''போரில் மறக்கமுடியாத நிகழ்வு இதுதான்; நேரில் நீங்க பார்த்திருந்தால்..." | Srilanka News

  Рет қаралды 463,354

BBC News Tamil

BBC News Tamil

Күн бұрын

Srilanka News: இலங்கை உள்நாட்டுப் போரில் இறுதிநாட்களில் நடந்தது என்ன? ராணுவம் மீதும் குற்றம்சாட்டும் முன்னாள் போராளி; இலங்கை ராணுவத்தின் பதில் என்ன? சிறப்பு காணொளி.
#Srilanka #Tamil #TamilNews
Subscribe our channel - bbc.in/2OjLZeY
Visit our site - www.bbc.com/tamil
Facebook - bbc.in/2PteS8I
Twitter - / bbctamil

Пікірлер: 661
@pushpatharini6557
@pushpatharini6557 Жыл бұрын
அம்மா களத்தில் எத்தனை உயிர்களை காப்பாற்றி இருப்பீர்கள் அம்மா உங்களுக்கு எனது வீரவணக்கம்
@GloryAngelina-u8r
@GloryAngelina-u8r 3 ай бұрын
இந்த போர்ல நம்ம thothutomma??
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 Жыл бұрын
வீரத்தாய்க்கு வணக்கம்
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
இந்த சகோதரியின் பாதுகாப்பிற்கு BBC உத்தரவாதம் கொடுக்க வேண்டும்.
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
Evangala onnathukum uthavathu
@gowthaman.r9694
@gowthaman.r9694 11 ай бұрын
2024 லும் எமது மக்கள் தங்கள் பட்ட வேதனைகளை பேசினாலே பாதுகாப்புக் அச்சுறுத்தல் ஏற்படும் என்றால் 😢😢😢 கடந்த ஐம்பது ஆண்டுகளில் எம் மக்களின் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைகத்து கூட பார்க்க முடியவில்லை 😢😢😢 நிச்சயமாக நமது போராட்டம் ஒரு நாள் வெல்லும் 🔥🔥 - தமிழ் நாட்டில் இருந்து
@Avastidas
@Avastidas 8 ай бұрын
​@@gowthaman.r9694😂😂😂No one care now what she is telling. Phospherous weapons were sold by Israel
@athulakodithuwaku-4605
@athulakodithuwaku-4605 2 ай бұрын
⁣😂😂😂
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
கேட்கும் எங்களுக்கே மனம் கலங்குகிறது..... களத்தில் நின்ற உங்களுக்கு எவ்வாறு இருந்திருக்கும் 💔💔💔😢😢😢😢!!!! உங்களுக்கு எனது புகழ் வணக்கம் 🙏🏼🙏🏼🙏🏼. உண்மையில் எங்களை கொன்றொழித்த உலக நாடுகள் அனைத்தும் இந்த அவலத்திற்கு பதில் கூறியே ஆகவேண்டும் 😭😭🙏🏼🙏🏼.
@ahamadnaleef3485
@ahamadnaleef3485 Жыл бұрын
Dei naye ivanunga terrorists da mundam ivanunga onnum manithapunithargal illai ivanuga panna attuliyatha pathilam intha echainga pesamattanga.
@rtrtt7478
@rtrtt7478 Жыл бұрын
​@@ahamadnaleef3485 singalavan vinthuku piranthavan pola
@ahamadnaleef3485
@ahamadnaleef3485 Жыл бұрын
@@rtrtt7478 dei lusu india vula irunthuttu ista pundaikku pesathada naye ivanunga kattankudy le tholuthuttu iruntha muslims se thudikka thudikka suttu konnanugale atheppathilam yenda yevanum vaaye thurakka mattenringa.
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
LTTE பயங்கரவாத இயக்கத்தை அழிக்க உதவிய நாடுகளுக்கு மிக்க நன்றி
@bharathshiva7895
@bharathshiva7895 Жыл бұрын
​​@@ahamadnaleef3485 உங்கட முஸ்லிம் ஊர்காவற் படைய விடவா 😂😂😂😂 ?? போங்க தம்பி சும்மா சிங்களவனுக்கு சொம்படிக்காம 😂😂. 2019 ஈஸ்டர் தாக்குதல்ல யாரு அதிகமாக செத்தது ?? யார் உங்க மேல கைய வெச்சது ?? என்று யோசிச்சு கதைங்க...
@kvkv100
@kvkv100 Жыл бұрын
ராஜபக்ஷ சோனியா இந்த பாவத்தின் தண்டனையை அடைய வேண்டும். இறைவன் இருந்தால் இந்த வலிகளை அவர்களும் அவர்கள் குடும்பமும் அனுபவிக்க வேண்டும்.
