அருமை சிறப்பு மிக்க மகிழ்ச்சி நாம் தமிழர் கட்சி 💪🏿💪🏿🥰😎🙏❤️🙏
@sasikaranthillainathan5019 күн бұрын
வாழ்த்துக்கள் முன்னைநாள் போராளிக்கு உங்களின் களப் பணியுடன் புலநாய்வும் அடங்கியது உங்களுக்கு பல உண்மைகள் தெரிந்திருக்க நிறைய வாய்ப்புகள் உண்டு ஆனால் களம் வேறு புலம் வேறு இன்று புலம்பெயர் நாடுகளில் விடுதலைப்புலிகள் கட்டமைப்புகள் சிதற பெரும் பங்கு முன்னைநாள் போராளிகளே உங்களுக்கு தெரியும் அங்கே பாவிக்கும் மொழி அடுத்தவன் சூட்டில் குளிர் காய்ந்வது இது அன்று தொட்டு இன்றுவரை உண்டு ஒரு சாதாரண செயல்ப்பாட்டாளன் 100வீதம் வேலை செய்து கொண்டு கட்டமைப்பு பணிகளையும் தளரவிடாது தன் சொந்தக் காலில் நின்று கட்டமைப்புக்களை கட்டிக் காத்து வர முன்னைநாள் போராளி என்னும் பெயரில் அனைத்தையும் அடித்து நொறுக்கி எல்லோருக்கும் துரோகி பட்டம் வழங்க தலைவரால் எவரையும் அனுப்பி வைக்கவில்லை செயல்ப்பாட்டாளர்கள் உங்களுக்கு மரியாதை தந்தால் நான் பொதுவாக சொல்கிறேன் அதை உங்களுக்கான அதிகாரமாக மாற்றி சிதைத்தது முன்னையநாள் போராளிகளே ஆனால் செயல்ப்பாட்டாளர்கள் போல் உங்களால் இங்கே பணி செய்ய முடிவதும் இல்லை அவர்கள் ஏற்படுத்தி வைத்திருப்பதை நாங்கள் செய்தோம் என்று போட்டோக்கு போஸ்ட் கொடுபாபது மட்டுமே வேலையாக வைத்திருக்கிறோம் இதைத் தான் நான் சொல்கிறேன் அடுத்தவன் சூட்டில் குளிர் காய்வது எல்லாவற்றையும் குழப்பி விடுவதும் நீங்கள் இரண்டு மாதம் கழித்து சென்றிருக்கிறீர்கள் இதே போல் பலரும் சென்றிருப்பார்கள் நீங்கள் ஏன் இதுவரை முக்கியமானவர்களுக்கு அவர்களுக்கு உரிய மரியாதை செய்யவில்லை இல்லாவிட்டால் ஏன் அவர்கள் இருப்பை அல்லது மறைவை உறுதியாக சொல்லவில்லை போராட்டத்தை அடுத்த செயலுக்கு இறங்க விடாது வழிமறித்து முடக்கிய பெருமைக்கு உரியவர்கள் இது போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்கள் தான் என்பதை உங்களைப் போன்றவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் போராட்டம் இந்த அளவுக்கு சிதைக்கப்பட்டதும் இது போன்ற இரண்டாம் கட்டத் தலைவர்களால் தான் என்பதையும் ஏற்க வேண்டும் இல்லை என்றால் தலைவரின் குடும்பத்திலையே என்னும் ஒரு மாத்தையா 2உருவாகி இருக்கிறது அவருடன் சேர்ந்து எல்லோருக்கும் மலர் தூவி விடுங்கள் விசையும் முடிந்தது மக்களுக்கு மறந்ததுடம் 16வருடத்தை தொடரட்டும் எதற்கு இந்த வீராப்பு எல்லாம் அது தலைவனுடன் போகட்டும்
@thirukumaranrasalingam59539 күн бұрын
துரோக வரலாற்றில் தப்பிவந்த உங்களைப்போன்ற போராளிகளின் பெயர்களும் பதியப்படவேண்டும்.
