
Enaku oru singer aaga aasa 😭...
@prabufromcbe943
@prabufromcbe943 3 жыл бұрын
Apdiya
@reklina1540
@reklina1540 3 жыл бұрын
Enaku kuda athe aasathann.. Ena panrathu athuku paada theriyanume
@premszzvoice8095
@premszzvoice8095 3 жыл бұрын
Enakkum 😭😭😭
@kaviyaganeshan369
@kaviyaganeshan369 3 жыл бұрын
all the best
@sathees1237
@sathees1237 3 жыл бұрын
@@reklina1540 try pannunga mudium
@paranjothiiparanjothi2585
@paranjothiiparanjothi2585 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு பரஞ்சோதி என்பெயர் 63 வயது இன்று முதல் இந்த இசைப் பயிற்சியை வைராக்கியத்துடன் இறையருள் துணையோடு ஆரம்பித்துள்ளேன். இனிய பாடகர் ஆக எனது குரலுக்குப் பயிற்சி தரப்போகிறேன். அதற்கு தங்களின் இந்த இசைப்பதிவு உறுதுணையாய் இருக்கும். நன்றி இனிய காலை வணக்கம்
@carnaticmusicteachingbyjas3578
@carnaticmusicteachingbyjas3578 3 жыл бұрын
hope it is useful for music lovers. I made this video with my hard work to make entertain also. comments r appreciatable, also if u watch , I say thank you in advance ,😊 kzbin.info/www/bejne/oZ7VfJKVj9qlgNU
@jeevashruthika4580
@jeevashruthika4580 2 жыл бұрын
Sir na sun singer audition poirken zee tamil sare gama pa poirken but na rejected Aayiden ippa na clg enakku singing ku vaipu kedaikkum ma sir ennodu voice romba melodiya irukkum
@cheenushrini
@cheenushrini 2 жыл бұрын
வசந்தன் நீங்க பேசறதே ஒரு motivating ஆ இருக்கு
@akfriendschannel8105
@akfriendschannel8105 3 жыл бұрын
Nanum singer agkanimnu aasa❤️❤️❤️❤️
@prajkumar8387
@prajkumar8387 3 жыл бұрын
அருமை தேவனுக்கு ஸ்தோத்திரம் ஆமேன் 🙏🏻🙏🏻
@iamthewayjesuschrist1070
@iamthewayjesuschrist1070 Жыл бұрын
சார் எனக்கும் ஆசயாயிருக்கிறது ..ஹெல்ப் பன்னுக சார்.
@mohamedmansoor3213
@mohamedmansoor3213 3 жыл бұрын
Greetings I love to hear song Singing is my passion But after I saw ur video Now l got confidence to sing song Singing songs make me feel happy from stress. Kindly teach us from the basic
@ChinnaPasangaProductions
@ChinnaPasangaProductions 4 жыл бұрын
Very super sir. I am excited. Plz teach how to compose a music
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 4 жыл бұрын
Will come up with that series next👍
@ChinnaPasangaProductions
@ChinnaPasangaProductions 4 жыл бұрын
@@JamesVasanthanChennai tnq sir 😊❣️
@WheelzMayalls
@WheelzMayalls 3 жыл бұрын
good that someone explains this is Tamizh... thanks sir.. tamil people needs help/ service like this.. Awesome sir🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@nepoleonkalaiselvan6886
@nepoleonkalaiselvan6886 3 жыл бұрын
Thank you so much sir
@smartnoor4484
@smartnoor4484 3 жыл бұрын
வசந்த் சார் அருமை நல்லமனசுக்கு சொந்தகாரர் வசந்த்சார்
@akarts4546
@akarts4546 2 жыл бұрын
High la padum pothu voice mari double aaguthu.apram voice se varathu..thondai adachirum kathu mattum tha out aaguthu.enna seiyalam sir? Sount ta padum oothum thondai adaikkuthu sir
@gushadevi2729
@gushadevi2729 Жыл бұрын
தங்கள் பதிவைக் கேட்டு நானும் சங்கீதம் கற்றுக்கொள்ள ஆரம்பித்துள்ளேன் தங்களின் வழிகாட்டுதலுடன்.நன்றி.