@georgekesavan792
@georgekesavan792 Жыл бұрын
correct 💯
@hemeshwar7397
@hemeshwar7397 Жыл бұрын
பாஸ்பரஸ் குண்டுகளை, மற்ற எறி குண்டுகளையும் இலங்கைக்கு வழங்கியது இப்போது சீரழிந்து கொண்டிருக்கும் உக்ரைன்.. அந்த பாவத்தின் பிரதிபலனை தான் , தற்போது ரஷ்ய போரின் மூலம் அந்நாடு அறுவடை செய்து கொண்டு இருக்கிறது..
@kithinvimal153
@kithinvimal153 Жыл бұрын
Kaduvula nambama namadhan seiyyanum ..idhu iyalamain oru bagam
@mrugan90
@mrugan90 Жыл бұрын
திட்டம்போட்டுகுடுத்தவன்.வாஜ்பாய்
@mohamedkhalithfaizal
@mohamedkhalithfaizal Жыл бұрын
அப்போ அமெரிக்கா சீனா மற்றும் EU countries இதெல்லாம் தக்காளி சட்னியா? அவர்கள் எல்லாம் LTTE-க்கு உதவிய நாடுகளா? போடா வெளங்காதவனே..
@Rama-ix3vl
@Rama-ix3vl Жыл бұрын
இந்த முன்னாள் போராளிகளின் கருத்து அவரது எதிர்காலத்துக்கு உயிருக்கு ஒரு அச்சுறுத்தலாக அமையவும் கூடும் இவரது தெளிவான உண்மையான கருத்து வரவேற்கத்தக்கது ஆனால் எல்லோரும் இவ்வாறு கூறுவதற்கு தயங்குகிறார்கள் அச்சம் அவர்களது முகத்தில் தெரிகின்றது
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
போராளிகள் அல்ல. தீவிரவாதிகள்
@thilakkumar008
@thilakkumar008 Жыл бұрын
@@GHOSTWARNING-or4ef Athu oru melia kodu. parukum parvai poruthu veru padum. engaluku avargal poraligal..
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
@@thilakkumar008 தீவிரவாதிகள்
@Vikei354
@Vikei354 Жыл бұрын
​@@GHOSTWARNING-or4efPota vesai Mogana
@Vikei354
@Vikei354 Жыл бұрын
​@@GHOSTWARNING-or4efUn amma Naiku patuhu unai peathu irupala vaesai magana
@inthushanthurairajasingam8103
@inthushanthurairajasingam8103 Жыл бұрын
சிங்கள இனவெறியர்கள், காலம் என்றும் பதில் அளிக்கும். நினைவிருக்கட்டும் 💐
@kvkv100
@kvkv100 Жыл бұрын
சிங்களவர் தாண்டி இந்திய காங்கிரஸ் பழிவாங்குதல் தான் காரணம் இந்தியா சொல்லாமல் எந்த நாடும் இலங்கைக்கு உதவ முடியாது. இந்தியா தான் போருக்கு முழுக்க முழுக்க காரணம். நம்ப முடியவில்லை என்றால் பென்ஸ் காரில் ராஜபக்ஷவை வரவேற்ற சோனியா காந்தி வீடியோ வை பார்க்கலாம்
@wimalism
@wimalism 7 ай бұрын
😢😢😢 misunderstanding brother. All nations feel this trouble it is not only tamil.
@Lalitha-r8z
@Lalitha-r8z 5 ай бұрын
For defending themselves from South Asian nazism.
@suthansuthan3105
@suthansuthan3105 5 ай бұрын
காலமெல்லாம் பதில் சொல்லாத சகோதரா நம்ம தான் சொல்லணும் ஒரு நாள் சொல்வோம் அன்று நிச்சயம் வெல்வோம்
@JeoDanial
@JeoDanial 3 ай бұрын
​@@wimalismවැලලෙන්න epa බන්.mun මෝඩයෝ කීබෝඩ් වීරයො😂😂
@sangeethagounder1022
@sangeethagounder1022 Жыл бұрын
அட பாவிகளா நீங்களா நல்லாவே இருக்க மாட்டீங்க, கேட்பதற்கு எவ்வளவு வேதனையாக இருக்கு 😭
@viswanathana1399
@viswanathana1399 Жыл бұрын
எப்போதுதான் நீதி கிடைக்கும்.? மிக மனவேதனை அளித்த நிகழ்வு..!
@tamiltigerforever20
@tamiltigerforever20 Жыл бұрын
தமிழர்களின் ஒற்றுமையின்மையே இதற்கெல்லாம் காரணம் நாங்கள் ஈழத்தில் சாகும் போது உலகில் வாழும் எமது தமிழ் சொந்தங்கள் எங்களுக்காக ஒன்றும் செய்யவில்லையென்பது மிகவும் கவலைக்குரியது 😢
@thamilini7966
@thamilini7966 Жыл бұрын
No... நாங்கள் போராடினோம், கெஞ்சினோம் லண்டன் 2009... ஒன்றுமே நடக்கவில்லை 😢
@tamiltigerforever20
@tamiltigerforever20 Жыл бұрын
@@thamilini7966 நான் ஈழத்தமிழர்களை கூறவில்லை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் வாழ் தமிழ் சொந்தங்கள் அதிலும் முக்கியமாக இந்திய சொந்தங்கள். மொழியால் அனைவரும் ஓர் தாய் பிள்ளைகள் ஆனால் இன்றும் பிரிவினை 😢 ஈழத்தில் கூட மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், திரிகோணமலை என்றெல்லாம்..