@sasikaranthillainathan5018 күн бұрын
@@thirukumaranrasalingam5953 அப்படியே நீர் என்ன செய்கிறீர்
@Tamil_Motivational015 күн бұрын
போராட்ட காலத்தில் நீர் எந்த மூலைக்குள் பதுங்கியிருந்தாய்?.
@chandraravindran86029 күн бұрын
நன்றி தம்பி புலவர்🙏 நிறைய விடயங்களை தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். பல பொய்யான தகவல்களை வன்மத்துடன் பரப்பிக்கொண்டிருப்பவர்களை நம்பி, தவறான பாதையில் செல்லும் அனைவருக்கும் இந்த நேர்காணல் போய்சேரவேண்டும். மிக்க நன்றி தம்பி🙏❤️
@sasikaranthillainathan5018 күн бұрын
@@chandraravindran8602 உண்மை தெரிந்தவர்கள் எதற்காக கடமைகளை செம்ம மறுக்கிறார்கள் அப்படி என்றால் இவர்களுக்கு உண்மை தெரியாதா எல்லாம் எல்லோருக்கும் தெரியும் என்றால் அது விடுதலைப் புலிகள் கட்டமைப்பாக இருக்காது
@Santhiyagu210 күн бұрын
ஐயா, தமிழ் தேசிய தலைவர் உழைப்பு வீணாகாது ஈழம் மலர்ந்தே தீரும். உங்களின் ஒற்றுமை வெல்லும்.
@jummystick10 күн бұрын
நிராஜ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். இனிமேலும் பலர், என்னைப்போல் விலகியே நிற்பார்கள். ஒரு கும்பிடு சாமி!. 🙏
@Rajeshbalan-x1j7 күн бұрын
என்னாச்சி
@kuganthakshan10 күн бұрын
இப்போது வீரவசனம் பேசிக் கொண்டிருக்கும் *புலவர்* திருகோணமலை மாவட்டத்தின் கடல் புலிகளின் பொறுப்பாளராக இருந்தபோது கடற்கரைச்சேனை என்ற இடத்தை வசித்து வந்த *புத்திசிகாமணி ஜெயதர்ஷியா* என்பவளுடன் கள்ளத்தொடர்பில் இருந்து பிடிபட்டதன் பின்பு ஜெயதர்ஷியா கடப்புலிகளில் இணைந்து வீரச்சாவை தழுவிக்கொண்டார் அவரின் தங்கையான *சத்தியபிரியாவை* வைத்திருந்தார் இறுதி யுத்தம் நடந்த போது இவளுடன் இணைந்து தான் இயக்கத்துடன் எந்த தொடர்பும் இல்லை என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு ஓடியவர் தான் இந்த வெடிப் புலவர்
@jummystick10 күн бұрын
எது எப்படியோ, ஒரு இனம் தனது விடுதலைக்காக எத்தகைய தியாகத்தையும் செய்வதற்குத் தயாராக இருக்கையில், அதற்கான ஒரு புறச்சூழல் அமைகையில், மக்களும் தெளிவோடு இருக்கையில், இந்தப்போராட்டம் மீண்டும் வீறுகொள்ளும், வெற்றிபெறும். ஆனால் தளம் மாறுபடும். அதை மக்களே தீர்மானித்துக் கொள்ளட்டும்.