@ponsramkavi
@ponsramkavi 4 жыл бұрын
Unga intha encouraging words singing il aarvamudiyavargalukku periya boost sir💪 mikka nandri. Basic details. .ex : vocal..scale. .landing notes. .open voice singing. .breath control ipdiyaana visayangalai pathi thelivu paduthunga sir😊🙏
@ramesht9574
@ramesht9574 3 жыл бұрын
Sir, thank you. Great work sir. My age 42.. can i do this...
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 3 жыл бұрын
Yes, absolutely
@lakshmijothidam8623
@lakshmijothidam8623 Жыл бұрын
உங்களுக்கு நன்றி சார் நல்ல தன்னம்பிக்கை கொடுத்தீர்கள்.
@kaviyav8067
@kaviyav8067 3 жыл бұрын
Sir na ungakuku oru challenge tharan ,ennanega singer aaki kamiga sir ..apadi senjigana negatha enoda elame ..enaku super singer la padanum nu aasa sir please..
@c.jeevananthan342
@c.jeevananthan342 3 жыл бұрын
Enakkum super singer laa padanum ...Nalla training pannunga naanum pandra
@MyDangerguy
@MyDangerguy 3 жыл бұрын
Naan pogiren mela mela song one of master piece of Indian music sir👌👌👌👏👏👏👍👍👍
@kayalvizhiboominathan7512
@kayalvizhiboominathan7512 5 ай бұрын
sir thank you for this amazing training.. for the people like us .. home makers and a mom of a toddler.. i cant get a proper musical training for myself.. this is very helpful for me.. thank u sir..
@kevinkumar2
@kevinkumar2 3 жыл бұрын
7:11 தொடக்கம்
@saimani8436
@saimani8436 3 жыл бұрын
ரொம்ப நன்றி இதை தான் இத்தனை நாள் தேடி கொண்டு இருந்தேன்
@kaviyav8067
@kaviyav8067 3 жыл бұрын
Sir i want to become a singer..pls help to guid me sir ..aana na ethuvaraikum ethulaium padnathu ila ..pls sir
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 3 жыл бұрын
Send your singing samples to miracleentertainmentchennai@gmail.com
@Maria-glefri
@Maria-glefri 3 жыл бұрын
@@JamesVasanthanChennai sir na music proper a kathukkala sir and kandippa kathukkanuma sir
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 3 жыл бұрын
@@Maria-glefri இதை ஒழுங்காகப் பயிற்சி செய்தாலே போதும். எல்லாப் பாடங்களையும், தினமும்.
@balabhaskaran3372
@balabhaskaran3372 2 жыл бұрын
What a noble thought sir. Without any cost. Thank you so much . Its wonderful chance for beginers. Valarmathi Bhaskaran from California USA.
@sugumaran263
@sugumaran263 3 жыл бұрын
Thank you sir
@rajalakshmikrishnamoorthy3321
@rajalakshmikrishnamoorthy3321 3 жыл бұрын
I would like to appreciate your work whole heartedly ! As I am doing regular walking today, My thought process is evoked positively on listening to this video!!! Lifting up others along with .... is a sign of humanbeing ! You are contributing significantly to the healthy society! Applause 👏 The Command on using words both in Tamil and English is extremely appreciable!