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz Жыл бұрын
தமிழர்களின் ஒற்றுமை என்பதைவிட இந்திய நாட்டின் துரோகமே பிரதானமான காரணம்
@tubbie456
@tubbie456 Жыл бұрын
@@tamiltigerforever20 உண்மையில் எங்கள் மீதே எனக்கு வெறுப்பு வருகிறது. எம் இனம் அழிந்து கொண்டிருப்பதை வேடிக்கை பார்த்தவன் எவனும் நன்றாக இருக்கப் போவதில்லை , ஈழத்தில் ஏன் பிறக்க வில்லை என்று வருந்துகின்றேன்.இலக்கு ஒன்று தான் இனத்தின் விடுதலை 🐅, காத்திருப் பகையே தமிழர் தாகம் தமிழீழத் தாயகம் ❤️💛 தமிழ் நாட்டிலிருந்து.....
@tamiltigerforever20
@tamiltigerforever20 Жыл бұрын
@@tubbie456 ஆம் சகோ தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும் 🙏
@nagadass3607
@nagadass3607 Жыл бұрын
காவல் தெய்வம்
@balamurali6071
@balamurali6071 Жыл бұрын
நீங்கள் சரிதிரம்.... கண்டிப்பாக விரைவில் எமது தொப்பு குடி உறவை சந்திக்க வருவேன்...வாழ்க எமது தமிழ் ஈழம் தமிழ் மக்கள்
@hepsibaharish8509
@hepsibaharish8509 Жыл бұрын
😔😔😔😔😔😔😔😔 மிக மிக மிக வருத்தமாக உள்ளது. அதன் பலனை தான் இலங்கை இப்பொழுது அனுபவித்து கொண்டு இருக்கிறது.
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
Enga anubavikiranga. Innamum. Tamilan thaan kasta paduranga.
@mikesushter9543
@mikesushter9543 Жыл бұрын
Kaduvul illai... Irunthirunthal rajapakshe ippadi nallaripana.. avan sonthakaran thirumavalavan utpada..
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
விடுதலைப் புலிகள் சமரசமற்ற உண்மையான போராளிகள்..... 🔥🔥🔥
@Sovat340
@Sovat340 Жыл бұрын
பிரபாகரன் ஒரு பயங்கரவாதி. அவன் செய்த கொளைகளும் கொள்ளைகளும் ஏராளம். அந்த தீவிரவாதியின் கூட்டாளிகள் போராளிகள் இல்லை. பயங்கரவாதிகள்
@RahalRathnayake
@RahalRathnayake Жыл бұрын
Terrorists
@poobalasingamsajeepan8936
@poobalasingamsajeepan8936 Жыл бұрын
இராணுவம் புனிதர்கள் நீங்கள் கேட்ட உடனே உண்மை செல்வார்கள் குண்டு போடவில்லை பூக்கள் தான் போட்டது என்பார்கள் .
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
Athu anavasiyam, srilankan army deepavali kondadinaargal, tamilralal athil vilunthu sethanar. Etharkum armykum samantham illai. By srilanka army
@malar1455
@malar1455 Жыл бұрын
En ? LTTE mattum publikla kundu wedikkalaiya ?
@vikkineavararasa8687
@vikkineavararasa8687 Жыл бұрын
நண்றாகச் சொன்னீகள்❤❤❤❤
@binabdullangunalan2527
@binabdullangunalan2527 Жыл бұрын
கேக்கும் போதே மனம் கனக்கிறது
@srini3163
@srini3163 Жыл бұрын
உன் சேவைக்கு நன்றி சகேதரி
@saravananrajca
@saravananrajca Жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டும் சுதந்திரம் கிடைக்கவில்லையே... 😭😭😭😭😭😭 தமிழ் மக்கள் செய்த தியாகத்திற்கு எந்த பலனும் கிடைக்கவில்லையே. 14 வருடங்கள் ஆகியும் எந்த நாடும் சிங்கள ராணுவத்தை எதிர்த்து கேள்வி கேட்கவில்லையே... இன்றும் தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாம் தர குடிமக்களாக தான் உள்ளார்கள்...