@sasikaranthillainathan5018 күн бұрын
@@jummystick என்னும் 20வருடங்கள் போனால் புலம் பெயர்ந்த ஈழ உணர்வார்கள் எல்லோரும் போய் சேர்ந்து விடுவார்கள் பிறகு யார் இதை எல்லாம் கதைக்கப் போகிறார்கள் அப்படிக் கதைத்தாலும் யாருக்கு விளங்கும்
@kobikobikan88647 күн бұрын
Well come anna
@sivakumar61285 күн бұрын
வணக்கம்
@5_Dimensions3 күн бұрын
Why you zooming his hands and watch repeatedly
@sasikaranthillainathan5019 күн бұрын
தலைவரின் பாதுகாப்பை தலைவர் தான் வைத்திருக்கவில்லை என்பது உண்மை தான் ஆனால் அவரையும் அவர் குடும்பத்தையும் பாதுகாக்க வேண்டியது அவருக்கு பாதுகாப்பு பொறுப்பு ஏற்றுக் கொண்ட போராளிகளின் கடமை அந்தப் போராளிகள் அந்தக் குடும்பத்தில் ஒருவரை பாதுகாத்திருந்தாலும் அது தமிழர்களுக்குப் பெருமை தான் அப்படி ஒன்று இருந்தால் அவரை யார் பாதுகாப்பார்கள் அல்லது போட்டுத் தள்ளுவார்கள் என்று தான் தற்போது பிரச்சினை
@GopinathJ-e1v8 күн бұрын
போராட்டத்திற்காக பல தம்பி தங்கைகள் உயிர் கொடுத்து போராடியவர்கள் மத்தியில் தலைவர் அண்ணன் மட்டும் குடும்பத்தோடு தப்பித்தால் அது நியாயமாகுமா என்று சிந்திப்பீர்
@thirukumaranrasalingam59539 күн бұрын
இயக்கம் தலைவருடைய 2009 முடிந்து விட்டது. அடுத்தகட்ட தளபதிகளுக்கு இங்கு யாருமே இல்லை. யாரையுமே மக்கள் ஏற்றுக கொள்ளமாட்டார்கள்.
@sasikaranthillainathan5018 күн бұрын
@@thirukumaranrasalingam5953 அப்படி ஒரு போராட்டம் என்றால் அது அழித்து ஆடும் போராட்டமாக தான் உருவாகும் அப்படி என்றால் புதிய தலைமுறை தன் கையில் எடுக்கும் ஏ தவிர இப்படி பேசுபவர்களால் எனி எதுவும் சாத்தியம் இல்லை குப்பி தகடு கழுத்தை விட்டு இறங்கினாள் நான் சாதாரண பொது மக்கன் என்று எண்ணி செயல்ப்படுங்கள் தப்பி வந்தும் அப்படியே இருப்போம் என்பது வேலுப்பிள்ளை மகன் பெயர் ஒவ்வொருவரும் தாங்கி நிற்கும் வரைதான் வந்த நீங்கள் குடும்பம் குட்டி என்று வாழ்வது சிறப்பு பணி செய்தவர்களை குறைகூறி துரோகி பட்டம் கொடுக்க இங்கே எவரையும் அனுப்பி வைக்கவில்லை
@Selva-k9t9 күн бұрын
, இந்த கதை எல்லாம் எங்க ளுக்கும் தெரியும்
@JesudhasanCool10 күн бұрын
வணக்கம்.அண்னா
@bnanand3040Күн бұрын
its not Karunanidhi govt captured. Navy is under Indian govt. please say it correctly, many Tamil fishermen are killed. Karunanidhi govt did not support enough acceptable but don't add everything Karunanidhi's Name
@singhalaballa2 күн бұрын
வெடிப்புலவர் 😂😂😂
@alexx283610 күн бұрын
விடுதலை புலிகளின் புலனாய்வுத்துறை கடைசி காலகட்டத்தில் யாருடன் சேர்ந்து இயங்கியது என்பது???
@jummystick10 күн бұрын
மூதேவி. அதைத் தெரிந்து நீ என்னசெய்யப்போகின்றய்?. இதுவரை என்ன செய்தாய்?.
@SupramaniyamPushparasa-jk2fq10 күн бұрын
இலங்கை அரசுடன்
@sandrapospakirathon58929 күн бұрын
?????@@SupramaniyamPushparasa-jk2fq
@thevarajarajmathan41110 күн бұрын
இந்த விடயம் பற்றிப் பேச இவர் பொருத்தமற்றவர்.
@JegarajahPonnudurai10 күн бұрын
சீமான் பொருத்தமா?
@manoshan689210 күн бұрын
@@JegarajahPonnudurai om
@jummystick10 күн бұрын
அப்போ நீ பேசலாமே?. பேசடா பேசு.