@madonmusics1572
@madonmusics1572 2 жыл бұрын
I can sing well sir. But i have no money to buy the music items and not getting any opportunity will u help me sir, just give me one chance sir😭
@sureshain
@sureshain 7 күн бұрын
You are also a very good teacher sir ( prof Dr Suresh)
@santhiyasanthiya4176
@santhiyasanthiya4176 3 жыл бұрын
எனக்கு singer aaga aasai ❤️
@livinggodministries3587
@livinggodministries3587 2 жыл бұрын
அண்ணா எப்படி இருக்கீங்க, நான் சுரேஷ் குமார், மணப்பாறை,Lead Guiterist, I am Victor sir cussion Mr Gopi' student. நீங்க உண்மையாகவே மிக எளிய முறையில் விளக்கமளித்து இருக்கிறீர்கள் அருமை மிக அருமை.🙏🙏
@vijayarun6316
@vijayarun6316 3 жыл бұрын
I want be a good singer
@தெய்வீகஇசையருவி
@தெய்வீகஇசையருவி 3 жыл бұрын
Sir nanum ipatha intha practice la panitu iruken vocal excercise enoda voice nalaruku nu Ela tv shows la select paniduvanga but further rounds pogum bothu voice nalaruku but nala practice pana singer agalam solvanga na oru you tube channel open pani athula devotional songs padi potutu iruken ungaluku time kidaikum bothu enoda voice ketu parunga sir athula na ena correct pananum ethachum mistakes iruntha suggestion kudunga sir enaku romba happy a irukum unga reply kaga waiting sir thank you so much James sir
@n.rajasekarrajasekar9656
@n.rajasekarrajasekar9656 3 жыл бұрын
thank u
@richvalues1356
@richvalues1356 3 жыл бұрын
நன்றி சகோதரரே. மிக்க நன்றி. பயிற்சி செய்துவிட்டு பகிர்கிறேன். வாழ்த்துகள்.
@filmsongsnotesincarnaticme152
@filmsongsnotesincarnaticme152 2 жыл бұрын
வணக்கம் திரு ஜேம்ஸ் வசந்த் அவர்களுக்கு. எனது பெயர் jayapaul Pn. நான் ஒரு தொழில் முறை இசைகலைஞன் , இசை ஆசிரியர். சொந்த ஊர் திருச்சி. 1985 to 2000 வரை திருச்சியிலும் , 2000 to 2020 வரை சென்னையிலும் இருந்தேன் . கடந்த 30 ஆண்டுக்கு மேலாக.1985 to 2015 and above. Covid னால் சென்னையில் இருந்து வந்து விட்டேன் . இப்போது திருச்சியில் காஜாமலை என்ற ஒரு இடத்தில் ஒரு ரூம் எடுத்து தங்கி இருக்கிறேன் . தம்பியும் அண்ணன் ஒருவரும் உதவி செய்கிறார்கள் .ஓரளவுதான் செய்ய முடியும் . எங்கும் வேலைகிடைக்கவில்லை, வருமானம் இல்லை , எதாவது உதவி செய்யுங்கள் . எனக்கு 59 வயதாகிறது . பள்ளி மாணவர்களுக்கு கீபோர்ட் ,கிட்டார் , வாய்பாட்டு கர்நாடக சங்கீதம் , மற்றும் வெஸ்டர்ன் , கர்நாடிக் பாடல்கள் திரைப்பட பாடல்களை சொல்லிக்கொடுப்பது தான் எனது தொழில். தங்க ஒருஇடம் , சில இசைகருவிகள் ஒரு கிட்டார் ஒரு கீபோர்ட் போதும். என்னிடம் பழையது இரண்டு இருக்கிறது . இது இருந்தால் நான் நாலுபேருக்கு சொல்லிகொடுத்து வாழ்ந்துவிடுவேன் . உங்களைபோன்ற உதவும் உள்ளங்கள் இருப்பது கடவுளின் கருணையே. இங்கே இனி வாடகை கொடுத்து சாப்பிட வருமானம் இல்லாமல் சில பொருட்களை விற்று தான் கடத்துகிறேன் . அதாவது ஒரு சிறு இசைப்பயிச்சி கூடம் ஆரம்பித்தால் நானே சொல்லிக்கொடுத்து நடத்திக் கொள்வேன் . எனது வாழ்க்கை குழந்தைகளுக்கும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் ரிட்டையர் ஆனவர்களுக்கும் இசையை கற்பித்ததாலேயே முழுவதும் முடிந்து விட்டது. எனவே ஏதாவது உதவி செய்தீர்களானால் நான் பிழைத்துக்கொள்வேன் . அகில இந்திய வானொலி நிலையத்தில் திருச்சி 87,88,89,90,91. வருடங்களில் கிட்டாரிஸ்டாக ரிக்கார்டிங் ஆர்டிஸ்டாக பணிபுரிந்தேன் .. என்னுடைய ரெஸ்யூமை அனுப்பி வைக்கிறேன் .போட்டோக்களும் தங்கள் பணிவான கவனத்திற்கு . நன்றி 9600155801 .தங்களது வாட்ஸ்ஆப் நம்பரை அனுப்பவும் .நன்றி.