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
தியாகம் இல்லை. தீவிரவாத கும்பல் எவ்வளவு மக்களை கொலை செய்து இருக்கானுங்க
@jaansu1688
@jaansu1688 Жыл бұрын
14 வருடம் ஆகியும் ஈழ தமிணனுக்கு கிடைக்க சுதந்திரம், வீரசவே அடையாத , எளியசாதி கருவாட்டு கரையான் புலி வல்வெட்டித்துறை உண்டியல் புலி நளக்கரையான்ங்க்கு உலகெங்கும் கிடைத்துவிட்டதே ,தெரியாத உனக்கு ? ஆம், மலையாளி நளக்கரையான் கரையான் பிரபாகரன் , தன்சாதிக்காரனை மட்டும், பண உண்டியல் குலுக்க நிர்ணயித்தான் , ஆனால் , மாற்றான் சாதி தமிழர்களை பிணமாக்கினான் , இதுகூட தெரியாத , உனக்கு , இப்படிக்கு - யாழ் மேல்குடி வேளாண் குடி வெள்ளாளன் ,
@mars-cs4uk
@mars-cs4uk Жыл бұрын
பொது வாக்கெடுப்பு நிச்சயம் நடக்க வேண்டும் விரைவில். தமிழீழம் ஒன்றுதான் இதற்கு தீர்வு.
@jaansu1688
@jaansu1688 Жыл бұрын
@@mars-cs4uk பொதுவாக்கெடுப்பு தமிழீழம் எல்லாம் சரி , ஆப்படி ஒன்று கிடைத்தால் அதில் எந்தக்கொடி தமிழ் ஈழ கொடி ? epdp கொடியா ? eprlaf கொடியா ? plot கொடியா ? telo கொடியா ? அல்லது வெள்ளைக்கொடி பிடித்தபிடித்த ltte புலி நளவர் கொடியா ? அடுத்து யார் ஈழநாட்டின் தலைவன் ? கரையான ? பள்ளனா ? பறையனா ? நளவனா ? வண்ணனா ? அம்டடனா ? கோவியனா ? அல்லது மேல்குடி வெள்ளாளனா பிராணனானா ? அதை முதல் தீர்மானிக்கவேண்டும்
@bhusharaoshadha6302
@bhusharaoshadha6302 Жыл бұрын
@@mars-cs4uk ගිහින් තමිල්නාඩුවේ පදිංචි වෙයන්කෝ . එකේ ඔකොම දෙමල ..
@muniyandykatherason4734
@muniyandykatherason4734 Жыл бұрын
தைரியமாக இருங்கள் சகோதரி. கடவுள் கண்டிப்பாக உங்களை காப்பாற்றுவர் 🙏
@csanthanraj4323
@csanthanraj4323 Жыл бұрын
Great salute sister God bless you and your family
@r.phuvanjeeva6046
@r.phuvanjeeva6046 Жыл бұрын
என் மக்கள் எப்படியெல்லாம் வேதனை பட்டிருக்கிறார்கள் மிக்க வேதனை
@kalirajkaliraj614
@kalirajkaliraj614 Жыл бұрын
தமிழர்களின் தாகம் தமிழீழத் தாயகம்...
@RAMANIBRO
@RAMANIBRO Жыл бұрын
PEACE IS THE ultimate SOLUTION ❤❤❤❤🎉🎉
@KrishnaKrishna-vt2mz
@KrishnaKrishna-vt2mz Жыл бұрын
இந்தியாவின் துரோகமே பிரதானமான காரணம்
@narmathavepulan2709
@narmathavepulan2709 Жыл бұрын
Well said
@starwinkdrive6723
@starwinkdrive6723 Жыл бұрын
இலங்கை ராணுவத்திற்கு ரசாயன குண்டு வழங்கியதில் சீனா ரஸ்சியா காங்கிரஸ் சோனியா குடும்பத்திற்க்கும் சம்மந்தம் இருக்கும்
@d.s.k.s.v
@d.s.k.s.v Жыл бұрын
😂😂
@Avastidas
@Avastidas 8 ай бұрын
No. Israel gave chemical weapons
@Irumporai
@Irumporai 21 күн бұрын
இல்லை இரசாயன ஆயுதம் கொடுத்தது இந்தியா
@muruganmani6023
@muruganmani6023 Жыл бұрын
ஆராத ரணம் மாறாத வடுக்கள் மீளாத் துயரம் தன் நிலத்தின் உரிமையை மீட்கவும் மானுட சமதர்மத்தை நிலை நிறுத்தவும் போராடிய இவர்களின் தீரம் போற்றுதலுக்குரியது...இந்த போராட்டத்தில் பங்கெடுத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றிகலந்த வணக்கங்கள் ஐயா/ அம்மா "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்"
@vasanthiravindran5357
@vasanthiravindran5357 Жыл бұрын
இலங்கை தமிழ் மக்களை கொண்டு குவித்து இரத்தம். குடித்த இலங்கையும் இந்தியாவும் பல உலக நாடுகளும், நினைத்தாலே நெஞ்சு கனக்கிறது . இதற்கு தீர்வு ஒன்று என்றால் தமிழ் ஈழம் மட்டுமே
@shahanweerakoon958
@shahanweerakoon958 Ай бұрын
🤣
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
பாரில் ஆகச்சிறந்த மொழி மெளனம்....மௌனிக்கிறோம்...the death have seen the end off the war the war will not be END.