@mekalathamohanraj4739 күн бұрын
Appo yar pesa thakutheyana Al enru sollum niya thakutheyana Al appadeya solla varaj
@sasikaranthillainathan5018 күн бұрын
@@thevarajarajmathan411 இவர் மட்டும் இல்லை எவருக்கும் தகுதி இல்லை
@YsathaMathan6 күн бұрын
நீங்க ஏன் சாக இல்லை இப்ப வந்து பீத்துற
@prabaprabu-cf7xg7 күн бұрын
டேய் அண்ணைய காவு குடுத்துட்டு வெளிநாடுகளில் ஓடிப்போய் இருந்து கொண்டு அறிக்கை புண்டைய பார்
தமிழ் நாட்டில் மூன்று இடங்களில் தான் 2009 மாவீரர் நாள் நடந்ததாக கூறியிருக்கிறீர்கள்... தவறு.. சென்னை MGR nagar இல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கூடி இருக்க ,,,தமிழ் மாணவர்,இளைஞர் பேரவை அமைப்பால் பொது வெளியில் நடந்தது... தோழர் பாலகுரு அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்தவர்...
@reataantony307510 күн бұрын
Dai why did you leave the Thalaiver alone and ran to abroad. Now stop talking
@jeyakrishnansethu18489 күн бұрын
Ithellam ippothuuuuu thevayah matrummmmm ithai orunginaipoo saipavarummmmm oru kevslamanavar and srilanka on behalf No Allowed to split Legally then what is the point about fighting then all tigers had provided Big Deaths and starvation Ever this is Huge Disappointed and if you can Come to North east srilanka then we will teach you who we are
புலவா நீ சொல்வது புரிகிறது ஆனால் நீ இங்கிருந்து தப்பி இந்தியாவுக்கு போய் (தமிழ்நாடு) அங்கு நின்று கொண்டு நீ தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களில் முக்கியமான பழுத்த அரசியல் தலைவரை ஒருவரை சந்திக்கிறாய் . அவர் ஏற்கனவே உனக்கு சிறிது பரீட்சயமானவர் என அறியமுடிகிறது . அவர் உன்னைக் கண்டதும் மிகுந்த கவலையுடன் தம்பி ! எங்கே அவர் என கேட்டுள்ளார்.அதற்கு நீ அவரை பலத்த கஷ்டத்தின் மத்தியில் கொண்டு வந்து விட்டோம் கவலையை விடுங்கள் . உங்களிடம் காசு கேட்கக் சொல்லித்தான் இப்போது வந்தேன் என கூறியதாக செவி வழி வந்த செய்திகள் கூறுகின்றன. அவர் மறு நிமிடம் தாமதிக்காமல் தன் சொத்தை விற்று கோடிக்கணக்கான பண உதவி செய்ததாக அறியமுடிகிறது இதை ஒரு யூ ரியூப் வழியாகப் (வெடிப் புலவனின் தில்லுமுல்லுகள் ) என்ற தலைப்பில் கேட்க கூடியதாக இருந்தது . அவரிடம் பொய் சொல்லி ஏமாற்றி பெறப்பட்ட பணத்தில் நீயும் உன் துணைவி மற்றும் உன் குடும்ப உறுப்பினர்கள் 9 பேரையும் வெளிநாட்டு கூட்டிச்சென்று இப்போது ஆடம்பரமாக வாழ்வதாக அறியப்படுகிறது .இது உண்மையா நான் பல பேரிடம் இது பொய் என மறுதலித்து வந்தேன் ஆனால் சுமார் 4 வருடங்களுக்கு முன்னர் உன் சகோதரியோடு உரையாடல் மேற்கொண்ட போது இது விடயமாக அரசல் புரசலாக கேட்டேன் அவரின் பதில் நன்றாக இருக்கவில்லை . இந்தக்காலத்தில் கொஞ்சம் சுயநலமாக இருந்தால் தான் வாழலாம் என்றார் .என்னடா இது ?