@karthikak7180
@karthikak7180 2 жыл бұрын
Hii sir , Enakku sangeetham kathuka romba aasai naa Trichy la tha padikura ungalala enakku paatu sollithara mudiyuma sir.
@AS-hr4rp
@AS-hr4rp 3 жыл бұрын
Thank you sir for training in this way it will be helpful for me and for many people who wish to become a singers god bless you sir
@ajaykarthick9435
@ajaykarthick9435 3 жыл бұрын
sir, Is there any particular age to start to practise singing
@positivethoughts7819
@positivethoughts7819 3 жыл бұрын
Thank u so much sir.ur good hearted one.ungaluku therinjadha mathavangalukku sollikudukanumnu nenaikiringa andha manasudhan sir kadavul.engala madhiri classku pogamudiyadhavangaluku idhu Oru varaprasadham.naan oralavuku paaduven en college timela paatu kathuka ponen sarali varisai kooda mudikala Amma thavaritanga adhukapuram poga mudiyala.supersingers madhiriyana programs paakumbodhu aasaya irukum bt pona naama select aavomaanu Oru thayakam.
@rsanthoshii8272
@rsanthoshii8272 3 жыл бұрын
Sir my age 21 enaku moraipadi singing kathuka aasai yeno enala class poitu kathuka mudila enga veetla enai music class lam chinna vayasula sekala... enga akka husband carnatic songs nalla paduvaru..na oru kelvi keten inthamari carnatic singing ku class ipo ponalu kathuka mudyuma nu oru aasai la keten.avar sonadhu carnatic music lam neega ninaikramari epo venah ishtathuku kathukardhu ila adhlm chinna vayasulerthe varnum apolerthe kathuknu nadula vanthu kathukra solradhulam velaiku aagadhu nu 😔😔nu demotivated ah pesitaru sir..avar solradhu unmai dhana??chinna vayasulerthe kathukitaa dhan enala nalla paadarthuku kathuka mudyuma?
@JamesVasanthanChennai
@JamesVasanthanChennai 3 жыл бұрын
35 வயதில் கற்றுக்கொள்ள ஆரம்பித்து பெரிய வித்வான் ஆன ஒருவரைப் பற்றி அவருக்குத் தெரியுமா என்று கேளுங்கள். முனைப்பும், உழைப்பும், தொடர் பயிற்சியும் இருந்தால் கற்றுக்கொள்வது நிச்சயம் சாத்தியம்.
@rsanthoshii8272
@rsanthoshii8272 3 жыл бұрын
@@JamesVasanthanChennai nandri ayyaaa🤩🤩🤩
@vishnupriya370
@vishnupriya370 2 жыл бұрын
Hi akka niga music singing thathukirikala
@vishnupriya370
@vishnupriya370 2 жыл бұрын
Hi sis
@manasvicvamshi7251
@manasvicvamshi7251 9 ай бұрын
​@@JamesVasanthanChennai❤ much respect and love From BANGALURU 🙏😍
@shanthi_pollachi
@shanthi_pollachi Жыл бұрын
ரொம்ப அருமையா சொல்லி இருக்கீங்க. பாடணும்னு என்னோட கனவு. நீங்க சொன்ன பயிற்சிகளை நான் இப்பவே ஆரம்பிக்கிறேன் சார் 🙏🙏
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 64 МЛН
Players push long pins through a cardboard box attempting to pop the balloon!
00:31
Motorbike Smashes Into Porsche! 😱
00:15
Caters Clips
Рет қаралды 23 МЛН
Singing Tips #1 - How To Sing Better
20:13
Vijayalakshmi Mohan Kumar
Рет қаралды 65 М.
I Learned How to Sing for 30 Days
18:36
Kize
Рет қаралды 2,1 МЛН
Bigg Boss 8 Tamil - Day 44 - James Vasanthan
33:51
James Vasanthan
Рет қаралды 18 М.
Family Love #funny #sigma
00:16
CRAZY GREAPA
Рет қаралды 64 МЛН