@sureshkunarathinam
@sureshkunarathinam Жыл бұрын
இந்திய நாய்கள்தான் இதற்கு முழுக்காரணம்
@prathap994
@prathap994 Жыл бұрын
இந்தப் போரை நடத்தி புலிகளை அழித்து அப்பாவி மக்களை கொன்று குவித்ததே இந்தியா தான்.
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
காட்டி குடுத்தவனுக்கு எப்படி பேச்சு வரும்...?
@பெ.மணிகண்டன்
@பெ.மணிகண்டன் Жыл бұрын
@@jesurajanjesu8195 காட்டி கொடுத்தது கூட்டி கொடுத்தது திமுக காங்கிரஸ்காரனுங்க தான்டா பாவாடை....
@jesurajanjesu8195
@jesurajanjesu8195 Жыл бұрын
பாரத மாதாவுக்கு தமிழர்களை பலியிட்ட குற்ற உணர்வா..?
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
எல்லோரும் வாய்கிழிய சமாதானம், நீதி, சமத்துவம், போர்க்குற்ற விசாரணை, அரசியல் தீர்வு என்று பேசுவார்கள். ஆனால் நடைமுறையில் ஒன்றும் கிடையாது.
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
Aga nangal. Arikai vittu vittom. Aga. Naangal 310 Kodiayai kapathika poradunom. Aga.
@vikkineavararasa8687
@vikkineavararasa8687 Жыл бұрын
கிடையாது கிடைப்பது ௮வர்கள் கையில் கட்டுக் கட்டா பணம் .நாங்கள் பிணம் சவப்பெட்டிக்காரணும் ௮ரசுயல்வாதியமே ஒண்று ௭மது பிணம் ௮வர்களின் கையில் பணம்😂😂😂😂😂😂
@r.phuvanjeeva6046
@r.phuvanjeeva6046 Жыл бұрын
அக்காவின் கையை பார்க்கும்போதே மனம் பதறுகிறது.
@balasubramanianthangavelu9015
@balasubramanianthangavelu9015 2 ай бұрын
நீங்க எத்தனையோ உயிர்களை காப்பாற்றிய வீரதா யி க்கு வீரவணக்கம் 🙏🙏🙏👍👍❤️
@johnvictor4764
@johnvictor4764 Жыл бұрын
கேட்கவே வேதனையாக இருக்கின்றது. காலங்கள் மாறும் காட்சிகள் மாறும் ஒரு நாள் சிங்கள அரசு பதில் சொல்லிதான் ஆகவேண்டும். காலம் கனிந்து வரும்.
@andavarthiraviam3063
@andavarthiraviam3063 Жыл бұрын
வாழ்க ஈழம்
@balamurugand9814
@balamurugand9814 Жыл бұрын
லட்சக்கணக்கான உயிர்களின் தியாகம் வீணாய் போனது.
@hariharagugan
@hariharagugan Жыл бұрын
It is not like that...can't fix the timeline to get independence... Ireland became a colony in England for 700 yrs..last century only they got freedom.. In our tamil history we saw lot of wars to protect our motherland..so, hope for d best..
@ilakkiyadevi7415
@ilakkiyadevi7415 8 ай бұрын
​@@hariharagugan exactly.. 💯💯
@ScientistMM
@ScientistMM Жыл бұрын
இலங்கை கொள்வனவு செய்யவில்லை ஆனால் அன்பளிப்பாக வழங்கினார்.
@pushpanithyanandhan9932
@pushpanithyanandhan9932 Жыл бұрын
எல்லாவற்றுக்கும் இந்த பிரபஞ்சம் பதில் கொடுக்கும்.வேதனை.😭
@smahalakshmismahalakshmi6405
@smahalakshmismahalakshmi6405 4 ай бұрын
நல்வாழ்த்தள். வாழ்கவளமுடனம்நலமுடனும்வாழகவே.
@nishanth3492
@nishanth3492 Жыл бұрын
மறக்கமாட்டோம் .... காலம் பதில் சொல்லும் 😢😢😢
@GTRam-ve6kj
@GTRam-ve6kj Жыл бұрын
மிக வேதனையாக இருக்கிறது.
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
நம் நியாயமான போராட்டத்தில் உங்கள் பங்களிப்பு அளப்பரியது
@TN.SRIKANTH-FF
@TN.SRIKANTH-FF Жыл бұрын
மீண்டும் போராடுவோமா💪💪💪
@kvkv100
@kvkv100 Жыл бұрын
இத்தனை பாவம் செய்தவர்கள் எவ்வளவு கொடிய வினையை சுமக்கிறார்கள். அந்த வினையின் பலனை அவர்கள் உலகம் உள்ளவரை அனுபவிப்பார்கள்
@malar1455
@malar1455 Жыл бұрын
Enda LTTE paavam cheyyalaya ?
@kvkv100
@kvkv100 Жыл бұрын
@@malar1455 அடிமையா வாழ்ந்து சாகணுமா உன்னை மாதிரி ? உரிமைக்காக போராடுவதும், இன வெறி பிடித்து 100000 மக்களை கொல்வதும் ஒன்றா ? முட்டாள் அந்த பாவத்துக்கு வக்காலத்து வாங்கும் நீயும் அதை சுமக்க போகிறாய்.
@LahiruPrasanna-c6y
@LahiruPrasanna-c6y 8 ай бұрын
බොලාගේ ඔය එල්ටීටී හැත්ත තමයි පව්කාරො යකෝ අපේ ආණ්ඩුව කරේ හරි දේ වල මිනිස්සු කොච්චර බේරගත්තද
@inmolikavi
@inmolikavi 7 күн бұрын
இந்த தங்கை மலையகத் தமிழர் ஆவார் இந்நாட்டில் இவர்கள்வாழ்கையேபோராட்டதான்
@Gobiker77
@Gobiker77 Жыл бұрын
அந்த பாவம் தான், இன்று ராஜபக்ஷே அனுபவிக்கிறான்..
@mrsjawferzeejay1805
@mrsjawferzeejay1805 Жыл бұрын
Crrct
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
Avan enga anubavikaaran. Vada suttu saptutu irukaan. Avan ellam sapdu illama srilanka la puchai eduthu saganum
@ahamadnaleef3485
@ahamadnaleef3485 Жыл бұрын
@UCOO4EpBOVZSNqKeCc4EjIpA dei lusu india vula irunthuttu ista pundaikku pesathada naye ivanunga kattankudy le tholuthuttu iruntha muslims se thudikka thudikka suttu konnanugale atheppathilam yenda yevanum vaaye thurakka mattenringa.
@muralitharan-lf1lj
@muralitharan-lf1lj Жыл бұрын
அதானா உண்மை
@ilakkiyadevi7415
@ilakkiyadevi7415 8 ай бұрын
Idhu pathadhu.. innum அனுபவிக்கனும்
@ramanranjith7930
@ramanranjith7930 Жыл бұрын
நன்றி
@தூதுபுறா
@தூதுபுறா Жыл бұрын
தமிழ் ஈழம் ....
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
Sri lanka
@pondsdeva3953
@pondsdeva3953 2 ай бұрын
வீர வணக்கம் சகோதரி 🙏
@sthalasayananselvaraj999
@sthalasayananselvaraj999 Ай бұрын
God bless you vazhgavalamudan vazhthugal
@arokiadass7457
@arokiadass7457 Жыл бұрын
I'm very proud sister
@thasthamil9990
@thasthamil9990 Жыл бұрын
Ummai
@kunprn
@kunprn 2 ай бұрын
Bless u sister
@Ravi-wt1to
@Ravi-wt1to 4 ай бұрын
ஆழ்ந்த இறங்கள
@nithiyarasu2441
@nithiyarasu2441 Жыл бұрын
சிங்க பெண்
@RiskRahul007
@RiskRahul007 Жыл бұрын
Tamil Tiger Are Tamil Army ( Tamil Eelam Velum Oru Naal ) LTTE Supporter By Thoothukudi
@ahamadnaleef3485
@ahamadnaleef3485 Жыл бұрын
@UCOO4EpBOVZSNqKeCc4EjIpA dei lusu india vula irunthuttu ista pundaikku pesathada naye ivanunga kattankudy le tholuthuttu iruntha muslims se thudikka thudikka suttu konnanugale atheppathilam yenda yevanum vaaye thurakka mattenringa.
@GHOSTWARNING-or4ef
@GHOSTWARNING-or4ef Жыл бұрын
LTTE terrorists😂😂
@Agent47416
@Agent47416 Жыл бұрын
@redyhkhan
@redyhkhan 22 күн бұрын
பெங்களூரில் கூட save Tamils இயக்கமாக இருந்து போராடிணோம்.. ஆணால் எங்களால் இயன்றது மிகச்சிறியதாக இருந்தது
@palanikannan6055
@palanikannan6055 Жыл бұрын
Old memories 😢
@BestTamilChannel
@BestTamilChannel Жыл бұрын
Unmaiyai veli ulakaththukku sonnathukku nanri akka.ltte❤❤e
@rpmtsangam8800
@rpmtsangam8800 Жыл бұрын
அன்று செய்த செயல்தான் இன்று சிங்களர்கள் அனுபவிக்கிறார்கள் நன்றி நாம் தமிழர் வாழ்க
@brindhanadarajah8117
@brindhanadarajah8117 Жыл бұрын
Podhadhu
@RahalRathnayake
@RahalRathnayake Жыл бұрын
And recovering fast than any nation
@ilakkiyadevi7415
@ilakkiyadevi7415 8 ай бұрын
Namba tamilargal kasta patadha vidava.. adhe alavu adi Patti udhai pattu Kai kaal mudamagi vazha vali illama saavanum avanunga.
@wimalism
@wimalism 7 ай бұрын
Suffering all srilankan
@SavarimouthuJustin
@SavarimouthuJustin 2 ай бұрын
இந்தியா, சீனா இந்த இரண்டு நாடுகளும் தான் இதற்கு முழு பொறுப்பு 😥😥
@sethuparamesh1365
@sethuparamesh1365 Жыл бұрын
Nanri sakothari
@rajeshn5653
@rajeshn5653 8 ай бұрын
அம்மா உங்கள் தியாகம்,வீரம்,தர்மம் ஆகியவை எதிரி மற்றும் இனத் துரோகிகளை அழிக்கும்.
@jebathasanjegathees8752
@jebathasanjegathees8752 Жыл бұрын
Thank you BBC.
@சிவன்214
@சிவன்214 Жыл бұрын
வேதனை..
@aarokiaraj4652
@aarokiaraj4652 Жыл бұрын
எங்கள் அன்பு அன்னை சோனியா காந்திக்கு நல்ல சாவே வராது
@kuwaitkuw1110
@kuwaitkuw1110 Ай бұрын
மே 18 ஒவ்வொரு தமிழனும் மறக்க முடியாத தினம்
@redyhkhan
@redyhkhan 22 күн бұрын
Save Tamil Eelam, Save Palestine ..
@KaYu4uKayupaN
@KaYu4uKayupaN Жыл бұрын
Supper speech
@raghupathyvp7105
@raghupathyvp7105 Жыл бұрын
Totally sad news good experience to the madam.madam is great.
@saaa953
@saaa953 Жыл бұрын
இந்த பிள்ளை நாள் சிறுவயதில் விளையாடடி திரிந்தோம்.பூந்தொட்டம்.
@p.velmurugan2660
@p.velmurugan2660 Жыл бұрын
I am very felling
@mariyaseelan9760
@mariyaseelan9760 Жыл бұрын
thanks for BBC tamil 😥😥😥🙏🏽🙏🏽🙏🏽
@pirabalinijegan6900
@pirabalinijegan6900 Жыл бұрын
Don't say Thanks to bbc, because they kept silent when was the last war. All thamils was begging towards to them please send the media to our land and find out the truth, but what they did???😡
@muthuReports-hk8ms
@muthuReports-hk8ms 18 күн бұрын
தமிழ் ஈழம் அமையும் ஒரு நாளில்
@balasadhi
@balasadhi 7 ай бұрын
My thoughts with brave men and women of SriLankan Tamils.
@pathalanchandran365
@pathalanchandran365 8 ай бұрын
Super sister
@varman001
@varman001 7 ай бұрын
Let there be lasting peace in Sri Lanka. PEACE IS THE ONLY WAY!
@noone-zz4rw
@noone-zz4rw Жыл бұрын
Thunissal kaari intha akka 💯💯💯🙏🙏🙏
@muthunayagamp2856
@muthunayagamp2856 2 ай бұрын
Thank you for sister the last war explanation at Mullivaikal.
@kirupai4378
@kirupai4378 8 ай бұрын
❤நன்றி❤தங்கை❤ கர்த்தர்துனை❤
@தமிழ்வாழ்க-ஞ6ள
@தமிழ்வாழ்க-ஞ6ள Жыл бұрын
உலக நாடுகள் ஐநா சபை மனித உரிமைகள் ஆணையம் எல்லாம் தூங்குகிறது தமிழர்கள் ஒன்றுபடுவோம் வென்று காட்டுவோம்
@ப.வரன்
@ப.வரன் Жыл бұрын
ஆறுதலுக்கு வார்த்தைகள் இல்லை.
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii Жыл бұрын
எங்கள் குல சாமி பிரபாகரன்
@pradeep-3441MALLAR
@pradeep-3441MALLAR Жыл бұрын
Tamilanda🐟🏹🐯🔥👑💯
@tamilsearch-1709
@tamilsearch-1709 Жыл бұрын
வேதனை தமிழ்
@KanthasamySasikumar
@KanthasamySasikumar 11 күн бұрын
சிறப்பு
@kandasamyselvanathan1167
@kandasamyselvanathan1167 7 ай бұрын
இந்த சகோதரிக்கு BBC நடத்திய நேர்காலநிளால் இலங்கை அரசு பிற்காலத்தில் பிரச்னைகள் கொடுக்க. வாய்புகள் அதிகம்.எனவே BBC அடக்கி வாசித்தால் சகோதரிக்கு செய்யும் உதவிகள்
@drsyedabdulrazack8895
@drsyedabdulrazack8895 Жыл бұрын
Extra ordinary sad news. Really very shocking news.
@aditthiyansa5395
@aditthiyansa5395 Жыл бұрын
Sri Lanka was involved in war crimes, but still Tamils were not able to get justice.
@clevervideosjkkksj
@clevervideosjkkksj Жыл бұрын
UN what doing ?
@malar1455
@malar1455 Жыл бұрын
LTTE too committed crimes. They blasted Series of suicide bombs in crowded public places for decades. Many school children and innocent people died on LTTE bombs . Karma shows justice for every one , no matter Tamil or Singhalese.
@nadee53
@nadee53 Жыл бұрын
If you were sinhalese....would you give piece of your country to fighters?
@malar1455
@malar1455 Жыл бұрын
@@nadee53 I am an honest Tamil and I witnessed both sides atrocitirs on innocents . I know LTTE Mahabothi massacre in Anuradhapuram and SL Navy atrocity in Nedunthivu innocent civilians. Government force is there to protect people, but not to kill civilians to revange LTTE . I can bring 1000s such incidents . My 62 year old aunty ( Tamil ) was killed by LTTE when my aunt and many others tried to move to Wavuniya from Kilinichchi during the last war . LTTE kept people as human shield on gun point and brutally murdered whenever civilians tried to protect their life by leaving from the war zone. My Aunt and family were LTTE supporters and for many years they gave money to LTTE and her children & family members work for LTTE . LTTE killed even an old Tamil mother. Coward Shameless people. But on The other hand , my uncle and few other men were killed by SL army after looting their 5lakh money & his lorry in 1990. My uncle earned money hard in his Chile plantaion . How A government force can kill innocent civilians? Tamil people started to fight for freedom when Singhala - Buddhist racist politicians descriminated Tamils continuously. And Tamil people never forget 1956 , 1977 & 1983 riot , rape, murders , burning houses , temples , Tamil book shops and Jaffna library burning by Singhala politicians & thugs.( Singhala thugs burnt library and book shops after imposing curfew, when Tamil people locked down inside their houses ) In Northern Sri Lanka , Tamil people only lived and Tamil is their mother language . Foolish Bandaranayakke brought Singhala only law and initiated this issue. When people didnt know how to read or write Singhala language , how could a governemt impose on them Singhala language as an official language ? They couldnt read even bills or deeds or letters from government officers in Singhala language. Singhala idiots created first this problem. So Tamil people decided to fight for freedom .
@abim3365
@abim3365 Жыл бұрын
@@malar1455 compare to srilanka army killed 140000 in 30 years. LTTE killed max 1000 civilian most of them caught in middle , if they wanted to kill civilians they could done easily. they come all the way up colombo airport they don't kill any civilian. Singhalese stared killing tamil from 1947, 1956,1977,1983. LTTE stared after these events
@VirupachiRathinavel
@VirupachiRathinavel 6 ай бұрын
இச்செய்திகல்லையும்கரைக்கும் மாபெரும்துக்கம்இதைபௌத்தமும்.சகிச்சிகொண்டது.புத்தணுக்கேநாயம்மா
@sinnathambyvinothan6627
@sinnathambyvinothan6627 Жыл бұрын
God bless you sister ❤❤
@TamilaTamila-jv5lz
@TamilaTamila-jv5lz 12 күн бұрын
30 வருடங்கள் வீணாகி போய் விட்டதே.... இருந்தும்....ஜனநாயகப் பாதையில் பிரபாகரன் முடிவு எடுத்து இருக்கலாம்.... 😢
@nachunivasnivas5833
@nachunivasnivas5833 Жыл бұрын
கேட்கும்போதே மனம் வலிக்கிறது எங்கள் தொப்புள்கொடி உறவுகளின் வழிகளை எங்களால் உணர முடிகின்றது . இவ்வளவு வழி நிறைந்த எங்களது உறவுகளின் வாழ்க்கையை இங்கு ஒருவன் பொய்யாக கூறி மேதகு அண்ணன் பிரபாகரன் அவர்களின் மாபெரும் ஆளுமையை சிறுமி ஆக்கிக் கொண்டிருக்கும் ஈழ வியாபாரிகள் ஈழப் பினங்களைத் தின்று வாழும் பிணந்தின்னிக் கழுகு ஆக இருக்கும் சீமான்
@tamil0198.
@tamil0198. Жыл бұрын
நீ யாரை நல்லவர் என்று கூறுகிறாய் திமுகவையா.ஆட்சியில் இருந்ததே அவர்கள் தான்.
@palanm4851
@palanm4851 Жыл бұрын
டே நீ கருப்பு ஆடு .
@raviraveena3889
@raviraveena3889 Жыл бұрын
Yennoda mahal kai paartthavudan..Aludhen....Thamil...great NTK.
@induraniindurani1638
@induraniindurani1638 8 ай бұрын
😢😢😢😢😢கடவுளா😢
@IndrakumarKumar-ro1cl
@IndrakumarKumar-ro1cl Жыл бұрын
😥😥😥😥marupadiyoum ayudam yeduppom😰😰
@radikamal3848
@radikamal3848 Жыл бұрын
Upload full video from sweden
@arunbabust
@arunbabust 7 ай бұрын
Aaka vanakam
@lanka.jaffna512
@lanka.jaffna512 Жыл бұрын
🙏🙏🙏
@srisrikanth596
@srisrikanth596 Жыл бұрын
அக்கா..
@chandraprakashmc7741
@chandraprakashmc7741 Жыл бұрын
Romba kasta patirukanga... Oru nallathu pirakkum
@Rya852
@Rya852 4 ай бұрын
World should learn from these!! Wars are not the solution 😢🙏🏾🙏🏾
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН